தஞ்சையில் இருந்து 30 நிமிடத்தில் சென்னை.. வானத்தில் அதிசயம் -இதுவரை எந்த நாட்டிலும் இப்படி இல்லையாம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 437

  • @idharshan
    @idharshan 2 месяца назад +49

    நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது என் பாக்கியமே. பார்த்தேன்.. மிரண்டேன்.. ரசித்தேன்..❤

  • @mrsasi262
    @mrsasi262 2 месяца назад +18

    அனைத்து IAF ஹீரோக்களுக்கும் பாராட்டுக்கள் வாழ்க பாரதம் வளர்க இந்திய தேசம் ❤

  • @mohandossshanmugam787
    @mohandossshanmugam787 2 месяца назад +112

    சூப்பர் சூப்பர் சூப்பர் நான் நேரில் காண வாய்ப்பு இல்லை என்ற வருத்தம் இந்த தொலைக்காட்சியில் பார்தது சிறப்பாகும் நேரில் கூட இப்படி பார்க்க இயலாது நன்றி இந்திய விமானப்படை வீரர்களுக்கு எங்கள் இதயங்கனிந்த நன்றி வாழ்க பாரதம் வளர்க இந்திய தேசம் ❤

    • @KannanV-ge7rw
      @KannanV-ge7rw 2 месяца назад +2

      Super super super 👌 👍 😍 🥰 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @Ajay-e7u7o
      @Ajay-e7u7o 2 месяца назад

      யோவ் எல்லாமே ஓகே ப்ரோ நீங்க இவனுங்க போடுற நியூஸ் யோசிக்காம பராட்டுரிங்க பாருங்க செம ஆளுங்க நீங்க எப்பா முடியல அவன் அவன் 30 sec na kuda ok. 30 நிமிடம். ஒரு நார்மல் flight itha vida கம்மியா போகுங்க ப்ரோ but உங்க தேச பக்தி சூப்பர் ❤

  • @மதன்அம்பலம்-ம9வ
    @மதன்அம்பலம்-ம9வ 2 месяца назад +6

    இன்று நான் இந்த வான்வழி சாகசத்தை பார்க்கிறேன் ஆனால் என் மனது நமது நாட்டின் சிறந்த குடிமகனான ரத்தன் டாட்டா இறப்பை நினைக்கும் பொழுது என் இதயத்தில் ரத்த ஓட்டமே இல்லை ஏதோ ஒரு ஜடம் போல் உட்கார்ந்து கொண்டிருக்கிறேன்😢😢😢

  • @kavitharavi2356
    @kavitharavi2356 2 месяца назад +7

    இந்தியன் எவனுக்கும் சலைத்தவன் இல்லை 👍🏼 வீரர்களுக்கு sallute 👍🏼

  • @prasannavilvasekaran6173
    @prasannavilvasekaran6173 2 месяца назад +94

    தஞ்சை வல்லத்தில் இந்த விமானத்தை நாங்கள் பார்த்தோம்❤

  • @greentechtechnicalsupportc2364
    @greentechtechnicalsupportc2364 2 месяца назад +125

    Congratulations 🎉 Salut Indian 🇮🇳 🛫 "Air Force" ✈️ I'm Proud of our Nation.

    • @prakashph9871
      @prakashph9871 2 месяца назад +4

      0:11 ? 0:11 0:11
      💥
      0:11 💥 0:11 0:11 0:11

  • @Mastro333
    @Mastro333 2 месяца назад +37

    I proud of INDIAN AIR FORCE God bless you all

  • @wingstamizh
    @wingstamizh 2 месяца назад +44

    அனைத்து IAF ஹீரோக்களுக்கும் பாராட்டுக்கள்.. இது ஆச்சரியமாகவும், உற்சாகமாகவும் இருந்தது

  • @muralip3585
    @muralip3585 2 месяца назад +19

    India is the really powerful country 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 நாம் அனைவரும் பெருமிதம் கொள்வோம்...❤❤❤❤❤❤

    • @davidk4123
      @davidk4123 2 месяца назад +1

      எல்லாரும் ஜோரா ஒரு தடவை கை தட்டுங்க.
      அதெல்லாம் தட்ட முடியாது😂🤣😂🤣

    • @sindhuvn966
      @sindhuvn966 2 месяца назад

      ​@@davidk4123sari pavada

  • @anbalaganr.2168
    @anbalaganr.2168 2 месяца назад +33

    I Sault our Thanjavur Air Force

  • @thangadurai4455
    @thangadurai4455 2 месяца назад +4

    அதிசயம்தான் ஆனால் மீனவர்கள் மூன்று நாட்கள் கடலில் தத்தளித்து இறுதியில் இறந்த உடலை யாவது மீட்டுத்தர முடியாத இந்த விமானங்கள் பீச்சில் சர்க்கஸ் காட்டுகிறது என்ன கொடுமை வாழ்த்துக்கள்

  • @kumbakonamramesh1149
    @kumbakonamramesh1149 2 месяца назад +4

    எமது வீட்டில் இருந்து விமானம் பார்த்தோம் 🎉❤

  • @kavigneshvignesh8459
    @kavigneshvignesh8459 2 месяца назад +8

    மிக்க மகிழ்ச்சி, அதிசயம் ஆனால் உண்மை, நமது படையினர் அடுத்த அதிஷ்ட தலைமுறையினர்க்கு உத்வேகம் மற்றும் விளக்கமான பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி

  • @mayajalmanthrakrishnan3055
    @mayajalmanthrakrishnan3055 2 месяца назад +18

    அருமை.இந்தியாவின் போர்விமான பலத்தை உலகிற்கு காட்டும்,திறமையான போர் விமானிகளளை காட்டும் அருமையான காட்சி.superசாம்பிளுக்கு சில விமானங்கள் பங்கேற்பு.ஜாகுவார்,மிராஜ்,,சூப்பர்சோனிக் su30, பார்த்ததில் சந்தோஷம்.

  • @maraagopi
    @maraagopi 2 месяца назад +25

    We are blessed.... Watching this show.. After 21 yrs. Thank god ❤❤❤❤😂🎉🎉🎉

  • @KaaleeswariMarimuthu
    @KaaleeswariMarimuthu 2 месяца назад +29

    சாகச வீரர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி❤❤❤❤❤

  • @bharathimohan461
    @bharathimohan461 2 месяца назад +17

    பாதுகாப்புக்குளறுபடிகள் இருந்தாலும் தேசத்தில் மாவீரர்களை காண வந்த மக்கள் அனைவருக்கும் நன்றி தேச உணர்வோடு செயல்படுங்கள் ஜெய்ஹிந்த் இந்தியா ❤️🇮🇳🙏

  • @tamilpriyat963
    @tamilpriyat963 2 месяца назад +27

    I m thanjavur

  • @rajaragavannarayanan3569
    @rajaragavannarayanan3569 2 месяца назад +52

    மோசமான ஏற்பாடுகள் அதை சொல்லக் கூட பயப்படும் ஊடகங்கள்.

    • @sureshnarayanan8170
      @sureshnarayanan8170 2 месяца назад +5

      SANGHI KATHARAL !

    • @rangarajan9862
      @rangarajan9862 2 месяца назад +2

      15 லட்சம் மக்கள் 🤔 எளிதா கட்டுப்படுத்த

    • @thangaraj-vn6xo
      @thangaraj-vn6xo 2 месяца назад +5

      அங்க ஏற்படுகளே இல்ல பிறகு எப்படி சொல்ல முடியும்😂

    • @stayasethetic1234
      @stayasethetic1234 2 месяца назад

      ​@@sureshnarayanan8170எந்த குறையும் மக்கள் சொல்லக்கூடாது.உடனே சங்கி கதறல்.ஆட்சி மாதிரிதானே உங்க நியாயமும் இருக்கும்.

    • @GaneshPala-n4f
      @GaneshPala-n4f 2 месяца назад +1

      ​@@sureshnarayanan8170 dmk sanghi spotted

  • @anbalaganmayan4498
    @anbalaganmayan4498 2 месяца назад +9

    வான் சாகசங்கள் சென்னைக்கு மட்டும் ஏன் தமிழ் நாட்டிற்கு தொடர்ச்சியாக கடல் கரை உள்ளது அந்த அந்த கடற்கரையில் சாகசங்கள் தொடர்ச்சியாக நடத்தலாம் ஓரே இடத்தில் மக்கள் கூடுவதை தவிர்த்து இருக்கலாம் நல்ல நிகழ்ச்சி இன்னும் பல பேர் பார்த்து இருப்பார்கள் எதிர்காலத்தில் நடைபெற வேண்டும் வாழ்த்துக்கள் ❤

    • @manokarg6473
      @manokarg6473 2 месяца назад +2

      இதுபோன்ற நிகழ்ச்சிகள் பல கோடி செலவில் நடத்தப்படுகிறது. ஏதோ செலவில்லாமல் நடப்பதல்ல. அதற்கேற்ப அதனை பார்க்க ஏராளமான மக்கள் கூடுமிடமாகவும் இருக்கவேண்டும்.

    • @njagadeesh1
      @njagadeesh1 2 месяца назад +2

      சுற்றிலும் சுமார் பத்து கிமீ தூரத்திலும் இதைப் பார்க்கலாம்... மெரினா தான் போய் பார்க்கனும் என்ற கட்டாயமில்லை விடுமுறை . மக்கள் ஆர்வம் ... குறை சொல்ல முடியாது... ஆனாலும் நான்கு பேர் மரணம்... செய்திகளில் இதை பெரிதாக பேசப்படுவதில்லை....

    • @anbudanHaren
      @anbudanHaren 2 месяца назад +1

      மெரினா கடற்கரையின் நீளம்...அறியவும்...
      World ல length beech list la... Namma மெரினா

    • @sathiyamurthidurairaj9243
      @sathiyamurthidurairaj9243 2 месяца назад

      Royal salute to indian airforce

  • @priyaslifestyle22
    @priyaslifestyle22 2 месяца назад +4

    Naanga dailyum paarthutu thaan irukom🤷🏻‍♀️😁 Thanjavur

  • @ரௌத்திரம்பழகு-த9ஞ

    இதை நாங்கள் தினமும் ரசிக்கின்றோம் ஆனாலும் இது இன்ப தொல்லை எங்களுக்கு....😂

    • @sushras8542
      @sushras8542 2 месяца назад +1

      😂yes

    • @kaniraj6261
      @kaniraj6261 2 месяца назад +3

      S ama ore sound ya irukum 😮

  • @viyoshop5052
    @viyoshop5052 2 месяца назад +1

    சர்க்கஸ் காமிக்க தா விமானம் இருக்கு. உயிர்களை காப்பாற்ற அல்ல இதயும் மக்கள் பாக்க வற்றாங்க.

  • @jkstyle1027
    @jkstyle1027 2 месяца назад +27

    ஒரு கிலோமீட்டர் தொலைவு கடக்க ஒரு மணி நேரம் ஆயிடுச்சு 😢 இருந்தாலும் இந்தியா விமானப்படையின் சாகசத்தால் மணல் குவிந்தன ❤❤❤

  • @ayyappansaamy007
    @ayyappansaamy007 2 месяца назад +63

    Kudos to IAF.
    Bad to TN traffic management.

    • @vijaykumar-qo3ql
      @vijaykumar-qo3ql 2 месяца назад +4

      Ne traffic police a vanthu antha hot temperature la ninu paru apo purium.. oru payalum traffic rule a mathikama muthikitu poga thn pakuranuga....Pina ena da pana mudium

    • @indumathim3112
      @indumathim3112 2 месяца назад

      First people olunga irunga approm traffic police government pathi pesalam

  • @kishore2109u
    @kishore2109u 2 месяца назад +102

    But poor arrangements by the state government. No people management , transport facility, traffic control. No words to describe their arrangements 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

    • @kcr-n1g
      @kcr-n1g 2 месяца назад +9

      Vera ena panirukanu unaku nu thaniya flight vidanuma da?? 😂😂😂 Most populated country na aodi dha irukum.. ungala kaatu vaasiyave vachi irundhu irukanum.. ungaluku education, job, civilization la kuduthu fun ku show nadathuna ipdi dha adhu kora idhu korai nu soluva

    • @kcr-n1g
      @kcr-n1g 2 месяца назад +10

      Ne solu ena transport arrange pannalam nu.. 15 lakh people ku oru oru 1000 bus vidalama?? Apo chennai full ah irukura bus Marina ku dha varum.. apo traffic aagadha illa other places la traffic affect aagadha??.. indha show nadakura oneday kaga oru 500 new buses vangalama makkal tax la?? Illa 10 metro train and local train extra va vangi vidalama?? Apdina adhuku extra staffs venume.. avangala one day kaga recruitment pannalama??.. road lam chinnadha iruku ivlo vehicle poga... So la rendu side irukura buildings ellam idichu road ah perusu pannalama oneday kaga?? Traffic police pathala.. so oneday kaga oru 1000 traffic police ah velaiku edukalam makkal panathula.. ok va?? Poda lusu.. its just oneday arrangement.. idhuku siramam iruka dha seiyum.. kootam irukum nu therinju ne edhuku pora??

    • @kishore2109u
      @kishore2109u 2 месяца назад +15

      @@kcr-n1g I never asked you any suggestion. So you need not give me such a big gyan. If you can't accept pls don't type whatever you feel. If there was proper planning things would have been much better.

    • @raviindran9366
      @raviindran9366 2 месяца назад +2

      Correct sir.

    • @vsp4754
      @vsp4754 2 месяца назад +4

      This is an unprecedented crowd

  • @rajaraja-wr8lv
    @rajaraja-wr8lv 2 месяца назад +6

    ஒரு நாள் கூத்து மட்டும் போதாது,நம்
    அரசுக்காக சொந்தமாக எத்தனை விமானம் உள்ளது, நம்மை விட சிறிய, நாடுகளான ஸ்ரீலங்கா ,,,,,அரசுக்கு சொந்தமாக விமானங்கள் வைத்திருக்கிறது ,, ஆனால் மக்கள் தொகையில் அதிகம் உள்ள நம் நாட்டில் விமானம் இல்ல என்பது மிகவும் மனதிற்கு வேதனை அளிக்கிறது

  • @RajRaj-y7n
    @RajRaj-y7n 2 месяца назад +43

    நம் நாட்டை நினைக்கும் போது ஆனந்தத்தில் அழுதுவிட்டேன்

    • @davidk4123
      @davidk4123 2 месяца назад +1

      ஏன்டா அழுவுற மாட்டிட்டு தொங்கு.
      தமிழனுக்கு வேலை கொடுக்க மாட்டான். தமிழுக்கு தண்ணி தர மாட்டிக்கிறானுங்க அது ஏன் கேட்க மாட்டான். தமிழ் மீனவனை சுட்டு போடுறான் அது ஏன்னு கேட்க மாட்டான். ஆனா நாங்க இந்தியன் 😡😡😡

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 2 месяца назад +6

    Congratulations !! Indian Airforce ... Fantastic ... I Salute the Team .... 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @RajasekarS-q8k
    @RajasekarS-q8k 2 месяца назад +7

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 சாகசம் ரசிக்கிற மாதிரி இருந்துச்சு வெரி நைஸ்

  • @manivannanj2219
    @manivannanj2219 2 месяца назад +43

    chennaiகு மட்டும் எல்லாம் developments & சாகசாங்கள் நடக்கும், ஆனால் தெற்கு தமிழகம் மட்டும் -> Nothing........!😢

    • @kevinshifrah
      @kevinshifrah 2 месяца назад +1

      Don't worry

    • @SREEJUSv
      @SREEJUSv 2 месяца назад +3

      Keep the south clean with its natural beauty...❤❤❤❤but it sector are welcomed like coimbatore...

    • @rangarajan9862
      @rangarajan9862 2 месяца назад +1

      உன்னை பார்த்தா பாவமா இருக்கு தம்பி 😂

    • @gowthamshigo5835
      @gowthamshigo5835 2 месяца назад +6

      Rain flood and sunami also 😂namaku onum ila 😢

    • @gunasekaran3084
      @gunasekaran3084 2 месяца назад

      What do you want south u people are in chennai only aged parents are there

  • @RiyasK-xy1ns
    @RiyasK-xy1ns 2 месяца назад +54

    310 கிலோமீட்டர் தஞ்சை கும்பகோணம் சென்னை 30 நிமிடம்

  • @manoharmanohar3688
    @manoharmanohar3688 2 месяца назад +1

    .. Goose bumps.. I'm proud to be grateful Indian Army...

  • @sapaniboos
    @sapaniboos 2 месяца назад +2

    Indha air show nanga dhinamum parpom because Thanjavur !!

  • @ganeshkumarp1503
    @ganeshkumarp1503 2 месяца назад +9

    Tanjore Air force ❤

  • @rajannairnair3600
    @rajannairnair3600 2 месяца назад

    ❤❤03:05 , Super, Thai to God , Heart Podum Podu Oru Asambavidam Nadakkalai , ❤ I A F

  • @rajaycw4040
    @rajaycw4040 2 месяца назад

    I love india airlines and tamil nadu also .....
    நாங்க தமிழன் டா......

  • @Shriram-R
    @Shriram-R 2 месяца назад +44

    Worst TN govt ever to conduct and handle such a massive crowd in any responsible way. Extremely terrible experience. No proper planning, No trains, zero traffic arrangements, no police support, Worst crowd management. People have suffered immensely today but the airforce show was good. Shame on TN govt. Most irresponsible useless TN govt.🤦🏻‍♂️

    • @QL6505
      @QL6505 2 месяца назад +9

      Perfectly said💯

    • @kcr-n1g
      @kcr-n1g 2 месяца назад

      Ne ena mayiruku da pora

    • @adhiyaman4406
      @adhiyaman4406 2 месяца назад

      Poda pundai

    • @saj2062
      @saj2062 2 месяца назад +5

      Assume sg gave you the authority for traffic regulation with 6000 police to handle 15L people. Unala Panna mudiyuma, summa pesakudathu. SG have organized maximum standard for public. But still you guys are blaming SG. Out of those people, only 50 to 100 cheap persons are keeping politics.

    • @adhiyaman4406
      @adhiyaman4406 2 месяца назад +4

      @@saj2062 well said.
      Also 100 feet road have to bypass laksh of people at a moment is not easy task.
      These guys does not have brain. Just blame for some money given by bjp thats all

  • @karunadevi7059
    @karunadevi7059 2 месяца назад

    Very nice🎉🎉🎉🎉
    Salute to our Indian Airforce🎉🎉🎉🎉🎉

  • @tn.4910
    @tn.4910 2 месяца назад +2

    தஞ்சாவூர் ❤🥰

  • @sumathisubramaniam6924
    @sumathisubramaniam6924 2 месяца назад +21

    Salute to Modi ji for strengthening our air and other military forces ❤ Big salute to these heroes who are flying these air forces effortlessly ❤ Jai Hind ❤

    • @chehari8460
      @chehari8460 2 месяца назад +1

      😂

    • @kcr-n1g
      @kcr-n1g 2 месяца назад

      @@sumathisubramaniam6924 shangi naayi

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 2 месяца назад

      மோடி தான் வான்படையை உருவாக்கியதாக தானே வரலாறு.

  • @girijakj5782
    @girijakj5782 2 месяца назад +10

    Jai Hind❤

  • @சுத்த_சிவ_சன்மார்க்கம்

    ஜெய்ஹிந்த் 🎉🎉🎉

    • @chehari8460
      @chehari8460 2 месяца назад

      வந்தே மாதரம், தமிழ் வாழ்க

  • @VenugopalV-r6g
    @VenugopalV-r6g 2 месяца назад

    4:36 4:46 ❤❤❤❤🎉🎉

  • @YouthIndiansTamil
    @YouthIndiansTamil 2 месяца назад +1

    Huge people assemble ❤ .. Lovely support from folks .. I never seen this much people visit in Air Force show

  • @vedhamohan6510
    @vedhamohan6510 2 месяца назад +4

    Salute to our Indian 🇮🇳 Airforce

  • @natarajankudanthai8339
    @natarajankudanthai8339 2 месяца назад +4

    அனைத்து மாவட்ட முக்கிய நகரங்களை விரைவாக சென்று சேர helicopter சேவை அளிக்க அரசு முன்வர வேண்டு்ம்

  • @VimalRaj-ur1wc
    @VimalRaj-ur1wc 2 месяца назад +2

    டெல்டா மக்கள் நாங்கெல்லாம் 4 மாசம்மா பாத்துடுதான் இருந்தோம் 😂

  • @kalpanasam8561
    @kalpanasam8561 2 месяца назад

    I congratulate to my brothers and my Chennai government for this marvellous programme and performance god bless them . Always stay blessed keep rocking in future.

  • @deivakumar6490
    @deivakumar6490 2 месяца назад +9

    Great leadership bring great things. Thanks to Modiji. Proud of India.

  • @thamilevanan2938
    @thamilevanan2938 2 месяца назад +2

    ஜெய் ஹிந்த் 🎉🎉❤❤❤❤🎉🎉

  • @nAarp
    @nAarp 2 месяца назад +6

    ❤❤❤i love india🎉

  • @KanchanaMurthi
    @KanchanaMurthi 2 месяца назад

    மனம் துடிக்கிறது❤❤

  • @மச்சான்
    @மச்சான் 2 месяца назад +16

    Innaikkum vanathula sound vantha... Annanthu pakkum பரம்பரை..👍 பன்னுங்க

  • @dr.lakshmanans2624
    @dr.lakshmanans2624 2 месяца назад +1

    I'm so happy to be seen directly from marina beach with my kids.. Memorable air ✈️️ show.
    Salute🎉

  • @remasatrupa6956
    @remasatrupa6956 2 месяца назад

    My pranams and prayers to our brave hearts of Indian Airforce .
    Dr.Kalam was motivated by his teacher showing him the bird over the beach.
    I am sure many children will be triggered by this eye catching display .
    Jai Hind. Bharath matha ki jai. May God bless our great country.

  • @RamaLakshmi-ug5xu
    @RamaLakshmi-ug5xu 2 месяца назад

    ❤❤❤❤🎉🎉🎉🎉அருமைஅருமை😊😊😊😊

  • @kumaravel396
    @kumaravel396 2 месяца назад

    அருமையான பதிவு👌

  • @GOMATHIK-n6q
    @GOMATHIK-n6q 2 месяца назад +7

    🎉🎉🎉🎉 Thanjavur

    • @vikk9473
      @vikk9473 2 месяца назад

      Enna fake id ya 🙄

  • @awilsonramesh1972
    @awilsonramesh1972 2 месяца назад +5

    Our country i proud of Indian sir force

  • @anbu2100
    @anbu2100 2 месяца назад +1

    (Chennai-Iyappanthangal near paranipudhur -Pillayar kovil street)600122
    need drainage water facility
    வடிகால் தண்ணீர் வசதி வேண்டும்

  • @sivakamisrinivasan2952
    @sivakamisrinivasan2952 2 месяца назад +1

    Superb Airforce pictures.A big SALUTE to them.

  • @Siddhar1990
    @Siddhar1990 2 месяца назад

    Thoppalar voice super tamil romba super nantrikal

  • @theman6096
    @theman6096 2 месяца назад +12

    ஜெய் ஹிந்த் 🇮🇳💥🇮🇳💥🇮🇳💥

  • @DineshDafin
    @DineshDafin 2 месяца назад +7

    Well done by Air Force . But very worst arrangement by TN traffic police.

  • @KanchanaMurthi
    @KanchanaMurthi 2 месяца назад

    🎉🎉🎉🎉🎉🎉நமது வீரர்களுக்கு

  • @subramaniselvakumar8520
    @subramaniselvakumar8520 2 месяца назад

    என்ன ஒரு அழகான தமிழ் கமான்ட்ரி

  • @malarsuresh2042
    @malarsuresh2042 2 месяца назад

    Wow super 👏👏👌👏

  • @kesavanmathi180
    @kesavanmathi180 2 месяца назад +2

    வணக்கம்.
    இந்தியா விமானங்கள் சாகசங்கள் காட்ட மட்டுமே....... புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் சாகும் தருவாயில் உள்ள மக்களைக் காக்க வரவே வராது என்பது நிதர்சனமான உண்மையாகும்........ தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு அரை மணி நேரத்தில் வரும் இந்த விமானங்கள்.... ஒக்கி புயல் மற்றும் கஜா புயல் வந்த போது இந்த விளம்பர விமானங்கள் ஏங்கே சென்றது. இன்று வரை இலங்கை கடற்படையினர் தமிழ் நாட்டின் மீனவர்களை சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே இருக்கும் இந்த இந்திய நாட்டின் வீனாபோன விளம்பர விமானங்கள்.
    சாகசங்கள் காட்டும் விமானங்கள்.....!!
    சாகும் தருவாயில் உள்ள மக்களைக் காக்க வரவே வராது என்பது நிதர்சனமான உண்மையாகும்......!!
    நன்றி வணக்கம்.

  • @KanchanaMurthi
    @KanchanaMurthi 2 месяца назад

    🎉🎉🎉🎉மிகப் பேரிய சல்யூட்.நமது வீரர்களுக்கு..

  • @harisk
    @harisk 2 месяца назад +1

    We had goose bumb of seeing the great show all ofthem should live well They must have v happy and healthy life and v bright future,by the grace of God

  • @mrcrabmrcrabs2739
    @mrcrabmrcrabs2739 2 месяца назад

    Wow super and beautiful. .🎉the power of Air force in India.

  • @ravichandranAlagarsamy-p6k
    @ravichandranAlagarsamy-p6k 2 месяца назад

    Arumaiyana tips🎉

  • @ramakrishnan1930
    @ramakrishnan1930 2 месяца назад +7

    Jaihind

  • @anthonydavidr9615
    @anthonydavidr9615 2 месяца назад

    இவ்வளவு வசதி இந்திய அரசாங்கத்திடம் இருந்தும் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது வெட்கக்கேடான விஷயம்

  • @rajendrant5701
    @rajendrant5701 2 месяца назад +1

    Support Modi Government

  • @jemimaraj7025
    @jemimaraj7025 2 месяца назад

    Glory to God Almighty who has blessed with courage and wisdom to undergo such tasks.Hearty congratulations to the participants.

  • @paapupappu6780
    @paapupappu6780 2 месяца назад +1

    Goose bump ❤

  • @vsankar6761
    @vsankar6761 2 месяца назад +1

    350 kilometre speed

  • @siva4000
    @siva4000 2 месяца назад +2

    Proud about nation ❤🎉🎉🎉

  • @rajaselvi4161
    @rajaselvi4161 2 месяца назад +1

    Air show la nalla than irunthuchi 🎉❤ enna one km poga 1 and half hr aachi Ivlo makkal varuvanganu theriyum transport Facility ethum ila nadanthu nadanthu kaal vali

  • @godfather7147
    @godfather7147 2 месяца назад +2

    IAF 🔥💙 ,, tn people always priorities nation comes first,, crowd proved it❤

  • @Raja-tt4ll
    @Raja-tt4ll 2 месяца назад +2

    Super

  • @sheejasheeja8645
    @sheejasheeja8645 2 месяца назад

    Congratulations ❤ salute indian Air force 🚁✈️🛫🛬🛩️I am proud of our nation ❤

  • @RaviSinivason
    @RaviSinivason 2 месяца назад

    முதல்வர் அவருடைய குடும்பத்தார் உடைய பாதுகாப்பு மட்டுமே உறுதி செய்துள்ளார் முதலமைச்சர் க்கு கோடான கோடி நன்றி மக்கள் தமிழக மக்கள்

  • @saraswati3476
    @saraswati3476 2 месяца назад

    Super God bless our Super heroes

  • @vimalselvadurai
    @vimalselvadurai 2 месяца назад +1

    My fellow citizens of India. I too proud of our military capacity. With the same energy check about other counties capacity. This is just to be aware of our opportunity.. Chech F35-A and B fighter jets. I had oppertunity to see their demo and really was amazed.

  • @senthilsan5080
    @senthilsan5080 2 месяца назад +3

    சூப்பர் வாழ்த்துக்கள் IAF 👍🏿

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan3697 2 месяца назад

    அருமை,அருமை இருப்பினும் நிகழ்ச்சியின் ஏற்பாடு மிகவும் மோசம்..இந்த அரசு எப்போதுமே கவன குறைவாக இருக்கும் என்பதற்கு உதாரணம்.

  • @VKLSAKTHI
    @VKLSAKTHI 2 месяца назад

    Thankyou

  • @tamilselvan123m
    @tamilselvan123m 2 месяца назад +9

    இதில் இறந்த ஐந்து பேர் வீடு எழவு வீடு ஆனது

    • @lawrences9125
      @lawrences9125 2 месяца назад

      உண்மை.. நாளை தலா 10 லட்சம் உறுதி

    • @ShyamalaH-b8g
      @ShyamalaH-b8g 2 месяца назад

      ​@lawrences9125அது சாராயச்சாவுக்கு

    • @ShyamalaH-b8g
      @ShyamalaH-b8g 2 месяца назад

      கருத்து அருமை ஆனால் பெயர் /

  • @chithravadivel904
    @chithravadivel904 2 месяца назад

    Hats off ... Big salute

  • @sooriyasvahini4133
    @sooriyasvahini4133 2 месяца назад

    Super ❤🎉

  • @nagendraprasad7979
    @nagendraprasad7979 2 месяца назад

    Salute to our Indian airforce🫡

  • @dillibabuk5581
    @dillibabuk5581 2 месяца назад

    Super🎉

  • @ShineyAmmu
    @ShineyAmmu 2 месяца назад +1

    5 death aairuchu 😢😢😢

  • @Badasatron
    @Badasatron 2 месяца назад +34

    All facilities and announcements were given only VIP pass holders, general public were left in pathetic state, world record panna mattum people venum, aana avangalukku entha basic facilities (transport, crowd management, water) kooda kedayathu...😞

    • @QL6505
      @QL6505 2 месяца назад +3

      💯💯💯 correct

    • @ezhilarasan2309
      @ezhilarasan2309 2 месяца назад

      இதுக்குபேருத்தான் திராவோடியாமாடல் ஆட்சி .திராவிடம்னா என்னுத்தெரிந்தாசரி. இதென்ன கலைஓஞ்ஞரு நாற்றாண்டுவுலாவா😊😊

    • @whatismynamehere
      @whatismynamehere 2 месяца назад +2

      100/100

    • @deepasubbiah8248
      @deepasubbiah8248 2 месяца назад +1

      Worst arrangement

    • @whatismynamehere
      @whatismynamehere 2 месяца назад

      @@deepasubbiah8248 yes of course

  • @karthikarthi1993
    @karthikarthi1993 2 месяца назад

    தஞ்சையில் இருந்து சென்னைக்கு 30 நிமிடத்தில் ரஃபேல் விமானம் செல்கிறது இதை அதிசயமாக கூறுகிறார்கள் நாங்கள் அனுதினமும் விமான சாகசங்களை பார்த்துக் கொண்டிருக்கிறோம் ஆம் சூலூர் சர்வீஸ் சென்டர் அருகில் உள்ள மக்கள் காலை வேலைகளில் பெரும் இரைச்சலை பார்த்து கொண்டிருக்கிறோம் அனைத்து வகையான விமானங்களும் ஹெலிகாப்டர்களும் சரக்கு விமானங்களும் சர்வீஸ் செய்து இயக்கப்படுகிறது அதனுடைய அழகையும் அதனுடைய கம்பீரத்தையும் அதனால் ஏற்படும் சத்தத்தில் மனதில் நடுக்கத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்

  • @AronA-oo9oe
    @AronA-oo9oe 2 месяца назад

    இத்தனை விமானங்கள் இருந்தும் எம் மீனவ மக்களை காப்பாற்ற துப்பில்லையே