Balayya Alapparaigal - 3🤣 | கோமாளித்தனத்துக்கு ஒரு அளவில்லையா! | Kuppathu Raja Roast😂 | பாலைய்யா 😁

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • என்னென்ன பண்றான் பாருங்க!🤣 பாலைய்யாவின் உச்சகட்ட அலப்பறைகள்! - Balakrisha's Telugu movie Maharathi Roast starring Balayya, Meera Jasmine and Sneha
    ➡️➡️ To Advertise on our Channel, Contact - reach.cinematicket@gmail.com ⬅️⬅️
    1️⃣ Balayya Alapparaigal 1 - • பாலைய்யா அலப்பறைகள் - ...
    2️⃣ Balayya Alapparaigal 2 - • பாலைய்யா அலப்பறைகள் 2 ...
    👉🏼 Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் சினிமா, நடிகர், நடிகை பற்றிய வீடியோக்களை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனலை Subscribe பண்ணுங்க.
    👉🏼Welcome to Cinema Ticket. To enjoy the Hot News About Tamil Cinema Actor, Actress, Gossips and many more. Subscribe to Our Channel.
    👉🏼For Exclusive Cinema News and Updates
    👉🏼Follow us on FACEBOOK -
    / cinematicketchannel
    👉🏼Follow us on Twitter - / cinematicket_
    👉🏼Follow us on Instagram - / cinematicketchannel
    #Balayya #Balakrishna #CinemaTicket

Комментарии • 1,9 тыс.

  • @muniasamy3316
    @muniasamy3316 4 месяца назад +302

    Pesum pothu ungaluke sirippu vanthute bro.....😂😂😂

  • @kannadhasan2261
    @kannadhasan2261 4 месяца назад +47

    உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லை தெரியுமா 😄😄😄
    இந்த படத்தை உக்காந்து பார்த்துருக்கியே bro

  • @DESTROYER111
    @DESTROYER111 4 месяца назад +449

    Sneha - Kaasukkaga Enna Karumatha Ellaam Panna Vendi Irukku🤣🤣🤣

  • @mozhigowsalya9165
    @mozhigowsalya9165 4 месяца назад +126

    என்ன எழவு கதைடா இது. என்ன face expression da இது. இந்த வீணாபோனதை Cinema ticket லயே பாக்க முடியல. எப்படி theatre la போய் பாத்தானுங்க. 😭😭😭🤯🤯🤯🤯🤯😬😬😬😬

    • @Bharath-m4d
      @Bharath-m4d 2 месяца назад +2

      Enakum athe doubt thaan😂

  • @BloodySweetLeo-or1il
    @BloodySweetLeo-or1il 4 месяца назад +307

    Cinema Ticket இல்லாமல் Balayya உம் இல்லை balayya இல்லாமல் Cinema Ticket உம் இல்லை 🔥🔥🔥💯💯💯

    • @VijayKrishna
      @VijayKrishna 4 месяца назад +17

      நிறைய தமிழ் youtube channel ya கடையாது

    • @suriyapriyakarthika1084
      @suriyapriyakarthika1084 3 месяца назад +4

      ​நிறைய troll பண்ற யூடியூப் சேனல் இல்லை

    • @ChinrasuChinrasu-e2t
      @ChinrasuChinrasu-e2t 5 дней назад

      Mr. Summa p
      Uchu உங்கள் real neengale பண்ணுங்க

  • @magilampoo4966
    @magilampoo4966 4 месяца назад +28

    சினேகா பாலையோ பார்த்து இம்ப்ரஸ் ஆன நிமிஷம் எனக்கு ஒரு சிரிப்பு வந்துச்சு பாருங்க. ஒரு வாரமாக இருந்த மன வருத்தம் எல்லாம் போயிடுச்சு. தேங்க்யூ சோ மச்! இதே மாதிரி நிறைய வீடியோஸ் பண்ணுங்க. 😂😂

  • @ranir2010
    @ranir2010 4 месяца назад +86

    6.29 - அவர் பாலய்யா பாட்டை கேட்டு தூங்குன மாதிரி இல்லை அவர் பாட்டை கேட்டு செத்து போன மாதிரி இருக்கு 😊

  • @Kum286
    @Kum286 4 месяца назад +246

    பாலையாவை பங்கம் பண்ணுவதில் நம்ம தல தான் டாப்😂😂😂

  • @chandrakanth6548
    @chandrakanth6548 4 месяца назад +34

    19:06 enna thala unnalaye sirippa adakka mudiyalya 😂😂😂😂😂😂

  • @arunachalamvelan7901
    @arunachalamvelan7901 4 месяца назад +415

    இந்த காவியத்தை தியேட்டர்ல போய் பாத்தவங்கள நினைத்தால் தான் ரொம்ப பாவமா இருக்கு😂

    • @Bharath-m4d
      @Bharath-m4d День назад

      Aama aama telugu power star aache😂😂😂😂😂pinna irukatha😂😂😂

  • @srisridhar5578
    @srisridhar5578 4 месяца назад +87

    That ஆந்திரா மக்கள்:
    இந்த பைத்தியக்காரன்கிட்டிருந்து யாராவது எங்களை காப்பாத்துங்கப்பா😢😢😢😢😢😢

  • @arunraja1741
    @arunraja1741 4 месяца назад +239

    30 நிமிடங்களாக அனைத்தையும் மறந்து சிரித்தேன்.
    எனக்கு ஒன்று மட்டும் புரிந்தது.
    இவர் இப்படி நடிப்பதற்கு காரணம் இவரை வைத்து இயக்கிய இயக்குநர்கள் தான்.
    இவர் எப்படி நடித்தாலும் இவருக்கு பயந்து நடிப்பு ஓகே டேக் ஓகே என்று சொல்லி நடிக்க வைத்து விட்டார்கள்.அவரும் நடித்து நடிகனாகி விட்டார்.
    நம்ம பாலா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்தால் இவருக்கு நடிப்பு என்றால் என்ன என்று தெரிந்து விடும்.
    அப்புறம் நீங்க தொடர்ந்து இது போன்ற ரோஸ்ட்களை செய்யுங்கள்.

    • @hasanrahumathullah3150
      @hasanrahumathullah3150 4 месяца назад +10

      பாலாவிடம் ஒரு நாள் கூட தாங்க மாட்டார் இந்த கிரிஞ்சு மன்னன் 😂😂😂

    • @kishonkumar8255
      @kishonkumar8255 4 месяца назад +1

      bayantha??? yen bayapadaranga

  • @PoornimaMarimuthu
    @PoornimaMarimuthu 4 месяца назад +31

    அடங்கொம்மால பாலய்யாவுக்கு சுட்டு போட்டாலும் நடிப்பு வரவேவராது ஹாஹாஹாஹா 😂😂😂😂😂😂😂

  • @AK17156
    @AK17156 4 месяца назад +559

    பாவம் பாலய்யாவை பொலப்பதில் இந்த cinema ticketக்கு என்ன ஒரு ஆனந்தம்.....😂😂😂😂😂😂

    • @karthidude009
      @karthidude009 4 месяца назад +8

      🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @jarnamhar
      @jarnamhar 4 месяца назад +25

      Balayya கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் நம்மை பிளந்து கட்டும் போது இது தப்பு இல்லை 😂

    • @AK17156
      @AK17156 4 месяца назад +6

      @@jarnamhar 🤣🤣🤣🤣

    • @SameerKhan-fo7rj
      @SameerKhan-fo7rj 4 месяца назад +3

      Avanorubatu

    • @MEGARAJ9706
      @MEGARAJ9706 2 дня назад

      😂😂😂😂😂😂😂😂😂😂

  • @vaanavan
    @vaanavan 4 месяца назад +46

    @19:06 நான் சிரிக்காம பாத்துட்டுறுக்கென்ல... நீ என்யா ஊடால சிரிக்கிற... ஏன் இந்த கொலவெறி😂😂😂

  • @adgjmptwarun
    @adgjmptwarun 4 месяца назад +23

    இவளோ பெரிய ஜட்டிய இந்த உலகத்துல எங்கேயுமே பாக்க முடியாது.. Ultimate..😂😂

  • @jayatharani6308
    @jayatharani6308 4 месяца назад +117

    19:06 Adminkeh sirippu thaangale😂😂😂
    32:27 marana twist... By P.Vasu😂

  • @kulasai_parthiban
    @kulasai_parthiban 4 месяца назад +34

    இந்த கருமகாவியத்த எடுத்தது நம்ம P.வாசுவா ? இத ஏன்யா முதல்லயே சொல்லல. ?

  • @dineshhari5555
    @dineshhari5555 4 месяца назад +360

    Fun fact
    The film director by P. Vasu😂

    • @RajaKumar-ro4fk
      @RajaKumar-ro4fk 4 месяца назад +20

      Chinna thambi p vasu va bro

    • @sivavadivelusivavadivelu4935
      @sivavadivelusivavadivelu4935 4 месяца назад +11

      Amama avre than 😂​@@RajaKumar-ro4fk

    • @harishprabu5610
      @harishprabu5610 4 месяца назад +25

      Adangommala moment for me when I saw it in the end😂😂

    • @vineethpv5422
      @vineethpv5422 4 месяца назад

      @@RajaKumar-ro4fk Chinna Thambi story was stolen by Pee 🚽 Vasu from his assistant. Antha vesi mavanukku story, script naa ennaa ne theriyaathu 🥺🥺
      Avan saagra munnaadi Chandra Pee Mukki 🚽 part 50 eduppaan. Athula Lawrence magan hero vaa iruppaan. Kangana naay ponnu heroine 🙏🏽
      Athoda olagam alinjurum. Subam 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

    • @SasiKumar-sy8cb
      @SasiKumar-sy8cb 4 месяца назад +12

      Ethir pakkala

  • @kathirtamil317
    @kathirtamil317 4 месяца назад +17

    இன்று முதல் இவர் அன்புடன் ஆந்திராவின் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படுவார்😂😂😂

    • @funcity-1716
      @funcity-1716 4 месяца назад +2

      ஆந்திரா ல power star na பவன் கல்யாண் ஆமா ப்ரோ😅

  • @Thalapthy378
    @Thalapthy378 4 месяца назад +285

    1) Balayaa Mass scenes ❎ Kelaven scene ✅
    2) Meera love ❎ payithikarai love
    3) sheha love dialogue ❎ Adagommla ✅
    4) kovai sarala ❎ uruttu sarala ✅
    5) villain scene ❎ 🤡 ✅
    6) Balayaa reaction scene ❎ Kubeer seripu scene 😂✅
    7) Finally the director Name P. Vasu ❎ Adagommla Vasu 😂😂😂😂😂😂😂✅

  • @Dk_Munraaj_777
    @Dk_Munraaj_777 4 месяца назад +18

    25:30 , என்னய்யா நினைச்சுகிட்டு இருக்கீங்க எப்போ பார்த்தாலும் எங்களையே (90s kids) அசிங்க படித்திகிட்டு.

  • @mohamedusman1102
    @mohamedusman1102 4 месяца назад +83

    19:08 un sirippu Aruma thalaiva😂

    • @whocares2544
      @whocares2544 4 месяца назад

      How pakistani know tamil 🤔

    • @ItachiUchiha_18
      @ItachiUchiha_18 4 месяца назад +11

      ​@@whocares2544therinjikitu mmmbbaaa poriya...? Sangi koomthiyane

  • @Bharath-m4d
    @Bharath-m4d 4 месяца назад +9

    19:08 unka sirippu semmaiya iruku😂😂😂😂😂

  • @Repentant_Gowtham
    @Repentant_Gowtham 4 месяца назад +33

    10000 wala pattasu maari first irunthu last varai sirippu aramichathu end le than mudinchi ...🤣🤣🤣...
    Super cinema ticket naa... ❤️❤️.... depression ellam engayo nu pochi.❤

  • @nagulchelladurai1045
    @nagulchelladurai1045 4 месяца назад +8

    💯 percent sirippu guarantee 😂😂😂. Balayya reaction sema fun😂😂😂😂. Unlimited fun bro😂😂😂😂

  • @Sribasri2107
    @Sribasri2107 4 месяца назад +38

    😂😂😂 பாலயானாலே சிரிப்புதான் cinema ticket nale sirappu thaan Vera level video ❤❤❤❤❤❤❤

  • @Bharath-m4d
    @Bharath-m4d 4 месяца назад +3

    30:54 ayyo sirippa control panna mudiyala... Romba vizhunthu vizhunthu sirichitten🤣🤣🤣🤣🤣🤣

  • @simonreingsmks6835
    @simonreingsmks6835 4 месяца назад +70

    11:58 வேற எந்த பெரிய நடிகரா இருந்தாலும் சீரியஸான சீன்ல ஜட்டியோட நின்னா ஒரு பரிதாபம் அழுகை வரும் பாலையாவ பாத்தா சிரிப்பு தான் வருது

  • @umaalwar5797
    @umaalwar5797 Месяц назад +2

    17:47 vera level comedy😂 😂😂😂😂😂 😂😂😂 😂😂 😂 😂 😂😂 😂😂

  • @நெல்லைராஜா-த1த
    @நெல்லைராஜா-த1த 4 месяца назад +216

    பாலையா ரோஸ்ட் பல பேர் பண்ணாலும் cinema ticket மாதிரி வரவே வராது...👏👏👏
    உங்க அடி மட்டும் தனியா தெரியிது...🤣🤣🤣
    பாலையாவே கடுப்பாகி நீங்க போட்ட வீடியோவ தூக்குன சம்பவம் தான் அதுக்கான சாட்சி...😂😂😂

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  4 месяца назад +37

      🤪🤪🤪

    • @buvaneswarir1667
      @buvaneswarir1667 4 месяца назад +2

      Athu epo bro

    • @நெல்லைராஜா-த1த
      @நெல்லைராஜா-த1த 4 месяца назад +4

      @@buvaneswarir1667 கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி தான்...
      பாலையா படம் ரிலீஸ் ஆச்சு அத வச்சி செஞ்சிட்டாப்ள,அந்த வீடியோ வியூஸ் பிச்சிகிட்டு போச்சு அதுல மனுசன் கடுப்பாகி தூக்கிட்டாரு😂😂😂...

    • @princess-kr3yi
      @princess-kr3yi 3 месяца назад +2

      😂

  • @arsha4834
    @arsha4834 4 месяца назад +4

    Yipdi oru comedy movie ya yedutha vasu sir kku oooo podungalae😂😂😂😂😂😂yenna oru arumaiyana flash back 😅

  • @Adviews100
    @Adviews100 4 месяца назад +75

    Troll videe பார்த்ததுக்கே மட்டமயிru எல்லாம் காயுது.. இதை தியேட்டர்ல போய் பார்த்தவன் நிலைமை நினச்சா தான் ஐயோ பாவம் டா..😂😂

  • @lakshmimani8691
    @lakshmimani8691 3 месяца назад +4

    மனதில் உள்ள கவலையேல்லாம் பறந்து போயிட்டு ❤❤❤😂😂😂

  • @GeeveeShree
    @GeeveeShree 4 месяца назад +84

    குடிகார கிழவன பாத்ததும் அழகுல மயங்கிட்டாங்க 😂✌️

  • @HameethaHameetha-t6q
    @HameethaHameetha-t6q 4 месяца назад +3

    Unga narresion veetla frds kuda ukkathu jollyya pesura mathiri irukku Naa.😅super🎉

  • @dharunkumarp8677
    @dharunkumarp8677 4 месяца назад +76

    யோவ் Hattsoff !! எப்டி இந்த படத்த fulla பாத்த😅

  • @AlongMe-h9x
    @AlongMe-h9x 2 месяца назад +2

    Bro very very tnx bro Nan kadum kaveleyle irukkum podu inde videowe than parpehn aduukku apperom kaveleyle ellam maranduduvehn😂🥺🙏😔tnx cinima ticat you tube channellll❤❤❤love you 🎉

  • @manikanta2619
    @manikanta2619 4 месяца назад +47

    Balayya roast series continue pannunga vera levela erukku😂😅 who agrees ✋ ✋
    Balayya Cinema ticket never ending story 😅

  • @SIVAHARIHARASUDHAN
    @SIVAHARIHARASUDHAN 4 месяца назад +5

    12:44 Unmaya kakkita bro 😂😂😂

  • @RanjithKumar-sy2zr
    @RanjithKumar-sy2zr 4 месяца назад +31

    Adei... 14:35 la... குபீர்னு சிரிச்சிட்டபா... 🤣🤣🤣

  • @bhu2208
    @bhu2208 4 месяца назад +2

    @19:15 Supetb smile ji ungaluku .ayo semaya sirichuten😅😅😅😅😅😅

  • @arknayt1643
    @arknayt1643 4 месяца назад +35

    Sneha n Meera jasmine appreciate pannenum eppadi sirikama ballaya kude nadichangga.....amazing acting 😂😂😂

  • @hasanrahumathullah3150
    @hasanrahumathullah3150 4 месяца назад +2

    24.03 😂😂😂😂😂 ஏன் சினேகா இதெல்லாம் உனக்கு தேவையா 😂😂😂

  • @njmanimaran5385
    @njmanimaran5385 4 месяца назад +81

    சினிமா டிக்கெட் நிகழ்ச்சி பார்க்கும் எங்களுக்கு மகிழ்ச்சி 😁

  • @EstherreshmaPrince-fk2xz
    @EstherreshmaPrince-fk2xz 3 месяца назад +4

    நடிக்கவே தெரியாதா அழு சூப்பர் ஹீரோ வெலகும்😮

  • @mukunthansivakumar8338
    @mukunthansivakumar8338 4 месяца назад +35

    19:09 ungalalayum siripa adaka mudiyalaya 😂

  • @SrinishaSrinisha-z1w
    @SrinishaSrinisha-z1w 4 месяца назад +2

    8:41 aiyooo ultimate sathiyama yethirpakala😂😂😂😂😂

  • @chiyanjeya6467
    @chiyanjeya6467 4 месяца назад +25

    -எங்களுக்காக இந்த கண்றாவி கருமத்த😶 முழுசா பாத்து வீடியோ போட்ட 😍சினிமா டிக்கெட் சேனலுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிங்க🎉🎉🥰🥰😍😍🤩🤩🤩

  • @Mindset_player_2411
    @Mindset_player_2411 4 месяца назад +3

    Vera level bro😂😂🔥🔥sirichu sirichu vairu valikuthu😂🤣

  • @Pazhanikumaran_Vigneshwaran
    @Pazhanikumaran_Vigneshwaran 4 месяца назад +132

    My father relatives staying in Telangana and Andhra... whenever I ask about this guy to them... Simply they say... He is well talented, Marvelous actor 🤦🤦🤦😂😂😂
    Enna kodumai Saravanan ithu 😂😂

    • @rky9438
      @rky9438 4 месяца назад

      They have been brought up by that culture. They don't deserve much better content in their life. They will get stuck into the same loop of nonsense. They can't come out of such stupidity. Avangalukku ezhudhi vecchidhu avlo thaan. Onnum panna mudiyaadhu 🤦 it applies to even other language industry

    • @devatheking007
      @devatheking007 4 месяца назад +2

      Yes he is very talented

    • @jishqu
      @jishqu 4 месяца назад

      😂😂😂😂😂

    • @mozhigowsalya9165
      @mozhigowsalya9165 4 месяца назад +1

      ஐயோ.. அம்மா ...🤯🤯😳😳

    • @pokemonitishere202
      @pokemonitishere202 4 месяца назад +2

      Balayya is Telugu version of vijaykanth & Rajinikanth 😂😂

  • @a.thajmilaa.thajmila
    @a.thajmilaa.thajmila 4 месяца назад +5

    Mind voice 🤔 காம பார்வை இல்லை****🦉 பாலைய்யா கண்ணு தெரியாத கபோதி 😂

  • @sathyams8727
    @sathyams8727 4 месяца назад +73

    வா தலைவா வா பாலய்யா தாக்கப் பட்டார்😂😂😂😂😂

  • @btsarmygirlst4404
    @btsarmygirlst4404 4 месяца назад +3

    19:08 annoo..oo snile vera level poo😂😂😂❤❤

  • @vimalprasanth8717
    @vimalprasanth8717 4 месяца назад +50

    11:43 சிரிப்பு அடக்க முடியல😅😅😅

  • @Sudhanisudha24
    @Sudhanisudha24 4 месяца назад +2

    Pesum pothu antha laugh nalla irunduchu bro ❤

  • @ShanmugaPriyaPalanivel-ee8xy
    @ShanmugaPriyaPalanivel-ee8xy 4 месяца назад +25

    3:17 intha walk ah paththa enaku youth movie la Vivek antha lady get up potutu fashion show povaru la apdi dhan iruku enna mariye yarkacham theritha 😂😂

  • @darmarajuganesa4520
    @darmarajuganesa4520 4 месяца назад +2

    19:08 - ennachi bro?? Kichi kichi mutrangale????😂😂😂😂

  • @priyadharshinimurugaiyan8001
    @priyadharshinimurugaiyan8001 4 месяца назад +69

    எப்படிங்க இந்த படத்த பார்த்திங்க?? ..😅.. நீங்கதான் அண்ணா ரொம்ப பாவம்......😂

  • @sowjanyabhardwaj3409
    @sowjanyabhardwaj3409 4 месяца назад +3

    Namma Sneha ku ennadhan aachu😢😂🤣 'Wow, super, simply beautiful' ah! idhellam ungaluke nyayama akka🫢🤐🥲😂 dialogue writer sir, ennadhan NTR magan ah irundhalum oru nyayam venama😂😂

  • @thilak-m7g
    @thilak-m7g 4 месяца назад +21

    Romba naal kazichu nalla sirippu. Vayiru nijamaave Vali.
    😅😅😅😅😅😅😅
    Idhavida cringe'a oru balayya padam irukaadhu.
    Cinema ticket comedy la no.1.
    ❤❤❤❤❤❤
    P.vasu nu endla pottadhu dhan Shock.

  • @DESTROYER111
    @DESTROYER111 4 месяца назад +5

    19:08 Enna Thalaivarea Neengalae Sirichutteenga🤣🤣🤣

  • @kalaip6630
    @kalaip6630 4 месяца назад +4

    Ayoo Anna world la ye periya jatti ya paka mudiyathu sathama sirichitte sirippa controle panna mudila na 😂😂😂😂😂😂😂😂😂

  • @mohanakrishnan5597
    @mohanakrishnan5597 4 месяца назад +35

    Balayya: dei na TDP la election campaign la irukka nee vera 😂

  • @vigneswarana.v5907
    @vigneswarana.v5907 4 месяца назад +2

    Dei poda pichaikara nayu goundar dialogue from goundamani semma timing😂😂

  • @haribabug1442
    @haribabug1442 4 месяца назад +14

    Late aanalum parava illa... Tharanana sambavam🔥🔥🔥👌👌👌🥰🥰🥰🥰

  • @Rajesh-rh1yw
    @Rajesh-rh1yw 4 месяца назад +3

    யப்பா முடியலடா சாமி 😢எப்படியா இந்த படத்தை முழுசா பாத்த 😮உனக்குதான் யா முதல்ல அவார்டு குடுக்கணும் 🥺

  • @senthilk5201
    @senthilk5201 4 месяца назад +8

    சத்தியமா. சொல்றேன். நல்லா. சிரிச்சேன். நன்றி. சகோதரா. 😊😊😊👌👌👌

  • @AjithKumar.G
    @AjithKumar.G 4 месяца назад +3

    32:27 Directed By P.Vasu 😂😂😂
    Sariyana Twist-uh Doiiii...

  • @callmegoku027
    @callmegoku027 4 месяца назад +22

    11:30 ada karumam pudicha kaateriku porandhavan , enna kandravi ya idhu 😂😆

  • @prasanthprasanth7606
    @prasanthprasanth7606 4 месяца назад +1

    Thala nee vera level 😂 nalla kaikiringa 😂😅 etha video fulla pakka mudiyala yeppudi tha theatre poi pathu eruppangalo 🤦🤣🤣

  • @jeyasurya2124
    @jeyasurya2124 4 месяца назад +21

    Bro ungaluku award..ae kudukalam bro indha full padatha mulusa paathadhuku 😂😂😂😂

  • @smanikandan4082
    @smanikandan4082 4 месяца назад +2

    Yov stress oda paduka pona ya indha video pathu ellam parandhu poochi thanks ya🎉😂

  • @DinalMadhushan
    @DinalMadhushan 4 месяца назад +36

    என்னோட Stress buster யா நீ.. உன்கிட்ட புடிச்சதே உன்னோட வாய்ஸ் and எடிட் தான்யா 😂😂😂😂.. மனசுல இருந்த பாரமே கொறஞ்சி போச்சி 1000000% என்ஜோய் பண்ணினே 😂😂😂

  • @VigneshAVgn
    @VigneshAVgn 4 месяца назад +3

    Ellathavida periya shock end card than 😂 Written & Directed by P. Vasu 😂😂

  • @nithyanithu13
    @nithyanithu13 4 месяца назад +11

    Sad ah vantha enna happy ya poga vachathuku thanks bro 😊
    Vasu ghaaru😂intha kaviyam vera level uh 😂

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  4 месяца назад +4

      ❤️❤️❤️

    • @nithyanithu13
      @nithyanithu13 4 месяца назад +2

      @@CinemaTicketTamil thank you for the reply bro ❤️❤️❤️

  • @Devi-tq5se
    @Devi-tq5se 4 месяца назад +3

    வேற லெவல் அண்ணா ❤❤❤❤

  • @ShehanShelo
    @ShehanShelo 4 месяца назад +10

    Wait pannadhuku worth aana video💥

  • @Stereo...
    @Stereo... 4 месяца назад +6

    Bro We Want More Parts of legend balayya 😂😂😂

  • @siva8311
    @siva8311 4 месяца назад +8

    Super thalaivaaaaa 😂😂😂😂😂siruchu siruchu vayiru valikuthu thalaivaa 😊😊😊😊😊

  • @shamilashami12q
    @shamilashami12q 4 месяца назад +1

    Ayyo sami 😂😂😂ithu eppidi bro fulla pathenge 😂😂😂😂😂😂

  • @sriganesh606
    @sriganesh606 4 месяца назад +26

    14:38 Avar porul eduthu avarye potingale bro😂 (mentioning the director)

  • @yogeshwars9082
    @yogeshwars9082 4 месяца назад +1

    செம காமெடி brother 😅😅 எப்படி உங்களுக்கு மட்டும் இந்த மாதிரி பாலையா படம் மாட்டுது என்னால சிரிப்பை அடக்க முடியல சூப்பர் brother இந்த மாதிரி நிறைய பாலையா வீடியோ போடுங்க 😂😂😂 என் மொத்த சப்போர்ட்டும் உங்களுக்கு தான். அப்புறம் brother ஒரு சின்ன request ஒரு subscriber a மட்டும் இல்லாமல் ஒரு brother a கேட்கிறேன் நடிகர் விக்ரம் பத்தி வீடியோ போடுங்க please 😊😊

  • @rajrio
    @rajrio 4 месяца назад +28

    Balaya vs cinema ticket chapter never ending 💯🙌🏻😂😂😂 ultimate fun 🤣brother

  • @sathyaraj9750
    @sathyaraj9750 4 месяца назад +1

    தல உங்கள் ட்ரோல்ஸ் வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤

  • @indhumathisampath1367
    @indhumathisampath1367 4 месяца назад +13

    வணக்கம்🙏🙏🙏🙏பாலைய்யா வீடியோவா சூப்பர்🤣🤣🤣🤣🤣🤣🤣.. தாத்தா தாத்தா நெய் தான்🤭🤭🤭🤭🤭🤭

  • @SharmithaSharmitha-h8q
    @SharmithaSharmitha-h8q 4 месяца назад +1

    பாலையா இன்னும் நிறைய படம்‌ நடிக்கனும்😂😂😂😂😂

  • @mohamedusman1102
    @mohamedusman1102 4 месяца назад +19

    தல innum neraya podu Ivan than super piece 🤣

  • @RajkumarGopalan-o2f
    @RajkumarGopalan-o2f 4 месяца назад +1

    Repeat thaa aanaal vazhakkam pola semma 🎉😂

  • @jenicajoseph1318
    @jenicajoseph1318 4 месяца назад +8

    Finally 🔥🔥🔥🔥... Yow starting laye sathama sirichute yaa 😂😂😂😂

  • @ImHijaabi1627
    @ImHijaabi1627 3 месяца назад +1

    1st Time pakuren video. Sirippu thavara onumilla 😂😂😂❤

  • @umamaheswaripm7253
    @umamaheswaripm7253 4 месяца назад +8

    Love you bro rmba tension ah irundhy ...adhylam marandhu knja nerm sirichyn tq❤❤❤

  • @nothin__without_u
    @nothin__without_u 4 месяца назад +2

    Sneha mela irundha crush eh poiduchu da yabbahhhh 😂😂🤣
    Namaku dha idhu Cinema Ticket uh
    Balayaaaa ku idhu sorgavaasal entry ticket uh 😂

  • @SenthiHotal
    @SenthiHotal 4 месяца назад +17

    Yar sami 🤣🤣ivan engarndhu vandhurukaan😂😂

  • @saiprasathms2660
    @saiprasathms2660 4 месяца назад +3

    3:18 🤣🤣🤣
    31:40 🤣🤣🤣 - Adengappa² 🤣

  • @mavienartsandcrafts1781
    @mavienartsandcrafts1781 4 месяца назад +29

    Balaya + cinema ticket = 🤣🤣🤣

  • @karuppaiyaa2014
    @karuppaiyaa2014 4 месяца назад +4

    3:22 my mind voice 😂😂😂

  • @DESTROYER111
    @DESTROYER111 4 месяца назад +6

    Video Vera Level🤣🤣🤣
    Sirichu Sirichu Mudiyala🤣🤣🤣

  • @yuvasriSasikumar-rw5rg
    @yuvasriSasikumar-rw5rg 4 месяца назад

    Balaya pera sonala podhum semmaiya siripi varum 🤣🤣🤣bro vere level 🔥🔥🤣🤣🤣🤣🤣

  • @jeyasurya2124
    @jeyasurya2124 4 месяца назад +5

    19:08 kadavulae 😂😂😂 sirippu thaangala da saami