REMAKE பரிதாபங்கள் - சல்லி சல்லியா நொறுக்கீட்டீங்களேடா! | Tamil to Kannada, Telugu, Sinhala Remakes

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 мар 2021
  • சுட்ட கதைகள் - தமிழ் படத்தையே சுட்ட தமிழ் படங்கள்! - • இவ்வளவு நாளா இது தெரிய...
    REMAKE பரிதாபங்கள் PART 2 - • REMAKE பரிதாபங்கள் PAR...
    தமிழிலிருந்து கேவலமாக ரீமேக் செய்யப்பட்ட Kannada, Telugu, Srilankan திரைப்படங்கள் . Funny Scenes from Pokkiri Kannada remake, Baasha Kannada Remake, Gilli Kannada Remake, Samuthiram Telugu remake, Saamy Telugu remake, Rajini Murugan, Varuthapadatha Valibar Sangam Kannada Remake, Kadhalukku Mariyadhai Kannada remake, Suryavasam, Naatamai Kannada Remakes, Theri Sinhala remake, Muthu, Kasi, Kaavalan, Perazhagan Kannada remakes Funny trolls.
    தமிழ்ல இப்படியெல்லாம் படம் இருக்கா! - • இவ்வளவு நாளா இது தெரிய...
    To Advertise on our Channel, Contact - reach.cinematicket@gmail.com
    என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க! Funny Mistakes
    PART 1 - • என்னடா பண்ணி வெச்சிருக...
    PART 2 - • என்னடா பண்ணி வெச்சிருக...
    PART 3 - • என்னடா பண்ணி வெச்சிருக...
    PART 4 - • என்னடா பண்ணி வெச்சிருக...
    PART 5 - • என்னடா பண்ணி வெச்சிருக...
    PART 6 - • என்னடா பண்ணி வெச்சிருக...
    PART 7 - • என்னடா பண்ணி வெச்சிருக...
    Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் சினிமா, நடிகர், நடிகை பற்றிய வீடியோக்களை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனலை Subscribe பண்ணுங்க.
    Welcome to Cinema Ticket. To enjoy the Hot News About Tamil Cinema Actor, Actress, Gossips and a lot more Subscribe Our Channel.
    For Exclusive Cinema News and Updates
    Follow us on FACEBOOK -
    / cinematicket. .
    / cinematicket. .
    Follow us on Twitter - / cinematicket_
    Follow us on Instagram - / cinematicke. .
    #EnnadaPanniVachirukeenga #TamilCinema #CinemaTicket
  • РазвлеченияРазвлечения

Комментарии • 8 тыс.

  • @CinemaTicketTamil
    @CinemaTicketTamil  3 года назад +473

    நடிகர் ரகுவரன் வாழ்வின் இதுவரை வெளிவராத பக்கங்கள் - ruclips.net/video/doFXTvqm-OA/видео.html

  • @TNTREND
    @TNTREND 3 года назад +2774

    *தமிழ் நடிகர்களின் நடிப்பு பாராட்டத்தக்கது* ❤️👍

  • @kettapasanga5250
    @kettapasanga5250 3 года назад +3495

    இதலாம் பாக்கும்போது தமிழ் சினிமா ரசிகர்கள் நாம ஏதோ நல்லது பன்னிருக்கோம் அதனால தான் நமக்கு நல்ல நடிகர்கள் கடைச்சிருக்காங்க.

    • @Jennifer-si9lz
      @Jennifer-si9lz 3 года назад +35

      ஆமா

    • @divergentthoughts1804
      @divergentthoughts1804 3 года назад +30

      Bro noonthu poi epadi pesurega nu puriuthu

    • @suganyav9924
      @suganyav9924 3 года назад +8

      Hj

    • @suganyav9924
      @suganyav9924 3 года назад +2

      @@divergentthoughts1804 kiiiiiiii

    • @nasarvilog
      @nasarvilog 3 года назад +9

      உண்மைதான் ப்ரோ சரியா சொன்னீங்க

  • @nkannan9548
    @nkannan9548 Год назад +180

    தமிழனாய் பிறந்து இருப்பதில் பெருமை அடைகிறேன்.வாழ்க தமிழ்.

  • @maheshgbudaki7635
    @maheshgbudaki7635 2 года назад +298

    Don't compare Dr.Puneethrajkumar sir with any actors..... He is still one and only off screen and on screen superstar all time 💖💖💖💖💖💖💖
    Miss u legend.......

  • @mhdniros9183
    @mhdniros9183 3 года назад +2625

    நானும் ஸ்ரீலங்கா தான்.... இங்க எடுக்குற படத்த பாத்து உங்க கண்👀 பாதிக்கப்பட்டா அதுக்கு நாங்க பொறுப்பல்ல....இந்த படங்கள நாங்களே பாக்குறதில்ல 😆😆😆

    • @muralidharan.a7424
      @muralidharan.a7424 3 года назад +126

      😂😂😂neenga romba pavam

    • @aqeelaashraff4452
      @aqeelaashraff4452 3 года назад +61

      Me to 💯💯😂😂🤣🤣

    • @ramanak.r4230
      @ramanak.r4230 3 года назад +85

      நானும் ஸ்ரீலங்காதான்

    • @musfikmazz6650
      @musfikmazz6650 3 года назад +36

      Athenda unmathaanpa

    • @honeyhoney6181
      @honeyhoney6181 3 года назад +62

      Rombo pavam neegala please TamilNadu ku vanthuduga 😁

  • @user-bx7mw8pl3c
    @user-bx7mw8pl3c 3 года назад +692

    நான் எல்லாத்தயும் பொருத்துக்குவன் ஆனா பேரழகன்.காவலன் கன்னட ரீமக்ல ஒருத்தன் நடிச்சான் பாரு 😭😭😭😭😭😭😭

  • @harikrishnan3246
    @harikrishnan3246 Год назад +39

    ஹீரோவிற்கோ இவ்வளவு காமெடி இருக்கோ வில்லனை காமித்தாள்😂😂😂

  • @santhoshkrishna1401
    @santhoshkrishna1401 Год назад +10

    உண்மையாவே புணீத் ராஜ் நல்ல actor தான்,,,, அவரோட குழந்தை நட்சத்திர படங்களை பாருங்கள்.... சிறிய வயதிலேயே தேசிய விருது பெற்றவர்...

  • @sarasuk2938
    @sarasuk2938 2 года назад +529

    Puneet rajkumar is a good personality.

    • @shamshuddingm7867
      @shamshuddingm7867 2 года назад +25

      Yes, Appu sir is really a good human being than the actor, and humanity is the ultimate than any other.

    • @hepzij9091
      @hepzij9091 2 года назад +11

      S appu anna is very nice human being

    • @senoraaan5835
      @senoraaan5835 2 года назад +19

      Yeah he is way better than Vijay. Vijay cannot be a even side character artist in Telugu. 🤣🤣

    • @VENOM_OUS
      @VENOM_OUS 2 года назад +3

      @@senoraaan5835 That's y even telugu actors say they like vijay movies allu, Jr ntr and lot like vijay by the way do u need a burn oil guess ur ass is burning after the achievement that Vj is creating

    • @sparksjmvp
      @sparksjmvp 2 года назад +2

      @@VENOM_OUS 😂❤

  • @siva2107
    @siva2107 3 года назад +1801

    தளபதியோட படம் Remake எல்லாம் பாக்கும்போது, என்னை யாரும் தேட வேண்டாம்னு எழுதி வச்சிட்டு எங்கய்யாவது போகணும் போல இருக்கு

  • @VYBCTV
    @VYBCTV 3 месяца назад +7

    Fazil's Aniyathipraavu was a classic. Kaadhalukku Maryathai was also good. Climax was the most unexpected part of the movie. Performance of two great actresses SriVidhya and KPAC Lalitha was the highlight of the movie. And songs were also superb.

  • @rajeevr8936
    @rajeevr8936 Год назад +33

    Some movies have been remade from Malayalam to Tamil. Then Mavin Kompath in Malayalam was done as Muthu in Tamil and the movie Kunjikoonan was done as Perazhagan. Take all of them and compare them.

    • @sandankumar2024
      @sandankumar2024 3 месяца назад +2

      It's not about remake .. it's about how nasty u can remake a movie.

    • @LogeshwaranM
      @LogeshwaranM 2 месяца назад

      Actually Muthu and perazhagan was very well remade and commercially successful! It’s what counts.. those two movies still enjoyable

  • @user-ef2kt9de4p
    @user-ef2kt9de4p 3 года назад +557

    சத்தியமா சொல்றேன் இந்த மாதிரி வீடியோல்லாம் பாத்ததுக்கப்புறம்தான் நம்ம தமிழ் சினிமா எவ்ளோ பெஸ்ட்ன்னு புரிஞ்சுக்க முடியுது

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 3 года назад +3

      Yes bro itha vozicchu katta
      Kgf 2 Pushpa RRR Salaar T65
      Indha release aanadhaan
      Padharuvaanga

    • @vishnumathivanan5789
      @vishnumathivanan5789 3 года назад +1

      True nanba!!!!😎

    • @jebajeba9889
      @jebajeba9889 3 года назад

      Ama bro

    • @remoremo..remo..8704
      @remoremo..remo..8704 2 года назад

      450 cr 👍

    • @KL40mallu
      @KL40mallu 11 дней назад

      பிரச்சனை என்னவென்றால், மலையாள மொழியில் யாரும் கவனம் செலுத்துவதில்லை, பெரும்பாலும் மலையாள மொழியிலிருந்து ரீமேக் வந்தவை, ஆனால் மலையாளம் என்பது உலகில் உள்ள வேறு எந்த மொழியையும் விட கடினமான மொழி, பெரும்பாலும் கடினமான மொழி.

  • @batchanoor2443
    @batchanoor2443 3 года назад +587

    தம்பி , இந்த கொடுமையை எல்லாம் முதலில் நீங்கள் பார்த்து , எங்களுக்காக பிறகு வீடியோ போட்ட உங்கள் தியாகத்திற்கு எங்கள் பாராட்டுக்கள். 👏 👏 👏 😀

  • @SL-tamil
    @SL-tamil 6 месяцев назад +3

    "தமிழன் என்று சொல்லடா..👆 தலை நிமிர்ந்து நில்லடா..💥💪"

  • @chandraeswar2481
    @chandraeswar2481 2 года назад +17

    வடிவேலு trolls semma😂🤣... Semma editing..🔥😂😂

  • @pr6233
    @pr6233 3 года назад +380

    🙄அய்யோ கடவுளே பொதும்போ😏 Master படத்தை எல்லாம் ரீமேக் செய்ய தடை போட்டு உடனடியாக உச்சநீதிமன்றம் உத்தர விட வேண்டும் 🙏🏻😆😄🤝👍

    • @selvaji5
      @selvaji5 3 года назад +3

      😂😂😂😂😂😂😂

    • @pavithra-7429
      @pavithra-7429 3 года назад +3

      😂😂

    • @thalabathyletchumi5471
      @thalabathyletchumi5471 3 года назад +3

      🤣🤣🤣

    • @keerthanar825
      @keerthanar825 3 года назад +3

      Master padamae remake than Nu soltranka neenga vera athu Jonny Depp act panna the professor movie remake mathiri irukunu soltranga

  • @todaysinformation3914
    @todaysinformation3914 3 года назад +2648

    கன்னடத்தில் எடுத்த உருப்படியான ஒரேப்படம் KGF மட்டும்தான்

  • @__SanthaprabuPGK
    @__SanthaprabuPGK Год назад +37

    விஜய் தமிழ்ல மட்டும் இல்ல எங்கிமே அவர அடிச்சுக முடியாது. Am விஜய் Sir fan. But. Punieeth sir அவர யாருடனும் Compar பன்னாதிங்க Pls அவர் அனைவரையும் விட மேலானவர் He is real hero😔❤ அவரின் அடையாளம் அவரோட நல்ல மனசு தான்.Appu sir is real hero in tha world 🙏😔❤❤❤❤❤

  • @shivuaj4863
    @shivuaj4863 Год назад +13

    Dont even try to troll VISHNUVARDHAN 💥

  • @user-qb1vi5kp6t
    @user-qb1vi5kp6t 3 года назад +168

    தேவையானி புருசன் சின்ராசே இவர்தான் 😂😂🤣

  • @rathnaarun6009
    @rathnaarun6009 3 года назад +1357

    ஆயிரம் சொன்னாலும் தமிழ் படம் தமிழ் படம் தான் 😘

  • @VYBCTV
    @VYBCTV 3 месяца назад +6

    Watch Kauravar movie starring Mammooty, Vishnuvardhan, Tilakan, Anju, Shanthikrishna and Rudra. Written by Lohithadas & Directed by Joshi. Its a blockbuster classic. Only Malayalam film of Vishnuvardhan. He had performed equal to Mammooty and Tilakan sir.

  • @pugazhenthi3542
    @pugazhenthi3542 Год назад +5

    Murali born for kannadiga father and Tamil mother in bengaluru..
    Puneeth from kannadiga family born in chennai and their parents are from gajanur, erode, Tamil Nadu

  • @husnanaseem5563
    @husnanaseem5563 3 года назад +793

    I'm srilankan but intha karumatha ellam naga troll la thaan paakurom. 🤣😂

    • @demonff5074
      @demonff5074 3 года назад +14

      Me also

    • @AbarajithanGnaneswaran
      @AbarajithanGnaneswaran 3 года назад +20

      Ranjaa 2 (dhool remake) eduthu parunga. Vera level koduma. Siriche sethuttom

    • @gamngwolf7432
      @gamngwolf7432 3 года назад +5

      Ammo eka 😂

    • @ArunSingh-vb4vj
      @ArunSingh-vb4vj 3 года назад +4

      Have you ever met Arjuna Ranatunga??

    • @husnanaseem5563
      @husnanaseem5563 3 года назад +10

      @@ArunSingh-vb4vj no but sanath jayasurya is near by our home

  • @karthikeyan-rk6kl
    @karthikeyan-rk6kl 3 года назад +320

    நா எத வேணாலும் poruthukkuven.... ana அவ்வை சண்முகி a என்னடா பண்ணி vechurukkenga😂🤣😭😅😁😆😄😃😀🤭😜😛

  • @fazirfazir6452
    @fazirfazir6452 2 года назад +6

    🤣😂Aiyooooooo anna...srilanka la irukka naangale indha maari comedy laaam paakka maattom...yen naa neenga😥.. theevira thalapathy rasigai ya...🤧😂 naa theri movie tv ad la paatthu...pala maadhangal ah depression ku ullaahirundha neenga movie ye paatthurukkeenga ...unga mana dhairiyattha paaraatturan sago..😓..big salute.....

  • @rararara5846
    @rararara5846 10 месяцев назад +7

    Thanks pa ... Ennaku sirichi sirichi ennoda pressure poidichi pa again thanks lot ... God bless you bro🎉

  • @r.a1055
    @r.a1055 3 года назад +450

    இது அவ்வை சண்முகி இல்லை ஐயா சண்முகம் 🤣🤣🤣😂🤣😂🤣

  • @ShaliniBalasubramaniSBT
    @ShaliniBalasubramaniSBT 3 года назад +123

    10 naal ooravacha undertaker 😂😂....Siriche Sethutten🤣🤣

  • @hemanikadk573
    @hemanikadk573 Год назад +9

    Puneeth sir ah kindal panniruka vendam, he is great human and good actor

  • @thanikavel321
    @thanikavel321 6 месяцев назад +7

    Tamil Pokkiri was trolled by tollywood also. Depends on their audience taste bro. Nothing to troll here. Peace ✌️

  • @selvarani8978
    @selvarani8978 3 года назад +115

    அண்ணா வாரத்தில் இரண்டு வீடியோனாவது போடுங்கள் சூப்பரா இருக்கு All the best. Super

  • @VpSamy-yi5yn
    @VpSamy-yi5yn 3 года назад +516

    பாலகிருஷ்ணா திரைப்படம் எல்லாமே வேற ரகம் தான் போல....😄😄

  • @ramaprabharamaprabha7735
    @ramaprabharamaprabha7735 6 месяцев назад +4

    எப்பா எங்கே சுத்தி naalum கடைசியில்
    பொம்மை மூஞ்சி baalaiyyaa கிட்ட vanthuruvingale

  • @prabhut4680
    @prabhut4680 Год назад +9

    In Indian country how munch valuable Brian for tamilan😇😇 how much creative in all movies 😍😍💖👏

    • @Vks1992
      @Vks1992 Год назад +2

      Most of these films are remake of original version in malayalam industry.. So they are the creaters..

  • @artsofdd1576
    @artsofdd1576 3 года назад +912

    என்ன பா பாட்ஷா படத்துல ஏசுநாதர கட்டி வச்சு அடிக்கிறாங்க😭😭

    • @lakshmiramesh7642
      @lakshmiramesh7642 3 года назад +36

      ROFL. Ama bro. Adha mattum thaangave mudyala. 😂

    • @avanthikab9223
      @avanthikab9223 3 года назад +10

      😆😆😆😆😆😆😆😆😆

    • @mayakannankarupannan6508
      @mayakannankarupannan6508 3 года назад +17

      Ada ama bro,ennala sirippa adakka mudiyala😆😅😂

    • @johnsonm7406
      @johnsonm7406 3 года назад +8

      😁😁😁😁😁😁😁😁😁😁😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😂😂😂😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @k.aksharakv5395
      @k.aksharakv5395 3 года назад +7

      Amam

  • @kajaakajaa6096
    @kajaakajaa6096 3 года назад +385

    இதே கன்னடத்தில தான்
    KGF 1 2 எடுத்திருக்காங்க.. kgf வும் இல்லனா கன்னடா அவளோதான் இப்பிடியே ஏதாச்சும்பண்ணியிருப்பாங்க.

    • @everyeventchannel461
      @everyeventchannel461 3 года назад +20

      Dia, Rangitaranga Semma movie

    • @Vijaysekar03
      @Vijaysekar03 3 года назад +16

      Dia Semma movie athaium include pannikonga

    • @Dashanan_28
      @Dashanan_28 3 года назад +8

      Kavuduluthari,Bellbottom

    • @notuppd1329
      @notuppd1329 3 года назад

      @@Dashanan_28 👍💯💯

    • @nasarvilog
      @nasarvilog 3 года назад +13

      கே ஜி எஃப் எனக்கு தெரிஞ்ச வரைக்கும் இந்தப் படம் மட்டும் தான் நல்ல படம் நினைக்கிறேன் கன்னடத்தில்

  • @abhiramiabhirami4366
    @abhiramiabhirami4366 Год назад +10

    In kannada movies my favourite hero is puneet raj kumar sir

  • @manashasweety6959
    @manashasweety6959 11 месяцев назад +2

    Hi sago semaiya kalakuringa unga voice ultimate eallarukum easiya understand panikara madhiri neinga kudukara explanation veri thanama iruku . nice sago ipadiyae continue panunga good future for u

  • @pavankumar3636
    @pavankumar3636 3 года назад +124

    தலைவா குதிரைக்கு பதில் சிங்க வண்டி வெற லெவல்😂😂😂....மாஸ் கற்றநுங்க...இவன்னுங்களா எல்லா மகாபலிபுரம் கள்வெட்டுல பதிகணும்....🙏🙏🙏

    • @tuma79
      @tuma79 3 года назад

      😂 🤣🤣🤣🤣

  • @vigneswarivignes7208
    @vigneswarivignes7208 3 года назад +291

    Baasha remake ..the moment he said “mala koranggu “ 😂😂😂

    • @jayarajuj
      @jayarajuj 3 года назад +13

      Come to Banglore and say this about Vishnu sir..They will remove your parts one by one🤣😂🤣🤣

    • @akrasigan2026
      @akrasigan2026 3 года назад +8

      @@jayarajuj pulthi kilichiru vinga😂

    • @jayarajuj
      @jayarajuj 3 года назад +3

      @@akrasigan2026 vandi paaridi...pathitu ide vartha sollu... Biryani super tasta irukkum Inge, Aattu kariyoda mix panni samachiduvanga😂🤣😂

    • @tamillovesjyothi3500
      @tamillovesjyothi3500 2 года назад +1

      Pythyao

    • @mohammedazarudeen7944
      @mohammedazarudeen7944 2 года назад +6

      @@jayarajuj every one is powerful in their own state,😎😎😎 cool

  • @KarthikKarthik-ku3fo
    @KarthikKarthik-ku3fo Год назад +8

    *Enna la sirippa kattup paduthave mudiyala......sirichi sirichi stomack than valikkuthu.......🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂*

  • @mohanakrishnan5597
    @mohanakrishnan5597 6 месяцев назад +2

    Samuthiram movie telugu remake la dir mappula irunthar pola😂

  • @ramachandranramachandran2840
    @ramachandranramachandran2840 3 года назад +453

    எனக்கு தெரிந்த பார்த்த ஒரே கன்னட படம் KGF

  • @chandanchandu6004
    @chandanchandu6004 2 года назад +409

    Puneeth Raj Kumar....is great actor and legend in Kannada industry ❤😔

  • @VYBCTV
    @VYBCTV 3 месяца назад +2

    Vikram did well in Kasi but Kalabhavan Mani done great performance in Vasanthiyum Lakshmiyum Pinne Nyaanum.(original) Mani ettan didnot received National Award but was appreciated by jury members. That year Mohanlal received National Award for Shaji N Karun movie Vaanaprastham.

  • @user-md2ll7jg9c
    @user-md2ll7jg9c 2 месяца назад +2

    ஏதோ எங்களால முடிஞ்ச உதவி எங்கள பார்த்து ரீமேக் பண்ணியாவது பொழப்பு நடத்துங்க...... 😂😂😂

  • @sakthibcs6965
    @sakthibcs6965 3 года назад +66

    *நல்ல வேளையாக ரஜினி கன்னட திரைப்படத்தி நடிக்கல இல்ல அவரையும் இப்படி comedy peace ah mathirupanuga* 😪🤩

  • @maheshwariravindranathan2796
    @maheshwariravindranathan2796 3 года назад +98

    நாங்க நேபாலுக்கு சுற்றுலா போனோம்.அங்கே தமிழ் பாட்டு கேட்டவுடன் ஆர்வத்தோடு போனா அத்தனை பேரும் மலையாளம் அவர்கள் தமிழை விரும்பி பார்ப்பது தெரிந்தது.

    • @sivasankar6438
      @sivasankar6438 3 года назад +1

      Maheshwari Ravindranathan.மலயாளிக்கு தமிழ் படம் ரசிப்பானுக அவனுக படத்தை அவங்க எவனுமே சரியாக பார்க்க மாட்டானுக

  • @Challakutti1118
    @Challakutti1118 Год назад +3

    🤣🤣🤣anna samma comedy ah iruku neenga potadhu video paarthale siriputha varuthu 🤣🤣🤣

  • @manamthiranthu7433
    @manamthiranthu7433 2 года назад +6

    சிரிப்ப அடக்க முடியல பாஸ்..😀😀🤣🤣

  • @kannadhasankannadhasan1320
    @kannadhasankannadhasan1320 3 года назад +319

    தமிழ் நடிகர்களின் நடிப்பே சிறந்து விளங்கியது 😍👍👌🔥👏👏💪💪

    • @manomanu529
      @manomanu529 3 года назад +3

      Hello rajini tamila arjun tamila, mohon ,tamila prakash raj tamila murali thamila ajith tamila,m g r thamila, jaya amma thamila ,enna bro.

    • @mohammedazarudeen7944
      @mohammedazarudeen7944 2 года назад +2

      @@manomanu529 yes thank god they got chance in Tamil industry

    • @jamesmaccalman7692
      @jamesmaccalman7692 2 года назад +3

      @@manomanu529 Bro Ajith Tamil dhaan Avar Appa Subramaniam Tamil thaan 👍🏼. Avar amma than Kolkata 👍🏼.
      Also Jayalalithaa is a Tamil Iyengar 👍🏼.

    • @jollyfellows4424
      @jollyfellows4424 Год назад

      Bro avanga avanga industry fans ku....avanga avanga films pudikum....
      Even avangalum tamil movies ah troll pannuvaga than 😅

    • @nagalakshmiharish4257
      @nagalakshmiharish4257 7 месяцев назад

      Anna natamai rrmake sema

  • @user-db3se6xg3n
    @user-db3se6xg3n 3 года назад +278

    தமிழ் நாட்டு காமெடி நடிகர்கள் லெவல் கூட மற்ற மாநில ஹீரோ வர முடியாது😂😂😂😂😂

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 3 года назад +4

      அந்த ஊற வைத்த Undertaker.

    • @rajabs6185
      @rajabs6185 5 месяцев назад

      Telegu brahmanandam sir great actor

  • @ilangkumaran2965
    @ilangkumaran2965 Год назад +3

    Editing semma bro. 😄😄👌👌👌👌

  • @Tyler-durden819
    @Tyler-durden819 Год назад +5

    0:00 First telugu people should laugh after watching tamil pokri full of cringe 🤣🤣

  • @mithra_vj_officialpage2479
    @mithra_vj_officialpage2479 3 года назад +212

    தமிழ் நடிகர்கள் நமக்கு கிடைச்சது எல்லாம் நாம்பல்லாம் எப்பவோ செஞ்ச புண்ணியம் போல🙏🙏🙏

  • @learnsocialsciencewithjaya9879
    @learnsocialsciencewithjaya9879 3 года назад +202

    பேய் படத்த பாத்து கூட பயந்ததுள்ள ஆன காவலன் பட remake last scene ஆ பாத்து ஆளறிட்டோம் 😭😭😵😵😵😵😵😵😵

    • @balahariharans4890
      @balahariharans4890 3 года назад +4

      Aama ji... kaavalan la rajkiran kum asin kum romance panna maari iruku(appa ponnuku)... andha vadivel comedy idhula set aagum(un size enna ava vayasenna)😂

    • @thukkaram4850
      @thukkaram4850 3 года назад

      @@balahariharans4890 director mind voice 10rupee sambaluthukaka enna Panna vendayadu

  • @VYBCTV
    @VYBCTV 3 месяца назад +2

    K.S.Ravikumar's Muthu was remake of Malayalam blockbuster comedy classic Thenmaavin Kombathu written & directed by Priyadarshan.

  • @vedhayt9837
    @vedhayt9837 2 года назад +6

    18:34 comedy actor city babu 😅😅😅😂😂

  • @rachelnirmala3470
    @rachelnirmala3470 3 года назад +200

    சிரிச்சு சிரிச்சே என் வயிறு வலிக்கிறது. ரொம்ப நாள் கழித்து கண்ணுல தண்ணீர் வரும் அளவுக்கு சிரித்தேன் மிக்க நன்றி💐

    • @RajaniRajani-sg9ve
      @RajaniRajani-sg9ve 2 года назад +1

      Nanum 👌👌

    • @thusharanramraj8540
      @thusharanramraj8540 Год назад

      அவரு நடிச்சது முக்கால்வாசி ரீமெக் படம் தானேப்பா 😂😂😂🤣🤣🤣🤣

  • @tk_1727
    @tk_1727 3 года назад +267

    10:30
    Emi Jackson bathila Christopher amma😂😂
    Vera level🔥🔥

  • @anthonynadarmasih612
    @anthonynadarmasih612 2 года назад +2

    This is useful videos, good job nice video 😀

  • @jaicool9376
    @jaicool9376 Год назад +25

    We can't blame them even in Tamil vijaykanth acted hero till his last movie mgr did super star still acting as hero so in that period Vishnu vardhan or Ravi Chandran doing such roles is not uncommon
    We don't like such acting but Kannada people did
    But now it's changing good Kannada movies coming

    • @akhilsingh2174
      @akhilsingh2174 Год назад +3

      Kannada hero better then our funny Vijay kanth ,Vijay 😂😂😂😂

    • @pugazhenthi3542
      @pugazhenthi3542 Год назад

      Agree good kannada movies are there

    • @nirmalraj633
      @nirmalraj633 6 месяцев назад

      ​@@akhilsingh2174 semma comedy😂😂 jokers. I think then you are not from Tamilnadu

  • @yaseenmoulana6577
    @yaseenmoulana6577 2 года назад +128

    எனக்கு சிரிப்பையும் கோவத்தையும் வெறுப்பையும் அடக்க முடியலடா..சாமி இதுக்கு நம்ம ஜி.பி.முத்து நடிப்பு பரவாயில்லை🙄🙄🙄🙉🙉🙉🙉

  • @kani3986
    @kani3986 3 года назад +170

    சிங்கள ரீமேக் ஸ்ரீலங்கா ல எவனும் பார்க்கிறேல்ல 😂😂

    • @rishjm13
      @rishjm13 3 года назад +14

      அப்படி ஒன்னு இருக்குன்னே எவனுக்கும் தெரியாது 😂😂😂

    • @ybnohate8265
      @ybnohate8265 3 года назад +6

      சிங்களவன் மட்டும்தான் papanugal

    • @kani3986
      @kani3986 3 года назад +3

      @@rishjm13 உண்மைதான்

    • @kani3986
      @kani3986 3 года назад +2

      @@ybnohate8265 ம்ம் ☺️😅

    • @Cutiepie-gi9op
      @Cutiepie-gi9op 3 года назад +2

      Aama naangale Tamil movies than paakkura 😂

  • @swin_channel1
    @swin_channel1 Год назад +1

    இந்த கன்னட முத்து பட ஷூட்டிங் நம்ம உடுமலை பக்கத்தில் திருமூர்த்தி மலை டேமில் எடுத்தாங்க.நாங்க பார்த்தோம்.ரம்பாகிட்ட ஆட்டோகிராப்கூட வாங்கினோம்.ஷுட்டிங் கரையோரம் முடிஞ்சு திரும்பி வர்றப்போ அந்த ஹீரோ ரவிச்சந்திரன்கூடத்தான் பேசிட்டே் வந்தோம்

  • @rejireji1896
    @rejireji1896 Год назад +3

    Gilli remake kanada version is excellent hero puneeth rajkumar is great person and actor

  • @naviyashree9084
    @naviyashree9084 2 года назад +122

    Puneeth Rajkumar always great he is Multitalented he is the superstar and power star he help many people he done many great job
    He done many good films don’t underestimate him ..already v r still can’t come out of pain about his death

    • @neptunev0478
      @neptunev0478 2 года назад +16

      Bro it came 11 months ago they didn't post this video after his death.he is respected here but unfortunately people came to know about him after his death. he is really a good man. May his soul RIP

  • @SureshSuresh-qg2nv
    @SureshSuresh-qg2nv 3 года назад +63

    Rip Avai Shanmuki 😫😫😫

  • @Vasuki-ej9gh
    @Vasuki-ej9gh 7 месяцев назад

    புனித் ராஜ்குமார் நல்லா தான் நடித்திருந்தார். மீதமுள்ள அனைத்தும் செம்ம காமெடியா இருந்தது.உண்மையாகவே என்னால சிரிப்ப அடக்க முடியல.மிக்க நன்றி அண்ணா

  • @jimeshmurukesan8840
    @jimeshmurukesan8840 Год назад +1

    Kalabhavan mani didn't get the national award. He lost it in the last round to mohanlal

  • @dhayalan.s772
    @dhayalan.s772 3 года назад +410

    Remake பன்ரது தப்பு இல்லை ஏன்டா remake பன்னிங்கனு கேக்கர அளவு பன்னரிங்க

  • @artsofdd1576
    @artsofdd1576 3 года назад +112

    காதலுக்கு மரியாதைய ரீ மேக் பன்னி காதலுக்கு உண்டான மரியாதையே கெடுத்துட்டீங்களே பா

  • @Santhoshreddy-B
    @Santhoshreddy-B Год назад +2

    5:54 actually dialogue is vey popular and famous in Telugu. Moreover it is remake they have done good job ask any Telugu guy you will know

  • @mohanakrishnan5597
    @mohanakrishnan5597 3 месяца назад +2

    Bulandi movie la Rajini tha naattamai 😂

  • @pr6233
    @pr6233 3 года назад +139

    🔥🧐டேய் other language actors ku எல்லாம் Entrance Exam வச்சு ஃபில்டர் பண்ணிட்டு சான்ஸ் குடுங்கடா சத்தியமா பாக்கவே சகிக்கல 😝😄😆🤝👍

  • @anush1912
    @anush1912 3 года назад +75

    காதலுக்கு மரியாதை, காவலன், காசி, பேரழகன் - மலையாளம் to தமிழ் ஒரே டைரக்டர்

    • @velmuruganvnvelu6869
      @velmuruganvnvelu6869 2 года назад +1

      பேரழகன் ராபி மெக்கார்ட்டின்.காசி வினயன்

    • @pubgcampingideas7118
      @pubgcampingideas7118 2 года назад +1

      @@velmuruganvnvelu6869 no sasi Shankar & vinsysn

    • @anush1912
      @anush1912 2 года назад +3

      @@velmuruganvnvelu6869 I said those who direct in malayalam, had directed in tamil also by the same director... just mention the film name alone not the director list..

    • @stkrealitylook8763
      @stkrealitylook8763 2 года назад +2

      Friends also

    • @sweethasrisrisweetha598
      @sweethasrisrisweetha598 2 года назад +2

      Kathaluku mariyathai fazil, kavalan sithik

  • @chalanajeonghwan1029
    @chalanajeonghwan1029 Год назад +2

    That's why, we watching tamil, theligu,Malayalam movie bro... 😅 love from🇱🇰

  • @anthonynadarmasih612
    @anthonynadarmasih612 2 года назад +6

    I proud of I am a Tamilan, OMG So Funny Very LoL 🤣🤣🤣🤣🤣😁🤣😂😂😂🤣🤣🤣😂😂😂😂😂🤣🤣😂😂🤣🤣😂😂🤣😂😂🤣😂🤣🤣🤣🤣🤣😂😂😂🤣😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣😂

  • @avinashviews345
    @avinashviews345 2 года назад +293

    Puneeth does good in kannada version of Gilli

    • @haripriya8601
      @haripriya8601 2 года назад +4

      S

    • @shamshuddingm7867
      @shamshuddingm7867 2 года назад +18

      No bro, I don't think Puneeth sir, has justified it. Gilli is vera level bro.

    • @gagan8398
      @gagan8398 2 года назад +9

      @@shamshuddingm7867 bro kannada remake making is not up to the mark.but puneeth sir gave justice to the roll

    • @rush2benny
      @rush2benny 2 года назад +17

      No one can replace Thalapathi but in real life no one can replace Punith sir.
      Note:
      Am a hard core thalapathi fan from TN

    • @gagan8398
      @gagan8398 2 года назад +10

      @@rush2benny in dance also dude no one can replace Puneeth.

  • @eswaranr2665
    @eswaranr2665 3 года назад +84

    Ithu remake பரிதபங்கள் இல்லை.தமிழ் சினிமாவுக்கு நடந்த parithaabangal

  • @VinodKumar-ep6ku
    @VinodKumar-ep6ku Год назад +1

    Cinema Ticket..unga videos'ai naan rasikkuren..aana Kannada movies'ai troll pannavendam..Love from Bengaluru, Karnataka..!!

  • @KalaivaniChandran-rt6ts
    @KalaivaniChandran-rt6ts Месяц назад +1

    For me kaavalan last climax scene in train in Tamil to Sri Lanka is paathipu😂😂😂..

  • @user-cu5kg5bm8m
    @user-cu5kg5bm8m 3 года назад +81

    Nanum Sri Lanka Than Ipdilaam Padam irkunu Ippatha Enaku Theriyum😂😂

    • @akr_5
      @akr_5 3 года назад +9

      Pakkama irukurathu nallathu😇🤪

    • @vishok7995
      @vishok7995 3 года назад +1

      Sinhalese copied all songs and movies from Indian movies and songs

    • @kathir246
      @kathir246 3 года назад +1

      😂😂

  • @user-db3se6xg3n
    @user-db3se6xg3n 3 года назад +410

    தமிழனா பிறந்ததற்கு பெருமை படுகிறேன்

    • @karthikt2514
      @karthikt2514 3 года назад +3

      1111

    • @irs7845
      @irs7845 3 года назад +1

      ❤❤❤💯

    • @saranraj5883
      @saranraj5883 3 года назад +1

      எதுக்கு சினிமா ரீமேக் பண்ணவா

    • @alwayssmile5157
      @alwayssmile5157 3 года назад +1

      Me too😂

    • @hazarvillan
      @hazarvillan 3 года назад +1

      @@alwayssmile5157hiiii

  • @sathiss9611
    @sathiss9611 Год назад

    Vera leval 😂❤️😘😘❤️ last 3mnt bore but super 🥰

  • @shashigopal9655
    @shashigopal9655 2 года назад +4

    Really laughed a lot😂😂😂😂after long time, especially Vadivel, Kaundamani and Senthil comments superb👍

  • @kalaiselvankalaiselvan7673
    @kalaiselvankalaiselvan7673 3 года назад +199

    தலைவரே இத பாக்ற எங்களுக்கே இவ்வளவு காண்டாகுதே. இத எடுத்து பொறுமையா எடிட்டிங் பண்ணி போடுற உங்க நிலமைய யோசிச்சி பாத்தா 😅😂🤣

  • @Sarancooks
    @Sarancooks 3 года назад +114

    அவ்வை சண்முகி டப்பிங் தாங்க முடியலப்பா🤣🤣🤣🤣🤣

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 Год назад +3

    ஒரு சின்ன இளையராஜா பின்னணி இசை😔அது கொடுக்கும் உற்சாகம்.

  • @Hello_makkale_
    @Hello_makkale_ 2 года назад +3

    முடியலடா யாப்பா 😂😂😂😂😂😂😂😂😂😂😂 சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது 😂😂😂😂

  • @selvakumarpillai
    @selvakumarpillai 3 года назад +52

    Don't compare Kannada cinema to Tamil cinema. They haven't big budgets.
    But, they're make good movies.
    Dr. Rajkumaar's most numbers of movies remake to other languages. It's a record in Indian cinema. His 54 movies are remakes to Tamil, Telugu and Hindi also.
    Maniratnam first movie was Kannada movie.
    Kannada cinema industry gave good director and new cinema to South India.

    • @rajeshthalpasakthivel9636
      @rajeshthalpasakthivel9636 3 года назад +10

      Dai. Summa. Eruda

    • @santhoshkumar1015
      @santhoshkumar1015 3 года назад +7

      @@rajeshthalpasakthivel9636 le first Google check madu don't edre

    • @roopas515
      @roopas515 3 года назад +12

      Total 500movie's remaked to Tamil and Telugu From Kannada 1970 till now... From Tamil and Telugu to Kannada remaked 300... If you are Human being Google it and confirm yourself

    • @gagan8398
      @gagan8398 2 года назад +4

      @@rajeshthalpasakthivel9636 ley konga first go and check

  • @vijayanathankarthik4332
    @vijayanathankarthik4332 3 года назад +131

    Adei... Christopher Amma Vera Level 🤣🤣🔥🔥🔥

  • @fathimaaazaharismim2533
    @fathimaaazaharismim2533 Год назад +2

    Video semma semma semma ya irukku...kavalan movie remake thanga mudila ...

  • @shridharchandran4043
    @shridharchandran4043 Год назад +1

    Really can't control laughing hats offs for team

  • @sarvesh212
    @sarvesh212 3 года назад +25

    9:03 kannada legendary actor vishnu vardhan

  • @javedjasir8107
    @javedjasir8107 3 года назад +166

    அவ்வை சண்முகி இலங்கை ரீமேக் தாங்க முடியல 🤣🤣🤦🏻. சிரிக்குறதா அழுகிறதா நே தெரியல😶😶

    • @tuma79
      @tuma79 3 года назад +3

      Neenga vera... neraya thaanga mudiyala. 🤣🤣🤣🤣

    • @vinothjayakumar4651
      @vinothjayakumar4651 3 года назад +1

      😁😁😁😁

    • @iamincha8106
      @iamincha8106 3 года назад +3

      Pls srilankan sinhala actors ku thittaadhige avge kitte ketigenna solluvaga avgele vide yarum better ah nadikemaatanungenu 😂😂😂😂😂😂😂 if you

  • @keshjay6643
    @keshjay6643 9 месяцев назад +1

    Even we Sri Lankans never enjoyed these movies 😰😰😰😂😂😂😂😂 Gosh! The disasters in the name of remaking 😂😂