Follow us : whatsapp.com/channel/0029VaEpkRnFXUuUaimNdO2i for the latest news update ! Thanks for watching our video! We will work harder to generate better content
இதற்கெல்லாம் ஒரே தீர்வு தமிழ் சினிமாவை தமிழர்கள் எடுக்க வேண்டும் தமிழர்கள் நடிக்க வேண்டும் ஆந்திராவிலிருந்து வந்தவன் போனவன் எடுத்தா இப்படித்தான் முதலில் தமிழர் நடிகர் சங்கம் என மாற்றங்கள்
That's why seasoned producers have stopped producing films. Thank you for sharing your experience coz many people will know the dark secrets about cinema.
மகன் தங்கமாக பொறுமையாக பேசுகிறார் . அவருக்கு நிரம்ப வாழ்த்துக்கள் நிறைய தகவல்கள் பகிர்ந்து கொள்கிறார். இவரது அப்பா moody type ஆகத்தான் இருந்திருப்பார் போலும். நான் சினிமா பார்ப்பதை விட்டு வெகு காலம் ஆகிவிட்டது
ஒரு. ஆவணப்படம் எடுத்த போது சினிமாயூனியனில் இருந்து வந்த பொரிகி கூட்டம் தகராறு செய்து 5000 வாங்கி கொண்டு சென்றது. நான் ஈடுத்தது. சினிமா இல்லை ஆவணப்படம். பத்து லட்சம் நஷ்டம். நண்பரே பதில் என்ன?
True... Iam also a Producer and actor, I produced a malayalam movie CABIN. Some how in covid time with a lot of struggle released the movie in theatres in 2021... what he said is only a part of a fraud. But lots of risk is there for a Producer. I have personally faced. I did a big mistake is ... I believed a person very blindly and appointed him to handle the Cash and accounts.. But later only I came to know how that guy has misused my money. Full time with drinks, luxury life separate car etc etc .... Only one person was very straightforward and supportive for my project is my cameraman Mr. Bala bharani. Every one should think if there is no Producer the film industry will get shutdown....
நீங்க எப்படி சார் ஒரு கோடிக்கு ரூபாய் படம் எடுத்து அதா ஒரு கோடியே 10 லட்சதுக்கு மட்டும் தான் விக்கிறிங்க ல govt க்கு correct tax கட்ரிங்க ல சரி சார் அவனுக திருடன் அப்போ ஏன் சார் இத்தன படம் எடுதிங்க .....
ஒரு கல்யாணத்தில்😮 சாப்பாட்டுக்கு எத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதே மாதிரிதான் சினிமாவிலும்! அதில் காம்ப்ரமைசுக்கே இடம் கிடையாது.. தயாரிப்பாளரின் பிரஸ்டிஜ் சம்பந்தப்பட்ட விஷயம் அது! ஆளுயர டிஃபன் கேரியர்களில் மொத்த யூனிட்டுக்கும் சாப்பாடு..டைரக்டர், முக்கிய நடிகர் நடிகையர்கள், காமிராமேன் போன்றவர்களுக்காக சில ஸ்பெஷல் ஐட்டம்கள்! கொஞ்சம் ஏனோதானோ என்று இருந்துவிட்டால் போச்சு..அட ச்சீ..சரியான உப்புமா கம்பெனிய்யா இது என்று காலுக்கு கீழே வெச்சு தேச்சிருவாங்க! இதில் சில பெரிய நிறுவனங்கள் சாப்பாட்டு விஷயத்தில் பாரபட்சம் பாராமல் ரொம்பவே தாராளமாக இருப்பார்கள்- காலஞ்சென்ற விஜயநிர்மலாவின் கம்பெனி போல! அது மாதிரி எம்ஜிஆர், விஜயகாந்த் நடிக்கும் படங்களிலும் எல்லோருக்கும் ஒரே மாதிரியான சாப்பாடு என்பது எழுதப்படாத சட்டம்! ஆனால் யூனிட்டில் உள்ள அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவது என்பது இன்று வரை கிடையாது. கண்ணுக்குத் தெரியாத சில எல்லைகள் உண்டு. வர்க்க வாரியாகத்தான் உட்கார்ந்து சாப்பிடுவார்கள். டைரக்டரோ நடிகரோ கடந்து போனால் ஒரு பயம் அல்லது மரியாதை கலந்த அமைதி நடை உடை பாவனைகளில் தென்படும்..அது ஒரு தனி உலகம்..அதன் இலக்கணங்கள் வேறு..A person is only as good as his recent hit! Nothing but success is recognised. No patience or time for failures.🤷♀️
Junior artist boys salary per day 1200 , kaiku varathu 600 meetham 600 kimbalam to ahlu edukkuravanukku Junior artist girls salary per day 2000 , kaiku varathu 1200 meetham 800 kimbalam to ahlu edukkuravanukku... Ithu maatri niraya irukku...
@ correct bro…adhukaga daily labourers sapdra vishayathula ellam ipdi adha saapduvanga idha saapduvangau solradhu sariyanu yosichukonga…will you talk in the same tone about a big shot in cinema? You should counter what the guest says, should not say aama aama for whatever the guest says.
I just watch CHAI WITH CHITRA interview with Producer KANDASWAMY... he did not complain about Bala or Vikram... He is doing his construction business actually... Not like what this fella saying... Obviously this fella is lying all this while
En veetukku pakkathula irukka veedu 65crores potu katirukkaru oru doctor uh! ECR la thaan irukku andha veedu….andha street la irukka paadhi veedu more than 30crores la kattuna veedu thaan…before you ask, I am staying as tenant…vaadagaikku irukkaen😅
@thelionking3321 200 crores ku kooda veedu irukku sir! But cinema shooting ku vidura veedu . Max Max 2 crore than sir construction cost. Vadanemili la oru veedu mattum 5 crores ku 13000 sqft build up area la construct pannanga sir.
Oru producer re ivlov open qh solrar nalla vishyam. Ithupolave Ella producers um munvanthu sollanam. Entha director eppidi ellam torture kuduthaange nnu. Appo thaan ivanunga saripettu varuvaanga.
This guy is a fake.most of the information he is providing is not legitimate. In one interview he mentioned his father's assistant is Peter Selvakumar. Im the son of Peter Selvakumar who wrote story for moondru mugam sigappu suriyan dharma yudham and later went on to make amman koil kizhakale ninaiave oru sagertham and ponmana selvan.He has never worked as assistant to anyone This guy is an absokute fake
I think u r fake and u r not a Peter selvakumar Son.Pls go and refer to the title card of Director M.Basker's Bairavi movie. Peter selvakumar name is shown as Assistent Director.dont spread fake news with fake ids.clink the blow link. ruclips.net/user/clipUgkxkKppox80HAlOiYYyABL6Vcktc_DMHy9P?si=wa15EY7w7KLGHj81
This is 100 % authentic news only once u playback the bairavi title card I think ur not know about ur father working history once verify bairavi movie title I attached title card also
I'm happy tat I never had a frnd or relative like this person .. worst person ever seen .. ulagathula ellar pathiyum kurai kutram mattume vachiruka aalu .. looks like he is a mahatma .. wd love to knw abt him frm others
Follow us : whatsapp.com/channel/0029VaEpkRnFXUuUaimNdO2i for the latest news update !
Thanks for watching our video! We will work harder to generate better content
பாலாஜி பிரபு அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை. ஒரு தனி வீடியோ சாங் எடுத்து பாருங்க புரியும். கமிஷன் கரப்ஷன் சினிமாவில்தான் அதிகம்.
இவர் தயாரிப்பாளர் மகன் என்பதால் தயாரிப்பாளர்களின் கஷ்டங்களை அருமையாக இவரை விட தெளிவாக யாரும் சொல்ல முடியாது
Balaji Prabhu sir has good acting skills..
Actor, actress கு 300 கோடி, 200 கோடி சம்பளம் தருவாங்க மற்றவர்கள் சாப்பிடுவதெல்லாம் கணக்கு பார்க்கிறான் வேற லெவல் யா நீ 🫡🫡
Avaru saapuduravan ah pathi paesala…thiruduravan ah pathi paesittu irukkaru!
இதை எல்லாம் பார்க்கும் போது ஒரு படம் எடுக்கும்
செலவினங்கள் பார்த்து தயாரிப்பாளர்கள் நிலை புரிகிறது.
Semma sir.. semma acting and expression. Fun.😂
இதற்கெல்லாம் ஒரே தீர்வு தமிழ் சினிமாவை தமிழர்கள் எடுக்க வேண்டும் தமிழர்கள் நடிக்க வேண்டும் ஆந்திராவிலிருந்து வந்தவன் போனவன் எடுத்தா இப்படித்தான் முதலில் தமிழர் நடிகர் சங்கம் என மாற்றங்கள்
சென்னை பட்டினம் தமிழா?கூமுட்ட திருப்பதி காலகஸ்தி தமிழ் இதெல்லாம் தெரியாத ம்மதற்குறி கள் சைமன் செபாஸ்டியன் போல
Enga indha cinema natuku thevaya solunga
உலக அறிவாளி நீ😮
@@ram1903 yaru jee neenga
@@nuhmanhanif288 உங்களை சொல்லலிங்க😂
200 percent correct sir.
கார்திக் mind voice : அப்பாடா..இனிக்கி நா தப்பிச்சேன்.
That's why seasoned producers have stopped producing films.
Thank you for sharing your experience coz many people will know the dark secrets about cinema.
Hilarious to the core...balaji sir enacted the cheaters in chennai slang in a very detailed manner....he is a good observer.....can be a good actor
😂😂😂😂best interview.. sir neenga super ..
Hats off to Balaji Prabhu sir.....need more videos with him
மகன் தங்கமாக பொறுமையாக பேசுகிறார் . அவருக்கு நிரம்ப வாழ்த்துக்கள் நிறைய தகவல்கள் பகிர்ந்து கொள்கிறார். இவரது அப்பா moody type ஆகத்தான் இருந்திருப்பார் போலும். நான் சினிமா பார்ப்பதை விட்டு வெகு காலம் ஆகிவிட்டது
M. Baskar is a reserved type person...
Sir has super comedy scenes...🎉🎉❤❤
Nalla sonneenga👏🏻👏🏻👏🏻👏🏻 Oru cinema nadikkairathukku sambalam fix pannurathey thappu.. Oru producer thaan strong aga Ellame fix pannanum.. enna periya nadippu nadikkiraanga.. doop pottu nadikkirathukku avvalavu salary ya..!!!!. Summa cinema nadichuttu car , bungalow enru perumai mattum conductor la irunthu tea poduravan varaikkum thimir katturanunga… vera..😂ungalaiponravanga seytha thappu..inimelavathu.. Intha cinema via edukkum producers fix pannunga..
சுவாரஸ்யமான நேர்காணல். 25:49 நிமிடங்கள் சென்றதே தெரியல இவர் சொன்ன கூத்துக்களை கேட்டு. வெட்கக்கேடு.
சார் சொல்வது 100% உண்மை 😭😭😭
சூப்பர் speach
Very good speaking 👍
Yes correct 💯 true speaking 👍
இவருக்கு acting நல்லா வருது , நடிக்க போகலாம் 😂
அறிவுகெட்ட முண்டம் அந்தாளு நொந்து போய் பேசுறறாறு உணக்கு கிண்டலாக இருக்கு!
Super talk Balaji sir
Zuper .......super ..
Good
Unmai..😢
ஒரு. ஆவணப்படம் எடுத்த போது சினிமாயூனியனில் இருந்து வந்த பொரிகி கூட்டம் தகராறு செய்து 5000 வாங்கி கொண்டு சென்றது. நான் ஈடுத்தது. சினிமா இல்லை ஆவணப்படம். பத்து லட்சம் நஷ்டம். நண்பரே பதில் என்ன?
Real story
Review super
True... Iam also a Producer and actor, I produced a malayalam movie CABIN. Some how in covid time with a lot of struggle released the movie in theatres in 2021... what he said is only a part of a fraud. But lots of risk is there for a Producer. I have personally faced. I did a big mistake is ... I believed a person very blindly and appointed him to handle the Cash and accounts.. But later only I came to know how that guy has misused my money. Full time with drinks, luxury life separate car etc etc .... Only one person was very straightforward and supportive for my project is my cameraman Mr. Bala bharani. Every one should think if there is no Producer the film industry will get shutdown....
அருமையான காணொளி பாலாஜி 😄😄
Super super sir
நீங்க எப்படி சார் ஒரு கோடிக்கு ரூபாய் படம் எடுத்து அதா ஒரு கோடியே 10 லட்சதுக்கு மட்டும் தான் விக்கிறிங்க ல govt க்கு correct tax கட்ரிங்க ல சரி சார் அவனுக திருடன் அப்போ ஏன் சார் இத்தன படம் எடுதிங்க .....
😂கருப்பு பணம் வெள்ளை ஆக்க புரியுதா
அரசியல் வாதிகள் எடுக்கும் பணம்
Cinema laa panam pottu, padam yeduthu, periiyyyyyyyyaaaa aallaagi, onnukum kodi kati parakum oru 5 producer pera solungaa paapoom..?! Padam yedutha 95% producers chinna pinama thann poi irukangaa rasa !!!
Neenga income tax kattura nilama vandha puriyum
Matter producer evvalavu sambaarichaaru nu illa…tholil la nermai irukkanum. Adhu illadhavan ah pathi sollitu irukkaru…! Avan kashta pattu sambaricha kaasa mudhal ah pottu padam eduthu kaasu sambaarikkuraanga.
ஒரு கல்யாணத்தில்😮 சாப்பாட்டுக்கு எத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதே மாதிரிதான் சினிமாவிலும்! அதில் காம்ப்ரமைசுக்கே இடம் கிடையாது..
தயாரிப்பாளரின் பிரஸ்டிஜ் சம்பந்தப்பட்ட விஷயம் அது! ஆளுயர டிஃபன் கேரியர்களில் மொத்த யூனிட்டுக்கும் சாப்பாடு..டைரக்டர், முக்கிய நடிகர் நடிகையர்கள், காமிராமேன் போன்றவர்களுக்காக சில ஸ்பெஷல் ஐட்டம்கள்! கொஞ்சம் ஏனோதானோ என்று இருந்துவிட்டால் போச்சு..அட ச்சீ..சரியான உப்புமா கம்பெனிய்யா இது என்று காலுக்கு கீழே வெச்சு தேச்சிருவாங்க! இதில் சில பெரிய நிறுவனங்கள் சாப்பாட்டு விஷயத்தில் பாரபட்சம் பாராமல் ரொம்பவே தாராளமாக இருப்பார்கள்- காலஞ்சென்ற விஜயநிர்மலாவின் கம்பெனி போல! அது மாதிரி எம்ஜிஆர், விஜயகாந்த் நடிக்கும் படங்களிலும் எல்லோருக்கும் ஒரே மாதிரியான சாப்பாடு என்பது எழுதப்படாத சட்டம்! ஆனால் யூனிட்டில் உள்ள அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவது என்பது இன்று வரை கிடையாது. கண்ணுக்குத் தெரியாத சில எல்லைகள் உண்டு. வர்க்க வாரியாகத்தான் உட்கார்ந்து சாப்பிடுவார்கள். டைரக்டரோ நடிகரோ கடந்து போனால் ஒரு பயம் அல்லது மரியாதை கலந்த அமைதி நடை உடை பாவனைகளில் தென்படும்..அது ஒரு தனி உலகம்..அதன் இலக்கணங்கள் வேறு..A person is only as good as his recent hit! Nothing but success is recognised. No patience or time for failures.🤷♀️
100% true
Vilayadarathu mukiyam ila enga aatatha nirrutharom athan mukiyam.. Lucky baskar dialogue niyabagam varuthu...
Only 10 films blockbuster others are average, if cinema has to improve only option is goverment funding and ban all private companies
Idhaiyeah kadhaiya vecchu oru padam edukkalaam. Ippo Varra News maadhiri eh varra mukkavaasi Tamil movies kku indha story konjam nalla veah irukkum.
சார், லைட் மேன்கள் பாவம், உங்கள் மேனேஜர் என்னா செய்யுரார், சினிமாவில் தயாரிப்பாளர்கள் கெட்டதே மேனேஜர்கள் நாள்தான்.
Sir u should act in movies
யப்பா மெய்யாலுமே நான் கொட்டாம்பட்டி தான் பா காமடியா கீதுபா பாவம் தயாரிப்பாளர்.
Forum of free advice
Ok...star hotel pona yeppadi sir...
Sir fact sir
Am also one of the person cheated lot as a producer.
பின்ன எதுக்கு ஒரு வருஷத்துக்கு 150 படம் வருது?? இதுல எதோ money laundering இருக்கு..
Not some. Almost all movies are money laundering.
Unaku easy kedaikura vishayam avangaluku kanava irukum
Ivarathu pechil aathika mudhalali thoovam mattumae therikirathu! Mudhalali anavam
Best Industry = Cinema Industry.... everyone enjoy ...great salary great respect
உழைக்கிறான் சாப்பிடுறான் உனக்கு என்ன இந்த சாப்பாடு கேப்டன் போட்டது முன்பு தயிர் சாதம் புளி சாதம் போட்டானுங்க நடிகனுக்கு கோடிகனக்குள குடுக்குறிங்க
Paavam sir neenga
ஆஸ்கார் movies owner ரவிச்சந்திரன் இல்லையா?
Avuru vera ivuru vera bro
Brother you are only person telling truth. It's fact. I saw this kind of bloody activities during my filming. Thooo.
Nalla saapitta yeppadi velai paarkira mood varum ..mind voice😅😅 correct...taa...unmai taan. Nalla vayiru mutta saapittaa moolai kooda velai seiyaathu.. padippum varaathu..yerumai maadungga... somberi...ngga..
Sir good actor
Ivaru character artist nadika vantharlam,
இன்னும் ஏன் சார் படம் எடுக்க வராங்க
Vijayakanth Sir theriyungala😂😂
Junior artist boys salary per day 1200 , kaiku varathu 600 meetham 600 kimbalam to ahlu edukkuravanukku
Junior artist girls salary per day 2000 , kaiku varathu 1200 meetham 800 kimbalam to ahlu edukkuravanukku...
Ithu maatri niraya irukku...
This sort of stories happen with new producers n with star heroes only..
They think u r giving 100 cr to vijay then spend extra to them also
Producer pesradha vida..andha anchor ipdi kekraan paaru..oru Hero-va pathi ipdi pesuvaana indha anchor..chinna vela paakravangana avlo elakaaram 😂😂😂
Na elakaarama pesala brother , reality of cinema va oru experienced producer moolama intha video la solrom
@ correct bro…adhukaga daily labourers sapdra vishayathula ellam ipdi adha saapduvanga idha saapduvangau solradhu sariyanu yosichukonga…will you talk in the same tone about a big shot in cinema? You should counter what the guest says, should not say aama aama for whatever the guest says.
@@bdeepak-qm8ng Noted bro 👍..Tnx for ur valuable feedback
வீட்டில் இருந்து கொண்டு வந்து சாப்பிட மாட்டார்களா
Idu cinemala nadakadu.
I just watch CHAI WITH CHITRA interview with Producer KANDASWAMY... he did not complain about Bala or Vikram... He is doing his construction business actually... Not like what this fella saying... Obviously this fella is lying all this while
Cine field only corrupt politicians can survive
சாப்பாடும் போட்டுவிட்டு இந்தப் பக்கம் வந்து அதை சொல்லிக் காட்டுகிறது மிகவும் அநாகரீகமாக உள்ளது.
எது அநாகரிகம் எதாவது அடிப்படைத் தெரியுமா? இவர் சொல்வது 100க்கு200உண்மை
@ramana.sivakumar அடடே.. வாங்கண்ணே... சோற்றை தின்னுபுட்டு வேலை செய்பவன் எல்லாம் யோக்கிய சிகாமணி இல்லையா?
இவர் சொல்வது 200 டீ கொடுத்து 800 டீ என்று கணக்கு எழுதுவது பிராடு.... என்று சொல்கிறார்
படா.பேஜாராயிருக்குது
Adhunala dhaan cinema la thozilali evanun velangaradhe illa
சுத்தம் 🥸 புட்டு புட்டு வைக்கிரீங்க.....
❤❤❤❤❤😂😂😂😂😂😢😢😢😢
😂😂😂 thee sirrippu
8:04 ஐம்பது கோடி?? நீ பார்த்த?? மேல சொல்லு மேல சொல்லு
En veetukku pakkathula irukka veedu 65crores potu katirukkaru oru doctor uh! ECR la thaan irukku andha veedu….andha street la irukka paadhi veedu more than 30crores la kattuna veedu thaan…before you ask, I am staying as tenant…vaadagaikku irukkaen😅
@thelionking3321 200 crores ku kooda veedu irukku sir! But cinema shooting ku vidura veedu . Max Max 2 crore than sir construction cost. Vadanemili la oru veedu mattum 5 crores ku 13000 sqft build up area la construct pannanga sir.
Oru producer re ivlov open qh solrar nalla vishyam. Ithupolave Ella producers um munvanthu sollanam. Entha director eppidi ellam torture kuduthaange nnu. Appo thaan ivanunga saripettu varuvaanga.
ruclips.net/user/clipUgkxkKppox80HAlOiYYyABL6Vcktc_DMHy9P?si=yPY0fy2M4y2ZHl-q
Nakkarathukka unga appa vum neum entha tholilukku vanthinga... Vijayakanth lam yanna sollurathu.
This guy is a fake.most of the information he is providing is not legitimate. In one interview he mentioned his father's assistant is Peter Selvakumar. Im the son of Peter Selvakumar who wrote story for moondru mugam sigappu suriyan dharma yudham and later went on to make amman koil kizhakale ninaiave oru sagertham and ponmana selvan.He has never worked as assistant to anyone This guy is an absokute fake
I think u r fake and u r not a Peter selvakumar Son.Pls go and refer to the title card of Director M.Basker's Bairavi movie. Peter selvakumar name is shown as Assistent Director.dont spread fake news with fake ids.clink the blow link.
ruclips.net/user/clipUgkxkKppox80HAlOiYYyABL6Vcktc_DMHy9P?si=wa15EY7w7KLGHj81
This is 100 % authentic news only once u playback the bairavi title card I think ur not know about ur father working history once verify bairavi movie title I attached title card also
ruclips.net/user/clipUgkxkKppox80HAlOiYYyABL6Vcktc_DMHy9P?si=yPY0fy2M4y2ZHl-q
Yes, i saw the link. peter selvakumar name is mentioned as Assistant to M.Basker in Bairavi movie.
It may be little fake, but is it 100% fake🤔
Cinema la Producer nu neenga solreenga sir, kudumbathula mootha paiyan nilamai neenga solreenga
Why showing rajini in this useless fellow background.....remove it......he earns or spend on his own interest only
இன்னிக்கு correct ஆ பேசி இருக்கான்
Itha menu five star hotel ah.. Dai oru uruutu da
He's telling it's similar to it.
அறுவை
Dai Badu don’t complain about people who are at the bottom of food chain, there demands are peanuts compared to actors and actresses
He's spend his 💰.
This is ___ modal😂
SO PUBLIC ARE FOOLS
Stop giving over importance to films and actors.
இவர் சொல் வது எல்லாம் பெய்
How did you know that 🤔
உழைகிறவன் apdi dhanda keppan
Can you behave in the same fashion with your boss at your workplace 🤔
I'm happy tat I never had a frnd or relative like this person .. worst person ever seen .. ulagathula ellar pathiyum kurai kutram mattume vachiruka aalu .. looks like he is a mahatma .. wd love to knw abt him frm others
He's affected person. Understand his pain.
Your attitude is very arrogant Mr Balaji
அசிங்கமான பேட்டி
Veetla poi nakuvanga
Avanga veetla poi neenga patingala🙄
அப்புறம் ஏண்டா படம் எடுக்குறீங்க....?
Unaku enga valikithu moodittu interview paaru, they saying their pain da punda
Ivala kevalama pesarane
👎
😂😂😂😂😂
கடை நிலை ஊழியரைப்பத்தி பேசுறியே!நடிகர், நடிகை, இயக்குநரைப் பற்றி பேசுவீங்களா?
ruclips.net/user/clipUgkxkKppox80HAlOiYYyABL6Vcktc_DMHy9P?si=yPY0fy2M4y2ZHl-q