வாழ்த்துக்கள் மோகன் சார் நான் இப்பொழுது தான் உங்கள் ஹெலிகாப்டர் வீடியோ பார்தேன் அருமை நீங்க இதிலும் சாதிட்டு வீட்டிர்கள்,, வாழ்த்துக்கள் நிறய பேர் வெவேரு வீடியோ களில் அசத்துவார்கள் நீங்களோ சூப்பர் 👌பார்ப்பதுற்கு அப்பாவி போல் இருக்கும் இவர்தான் திருப்பூர் மோகன்,, இந்த விடியோவில் ஆனால் நீங்கள் அண்ணனை திருப்பூர் மோகன் ஏனுங்கா சரிதானே 👌❤
Sir ,I am sundaram from Bangalore, you went very slow, actually it is very fast,helicopter name cheatk, 7 members, army use,yours was comman . I have flown and jumped from helicopter, all are navigators . It's the best way for army personnel to lift and drop in battle, and food supply also....... ..........many more. Thanks 👌 bye-bye
Helicopter Controls (Correction) Brake and accelerator nu sonnathu - Clockwise & Anticlockwise tail rotor controls Gear nu sonnathu - Front, Back and Left right controls Handbrake - throttle Control and up and down control
This helicopter belongs to star air india ltd they own a university called as Sanjay godavat university , star air has the best hospitality and crew their pilots are so humble ❤
கொஞ்சும் கொங்குத் தமிழ் பேசும் கோமகரே...! திகட்டாத தித்திக்கும் பேச்சுடைய திருப்பூர் திருமகரே...! லடாக் பயணச் சாதனைச் சகாப்தம் எங்கள் மதிப்பிற்குறிய திரு.டான்.மோகன் அண்ணா❤❤❤🙏 அவர்களே எப்படி இருக்கீங்க அண்ணி❤❤🙏 எப்படி இருக்காங்க தம்பி ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு ஹெலிகாப்டர் வரைக்கும் வந்துட்டீங்க அண்ணா😊❤ அப்படியே இஸ்ரோ விஞ்ஞானிகள்கிட்டயும் மத்திய அரசாங்கம்கிட்டயும் பேசி ஒரு விண்வெளிப் பயணத்தை ஆரம்பிங்க ராக்கெட்டோட ரிவியூவும் குடுங்க😁 சும்மா நெகு நெகு நெகுனு ஹெலிகாப்டர்ல பறந்தீங்கண்ணோவ்😁😁😁💓💓💓 குதூகலம் மனதில் மலையென உயர்ந்து...! சந்தோஷங்கள் பேச்சில் சரவெடியாய் வெடித்து...! புன்னகைதனை மத்தாப்புகளாய் உதடுவழி பூத்து...! புதுவிதப் பட்டாடைகள் மேனிதனை அலங்கரித்து...! பலவிதப் பலகாரப் பதார்த்தங்களை நாவால் ருசித்து...! இல்லம் முழுதும் தீப ஒளிச் சுடரோடு இதயம் முழுதும் தீபாவளித் திருநாளின் மகிழ்ச்சி சுடர்விட்டு ஒளிரட்டும்...!!! டான் அண்ணா💓அண்ணி தம்பி ரித்திக் மற்றும் நம் TMF அனைவருக்கும் இதயம் கனிந்த இனிய தீப ஒளித் திருநாளாம் தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்❤💐🙏 அன்பு உள்ளங்களுக்கு இதயம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்❤❤💐💐🙏 என்றும் அன்புடன் உங்கள் தம்பி🙏 என்றும் அன்புடன் உங்கள் TMF🙏 ரா.முஹம்மது கபூர் (சிவகங்கையில் இருந்து)
ஹாப்பி தீபாவளி நே..... சார் தாம் யாத்திரை ல போகும் போது சொன்னாங்க சேர் ஆட்டோ மாதிரி போய்ட்டு போய்ட்டு வந்துட்டு இருக்குன்னு 😂😂😂 முக்கியம பாடிவெய்ட்ட பொருத்து சீட் தருவாங்க இது பத்தி சொல்லி இருக்கலாம்
உயர்திரு மோகன் அவர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Next rocket review podunga 😂
One of the funniest review of a helicopter.
தொடரட்டும் உங்கள் பயணம், அவரது கனவும் நனவாகி தமிழ மக்களுக்குபயனாக கடவுளை வேண்டுகிறேன்
I am a pilot and its funniest vlog on a helicopter ride I have ever seen. Last portion was informative! Kudos to the team and the Rtd Wing Commander!
ஹாய் சார் நான் குறிஞ்சி கணேஷ் ஃப்ரம் வெள்ளக்கோவில் தங்களின் ஹெலிகாப்டர் ரிவ்யூ மிகவும் அருமை தங்களின் சேவை மென்மேலும் தொடர நல்வாழ்த்துக்கள்❤❤❤
More than this Heli experience.. your speech is most comedy, smiling faces thank you for this show 👌👍💯💯💯💯💯💯👍👍👍💐💐💐💐💐💐💐💐💐💐
பார்த்துக்கொள்ளலாம் தெரிந்துக்கொள்ளலாம்
பயனமும் முடியாது வாங்கவும் வாய்ப்பில்லை
அண்ணன் மோகனுக்கு நன்றி
அண்ணன் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉
Super na
வணக்கம் இதை இதை நான் முதலில் எதிர்பார்த்தேன் அடுத்ததாக பிளைட் ரிவியூ ட்ரெயின் ரிவ்யூ போடுங்க
Helicopter 🚁 Review 👌 Wish You Happy Deepawali Your & Family Members Videography Excellent ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள் மோகன் சார் நான் இப்பொழுது தான் உங்கள் ஹெலிகாப்டர் வீடியோ பார்தேன் அருமை நீங்க இதிலும் சாதிட்டு வீட்டிர்கள்,, வாழ்த்துக்கள் நிறய பேர் வெவேரு வீடியோ களில் அசத்துவார்கள் நீங்களோ சூப்பர் 👌பார்ப்பதுற்கு அப்பாவி போல் இருக்கும் இவர்தான் திருப்பூர் மோகன்,, இந்த விடியோவில் ஆனால் நீங்கள் அண்ணனை திருப்பூர் மோகன் ஏனுங்கா சரிதானே 👌❤
Mohan Anna Akka Va eppomay Kuda Kuptu Ponga 😂 fun aa Erukku ❤
வேற வேற leval
Super Talavar
Vera level anna
வணக்கம். இனிய தீபாவளி வாழ்த்துகள்
அண்ணா... சூப்பர்...அடுத்து ரயில் வண்டி ரிவ்யூ போடுங்க...
சிறப்பு 🎉🎉🎉🎉
வேற லெவல் மோகன் அண்ணா
டானுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் ...
அதிக இனிப்பு சாப்பிட்டதற்காக
பேதி மாத்திரை சாப்பிடத்தேவையில்லை...
ஹெலிகாப்டர் ரவுண்டு போதும்...
அருமை சகோ 👌
Semma
Hindustan college of engineering and technology. Oda elipad
💪🔥🔥
Adhu helipad da moodevi
Range veara super
proved real DON
ஒரே காமெடி
Sir ,I am sundaram from Bangalore, you went very slow, actually it is very fast,helicopter name cheatk, 7 members, army use,yours was comman . I have flown and jumped from helicopter, all are navigators . It's the best way for army personnel to lift and drop in battle, and food supply also.......
..........many more. Thanks 👌 bye-bye
Helicopter Controls (Correction)
Brake and accelerator nu sonnathu - Clockwise & Anticlockwise tail rotor controls
Gear nu sonnathu - Front, Back and Left right controls
Handbrake - throttle Control and up and down control
சார் ஹாப்பி தீபாவளி கடைசியில ஹெலிகாப்டர் ரேட் சொல்லவே இல்லையே சார் 😂😂😂🎉🎉
அண்ணா.. ஹெலிகாப்டர்ல குளுகுளு சீட் இருக்கான்னு பார்த்து சொல்லுங்க.🎉
ஹ ஹ ஹா
அண்ணே வணக்கம் அண்ணே தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணே
Yes...i have many experience in helicopter travel
Super super
Happy for you anna
Don neenga vera maari ponga ❤❤
Super video anna 👌🔥
Happy diwali anna
🎉🎉❤❤
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா
This helicopter belongs to star air india ltd they own a university called as Sanjay godavat university , star air has the best hospitality and crew their pilots are so humble ❤
Vettaiyan la rajini use panna helicopter ithu [VT-ISG] same one only
அண்ணே. செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பும் ராக்கெட் ஒரு ரிவ்யூ போடுங்க... அண்ணே
Thalaivarewww🎉🎉🎉🎉❤ 🔥
🔥super
8:34 anna, athu yaw pedal. left right yaw axis la turn pannurathukku use pannuvanga.
😮😮😮anna ennanga Anna ethu
Anna next train review 😅
Tanker lorry review podunga 😂😂😂
PILOT❌ DRIVER✅
அடுத்து டிங்கரிங் எக்ஸ்ட்ரா பிட்டிங்கிற்கு உங்குகிட்ட வருமோ!?!?!
Mams KGF POLA ORU ENTRY KUDUGA 😅😅😅
Twist mela twistnganoo
@ 17:03 " keekuthungo..."
Enga oorula oru pazha mozhi solvanga "Thadi Eduthavan lam thandal karan" nnu, adhu madhiri ippa smart phone kaila vachirundha edha pathinnalum review podalam.
நெல்லடிக்கற மிசினாட்டஞ் சத்தங்கேக்குதா!!!
❤❤❤🎉🎉
Nenga tha round aatuchitu eruthigala perumanallur
Muruga... muruga...
Anna my heartfelt wishes for u and akka of first time helicopter riding, keep it up
Making my statement here: will own a private jet or helicopter here in 10years. 🏹
அடுத்து ராக்கெட் review போடுங்க அண்ணா .. 😁😂
Naa ninacha sollutinga
Mohan sir,try to drive...
Vow!
Nextu private jet🔥
Kongu Tamil innocent Thanga Tamil😊
🎉😂❤happy deepawali best friend🙏
Flight reviewku waiting from qatar
Happy Deepavali DON
அடேய்ங்கப்பா இது நம்ம லிஸ்ட்டில் இல்லை அப்பா
Ex showroom price ?
Neenga podra video ellam super but neenga pessradu konjam korachikonga video ku venum nu soldradu mattum pessunga vara eadum nariya pessadinga ❤
happy diwali 🎉
நெக்ஸ்ட் கப்பல் ரிவிவ்
அண்ணா gangtok(Sikkim) 20 mins ride போனோம்
Mileage eppadi na petrol kku evlo diesel kku evlo
Mudichu vittinga ponga annanae
பயம் இருக்கு😂
🌹🌹🌹🌹🌹
Ground clearance எவ்ளோ Sir
கொஞ்சும்
கொங்குத் தமிழ் பேசும்
கோமகரே...!
திகட்டாத
தித்திக்கும் பேச்சுடைய
திருப்பூர்
திருமகரே...!
லடாக் பயணச் சாதனைச் சகாப்தம் எங்கள் மதிப்பிற்குறிய திரு.டான்.மோகன் அண்ணா❤❤❤🙏 அவர்களே எப்படி இருக்கீங்க அண்ணி❤❤🙏 எப்படி இருக்காங்க தம்பி ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு
ஹெலிகாப்டர் வரைக்கும் வந்துட்டீங்க அண்ணா😊❤ அப்படியே இஸ்ரோ விஞ்ஞானிகள்கிட்டயும் மத்திய அரசாங்கம்கிட்டயும் பேசி ஒரு விண்வெளிப் பயணத்தை ஆரம்பிங்க ராக்கெட்டோட ரிவியூவும் குடுங்க😁
சும்மா நெகு நெகு நெகுனு ஹெலிகாப்டர்ல பறந்தீங்கண்ணோவ்😁😁😁💓💓💓
குதூகலம் மனதில்
மலையென உயர்ந்து...!
சந்தோஷங்கள் பேச்சில்
சரவெடியாய் வெடித்து...!
புன்னகைதனை மத்தாப்புகளாய்
உதடுவழி பூத்து...!
புதுவிதப் பட்டாடைகள்
மேனிதனை அலங்கரித்து...!
பலவிதப் பலகாரப்
பதார்த்தங்களை
நாவால் ருசித்து...!
இல்லம் முழுதும் தீப ஒளிச் சுடரோடு
இதயம் முழுதும் தீபாவளித் திருநாளின் மகிழ்ச்சி சுடர்விட்டு ஒளிரட்டும்...!!!
டான் அண்ணா💓அண்ணி
தம்பி ரித்திக் மற்றும் நம் TMF அனைவருக்கும் இதயம் கனிந்த இனிய தீப ஒளித் திருநாளாம் தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்❤💐🙏
அன்பு உள்ளங்களுக்கு இதயம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்❤❤💐💐🙏
என்றும் அன்புடன் உங்கள் தம்பி🙏
என்றும் அன்புடன் உங்கள் TMF🙏
ரா.முஹம்மது கபூர்
(சிவகங்கையில் இருந்து)
யோவ் வெண்ண.. அது fan இல்லை... ப்ரொப்பெல்லர்
Anna I am Charles from kerala helicopter tour super travel Panna how much rate
Nest satelite review போடவும்
Star air onwer Sanjay Ghodawat Group
Entha place ennanu podunga
Train podunga
HAPPY DIWALI ANNA
Beerangi review poduga🎉
Akka 😂 Power Windows illayaaa😂
ஹாப்பி தீபாவளி நே.....
சார் தாம் யாத்திரை ல போகும் போது சொன்னாங்க சேர் ஆட்டோ மாதிரி போய்ட்டு போய்ட்டு வந்துட்டு இருக்குன்னு 😂😂😂 முக்கியம பாடிவெய்ட்ட பொருத்து சீட் தருவாங்க இது பத்தி சொல்லி இருக்கலாம்
On road price eavalo anna
அண்ணா evalo amount travel panna ??
On road price?
😮😂🎉😊
8:22 உண்ணயலாம் கூட்டீட்டு வந்து காமிசென் பாரு😂😂
😂
Price ana anna
அக்காக்கு குசும்பு
How much cast per hour bro ...
Enna vandila ethuvume illa (headlight, bumper...) 😂😂😂