பின்னணி இசைக்காகவே சிறுவயதிலே எத்தனையோ படங்கள் பார்த்த ஞாபகம் உண்டு உலகிலேயே மிகச்சிறந்த பின்னணி திரை இசையில் மயக்கி அழ வைத்த ஒரே ஓரு இசைஞானி என்றால் நம்ம தமிழ்நாட்டு தமிழன் இசைஞானி இளையராஜா 🇨🇦 ஈழதமிழர்
Seeman = உனக்கு சினிமா நாயகன் ஆகமுடியாது என்பதால் கடைசியில் தமிழரை வைத்து தமிழருக்கு துரோகம் செய்யிறியே... எங்கட தேசியத் தலைவரை இழிவுபடுத்தி, ஈழத்து பிணங்களை வைத்து அரசியல் பெயரில் எங்களிடம் பிச்சையெடுத்து சொகுசு வாழ்க்கை வாழுறியே
முதலில் கோகுல்ராஜ் இறப்புக்கு நல்ல தீர்ப்பு வந்தபோது ஏன் பதில் கூறவில்லை ஏற்கனவே அது ஒரு தற்கொலை என்று கூறிய சீமான் நீதி மன்றம் தீர்ப்புக்கு ஏன் பதில் கூறவில்லை கூறினார் தானும் சிறை செல்ல வேண்டியது வரும் என்கிற பயம் இளைஞர்களே இவர் பின்னால் சென்றால் உங்கள் வாழ்க்கை அவ்வளவுதான் சற்றே சிந்தியுங்கள் மக்களை ஏமாற்றும் செயலைத் தான் செய்கிறார் வெளிவாழ்தமிழர்களிடமிருந்து ஏமாற்றி பணம் சம்பாதித்து விட்டான் அவனை நம்பாதீர்கள் வரும் கால இளைஞர்களே
@@anikumar.k16 பொது மேடையில் தனக்கு பிடிக்காதவர்களை இழிவாக பேசுவார் தனது பாடலை சுப்பிரமணியபுரம் படத்தில் போட்டதால் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தை கூப்பிட்டு தரக்குறைவாக பேசி அவமானப்படுத்தி அனுப்பினார் இன்னும் பல உதாரணங்கள் உள்ளன
பாகபிரிவினை,பாசமலர்,பாலும்பழம்,புதியபறவை,நினைத்தாலே இனிக்கும், நம்நாடு, சிவந்தமண்,ஸ்ரீதர் பட பாடல்கள்,கங்கை கரை தோட்டம் கன்னக பெண்கள் கூட்டம் பாடல் இன்னும் பல கேட்க வேண்டும்.
உண்மை தான் அவருடைய தனிப்பட்ட குணத்தில் அவர் சரியில்ல என்றாலும் இவருடைய பாடல் பலரது மக்களின் மனஉளைச்சலை போக்கும் மாமருந்து என்பதை யாராலும் மறுக்க முடியாது
சிறந்த இசையமைப்பாளர் தெய்வீகத்தில் பற்றுடையவர் இவர் பல்லாண்டு வாழ்ந்து மேலும் பல புதிய சாதனைகளை புரிய வேண்டும் என்று இவருடைய எண்பதாவது நாளில் வாழ்த்தி மகிழ்கிறேன்
Exland அண்ணா உங்கள் speech explain இசை கேட்கும் மாணவர்களுக்கு நன்றாக எடுத்த சொன்னிங்க அண்ணா. உணவில் உப்பு இல்லை என்றால் உணவு வீணாக போயிவிடும் அதுபோல் தான் எப்படியாபட்ட கதையாக இருந்தாலும், பாடளாக இருந்தாலும், இசை இல்லனா அது கேட்க தோணாது, வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🌹🌹
The wonder is, All three are good human being, all three are having talents, especially Seeman and Ilaiyaraja see sir, some it make little confusing , to whome we have to praise
நான் அண்மையில் வியந்தது. மேற்குத்தொடர்ச்சி மலை திரைப்படத்தில் கிளைமாக்ஸ். ட்ரோன் கேமராவில் காட்சியாகும் அந்த நிசப்த அமைதியான சீனை இளையராஜா தன் பேக்ரவுண்ட் இசையினால் அழ வைத்திருப்பார். இளையராஜா இசையால் மதிப்புடையவர் மற்றபடி குழப்பமான சிறுமை புரிதல் உடையவர். பராவாயில்லை அவரது சிறுமை அவர் கடந்து பார்த்து இழந்து நளிந்து அக்காலத்தில் வெளிக்கொணர முடியாத அவருடைய வலிகளா கூட இருக்கலாம்...
@@foodfacts7418 at that time computer came... Less talented people also became software engineers In the next ten years everything changed... Rahman was also a small product of great computers...
நவீனம் என்று ஒன்று அக்காலத்தில் உருவாகி இருந்தால் இன்று இசை ஞானி ஒருவர் இருந்திருக்க மாட்டார் ஆண்ணே...! எல்லாம் காலத்தின் கணிப்பு! இறைவனின் கணக்கு இருப்பதால் தான் இன்று எல்லோருக்கும்எடுத்துகாட்டாக இசை ஞானி என்ற முன்னோடியாக திகழ்கிறார் .
Normal life All are Maya The world is illusion Enjoy is the winning code All colours Lucky. Use all colours be happy. White for Sublime. Magenta brings final result. Blue , red எல்லாம் மாயை Enjoy Normal life. அத்வைதம்
இசை, சினிமா, அரசியல் எல்லாம் அவரவர் பிழைப்புக்காக நடத்தும் தொழிலா அல்லது மக்களுக்காக ஆற்றும் சேவையா? அவர்கள் திறமையை மதிக்க வேண்டுமா அல்லது துதிக்க வேண்டுமா?
Thanks for remembering my dad ...nan enaikuda kondadiruken ..naneh Ivara celebrate panlam nu irundhen... orae jolly ah irundhuchula music travel ??😂😂😂😂...unakum dad dhan ah ?? 😢.... celebrate your dad...enkita pesaddhadaaa vendru 😡😡😡😡....hmm.. vena friends ah pesitu Po !!!
Seeman voice excellent singing
சீமான் பேச்சு ரசிக்கும்படியாக உள்ளது.
Exactly
உண்மை பாராட்டுக்கள் அண்ணன் செந்தமிழன் சீமான்👌👌👌
பின்னணி இசைக்காகவே சிறுவயதிலே எத்தனையோ படங்கள் பார்த்த ஞாபகம் உண்டு
உலகிலேயே மிகச்சிறந்த பின்னணி திரை இசையில் மயக்கி அழ வைத்த ஒரே ஓரு இசைஞானி என்றால் நம்ம தமிழ்நாட்டு தமிழன் இசைஞானி இளையராஜா 🇨🇦 ஈழதமிழர்
எங்கள் மனதில் இருக்கும் அனைத்தையும் எங்கள் அன்ணன் சிமான் பெசிவிட்டார் 🥰🥰🥰😍😍😘😘👍👍👍👌👌👌
சீமான் is Great person.... 👍
Seeman Anna valthukal very beautiful
very sensible speech by Seeman
Seeman Anna Ntk
Seeman is one of the rarest leaders with multi talents. He has brought out the aspects of the Maestro that is not known to others.
சீமானுக்கு பொய் பேச தெரியும்.அவன் என்ன மல்டி டஏலண்டட்.
😂😂😂😂😂
😂😂😂
Seeman = உனக்கு சினிமா நாயகன் ஆகமுடியாது என்பதால் கடைசியில் தமிழரை வைத்து தமிழருக்கு துரோகம் செய்யிறியே... எங்கட தேசியத் தலைவரை இழிவுபடுத்தி, ஈழத்து பிணங்களை வைத்து அரசியல் பெயரில் எங்களிடம் பிச்சையெடுத்து சொகுசு வாழ்க்கை வாழுறியே
😂😂
இளையராஜாவைப்பற்றிய சீமானின் பேச்சு அருமை
முதலில் கோகுல்ராஜ் இறப்புக்கு நல்ல தீர்ப்பு வந்தபோது ஏன் பதில் கூறவில்லை ஏற்கனவே அது ஒரு தற்கொலை என்று கூறிய சீமான் நீதி மன்றம் தீர்ப்புக்கு ஏன் பதில் கூறவில்லை கூறினார் தானும் சிறை செல்ல வேண்டியது வரும் என்கிற பயம் இளைஞர்களே இவர் பின்னால் சென்றால் உங்கள் வாழ்க்கை அவ்வளவுதான் சற்றே சிந்தியுங்கள் மக்களை ஏமாற்றும் செயலைத் தான் செய்கிறார் வெளிவாழ்தமிழர்களிடமிருந்து ஏமாற்றி பணம் சம்பாதித்து விட்டான் அவனை நம்பாதீர்கள் வரும் கால இளைஞர்களே
எவ்வளவு திறமை இளையராஜாவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்கு கீழ்தரமான குணமும் இருக்கிறது
உன்னிடத்தில் அந்தகுணம் இல்லையா
என்ன குணம் சொல்லு
குணம் நாடி குற்றம் நாடி அவற்றுள் மிகை நாடி மிக கொளல்
@@anikumar.k16 பொது மேடையில் தனக்கு பிடிக்காதவர்களை இழிவாக பேசுவார் தனது பாடலை சுப்பிரமணியபுரம் படத்தில் போட்டதால் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தை கூப்பிட்டு தரக்குறைவாக பேசி அவமானப்படுத்தி அனுப்பினார் இன்னும் பல உதாரணங்கள் உள்ளன
@@royalmohanmohan2524 நான் இசைஞானியும் இல்லை அப்படி ஒரு வேலை இருந்தால் இளையராஜா போல இருக்க மாட்டேன்
Seemans talent is out of the world🎉
என்றும் எங்கள் ஆண் தாய் இளையராஜா அய்யா 😍😍😍🥰🥰😘😘😘👌👌👌👍👍👍
What a oration in a rhythmic way, adorable oratory skill
இசை ஞானி இளையராஜா அவர்கள் பாடல்கள் அனைத்தும் எந்த நேரத்திலும் கேட்டு கொண்டே இருக்கலாம் இரவு தூங்கும் போது கேட்டால் மிக மிக அருமையா இருக்கும்👌 🙏
இளையராஜா பாடல்கள் என்றும் நிலைத்து நிற்கும்
ஹேராம் படத்தில் ஒரு பாடல். இசையில் தொடங்குதம்மா என்ற பாடலை போன்று ஒரு பாடல் இது வரைக்கும் யாரும் இசையமைக்கவில்லை.ஞானியால் மட்டுமே உருவாக்க முடியும்
Admiring his story telling skills 🎉...
Engal APPA age 91 years old. Enthe neramum canadavil seeman pechu parthu viduthalai thookuvar ❤
பாகபிரிவினை,பாசமலர்,பாலும்பழம்,புதியபறவை,நினைத்தாலே இனிக்கும், நம்நாடு, சிவந்தமண்,ஸ்ரீதர் பட பாடல்கள்,கங்கை கரை தோட்டம் கன்னக பெண்கள் கூட்டம் பாடல் இன்னும் பல கேட்க வேண்டும்.
Good speech 👏🏻👏🏻👏🏻
அருமையான பேச்சு 🙏🙏🙏
ரெண்டு பேரும் மேட்ச!!ஷர்ட் போட்டு இருக்கீங்க சூப்பர்💞
Pure truth.... True... True.... True.... True...
என் கண்மணி என்னுடைய அபிமான பாடல்
Seeman sema scoring👌🏽
I love seeman Ntk
கற்றறிந்தவர்களைவிடவும் நான் அண்ணாவிடம் இயற்கையைப் பற்றிகற்றிந்தை நினைத்து தமிழனாக பெருமைகொள்கிறேன்
உண்மை தான் அவருடைய தனிப்பட்ட குணத்தில் அவர் சரியில்ல என்றாலும் இவருடைய பாடல் பலரது மக்களின் மனஉளைச்சலை போக்கும் மாமருந்து என்பதை யாராலும் மறுக்க முடியாது
Yaru thanippata kunathula sarillai?
@@senthamizhanparamanantham4584 யாரோ
Avaru illada neengathanda😂
@@senthamizhanparamanantham4584illaiyaraja ta vera yaru?? Atan theliva potu iruke??? Apram ena boss???
சிறந்த இசையமைப்பாளர் தெய்வீகத்தில் பற்றுடையவர் இவர் பல்லாண்டு வாழ்ந்து மேலும் பல புதிய சாதனைகளை புரிய வேண்டும் என்று இவருடைய எண்பதாவது நாளில் வாழ்த்தி மகிழ்கிறேன்
மிக அருமையான நிகழ்ச்சி 👍
சீமான் 💪💪💪💪👌👌
Tamilnaadin the best leaders annen seeman 🔥 anbumani ramadas
💯
தமிழ்சினிமாவின்தந்தை இசைஞானிஇளையராஜா ஐயா அவா்கள்
Shiva = Music 😍🙏🏻 everything!!!!!thats it !!
Kattu malli song ❤❤❤❤
❤ அண்ணன் சீமான்
Exland அண்ணா உங்கள் speech explain இசை கேட்கும் மாணவர்களுக்கு நன்றாக எடுத்த சொன்னிங்க அண்ணா. உணவில் உப்பு இல்லை என்றால் உணவு வீணாக போயிவிடும் அதுபோல் தான் எப்படியாபட்ட கதையாக இருந்தாலும், பாடளாக இருந்தாலும், இசை இல்லனா அது கேட்க தோணாது, வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🌹🌹
Sila nerangalil padaipugal padaipavarai kaatilum melongi nirkum. Atharku sirandha udhaaranam ilayaraja ayyavin isaiye... ❤❤
அவருக்கு மேன்மையான குணம் தான் உண்டு ் அவர் உரிமைக்காக தான் போராடுகிறார் !
Anjukejem kanji pattu suthi kattiya attha maga kanni chittu suppre song
🎧இசை மேதை ❤
Raja king of tamil music ❤👍🌷🙏
Speech super
💥💥💥🤩🤩
Arumai🎉
சீமான் அண்ணா ❤
எளியமகன். எங்கள் அண்ணன் சீமான்... நாம் தமிழர்..🎉🎉🎉🎉
Kettukondae erukulam👌👌
ilayaRaja god of misic
Why does Seeman need politics? He's a good singer! That's a deep dive analysis about Raaja...WOW!
You should think if he has this much analysis on a single person, how much knowledge he would have on a crores of Tamil people 🔥
Super speech
The wonder is, All three are good human being, all three are having talents, especially Seeman and Ilaiyaraja see sir, some it make little confusing , to whome we have to praise
நான் அண்மையில் வியந்தது. மேற்குத்தொடர்ச்சி மலை திரைப்படத்தில் கிளைமாக்ஸ். ட்ரோன் கேமராவில் காட்சியாகும் அந்த நிசப்த அமைதியான சீனை இளையராஜா தன் பேக்ரவுண்ட் இசையினால் அழ வைத்திருப்பார். இளையராஜா இசையால் மதிப்புடையவர் மற்றபடி குழப்பமான சிறுமை புரிதல் உடையவர். பராவாயில்லை அவரது சிறுமை அவர் கடந்து பார்த்து இழந்து நளிந்து அக்காலத்தில் வெளிக்கொணர முடியாத அவருடைய வலிகளா கூட இருக்கலாம்...
Illayaraja the great musician
Rahman's computer is a great musician.
Computer ah irundhaalum instrument ah irundhaalum notes kudukkanum
@@foodfacts7418 at that time computer came... Less talented people also became software engineers
In the next ten years everything changed... Rahman was also a small product of great computers...
@@foodfacts7418seri oombu
Anna anbumani❤
👌
I like seeman 👍👍👍
Seeman anna உங்க கண்ணத்துல ஒரு முத்தம் கொடுக்கும்
எங்கள் அண்ணன் சீமான் நாம் தமிழர்.
❤
👏👏👏
அவரைப் புகழவில்லை என்றால் காதை கடித்து விடுவார் இளையராஜா
சீமானுக்கு நிகர் சீமான்தான்
ராஜா சார் இசையில் சீமான் சார் எபபோ பாடுவார்.
🌺👌👏👏👌💐💐🙏
கலைஞர் விடுத்த அழியா சொற்களில் ""இசைஞானி"" அதுவும் பொருத்தமானவருக்கு. இசையின் ஞானி இளையராஜா என.
மொசாட்+பீத்தோவன்+பால்மொரியாட் கூட்டு கலவை இளையராஜா 🥰🥰🥰
Eavan oru songi tamil thuroki
Annan seeman eavnukaka pesavendam thayavusaithu please
Nanri anna
நவீனம் என்று ஒன்று அக்காலத்தில் உருவாகி இருந்தால் இன்று இசை ஞானி ஒருவர் இருந்திருக்க மாட்டார் ஆண்ணே...! எல்லாம் காலத்தின் கணிப்பு! இறைவனின் கணக்கு இருப்பதால் தான் இன்று எல்லோருக்கும்எடுத்துகாட்டாக இசை ஞானி என்ற முன்னோடியாக திகழ்கிறார் .
Anbumani Anna mind voice @
Ennenna sollraa parunga
Normal life
All are Maya
The world is illusion
Enjoy is the winning code
All colours Lucky.
Use all colours be happy.
White for Sublime.
Magenta brings final result.
Blue , red
எல்லாம் மாயை
Enjoy
Normal life.
அத்வைதம்
சீமான் அண்ணனுக்கு இது... அடக்கப்ப உலக நடிப்புடா சாமி
இளையராஜாகோபகாரர்தான்
கோபம்உள்ளஇடத்தில்தான்
நல்லகுணம்இருக்கும்
சூப்பர் sir
Hai
Manadara parattum nalla rasani ullam
உண்மையான,
அருமையான
பாராட்டு!
தாங்கள் பாராட்டிய அத்தனை பாராட்டுகளும்
ஏற்புடையதே!!
____
🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🙏🙏🏆🏆🏆🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Anbumani mindvoice:shaba podhum da alavudra saamy mudiyala
Seeman laugh 😂😂😂😂😂
இசை, சினிமா, அரசியல் எல்லாம் அவரவர் பிழைப்புக்காக நடத்தும் தொழிலா அல்லது மக்களுக்காக ஆற்றும் சேவையா? அவர்கள் திறமையை மதிக்க வேண்டுமா அல்லது துதிக்க வேண்டுமா?
அண்ணே.. போதும் வாய எடுங்கணே.. ரொம்ப வலிக்குது
❤️❤️❤️❤️🥰
Ilaiya raja yepaum raja than .....
மணிப்பூர் இந்த சூழ்நிலையில் ஏதாவது பாட்டு பாடுங்கண்ணே...
intha kaanoli miguntha suvarasiyamai irunthathu.nandri.
வாய் வைத்தது போதுமே நல்ல வாயை வைக்கிறாய் நீ
🐢🐢🐢🐢🐢🐢🤠🤠🤠🤠🤠😝😝😝😝😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣THELIVAA.....PEASURAAN....SANKI....MANKI.🎉
Yes seeman would be in cine field he is unfit to politics
He is telling same in all meetings
together to the sanathanist
இசை கடவுள் அய்யா இளையராஜா... ஆனால் பாஜகவின் கூட்டணி நடத்திய விழாக்கள் போன்று இருக்கு
Ayya anbumani ya
Yevlo time ethaiye solluvanu theriyala😂😂
𝑠𝑢𝑝𝑎𝑟😊😊😊😊
Thanks for remembering my dad ...nan enaikuda kondadiruken ..naneh Ivara celebrate panlam nu irundhen... orae jolly ah irundhuchula music travel ??😂😂😂😂...unakum dad dhan ah ?? 😢.... celebrate your dad...enkita pesaddhadaaa vendru 😡😡😡😡....hmm.. vena friends ah pesitu Po !!!
Namadhu pokisham raja sir
Most song what seeman said…raja not a Lyrics writer
Admiring storytelling ability..