2022ல் வெளிவந்த மரண மொக்கை தமிழ் படங்கள் | Top 10 worst Tamil Movies - 2022 | வெச்சு செஞ்ச படங்கள்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2022
  • Hidden Details in Tamil Songs - PART 10 - • இவ்வளவு நாளா இது தெரிய...
    Ultimate Troll - Worst 10 Tamil Movies released in the year 2022. 2022ல் வெளிவந்த மரண மொக்கை தமிழ் படங்கள் - Check out the list for some surprising content - DSP, Beast, Valimai, Prince, Don, Cobra, Coffee with Kadhal and many more films.
    Top 10 worst Tamil Movies - 2021 - • 2021ல் வெளிவந்த மரண மொ...
    Bollywood Remake பரிதாபங்கள் - • என்ன கன்றாவிடா இது! Bo...
    என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க! - PART 1 to 15 - • என்னடா பண்ணி வெச்சிருக...
    தமிழ் பாடல்களில் ஒளிந்துள்ள ரகசியங்கள் - • தமிழ் பாடல்களில் ஒளிந்...
    To Advertise on our Channel, Contact - reach.cinematicket@gmail.com
    TOP 10 Tamil Dedicated Actors - • ஒரு படத்துக்காக இப்படி...
    Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் சினிமா, நடிகர், நடிகை பற்றிய வீடியோக்களை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனலை Subscribe பண்ணுங்க.
    Welcome to Cinema Ticket. To enjoy the Hot News About Tamil Cinema Actor, Actress, Gossips and a lot more Subscribe Our Channel.
    For Exclusive Cinema News and Updates
    Follow us on FACEBOOK -
    / cinematicketchannel
    Follow us on Twitter - / cinematkt
    Follow us on Instagram - / cinematicketchannel
    #Top10 #TamilCinema #CinemaTicket #Rewind2022
  • РазвлеченияРазвлечения

Комментарии • 2,9 тыс.

  • @delciakingsley6323
    @delciakingsley6323 Год назад +691

    I was expecting this video more than two weeks. And I expect the top 10 blockbuster movies soon. As usual your efforts are appreciable 😍❤️

    • @Baskaranj517
      @Baskaranj517 Год назад +2

      @வடக்கன் and chat pls send documents in hospital

    • @Selva..2004
      @Selva..2004 Год назад +4

      I Think DON first place 😂
      But miss it 😭

    • @UENVASUDEVAGOKULAKRISHNAN
      @UENVASUDEVAGOKULAKRISHNAN Год назад +2

      Kalaga thalaivan flop bro atha ean add pannala

    • @Selva..2004
      @Selva..2004 Год назад +2

      @@UENVASUDEVAGOKULAKRISHNAN அதிக எதிர்பார்ப்போட வந்த படத்தோட list 🔥கலக தலைவன் list la வராது 🚫

    • @black__pearl
      @black__pearl Год назад +1

      Innum legend padathuku HD varala evalo periya flop parunga bro 😉

  • @dcuts6858
    @dcuts6858 Год назад +70

    Ak fans : why blood ?
    Vijay fans: same blood

  • @SimplySalviInfo
    @SimplySalviInfo Год назад +497

    Captain னு ஒரு படம் வந்ததே தெரியாது சொல்றவுங்க கை தூக்குங்க 🤔🤔

    • @sivadharshinin8641
      @sivadharshinin8641 Год назад +2

      Ella theriume

    • @t_h_o_r8550
      @t_h_o_r8550 Год назад +6

      Ya ni coma la irundhiya

    • @SimplySalviInfo
      @SimplySalviInfo Год назад +4

      @@t_h_o_r8550 நான் மட்டும் இல்ல... என்னுடைய கமெண்ட் 500 பேர் லைக் பண்ணி இருக்காங்களே அத்தனை பேருமே கோமாவில் தான் இருந்திருக்காங்க போல...🤨🤨🤨🤨.

    • @t_h_o_r8550
      @t_h_o_r8550 Год назад +1

      @@SimplySalviInfo Apo ni coma la irundenu solu

    • @t_h_o_r8550
      @t_h_o_r8550 Год назад

      @@SimplySalviInfo like summa panirupanga

  • @irishahmad9954
    @irishahmad9954 Год назад +165

    ஏலேய்..ரெண்டாவது இடத்துல niceஆ beast and valimai எ வச்சு escape ஆன பாத்தியா..அங்க நிக்கே லே நீ😅

  • @ajithuthayakumar1189
    @ajithuthayakumar1189 Год назад +30

    Bro மாறன் DSP அன்பரிவு படமெல்லாம் வந்துச்சி ன்னு உங்க வீடியோ பாத்ததுக்கு அப்ரோம் தான் ப்ரோ தெரியுது

  • @arulofficial1321
    @arulofficial1321 Год назад +126

    இதில் வரும் அனைத்து படங்களையும் பார்த்திருந்தால் கூட இவ்வளவு சுவாரஸ்யமாக இருந்திருக்காது... ஆனால் இந்த 25 நிமிடங்கள் அருமையாக இருந்தது அண்ணா.... உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.... 😁

  • @vasanthff8810
    @vasanthff8810 Год назад +51

    0:57 நாய்க்கும் ஆட்டுக்குட்டிக்கும் கள்ள தொடர்பா🤣🤣🤣🤣

  • @kmurugash9263
    @kmurugash9263 Год назад +7

    இதுக்குத்தான் நான் எல்லாம் தியேட்டர் பக்கம் போய் 10 வருடங்கள் ஆச்சு இப்போதெல்லாம் youtube-ல் வந்தால் மட்டும் பார்த்துக்கிறது உண்மையிலேயே சிவகார்த்திகேயன் படங்கள் பிரின்ஸ் டான் டாக்டர் மிக மொக்கையான படங்கள் இதில் இன்னும் வலிமை பீட்ஸ் லெஜன்ட் இதெல்லாம் பார்க்கவில்லை youtubeல் இன்னும் வரவில்லை எது வந்தாலும் யூட்யூபில் மட்டுமே பார்ப்பது தியேட்டர் பக்கம் இனியும் போவதாக கிடையாது சினிமா டிக்கெட் அட்மின் அவர்களுக்கு ரொம்ப நன்றிகள் வாழ்த்துக்கள்

  • @wondersfactstamil9
    @wondersfactstamil9 Год назад +15

    Bro don padam super than bro

  • @nothin__without_u
    @nothin__without_u Год назад +419

    That நாய்க்கும் ஆட்டுக்குட்டிக்கும் கள்ளத்தொடர்பு moment 🤣🤣🤣🤣🤣🤣

  • @Bharadvajan
    @Bharadvajan Год назад +98

    Tamil Cinema best movies in 2022 (My opinion)
    1. Vikram
    2. Love Today
    3. Thiruchitrambalam
    4. Gargi
    5. Tanakaran
    6. Ponniyin Selvan: I
    7. Rocketry: The Nambi Effect
    8. Vendhu Thanindhathu Kaadu
    9. Sardar
    10. Kanam

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 Год назад +4

      Fir Waste Bro Muslims ah Romba Stereotype Panniruppaaanga

    • @shangarsaravanan
      @shangarsaravanan Год назад +11

      Kadaisi vivasayi, maamanidhan nalla padam thaan

    • @pal.c4057
      @pal.c4057 Год назад +12

      VTK worst movie..

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 Год назад +4

      @@pal.c4057 VTK Story Naayakan Padtthodadhu aana Screenplay dhaan Average

    • @Dr.Kikki_07
      @Dr.Kikki_07 Год назад +4

      FIR ku theatre poi, paathi padathula engala vitrunga nu gang ah alapara panna padam ya..

  • @in5n80
    @in5n80 Год назад +2

    Thala high quality troll!! Kamal hidden details um explain panreenge, hilarious ah troll um panreenga, super thala!! Subscribed :)

  • @sunlifeofnarenandkarthi2866
    @sunlifeofnarenandkarthi2866 Год назад +3

    2022 best movie
    Fir
    Kadaisivivasai
    Vikram2
    Etharkum thunithavan
    Niththam oru vaanam
    Naanevaruven
    Ponniyin selvan
    Thiruchitrambalam
    Mahaan
    Lovetoday
    Maa manithan
    Iravin nizhal
    Raangi
    Karki sai Pallavi movie

  • @MGLNSL
    @MGLNSL Год назад +170

    Indha List la Beast,Valimai,Cobra And Don Enakku Personal ah Pudichu Irukku Bro❤❤. My Opinion❤❤

    • @athoofahamed5183
      @athoofahamed5183 Год назад +19

      Nalla taste broo ongaluku

    • @vishwinm2713
      @vishwinm2713 Год назад +15

      Intha list cobra mattum dhan Nalla irukkum Nalla eduthurukka vendiya padam konjam sodhapitaru

    • @jayasurya2680
      @jayasurya2680 9 месяцев назад

      ​@@athoofahamed5183😂😂

  • @batchanoor2443
    @batchanoor2443 Год назад +609

    நல்ல வேலை இதில் வந்த எந்த கருமத்தையும் இதுவரை பார்க்கவில்லை.

  • @kevinraj2613
    @kevinraj2613 Год назад +1

    Excellent 👌 Update Supper We Wanted More Video

  • @m.mohammedsameer3552
    @m.mohammedsameer3552 Год назад +7

    09:57 RIP MANOBALA SIR 😢😢

  • @Baiseb
    @Baiseb Год назад +75

    Gopi scene vera level 🤣👌

  • @bala576
    @bala576 Год назад +29

    Bro ' Don ' movie pakka family entertainment movie bro 100 days success meet laa vechangaa

    • @tharunjai3946
      @tharunjai3946 Год назад +5

      Sema movie bro padam bore adikathu

    • @dhivyaprakash5795
      @dhivyaprakash5795 Год назад +1

      Boomers a insult pannirukangala adhan boomers lam serndhu vanmatha kakkuranga😂😂😂😂

  • @manickavelumanickavelu2782
    @manickavelumanickavelu2782 Год назад +12

    No.10.captain
    No. 09. DSP and KRK
    No. 08. Prince
    No. 07. Don
    No. 06.Cobra
    No. 05. Anbarivu
    No. 04. Maaran
    No. 03. Coffee with kaadhal
    No. 02. Valimai and beast
    No. 1. THE LEGEND

  • @Tamil-movies-all...
    @Tamil-movies-all... 9 месяцев назад +4

    தி லெஜன்ட் நிஜமாகவே நல்ல படம் குடும்பத்தோடு குழந்தைகளோடு பார்க்கக் கூடிய படம் அவர் பேசும் வசனம் வார்த்தைகளின் கண்ணியம் நிஜமாகவே நல்லாயிருந்தது

  • @astergarden968
    @astergarden968 Год назад +207

    2023ல்தமிழ் திரை உலகில் மொக்கை படங்களே.. வரக்கூடாது என்று இறைவனை வேண்டுகிறேன் 🙏🏻

    • @Im-Aj
      @Im-Aj Год назад +4

      Vaippe illa, edhavadhu 1 achum kandippa varum

    • @jothimani9294
      @jothimani9294 Год назад +4

      வாய்ப்பில்லை ராஜா 😊😄🤣😆😂😋😋

    • @jaitours8
      @jaitours8 Год назад +5

      அப்படினா VJS தனியாக நடிக்க கூடாது BRO

    • @achuakash5614
      @achuakash5614 Год назад +7

      Illa apdi vantha namaku channel development aakathu

    • @THALAPATHYVFC2023
      @THALAPATHYVFC2023 Год назад +1

      Athan varuthae thunivu

  • @muthukumarnatrajan832
    @muthukumarnatrajan832 Год назад +7

    03:37
    Growth of parithanbangal 🔥

  • @satishraj81
    @satishraj81 Год назад +4

    I watched this video more than 5 times until now, and everytime I watched it, I couldn't control my laugh. Good job to the team whoever made this video. Looking forward for more videos like this. Keep up the good work.

  • @ARJUNARJUN-kn5jf
    @ARJUNARJUN-kn5jf Год назад +135

    Don't compare vel vs anbarivu 😤 vel one of the best commercials movie anytime 💥

  • @SathishKumar-yd8nm
    @SathishKumar-yd8nm Год назад +28

    Don movie was super 🔥🔥💥💥

  • @prabhu2740
    @prabhu2740 Год назад +13

    Annaatha Enga 😂😂😂

  • @Palanisamy-rc7oh
    @Palanisamy-rc7oh Год назад +27

    3:13 don't troll vijay sethupathy he also acted in kadaysi vivasayi farzi and vikram

  • @jamalmohamed1515
    @jamalmohamed1515 Год назад +83

    Merry christmas bro🎁🎁🎁🎁
    எப்போதும் போல விடியோ வேர லெவல் ப்ரோ👏👍😊❤❤❤😄

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  Год назад +22

      Merry Christmas bro 🎁🎉🎊

    • @jamalmohamed1515
      @jamalmohamed1515 Год назад +5

      @@CinemaTicketTamil tq😊

    • @Bharadvajan
      @Bharadvajan Год назад +5

      @@CinemaTicketTamil bro Top 10 movies in 2022 video podunga

    • @thalapathy_praveen
      @thalapathy_praveen Год назад

      @@CinemaTicketTamil Bro Enna bro Beast ta paththi ethuveanalum solluga Thalapathya appidi oru video pottu vachchi irukinga 💔

  • @iam2ksk
    @iam2ksk Год назад +33

    9:40 Snake Babu 😂😂😂🤣
    Editor 🔥

  • @im_Arun_Aru
    @im_Arun_Aru Год назад +6

    Beast villan ku deivathirumgal bgm... Ultimate 🤣🤣🤣

  • @stolen_king_v4
    @stolen_king_v4 Год назад +21

    Don movie is collage expectation and reality is your life 😅

  • @prabhug8480
    @prabhug8480 Год назад +161

    என் மனசில இருந்த பாரமே குறைஞ்சிடுச்சு🤣

  • @KumarKumar-xt4kj
    @KumarKumar-xt4kj Год назад +7

    ஜங்கிலி ரம்மி சரத்குமார் சார்பாக புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏🤣🤣🤣🤣

  • @kamalm9007
    @kamalm9007 Год назад

    Semma content and editing video bro... jntha video Panna evolo naal aachu bro..??

  • @muthumarikarthika7726
    @muthumarikarthika7726 Год назад +41

    Thala and thalapathy fans ah samalichittinga ya 😂🤩

  • @vishwinm2713
    @vishwinm2713 Год назад +29

    Don ah theatre la en family oda pathen apa en family irukkura ellarukum pudichirundhadhu expect me

    • @dinesh.p
      @dinesh.p Год назад +2

      😅 same happened to me

    • @kavithakavi503
      @kavithakavi503 Год назад +1

      Don movie is sooooo nice also collected 125 crores

  • @akashkittu8040
    @akashkittu8040 Год назад +1

    Subscribed 🔥💀❣️

  • @kanmanikaviyarasu914
    @kanmanikaviyarasu914 Год назад +2

    Bro 1. Cobra,Don,Beast- one time watchable 2. Captain - Nice stry vfx nalla ila avlothan 3. Valimai & Prince - Theater la frndz oda pona Semmaya kalaichu enjy pannalaam

    • @rajeshkumar-xt2ep
      @rajeshkumar-xt2ep 9 месяцев назад +1

      Valimai la enna kalaikaramari iruku , valimai stunt enga beast stunt enga .beast not even one time watchable

  • @kavithanamasivayam675
    @kavithanamasivayam675 Год назад +33

    Bro...yen manasula ulla baaramey koranjiduchi...😂😂😂...next I m expecting top 10 hit movies 2022...bro..pls🥺🥺🥺

  • @ffboys1957
    @ffboys1957 Год назад +22

    ஒவ்வொரு ஒவ்வொரு ரேங்கிங்ம் சூப்பரா இருந்தது👏👏👏👏 செக்குல ஆட்டுன சுத்தமான உருட்டு😂😂😂😂😂😂😂😂

  • @logeshwaran6946
    @logeshwaran6946 Год назад +5

    24:41 💥இந்தியன் 2🔥 வருது நண்பா!👍🏻😇🥰

  • @tamilmeme3326
    @tamilmeme3326 Год назад +3

    Bro naane varuven and maha missing. Maha nu search pannunga STR oda kaviyam varum. Viruman, Katteri, Liger, cadaver, Veeramae Vaagai Soodum, Saani Kaayidham, Enna Solla Pogirai and finally Naai sekar and Naai sekar returns. Sabapathy also. Intha list paakum pothu konja bayama tha irukum. Neraya perku ippadi kooda tamil la movie vanthuchanu kepinga

  • @darkdevil2060
    @darkdevil2060 Год назад +47

    Legend 2 comming soon..🥵🥵🥵
    Me : Marupadiyumaaaaaa🏃🏃🏃🏃🏃

  • @rajan244
    @rajan244 Год назад +12

    5:53 - 2002 ah???????????

  • @Palanisamy-rc7oh
    @Palanisamy-rc7oh Год назад +12

    4:24 intha padam odurathukku 3 reasons
    1. Ak fans
    2. Anirudh
    3. Samantha

  • @jansisurya1851
    @jansisurya1851 Год назад +7

    சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது 😂😂😂😂😂

  • @nsudhakar6618
    @nsudhakar6618 Год назад +28

    Don and Hero good movie

  • @fauziyasultanaabdulbasha367
    @fauziyasultanaabdulbasha367 Год назад +17

    Coffee with kadhalku potta Vivek comedy super brother

  • @priyapavi5934
    @priyapavi5934 6 месяцев назад +1

    2023 la vantha sothanaikala epo bro upload pannuvinga... I'm waiting ❤

  • @markmahindras700
    @markmahindras700 10 месяцев назад +1

    Boss yaru Boss nee 😂 suuuuper 💐 i really happy 👏👏👏 thank you 🙏 i enjoyed video ❤❤

  • @murugananthammurugan5688
    @murugananthammurugan5688 Год назад +39

    2 million suscribe அடிக்க படுத்து கொண்டே பார்பர்கள் சார்பாக வாழ்த்துக்கள்

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Год назад +251

    வா தல வா தல...... உன் வரவுக்காக தான் காத்திட்டு இருந்தேன் 😍😍😍👍🏼👍🏼👍🏼. சூப்பர் 🔥🔥🔥🔥👍🏼👍🏼👍🏼

  • @iamsolovely761
    @iamsolovely761 Год назад

    Hey semmaya iruku paa unga channelu subscribe panniten

  • @Nehamthullah786
    @Nehamthullah786 Год назад +3

    எதற்கும் துணிந்தவன்
    விருமன் Miss panniten gaa bro 😞😞

  • @prabakaran-qj2wy
    @prabakaran-qj2wy Год назад +12

    Great punches:
    Idhukulaam peru enna theriyuma - Echha nu VJS anna ku oru adii
    Amma saaptu 6 naal aachu for AK
    Bimbiliki pilaapi nu avarey solli irukaaru, but nammaku thaan puriyala nu SK ku oru adi
    Samuthirakani Sabash for Don movie end card
    Doctor maadhiri padam eduka sonna, doctor-a paakura maadhiri oru padam nu Vijay ku oru adi
    Enna koduma saravanan idhu nu Legend Saravanan ku adi (Brammanda Kodumai 🤣🤣🤣)
    Paara patcham paakama Review panni irukeenga thalaiva. Keep rocking...
    Coffee with kadhal lam padam endra list la yeh vachuka vendam. Worst story.....

  • @madhavank4568
    @madhavank4568 Год назад +23

    Video Quality Innum Better ah Iruku 👌

  • @muthusethupathiv9956
    @muthusethupathiv9956 Год назад +1

    Valimai good movie. Antha place la Lingusaamiyin Warrior padatha vechurukalam. Athuvum DSP padam maathiri thaan irukkum.

  • @pradeepselvam-nl5ue
    @pradeepselvam-nl5ue Год назад +3

    Duration 6:02 la 2022 solradhukku badhila 2002nu sollitteenga bro😁😁😁

    • @Sirru313
      @Sirru313 Год назад

      Aama idh thaan mukyo ippo 😂😂

  • @dheenadheena2953
    @dheenadheena2953 Год назад +46

    Harris Jayaraj pathi oru video podunga bro ❤️

  • @ssanthoshkumar7797
    @ssanthoshkumar7797 Год назад +163

    7:36 Goudamani Sir ah SK Ku Bathila Audience nu Potrukalam Bro😂😂
    8:26 😏💯
    10:22 Gubeer🤣🤣🤣🤣
    13:48 Master la Apdi Nadichutu😲🔥...Maaran la Master Mahendran Ku Vantha Sothanai😒🤦🏻
    14:50 Nayan Fans: Ivala Pathhaley Erichala Iruku😂🤣
    21:48 Audience: Ithula Irunthu Enna Theriyuthu Inimel VJ,AK Padangal lam Expectations Illama Porathey Better😌
    24:36 Brother Periya Padangal Flop Agura Nala Tamil Cinema Onnum Alinjurathu Athu First Namma Purinjukanum😏💯...Namma Kittayum Padaigal Iruku Soorarai Pottru,Karnan,Jai Bhim,Sarpata Parambarai,Tanakaran❤❤❤❤❤...Intha Mari Padangal Irukura Varaikum Tamil Cinema Endrum Aliyathu😄🧡✌

    • @vigneshmariappan5167
      @vigneshmariappan5167 Год назад +1

      Unaya evanda high expectations oda vijay ajith padathuku poga sonathu... director oda last movie hit ah iruntha aduthu athey Vida bayangarama irukum nu high expectations vechutu ponathu unoda thappu.. vijay ajith ye ni Kora solathey lusu koo🔥

    • @ssanthoshkumar7797
      @ssanthoshkumar7797 Год назад +2

      @@vigneshmariappan5167 Muttu Kudukurathu Thappu illa Brother,But Reality Wise Athan Unmai💯Athu Best Example Beast,Valimai Over Expectations la Ponathu Vj Sir & Ajith Sir Fan Base Than😏Na Illa...Na Expectation Oda Epome Oru Padathuku Pomaten Bro🖤Athu Evlo Periya Padam ah Irunthalum Seri✌Padam Nalla illa na Nalla illa nu than Solven😌...Becoz Beast Vj Fan Base eh Pudikala nu Sollitanga & Over Expectations la Vantha Valimai also Same Situation😒Ipo Sollunga Nanba

    • @theanmoli7313
      @theanmoli7313 Год назад

      14.50 yesss 😃😃

    • @Mr.MassS_
      @Mr.MassS_ Год назад +2

      Neenga example ku sonna movies la Nalla kadhai irukku Ana ajith, Vijay La summa Fans kaha Padam Pandranga Unmailaye Kadhaikaga Panna tamil Industry vera level pogum

    • @ssanthoshkumar7797
      @ssanthoshkumar7797 Год назад

      @@Mr.MassS_ Valid Point💯...Hopefully Wait Pannuvom Bro T67🔥 For Lokesh Proper Work❤...

  • @priyaarjunanpriyaarjunan4343
    @priyaarjunanpriyaarjunan4343 Год назад +1

    Seriously DSP nu oru movie vandhadhe theriyadhu... TV la kuda promo podalaye🤔

  • @vishnucruz9831
    @vishnucruz9831 Год назад +2

    10:42 hmm Cheri nalla chonningamma poi okkarunga...bangam da dei 🤣🤣🤣

  • @kavashramachandran1001
    @kavashramachandran1001 Год назад +4

    உண்மையை உண்மையாக சொன்ன சினிமா டிக்கெட் க்கு வாழ்த்துக்கள்

  • @Boost818
    @Boost818 Год назад +10

    21:12 எவன்டா 🤣🤣🤣

  • @MVEERAKUMAR-fz1cv
    @MVEERAKUMAR-fz1cv Год назад +14

    13:04 unexpected 😂😂😂😂😂

  • @CinemaPuffs
    @CinemaPuffs Год назад +4

    9:51 😭 Suddenly I Cried After See This Man

  • @hariharancs1794
    @hariharancs1794 Год назад +11

    0:57 naaikkum aattukuttikum kalla thodarbaa 😂😂
    10:53 pathaan cricket player ah
    naa ' I ' movie la vara villain john nu nenacha 🤔
    15:30 to 15:58 athalu vara script ah coffee with kadhal padathula eduthurakkaru sundar c
    Andre ganithaar Vivek 😂😂😂
    24:55 last one is epic 🤣🤣🤣😂😂😂

  • @anandhanpazhanivel
    @anandhanpazhanivel Год назад +81

    Blockbuster Movie Prince Rasigarkal Sarbaga Vazhthukkal...🤣

    • @sspivitaltalks370
      @sspivitaltalks370 Год назад +4

      😂😂😂😂 sarcasm

    • @bachelorskitchen2718
      @bachelorskitchen2718 Год назад +4

      🤣🤣🤣

    • @devibala1953
      @devibala1953 Год назад +1

      Yenda beast valimai kuda flop achu

    • @guiltlessrelish7901
      @guiltlessrelish7901 Год назад +3

      @@devibala1953 poda ngotha🤬, andha pee💩 prince ku Beast Valimai evvalavo better da😂🤮🤮

    • @devibala1953
      @devibala1953 Год назад +1

      @@guiltlessrelish7901 Beast oru international levelku troll Achu Prince mokkaya irutha paravala Beast deserves First place

  • @pavipavi4926
    @pavipavi4926 Год назад +8

    Super brother...I'm always waiting for Ur VDO bro...😍♥️

  • @BTG9942
    @BTG9942 11 месяцев назад +1

    பாரபட்சம் இல்லாமல் இருந்தது நன்றி தொடர்ந்து பதிவிடுங்கள் வாழ்த்துக்கள்

  • @kokilag2318
    @kokilag2318 Год назад +1

    Semma bro.தரமான rating

  • @yourfriend7385
    @yourfriend7385 Год назад +112

    I know why you put Valimai & Beast in same position 😂😂😂😂😂😂

    • @apmpradeep5813
      @apmpradeep5813 Год назад +17

      Balanced 😂😂😂

    • @apmpradeep5813
      @apmpradeep5813 Год назад +25

      Vanmam thavirkka pattathu... 😆

    • @yourfriend7385
      @yourfriend7385 Год назад +6

      @@apmpradeep5813 Ha ha it’s true 💯

    • @knandhan6947
      @knandhan6947 Год назад +9

      ஒரு படம் position மேல கீழ இருந்தாலும் சேனல் கதை முடிஞ்சிருக்கும்

    • @palanisamyhariharan7026
      @palanisamyhariharan7026 Год назад

      ​@@knandhan6947😂😂😂😂😂

  • @chandraeswar2481
    @chandraeswar2481 Год назад +63

    cobra is better than other movies to compared of your list. director did confused with screen play in second part. otherwise Vikram gave his as usual good acting and dedication. We know his dedication and acting.

    • @dhivyaprakash5795
      @dhivyaprakash5795 Год назад +4

      Cobra movie puriyanum na konjam arivu venum. Namma makkalukku andha alavukku arivu kedayadhu adhukku padam flop nu sollakudadhu.😅😅😅

    • @NaNa-cq8ck
      @NaNa-cq8ck 5 месяцев назад

      innum athe maava than da arachutu irukinga.. dedication dedication'nu mattum koovuna pathathu, yen direction screenplay, music ethume illama dedication 'a mattum vachu eduka vendiyathu thana?

  • @gokilaveettusamayal7317
    @gokilaveettusamayal7317 Год назад

    Arumai

  • @thenameisnav
    @thenameisnav Год назад +4

    Saravanan Sir: i know a bit Telugu
    *Proceeds to speak in hindi*

  • @amanurrahman5395
    @amanurrahman5395 Год назад +11

    9:40சரியாக சொன்னிங்க அண்ணா இந்த படம் பார்த்து எனக்கு பைத்தியம் மட்டும் தான் பிடிக்கல்ல இதுல வேற என் தலைவன் music

  • @cracybrotherandsister2230
    @cracybrotherandsister2230 Год назад +6

    absolutely right bro the memes and templates videos alludhu bayangaram bro💯🔥 Mass neenga innum nalla valaranum

  • @SasiKumar-dx5zm
    @SasiKumar-dx5zm Год назад +1

    25 minutes video... Bore ea adikkala. Idhumadhiri 3 video theatre la potale semaya irukkum. Beast and kgf snake comedy ultimate. climax twist Vera level...😁😁😁

  • @sunlifeofnarenandkarthi2866
    @sunlifeofnarenandkarthi2866 Год назад +1

    19:58 இதெல்லாம் தான் bro mokka வலிமை படத்தோட கதை நல்ல கதை தான் but social message சரியில்ல அதே மாதிரி cobra படத்தோட கதையும் நல்ல கதை தான் but flashback சரியில்ல conra படம் இரண்டாவது highlight என்னனா 2021லேயெ cobra படத்த release பன்னனும்னு plan போட்டுருந்தாங்க but post production workகால தள்ளி போகிடுச்சி

  • @indrashiniraju5712
    @indrashiniraju5712 Год назад +19

    ROFL 🤣 Prince and Coffee with Kadhal 😭🙏🏻

  • @mechmani9054
    @mechmani9054 Год назад +20

    ஆனால் உங்களுக்கு என்ன தைரியம்....🤪🤪

  • @krishnamoorthy4301
    @krishnamoorthy4301 Год назад

    Super brother ❤️ you really good 👍

  • @kishorekumar9522
    @kishorekumar9522 Год назад

    Neraya video poodunga .. best editing

  • @SPLENDERSARAN
    @SPLENDERSARAN Год назад +19

    7:22 என்ன ப்ரோ இப்படி சொல்லிட்டிங்க படம் நல்லா தான் ப்ரோ இருக்கு நம்ம தியேட்டரில் கூட 3 வாரம் ஓடியிருக்கு ப்ரோ டான் படம் 😀❤😀

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 Год назад +5

      3 vaaram Dhaan Bro Edho 100 naal Odunaamaadhiri Pesureenga

    • @SPLENDERSARAN
      @SPLENDERSARAN Год назад +7

      @@simonreingsmks6835 அதுவே பெரிய விஷயம் ப்ரோ இப்ப வர்ற படம் எல்லாம் ஒரு வாரம் ஓடுவதே ரொம்ப கஷ்டம் அதுவும் பீஸ்ட் படம் எல்லாம் எட்டு நாள் தான் ஓடியது அதுக்கு என்ன சொல்விங்க

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 Год назад +3

      @@SPLENDERSARAN Bro beast Valimai Cobra mokkaya Irundhaalum Technical ah nalla Irukkum

    • @SPLENDERSARAN
      @SPLENDERSARAN Год назад

      @@simonreingsmks6835 புரியுதுங்க நாங்க வந்து படத்தை Businessஆ தான் பார்க்கனும் எவ்ளோ படம் நீங்க நல்லா ஜாலியா மூன்று மணி நேரம் படம் பார்த்துவிட்டு படம் நல்லா இல்லைன்னு சொல்லிட்டு போயிடுறிங்க ஆனால் நாங்க கஷ்டப்பட்டு படம் வாங்கி ரிலிஸ் பண்ணி வேலை செய்பவர்களுக்கு சம்பளம் Tax Parking Canteen AC EB bill Distrubuter Share Theater Share இப்படி எவ்ளோ இருக்கு நண்பா

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 Год назад +1

      @@SPLENDERSARAN theatre owner ah neenga

  • @madhan_ak6134
    @madhan_ak6134 Год назад +16

    இன்னும் அண்ணாச்சியின் ஜெண்ட் hdகாக காத்திருப்போர் சங்கம் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்😹🏃

  • @larshanram8374
    @larshanram8374 Год назад

    Brother... Maranamokkai 2002 illa 2022 nu sollunga... But unga voicela kekkum pothu ithellam oru prachanai illa always happy😍

  • @NewEntertainer-jz3iz
    @NewEntertainer-jz3iz 6 месяцев назад +1

    Eagerly waiting for 2023 worst movies video, seekaram podunga bro eagerly waiting we are please 🙏

  • @MK-rt6op
    @MK-rt6op Год назад +10

    அப்பாடா இந்த கேப்ல என் தலைவன் லெஜன்ட் படம் வரல
    அதான் தலைவன் லெஜெண்ட் 😆😆😆😆

  • @vigneshwaranchandrasekhar3761
    @vigneshwaranchandrasekhar3761 Год назад +30

    🔥I'm a pure Thalapathy veriyan🔥🔥😭 But I don't like Beast😭💓💓💝💝 I watched for only Vijay anna💓💓💝💝

    • @kingforever4731
      @kingforever4731 Год назад +6

      Beast waste.👎

    • @Jasminekindgirl
      @Jasminekindgirl Год назад +1

      Same bro😭

    • @sekarsekar6377
      @sekarsekar6377 Год назад +1

      Iam also bro I don't like Beast but I love VIJAY ANNA🔥🔥🔥🔥♥️♥️♥️♥️♥️♥️

  • @ramaniramani8772
    @ramaniramani8772 Год назад

    Super bro Vera leval

  • @sasikalaelumalai7796
    @sasikalaelumalai7796 Год назад +3

    Bro Beast and Prince worst Anadhukku karanam Manoj Paranahamsa than avan cinematography Panna venam endha moviekkum

  • @vigneshraji8215
    @vigneshraji8215 Год назад +22

    15:15 sema 🤣🤣🤣🤣🤣🤣

  • @vjtamilan2739
    @vjtamilan2739 Год назад +20

    Arumai yapa srichi srichi vaituvalikuthu❤ , vj ak ium seichapara varala level 👌👏👌👏

  • @KumarKumar-xt4kj
    @KumarKumar-xt4kj Год назад +1

    Vera leval bro serichi serichi vairu valikkuthu 😀😃😄😆🤣🤣🤣🤣

  • @socialactivities8533
    @socialactivities8533 9 месяцев назад +1

    கவலை வேண்டாம்... 2023ல மட்டும் இல்ல... இனிமே வரும் எல்லா தமிழ் படமும் மொக்கைதான்... 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @shreevarsinee8821
    @shreevarsinee8821 Год назад +48

    Just 1.4 Lakhs Views..😶..You deserve More..Most Underrated RUclips Channel

  • @lovelyvairaa210
    @lovelyvairaa210 Год назад +8

    அண்ணா இந்திரலோகத்தில் நா அழகப்பன் மூவி பத்தி பேசுங்க அண்ணா 😊😊

  • @saravana9555
    @saravana9555 Год назад +2

    Kaathu vaakula rendu kaathal is not bad at all bro.. worth for watching

  • @gdguru1557
    @gdguru1557 Год назад +14

    Prince deserves no.1 cringe🔥