Ilaiyaraaja வீட்ல கல்ல விட்டு எரியனும் 🤣 கெட்டவனை நல்லவன் ஆக்கிடுவாரு | Seeman Musical Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 678

  • @IGtamil
    @IGtamil  Год назад +36

    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள் ▶ bit.ly/igtamil
    Seeman Part 1: ruclips.net/video/x36emz8UsLs/видео.html

    • @tamilandaaa5478
      @tamilandaaa5478 Год назад +1

      Nam tamilar mattum thandaa nambikkai ❤❤❤

    • @VibrateFamily
      @VibrateFamily Год назад

      Wait Panna vaikathinga sikiram upload pannunga indiaglits👍

    • @Thiyagarasa.om.vanaja
      @Thiyagarasa.om.vanaja Год назад

      🎉om vanaja ❤❤❤❤😢😢😢😢😢😢😢 0:37 0:37 0:37 0:37 thankyou Thankyou ❤❤❤❤❤❤❤

    • @subustar3764
      @subustar3764 9 месяцев назад

      R S S idam vangiya kasuku Mela pallu padama pesum syman

    • @Kulanthaiammal-iu8bn
      @Kulanthaiammal-iu8bn 8 месяцев назад

      Bu​@@tamilandaaa5478

  • @habeebrahman3542
    @habeebrahman3542 Год назад +208

    இளையராஜாவை ரொம்ப ரசித்திருக்கிறார் சீமான். நான் நாம் தமிழர் கட்சி அல்ல. சீமானின் அபிமானியும் அல்ல. ஆனால் இது சீமானின் நேர்மையான நேர்காணல்.

  • @shanmugamp8365
    @shanmugamp8365 Год назад +118

    நாட்டுக்கு இருந்த ராஜாக்கள் இறந்த சில வருடங்களில் மறந்து போகுது ஆனால் பாட்டுக்கு ஒரு ராஜா அவர்தான் இளையராஜா உலகம் முழுக்க இசையால் வசமாக்கிய ஒரே தமிழர் இளையராஜா அவர்களுக்கு இந்த தமிழனின் பெருமையான வணக்கம்

  • @balaji276
    @balaji276 Год назад +131

    ஐயா இளையராஜாவின் படைப்புகள் எவ்வளவு பெரியது என்று தனது பேச்சில் நமக்கு உணர வைத்த அண்ணன் சீமான்

  • @KiruthikaUdhai
    @KiruthikaUdhai Год назад +397

    எவ்வளவு உயரத்திற்க்கு சென்றாலும் கடந்து வந்த பாதையை அண்ணன் மறக்கவில்லை மறைக்கவில்லை . அனேகமானவர்கள் வெட்கத்திலும் அவர்களை மற்றவர்கள் தர குறைவாக நினைத்து விடுவார்கள் என்றும் கடந்தகால வாழ்வை பேச நினைப்பதில்லை. ஆனால் அண்ணன் அவ்வாறு இல்லை 👏👏

    • @vasanththiru9709
      @vasanththiru9709 Год назад +18

      சகோ கடந்துவந்தபாதயை மறப்பவன் மனிதனே கிடையாதுசகோ அதில் அண்ணன் சிறந்தவன் அதனால்தான் அண்ணன் சீமானை எல்லோருக்கும் பிடிக்கும் ❤❤❤❤❤❤❤

    • @SuperGokulgokul
      @SuperGokulgokul Год назад +8

      எந்த உயரத்துக்கு போனான்...? பிரபாகரன மிலிட்டரி ஓட்டல் சர்வர் மாதிரி மாத்தினான். அதான்டா இவன் சாதனை

    • @annalingamsithamparam-ki5fq
      @annalingamsithamparam-ki5fq Год назад

      @@SuperGokulgokul மயிர் யாருடா நாதாரி விவாதிக்க வா.உண்மை தெரியும்.நாதாரிமாதிரி சில களிவில் நீயும்தான்.

    • @dass2205
      @dass2205 Год назад +2

      1000 குழுவில் இணைந்து நிதி கோடு. அண்ணன் இன்னும் நிறைய பேசுவார் 🙏

    • @dass2205
      @dass2205 Год назад +2

      Gp முத்து எங்க அண்ணன் அளவுக்கு காமெடி பண்ண முடியாது ஆனால் யூடுப் மூலம் பணம் சம்பாதித்தது சொந்த வீடு கட்டி இருக்கிறார் ஆனால் இந்த உலகையே ஆள துடிக்கும் சீமான் அண்ணனுக்கு சொந்தமா வீடு இல்ல பகுதி நேரம் பிச்சை எடுத்து தான் வாழ்கிறார் எல்லோரும் நிதி கொடுங்க. மகிழுந்துக்கு பெட்ரோல் போடணும் அண்ணனுக்கும் தான் நிதி கொடுத்து தமிழனாய் வாழுங்கள் இல்ல வந்தேறி என்று கெட்ட பெயர் தான் உறவே. கை கோடு கைல பணத்தோட கை கொடு உறவே 🙏🙏🙏

  • @gomsram6026
    @gomsram6026 Год назад +101

    என்றும் இசை ஞானி ஐயா அவர்கள் 🙏

  • @g.ravindhirang.ravindhiran4441
    @g.ravindhirang.ravindhiran4441 Год назад +171

    சீமான் சொல்ல கேட்கும்போது தான் பாடலில் இவ்வளவு வித்தைகள் இருப்பது தெரிகிறது.ரசிப்பதற்கும் ஒரு மிகப் பெரிய அறிவு தேவை என்பது இப்போதுதான் புரிகிறது

    • @GodGrace55
      @GodGrace55 Год назад +2

      சீமான் ஒரு சினிமா டைரக்டர் மட்டுமே தலைவர் என்ற சொல்லுக்கு எந்த தகுதியும் இல்லை,

    • @Maniksubramani
      @Maniksubramani Год назад

      Arumaiyana padhivu

    • @ssankar7106
      @ssankar7106 11 месяцев назад +2

      @@GodGrace55 நெஞ்சு பொறுக்குதில்லயோ, இந்த​ நெஞ்சு பொறுக்குதில்லயோ!!!

    • @Me-nk5ic
      @Me-nk5ic 10 месяцев назад

      Stalin dhan unga thalaivara bro.. ? rombha arivali pola neenga?@@GodGrace55

    • @shanmugamp8365
      @shanmugamp8365 7 месяцев назад

      அதாவது வீடு கட்றது செங்கல் சிமிண்ட் காண்ட்ராக்ட் கொத்தனார் இதெல்லாம் பேசறவங்க இதையும் படித்து உருவாக்கம் னா என்ன இசைக்கோர்வைனா என்ன பேட்டன்ட் ரைட்ஸ் னா என்ன என்று தெரியாமலே மீடியா கிடைத்தது என்பதற்காக கிறுக்க கூடாது

  • @sivaraj6874
    @sivaraj6874 Год назад +210

    தன் சிந்தனைவளத்தில் அனைத்து உணர்வுகளையும் கருத்துகளாக மக்களுக்கு கடத்தும் ஆற்றல் கொண்ட சீமான் அண்ணன் தமிழினத்தின் பேராற்றல் ஆவார்.

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 Год назад +1

      சிறப்பு..

    • @GodGrace55
      @GodGrace55 Год назад +3

      சீமான் ஒரு சினிமா டைரக்டர் மட்டுமே தலைவர் என்ற சொல்லுக்கு எந்த தகுதியும் இல்லை,

    • @prakasamselvaraj5418
      @prakasamselvaraj5418 Год назад +1

      Empa nampatheenga pa evaru poiku peraghavaru pa

    • @EsakkisubbaiahS
      @EsakkisubbaiahS 10 месяцев назад

      மூடுறா வாய​@@GodGrace55

  • @DhanapalVelmurugan
    @DhanapalVelmurugan Год назад +89

    மனித உணர்வை இசையால் மொழிபெயர்த்த ஆன் தாய் இசைஞானி 🙏🙏🙏🥲🥲🥲💓💓💓✊✊✊... -அண்ணன் சீமான்

    • @GodGrace55
      @GodGrace55 Год назад

      சீமான் ஒரு சினிமா டைரக்டர் மட்டுமே தலைவர் என்ற சொல்லுக்கு எந்த தகுதியும் இல்லை,

  • @simonselvamary7084
    @simonselvamary7084 Год назад +178

    அண்ணன் சீமானோடு பேசினால் பேசிகிட்டே இருக்காலாம், அருமை அண்ணா

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад

      பைத்தியம் பிடித்த பாவாடை தானே சாமான் தேவடியாப்பயல்

    • @sureshung2371
      @sureshung2371 Год назад +1

      😂😂😂

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад

      @@sureshung2371 திரவிடிய பயல் கதற தொடங்கிட்டான் .🤣

    • @Dineshkumar-vs1jv
      @Dineshkumar-vs1jv Год назад

      ​@@sureshung2371boomer ungle

    • @karthikramanujam8693
      @karthikramanujam8693 Год назад

      ​@@sureshung2371அய்யோ பள்ளு அத்தனையும் தெரியுது 😂😅😂😅🤦🤦🤦

  • @SakalakalaTv
    @SakalakalaTv Год назад +68

    இளையராஜாவை பற்றி வேறு யார் கூறியிருந்தாலும் இந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சி ஆர்வமாக இறுதிவரை பார்க்க முடியுமா என்பது சந்தேகமே 😮ஆனால் நீங்கள் கூறிய விதம் பாராட்டத்தக்கது❤ இதுபோன்று நிறைய நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு மக்களின் அன்பை மேலும் வலுவாக்கலாம் அப்போதுதான் 🍀 வாக்கு செலுத்தி நாம் தமிழர் வெல்வதற்கான ஒரு முயற்சியாகும்

  • @ravanantamiltiger8812
    @ravanantamiltiger8812 Год назад +59

    தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் புகழ் வாழ்க

  • @rajeshphilipanand9084
    @rajeshphilipanand9084 Год назад +64

    No one can speak like Mr. Seeman.....Great person!

  • @marthandansk1991
    @marthandansk1991 Год назад +144

    இனிமையான அனுபவங்களை பகிர்ந்த சீமான் அவர்களுக்கு
    நன்றி...நன்றி... நன்றி...

    • @GodGrace55
      @GodGrace55 Год назад +1

      சீமான் ஒரு சினிமா டைரக்டர் மட்டுமே தலைவர் என்ற சொல்லுக்கு எந்த தகுதியும் இல்லை,

    • @arunachalamthangachalam1832
      @arunachalamthangachalam1832 Год назад

      @@GodGrace55 உணக்கு என்ன தகுதியிருக்கு என்று நினைத்துப்பார் ஒரு தகுதியில்லாத நாயே இன்று யார் தமிழனென்று தமிழர்களை விளிப்புணர்வாக்கியவர் சீமான்தான்டா. சீமான் தான் தலைவர் என்று ஒரு இடத்திலேயும் சொல்லவில்லையே.

    • @kuttysubash8123
      @kuttysubash8123 10 месяцев назад

      ​@@GodGrace55
      சரி தலைவனுக்கான இலக்கணத்தை நீதான் சொல்லேன்.

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Год назад +35

    அனுபவிக்கிறாருய்யா மனுஷன்..இசை ஞானி இசை கடவுள்தான்

  • @prajan8197
    @prajan8197 Год назад +66

    இளையராஜா அவர்கள் மேல் அவ்வளவு காதல் இருக்கிறது என்று நன்றாக தெரிகிறது சீமான் அவர்கள் எப்போது அவரை பற்றி பேசினால் உலகத்தை மறந்து விடுகிறார்❤❤💥💥🔥🔥🔥

    • @yoursstardistributor831
      @yoursstardistributor831 Год назад +1

      ஓர் தமிழ் ஞானி மேல் தமிழன் காதல் காதல் கொள்ளாமல் தெலுங்கனா காதல் கொள்வார்.. இத்தகைய ஒருவனை தலைவனாக கொண்டால் தமிழ் தாக்கப்பட்டு தொடர்ந்து வாழும் 🙏🙏🙏🙏 வாக்களிப்போம் நாம் தமிழர் கட்சி

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe Год назад +91

    ஞானியான ராஜா ராஜா தான்🎉🎉

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv Год назад

      அவர் ராஜா அய்யர் என இருந்தால் இப்படி கொண்டாடுவானா தமிழன் ? சாதிய ஆதரவு தான் அவரை தூக்கி நிறுத்தியிருக்கிறது !!

  • @varshinekannan6774
    @varshinekannan6774 Год назад +120

    தமிழனின் பாடல் திறமையை ஒரு ரசிகனாக , போராளியாக, அன்புள்ளவனா சமுதாயம் பாதுகாவலனா, புரட்சியாளன தமிழ் மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம் சீமான்

    • @GodGrace55
      @GodGrace55 Год назад +3

      சீமான் ஒரு சினிமா டைரக்டர் மட்டுமே தலைவர் என்ற சொல்லுக்கு எந்த தகுதியும் இல்லை,

    • @murugesaa
      @murugesaa Год назад

      💖💖💖💖💖💖🌸🌸🌸🌸🌸🌸🌸🙏🙏🙏🙏

  • @shancharan7834
    @shancharan7834 Год назад +38

    He is one of the hardcore veriyan of Illayaraja.....No wonder why Illayaraja's melodies are still touching so many hearts.....God given talent.

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq Год назад +137

    யாருக்கெல்லாம் அண்ணன் சீமான் அவர்கள் ஐய்யா இளையராஜாவை ஓர் நேர்காணல் எடுக்க வேண்டும் என்று ஆசை...🙋🙋🙋

    • @zahirhussain5830
      @zahirhussain5830 9 месяцев назад +1

      மெய்ஞானியும் இசைஞானியும் இணைந்தால்? ஆனால் மனித குலத்திற்கே எதிரான இந்த சங்கிஞானியை என்னவென்று சொல்ல?

  • @arumugamm6040
    @arumugamm6040 Год назад +186

    பொழுது போவதே தெரியவில்லை. சீமானும் சகலகலா வல்லவரே. நாம் தமிழர்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад +3

      ஆமா விசயலட்சுமி கயல் ஆனந்தி போன்றவர்கள் கூட அதைத் தானே சொன்னாங்க அந்த விஷயத்தில் சாமான் கில்லாடி என்று 😮😮😮

    • @kaveesanmuthulingam
      @kaveesanmuthulingam Год назад

      @@murugesanthirumalaisamy5613உன் மூஞ்சிக்கு ஒன்னும் கிடைக்காதே?

    • @rajeshteam9838
      @rajeshteam9838 Год назад +1

      திரைக்கதை😂

    • @ambikasomu9875
      @ambikasomu9875 Год назад

      ​@@murugesanthirumalaisamy5613ரொம்ப சிரம படாதீங்க வேலைக்கு ஆகாது

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад +1

      @@murugesanthirumalaisamy5613 கருக்கலைப்பு கட்டபஞ்சாயத்தில் கொடிகட்டி பறக்கும் கொளத்தூர்மணியையும் , திருமணம் கடந்த உறவு புகழ் , லூலூ மாஸ்டர் சுபவீயையும் , விஜலஷ்மியை பெங்களூரில் இருந்தது அழைத்துவந்து சீமான் நகையை திருடினார் , apartment டை திருடினார் என்று சொல்லு என்று மிரட்டிய மாமா பயல் கோவை ராமகிருஷ்ணனையும் யாராவது அம்பலப்படுத்தவேண்டும் .

  • @mailamangai9080
    @mailamangai9080 Год назад +22

    நான் ஒரு இலங்கை தமிழன். நான் இலங்கையில் இருந்த போது எனது சிறுவயதில் இலங்கை வானொலி இல் இளையராஜா பாடல்களை கேட்டு இளையராஜாவின் விசிறி ஆனேன். அண்ணன் சீமான் சொன்னது மிக மிக அருமை. S. Muruganantham kodaikanal Gundupatty Kookal post Ceylon colony b.

  • @logannathan3556
    @logannathan3556 Год назад +96

    உங்ககளின் ஞாபகசக்தி உண்மையில் பிரமிக்க வைக்கிறது 👌🏽

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад +1

      ஆனால் சாமானுக்கு விசயலட்சுமி மட்டும் மறந்து விட்டதோ மூதேவிக்கு

    • @jeyachadarnchandran5195
      @jeyachadarnchandran5195 Год назад

      ​ 8:13 @@murugesanthirumalaisamy5613 ஒ பொம்பளய கேட்டு பாரு

    • @kamalnathan5757
      @kamalnathan5757 Год назад

      @@murugesanthirumalaisamy5613rmba kavalana ne pooi valka kududa moothevi 😂

    • @காமராஜ்-ட2ஞ
      @காமராஜ்-ட2ஞ Год назад

      அவளைப்பற்றி நீ கவலைப்படாதே பெங்களுரில் நாலு மாமா இருக்காங்களாம்​@@murugesanthirumalaisamy5613

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад

      @@murugesanthirumalaisamy5613 கருக்கலைப்பு கட்டபஞ்சாயத்தில் கொடிகட்டி பறக்கும் கொளத்தூர்மணியையும் , திருமணம் கடந்த உறவு புகழ் , லூலூ மாஸ்டர் சுபவீயையும் , விஜலஷ்மியை பெங்களூரில் இருந்தது அழைத்துவந்து சீமான் நகையை திருடினார் , apartment டை திருடினார் என்று சொல்லு என்று மிரட்டிய மாமா பயல் கோவை ராமகிருஷ்ணனையும் யாராவது அம்பலப்படுத்தவேண்டும் .

  • @kingchozha8482
    @kingchozha8482 Год назад +41

    அண்ணன் சொல்வதை கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் உள்ளது. எங்கள் இசைஞானியின் இசையோடு ஒப்பிடுகையில் அவரின் கர்வம் மிகமிகக் குறைவே ஆகும். என்றென்றும் ராஜா❤🙏🏻

  • @nilavazhagantamil3320
    @nilavazhagantamil3320 Год назад +21

    சீமான் அவர்கள் பேசியதில் எவ்வளவு உண்மைகள் இருக்கிறது என்பதை எனக்கும் அவருக்கும் உள்ள எண்ணங்கள் நிறையவே ஒத்துபோவதால் ஒப்புக்கொள்ளவேண்டியிருக்கிறது. இளையராஜா வீட்டிற்கு போய் கல்லெடுத்து எறியவேண்டும் என்று எண்ணியிருக்கிறார் அல்லவா...எனக்கு அதைவிட ஒரு படி மேலேயே தோன்றியிருக்கிறது. " என்ன இந்த ஆளு நம்மள போட்டு இப்படி பொரட்டி எடுக்கிறானே... ஆன்மாவை பிழிஞ்சி உறிஞ்சுறானே... சிந்தனையை மாற்றமுடியாம இவனையே சிந்திக்கறமாதிரி உள்ளத்தை உருக்கறானே ...இவனை என்ன செய்வது...எதிர்ல மட்டும் மாட்டுனான்னா ரெண்டு கன்னமும் சிவந்து போறமாதிரி பளார் பளார்ன்னு ஓங்கி அடிச்சி ஏன்டா என்னை இப்படி படுத்தறேன்னு சொல்லி சொல்லி என் கை வலிக்கற அளவுக்கு அடிக்கனும்னு நெறய ஆசை. என்ன அந்த நேரத்துல கட்டுபடுத்த முடியாம கண்கள்ள தண்ணீர் வந்துடும்...அது வராம பார்த்துக்கனும். அந்த ஆளு இன்ன வரைக்கும் என் கண்ணுல மாட்டுல...நானும் எங்க மாட்டுனா அந்த தப்பு நடந்துருமோன்னு ரொம்பவே கவனமாதான் இருந்துகிட்டு வர்ரேன். ஒரு நாள் இல்லைனாலும் ஒரு நாள் மாட்டாமயா போவான். கடவுளை நேரில் காணும் வரை அவன் இவன் என்றுதானே அழைப்போம்...இவனும் அப்படித்தான்.

    • @நீதிவலையொளி
      @நீதிவலையொளி Год назад

      😂😂😂😂
      சரி சரி உணர்ச்சி வசத்தை கட்டுப்படுத்துங்க😂

  • @iitm2011prak
    @iitm2011prak Год назад +145

    தமிழ் இனத்தின் ஒரே தலைவர் சீமான் தான்.... காலம் தந்த கோடை மக்கள் அவருக்கு வாக்களித்து வெல்ல செய்ய வேண்டும்....

    • @parthasarathid306
      @parthasarathid306 Год назад +4

      கொடை

    • @rajgopi02subramani31
      @rajgopi02subramani31 Год назад +3

      கொடை

    • @jeevaaarasu8027
      @jeevaaarasu8027 Год назад +7

      திருத்தவும்,தலைவர் மேதகு வே.பி அவர்கள் ஒருவர் மட்டுமே!.

    • @GodGrace55
      @GodGrace55 Год назад +4

      சீமான் ஒரு சினிமா டைரக்டர் மட்டுமே தலைவர் என்ற சொல்லுக்கு தகுதி இல்லை,

    • @murugesaa
      @murugesaa Год назад +2

      ​@@GodGrace55😂😂😂😂

  • @ravir7764
    @ravir7764 Год назад +49

    புகழ் உச்சிக்கு வந்து தலைவன் இதுபோல் பாட்டு பாடி தனக்கு பிடித்த இளையராஜாவை பாராட்டி உள்ளார் இதுபோல் எந்த தலைவன் செய்வான் சீமான் சீமான் தான்

  • @18padi-music-travel
    @18padi-music-travel Год назад +48

    தமிழ்நாட்டிற்கு சரஸ்வதி தாய் கொடுத்த வரம் தான் இசைஞானி இளையராஜா அவர்கள் ❤🎉

  • @pondsdeva3953
    @pondsdeva3953 Год назад +60

    மனிதரோடு மனிதராய் வாழ்வது கடினம் ஆனால் ஐயா இளையராஜா அவர்கள் மீது 1000 விமர்சனங்கள் இருந்தாலும் அவர் தான் செய்யும் வேலைக்கும், வேலை நிமித்தமாக வந்த இயக்குனர், தயாரிப்பாளர்களுக்கும் ஒருநாளும் துரோகம் செய்தது இல்லை..

    • @GodGrace55
      @GodGrace55 Год назад

      சீமான் ஒரு சினிமா டைரக்டர் மட்டுமே தலைவர் என்ற சொல்லுக்கு எந்த தகுதியும் இல்லை, அரசியலுக்கு எந்த தகுதியும் இல்லை சினிமா துறைக்கு மட்டுமே பொருத்தமான ஆள் அரசியலில் waste

    • @pulens5444
      @pulens5444 Год назад +3

      அவர் அவரளவுக்கு உண்மையையும் நேர்மையையும் அனைவரிடமும் எதிர்பார்க்கிறார் ஆனால் இங்கே எத்தனை பேர் அப்படி இருக்கிறார்கள்?

    • @pondsdeva3953
      @pondsdeva3953 9 месяцев назад

      @@pulens5444 சரியா சொன்னீங்க அந்த கோவம் தான் எல்லோரிடத்திலும்.. அவருக்கு வருது..

    • @Srinivasan-qw2ml
      @Srinivasan-qw2ml 9 месяцев назад +1

      ELLAYARAJA AVARGAL ERYARKAI KODUTHA KODAI

  • @adfilmsaarathydirector373
    @adfilmsaarathydirector373 Год назад +24

    உங்கள் வார்த்தைகளால் உணர்வுபூர்வமாக
    பகிர்ந்த இந்தப் பேட்டி
    மிகவும் அருமை... சீமான் அவர்களே...
    தொடருங்கள்...
    இசைஞானியை கொண்டாடிக் கொண்டே இருங்கள்...
    இசைஞானியின் ரசிகர்களுக்கு... ஏன் அனைவருக்குமே இது ஒரு பொங்கல் பரிசாகவே இருக்கட்டும்....நன்றி...

  • @suresh7362
    @suresh7362 Год назад +16

    Very well explained in a lively manner by Seeman. Ilaiyaraja Sir is the Einstein of music industry.

  • @arumughamavvai8515
    @arumughamavvai8515 Год назад +15

    No matter what you think of Seeman on his political views, this interview is 100% truth about his view on Ilayaraja...

  • @Ramesh-lk3pp
    @Ramesh-lk3pp Год назад +19

    அண்ணா - உங்கள் நியாபக சக்தி அசாத்தியம்

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg Год назад +71

    Illyaraja one of the best music director in the world....

    • @bachelorsgaming7552
      @bachelorsgaming7552 Год назад +1

      😂😂😂ithu tn thanduna yarukum theriyathu😂😂 tn laiye namba mattanga😂😂oru achivement kuda pannala life la😂😂

    • @sudarshanramachandran8778
      @sudarshanramachandran8778 Год назад

      ​​@bachelorsgaming7552 ayioo can u define what is achievement?😂😂 Idiotic grr fan apotted😂😂😂

    • @AK-mf9ho
      @AK-mf9ho Год назад +6

      ​@@bachelorsgaming7552Mutta koo payale. Un arivu avlo dhan. He is widely respected.

    • @bachelorsgaming7552
      @bachelorsgaming7552 Год назад +1

      @@AK-mf9ho where in all places all trolling him😂😂palaya raja😂😂nothing special all same tune and same village songs full career😂😂

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад +7

      @@bachelorsgaming7552 திரவிடிய பயல் கதற தொடங்கிட்டான் .🤣

  • @aanaa4631
    @aanaa4631 Год назад +42

    சீமான் ஆற்றல் மிக்க மனிதர் வாழ்த்துக்கள்

    • @GodGrace55
      @GodGrace55 Год назад

      சீமான் ஒரு சினிமா டைரக்டர் மட்டுமே தலைவர் என்ற சொல்லுக்கு எந்த தகுதியும் இல்லை, அரசியலுக்கு எந்த தகுதியும் இல்லை சினிமா துறைக்கு மட்டுமே பொருத்தமான ஆள் அரசியலில் waste

  • @RajaSongsRevival
    @RajaSongsRevival Год назад +25

    You can listen for forever when Seeman speaks about Raja Sir… just search all old videos .. it is so relaxing and eye opener for current generation…

  • @soupramanienmouttayan9464
    @soupramanienmouttayan9464 Год назад +17

    அண்ணே ரசிகன்ணே இளையராஜா ஒரு இசை பிம்பம்

  • @dhanat6993
    @dhanat6993 Год назад +6

    ஒரு தாயானவள் பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்ற கருத்தை தன் பாடல்கள் மூலம் மாற்றியவர் இசைஞானி இளையராஜா என்றால் அதை மறுப்பவர் யாரும் இல்லை.

  • @nkhanremo
    @nkhanremo Год назад +9

    ஞான தாயும் தந்தையும் இளையராசா என்னும் வரலாற்று கலைஞனே. உணர்ந்தவர்கள் கோடி அதனை அண்ணனின் சொல்லாடல் மேலும் உண்மை உறுதி செய்கிறது.

  • @onenation9154
    @onenation9154 Год назад +31

    what a talent this man has ahead of you. thanks
    seeman Thampi. London

    • @GodGrace55
      @GodGrace55 Год назад

      சீமான் ஒரு சினிமா டைரக்டர் மட்டுமே தலைவர் என்ற சொல்லுக்கு எந்த தகுதியும் இல்லை, அரசியலுக்கு எந்த தகுதியும் இல்லை சினிமா துறைக்கு மட்டுமே பொருத்தமான ஆள் அரசியலில் waste. America நியூயோர்க்

  • @AnandMishere
    @AnandMishere Год назад +6

    அருமையன இசை உணர்வு, ரசிப்பு, தங்க குணம், வாழ்க சீமான் அவர்களே!

  • @tino.a.t2471
    @tino.a.t2471 Год назад +8

    அருமை 👍🎼இசைஞானி இளையராஜா அவர்களின் மிக மாறுபட்ட இசையை மற்ற இசை மேதைகள் தருவது சற்று கடினமே. அக்னி நட்சத்திரம் , அஞ்சலி படத்திற்கு இசை அமைத்தவரும் இவரே , கரகாட்டக்காரன் படத்திற்கு இசை அமைத்தவரும் இவரேதான், city music 🏙 👨🏻‍💻👔🕶, village music 🎼🎵🎶🏡🌳🌴🌾🌾🐄🐏, உதாரணத்திற்கு 🎤மோகன் படத்திற்கு இசை அமைத்த விதம், கிராம நாயகன் ராமராஜன் படத்திற்கு இசை அமைத்த விதம். இன்னும் Suspense படத்திற்கு ஒரு விதம், ❤காதல் படத்திற்கு ஒரு விதம் , இப்படி பல இசைஞானம் உள்ளவர் இளையராஜா அவர்கள், மகாகவி பாரதியார் போல இவரும் தமிழர்க்கு பெருமை சேர்த்தவர் . 80 களில் இந்தி பாடல் கேட்காமல் , இவரின் அருமையான அற்புதமான இசையால் தமிழ் பாடல்களையே கேட்க வைத்தவர். தமிழர் திருநாள் பொங்கல் அன்று இவர் இசை அமைத்த பாடல் தான் அதிகம் கேட்டுக்கொண்டே இருக்கிறோம் .

  • @AnbuAnbu-bm8fj
    @AnbuAnbu-bm8fj Год назад +4

    சீமான்.நீங்க
    உண்மையிலை.
    திறைதுறை.இளையராஜா.வை.நல்லசெய்திசொன்னிங்க.உங்கலுக்குநன்றி

  • @vijaychitha-dy3yg
    @vijaychitha-dy3yg 8 месяцев назад +3

    Thanks to seeman sir for your speech about Illayaraja sir.🎉

  • @panneerselvamn7470
    @panneerselvamn7470 8 месяцев назад +2

    சாகும்போது கூட கேட்டுக்கொண்டே சாக்க்கூடிய பாடல்…..இளையராச பாடல்கள்…❤❤

  • @Srinivasan-qw2ml
    @Srinivasan-qw2ml 9 месяцев назад +1

    VANAKKAM, SEEMAAN.AVRGAL.NALSENTHANAI.ULLAVAR,YATHARTHAMAANA NAL MANETHAR,MAKKAL.EVARAI.ENNUM.PURENTHU.KOOLLAVELLAI,THAYAVUSEITHU NANDRAGA SENTHANAI SEITHU PAARUNGAL,NANDRI

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 Год назад +39

    Love Annan Seeman 🙏👍🥰💯💯💯💯

    • @GodGrace55
      @GodGrace55 Год назад

      சீமான் ஒரு சினிமா டைரக்டர் மட்டுமே தலைவர் என்ற சொல்லுக்கு எந்த தகுதியும் இல்லை, அரசியலுக்கு எந்த தகுதியும் இல்லை சினிமா துறைக்கு மட்டுமே பொருத்தமான ஆள் அரசியலில் waste

  • @தமிழ்மீட்சி-த4வ

    அண்ணன் சீமான் 🔥

    • @GodGrace55
      @GodGrace55 Год назад

      சீமான் ஒரு சினிமா டைரக்டர் மட்டுமே தலைவர் என்ற சொல்லுக்கு எந்த தகுதியும் இல்லை, அரசியலுக்கு எந்த தகுதியும் இல்லை சினிமா துறைக்கு மட்டுமே பொருத்தமான ஆள் அரசியலில் waste

  • @ramanctn8633
    @ramanctn8633 Год назад +16

    சீமான் நல்ல அரசியல்வாதியா என்பது உண்மையா என்று தெரியவில்லை... ஆனால் எப்போதும் நல்ல ரசனை உள்ள ஆக சிறந்த ரசிகன் என்பது உண்மை

    • @balemurupi659
      @balemurupi659 10 месяцев назад

      ஊழல் பண்ணாத அரசியல்வாதி.

  • @kathirvijay5991
    @kathirvijay5991 Год назад +32

    அண்ணா சீமான் 2026 நாம் தமிழர் ஆட்சி தான்🎉🎉🎉🎉

    • @GodGrace55
      @GodGrace55 Год назад

      சீமான் ஒரு சினிமா டைரக்டர் மட்டுமே தலைவர் என்ற சொல்லுக்கு எந்த தகுதியும் இல்லை, அரசியலுக்கு எந்த தகுதியும் இல்லை சினிமா துறைக்கு மட்டுமே பொருத்தமான ஆள் அரசியலில் waste

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka Год назад +29

    யாரெல்லாம் இளையராஜா இசையில் திறமையானவர் என்றாலும் குணத்தில் மோசமானவர் என்று நினைக்கிறீர்கள்அண்ணன் சீமானோடு பேசினால் பேசிகிட்டே இருக்காலாம், அருமை அண்ணா

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад

      தமிழைக் கற்பழிக்கிறாய் தற்குறி நாயே

    • @kannankannan7139
      @kannankannan7139 Год назад +1

      முதலில் உங்களை திருத்திக் கொள்ளுங்கள்..
      அவரை விமர்சனம் செய்து பேசும்போதே தெரிகின்றது உங்கள் வன்மம் எப்படி என்று

  • @unitcanteentsp7thbattalion627
    @unitcanteentsp7thbattalion627 Год назад +27

    SUPER SIR.... GOD OF MUSIC ILLAYARAJA

  • @KPoojashree1712
    @KPoojashree1712 9 месяцев назад +3

    Seeman mass speech about the great illayaraja, enna rasanai and love he has with Isaigani,❤❤

  • @விஜய்பிரகாஷ்
    @விஜய்பிரகாஷ் 10 месяцев назад +2

    யாருக்காகவும் மேடையில் நடிக்க தெரியவில்லை... என்ன தோணுதோ அதை அனைவரும் ரசிக்கும்படி, ஈர்க்கும் படியும் பேடும் ஆற்றல் சிலரிடத்தில் தான் உள்ளது அதில் ஒருவர் எங்கள் அண்ணன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்

  • @thavasikani2240
    @thavasikani2240 Год назад +24

    ❤❤❤ எங்கள் அண்ணன் சீமான் ❤❤❤

    • @GodGrace55
      @GodGrace55 Год назад

      சீமான் ஒரு சினிமா டைரக்டர் மட்டுமே தலைவர் என்ற சொல்லுக்கு எந்த தகுதியும் இல்லை, அரசியலுக்கு எந்த தகுதியும் இல்லை சினிமா துறைக்கு மட்டுமே பொருத்தமான ஆள் அரசியலில் waste

  • @parir3752
    @parir3752 Год назад +11

    தமிழ்த்தாய் வாழ்க 🙏🙏🙏🙏 தலைவர் பிரபாகரன் வாழ்க 💪💪💪💪

  • @kanthasamymurale6156
    @kanthasamymurale6156 Год назад +20

    நினைவுகளை வைத்திருப்பதல்ல அப்படிய நியமாக கண்முன்காண்பிக்கும் அண்ணன் சீமான்

  • @தமிழ்தாசன்_65
    @தமிழ்தாசன்_65 Год назад +13

    இந்த பேச்சின் மூலம் அண்ணனின் இசையின் ரசிப்பு தன்மை எவ்வளவு உயரமாக இருந்திருக்கிறது என்பது தெரிய வருகிறது .

    • @dhanat6993
      @dhanat6993 Год назад +1

      இது போல இசைஞானியை சிலாகித்து சுடலையை ஒரு நிமிடம் பேச சொல்லுங்கள் பார்க்கலாம் .

  • @yoursstardistributor831
    @yoursstardistributor831 Год назад +11

    தமிழை இவ்வளவு ரசிக்கும் ஒருவரை தமிழ் உலகம் தன் தலைவனாக கொண்டால் வருங்காலத்தில் நம் தமிழ்த்தாய் பெருமை கொள்வாள் 🙏🙏

  • @sekars2736
    @sekars2736 Год назад +14

    Superb sir good ❤

  • @vijayragavan1491
    @vijayragavan1491 Год назад +6

    Great best' composer Ilaiyaraja in the world 🎼🎶🎵🎼🎶🎵

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 Год назад +12

    இந்த பேட்டி இன்னும் ஒரு மணிநேரம் இருந்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இருந்தாலும் அண்ணன் சீமான் பேட்டி மிக மிக அருமை. உலக இசை மாமேதை இசைஞானி இளையராஜாவின் புகழ் வாழ்க 🙏

  • @mohanayyavu628
    @mohanayyavu628 Год назад +18

    Seemaan❤❤❤❤

    • @GodGrace55
      @GodGrace55 Год назад

      சீமான் ஒரு சினிமா டைரக்டர் மட்டுமே தலைவர் என்ற சொல்லுக்கு எந்த தகுதியும் இல்லை, அரசியலுக்கு எந்த தகுதியும் இல்லை சினிமா துறைக்கு மட்டுமே பொருத்தமான ஆள் அரசியலில் waste

  • @dubaidude7561
    @dubaidude7561 8 месяцев назад +1

    அரசியல் ஐ மறந்து நிகழ்ச்சிச்சி ஐ சுவரஷ்யமாக கொண்டு சென்ற சீமான் அண்ணனுக்கு நன்றிகள் 🎉

  • @rajaindia6150
    @rajaindia6150 Год назад +10

    Musical Monster Isai gnani Ilayaraja sir ❤

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +13

    ❤❤❤ தமிழ் தேசிய சிந்தனையாளர் அண்ணன் த. இலங்கேஸ்வரன்

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 Год назад +5

    அண்ணன் சீமான் நம் தமிழ் என்னும் ஆழ்கடல் ஆகச் சிறந்த சிந்தனையாளர்,,தமிழ் நுட்ப மா கூறும் செந்தமிழன் சீமான்,, தமிழர்களின் ஆகச் சிறந்த போராளி,, சொல்லலால் தமிழர்களை ஆளும் அண்ணன் ஓங்கி ஒலிக்கும் குரல் என்றும்,,,,நாம் தமிழர்,,,,,,

  • @SelvaKumar-ut4xt
    @SelvaKumar-ut4xt Год назад +21

    நாம் தமிழர் நாமக்கல்

    • @GodGrace55
      @GodGrace55 Год назад

      சீமான் ஒரு சினிமா டைரக்டர் மட்டுமே தலைவர் என்ற சொல்லுக்கு எந்த தகுதியும் இல்லை, அரசியலுக்கு எந்த தகுதியும் இல்லை சினிமா துறைக்கு மட்டுமே பொருத்தமான ஆள் அரசியலில் waste

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 Год назад +16

    Ntk.seeman🎉🎉

    • @GodGrace55
      @GodGrace55 Год назад

      நடிகன் சீமான்

  • @மட்டுநகர்-ம8ர

    தமிழர் விழா பொங்கல்
    நல் வாழ்த்துக்கள் அண்ணன் சீமான் அவர்களுக்கும் நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கும் ❤️💪

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад

      கேரளப் பாவாடைக் கூத்தாடிக் கழிசடை சாமானுக்கும் பொங்கலுக்கு மண் என்னடா சம்பந்தம் மூதேவி 😮😮😮

    • @மட்டுநகர்-ம8ர
      @மட்டுநகர்-ம8ர Год назад

      @@murugesanthirumalaisamy5613 டேய் தேவடியா தெலுங்கு கருணாநிதி பயலே உனக்கும் தமிழ் போங்களுக்கும் என்னடா தொடர்பு கள்ள திருட்டு மூதேவி நாய்

    • @மட்டுநகர்-ம8ர
      @மட்டுநகர்-ம8ர Год назад

      @@murugesanthirumalaisamy5613 சீமான் கொம்மாக்கு புள்ள கொடுத்தாரா தேவையா புண்ட

    • @மட்டுநகர்-ம8ர
      @மட்டுநகர்-ம8ர Год назад

      @@murugesanthirumalaisamy5613 திமுக 200up நாய் கொம்மா வ திமுக காரனுக்கு கூட்டி கொடு தெலுகன் சுன்னி நல்ல ஓக்கும்

    • @மட்டுநகர்-ம8ர
      @மட்டுநகர்-ம8ர Год назад +1

      @@murugesanthirumalaisamy5613 கொம்மாடா பாவாடைய விரிச்சு திமுக up யா நக்க சொல்லு

  • @amudhank1
    @amudhank1 Год назад +11

    Seeman annan antha sirippu thaan azhagey😍😂

  • @PRABU53
    @PRABU53 Год назад +11

    Annan seeman is great fan of king of music ❤

  • @காற்றின்மொழி-ச7த

    நாம் தமிழர்

  • @Sevvaanam741
    @Sevvaanam741 Год назад +11

    Super seeman sir

  • @aruchamya4340
    @aruchamya4340 Год назад +9

    அருமை சீமான் சார் எங்கள் இசை ராஜா வை பற்றி நீங்கள் கூறியது அனைத்தும் அருமை ❤

  • @gsph2395
    @gsph2395 8 месяцев назад +1

    பல தடவை பார்த்து விட்டேன் சலிக்க வில்லை...

  • @rajaindia6150
    @rajaindia6150 Год назад +10

    Seeman talks correctly about Isai gnani what we have in our mind..

  • @ShivaKumar-se2ic
    @ShivaKumar-se2ic Год назад +13

    Raja❤

  • @arulmurugan5409
    @arulmurugan5409 Год назад +35

    புரட்சியாளர் செந்தமிழன் சீமான்

    • @GodGrace55
      @GodGrace55 Год назад

      சீமான் ஒரு சினிமா டைரக்டர் மட்டுமே தலைவர் என்ற சொல்லுக்கு எந்த தகுதியும் இல்லை,

  • @user-mano96
    @user-mano96 Год назад +8

    என்னமா ஜாலியா பேசுறாருயா 😃😃👍

  • @lingadurai7715
    @lingadurai7715 Год назад +4

    Always அண்ணா சூப்பர்🎉🎉🎉❤❤

  • @heamnathlaw2853
    @heamnathlaw2853 Год назад +10

    அண்ணன் சீமான் 😍😘❤

  • @beinghuman5285
    @beinghuman5285 Год назад +3

    Very very impressive interview by Seeman sir about great Isainani Illayaraja sir. ❤❤❤❤❤

  • @kurukasi3875
    @kurukasi3875 8 месяцев назад

    சீமான் நல்ல அரசியல்வாதி அல்ல என்பது உண்மை !!!! ஆனால் எப்போதும் நல்ல ரசனை உள்ள சிறந்த ரசிகன் என்பது உண்மை

  • @BRINDHAVANKalashetra
    @BRINDHAVANKalashetra Год назад +12

    கள்ள என வேண்டாம் கல்ல என்பதுதான். தமிழ் மொழியை தவறில்லாமல் கையாள்வது நாம் அதற்கு கொடுக்கும் மரியாதை 17:06

    • @lingasaba1270
      @lingasaba1270 Год назад +2

      பனங்கள்ளா
      தென்னங்கள்ளா
      தமிழை கொலை
      செய்யாதீர்கள்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад

      நாய் டம்ளர் தற்குறி நாதாரி நாய்க்கும் பாவாடை ஊடக வேசிகளுக்கும் தெரிந்த தமிழ் லட்சணம் அப்படி அல்லோலுயா மகிமை 😮😮😮.

  • @thirunavukkarasusurendran4711
    @thirunavukkarasusurendran4711 Год назад +3

    சாமி பற்றிய அற்புதமான பேச்சு சீமான் அவர்கள்❤

  • @KumbiduranSaami-cw9qt
    @KumbiduranSaami-cw9qt Год назад +4

    அதிக இளைஞர்களின் நம்பிக்கை அறிவான இளைஞர்களின் நம்பிக்கை 💪 அடுத்த தலைமுறை பிள்ளைகளின் நம்பிக்கை 💪 நாம் தமிழர் 💪💪💪💪

  • @nathanrao8692
    @nathanrao8692 9 месяцев назад +1

    SEEMAN ANAN ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Sivakumar.S249
    @Sivakumar.S249 Год назад +6

    எங்கள் அண்ணனுக்காக இந்த சேனலை பார்க்க வந்தேன்....

  • @GokulKannan-z1v
    @GokulKannan-z1v Год назад +6

    Raja sir always great thank you Seeman sir

  • @midhunridhun640
    @midhunridhun640 Год назад +10

    Super Anna super speech

  • @jokerthings-312
    @jokerthings-312 Год назад +3

    தன் சிந்தனைவளத்தில் அனைத்து உணர்வுகளையும் கருத்துகளாக மக்களுக்கு கடத்தும் ஆற்றல் கொண்ட சீமான் அண்ணன் தமிழினத்தின் பேராற்றல் ஆவார்.
    ❤நாம் தமிழர் 🪖

  • @r.lawrencevenugopal4696
    @r.lawrencevenugopal4696 Год назад +3

    💯True good sir your speech very nice thank you❤🌹🙏🌹

  • @ravivarman1104
    @ravivarman1104 8 месяцев назад +1

    Excellent explanation seeman sir
    Great genius Raja sir

  • @satheeshsatheesh9164
    @satheeshsatheesh9164 Год назад +10

    சீமான் சிறந்த தலைவன் 🥰🥰🥰🥰love u அண்ணா ❤❤❤❤❤

    • @GodGrace55
      @GodGrace55 Год назад

      நடிகன் சீமான்

  • @asktime5119
    @asktime5119 Год назад +2

    Seeman is an excellent communicator. The way he narrates things is interesting to listen.

  • @tbaskar774
    @tbaskar774 Год назад +3

    Highly talented 👌 👏 🙌 👍 ❤ director annan seeman

  • @vijaychitha-dy3yg
    @vijaychitha-dy3yg 8 месяцев назад +1

    I am a Big fans of ILLAYARAJA. He is genius. I am proud of tamilian .

  • @MOMMYCALLING482
    @MOMMYCALLING482 11 месяцев назад +2

    நான் ரசித்து நேசித்து பார்த்தேன் அண்ணன் சீமான் குசும்புத்தனமான பேச்சு 🎉

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 Год назад +1

    சீமான் சார் சொல்வது உண்மை என்றும் தயங்காமல் சொல்வார். ராஜா சார்.இசை Great legion Raja sir.❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉 .நானும் ராஜா சார் ரசிகை.😊😊😊😊😊😊.All kanteri Raja sir fans. கடந்த கால நிகழ்ச்சிகள்😊😊😊😊😊😊 . சீமான்.