என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க! - PART 10 | தமிழ் படங்களில் நடந்த காமெடியான தருணங்கள்! Funny Mistakes

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 авг 2024
  • தமிழ் படங்களில் நிகழ்ந்த சொதப்பல் தருணங்கள் - Tamil Movies Funny Mistakes - Enemy - Tum Tum Song, Annaatthe, Jeans - Shankar film, Vijay's Sachin, Vijayakanth's Dharmapuri, Rajinikanth's Veera , Padayappa, Kaakka kaakka, Chinnathambi, Shankar's I, SIvaji, Siva Manasula Sakthi, Danny, Gentleman, Vijay's Aadhi, Gilli, Boss engira Bosskiran and many more funny moments in this Video.
    என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க! - PART 1 to 9 - • என்னடா பண்ணி வெச்சிருக...
    தமிழ் பாடல்களில் ஒளிந்துள்ள ரகசியங்கள் - • தமிழ் பாடல்களில் ஒளிந்...
    To Advertise on our Channel, Contact - reach.cinematicket@gmail.com
    கன்னட ரீமேக் தமிழ் படங்கள் Ultimate Troll - PART 1 - • என்னடா பண்ணி வெச்சிருக...
    கன்னட ரீமேக் தமிழ் படங்கள் Ultimate Troll - PART 2 - • என்னடா பண்ணி வச்சிருக்...
    Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் சினிமா, நடிகர், நடிகை பற்றிய வீடியோக்களை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனலை Subscribe பண்ணுங்க.
    Welcome to Cinema Ticket. To enjoy the Hot News About Tamil Cinema Actor, Actress, Gossips and a lot more Subscribe Our Channel.
    For Exclusive Cinema News and Updates
    Follow us on FACEBOOK -
    / cinematicket. .
    Follow us on Twitter - / cinematkt
    Follow us on Instagram - / cinematicke. .
    #MovieMistakes #TamilCinema #CinemaTicket
  • РазвлеченияРазвлечения

Комментарии • 1,9 тыс.

  • @MKTAMILVLOG
    @MKTAMILVLOG 2 года назад +1866

    இதெல்லாம் எப்படியா கண்டுபிடிக்கிறீங்க. உக்காந்து அவ்ளோ சினிமாவையும் ஒவ்வரு மூமெண்டா பார்பிர்களோ.காணொளி மிக அருமை

    • @dhanush3060
      @dhanush3060 2 года назад +108

      அது தெரிஞ்சா நீங்க வீடியோ போட்ருவீங்களே 😂

    • @EngineeringEducationbyDrParkav
      @EngineeringEducationbyDrParkav 2 года назад +13

      They are good in this. May be good in direction....

    • @mlmnchannel6547
      @mlmnchannel6547 2 года назад +10

      Ivlo views varuthu thane. Periya team work.

    • @kinglion6283
      @kinglion6283 2 года назад +15

      எனக்கும் அதே டவுட் தான்

    • @ohapdiya.2095
      @ohapdiya.2095 2 года назад +4

      Adhan comment solla solluvare adhulaye paadhi kandupudichiruvaru. N team irukum

  • @faizalraiyan2064
    @faizalraiyan2064 2 года назад +177

    என் ஆசை மச்சான் ரேவதி சீன் வேற லெவல் 🤣😂🤣😂🤣

  • @mksamy7246
    @mksamy7246 2 года назад +308

    எப்படிங்க வடிவேலு காமெடிலாம், எல்லா வீடியோவுக்கும் மேட்ச் ஆகுது brilliant vadivelu sir 👏 👌

  • @sarvivarshika6526
    @sarvivarshika6526 2 года назад +3

    இதெல்லாம். எப்படி அண்ணா கண்டுபிடிக்கிறிங்க அண்ணா

  • @konsdonveera5105
    @konsdonveera5105 2 года назад +79

    வேற லெவல் சினிமா டிக்கெட்...👌👌👌👌ரொம்ப நாள் கழிச்சு நல்லா சிரிச்சேன்🤣🤣🤣🤣🤣👌👌👌

  • @ilakkiyaabreeth3557
    @ilakkiyaabreeth3557 2 года назад +34

    பாவத்துல நீங்க இந்த அளவு நோட் பண்ணுவீங்கனு நினைச்சு இருக்க மாட்டாங்க டைரக்டர்ஸ் 😂

  • @Sasmitavlog18
    @Sasmitavlog18 Год назад +18

    ரொம்ப ரொம்ப நன்றி...நான் சில மாசமா மனஉளைச்சலோட இருந்தேன்..இன்னைக்கு சிரிச்சி சிரிச்சி கண்ணுல தண்ணி வந்துடுச்சி..மனசும் relax ah இருக்கு..நன்றி

  • @connectmuthu28
    @connectmuthu28 2 года назад +2

    வெறித்தனமான எடிட்டிங் சினிமாவுல பண்ணுனாங்களா இல்லையோ நீங்க பண்ண எடிட்டிங் வேற லெவல் hats off to the team..

  • @Venkat.266
    @Venkat.266 2 года назад +204

    இன்று என் அம்மா ஸ்வர்ணலதா வின் பாடல்கள் அதிகம் இடம்பெற்றுள்ளது....🤗🤗💘💘❤️❤️😘😘 நன்றி அண்ணா.

    • @KBM20111112
      @KBM20111112 2 года назад +4

      My husband fan of your amma ❤️ thank you ❤️

    • @j.rajkumar6999
      @j.rajkumar6999 2 года назад +1

      Evangaloda Verithanamana fan nan.evanga voice patta kettutete irukkalam.❤️❤️❤️❤️

    • @SureshSuresh-qg2nv
      @SureshSuresh-qg2nv 2 года назад +4

      Avanga ponna ah ma nee

    • @SureshSuresh-qg2nv
      @SureshSuresh-qg2nv 2 года назад +1

      Oru song than ma vanthiruku. Niraya nu solra.

    • @Venkat.266
      @Venkat.266 2 года назад

      @@SureshSuresh-qg2nv 3 three songs

  • @manimco4298
    @manimco4298 2 года назад +880

    அன்றும் இன்றும் என்றும் cinema ticket ரசிகன் ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @trollworldtamil6772
    @trollworldtamil6772 2 года назад +31

    @18:51 la Vijay helmet podala next shot la Vijay helmet um potrukaaru😂

    • @siva-shiva
      @siva-shiva 2 года назад +1

      Petrol tank mela vechi erukaru pa singal pottathu eduthu pottukittaru

  • @bashkarr7160
    @bashkarr7160 Год назад +12

    Wow? Eptitha elatham kandu putikuringalo anna😀😀

  • @Vishnu97678
    @Vishnu97678 2 года назад +525

    90's kids ku படையப்பா மட்டும் இல்ல ஏழுமலை bgmக்கு தனி ரசிகன் . ரட்சகன் கூடத்தான்

  • @fanofmaniratnam5310
    @fanofmaniratnam5310 2 года назад +102

    Brother ! Sachein Moviela Vantha Mistake-a Naanum Gavanichen
    2 Weeks Ago....
    What A Coincidence 🤣

  • @rooneymechis
    @rooneymechis 2 года назад +153

    Vadivel shouting voice in between is the highlight 😂😂😂

  • @Svayamprakasa
    @Svayamprakasa 2 года назад +11

    *Funny Mistake*
    Rajini kai la vechirkardhu atta kodaari nu kandu pidicha Ninga , Adhu Rajini ilangardha kandu pidika thavaritinga 🤣🤣

  • @GKB_101
    @GKB_101 2 года назад +22

    14:52 Anuya mind voice 🙄 : - Oru Nimisam Uyire Pochchi da Un koode Nambi Bike le Vanthen Paaru 🤣🤣🤣

  • @khabylame1765
    @khabylame1765 2 года назад +264

    Rajani fans:- எய் என்ன சொன்ன அண்ணாத்த சீரியலா🤣🤣

    • @nasarvilog
      @nasarvilog 2 года назад +3

      🤣🤣🤣🤣😂😂😂😂

    • @amuthasuresh2179
      @amuthasuresh2179 2 года назад +16

      Ama pinna enna athu padama

    • @nasarvilog
      @nasarvilog 2 года назад +1

      @@amuthasuresh2179 🤗🤗

    • @prawinsai1037
      @prawinsai1037 2 года назад +3

      Dei naiyekila

    • @prawinsai1037
      @prawinsai1037 2 года назад +5

      Thalaivarmania forever no Vijay no Ajith understand 👶

  • @Uzhavan_Gaming
    @Uzhavan_Gaming 2 года назад +16

    100 % சிரிப்பு உறுதி ....♥♥

  • @mathangeevijayraghavan202
    @mathangeevijayraghavan202 2 года назад +13

    Very very funny....Thank u very much.....I laughed out aloud after a very long time....using Vadivelu's voice in the background for effect is the cherry on the icing

  • @dspmoorthy7242
    @dspmoorthy7242 2 года назад +66

    Chinna thambi troll: நம்ம பசங்க மறஞ்சி இருக்குற லச்சனம் அப்படி . கலகலப்பு படம் போட்டு இருக்கலாம் 🤗

  • @shakthivijay938
    @shakthivijay938 2 года назад +115

    15:20 Annaatthe serial 😂😂😂🤣🤣🤣
    15:35 தொடரும் ultimate uh thalaivaa neenga 😂😂🤣🤣

  • @rajeshvishal7691
    @rajeshvishal7691 2 года назад +1

    பாஸ் உண்மையிலேயே நீங்க வேற லெவல்.,.....
    எப்படி இதெல்லாம் கண்டுபிடிக்கிறீங்க..... 😂😂😂😂😂

  • @user-ex8rz4ek7h
    @user-ex8rz4ek7h 6 месяцев назад +1

    Anna semma comedy 🤣🤣😂😂🤣🤣😂 ennala siruppu adaga mudiyala iyoooo vera level 😂😂😂😂😂 uuuii

  • @lalaskitchen8783
    @lalaskitchen8783 2 года назад +145

    🤣❤100% fun guaranteed

  • @cherrynithya7747
    @cherrynithya7747 2 года назад +9

    உங்கள் காணொளி அருமை..
    உங்கள் குரல் இனி மை
    உங்கள் காணொளி கண்டு ரசிகுறேன் குலுங்கி குலுங்கி .விழுந்து விழுந்து சிரிகுறேன் 😅🤣😂😂🤣😅😅😁😊எவ்ளோ கேமரா பாத்து இருக்கேன் ஆனா உங்க eyes வேற லெவல் கேமரா வா இருக்கு .துல்லியமாக இருக்கு .எதுவும் தப்பாது போல👍👍👍👍❤️❤️❤️🎉🎉🎉🔥🔥🔥🔥சூப்பர் தலைவா👍👍

  • @ammujai6454
    @ammujai6454 6 месяцев назад +2

    Semmma கண்டுபிடிப்பு😂

  • @chinnujisha2423
    @chinnujisha2423 2 года назад +9

    First time pakkuren...cinema ticket....😂😂😂😂😂sirichu sirichu oru vazhiayetten.....😂😂😂thank you brother 🙏 🙏

  • @maathiyosi7989
    @maathiyosi7989 2 года назад +115

    Vera level 😆 Thalaivar today stress buster 😉

  • @prabha821
    @prabha821 2 года назад +12

    20:10 'நான் பெத்த மகனே' படத்துல ஒரு போஸ்டர் ஒட்டுற சீன் வரும் அந்த போஸ்டர்-ல கவுண்டமணி இருப்பாரு ஆனா இந்த படத்துலயும் கவுண்டமணி நடிச்சிருப்பாரு

  • @arunmobileservice
    @arunmobileservice 2 года назад +8

    தல உங்க நாடி நரம்பு ரத்தம் சதனு எல்லாத்துலயும் சினிமா ஓடிட்டு இருக்கு 🔥

  • @malarvili2332
    @malarvili2332 11 месяцев назад +1

    Naanum oru 90s kid than. Romba naala padaiyappa padam podalanu nethu tha RUclips paaththe

  • @anandak4109
    @anandak4109 2 года назад +50

    Vera level bro🔥😂😂
    Rameskanna ultimate 😂😂😂

  • @vanichitra87
    @vanichitra87 2 года назад +13

    Evlo lengthya erundhaalum..bore adikavae illa bro.. 🤩 keep rocking.. 💖.All the very best..👍🏻

  • @muthukumarm8650
    @muthukumarm8650 2 года назад +2

    Yow😂 enaku onnu therinjaganum ne mattum epdiyaaa kandupudikira ipdilam😂😂😂😂 vera leveluh 🔥

  • @veeraeditz6118
    @veeraeditz6118 2 года назад +13

    சிரிச்சே வயிறு வழிச்சு போச்சு 😄😄😄😄😄😄😄😄

  • @s.rohith9795
    @s.rohith9795 2 года назад +28

    15:25 - Annathe - “ Yo Nakkal ya unaku.... ”😂😂😂

  • @ragult4108
    @ragult4108 2 года назад +7

    6:55 and SuryaVamsam paakum podhum 😁

  • @lathasenthan4011
    @lathasenthan4011 6 месяцев назад +1

    Kushpoo song editing vera level bro 😂😂😂😂

  • @manju310
    @manju310 2 года назад +1

    Semma comedy ya irundhuchu..thanks for the video🤣🤣🤣😂😂😂

  • @rajkumar.sjackrose2021
    @rajkumar.sjackrose2021 2 года назад +28

    12:19 sec la Radha tension la captain adichirupanga adha yarellam note panninga

  • @maheswaran2129
    @maheswaran2129 2 года назад +140

    யாருக்கெல்லாம் part 11 Vanum💕👍
    We need part 11 😎

  • @PravisWorld
    @PravisWorld 2 года назад +1

    Apppaaaaa chance ye illa super bro

  • @acemokji9327
    @acemokji9327 2 года назад +1

    Trainukea dupe ah 😂😂😂😂

  • @allinround8114
    @allinround8114 2 года назад +5

    Genilia moment vera leval epdiyaa ungalala mudiuthu ipdilam👏👏👏

  • @vijayvinith1590
    @vijayvinith1590 2 года назад +6

    16:48 idhu polave vijaykanth natitha kajendhra patathula vijaykantha hospitala admit panum podhu makkal ellarum pakka oti varumpodhu oru lady vilunthuruvanga.

  • @akhileshm7429
    @akhileshm7429 2 года назад +5

    Super voice 👌 100% comedy 🤣
    Cinema tickets fan

  • @muthukalai3601
    @muthukalai3601 2 года назад +3

    16:37 அண்ணா கஜேந்திரா படத்துலயும் ஒரு அக்கா கீழே விழுந்துருவாங்க ராதாரவி சார் எடுத்து சொல்லும் போது ஒரு இடத்துல

  • @RAJ-Sachin
    @RAJ-Sachin 2 года назад +43

    5:57😀 epde bro sticker remove pannatha kuda keen ah note pannerukinga😎 and 9:41😂😂...totally whole package of stress buster brother❤️

    • @jasexplores
      @jasexplores 2 года назад +4

      Nadi narambu Raththam satha ithula oorna oruthanala mattumthan ithu mudium

  • @deepsaro4837
    @deepsaro4837 2 года назад +5

    Revadhiiii 😆😆😆😆😆😆😆😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @logeshwarimercy424
    @logeshwarimercy424 2 года назад

    Samma fun😂😂😂😂Vera level 🤪🤪

  • @innathala2979
    @innathala2979 2 года назад +1

    Ellame rasikkum padiyaa irunthuchi Thalaiva 😂😂💥❣️✨💯

  • @yourfriend7385
    @yourfriend7385 2 года назад +63

    அப்பாடா ஒரு வழியாக 10th partக்கு வந்தாச்சு💯

  • @abinayaudhayakumar1994
    @abinayaudhayakumar1994 2 года назад +3

    Spr anna.....idhuku thaan ivlo naal wi8 pannitu irundhom en frnds ellarum

  • @aruna5317
    @aruna5317 2 года назад +2

    Romba nalla erukku.nice.

  • @jeyapriyapriya509
    @jeyapriyapriya509 2 года назад

    U awesome bro....great relaxation wen seen on sodhapal moments..favourite topic...

  • @raghul_7
    @raghul_7 2 года назад +5

    Engeyo poiteenga sir❤️🎉👍

  • @ambigapathinatarajan3236
    @ambigapathinatarajan3236 2 года назад +9

    Epdiya ipdi kanupudikira Vera level po❤️

  • @priyadharshinibbaii8192
    @priyadharshinibbaii8192 2 года назад

    Bro vera lvl bro en family fulla enjoy pannom🤣😂😂

  • @siranjeevisujeevan1354
    @siranjeevisujeevan1354 2 года назад +3

    தலைவா ஒன்னலாம் யாருடா நல்லா வரமாட்டனு சொன்னது நீயெல்லாம் ஏற்கனவே நல்லா வந்துட்ட🤭🤭🤭👋👋👋👍

  • @seenur4998
    @seenur4998 2 года назад +15

    13:42 vera lvl 🤣

  • @yourfriend7385
    @yourfriend7385 2 года назад +11

    துப்பாக்கி Movie ல Alekka song ல Kajal கொஞ்ச scene ல High heel கூடவும் மத்த scene flat shoe போட்டு ஆடுவாங்க

    • @putra6106
      @putra6106 Год назад

      Aama.
      "Banaras pattu katti" song le hero ode pants pinnadi karre yah irukkum. Adhu appediyeh screen le theriyum.

  • @saravananramu2622
    @saravananramu2622 2 года назад +1

    Semma bro.......chance illa. Excellent.

  • @rajinimaniyoutubechannel8069
    @rajinimaniyoutubechannel8069 2 года назад +4

    Rajini ya pathi mattum pesa koodathu

  • @santhiyak3746
    @santhiyak3746 2 года назад +11

    Sodhappal ah rasichomo illayo.. unga editing ah rasichu.. siriche sethuten..😅😅😅 REALLY A STRESS BUSTER..😆😆

  • @ramaarjun8587
    @ramaarjun8587 2 года назад +6

    Anna ethukkaga ella padamum papingala great ❤️

  • @rihanakalifulla6653
    @rihanakalifulla6653 2 года назад +2

    Semma comedy anna 🤣 for ur all parts 💯

  • @ramk4582
    @ramk4582 2 года назад

    செம்ம 👌👌👌👍

  • @logunathan1511
    @logunathan1511 2 года назад +15

    தனுஷ் நடித்த உத்தம புத்திரன் படத்தில் ஆம்னி ஃபைட் காட்சியில் கார் கதவுகள் உடைந்துவிடும் கார் கதவுகள் ஒவ்வொரு சீன் ல மாறி வரும்

  • @karthikajagadeesh9816
    @karthikajagadeesh9816 2 года назад +16

    Bro Editing Vera level 👏👏👏👏unga video stress buster bro

  • @vigneshravichandran4829
    @vigneshravichandran4829 2 года назад +4

    17:51 steven Spielberg to shankar : ada pikale payale

  • @sramamo
    @sramamo 2 года назад +2

    Super my comment has come in video on Gopura vasaliley 13:10

  • @edwinchristo8202
    @edwinchristo8202 2 года назад +5

    Annathe movie la stunt scene la oru rowdy kaila kathi vachutu odama mobile vacutu oduva

  • @reshmashehanas4308
    @reshmashehanas4308 2 года назад +41

    That umbrella scene vera level🤣🤣🤣

  • @user-qj8lg4us4w
    @user-qj8lg4us4w 2 года назад

    செம 👌👌👌

  • @sudhimohan9048
    @sudhimohan9048 2 года назад +2

    Observation level 👌🏻👌🏻👌🏻(malayali )

  • @sudharsanr1296
    @sudharsanr1296 2 года назад +9

    3:24 cownder unexpected😂😂😂

  • @madhavank4568
    @madhavank4568 2 года назад +23

    Annan Oda Voice Over ku Naan Rasigan ❤💯

  • @krajeswari5261
    @krajeswari5261 Год назад +1

    Super antha savuku adi 😂🤣🤣

  • @papupaapa3199
    @papupaapa3199 6 месяцев назад

    Vera levelu bro nega 😂😂

  • @maheswaran2129
    @maheswaran2129 2 года назад +12

    Editor than Vera level 🔥🔥

  • @ishur4572
    @ishur4572 2 года назад +37

    My fav channel, voice & series 💖

  • @aishwaryapandi7087
    @aishwaryapandi7087 2 года назад +3

    Semma comedy anna 😁😁super

  • @smpremkumar
    @smpremkumar 2 года назад

    Super paaaa.... Congratulations 💥💥💥

  • @abiramirajendran2496
    @abiramirajendran2496 2 года назад +4

    இந்த video வை ரொம்ப நாள் எதிர் பார்த்தேன்

  • @ar.pranavraj
    @ar.pranavraj 2 года назад +33

    Full fun part uh.. congrats for 1M❣️

  • @pragalathanshanmugam564
    @pragalathanshanmugam564 2 года назад +1

    Yo epdiya kandu pudikuringa vera level ya semaya pandringa super 👏👏cinema la epdila emathuranga

  • @kumarmithran564
    @kumarmithran564 2 года назад

    Yow... vera level ya🤣🤣🤣 hyoo hyoo 🤣 😂😂

  • @zainulabid2453
    @zainulabid2453 2 года назад +14

    Annaatthe serial
    Vere level 🤣🤣🤣🤣

  • @rajsabastin8511
    @rajsabastin8511 2 года назад +9

    VERA MARII (podra hedset ha) (off panra light ha) 21 minutes full ENTERTAINMENT THAN🔥♥️...

  • @dharshikabk1839
    @dharshikabk1839 2 года назад

    Solla mudila pa.... Avlo super ah irukku...
    Extraordinary effort bro...
    Manasa vittu sirichen bro...
    Thank u anna..

  • @chithrab5462
    @chithrab5462 2 года назад +1

    Super anna 😂😂😂 intha video pathu sirichavanga oru like podunga

  • @balajis5365
    @balajis5365 2 года назад +4

    Bro awesome next video innum long ahh poduga

  • @ishur4572
    @ishur4572 2 года назад +7

    எப்படித்தான் இப்படி கவனிக்கிறீங்களோ👌👌

  • @Seenu.kishore7149
    @Seenu.kishore7149 8 месяцев назад +1

    அண்ணா நீங்க போடுறா எல்லா வீடியோவும் வேற லெவல் ரூம் போட்டு வீடியோ ஸ் தேடுவிங்களோ ஆனா வேற லெவல் அண்ணா வாழ்த்துக்கள்

  • @Sridevi-sr5rj
    @Sridevi-sr5rj 2 года назад

    Vera level anna.... 😍

  • @vigneshwarankuchirayar3780
    @vigneshwarankuchirayar3780 2 года назад +16

    தலைவா வா தலைவா வா தலைவா...😃😃😃 சாமி2 படம் இப்போதான் பார்த்தேன் Fire Accident க்கு அப்பறம் வர Scene la... விக்ரம் வில்லன் பேர சொல்றதுக்கு பதில வில்லனோட அப்பா பேர சொல்லிட்டு இருப்பாரு😂 படத்தோட 1:59:04 ல வரும்

  • @deepakp0410
    @deepakp0410 2 года назад +3

    Podura vediya, unga comments ellamey sara vedi, 10 parts um vera level bro, 100 part vara vaazhthukkal

  • @vasanthvasantharaj7027
    @vasanthvasantharaj7027 2 года назад

    Meme videos ellam super ha match aaguthu....nice...

  • @gowthamsir8768
    @gowthamsir8768 2 года назад

    🔥🔥🔥🔥.....super 👍