2021ல் வெளிவந்த மரண மொக்கை தமிழ் படங்கள் | Top 10 worst Tamil Movies - 2021 | வெச்சு செஞ்ச படங்கள்!
HTML-код
- Опубликовано: 6 окт 2024
- Ultimate Troll - Worst 10 Tamil Movies released in the year 2021. 2021ல் வெளிவந்த மரண மொக்கை தமிழ் படங்கள் - Check out the list for some surprising content - Superstar Rajinikanth's Film - Annatthe, Nenjam marapadhillai, Bhoomi, Jagame Thandhiram, and many more films.
Top 10 Tamil Movies 2021 👉🏻👉🏻👉🏻 • 2021ஆம் ஆண்டின் TOP 10...
என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க! - PART 1 to 10 - • என்னடா பண்ணி வெச்சிருக...
தமிழ் பாடல்களில் ஒளிந்துள்ள ரகசியங்கள் - • தமிழ் பாடல்களில் ஒளிந்...
To Advertise on our Channel, Contact - reach.cinematicket@gmail.com
TOP 10 Tamil Dedicated Actors - • ஒரு படத்துக்காக இப்படி...
Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் சினிமா, நடிகர், நடிகை பற்றிய வீடியோக்களை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனலை Subscribe பண்ணுங்க.
Welcome to Cinema Ticket. To enjoy the Hot News About Tamil Cinema Actor, Actress, Gossips and a lot more Subscribe Our Channel.
For Exclusive Cinema News and Updates
Follow us on FACEBOOK -
/ cinematicketchannel
Follow us on Twitter - / cinematkt
Follow us on Instagram - / cinematicketchannel
#Top10 #TamilCinema #CinemaTicket #REWIND2021
Top 10 Tamil Movies 2021 👉🏻👉🏻👉🏻 ruclips.net/video/D9tx4wZRczw/видео.html
U missed sivakumar sapatham
Bro unga video pathu sirichi sirichi naaku thalliduchi vera level 😂
Dai ellappadamum nallathan irukku..... mettal mandaiya.....
Eswaran
@@v.j.gamer.5737 correct
இந்த வீடியோ பார்க்க இருக்கும் முன்னாடியே முதலிடத்தில் அண்ணாத்த படம் இருக்கும் நினைச்ச வங்க யாரு 😅😅
naanum
நானும்
Mee2😉😉👍😂🤣👏👌
Goppan poda mayiru
Naaaaannnnn ninaishean
வணக்கம்டா மாப்ள என்று ஒரு படம் வந்ததே இப்ப தான் தெரியும்.
அந்த vjs producer "அவனும் இங்க நான் தானே" moment செம்ம fun... 🤣🤣
லாஸ்லியா நடிச்ச படத்தை நினைச்சி சிரிச்சிட்டேன்..மனசுல இருந்த பாரமே குறைஞ்சிருச்சி..😄😄😄
Athu malaya movie super aa irukkym. Tamile nallave ille,🤮
Athu- ellam nadikka vera vanthachu chi kandravi
@@deepamugudan6162 😡😡😡😡
@@deepamugudan6162 pppppp
@@fousiyafousiya9100 ss movie name queen sema padam✨💙💯
இதுல ஒரு படத்த கூட நான் பாக்கல😂😂💯
Nanum bro😂
Time save panirukinga bro congrats
S nanum
வாழ்த்துக்கள் bro
Same here
Ultimate Trolls of The Video 🤦🏻😂🤣
10:11 😅 பறத்தல் Moment 💥
13:10 😂 சண்டை Moment ⚡
15:19 🤣 செருப்படி Moment 🔥
17:13 😂 ஒரசல் Moment ✨
தரமான சம்பவம் டா டேய் 💥🤣
@Alighter thevday magane Ultimate trooll moment nan ungothal othathu hahaha Tharamana okuromda deeiiii🤣🤣🤣
I.ú
What a stress relief. So true and you found the best trolls. Nice job. Keep it up. And you were courageous to see all of them. I hope to see jeyam Ravi in better movie next time. And you were right, quite depressing that concept.
04:11 தனுஷ் படத்த தனுசே கலாய்கிறமாரி எடிட் பண்ண பாத்தியா அங்க நிக்கிற cinema ticket 😂
😡😡😡😡
🤣😆
😂😂😂
Avlo periya vishiyam la illa😉
Crct bro🤣🤣😂😂
அண்ணாத்த படத்துல நடிச்ச எல்லாரும் கதையை கேட்டு நடிக்கல 😂😂😂😂ரஜினி நடிக்கராரு னு சொன்ன உடனே ok சொல்லிருப்பாங்க 😂😂😂😂😂
Correct 💯💯💯💯💯💯
Aama
Correct bro
Ongala engayo pathurukkan
Yes 😂
Mgr மகன் படத்துல சசிகுமார் டயலாக்கு கவுண்டமணி சார் கை தட்டுறது செம காமெடி.😂😂😂😂😂😂
சில திரைப்படங்கள் பார்த்தா கூட இவ்வாளவு சிரிப்பு வரல.
ஆனால் ஒரு வீடியோவில் சிரிக்க நிறைய வெச்சுட்டாங்க👍👍
epadi ungotha okum bothu aval siripale athu matheriyada thevdya magane hahaha⚠
@@smartchoice172 yar fan da neee.... sasikumar fan dhana nee... kolandha payya 😅
@@daawah._ ilada ungotha thevdya thulukachi pan da nanu hehehe
@@daawah._ yaru fan ah iruntha ennada pota naye oombuda naye
@@smartchoice172 keta vaartha pesama .... badhil sollu da... kolandha
நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் sjs acting mattum than nalla irukum
Bro U1 maranthuteenga
@@mohamedirfan8083 crt
@@mohamedirfan8083 evanavudhu mokkandhu thookitu varuvaanga
YSR sir bgm mass
Yes bro.. ✌
Boomi movie not mokkai .some screenplay mistake irunthalum movie story and finally claimax very impressed..Indian people's must watch this movie..My suggestion
yep
சிரிப்பை அடக்க முயற்சித்தும் முடியவில்லை 🤣😂🤣😂🤣
Kandippaga 🤣🤣😂
4:15 dhanush tease dhanush 😂
14:21 Jayam Ravi tease Jayam Ravi
Self help is the best help
Multiverse of Madness
😁😁😁செம 👍, ஆனால் நெஞ்சம் மறப்பதில்லை படத்துல நம்ம SJS நடிப்பு ரசிக்கிற மாதிரி இருக்கும் 👍
Ada cha !
Actually Nenjam Marapatillai not ghost movie.. It's a comedy movie... 🤣🤣🤣
Athula atleast SJSurya acting nalla irukkum... Compared to other movies
Yoww adu good spirit ya apdi tha irukum Aranmanai kanchana nu nanaichingana adhu Selva sir tappa da
👶 don't understand Selva movies🌚
💥❤️
04:11, Dhanush himself saying comedy piece🤣🤣
The way you included troll clips in-between is awesome!! Bayangara siripu athan...
HotStar CEO claps chanceless....😂😂😂😂😂
அனபெல் சேதுபதி part 2 மரண பீதி😂😂😂😂
பூமி நல்ல Movie thaa bro I am in agriculture student Neeinga formers ah மதிக்க மட்டிங்குறிங்க இது இந்த நாட்டின் சாபக்கேடு......😔😔
பூமி படம் இந்த வரிசையில் உள்ளதை நானும் ஏற்கவில்லை நண்பா…
Visayi Paratha corporate kitta vittha mudhal movie ithuthaan
Poomi nalla movie than
@Aryan R vivasayam panna farmer ku spelling therinjikanum nu avasiyam illa bro
Bhoomi nalla message movie than.athula sonna ellame really true.ana entha corporate karanum avankaluku against a vara movie a flop pandranga.hit ana makkal realise pannikanganu. Examples velai Karan, hero.
Annabelle Sethupathi must be No 1, matha movies la promo aachum paaka mudiyudhu but hotstar la IPL or bigboss pakumbodhu in between podura 20 sec promo kooda enaku avlo frustrated ah iruku indha Anabelle padathaala😭😭
Antha Promo paathu paatgu Manapaadam aagiduchu 😂😂😂
Ippovum niruthaama potu saavadikkuranga😭😭
Ungalukum same feeling thanaa😂🤣🤣
எப்போ அண்ணா ரிலீஸ் aatchu
@@Suriyaram7497 idhukkagave hotstar ku ad free subscription podanum pola🙄
Nenjam marappathillai is best❤️❤️ SJ SURYA💥🔥🔥🔥🤩😍
பூமி நல்ல கருத்துள்ள திரைப்படம் தான். ஆனால், மிகவும் மோசமான திரைக்கதையால் படம் படுதோல்வி அடைந்தது. திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். மேலும், படத்தில் நம்பவே முடியாத காட்சிகள் நிறைய இருந்ததும் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாகும்.
Seriously solran sema editing.. congrats to the team behind this work..🤣🤣
Congrats for 1.03 million subscribers anna...❤️❤️🥰
Thank you ❤️
நா முதல்ல தியேட்டர்க்கு போய்பாத்த படம் நெஞ்சம் மறப்பதில்லை நா எவ்லோ கொடுமைய அனுபவிச்சிருப்பே ....😭😭😭😭
Dude, seriously i enjoyed a lot, first time in youtube i have watched a lengthy video without skipping, keep up the good work, love to see more videos like this 😂😂😂😂
Losliya la oru actressa dummy piece🤭😂🤣😂🤣
Part-2 என்று ஒரு இடத்தில் வரும் சிரிப்பை அடக்க கொஞ்சம் நேரம் ஆனது... வாழ்த்துக்கள்..
Bro 4:08-4:16 Dhanushuku Dhanushe kalaaichitaaru 🤣🤣🤣🤣🤣
Congrats on 1M subscribers team..u deserve it..great going
Thanks bro 🙏🏻
no. 10 - havnt watch. dont want to either.
no. 9 - friendship - dont like
no. 8 - jagame - no thanks
no. 7 - maple - dabba
no. 6 - part 2 vereyya....vendammea
no. 5 - doesnt suit Master P
no. 4 - SJ Suryah movie not so bad...he is
talented
no. 3 - aranmanai 3 most anticipated but
dissappointed..arya bad performance
no. 2 - bhoomi - no comments
No. 1 - periyya dissapointed....script bad..very
2021ல் நான் செய்த ஒரே நல்ல காரியம் இதுல ஒரு படம் கூட பார்க்கல 😀
எல்லா புகழும் blue சட்டையை சாரும் !
@mr vinot antha blue sota maran poola oombu sariya agidu unoda thevday amma gunam hehe
Athu blue sattai bro
அண்ணாத்த முதல் இடம் பெற்றதர்க்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏
அண்ணாத்த படம் மாணாடு விட நல்ல படம்
@@sureshbrabha5051 idhu yenna da pudhu vadai ya iruku🤣🤣🤣🤣
@@sureshbrabha5051 periya urutta iruku.
@@sureshbrabha5051 maanadu kodalam indha padatha compare pannadha
@@sureshbrabha5051 idha road u la உச்சா pora naai kooda nambathu😂😂😂
Athukkula ,2023 varapogutheay ,iam ready to2022 mokka movies, waiting thalaivaa😜😜👌👌🥰🥰🤗
Bhoomi mokka padam illa....one time ku paaka worth than
Nenjam Marapadhillai climax matum than mokka
🤝🤝
Nalla editing bro👌 sirichute irunthen😂
Thanks bro❤️
Super Mario nenga Vera level... colour kuruvi kakkoos pona maari😆😆🤣😂😅
Yov yov... Bhoomi padam! sathyama solra, kandipa 10 years kalichu ninga feel panuvinga. Bcoz, adhula world secret pathi direct ah solirukanga. Ipo theryadhu.MARK MY WORD -Karthi's 'aayirathil oruvan', kamal's 'Anbe Sivam' movies ah apo celebrate panama vitome nu feel pana maari... 2032ku mela indha movie kaaga feel panuvinga.
Onu sonna siripeenga...bcoz, ungaluku ipo theryadhu. But adhu tha unmai. Vijay's THUPPAKKI movie kum, Jayam Ravi's BHOOMI kum oru connection iruku. WORLD SECRET SOCIETY 13 members
💯💯💯💯💯💯💯 super bro
Bhoomi is good movie
Especially Bhoomi is a very good movie.. most of people don't know about it and troll it..🤦chaii😠
Correct bro
உண்மை சகோ..உலக அரசியலை வெளிப்படையாக சொல்லி இருப்பார்கள். மக்களுக்கு இப்ப புரியாது.
4:18 dhanush saying himself comedy piece 🤣🤣🤣🤣🤣
Super🤣🤣🤣🤣🤣🤣well said
@@rajeshdurai8750 🤣Elumbanns kavvaa vantanunga ..
@@rajeshdurai8750 don't take it too serious bro. I said it just for fun bro I also like dhanush
@@rajeshdurai8750 seri aluvaadhada🤣🤣🤣
🤣🤣🤣😁
Arya
Sarpetta - Aranmanai 3
Dhanush
Karnan - JT
VJS
Master - Labam Anabel sethupathi Thuklak darbar
STR
Manadu - Eeswaran
Note left la iruka movies super hit right la irikadhu flop given by actors same year
Ipdi nalla padam kuduthutu athuku etha cringe pannidranga😂😂
Vera level edit 😅👌🏼👌🏼 but Boomi padam konjam paravaala pa... matha padam madhiri problem mattum sollaama practical solution um sonnaanga.
நீங்க சொன்னதுல 8 படத்த நான் இன்னும் பாக்கவே இல்ல 😂 ரொம்ப நன்றி🙏 சினிமா 🎟️ 😂
தனுஷ் எல்லாம் தாதா கெட்டப்ல வர்ரது பென்சிளுக்கு வேட்டி சட்டை போட்டமாதிரி இருக்கு..... எடிட்டிங் சூப்பர்.... 😁😁
😂😂😂Unga siripu videos naduva sema brother 😂😂
14:49 kurukka Indha kousik vandha .. nu potteengaley.. sirichey sethuten... Adutha aranmanai la peya varuven
Jayam Ravi in Bhoomi movie is have a good message for farmers and youngsters. So don’t troll the story. It’s my kindly request.
Advance congrats for
2M❤️❤️
Dhanush ah vachae dhanush ah senchinga paathingalaa vera level.. 😂😂
Jeyam ravi um appadi than
Your editing and comments are vera level comedy 😂
jagame thandhiram movie mostly shooting was in uk and i am from uk they were shooting shooting scene in park from my area, i even went to watch shooting because i never seen one but i didn't watch the movie only that scene because of the review i saw about the movie and the movie portraying England really wrong, of course there is crimes but not big gangs and English people is not cruel like they showed in the movie.
3:40 Harbhajan Singhunnu oru mosamaana nadigai irundhurundha nalla irundhurukama bro😂😂😂
Ingayu oru sodhappal nadakkadha seiyyudhulla🤣🤣🤣
No negatives on Jagame Thandiram..Overall superb work👌👌💯♥️
Dhanush movie a avara vache kalaichathu, super Mario வில்லன், vijaykaandth sir dialogue all 👌😊
ஜகமே தந்திரம் நல்ல படம் தான் எதிர் பார்ப்பு அதிகமானதால படம் மொக்கையா தெரிது
First off than super
Exactly 💯
Annatha um appadi than
@@sowmiyapagalavan9782 yes
நெஞ்சம் மறப்பதில்லை கிளைமாக்ஸ் சொதப்பல் தான் but முன்னுக்கு sj surja scene எல்லாம் செமயா இருக்கும்
தனுஷ் படத்துக்கு தனுஷ வச்சே கலாச்சது Vera Level
😂🤣
Naa nenachadha neenga sollitinga
Friendship la losliya over acting pakavea.sahikkala..
Super anna...
4:22 என்ன சோழ பரம்பரையா? 😂வீரப்பன் மீசையும், ஓமகுச்சி நரசிம்ஹன் உடம்பையும் வச்சுகிட்டு சோழ பரம்பரயாமாம். 🤣
@12:50
Bro siripa adaka mudiyatha moment😂😂😂
Tnx bro for this Stress buster video🔥😂
Thanks for being not partial and putting Annathe in number 1. 💙
❤️🙏🏻
@@CinemaTicketTamil டேய் நீ ஈஸ்வரன் படத்த தப்பா பேசேன் விட்டர்ரேன் துக்ளக் தர்பார தப்பா பேசேன் ஒன்னும் பன்ன மாட்டேன் ஆன நெஞ்சம் மறப்பதில்லை அரண்மனை3 அண்ணாத்தவ பத்தி தப்பா பேசுனீல அதான்டா எனக்கு வழிக்கிது இனிமேல் அண்ணாத்தவ பத்தி தப்பா மவன கொன்டுவேடா நாய்
@@CinemaTicketTamil பங்குனி மாசத்துல சனி புடிச்சு மாதிரி உன் வாழ்க்கை ஆய்டுச்சு
admin pacha sottai vijay fans
@@k.s.narenthiran6164 eduu aranmanai 3 annatha laa nala iruncha 🤣😕
நான் அந்த நெஞ்சம் மறப்பதில்லை படத்தை theatre ல போய் பாத்தேன். அதுவும் friends செல்வராகவன் bro எப்பவும் மாஸ் னு சொல்லி கூட்டிட்டு போய் வெச்சி செஞ்சிடாய்ங்க. இதுல கொடுமை என்னன்னா படம் பாத்துட்டு வெளிய வந்தப்போ நான் காரி துப்புரத தடுக்கரதுக்காக அதே friends செல்வராகவன் Sir படம் லாம் நமக்கு இப்ப புரியாது பத்து வருஷம் கழிச்சி தான் புரியும் னு உதார் உட்டாய்ங்க. இவன் என்னன்னா அவனுக்கே புரியலன்னு interview குடுத்துட்டு இருக்கான். இந்த பாவம் பண்ண directors க்கு இல்லையா sir ஒரு end uh!
As an STR fan I suggest you to give Easwaran also in 1st place.
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
🤣😕
ஆமால
🤣🤣🤣😂
Str fans : nammala marathutagga...
சினிமா டிக்கெட் தாரு மாரு
காணொளி மூலம் சிரிப்பு தருவாரு
கலக்கல் கண்ணன் காமெடி மன்னா யாரு
சினிமா டிக்கெட் அட்மின் பாரு
❤️❤️❤️🔥🔥🔥சூப்பர் தலைவா❤️❤️❤️❤️🔥🔥🔥👍👍👍
6:20 vanakam da mapla ya 😅😅 yo apdi oru padam vanthathe enaku theriyathu ya 🤣🤣 en ya G.V ipdi
தனுஷ் வெச்சே தனுஷ் கலாய்ச்சது வேற லெவெல் 💥🤣
1:23 hot star CEO க்கு தமிழ் தெரிஞ்சி இருக்காது
I felt bhoomi was a good movie.... it s showing how our future will be
ரொம்ப நாளுக்கு அப்புறம் நல்லா சிரித்தேன். 🤣🤣🤣 thank you🙏🙏
8:23 ultimate 🤣🤣🤣🤣🤣👌👌👌
யாருப்பா 2023 ல இந்த விடியோவு பக்குரிங்கிய😅😅😅😅😅
Anna na 2024 la pakuran pa😂😂
Na 2024 la pakren 😂
Bhoomi Deserve 1st Place 🙄Enaku Romba Varutham bha🥲
Semma Editing ,real unbiased review connect with General Audience 👍
We enjoy ur videos.
Good efforts.
🙏🤝♥️🌹🧑🤝🧑🌹♥️🤝🙏
At : 10:50 sirippu adakka mudila🤣
Unga videos ellam tharam🔥 brother 👍🏻🤣
நீங்க ஈஸ்வரன் படத்தை பற்றி சொல்லவே இல்ல 😞
4:52 என்னது மயக்கம் என்ன புதுப்பேட்டை லாம் ஹிட்'ஆ போற போக்கில் அப்படியே அடிச்சு விட்டுறாத பார்த்தியா.... உன்னோட பர்சனல் ஃபேவரைட் எல்லாம் இங்க கூடாது தம்பி.😁😂🤪
இந்த listல இருந்த 4 கண்றாவிய இந்த சனி, ஞாயிறு கிழமைல தான் பாத்தேன்...😂😂
🤣🤣🤣
10:20 nenjam marapathillai sj Suriya pathale commedyaa irukum 😂
I like Jagame Thandhiram.... Racism against Immigrants were to the core in London. Maybe a mediocre film but not that much mokka film.. Most of the good outboard scripts are not working like prasanna's achamillai achamillai, kabali, is not working
எல்லாரையும் சிறப்பா செஞ்சிட்டீங்க 😁😁😁😁வாழ்த்துக்கள்
நெஞ்சம் மறப்பதில்லை climax கடுப்புதான். மற்றபடி படம் சூப்பர். எந்த மடப்பையன் அந்த படத்தை இந்த listல சேர்த்தான்?!? டேய் சும்மா இர்ர்றா…. 😂
Sj suriya மட்டும் holloyodக்கு போனால் நன்றாக இருக்கும்.
அப்படியானால்தான் அவருடைய நடிப்புக்கு ஒரு அங்கிகாரம் கிடைக்கும்.
One of the best Video in 2021...Vera Level Kalaai Mudiyala da Saami Vairu valichu pochu...
4:18 Dhanush Thanae Thana Comedy piece endutar
vijay bigil rayappan comedy piece admin pacha vijay fans
@@rajeshdurai8750 pundai. Poda
@@rajeshdurai8750 oombu
@@rajeshdurai8750 appdi sollath thambi chiri nirthan pattulla 🤣. Rayappan real comedy piece bigil stadium paatha oru disaster maathiri graphics over aachu. Cup mughyam bigggille🐑🐑🐑.
ரஜினிகாந்த் சார் முதல்ல நீங்க நடிச்சா ஹீரோவாதான் நடிப்பேன் என்று அடம்பிடிப்பது நிறுத்துங்கள். இது பழைய காலம் அல்ல, ஃபார்முலா படங்கள் ஒடாது. நீங்கள் எந்த குப்பை படத்துல நடிசாலும் மக்கள் ஏத்துக்க மாட்டார்கள் இன்று.😂😂
Video nalla irundhuchi aana adhavida counter comedy videos vera level brother 🤣
Keep going👍
4:14 to 4:24 Dhanushku Dhanushey Comedy Piecenu Pattam Kuduthukura Madhri Edit Pannadhu ULTIMATE. 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Boomi-vijay sira vachi panirpan.😪
Reply from vijay anna vera level🤣🤣
The best worst film "ANNATHAE"__🤣😂😂😂
நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் கடைசி காட்சி மட்டும் தான் குறையா இருக்கும் 🙄🙄🙄 மற்றப்படி படம் நல்லா தான் இருக்கும் ❤️
Yrs
Wonderful video, superb editing, true 💯 all movies are worst and your voice and explanation is best bro ❤👍
16:21 😂😂😂 Kartare!!!!!!
16:47 enaku enna varutham na intha annatha கதைய serial aa SUN TV la potu athuku Rajini avargala hero va poturuntha inneram billion kanakula sambarichurukalam, and also செம்பருத்தி serial laye overtake pannirukalam ,atha vittutu one time la whole suspense ellathayum director reveal pannitaru😔😔
ஒரு சின்ன விஷயம்... விவசாயம் விவசாயி என்று சொன்னால்,பேசினால் ஏன் இந்த அழுப்பு.. நாம சாப்பிடுறது சோறுதானே???? உண்மை கசக்கத்தான் செய்யும்... சோற்றுக்கும் நீருக்கும் பிச்சை எடுக்கும் போது புரியும்.. அந்த நேரத்தில் நம்மிடம் ஒன்றும் இருக்கப்போவாதில்ல ..பணமும்,கட்டிடங்கலும்,வாகனமும் தான் மிஞ்சும் அதை சமைத்து சாப்பிடலாமா....தோழரே....வான்வெளியில் பறந்தாலும்..பசிக்கு.. உணவு பூமிதாய் தான் நினைவில் வையுங்கள்....
12:57 most laughed part 😂😂
Antha Color kuruvi ... Ya ... Bro..🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Super mario
Super Mario 🤣🤣🤣🤣🤣
Super Mario 🤣🤣
13:55 ஹாட்ஸ்டார் தான் இந்த லிஸ்ட்ல வரும் அதிக படத்தை வெளியிட்ட சாதனையும் சேத்து சொல்லுங்க ப்ரோ 😂😂😂
Correct 😆😁
Vanamakam da mapla nalla thana erukuthu bro