பிரபலங்களின் பார்வையில் இளையராஜா

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2024

Комментарии • 191

  • @thennarasuammu369
    @thennarasuammu369 2 года назад +25

    மனோபாலா சார் சொல்வது உண்மை இசைஞானிக்கு இந்த தமிழ்நாடு ஒன்றுமே செய்யவில்லை என்பது நிதர்சனமான உண்மை

  • @anandanand2198
    @anandanand2198 2 года назад +74

    நான் ஹோட்டல் லில் சப்பிள்ளையார் வேலை செய்கிறேன், கிட்சன் உள்ள இளையராஜா பாடல் ஓடும்... அது தான் என்னை அன்புடன் சப்ளை பண்ண வைக்கும்...என் வயது 30...

    • @dhanat6993
      @dhanat6993 4 месяца назад +2

      அன்புடன் வேலை செய்யுங்கள் இளையராஜாவின் பாடல்களுடன் .

    • @kannan0519
      @kannan0519 4 месяца назад +1

      👍

    • @massilamanykannaiyan3624
      @massilamanykannaiyan3624 3 месяца назад

      ❤❤❤

    • @jcvenkatesanchandrasekaran1250
      @jcvenkatesanchandrasekaran1250 Месяц назад

      வெரிகுட் சகோ ❤❤❤

  • @suraja7226
    @suraja7226 Год назад +9

    No one touch ilayaraja background score genius 👏🏻👏🏻

  • @palanivelpalanivel6505
    @palanivelpalanivel6505 2 года назад +31

    அவர் வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன் என்பது எனக்கு பெருமை.

  • @prabamalaiveeran8076
    @prabamalaiveeran8076 3 года назад +109

    இந்த வீடியோ பதிவிட்டமைக்கு கோடான கோடி நன்றி

    • @isaipriyan7265
      @isaipriyan7265  3 года назад

      இதய பூர்வமான நன்றி.

  • @jeanphilippe4770
    @jeanphilippe4770 2 года назад +21

    இசைஞானி வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன் என்று என்னுபோது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பொருமையாகவும் இருக்கிறது. இறைவனுக்கு நன்றி.

  • @shiyamsundar5403
    @shiyamsundar5403 2 года назад +34

    இளையராஜாவை பற்றி பேசுவதும் கேட்பதும் அவரின் இசையை உணர்வது போலவே இருக்கும்.

  • @madhangopal7895
    @madhangopal7895 3 года назад +115

    இசைஞானியார் தமிழகத்தின் பெருமை.இதன் அருமையை தமிழகம் கொண்டாடாமல் எருமையாக இருக்கிறோம்.

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn 3 года назад +57

    இசைஞானியை போற்றுவதும் வணங்குவதும் நான் காணும் மகிழ்ச்சி.

  • @dhanat6993
    @dhanat6993 4 месяца назад +10

    இளையராஜாவின் இசையை கேட்பது என்பது மன அழுத்தம் உள்ளவர்களுக்கு மாமருந்து என்பது நிதர்சனமான உண்மை .

  • @rifashana624
    @rifashana624 3 года назад +79

    என் உயிர் என் ஆன்மா என் உலகம் என் இசை ஞானி அவர்கள்....

    • @surya382
      @surya382 2 года назад

      ZZZ

    • @surya382
      @surya382 2 года назад +1

      Z ,,x xz x z zzxzz x zx

  • @natarajanmalaichamy613
    @natarajanmalaichamy613 2 года назад +24

    நான் வணங்கும் தெய்வம் இசைஞானி

  • @harishhari8657
    @harishhari8657 3 года назад +77

    பிண்ணணியில் இசையில் ராஜாவே என்றும் முன்னனி அவர்தான்
    இசைஞானி 🎼🎼

    • @rkavitha5826
      @rkavitha5826 3 года назад

      அருமையான கருத்து

    • @tamilanjack2829
      @tamilanjack2829 2 года назад

      பின்னணி இசையில்....முன்னணி....

  • @atchudannadesan4089
    @atchudannadesan4089 3 года назад +39

    மனோபாலா சொல்வது அனைத்தும் உண்மை

  • @mohanajayaraj4743
    @mohanajayaraj4743 2 года назад +11

    My family doctor... My stress buster.. Ilayaraja ayya🙏

  • @johnsonjo8454
    @johnsonjo8454 2 года назад +10

    ஞானி இசை ஞானி 💐💐👌

  • @KavithaKavitha-ee9gg
    @KavithaKavitha-ee9gg 3 года назад +53

    எல்லோருக்கும் இசையை பிடிக்கும் என்றால் அந்த இசைக்கு இசைஞானி அவர்களை பிடிக்கும் என்றுதான் சொல்ல வேண்டும். எல்லா திசைகலிலும் அவர் இசைதான்.

  • @rethinasamypeter4194
    @rethinasamypeter4194 2 года назад +30

    கிராமிய இசை + கர்நாடாக சங்கீதம் = இளையராஜா👍👌💐

  • @srbasha74
    @srbasha74 2 года назад +22

    இங்கிவனை யான் பெறவே என்னத்தவம் செய்துவிட்டோம்!!!

  • @amusam7325
    @amusam7325 3 года назад +67

    we get excited to hear when someone praises Ilayaraja... What Manobala is saying is correct... Tamilnadu should give him more honour to him

  • @Soundaraja4568
    @Soundaraja4568 2 года назад +7

    நான் வணங்கும் இசைக் கடவுள்🙏🙏

  • @BathLaxi
    @BathLaxi Месяц назад +1

    என் சுகம் சோகம் அனைத்தும் இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில் அடங்கும்

  • @Sundarajan-mo6xz
    @Sundarajan-mo6xz 4 месяца назад +2

    Best in world history of music director 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉Raja sir 🎉🎉🎉🎉🎉🎉 proud to be living in your days 🎉🎉🎉🎉🎉

  • @s.arokiarajs.dhoniarokiara6275
    @s.arokiarajs.dhoniarokiara6275 3 года назад +22

    The music god the maestro isai Gani ilayaraja sir🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @padmanabanbaskar474
    @padmanabanbaskar474 2 года назад +5

    Ialayaraja is always great

  • @redsking722
    @redsking722 2 года назад +6

    Raja Sir Legend forever..👌👏👍

  • @bobyprasannas3929
    @bobyprasannas3929 5 месяцев назад +5

    பிறைசூடன் சார் கூறியது
    மெய் சிலிர்க்கிறது❤

  • @saravananumapathy9738
    @saravananumapathy9738 3 года назад +16

    இளையராஜா என்றும் இளமையான ராஜா. அவருக்கு நிகர் அவரே.

  • @rizammohamed3302
    @rizammohamed3302 3 года назад +38

    இசைஞானி ஓர் எட்டாவது அதிசயம் இசை அபூர்வம்
    இந்த பேராற்றல் மிக்க கலைஞனை இந்திய இசையுலகம் கொண்டாட தவறிவிட்டது இவருக்கான அங்கீகாரம் இன்னும்கூ அளிக்கப்படவில்லை என்பதுத பேரவமானம்

  • @hemamalini9793
    @hemamalini9793 3 года назад +14

    Isai priyan anna ungkalukku kodi kodi Thanks 🙏🙏🙏🙏🙏

  • @rameshr7274
    @rameshr7274 2 года назад +5

    Raja sir is music God. Even Lord Krishna will be stunned to hear his flute part.

  • @rexrex7471
    @rexrex7471 3 года назад +17

    சார் அவர் கடவுளின் அவதாரம் .

  • @lavanyatamilvanan1982
    @lavanyatamilvanan1982 4 года назад +23

    Sirappaana video

  • @balakrishnanzathishumar2040
    @balakrishnanzathishumar2040 3 года назад +6

    இந்த video பார்த்து Subscriber ஆகி இருக்கிறேன்

  • @shreegopalan5025
    @shreegopalan5025 3 месяца назад +2

    We have to wait for 50 thousand years to get replacement for RAJA ANNA. ❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍😍😍😍😍😍

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 4 месяца назад +1

    ஐ லவ் மேஸ்ட்ரோ இளையராஜா 🌹🎶🎵🎻❤️🙏🌹

  • @davidkumar2804
    @davidkumar2804 2 года назад +10

    ஆமாம் இளையராஜா அடக்கம் ஆனவர் தான்

  • @a.mramkumar.4103
    @a.mramkumar.4103 2 года назад +3

    Myskin voice is fantastic.....

  • @gtgovardan1220
    @gtgovardan1220 3 месяца назад +3

    Mano Bala Sir you are Right ❤

  • @rajeshgopal3571
    @rajeshgopal3571 3 года назад +13

    EXCELLENT VIDEO.. RAJA SIR IS DESERVED FOR BHARAT RATNA AWARD. PLS ARRANGE FOR THE SAME

  • @vijayragavan1491
    @vijayragavan1491 2 года назад +3

    Great ilaiyaraaja sir

  • @kumaranniyappan1646
    @kumaranniyappan1646 2 года назад +6

    Sir your honest and honder full sir pl keep it up

  • @meenamara-sb8ux
    @meenamara-sb8ux 2 года назад +4

    Super sir

  • @deenaseyesonentertainment110
    @deenaseyesonentertainment110 2 года назад +11

    Balu Mahendra's vote went to ARR during 1992 National Award voting.. That vote was the reason for ARR winning that award for Roja. Balu Mahendra told this to Maestro as well. Tells the real bonding between these two..🥰

  • @inathnatarajan2136
    @inathnatarajan2136 2 года назад +4

    Only one 🌟 super star Ilayaraja sir ❣️💯

  • @muthukumarasamy911
    @muthukumarasamy911 3 года назад +15

    அருமையான கோர்ப்பு...

  • @Sundarajan-mo6xz
    @Sundarajan-mo6xz 4 месяца назад

    Vivek sir unga vilakkam Vera level performance 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 missing you so much

  • @vijaysing007
    @vijaysing007 3 года назад +8

    Wooow Superb collection 💋😘😘❤️😘😍😍😘❤️

  • @adarshguptak
    @adarshguptak 2 года назад +7

    26:41 I say that so many times to my friends too.. to understand his genius, you have to be a little genius too

  • @sekaranji
    @sekaranji 4 года назад +16

    மிக அருமை

  • @sonderrajan4839
    @sonderrajan4839 2 года назад +5

    King of music 🎶🎶🎶

  • @santhoshgautham0325
    @santhoshgautham0325 3 месяца назад +1

    Sildraigaluku raajavai patri epadi therium ...........the legend Raja sir🎉🎉🎉🎉

  • @sethusethu158
    @sethusethu158 3 месяца назад +1

    No words only hearts

  • @anandkumarvasudhevan9465
    @anandkumarvasudhevan9465 3 года назад +6

    Isai priyan did a greatest job 👏. Thank you

    • @isaipriyan7265
      @isaipriyan7265  3 года назад

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.

  • @RAJARAJA-mf1wd
    @RAJARAJA-mf1wd 3 года назад +6

    Video la highlight மிஷ்கின் voice semma

  • @Krishvlogz7
    @Krishvlogz7 2 года назад +4

    Semma collection . Kudos bro 🔥🔥

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 2 года назад +6

    Piraisoodan sir told "Ilayaraja like a magic(music) genius".

  • @kkalyanasundaram8969
    @kkalyanasundaram8969 2 месяца назад

    திருவாசகம் இசையில் மயங்காதவர்கள யாரும் இல்லை

  • @successramji8639
    @successramji8639 3 года назад +8

    miss you vivek sir

  • @kadaisiraman9848
    @kadaisiraman9848 4 года назад +12

    Amazing

  • @ilayaraja9695
    @ilayaraja9695 2 года назад +1

    Entha video vai upload seithatharkku Mikka nandri

  • @vetrivelsss6670
    @vetrivelsss6670 3 года назад +4

    அழுதுவிட்டேன் நன்றியய்யா

  • @jothiganesh2862
    @jothiganesh2862 3 года назад +7

    Awesome

  • @marirajaraja9326
    @marirajaraja9326 2 года назад +1

    Great video

  • @sathiyamoorthip5404
    @sathiyamoorthip5404 2 года назад +1

    Thanks

  • @maniravichandran9467
    @maniravichandran9467 2 года назад +2

    Thanks for sharing this video

  • @soupramanienmouttayan9464
    @soupramanienmouttayan9464 3 года назад +10

    One and only Ilayaraja

  • @arulkumar7467
    @arulkumar7467 3 года назад +2

    சூப்பர் மிகவும் அருமையான வீடியோ

    • @isaipriyan7265
      @isaipriyan7265  3 года назад

      ஆதரவுக்கு நன்றி

  • @krishnant202
    @krishnant202 3 года назад +5

    வாழ்த்துகள் 🙏 ஐயா

  • @KPoojashree1712
    @KPoojashree1712 Месяц назад

    Oru sun, Oru moon, only one music director in the world is our isai kadavul Ilayaraja, eppothum thevathai manusangooda compare pannakoodathu, athupolathan intha mamanithanin deiva isaiyai manithargal isaiodu(other music directors) compare seiyakoodathu, seiyavum mudiyathu, sollikite polam...god(illayaraja) is great ❤❤❤❤❤❤

  • @karthikeyanselvaraj5253
    @karthikeyanselvaraj5253 2 года назад +1

    Super 💓💓😍

  • @udhayalogu708
    @udhayalogu708 3 года назад +9

    God of music🎶🎶🎶🎶

  • @annadurai9930
    @annadurai9930 3 года назад +2

    பெருமை மகிழ்ச்சி சிறப்பு ...

  • @elroy7351
    @elroy7351 3 года назад +6

    அற்புதமான தொகுப்பு.
    ராஜாவின் இசை நம் உயிரில் கலந்த ஒன்று. ஆனால்.. தமிழ் திரையுலகிற்கு இவர் ஆற்றிய பங்கு, அவரால் பயனடைந்தவர்கள் சொன்னால்தான் தெரியும். நிறைய தயாரிப்பாளர்கள், புதிய இயக்குநர்கள், நடிகர்களுக்கு தன் உழைப்பால் பெரிய உயரத்தை தந்தவர் அவர். தமிழ் நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, மேற்கத்திய சாஸ்திரீய இசை- இவை மூன்றிலும் மேதமை பெற்றவர் உலகில் எவரும் இல்லை..!

  • @greenchannel3510
    @greenchannel3510 2 года назад +2

    இளையராஜா இசை ராஜா...

  • @manikandan8458
    @manikandan8458 2 года назад +2

    Evalo interview ah eduthu edit pani potathukagave ungaloda chennel la subscribe panitan. Vazhthukal

  • @gowthamudhay2836
    @gowthamudhay2836 2 года назад

    super video

  • @balasubramanian5269
    @balasubramanian5269 3 года назад +12

    The greatest raja sir

  • @amusam7325
    @amusam7325 3 года назад +10

    Excellent compilation

  • @hemavathybabu8917
    @hemavathybabu8917 3 года назад +12

    Manobala is absolutely correct.

  • @murugansvoice6439
    @murugansvoice6439 3 года назад +2

    Super I subscribed

  • @ramasamyravichandran4327
    @ramasamyravichandran4327 3 месяца назад +1

    சிவாஜி, எம் ஜி ஆர்,கே.வீ.மகாதேவன்,எம்.எஸ்.வீ அவர்களைத் தொடர்ந்து
    இளையராஜா
    தமிழகத்தின்
    பொக்கிஷம்

  • @niranjanmartin4569
    @niranjanmartin4569 2 года назад +1

    ❤️❤️❤️

  • @rkavitha5826
    @rkavitha5826 3 года назад +2

    One and only maestro

  • @murugesasp7887
    @murugesasp7887 3 года назад +2

    மிக்க நன்றி ❤️

  • @dineshsoundararaju1786
    @dineshsoundararaju1786 3 года назад +5

    Nyayamana isainyani..what a name?

  • @cnilamurugan
    @cnilamurugan 3 года назад +3

    அருமை சூப்பர் 👍

  • @mahamuniyappan3841
    @mahamuniyappan3841 2 года назад +1

    Spb' s statement ultimate.

  • @adithyar8150
    @adithyar8150 3 года назад +4

    Lalgudi jayaraman mama is a legend.even he was attracted by illayaraja's music and he was inspired by him to compose a song in ragavardhini ragam song is tavarizhaippadum on lord murugan very beautiful composition

    • @kavidasan8539
      @kavidasan8539 2 года назад +1

      antha paadal ennavenru sollavum

    • @adithyar8150
      @adithyar8150 2 года назад +1

      @@kavidasan8539 tavarizhaippadum en iyalbanro raga:ragavardhini tala: adi

    • @kavidasan8539
      @kavidasan8539 2 года назад +1

      @@adithyar8150 mikka nanri

  • @musicstore1180
    @musicstore1180 2 года назад +2

    கடவுளே🙏

  • @Elango-tx9or
    @Elango-tx9or 2 года назад +1

    இன்று (17.04.2022), சின்னக் கலைவாணர்... மரங்களின் காதலன் திரு.விவேக் அவர்களின் முதலாமாண்டு நினைவஞ்சலி!
    இசைஞானி இளையராஜா அவர்களைப் பற்றி, அவர் கூறியுள்ள கருத்துகள் 200% சரிதான்!
    இசைஞானி என்றும் இசையாக இருப்பார்!
    விவேக் சாரும் மரங்களாக, இயற்கையாக இம்மண்ணில் என்றும் இருப்பார்!!

  • @rameshrajaram1110
    @rameshrajaram1110 3 года назад +2

    Allways raja king

  • @ZillionaireUS
    @ZillionaireUS 2 года назад +4

    Every time the name of the interviewee is displayed, a flute music comes. Which movie is that from?

    • @kasiraman.j
      @kasiraman.j 5 месяцев назад +1

      It is from a private album called how to name it ..song title do anything 🙏😍

    • @kasiraman.j
      @kasiraman.j 5 месяцев назад

      ruclips.net/video/VmTdN_3vYRo/видео.htmlsi=47F02eZSfq1_QCNI

  • @marirajaraja9326
    @marirajaraja9326 2 года назад +1

    True video

  • @velmurugant207
    @velmurugant207 2 года назад +2

    தமிழக மக்களின் காது களில் இசையையே மாலையாக சூட்டியவர் இளையராஜா.

  • @venki22374
    @venki22374 3 года назад +3

    Very great collection

    • @isaipriyan7265
      @isaipriyan7265  3 года назад

      ஆதரவுக்கு நன்றி

  • @SenthilKumar-mx3wh
    @SenthilKumar-mx3wh 3 года назад +7

    யுகபுருஷர்...

  • @thangamarimuthu7307
    @thangamarimuthu7307 Месяц назад

    Please yaaravathu sollungal.

  • @thangamarimuthu7307
    @thangamarimuthu7307 Месяц назад

    Intha videovil ovoru prabalangalin name varum pothu varum music in movie enna or entha music album?

  • @suryasurenthar9185
    @suryasurenthar9185 2 года назад +1

    First 10 second la irunthu 26 second la vara bgm name enna pls..?

    • @isaipriyan7265
      @isaipriyan7265  2 года назад

      thanks for your subscription. antha padathin peyar : ராஜராஜ சோழனின் போர்வாள்

    • @Sarangmail490
      @Sarangmail490 3 месяца назад

      வீடு படத்தின் BGM