இந்த கேஸ்ல உங்க சாட்சி ரொம்ப முக்கியமானதுன்னு உங்களுக்கு தெரியுமா? | Sattathin Thirappu Vizhaa
HTML-код
- Опубликовано: 31 янв 2024
- Sattathin Thirappu Vizhaa is a 1989 Indian Tamil-language legal thriller film written, produced, and directed by M. Bhaskar. The film stars Karthik, Shobana, and Ravichandran, with Nizhalgal Ravi, Kuyili, and Rajesh in supporting roles.
Subscribe now for more updates: bit.ly/Subscribe-ToRajshriTamil
Join & Like our Facebook Rajshritamil Fan Page
/ rajshritamil Кино
என்றும் நவரச நாயகன் தலைவர் கார்த்திக் 👌👌👌😍😍😍
Court la ipdithan thamizh pesuvaangalaa nu therla . ஆனால் இந்த தமிழ் கேட்க அழகாக இருக்கிறது.❤
Tamil 😊
தமிழ் என்பது எப்போதுமே அழகுதான்❤❤
Court la ipdi pesa matanga
Tamila pesamatanga english matum tha na ma kita oru 2 or 3 words kepanga avlo tha
😅Karthik Tamil speech ❤
கார்த்திக் ❤❤❤❤ மிக மிகவும் பிடித்த நடிகர் ❤❤❤❤
கார்த்திக் ❤❤❤❤
My faw hero. Navarasa nayagan karthi ❤
❤️
Fav - Favourite
Navarasa Nayagan Karthik sir vera level... 👌👏🥳
Hi
நவரச நாயகன் கார்த்திக் தலைவர் எப்பவுமே மாஸ்க் கெத்து
சூப்பர்
Nice court scene.
My favourite hero
Nice actor Karthick sir
Super
சோபனா😍😍😍
Arumai
நமது கார்த்திக் நவரச நாயகன் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது
எப்படி?
Movie only..
Im i correct?
Navarasa Nayagan Super
ella character ku ethavar namma Shivaj Ganesan Super Star avargal ! very example: Gowravam
சட்டத்தின் திறப்பு விழா,,
நானும் வழக்கறிஞர் ஆகணும்னா என்னோட லட்சியம்
Yes you can
12 வருடம் கழித்து தவறு செய்யவில்லை என நிருபனமாகி அவர் வெளியாகும் போது இவ்வளவு நாட்களாக அவர் அனுபவித்த தண்டனைக்கு என்ன கைமாறு செய்வார்கள்
நல்ல தீர்ப்பு (ஜெமினி கணேசன்)படத்தின் கதையை சிறிய மாற்றங்களுடன் எடுத்திருக்கிறார்கள்
What movie is this sir?
Sattathin Thirappu Vizhaa
Enna movie sir
Hi❤❤❤❤❤❤❤
Movie name
Sattaththin thirappu vizha
Beautiful girl she is isn't she...!!
Movie name Sattaththin thirappu vizha
Movie name pls...
கேட்டுசின்❤❤❤❤❤
கோர்ட் சீன் தமிழை கொள்ளாதீர்கள்.
😂😂😂
@@gowrijaya8919😂😂
@@jeevajeevajeevarajan7701தமிழ் மீது உங்களுக்கு உள்ள ஆர்வம் புரிகிறது.ஆனால் "கோர்ட் சீன்" என்பது தமிழ் வார்த்தையே இல்லைங்க.அது தவிர "கொள்ளாதீர்கள்" என்பது பிழையான சொல். இந்த இடத்தில் "கொல்லாதீர்கள்" என்று வரவேண்டும்
@@kalaimathikarthikeyan6747bangam bro😂😂
Enga Thai Mama Thilakji ❤❤❤❤❤❤❤
இப்படி தான் பேசனுமா கோர்ட்டில்
நானும் வழக்கறிஞர் ஆகணும் தான் ஆசை ப்ரோ கோர்ட்ல இப்படி பேச மாட்டாங்க 😅
இப்படியெல்லாம் சினிமா கோர்ட்டில் தான் பேசமுடியும் நிஜகோட்டில் முடியாது அன்பரே
Real court won’t be like this only in Tamil movies they creat their own court
Even in most Hollywood movies court scenes don't depict reality
Mrkarthikverysuper
Guys . Inoru movie adhula actor Rajesh dhan villan hero yarunu maradhu pochu. Adhula murder nadandha edathula oru purse kedai Kum andha purse human skin la senja purse. Rajesh senja murder ku hero matikivar. I forgot the name of movie. Can any one say the movie name
Its the same movie...watch this movie fully...u will come to know it...
@@swarnamalyamk1309 thanks mam
Nì 😊
Name of the movie
VENNIRA ADAI MOOORTHY', ENIMEL MAYAVARAM KARAYAKUDI HOTEL LA MAVATTA VENDIYATHU THAN.🤣
Intha scene nandraaga illathu. But karthik-aiyum suththa Tamil -il pesa vaithirunthal, match aagiyirukum
Movie name please
Sattathin thirappu vizha
0:57 Oru vela pinnadi irunthu kuththi irukalamae🤔
🎉
Endha pakathula irundhu keeral potaalum keeral mudiyura edathula oru chinna skin kuviyal irukum . 'skin tag ' nu soluvanga . Adha vachu kandupidikalaam.keeral enga aarambichadhu enga mudinjadhunu.
Idhu ellam padikradhuku perdhan forensic medicine. Adhula indha madri ethanaiyo vishayangal iruku. Podhu makkal ku puriyanumnu podhupadaiya solitu poirukanga.
Pinnadi irundhu kazhutha aruthaalum left to right dhan aruththu irupaanga
P in Eenadu
Enna movie
Sattathin thirappu vila
1970 yaa,,,, eppo endha padam vanthsthu
1989
why everyone speak good tamil & karthick speak diffrent tamil
இது
ஏதோ பழைய படத்தை யாபக படுத்துகிறது
😂😮
Dei August 15th no Bar or Liquor allowed.
அதுக்கு என்ன
Appove block la sarakku vithurukanunga pola..😅😅
அப்படியா அப்போ எவனுக்கும் கள்ளத்தனமா விக்க மாட்டான் 😂😂
Munnaadiye vaangi vachurukkalaam
Tasmak only be closed but big hotel bars available
கார்த்திகை மிமிக்ரி செயபவர்கள் இந் த காட்சியை பாருங்க எவ்ளோ அருமையா தமிழ் பேசறார்
Ponni husband anchor mukthar maathiri theryithu!!
தவுடு 20kg
34kgபூசா 1090
பால் 30
நஷ்டம்
Vera level Sura Meen Marunthu kuzhambu| Shark Fish Spicy Medicinal Curry | சுறா மீன் மருந்து குழம்பு #recipe
ruclips.net/video/RbrhDKfdPN8/видео.html
This.pub.same.Dusarmatta.in.delhi
Movie name pls
சட்டத்தின் திறப்பு விழா
Movie name
சட்டத்தின் திறப்பு விழா
@@kalaisasiaki4462 நன்றி
Movie name
Satathin theripu vilzha