இளையராஜாவின் கோவத்துக்கு இதான் காரணம் : Cheyyar Balu Interview About Ilaiyaraaja's Life Struggle

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 ноя 2024

Комментарии • 460

  • @vijayragavan1491
    @vijayragavan1491 Год назад +43

    Great Ilaiyaraja 🎶🎶🎵🎶🎶🎵🎶🎶 in the world

  • @rajsri4947
    @rajsri4947 Год назад +14

    இளையராஜா sunlight மற்றவர்கள் torchlight
    Both give light but huge difference

  • @vijayragavan1491
    @vijayragavan1491 Год назад +26

    Great Ilaiyaraja never fails

  • @senthisara6538
    @senthisara6538 Год назад +163

    இளையராஜா மீதான விமர்சனங்களுக்கெல்லாம் அவர் எழுதிய பால்நிலா பாதை என்ற புத்தகத்தில் தகுந்த விளக்கங்கள் இருக்கிறது.இளையராஜா அவர்களை வாய்க்கு வந்தபடி விமர்சிக்கும் அறிவுஜீவிகளே முடிந்தால் அந்த புத்தகத்தை ஒரு முறை படித்துப்பாருங்கள் அப்போதுதான் இளையராஜா அவர்கள் எப்படிப்பட்டவர் என்பது புரியும். அதைவிட்டுவிட்டு அவரை வாய்க்கு வந்தபடி விமர்சிக்க வேண்டாம்,இளையராஜா என்றுமே ஈடு இணையற்ற இளையராஜாதான்.

    • @maaranb9024
      @maaranb9024 Год назад +3

      S super👌

    • @itblossoms6721
      @itblossoms6721 Год назад

      antha book link kidaikuma

    • @tino.a.t2471
      @tino.a.t2471 Год назад +2

      ❤👍🙏

    • @sasikumarkumar618
      @sasikumarkumar618 Год назад +2

      அருமை ❤

    • @gopalkrishnan4543
      @gopalkrishnan4543 Год назад +15

      இளையராஜா தன் மனதில் பட்டதை ஒளிவு மறைவு இல்லாமல் பேசுவது தான் தலை கணம் என்றால் அவர் அப்படி இருப்பதை நான் நேர்மை என்று கொண்டாடுவேன்..
      ❤தன் இசையால் மட்டுமே பலருடைய மன வேதனைகளையும், வலிகளையும் மருந்தே இல்லாமல் குணப்படுத்திய மஹான்❤🌹
      உள்ளே ஒன்று வைத்து புறம் வேறு ஒன்று பேசி மயக்கும் கபட வேடதாரிகள் தான் உயர்ந்த மனிதன் என்றால் அப்படி ஒரு பட்டம் இசை கடவுளுக்கு தேவை இல்லை.. ராஜா பேர் புகழுக்காக கூட பொது வெளியில் வேஷம் போட தெரியாதவர்.. குறிப்பாக இளையராஜா கிறிஸ்துவனாய் பிறந்து ஹிந்து மதத்தை உயர்த்தி பிடிப்பதாலும் மோடியை நேசிப்பதாலும் தான் அவரை பற்றி இத்தனை அவதூறுகள் திராவிட கிறிஸ்துவ கைக்கூலி ஊடகங்கள் பரப்பி கொண்டு இருக்கின்றன..

  • @mthirunamakarasu9163
    @mthirunamakarasu9163 Год назад +132

    இன்னும் பின்னனி இசை
    எவரும் சரியாக போட தெரிய
    வில்ல ராஜா என்றும் ராஜா

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 Год назад +13

    God of music RAJA SIR

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 Год назад +58

    சதி செய்த பாலசந்தர் சகாப்தம் முடிந்தது இசை ஞானி 80 வயதிலும் சினிமா இசை மற்றும் உள்நாடு வெளிநாடு என பிரம்மாண்டமான இசைநிகழ்ச்சி கலக்குகிறார்
    இசைஞானி இளையராஜா அவர்களால் எத்தனை பேர் வாழ்ந்தார்கள்

    • @MrSABABAdy
      @MrSABABAdy Год назад

      Illayaraj insulted Maniratnam ,it is very well explained; Illayaraj is an arrogant fellow. his wife died, he will see all the misfortune in future .

    • @rtrajan1706
      @rtrajan1706 10 месяцев назад

      Yes u r right. IR even ill treated his own brothers@@MrSABABAdy

    • @lawrenceiruthayaraj597
      @lawrenceiruthayaraj597 6 месяцев назад

      Balachander is from karnataka state origin so he is introduced many from karnataka peoples

    • @rtrajan1706
      @rtrajan1706 5 месяцев назад

      @@lawrencemathieson5422 My comment is regarding his Nature. Yes. Myself & my friend have personally experienced. Regarding his Music, what I experienced, experiencing cant be described in words

  • @srmurugan9838
    @srmurugan9838 Год назад +11

    இளையராஜா விற்கு நிகர் இளையராஜா தான்,

  • @arula9794
    @arula9794 Год назад +52

    Ilayaraja worked harder than everyone else, and sincere. He went on to continue learning music to perfect himself even after becoming a blockbuster music director 👌. He didn't had time for parties and functions to amuse himself. Its work work work. Imagine doing 50 films a year for 10 years in a row... There is NO ONE here to question about somone else's anger in this modern world.

  • @jeromrobey1969
    @jeromrobey1969 Год назад +13

    Even today raja sir songs lives in our life ..I'm proud to say that...

  • @arumugammeivel9339
    @arumugammeivel9339 Год назад +24

    Only raja sir❤

  • @Raaja.2007
    @Raaja.2007 Год назад +15

    இருபத்தி நான்கு மணி நேரம் இளையராஜா இசை கேட்டு கொண்டு இருக்கலாம்.. அவருடைய பல்லவி சரணம் உள்ளே இசை எந்த ஒரு இசையமைப்பாளரும் பன்ன முடியாது..... பதினைந்து வருடங்கள் ரஹ்மான் பாடல்கள் நன்றாக இல்லை... ஆனால் இளையராஜா எழனூறு படங்கள் பாடல்கள் நன்றாக இருந்தது..

    • @sriharib1032
      @sriharib1032 Год назад +1

      சரியாகச் சொன்னீர்கள்.

  • @gopalkrishnan4543
    @gopalkrishnan4543 Год назад +51

    இளையராஜா தன் மனதில் பட்டதை ஒளிவு மறைவு இல்லாமல் பேசுவது தான் தலை கணம் என்றால் அவர் அப்படி இருப்பதை நான் நேர்மை என்று கொண்டாடுவேன்..
    ❤தன் இசையால் மட்டுமே பலருடைய மன வேதனைகளையும், வலிகளையும் மருந்தே இல்லாமல் குணப்படுத்திய மஹான்❤🌹
    உள்ளே ஒன்று வைத்து புறம் வேறு ஒன்று பேசி மயக்கும் கபட வேடதாரிகள் தான் உயர்ந்த மனிதன் என்றால் அப்படி ஒரு பட்டம் இசை கடவுளுக்கு தேவை இல்லை.. ராஜா பேர் புகழுக்காக கூட பொது வெளியில் வேஷம் போட தெரியாதவர்.. குறிப்பாக இளையராஜா கிறிஸ்துவனாய் பிறந்து ஹிந்து மதத்தை உயர்த்தி பிடிப்பதாலும் மோடியை நேசிப்பதாலும் தான் அவரை பற்றி இத்தனை அவதூறுகள் கிறிஸ்துவ கைக்கூலி ஊடகங்கள் பரப்பி கொண்டு இருக்கின்றன..

    • @JP_rasanai
      @JP_rasanai Год назад +1

      மிகவும் உண்மையான வரிகள்....

    • @raaji_lk
      @raaji_lk Год назад +1

      நடிகர்களை தான் இந்த உலகம் கொண்டாடுகிறது

    • @gopalakrishnan12345
      @gopalakrishnan12345 Год назад +1

      100/. Correct krithuva kai cooligal than

    • @SubSurfmod
      @SubSurfmod 5 месяцев назад +1

      Nallavargalukku puriium

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us Год назад +60

    புதிய இசையமைப்பாளர்களால்
    இன்றுவரை இளையராஜாவை ஜீரோ ஆக்க முடியவில்லை

  • @sujimariya8638
    @sujimariya8638 Год назад +11

    Ilayaraja aiyaa 🙏🙏🙏🙏🙏🍇🍇🍇

  • @chellaiahs6937
    @chellaiahs6937 Год назад +16

    இளையராஜா வை வீழ்த்துவது என்பது காமெடியான விஷயம்,,,அவர் இசை இமயம்,,

  • @rajendranrajendran2240
    @rajendranrajendran2240 Год назад +10

    இளையராஜாவின்.இசைஞானம்பொதுவானதுயார்வேன்னாபன்னலாம்.என்றுசெய்துவிட்டாரேன்னுபார்ப்பனர்களுக்குவயித்தெரிச்சல்அதனாலபலபார்ப்பன.அல்லக்கைகளவச்சிமகாமட்டமானபுத்தியோடவிமர்சிக்கிரானுங்க.ஆனாலும்.இசைஞானின்னாஇளையாராஜாதான்எல்லாரோடவாயும்தானாமுனுமுனுக்கும்.அதுஉலக.அங்கிகாரம்.இசைஞானிக்குமாற்று.இனிகிடையாது.வயித்தெரிச்சல்காரங்ககத்தியேசாகட்டும்.மேஸ்ட்ரோன்னராஜாதான்.இசைஞானின்னாராஜாதான்.ராகதேவன்னாராஜாதான்.இந்தநூற்றாண்டின்சிறந்தபாடலாராக்கம்மாகையத்தட்டுதான்.இன்னையவரைக்கும்யாருக்கும்கிடைக்காதபேரு.BBCகொடுத்தமிகப்பெரியவிருது.இவனெல்லாம்விமர்சித்துவிட்டுபோயி.இசைஞானிபாடலத்தான்மனஅமைதிக்குகேட்பானுங்கஅதான்.இசைஞானியின்தனிச்சிறப்பு.வாழ்கபல்லாண்டுராசய்யா.வாழ்த்துகள்

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg Год назад +32

    All time best music director for illyaraja. not for AR Rahman

  • @rathnakumar1845
    @rathnakumar1845 Год назад +40

    Raja sir done 52 films in a year .....only 52 weeks in a year....still. no music director in the world did that record.

  • @asr7040
    @asr7040 Год назад +130

    .. இளையராஜா எங்க சரிவ சந்திச்சாரு ரஹமன் வரும் போது 750 படம் இசை அமைச்சார் ரஹமான் வந்த பின் 750 படம் மொத்தம் படம் 1500 படம் இளையராஜா இசை அப்பரம் எப்ப சரிவா சந்தித்தார்

    • @vijayragavan1491
      @vijayragavan1491 Год назад +7

      Yes true

    • @AbdulMajeed-lp6hk
      @AbdulMajeed-lp6hk Год назад +4

      பெரிய ஹிரோக்கள், பெரிய டைரக்டர்கள், பெரிய பட்ஜெட் படங்கள் இளையராஜாவை அணுகவில்லை.
      பாடல்களும் பெரிய அளவில் ஹிட்டாகவில்லை,, அதுதான் சரிவு

    • @thayasr3479
      @thayasr3479 Год назад +9

      இளையராஜா 1500 படங்கள் இசையமத்தார்னு யாஎஉ தங்கம் உங்களுக்கு சொன்னாங்க? தாரை தப்பட்டை ஏழு வருசம் முன்னாடி 1000 மாவது படம், அதுக்குள்ளவா 500 படங்கள் இசையமைச்சாரு? சும்மா குத்துமதிப்பா அடிச்சுவிட்டு பழகாதீங்க

    • @Karu7760
      @Karu7760 Год назад +1

      Super ASR

    • @nsundu123
      @nsundu123 Год назад +1

      Bro Nayagan 400 anjali 500 , Adhuku appram vandhadu Sethu movie!!!! I'm 90s born I accept what u say

  • @mselvarajraju1040
    @mselvarajraju1040 Год назад +16

    Raja very disciplinary man respect his talent not personal

  • @tamilnambi5856
    @tamilnambi5856 Год назад +11

    இளையராஜா இசைராஜா

  • @soundarp9212
    @soundarp9212 Год назад +22

    இளையராஜாவுக்கு நிகராக எந்த கொம்பனும் இல்லை

  • @spperiyasamy881
    @spperiyasamy881 Год назад +3

    Ilayaraja is brand of music ❤

  • @shreemoortymoorty-wp5yq
    @shreemoortymoorty-wp5yq Год назад +3

    Ilayaraja the king

  • @prabagarann8647
    @prabagarann8647 Год назад +51

    இளையராஜா இசை இல்லை என்றால் தமிழ்த் திரையுலகம் என்றோ புதை குழிக்குள் போயிருக்கும். திரை கதாநாயகர்கள் இளையராஜாவின் பாடல்களால் மட்டுமே நினைவு கொள்ளப்படுகிறார்கள்.

    • @vacc1001
      @vacc1001 Год назад

      apdi lam oru pundayum illa. Ilayaraja illa na innum neraya nalla music kedachurukum

    • @ramachandranv2879
      @ramachandranv2879 Год назад +5

      நண்பர்களே ராஜ் கிரனைப் போல் ராமராஜன், மோகன் அவர்களுக்கு ம் திரை உலகில் ஜொலிப்பதற்கு காரண கர்த்தா இசை ஞானி என்பதை தமிழ் திரை உலகம் மறக்காது.

    • @vacc1001
      @vacc1001 Год назад

      @@ramachandranv2879 Oombu

    • @anbaalagan3503
      @anbaalagan3503 Год назад

      @@vacc1001 hahahah.. vayiru eriyuthu pole …. Varthai mukkitam bhai

    • @vacc1001
      @vacc1001 Год назад

      @@anbaalagan3503 enna da solra koodhiyane onnum purilaye

  • @soupramanienmouttayan9464
    @soupramanienmouttayan9464 Год назад +91

    இளையராஜாவ பத்தி ஒருத்தன் தவரான விமர்சனம் செய்கிறான் என்றால் அவர் வளர்ச்சி பிடிக்காமல்தான் , அவர் இசை உன்னதமானது, அவரை பற்றி விமர்சனம் செய்ய யாருக்கும் தகுதி இல்லை

    • @karthikraja3779
      @karthikraja3779 Год назад +2

      Thiramai matum iruntha pothathu nalla gunam irukanum

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Год назад +2

      Well said Soupramaniyan Mouttayan!

    • @nsundu123
      @nsundu123 Год назад +1

      Yes I have seen in college bus Raja sir ARRahman Harris debate used to Happen, Harris songs similar to ARR his fans used to mock Harris badly!!! Whereas If Raja sir Fans told something then these guys will use no ota inspiration!!!
      Then I had one friend who also gives music he used to tell songs where ARR had reused then these guys had no answer but would mock Raja saying people were so foolish to make movies like Karagatakaran like a huge hit!!!! Such arguments used to happen!!!

    • @pulens5444
      @pulens5444 Год назад +6

      ​@@karthikraja3779 அவரின் குணத்திற்கு என்ன குறைச்சல் அவர் ஏன் கோபப்படுகிறார் என்பதற்கான உண்மையான காரணம் உங்களுக்கு தெரியுமா? அவரின் அரசியல் தேர்வு அவரின் சொந்த உரிமை எங்களுக்கு அதில் ஆர்வமில்லை எங்களுக்கு அவரைத் தெரிந்தது அவர் இசையால் அதோடு நிறுத்திக் கொள்வோம்

    • @shoppingonline4079
      @shoppingonline4079 Год назад

      ஏ அப்பா ..

  • @natrajvee8941
    @natrajvee8941 Год назад +42

    It’s not Ilaiyaraaja vs Rahman. It’s Ilaiyaraaja & Rahman. Don’t compare them, they’re unique in their own way! Rahman usually took 1 year time to complete an composition, but Ilaiyaraaja have the potential to deliver in a day! 🔥 We must proud to have them in our state. ♥️♥️

    • @hai2chathai2chat47
      @hai2chathai2chat47 Год назад +2

      சூப்பர்..

    • @marieanandousaintange3868
      @marieanandousaintange3868 Год назад +1

      Exactly. Why should WE opposé out own treasures.

    • @viswanathansrinivasamurthy655
      @viswanathansrinivasamurthy655 Год назад +2

      But Ilayaraja was repeating his own tune several times

    • @natrajvee8941
      @natrajvee8941 Год назад +2

      @@viswanathansrinivasamurthy655 Might be sir. But Ilaiyaraaja's music was definitely very good when you compare it with other state musicians at that period.

    • @kanchipurathan2786
      @kanchipurathan2786 Год назад

      @@natrajvee8941 maybe the best of the copycats?

  • @syksuper1990
    @syksuper1990 Год назад +237

    தப்பு தப்பா சொல்லாதீங்க கே பாலச்சந்தர்க்கும் இளையராஜா விற்கும் தான் புது புது அர்த்தங்கள் படத்திற்கு பிறகு மனக்கசப்பு ஏற்பட்டது அதன்பிறகு அவர் இயக்கிய ஒரு வீடு இரு வாசல் படத்திற்கு இசை அமைக்க கேட்டும் இளையராஜா மறுத்து விட்டார் பிறகுதான் அழகன் மற்றும் வானமே எல்லை படத்திற்கும் நீபாதி நான் பாதி படத்திற்கும் மரகதமணி இசையமைப்பாளர் ஆனார் அப்படி இருக்கையில் தளபதி வெற்றிக்கு பின் மணிரத்னத்தை கவிதாலையாவிற்காக படம் பண்ண சொல்கிறார் பாலசந்தர் அப்படத்திற்கும் இசையமைக்க மருத்துவிடுகிறார் அதன்பின் திலீபன் என்கிற ஏ ஆர் ரகுமான் அறிமுகம் அதில் அவர்களின் ஜாதி லாபியைவைத்து முதல் படத்திலேயே நேசனல் அவார்ட் ரகுமான் க்கு கிடைக்க வைத்து தூக்கி விட்டார்கள் அவரால் இளையராஜா வீழத்தமுடிவில்லை அவர் வருடத்திற்கு நான்கு படம்தான் பண்ணிணார் ஆனால் அண்ணாமலை கிட்டுக்பின்னால் தேவா தான் அதிக படங்கள் பண்ணிணார் விஜய் அஜீத் எல்லாம் அவரின் இசையில் தான் வளர்ந்தார்கள் இடையே பரத்வாஜ் சிற்பி வித்யாசாகர் அவர்களும் வந்தார்கள் ஹாரீஸிம் வந்தார் இளையராஜா வும் ஏழுநுறு படத்திற்கு பின் அவர் இசையமைத்த படங்கள் மிகப்பெரிய வெற்றியை( அழகி காதலுக்கு மரியாதை ப்ரண்ட்ஸ் சேது போன்ற படங்கள் தவிர) தரமுடியவில்லை அதுவும் ஒரு காரணம் ஆனால் இன்றும் அவரின் முதல் எழுநூறு படத்தின் பாடல்கள் தான் நகரமோ கிராமமோ எங்கும் நீக்கமற ஒலித்தது கொண்டு இருக்கிறது மற்றவர்களின் பாடல் ஒரு இடத்தில் ஒலித்தால் இளையராஜா பாடல் நூறு இடத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது இதுவே சத்தியமான உன்மை

    • @wellmaker150
      @wellmaker150 Год назад +18

      ரோஜா படம் வந்த பொழுது தேவர் மகன் படமும் வந்தது. தேவர் மகன் பாடல் மிக அருமையாக இருக்கும். அன்றைய பொழுது பாலுமகேந்திரா அவர்கள் நடுவராக இருந்தார். தனிப்பட்ட முறையில் அவர் தான் தேர்ந்து எடுத்தார். பாடல் என்று எடுத்தால் தேவர் மகன் தான் தேர்வு செய்திருக்க வேண்டும், திலீப் என்கிற நபர் வளரும் இசை அமைப்பாளர். ஆகையால் திலிப் @ஏ ஆர் ரகுமானை தேர்ந்து எடுத்தார்கள்.

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 Год назад +5

      ​@@wellmaker150 balu mahendra felt that a newage sounding music director should be awarded instead of same run-of,-mill music

    • @nagrec
      @nagrec Год назад +8

      மாயா பஜார் படம் தான் ராஜாவின் 700 வது படம்..அதன் பின்னர் நான்கு படங்கள் மட்டுமே நல்ல படங்கள்..சரி உண்மை என்ன என்று கீழே பதிவிடுகிறேன்

    • @nagrec
      @nagrec Год назад +15

      701 - எல்லாமே என் ராசாதான் இசை பெரிய ஹிட்

    • @nagrec
      @nagrec Год назад +27

      704: காலாபானி மலையாளம் இந்தி தெலுங்கு
      சிறைச்சாலை - தமிழிசையின் உச்சம்

  • @arula9794
    @arula9794 Год назад +26

    Ilayaraja did on average 40-50 films a year. Then slowly went down to 20films. Thats not decline... again it was Deva, SA Rajkumar, Vidyasagar, then Yuvan - it was never ARR who dominated the 90s. ARR didn't do many films. He went to Hindi, then he faced huge decline in the last 10 year.

    • @rayavlogs
      @rayavlogs Год назад

      ARR is not behind money tats the reason he’s not doing many films

    • @thalapathyveriyan1721
      @thalapathyveriyan1721 Год назад

      Yes even in 20's harris yuvan vidayasagar vijay Antony rules arr did only a few movies may be he ruled bollywood during those period

    • @thalapathyveriyan1721
      @thalapathyveriyan1721 Год назад +2

      ​@@rayavlogs not true arr does only big budget and big hero movies to maintain his market, he never stepped down after a period... That's where ilayaraja or yuvan, Gv differ they still do movies for debutant directors but ilayaraja music ipo trend aagurathu ila ( expect viduthalai ) but still he works with new directors

    • @rayavlogs
      @rayavlogs Год назад

      @@thalapathyveriyan1721 bro I m not here to argue, it’s jus tat ARR is very picky nd wanted to give his live nd soul to the movie which he composes..both Ilayaraja nd ARR r my favorites..Peace bro 👍

    • @rayavlogs
      @rayavlogs Год назад +1

      @@lawrencemathieson5422 lol do u think ARR is a saint 😂😂😂 what I meant to say is he is picky and don’t want to earn more money by picking all the films in his kitty..ur comment got me a ROFL for sure bro 😂😂😂

  • @DP-qp8wr
    @DP-qp8wr Год назад +42

    பாலச்சந்தர், மணிரத்தினம் இவர்களைவிடவா திமிர்பிடித்தவர் ராஜா?

    • @shanmugampress5894
      @shanmugampress5894 Год назад +5

      அவர்களுக்கு பார்ப்பணதிமீர்
      ராஜாவுக்கு
      இசைத்திமீர்

    • @senthilsan5080
      @senthilsan5080 Год назад +8

      இசை கடவுளுக்கு திமிர் இருப்பதில் தவறு இல்லை

    • @ganeshbabu4068
      @ganeshbabu4068 Год назад +2

      ஆமாம்....இவர் பாடகர் TMS அவர்களையே பாவத்துடன்( BAAVAM )பாட தெரியாது என்று கூறியவர் அல்லவா..அப்படி சொன்ன பிறகு TMS
      க்கு வாய்ப்பு தராமல் இருந்துள்ளார்...அதை நாங்கள் மறக்கவில்லை..

    • @senthilsan5080
      @senthilsan5080 Год назад +6

      @@ganeshbabu4068 TMS சிவாஜி MGR இவர்களுக்கு தான் set ஆகும் ரஜினி கமல் பிரபு மோகன் கார்த்திக் போன்றவர்களுக்கு எப்படி TMS வாய்ஸ் set ஆகும் அதனால் தான் இளையராஜா TMS சை avait பண்ணிருப்பார்

    • @mercyprakash7081
      @mercyprakash7081 Год назад +3

      @@ganeshbabu4068 இளையராஜாவை ஏன் சௌராஷ்டிர டி. எம். சௌந்திர ராஜன் ஒரு மேடையில் தாழ்த்தி பேசினார்? தான் உச்சத்தில் இருந்த பொழுது புதிதாக வந்தவரை ஏன் புறக்கணித்தார் ? ஏனென்றால் அவர் கருப்பு, தாழ்த்தப்பட்டவர் அவருக்கு என்ன திறமை இருந்துவிட போகிறது என்ற எண்ணம்.... இப்படியான மனநிலையில் இருந்தவரை எப்படி தன் இசையமைப்புக்கு ஏற்றவாறு பாடச் சொல்ல முடியும்? மேலும் சிவாஜி, இராமசந்திரன் ஆகியோருக்கு மட்டுமே டி. எம். சௌந்திரராஜன் குரல் பொருந்தும், அன்றைய காலகட்டத்தில் வந்த இளம் நடிகர்களுக்கு எப்படி பொருந்தும்?

  • @manoharana9624
    @manoharana9624 Год назад +59

    இளையராஜாவுக்கு சரிவு கிடையாது. அவர் சிம்பொனி இசையில் கவனம் செலுத்தியதால் தான் மற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் ஒன்றும் தவறு இல்லை.

    • @krishnaramachandran7722
      @krishnaramachandran7722 11 месяцев назад

      சிம்பனி மார்க்கெட் சரிவுக்கு அப்புறம் செய்தார் ஆனால் அது அவருக்கு பெரிய வருமானத்தை சம்பாதித்து கொடுத்ததாக தெரியவில்லை. தமிழ் நாட்டைத் தாண்டி அதற்கு வரவேற்பு எதுவும் இல்லை.

  • @ramthirumalai6870
    @ramthirumalai6870 Год назад +4

    KB, Mani, BharathiRaja left Raja Sir within couple of years they also started seeing their down time even after Raja sir scored another 750 movies.

  • @massilamanykannaiyan3624
    @massilamanykannaiyan3624 4 месяца назад

    Nandri keta ulagam Raja vai kurai sollum, Raja always Raja in music, all tamilian should proud of Raja sir

  • @wehh
    @wehh Год назад +15

    It is V.S.Narasimman, not L Narasimman who played for Raja as Violinist. Before Sindu bhairavi, KB used Raja for his home productions like Nettri Kann, Pudhu Kavidhai, Enakul oruvan. He had a series of flop movies in early 80s and those times most of the hit movies needed Raja's music. The person Raja asked to Stand outside could not be Mani Rathnam, rather an assistant of KB.

  • @prabhushankar8554
    @prabhushankar8554 Год назад +10

    Music director sagaptham ilayara is the last music director of tamil film industry

  • @manoharmano3924
    @manoharmano3924 Год назад +7

    இன்று இசையின் தரம் கீழ்த்தரமாக போய்விட்டது. இளையராஜாவின் இசை யோடு எல்லாம் முடிந்து விட்டது. நீங்கள் சொல்வது சரிதான்.

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 Год назад +2

    Super speech

  • @inglishtv6459
    @inglishtv6459 Год назад +44

    ரோஜா படத்திற்கு மணிரத்னம் இளையராஜா அவர்களை அணுகிய போது தயாரிப்பாளர் பாலச்சந்தர் என்பதால் மறுத்துவிட்டார். மேலும் பாலச்சந்தர் கம்பெனி என்றாலே மறுத்துவிட்டார்

    • @balajibala7145
      @balajibala7145 Год назад +1

      S

    • @sharvashan8989
      @sharvashan8989 Год назад +2

      டைம் காட்.... Arrahman arive

    • @itblossoms6721
      @itblossoms6721 Год назад +7

      @@sharvashan8989 but he cannot reach raja level he also knows that but fans not accept

    • @sharvashan8989
      @sharvashan8989 Год назад +3

      @@itblossoms6721yes..but அதுக்கு மேல....

    • @venkatk7985
      @venkatk7985 Год назад

      ​@@itblossoms6721 what kind of level? AR Rahman is internationally acclaimed musician whether IR toxic fans accept it or not.

  • @gopalakrishnanr243
    @gopalakrishnanr243 Год назад +1

    Sir
    Kovam pattathu oru matter.ra .
    Unmayil AR Rahman songs...plus point is good sound quality
    Ilayaraja..is God gift ...Raja songs are like thirukural...

  • @rajagopalanchandrasekaran4127
    @rajagopalanchandrasekaran4127 Год назад

    இருப்பவர்களை மகிழ்ந்து பேசவேண்டும். இறந்தவர்களை புகழ்ந்து பேசவேண்டும். ஆனால். வாழ்பவர்கள் (ஆண். பெண்) நல்லவர்களாக வாழவேண்டும். வல்லவனுக்கு வல்லவன் வந்து கொண்டேதான் இருப்பான். யாரை நம்பி யாரும் பிறக்கவில்லை.

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg Год назад +10

    Enda illyaraja enka sariva santhicharu AR Rahman varuvathukulla 800. Padathukku music pottutaru mottal all time best music director in the world for illyaraja.

  • @jankjane5029
    @jankjane5029 Год назад +10

    Maniratnam's debut film in Kannada is such a dragging screenplay but Ilayaraja and Balumahendra made the movie a classic with their talents. Ilayara worked for free for Mani. SO, Maniratnam is a traitor.

    • @tino.a.t2471
      @tino.a.t2471 Год назад

      👍

    • @mercyprakash7081
      @mercyprakash7081 Год назад

      உண்மை... அவன் ஒரு கல்லுளி மங்கன்....

    • @satyanvarrier9434
      @satyanvarrier9434 6 месяцев назад

      Exactly. Mani ratnam never revealed about this particular incident anywhere
      Traitor M ratnam
      Big hearted Ilayaraja

  • @kalimuthu9922
    @kalimuthu9922 Год назад

    அருமை

  • @sathir-5990
    @sathir-5990 Год назад +1

    K.B.'s 'Punnagai Mannan' with ilayaraaja's music should be mentioned here .

  • @simbusriram328
    @simbusriram328 Год назад

    Unnmai 👌👌🌷☺️

  • @amarnathan7328
    @amarnathan7328 Год назад +14

    Balachander is a casteist he and Ar Rahman( before conversion ) same caste that's why he introduced him

    • @surajm4547
      @surajm4547 Год назад +2

      True! Balachandhar never took Tamezh artistes (non-brahmin) and always gave opportunities to Taelungans, Kannadans and Malayalees only. Because of Dravidian politics muttaal Tamezhargal avan padaththa accept pannetaanunga!

    • @shobanans5348
      @shobanans5348 Год назад +2

      KB is brahmin. AR Rahman before converted to muslim, he was mudhaliyar. Rajini & kamal was introduce by KB. Kamal was brahmin and rajini was non brahmin. He is not casteist.

    • @surajm4547
      @surajm4547 Год назад +3

      @@shobanans5348 He was a racist! He didn't choose Tamezh non-Brahmins for his movies.

    • @Tamizhpanimanai
      @Tamizhpanimanai Год назад +1

      A r rahman was a non brahmin.he was anti caste too.....K Balachander was also a an anti casteist...born in brahmin family..but was so liberal and advanced in thinking...all his films speak of breaking barriers..very much caste barriers

    • @nsundu123
      @nsundu123 Год назад +2

      Engerundhu da vareenga??? Casteist laam illa KB ilayaraja had problems during pudhu pudhu Arthangal the release date was pushed early and IR was composing for Shiva movie of Ramgopal varma!!!
      Ilayaraja also had issue with Bharathiraja where kodi parakuthu movie was given by Chandrabose later naadodi Thendral he called ilayaraja!!! Heard from a close source in a Party Vairamuthu Abused Ilayarajas Mother and asked if his mother was a concubine for Brahmins as Ilayaraja helped in reBuilding several temple that's when he stopped working with Vairamuthu this was told by an filmi person to me !!! Post Rajas departure Bharathiraja could only succeed in few films!!!

  • @review1754
    @review1754 6 месяцев назад

    Ilaiyaraja genius

  • @m.eswaranm.eswaran8942
    @m.eswaranm.eswaran8942 Год назад

    Important for Director starts from Director Srithar and more it started from his film Kalyanaparisu.
    Thanks
    M.Eswaran from Madurai
    14.5.2023

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 Год назад +9

    இளையராஜா அவர்களை விமர்சனம் செய்ய யாருக்கும் தகுதி இல்ல
    பாலசந்தர் ஒரு பைத்தியக்காரன் இளையராஜா அவர்களை விட்டு போன பாலசந்தர் நொந்து போய் கடைசியாக ரஜினிகாந்த் புண்ணியம் முத்து மூலம் உயிர் பெற்றார
    இசைஞானி திரைப்பட உலகை வாழ வைத்தார் ஆன்மீக த்தை வாழ வைத்தார்
    இருப்பவன் இல்லாதவன் அனைவருக்கும் ஒரே இசை
    பணம் கொடுப்பாதவனுக்கும்அதேஇசை
    பாலசந்தர் அவனால் திரைப்பட உலகுக்கு எந்த உபயோகம் இல்லை

    • @addsmano3710
      @addsmano3710 Год назад

      ஷண்முகசுந்தரம் சார் நீங்கள் கூறுவது நூறும் உண்மை. நன்றி

  • @ganapathynidatharajarao
    @ganapathynidatharajarao 7 месяцев назад

    Ultimately ego clashes. Art taken back seat.

  • @kmassmedia1072
    @kmassmedia1072 Год назад +2

    பேசுறவன் பேசுங்க
    படைப்பவன் படைச்சிக்கிட்டே இருப்பான்

  • @perumalpillai7908
    @perumalpillai7908 Год назад +3

    Plus point
    Music talent aanmeeham
    Minus point
    Timir

    • @mercyprakash7081
      @mercyprakash7081 Год назад +1

      சிவனுக்கு கோபம் வந்தால் ஏற்கும் சமூகம் இசைக் கடவுள் இளையராஜாவிற்கு கோபமும் திமிரும் இருந்தால் ஏற்க மறுப்பது ஏன்❓

  • @soundarrajanrajan477
    @soundarrajanrajan477 7 месяцев назад

    💐👍🏻👌🏻❤️👏🏻🌹🤝🤝isai god 🤝🌹👏🏻❤️👌🏻👍🏻👍🏻💐

  • @lourduraj4906
    @lourduraj4906 Год назад

    Weaknesses of great men are holidays of fools. Dr. Johnson the great English literary critic. Prof. Lourduraj

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 Год назад +9

    ஏண்டா உனக்கு பைத்தியம 80வயதில் சினிமா இசை மற்றும் உள்நாடு வெளிநாடு என பிரம்மாண்டமான இசைநிகழ்ச்சி அவருக்கு சரிவு இல்லை
    நாம் பி வைப்பதற்கு வழி இருக்கிறதா பார்ப்போம்
    இளையராஜா 600 படங்கள் வரை உச்சியில் இருந்தார்
    ஏ ஆர் ரகுமான் 15 படங்கள் வரை உச்சியில் இருந்தார்
    இளையராஜா இசை பிரம்மாஅ
    அவரை யாரும் நெருங்க முடியாது ஆதியும் அவரே அந்தமும் அவரே 🙏🙏🙏

    • @rajar1327
      @rajar1327 Год назад

      ராஜா ராஜா சார் தான் எப்பவும் ராஜா சார் . இனிமேல் அவர் சாதனை முறியடிக்க முடியாது டேய் எங்கடா சரிவு வந்தது அவருக்கு ஏன்டா பெய் பேசி......

  • @iniyaraaj2665
    @iniyaraaj2665 Год назад +9

    illayraja patri pesinaal niraya views kidaikum thaan .avarai patri nalla vaarthai sonnal inum nirayavae kidaikum

  • @dineshbadrinath277
    @dineshbadrinath277 Год назад +4

    திட்டம் வேலைக்கு ஆகலை, 1990 to 2023 ராஜா sir பண்ண படங்கள் 700 + , balachander Raaja sir விட்டு ponathum field out agitaaru

  • @agilanagilan5071
    @agilanagilan5071 Год назад +2

    மணிரத்னம் அவர்களுக்கு ஏகப்பட்ட தயாரிப்பாளர்களிடம் சிபாரிசு செய்தார் இசைஞானி இளையராஜா. கன்னட தயாரிப்பாளரின் மகன் மணிரத்னம். பார்ப்பனர்கள் ஒன்று சேர்ந்து இசைஞானி இளையராஜா அவர்களை ஒழிக்க நினைத்தார்கள். இன்றும் விடுதலை சைக்கோ படங்களில் தரமான இசையை கொடுத்து வருகிறார் இசைஞானி. கேவலமான நிலையில் பெண்களை சமூக புரட்சி என்ற பெயரில் காட்டியவர் கே. பி. திரு. குமார் அவர்கள்தான் நிறைய கே. பி. படங்களுக்கு இசையமைத்தார்

  • @santhanakrishnansrinivasan8326
    @santhanakrishnansrinivasan8326 Год назад +23

    This interviewer is always asking questions to defame ilayaraja....There are so many things to talk about Ilayaraja. He always talk about negative things. Cheyyar balu talk the same story line with different characters....the same story line with different different directors - manirathnam and balachandar. All the questions asked by this guy are useless all try to defame Ilayaraja

    • @pudmurugan
      @pudmurugan Год назад

      No substance just gas…. Parasites living on the popularity of Famous ppl. Should be ashamed to talk about legends without proper first hand knowledge and putting their opinions. It’s a shame that these garbage are fed free to the gullible masses.

  • @HappyHappy-yh1xj
    @HappyHappy-yh1xj Год назад +3

    Balachandrar semma keddavan

  • @hendrykajendrakumar2615
    @hendrykajendrakumar2615 Год назад +1

    இளையராஜா இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளில் கூட அவரது அரக்க குணத்தை காட்டி இருக்கி இங்கு உள்ள உள்ள ரசிகர்கள் கைதட்டி விசில் பண்ணி ஆரவாரம் பண்ணும் போது அங்கு வந்த ஓடியன்சை திமிர் பிடித்த வார்த்தைகளால் மனம் நோக படுத்தியுள்ள. நிறைகுடம் ஒருபோதும் தளம்பாது இளையராஜா அவருடைய வந்த பாதையை மறந்துவிட்ட அவருக்கும் நிறைய அவமானங்கள். இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா முதல் திருமணம் முறிவு இரண்டாவது திருமணம் இஸ்லாமியராகியது இதெல்லாம் கண்டிப்பாக மன உளைச்சலை கொடுத்திருக்கிறது . அதனால் என்னவோ அவர் ஒரு கோபக்காரனாகவும் திமிர் கொண்டவராகவும் இந்த 80 வயதில் இருக்கிறே. அவர் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் வெளிநாடு ஒன்றுக்கு தனது குழுவோடு வந்த போது மிகவும் கவலையாக இருந்தது அவரால் இளையராஜா இசையமைத்த பாடல் எதுவும் பாட முடியவில்லை .

    • @anandsathiskumar1083
      @anandsathiskumar1083 10 месяцев назад

      இரண்டாவது திருமணமும் விவகாரத்தானது. மூன்றாவது திருமணம் தான் மூஸ்ஸிம் மதம். அதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நண்பர்களின் துரோகம் மனைவி இறப்பு . இதை எல்லாம் தான் அவரை ஆன்மிகத்தில் மிகவும் ஈடுபாடு கொள்ள காரணமாக இருக்கும். நாம் மனம் வெறுத்து போனால் சாமியை தானே தேடிசெல்வோம் . அதைத்தான் இவரும் செய்கிறார்

  • @balamadras
    @balamadras Год назад

    Ilayaraja never refuses to do a film based on director/producer status. He believes his music and profession is given by God. He wanted everyone to respect his music as he respects. if you are making music for 5 films a day and under immense pressure you dont have time to act in front of people. If he would have thought he would have enjoyed his life with money but he didn't do that. if you dont respect genuisly crazy people our next generation will never believe in hard work. We will never get genius people anymore.

  • @lotus5295
    @lotus5295 Год назад +15

    Msv பாடலை கேட்டு வள்ர்ந்தவர்களுக்கு மற்றவர்கள் பாடல் இரண்டாம்பட்சம்தான்.

    • @sivamalai4299
      @sivamalai4299 Год назад +2

      Ok னூலு

    • @robinson7337
      @robinson7337 Год назад +4

      But Raja Raja thanm😊

    • @raju1950
      @raju1950 Год назад

      Not mvs alone.
      Viswanathan ramamurthy
      Greater than ilayaraja

    • @gopubujin6449
      @gopubujin6449 Год назад

      MSV and Illayaraja both are great
      Milk and honey. Mella thiranthu kadavu. Both worked together

    • @anandsathiskumar1083
      @anandsathiskumar1083 10 месяцев назад

      அதேதான் ராஜா சார் பாட்டை கேட்டு வளர்ந்த எங்களுக்கு மற்றவர்கள் மூன்றாம் பட்சம் தான்.

  • @antonyraj5061
    @antonyraj5061 Год назад +12

    Mani ratlam onnum suyambu illa.
    Pallavi anu pallavi kannada
    Unaru Malayalam first and second movie of mani.
    Chance vangi koduthadhu raaja dhaan.
    Kb ku maximum work paninadhu v kumar.then he ditched v kumar after he came to a good position.
    Keep your facts correct

    • @gtk64
      @gtk64 Год назад +3

      Excellent. மிகவும் சரி. இளையராஜா இல்லனா மணிரத்னம் இல்லை.
      இரண்டு மாமாகளும் சேர்ந்து செய்த துரோகம் தான் ரோஜா

  • @babulic7016
    @babulic7016 Год назад

    இவர் நடந்ததை சரியாக தான் சொல்லுகிறார்

  • @ravichandran.761
    @ravichandran.761 Год назад +6

    உள்ளதை உள்ளபடி உரைத்த உங்களுக்கு நன்றிகள். பாராட்டுக்கள்

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs Год назад +1

    எல்லா இசையமைப்பாளர்களும் சிறந்தவர்கள் எந்த தனி இசையமைப்பாளனும் பெரிய புடுங்கி இல்லை.

  • @kanniyappana1814
    @kanniyappana1814 Год назад +8

    இளையராஜா சிஷ்யன் தானே ரஹ்மான்

    • @robinson7337
      @robinson7337 Год назад

      Unmaiullavan ar😄😄😄😄😄😄😂😂😂😂😂😂😂

    • @anandsathiskumar1083
      @anandsathiskumar1083 10 месяцев назад

      அவருடைய பெயரை இதுவரை ஒருமுறை கூட சொல்லாத சிஷ்யன்.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @KumarRaj-tk7om
    @KumarRaj-tk7om Год назад +3

    There is one intermediate Muslim bhai between KB and Rahman. He's the reason why Rahman converted to Muslim.

  • @jeromrobey1969
    @jeromrobey1969 Год назад +3

    For maniranithnam illayaraja has composed Pallavi anu Pallavi in kannada first movie of his ..he composed free without any cost ..such a ungrateful people

  • @padmanabhanramasubramanian9497
    @padmanabhanramasubramanian9497 Год назад +3

    Ilayaraja is immortal...do you really think AR Rahman is the replacement for Ilayaraja

    • @vacc1001
      @vacc1001 Год назад

      A R rahman is not only replacement. He is thousand times better than ilayaraja. Ilayaraja pota music lam onnume illa comparing to Rahman.

    • @SasikalaPoornachandra-us6gl
      @SasikalaPoornachandra-us6gl Год назад

      Raja sir gave us soulful music. Rahman just produced noise in the name of music . Then how is he comparable with Raja sir . Raja sir and his music are immortal

    • @vacc1001
      @vacc1001 Год назад

      @@SasikalaPoornachandra-us6gl If you think A R Rahman's music as noise, I don't think you have the capacity to appreciate Ilayaraja either. Go listen to MSV da dummy payale

    • @anandsathiskumar1083
      @anandsathiskumar1083 10 месяцев назад

      ​@@vacc1001ராஜா சார் கால் தூசுக்கு கூட வர மாட்டார். மூஸ்ஸிம் என்ற ஒரே காரணத்திற்காக இவ்வளவு சப்போர்ட் பண்ணி பேசுறீங்க னு நல்லாவே தெரியுது

  • @senslm
    @senslm 2 месяца назад

    Is AR Rahman reachable for small film company or producers, at any time. How many new or small directors can reach him. One Have to think. Ar rahman only gave super hits in 90s. Now he has faded.

  • @meenaksisundaramns5416
    @meenaksisundaramns5416 Год назад +5

    அரைகுறை பயல்கள் மற்றும் அறிவிலிகள் இப்படி தான் பேசுவார்கள் 😊

  • @gopalakrishnanr243
    @gopalakrishnanr243 Год назад

    Please don't compare with other music directors moreover
    Ilayaraja songs are part of our life

  • @krishnaramachandran7722
    @krishnaramachandran7722 11 месяцев назад

    Pyramid Natarajan, who was working in kavithalaya said Ilayaraja had a problem with kavithalaya as they used background music from kavithalaya's other films to complete a film as Ilayaraja delayed background music for one of his films. Ilayaraja refused to work with kavithalaya after this incident and KB chose, Rahman, Deva and Keeravani for his next 3 films. Both Deva and Rahman became popular and Ilayaraja lost both the high end and medium budget films to Rahman and Deva respectively. It's incorrect to say Mani Ratnam had a problem with Ilayaraja. Of course after Roja, Mani never worked with Ilayaraja. He identified Rahman because he had some relatives in the ad film industry where Rahman was making jingles

  • @vijayasankarg943
    @vijayasankarg943 Год назад

    தமிழ் படங்களில் தமிழ் பாடல்களை பாட தமிழர்களுக்கு பாட வாய்ப்பு தராமல் பிற மொழியாளர்களுக்குத்தான் வாய்ப்பு தந்தார் இளையராஜா.

    • @anandsathiskumar1083
      @anandsathiskumar1083 10 месяцев назад

      நீங்கள் ஜாதி பார்த்தீர்கள் . அவரை தேடி போகவில்லை. தேடி வந்தவர்கள் பயன்படுத்தி க்கொண்டார்

  • @mthirunamakarasu9163
    @mthirunamakarasu9163 Год назад +7

    அப்ப இந்த மாதிரி வசதி இல்ல இருந்தது என்றல் டப்பா
    காலியாக இருக்கும் பல பேருக்கு

    • @nsundu123
      @nsundu123 Год назад +3

      Yes Raja sir used Harmonium box to record songs and used Cassate those days nowadays everything is available!!!

  • @thakan150
    @thakan150 Год назад +1

    K bala Chandrar work with
    kv kumar

  • @SundarLyasundar
    @SundarLyasundar 6 месяцев назад

    Adhigamana songs avar name yous pannuvar

  • @thalapathyveriyan1721
    @thalapathyveriyan1721 Год назад +2

    Biggest lie ever said was ARR didn't have cinema background 😂😂😂 avar yaru support um ilama vandhaga nu oluthanuga kadaisila patha Arr appave music director aam he has done plenty of movies

  • @jayeshkumar3018
    @jayeshkumar3018 Год назад

    எல்லாம் தெரியும் என்ற எண்ணம் இவருக்கு கொஞ்சம் அதிகமாக இருக்கு. திரு.K.B அவர்களுக்கு MSV அவர்களும் அடுத்து திரு V.குமார் அவர்கள் தான் அதிகம் இசை அமைத்துள்ளனர்.

  • @rtrajan1706
    @rtrajan1706 10 месяцев назад

    He is 90% correct about MaNi Rathnam. Balance 10% is still worse. He insulted KB also.

  • @adithyavishanth6630
    @adithyavishanth6630 Год назад

    i think B.KUMAR (MUSIC DIRECTOR) WORKED FOR K.B SIR THEN MSV

  • @umabalaji3120
    @umabalaji3120 Год назад +12

    ஒரு காலத்தில் மெரீனா கடற்கரையில் துண்டு விரித்து இசையமைத்தவருக்கு நமது இந்திய அரசு நியமன ராஜ்ய சபா MP பதவி கொடுத்து சிகப்பு கம்பள வரவேற்பு அளித்து பெருமைபடுத்தியுள்ளது. வாழ்க. மோடி சர்க்கார்.

    • @varuvel172
      @varuvel172 Год назад +1

      அவரது இசைக்காக எம்.பி. பதவி வழங்கியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்;ஆனால், ஒரு தலித் என்பதற்காக எம்.பி.பதவி வழங்கியதாகக்குறிப்பிட்டது ஒன்றிய அரசின் தவறு.

    • @anandsathiskumar1083
      @anandsathiskumar1083 10 месяцев назад

      ஒரு டீ கடைக்கார் பிரதமர் ஆகும் போது தனது திறமை மூலமாக பல்லாயிரக்கனக்கான மக்களை மகிழ்வித்து க்கொண்டிருக்கிறார். அவருக்கு எம்பி பதவி கொடுத்து நீங்கள் பெருமை தேடிக்கொண்டீர்கள். அதான் உண்மை.

    • @anandsathiskumar1083
      @anandsathiskumar1083 10 месяцев назад

      எவ்வளவு வக்கிரம் உனக்கு . அவ்வளவு எரியுதா உனக்கு. 0:03

  • @rajaraman7859
    @rajaraman7859 Год назад

    Dubakoor mannan

  • @kadarkaraiyandiperumal8513
    @kadarkaraiyandiperumal8513 Год назад

    Yes. There sre some cinematic brahmins like balachandar, maniratrnam sankar Ramagopalan are having inherent hatred
    and aversion (perhaps on his caste in their inner heart)

  • @syksuper1990
    @syksuper1990 Год назад +2

    பொறியை வாங்கி மூன்று நாட்கள் உணவாக சாப்பிட்டு தண்ணீர் குடித்து வயற்றை நிரப்பி கொள்வார்கள்

  • @natarajannatarajan7548
    @natarajannatarajan7548 Год назад

    இளையராஜா காலம் முடிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது.

    • @anandsathiskumar1083
      @anandsathiskumar1083 10 месяцев назад

      பொய் சொன்னால் பொருந்த சொல்ல வேண்டும்

  • @RaviVaithi-n3y
    @RaviVaithi-n3y Год назад

    Ravo 8:12

  • @mohanamuthukumar1001
    @mohanamuthukumar1001 Год назад +1

    That much of atrocities and humiliations faced because of brahmins would have made ilayRaja behave like that . They hail Spb but fact is because of ilayaraja he became popular. But the sangis now curse ilayaraja

  • @shreemoortymoorty-wp5yq
    @shreemoortymoorty-wp5yq Год назад

    Ilayarajaval valtnthe director athigam, arr maniratnam tavire vere yarum illai, Shankar find anirudh

  • @vsu4u
    @vsu4u Год назад

    Can someone translate this to English

  • @divinegoddess_3
    @divinegoddess_3 Год назад +1

    RUclips in Vasool Mannan
    Ayya Cheyyaru Balu
    Panam Kottatum 🤑🤑🤑

  • @victoriawilliam7066
    @victoriawilliam7066 6 месяцев назад

    Ithaipattri ellaam Raja Sir ku theriyamala iruntharukkum, terinjum koode athai pattri oru vaarthai Raja Sir pesinathu illai. Ana Rqja Sir -ai pattri tappu tappa vimarsanam pandrathukku journalist ellaàm eppo chance kidaikkum nu alaiyirangga.......

  • @annadurai2411
    @annadurai2411 Год назад

    Illayarajavukku pottiyaga veru oruvaray arimugam seivatha ninaythu, antha directorkalum Kanamal ponargal, Tamil cinema, Tamil pattu ellavatrayum azhithuvittargal.

  • @angelusjude2392
    @angelusjude2392 Год назад +1

    The title one the video does not match the content in the video... Please don't decieve people like this...

  • @antonyraj5061
    @antonyraj5061 Год назад

    Edhirneechal bamaviyam ellam music v kumar.

  • @SundarLyasundar
    @SundarLyasundar 6 месяцев назад

    Unmaya yar venumnalum sollalam

  • @ganbabunc
    @ganbabunc Год назад +2

    Pyramid natarjan executive producer of kavithalaya introduced rahman to balachander and manirathanam