Indian 3 post credit scene Thatha again escape from police & calling someone &says "Intha society corruption free society aakenanal kurea koluthuvendiyirukku ambi sorry anniyan" then Anniyan bgm playing Anniyan 2 announcement Thatha X Anniyan cross 😰😰 Chance are there shankar already explained his scrapped plan about Universe combining mutalvan anniyan indian & shivaaji
Best roast brother.....kamal is out field long time back....he is well know sombhu for dmk now.....shankar is field out after enthiran 1.0....this film made by aditi...thanks to her😂
இந்தியன் 2,3 சேத்தே 300 கோடி தான் பட்ஜெட், முதல்ல ஒரே பாகமா தான் ஷங்கர் இந்த படத்தை எடுத்தார், அதில் ஒரே பாகமா சுருக்க நினைத்தால் எடுத்த நிறைய சீன்ஸ் மற்றும் செட்டுகளை சரிகட்ட முடியாது, இந்த இடத்தில் தான் சுபாஸ்கரன் மற்றும் சங்கர் இன் ராஜா தந்திரத்தை புரிந்து கொள்ள வேண்டும், எப்படி பார்த்தாலும் படத்தின் இரண்டாம் பகுதி மட்டுமே ( இந்தியன்3) நன்றாக உள்ளது, முதல் பகுதியான (இந்தியன் 2) சூர மொக்கையாக உள்ளது, அதை வெட்டி எரியவும் முடியாது, ஏனென்றால் செலவு செய்து விட்டார்கள், அதை ஈடுகட்ட படத்தை இரண்டாக பிரித்தனர், இந்தியன் 2 சூர மொக்கையாக இருந்தாலும் இருந்த எத்ரிபார்பிலேயே மொத்த பட்ஜெட் டில் பாதியாவது எடுத்து விடும், அப்பறம் மீதம் உள்ள பட்ஜெட் தொகை யை இரண்டாம் பகுதி ஆன பார்ட் 3 பார்பதக்கு நன்றாகவே உள்ளது, குறைந்த பட்சம் பொட்ட காசையாவது எடுத்துவிடும், அப்போது இந்தியன் 2 வின் வசூல் லாப கணக்கில் தான் செரும், ஆகவே சுபசுக்கு 150 கோடி லாபம் தான், இந்தியன் 2 collection:- 150 கோடி (negative feedback) இந்தியன் 3 approximate collect analysis:- 300 ( because trailer possitive review) Total budget of இந்தியன் 2,3:- 300 எப்படி பார்த்தாலும் சுபாஸ்கரன் பிசினஸ் sucuess தான் மா
@@harisonphilip4291 unmai than , atleast potta kaasayaachum , namma chinna cm support ott illa ethavathu panni eduthuruvaanga, because comparatively Indian 2 VA vida , Indian 3 nallarukkum nu ninaikkiren, ithu ennoda instinct mattum than
ப்ரோ 150 கோடி ரூபாய் என்பது தியேட்டர் வசூல் அது மொத்தமும் தயாரிப்பாளருக்கு வராது. அதில் கிட்டத்தட்ட பாதி தான் டிஸ்ட்ரிபியூட்டர்களுக்கு வரும். தயாரிப்பாளர பொருத்தவரைக்கும் அவன் உரிமையை டிஸ்ட்ரிபியூட்டர்களுக்கு என்ன விலைக்கு விக்கிறானோ அதுதான் அவனுக்கு. படம் எவ்வளவு வசூல் பண்ணினாலும் அது தயாரிப்பாளருக்கு வராது.
😎indian2 roast 😂summa vachu senjutenga bro irunthalum indian2 movie blockbuster success agalaiye nu periya varuthama 😢iruku aana Shankar sir indian2 va intha alavaku sothappuvarunu nanachu Koda pakala konjam 1st half fulla sothappal 2nd half fulla logic mistake 😢seri ok Shankar sir ku next flim Enna nu pakalam athulaiyavathu come back amaiyuma?😎😎
anna neenga pesama tamil cinema la fourth wall break pannavanga la pathi video podunga. athavathu deadpool screen a thaandi namma kitta pesuvaare antha maari. example: Sachien movie la intervel la vijay 4th wall break pannuvaaru. tamil padam 2 la shiva car la 4th wall break pannuvaaru la. antha maari video podunga anna.
Red Giant production was created by blood and sweat. Udhayanithi just worked his bone off to establish his production house. They produced and distributed Indian 2 to movies and it made youngsters aware of corruption.
😂🤣😂🤣😂🤣 best roast ever... Bro ipa indian 2 movies ku munadi ivanga ennana alumbu pananga nu oru roast video podunga audio launch la pesuna pechuku aprm interviews la pesuna pechuku aprm after release bobby pesuna pechuku oru video podunga jollya irukum
Oru simple ana visayam. Story present moment la dhan vechurukanum nu avasiyam illa. After 5 years or 10 years story happen agura Mari vechurukalam. Indha visayame miss anadhunala mothama pochu
Indian 2 may not meet our high expectation given unparalleled success of Indian 1. However, this is still an excellent movie. This movie may not provide elevation or mass scenes, but it is closer to reality of our problems and how corruption has become an integral part of our society. We are just picking up Make up, stretched scenes, vengeance about certain actors. spoof of shankar's earlier movies etc., The meme, random shorts viewers and needless comparison to other directors or Indian 1 is causing hinders to appreciate the movie. Listen to Anirudh's composition without comparing with AR Rahman, it is quite awesome. Your negative influence on social media is eventually going to take this movie to a cult status or change your stance post India 3 release. Why would you want your imagination to be Director Shankar's creation, is it because you pay for it. It is time for us to self educate to understand the motive and vision of the director. More so behave appropriately when you talk of greats! I say this to everyone.
Super video thalaiva..!❤👌😂😂😂 Every indian -2 roast videos makes me laughing 👌😂😂 2:23 👈 big roast 🤣🤣🤣 I really wondered about the audience, who watched indian-2 movie in theatre 😮
8:08 ellarum first day 3 hours cut paakala pola indha CCTV footage munaadiye adikadi thatha va paathu irukken nu solluvaaru, CCTV footage um idhuvum same T-shirt adhu avaru ulla varapovum anga dhan irundhaaru nu kaatuvaanga aprom details vaangikittu povaaru, andha CCTV footage la kaatunadhu first meeting ila
Bro first comment pin me
Dei Vandu.... Nee sariyaana mandu.... nalla commenta Pin pannanum.... First commentukkaaga pin pannuviyaa nee?? Idhukku Indian thathaave parava illai...
ruclips.net/video/7dNwHm8vS7c/видео.htmlsi=bmnfpcjHN9kweAcw
இந்தியன் 2 வை ஒவ்வொரு சானல்லயும் 2 3 தடவை ரோஸ்ட் பொடுரீங்களேப்பா
எவ்ளோ அடிச்சாலும் தாங்கரான் பா
Great movie
இந்த சித்தார்த்த பாத்தாலே கடுப்பாவுது பா
INDIAN 2 BUDGET -(250 CRORES) TOTAL LIFETIME BOX OFFICE -(150 CRORES) VERDICT ALL TIME DISASTER MOVIE 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
ONE OF THE WORST RUBBISH MOVIE IN 2024 😂😂😂😂😂😂😂😂😂 INDIAN 2 😂😂😂😂😂😂😂😂😂😂
The ending 20:23. Lmao epic finale.
Antha china Lady voice uh:
ங்ஹ..... 😂😂😂😂
😂 இந்தியன் 4;.... அடங் கொம்மால😂😂😂😂 சத்தமா சிரிச்சுட்டேன்😂😂😂😂
Netflix ku konjam loss pavam. Lyca ku full loss.
INDIAN 2 IS CARRIER WORST MOVIE OF SHANKAR SIR AND KAMAL SIR 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂SOOTHU PADAM INDIAN 2 😂😂😂😂😂😂😂😂
Indian 3 post credit scene
Thatha again escape from police &
calling someone &says
"Intha society corruption free society aakenanal kurea koluthuvendiyirukku ambi sorry anniyan" then Anniyan bgm playing
Anniyan 2 announcement
Thatha X Anniyan cross 😰😰
Chance are there shankar already explained his scrapped plan about Universe combining mutalvan anniyan indian & shivaaji
நீங்கள் கிளிப்பை முடித்த விதம் அருமை. கமலுக்கும் ஷங்கருக்கும் என்ன சொல்ல வேண்டும் என்று அந்தச் சிறுவன் சரியாகச் சொன்னான்.🤣🤣🤣😂😂🤣😂
இந்தியன் டு வை ரோஸ்ட் செய்வதை மக்கள் மிகவும் விரும்புகிறார்கள் என்பதையே இது காட்டுகிறது
INDIAN 2 ROAST VERA LEVEL 🤣🤣🤣🤣🤣🤣🤣 SEMMAYA IRUKKU 😂😂😂😂😂😂😂😂😂
Nethu than bro paathan Indian 2 cringe movie
@@sivamaadeshsr1935 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣OREE THALAVALI 🤣🤣🤣🤣🤣
@@THALAPATHYFAN-T70 ama
14:50 indian thatha ku vaaila oru varmam..gubeer sirippu bro😂😂😂
INDIAN 2 ROAST NALLA PANDRIYEE BRO 😂😂😂😂😂😂😂😂😂😂SUPER 😂😂😂😂😂😂😂😂😊
indian 2 = cobra, but cobra was better than indian 2
8:45 யோ சூப்பர் யா
Nippon paint 😅😅😅😂😂😂😂😂 Vera level thala 😂😂😂😂
INDIAN 2 ROAST VERA MAARI 😂😂😂😂😂😂😂😂 SEMMA BRO 😂😂😂😂😂😂😂😂
Climax ultimate 😂😂😂😂😂
கலக்கிட்டீங்க ப்ரோ, ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் விறுவிறுப்பாக இருந்துச்சு ரசித்து என்ஜாய் பண்ணி பார்த்தேன் Tq.😂😂😂😂😂
Next Shankar padam anniyan 2 irukum 😅
😂😂ஒன்னு பாக்க முடில
That last punch poda punda 😅😅
Athu yennovo entha indian 2 roasting evlovo vaati entha channel ah paathalum alukave matruthu 😂😂😂😂
யாரு பா நீயீ.....SUPER SUPER CONGRATS ....
Best roast brother.....kamal is out field long time back....he is well know sombhu for dmk now.....shankar is field out after enthiran 1.0....this film made by aditi...thanks to her😂
Bro theatre la popcorn ku oru வருமாம் சொல்லிருந்தால் theatre la naan free ya popcorn வாங்கிருப்பேன் miss பண்ணிட்டேன்
5:29
இந்தியன் 2,3 சேத்தே 300 கோடி தான் பட்ஜெட், முதல்ல ஒரே பாகமா தான் ஷங்கர் இந்த படத்தை எடுத்தார், அதில் ஒரே பாகமா சுருக்க நினைத்தால் எடுத்த நிறைய சீன்ஸ் மற்றும் செட்டுகளை சரிகட்ட முடியாது, இந்த இடத்தில் தான் சுபாஸ்கரன் மற்றும் சங்கர் இன் ராஜா தந்திரத்தை புரிந்து கொள்ள வேண்டும், எப்படி பார்த்தாலும் படத்தின் இரண்டாம் பகுதி மட்டுமே ( இந்தியன்3) நன்றாக உள்ளது, முதல் பகுதியான (இந்தியன் 2) சூர மொக்கையாக உள்ளது, அதை வெட்டி எரியவும் முடியாது, ஏனென்றால் செலவு செய்து விட்டார்கள், அதை ஈடுகட்ட படத்தை இரண்டாக பிரித்தனர், இந்தியன் 2 சூர மொக்கையாக இருந்தாலும் இருந்த எத்ரிபார்பிலேயே மொத்த பட்ஜெட் டில் பாதியாவது எடுத்து விடும், அப்பறம் மீதம் உள்ள பட்ஜெட் தொகை யை இரண்டாம் பகுதி ஆன பார்ட் 3 பார்பதக்கு நன்றாகவே உள்ளது, குறைந்த பட்சம் பொட்ட காசையாவது எடுத்துவிடும், அப்போது இந்தியன் 2 வின் வசூல் லாப கணக்கில் தான் செரும், ஆகவே சுபசுக்கு 150 கோடி லாபம் தான்,
இந்தியன் 2 collection:- 150 கோடி (negative feedback)
இந்தியன் 3 approximate collect analysis:- 300 ( because trailer possitive review)
Total budget of இந்தியன் 2,3:- 300
எப்படி பார்த்தாலும் சுபாஸ்கரன் பிசினஸ் sucuess தான் மா
Irukalam. But, Indian 3 um expectations gaali ayiduchu. Indian 2 va appadi vechi senjirukanga polaye Shankar um Kamal um.
@@harisonphilip4291 unmai than , atleast potta kaasayaachum , namma chinna cm support ott illa ethavathu panni eduthuruvaanga, because comparatively Indian 2 VA vida , Indian 3 nallarukkum nu ninaikkiren, ithu ennoda instinct mattum than
Indian 2 budget :250 crore
Indian 3 budget :300 crore
You think the whole collection goes to the production house?
😂 Never seen a simp like you.
ப்ரோ 150 கோடி ரூபாய் என்பது தியேட்டர் வசூல் அது மொத்தமும் தயாரிப்பாளருக்கு வராது. அதில் கிட்டத்தட்ட பாதி தான் டிஸ்ட்ரிபியூட்டர்களுக்கு வரும். தயாரிப்பாளர பொருத்தவரைக்கும் அவன் உரிமையை டிஸ்ட்ரிபியூட்டர்களுக்கு என்ன விலைக்கு விக்கிறானோ அதுதான் அவனுக்கு. படம் எவ்வளவு வசூல் பண்ணினாலும் அது தயாரிப்பாளருக்கு வராது.
😎indian2 roast 😂summa vachu senjutenga bro irunthalum indian2 movie blockbuster success agalaiye nu periya varuthama 😢iruku aana Shankar sir indian2 va intha alavaku sothappuvarunu nanachu Koda pakala konjam 1st half fulla sothappal 2nd half fulla logic mistake 😢seri ok Shankar sir ku next flim Enna nu pakalam athulaiyavathu come back amaiyuma?😎😎
That girl sounds very annoying bro
@@hearttunesbgm5954 sorry thala😄 nalla irukkum nu nenacchi vecchitten
எது எச்சைய ஓழுக்கரதா😮😮😮😮😮 யோவ் தலைவரே அது எச்ச ஓழுகரது 😅😅😅😅😅
anna neenga pesama tamil cinema la fourth wall break pannavanga la pathi video podunga. athavathu deadpool screen a thaandi namma kitta pesuvaare antha maari. example: Sachien movie la intervel la vijay 4th wall break pannuvaaru. tamil padam 2 la shiva car la 4th wall break pannuvaaru la. antha maari video podunga anna.
Nice content bro
Try pandra👍
@@VANDUMURUGAA7 thanks anna 😁
Nice idea broo
Red Giant production was created by blood and sweat. Udhayanithi just worked his bone off to establish his production house. They produced and distributed Indian 2 to movies and it made youngsters aware of corruption.
3:17 illa athu Gentleman movie one line nenaikiren
👍
💯
Arpudhamana speech..like it..and love u
பாவம் டா.,...விடுங்கடா.....😢
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று பரிந்துரைக்கிறோம்
Vera level vera level😂😂😂😂😂😂😂😂😂😂
Thank you sankar & kaamahasan for giving a comedy movie 😂.
We won't be alive when Indian 4 comes out. Enough is enough
😂👌🤣👍😆💥
😂🤣😂🤣😂🤣 best roast ever... Bro ipa indian 2 movies ku munadi ivanga ennana alumbu pananga nu oru roast video podunga audio launch la pesuna pechuku aprm interviews la pesuna pechuku aprm after release bobby pesuna pechuku oru video podunga jollya irukum
The best Indian 2 roast including political details, Good job guys
அவாள் தப்பு பண்ணலாம்... மறவா தப்பு பண்ண கூடாது.. அது தா concept புரியல யா... யோசிசு பார் புரியும்
Vera level 😂😂😂
That One Wheel cycle stealing scene is Copy from Rajini movie Manidhan 1987. There it will be Skating Wheel Shoes.
Ena double ducker narayana(Lyca production) vela pogatha otta thakkali lam viyaparam panra😂😂 Indian 2 chandramuki2 ,Lal salam 😂😂😂 ipdi neraiya iruku
😂😂karmam Ila varmam
Pathu poda nee bathroom la poda
Dialogue super 😂😂
சரியான ரோஸ்ட்
Indian 3 , 4. Venam 😊😊
ப்ரோ நான் படம் பாகலே பாகவும் மாட்டேன் tv லே போட்டாலும் பாகேமாடென் 😅 உங்கள் கோவம் நியாயமானது ப்ரோ😢😮😅
9:15 😂😂😂👍
Oru simple ana visayam. Story present moment la dhan vechurukanum nu avasiyam illa. After 5 years or 10 years story happen agura Mari vechurukalam. Indha visayame miss anadhunala mothama pochu
Yeah.....
உண்மையிலும் மிகவும் அருமை அருமை நண்பா 🔥🔥🔥🔥
Shankar should remade kadhalan movie with his daughter😂😂😂 it will be better than indisn2
என்னடா வர்றவன் போறவன்லாம் அடிக்குறிங்க😂
ur video is better than indian 2 story
Antha last ending semmmmaaa maasuu Ha ha ha ha ha
Indian 2 may not meet our high expectation given unparalleled success of Indian 1. However, this is still an excellent movie. This movie may not provide elevation or mass scenes, but it is closer to reality of our problems and how corruption has become an integral part of our society. We are just picking up Make up, stretched scenes, vengeance about certain actors. spoof of shankar's earlier movies etc., The meme, random shorts viewers and needless comparison to other directors or Indian 1 is causing hinders to appreciate the movie. Listen to Anirudh's composition without comparing with AR Rahman, it is quite awesome. Your negative influence on social media is eventually going to take this movie to a cult status or change your stance post India 3 release. Why would you want your imagination to be Director Shankar's creation, is it because you pay for it. It is time for us to self educate to understand the motive and vision of the director. More so behave appropriately when you talk of greats! I say this to everyone.
Shankar kill the Indian 2😂😂 And Anniyan kill thaatha
Salikkiravaraikum trolls pannunga😂🤪😜😝👍
Super video thalaiva..!❤👌😂😂😂
Every indian -2 roast videos makes me laughing 👌😂😂
2:23 👈 big roast 🤣🤣🤣
I really wondered about the audience, who watched indian-2 movie in theatre 😮
No one has explained like you...sema... It's roast as well as logic. Sema .
Good content... keep video timing max15 minutes... Crispy content always best
அன்னாத்த பீஸ்ட் வலிமை க்கு அப்புறம் எத்தன முற பாத்தாலும் சலிக்காத troll & roast இந்தியன் 2 தான்
மூணும் இதாண்டா அம்பி 😂
Varmam podun podhu oru sound varudhu super edit bro
Gun Hero புடுங்குறத தமிழ் சினிமல முதல் தடவை பாகுறிகளா?
Ella scene layum pudunguraarey
Bro na theriya thanama indha padatha first day first show pathen 3 mani neram moochu thenara thenara adivangune
அந்நியன் 2ம் பாகம் வெளி வர வாய்ப்பு உள்ளது... ஏன் என்றால் அந்த படத்தின் climax ல அப்படி தான் இருக்கும்.
Thalava neenga vera level nann nanchian mathri roast video poduthiga neenga vera level bro ❤
Devara new glimpses review video podhunga
முதல்வன் இல்லை ஜெட்டுமேன்
Bro valimai is a hit movie❤
இனிமே எவனாவது கமல் , சங்கர் படத்துக்கு போவீங்க?
Indian 2 la last 1 ஹவர் மட்டும்
படத்த maththi இருந்தா entha padam hit ஆகி இருக்கும் ப்ரோ
8:37 enga iruthuya varinga perfect ah sync ultimate naa kooda movie dailogue thanu few sec think panitan
6:37😂😂😂😂😂 what sound bro😂😂😂😂😂
Super bro 😂🤣🤣🤣😄🥰
Bro Sandeep Reddy vanga roast please please please please please please 🥺
Next thalapathy vararu kadaravira poraru
8:08 ellarum first day 3 hours cut paakala pola indha CCTV footage munaadiye adikadi thatha va paathu irukken nu solluvaaru, CCTV footage um idhuvum same T-shirt adhu avaru ulla varapovum anga dhan irundhaaru nu kaatuvaanga aprom details vaangikittu povaaru, andha CCTV footage la kaatunadhu first meeting ila
Thatha inum sagalaya😂 Indian 3 munadi mudijirungapa, ilana setha paambu polachu vanthrapothu.😢
சூப்பர் செம வருவல் 👍🏿👍🏿👍🏿🤣🤣🤣🤣🤣
யோவ் வண்டு முருகா vera Level Roast யா 😂😂😂😂
17:25 anniyan paavam bro venna part 2😂😂😂
Demonte colony 2 review pannuga bro
இந்தியன் 3 ல பாபி சிம்ஹா தாத்தா ஆகி இருப்பாரு
Yeduvum maraliya go back indian 😂😂😂
17:15 enga time waste na - naan indha padatha theatre la 3 hrs paathen -
3 hours waste uh
Book panna time waste uh
Ipo intha roast paakura time uh 😂
😂😂😂
கடைசி வசனத்த First la வைய்யுங்க😂
ஆனாலும் இந்த வர்மத்திற்க்கு ஒரு எஃபெக்ட் குடுத்த பாரு 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Thatha Vararu Elra Thara poraru😂😂😂
Bro yethana youTube channel vachirukinga
Seththa paamba eththuna vaatti than adipeenga 🥴
Bro live vanga bro.raayan,deadpool 3 and thangalaan innum neraiya pesalam vanga bro
last scene ulti🤣🤣🤣🤣
Aniyan attack indian 2 thatha😁😁😁😁😁😁
Thaththa kadhara vidala... Shankar than thaththavaiye kadhara vitapla...😂😂😂
Your Story good