பதின் பருவமும் - இளையராஜா பாடலும், விவரிக்க முடியாத கொண்டாட்டம்... | CHANDRA | இளையராஜா | MERCURY

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 фев 2024
  • @MERCURY #chandra #ilaiyaraja #ilayarajamusic #tamilsong #u1 #neeyanaana #neeyanaanaviral #tamilserialpromos #mercury #vijaytelevision #mercurytamil #mercury #mercurydigital
    SEE MORE....
    DO WATCH OUR LATEST VIDEOS :
    நீயா நானாவில் ஆண்களின் வலியை, அழுத்தமாய் சொன்னவர் | GOWTHAM | DIVORCED MEN | NEEYA NAANA | MERCURY
    • நீயா நானாவில் ஆண்களின்...
    50 பவுன் நகை.. கார்.. வீடு இப்பவும் அதே டிமாண்ட்தான்... | DOWRY | NEEYA NAANA | VIJAY TV | MERCURY
    • 50 பவுன் நகை.. கார்.. ...
    FOLLOW US ON SOCIAL MEDIA:
    FACEBOOK : / mercurydigi
    INSTAGRAM : / mercury_digital_official
    TWITTER : / mercury_tamil
    MOJ : mojapp.in/@mercury4932?referr...
    SHARECHAT : sharechat.com/mercury_digital...
  • РазвлеченияРазвлечения

Комментарии • 385

  • @TshanmugamKolavai-pk3lf
    @TshanmugamKolavai-pk3lf Месяц назад +12

    இந்த உலகில் இளையராஜா அவர்களை மிஞ்சும் இசையமைப்பாளர் யாரும் இல்லை என்று தான் என்னால் சொல்ல முடியும்

  • @rbabu8133
    @rbabu8133 4 месяца назад +33

    அவரை சென்றடையாத விருது சிறுமை படுகிறது

  • @manoharanpanchatcharam7479
    @manoharanpanchatcharam7479 3 месяца назад +16

    இசைஞானி பற்றி பேசி கொண்டே இருக்கலாம்..என் வாழ்க்கையின் அனைத்து dharunankalilum இசைஞானி மட்டுமே en கூட

  • @sathiyansathiyan238
    @sathiyansathiyan238 4 месяца назад +83

    எங்கள் அப்பா ஸ்கூல் ஹெட்மாஸ்டர் ,அம்மா டீச்சர்..!
    கொஞ்சம் வசதியான வீட்டுப்பையன்..! என்ஜோட்டு பையன்கள் பள்ளியிலுருந்து வந்தபிறகு சாணி எடுக்க, சுள்ளி பொறுக்க போகும்போது நான் ஃபிலிப்ஸ் டிரான்ஸிஸ்டரோடு அமர்ந்து விடுவேன்..!
    இலங்கை வாணொலி, சென்னை வானொலி, பாண்டிச்சேரி வானொலி நிலையங்கள் வழியாக இளையராஜா எங்கள் வீட்டுக்குள் ,என்னுள் நுழைந்தார்..!
    அண்ணக்கிளி, பத்ரகாளி, முள்ளும் மலரும் படப்பாடல்கள்தான் என்னை இளையராஜாவின் பக்கம், இசையின் பக்கம் திருப்பியது..!
    அன்று திரும்பிய எனது இசைப்பயணம் இன்றுவரை இளையராஜாவுடன் இனியையாக போகிறது..!
    இன்று எனக்கு 53 வயது..!
    இன்னும் எவ்வளவு காலம் இயற்கை எனக்கு விட்டுவைத்துள்ளது என தெரியாது..!
    ஆனால் என் மூச்சு நிற்கும்வரை இளையராஜா என்னுள் ரீங்காரமிட்டுக்கொண்டே இருப்பார்..!

    • @RainbowSuper
      @RainbowSuper 2 месяца назад +2

      Super Sir 🥰👌👌👌👌👌👌👌

    • @sumathip3745
      @sumathip3745 Месяц назад +5

      இதே எண்ணம் கோடிக்கணக்கான மனிதர்களிடமும் உள்ளது.

  • @greenstudio4604
    @greenstudio4604 4 месяца назад +33

    நான்தான் பெரிய ரசிகன்னு நெனச்சா எனக்கு மேல் இவர் இருக்காரு அப்புறம் இவருக்கு மேல இன்னொருத்தர் வர்றாரு இப்படியே விரிந்து கொண்டே போகிறது ராஜாவின் ரசிகர்கள் வட்டம்

  • @user-qo2vt7zp4c
    @user-qo2vt7zp4c 3 месяца назад +15

    இசைஞானியார் என்றும் இசைசித்தர்.

  • @thirusplashcreations
    @thirusplashcreations 4 месяца назад +53

    நாம யாரை காதலிக்கிறோமோ.. அவுங்கள நம்மள விடவும் வேறு யாரோ அதிகமா காதலிச்சா... பொதுவா கோபம் வெறுப்பு வரும். ஆனால்.. ராஜா இசையை நம்மள விடவும் அதிகமா இன்னொருத்தர் காதலிக்கிறார்ன்னு பாக்குறப்போ சந்தோஷமா இருக்குது 😍😍😍 ஒரு காதலை... எப்படி ஒழுங்கா... ஒழுக்கமா காதலிக்கிறதுன்னு சொல்லிக்கொடுத்ததே ராஜாவின் இசைதான். ❤❤❤❤

    • @Chandra_Pars
      @Chandra_Pars 4 месяца назад +2

      உங்களிடம் ஒரு நல்ல விஷயத்தை நான் கற்றுக் கொண்டேன். மிக்க மகிழ்ச்சி, மனமார்ந்த நன்றி 🙏

    • @thirusplashcreations
      @thirusplashcreations 4 месяца назад +1

      @@Chandra_Pars 🙏🙏😊😊

    • @பாமாகாமா
      @பாமாகாமா 3 месяца назад +1

      ​@@Chandra_Parsplease sir share your youtube channel. We love to listen to you more and more

    • @sumathip3745
      @sumathip3745 Месяц назад +1

      நிச்சயமாக சகோ.🙏🙏

    • @premkumar-mk5zy
      @premkumar-mk5zy Месяц назад +1

      😊😊😊

  • @paramathe6692
    @paramathe6692 4 месяца назад +76

    80 இறுதிகளில் ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து வந்தேன் ... குடும்பப்பிரிவு, பிறந்த மண்ணின் பிரிவு, .. என்று எல்லாவற்றையும், என் போன்றோரை மீள வைத்தது ... இசைஞானியின் இசையே! ... தமிழ் உலகம் உள்ள வரை .. இசைஞானியே, உன் இசை மூலம், உன் மூச்சு உலகெங்கும் ......

  • @Agilan100
    @Agilan100 4 месяца назад +68

    ராஜா சார் இசை இல்லை என்றல் நான் எல்லாம் மணநிலை பாதிகப்பட்டுதான் சுத்திகிட்டு இருந்துருப்பேன் உண்மையாகவே ..அவரோட இசையாலதான் வாழ்ந்துகிட்டு இருக்கேன் ..அவர்தான் என் கடவுள் என் வாழ்வின் எல்லா சுழிநிலையிலும் ராஜாவின் இசை மட்டுமே நடைதி செல்லுகிறது❤

  • @ganesanrajan2271
    @ganesanrajan2271 4 месяца назад +119

    நாடி நரம்பு தசை அனைத்திலும் ராஜா இசை ஊறிப்போன ஒருவரால்தான் இவ்வாறு பேட்டி கொடுக்க முடியும்...மிகவும் சிறப்பு!! சிறந்த பாடகரும் கூட...

    • @Chandra_Pars
      @Chandra_Pars 4 месяца назад +3

      மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி 🙏😇🙏

    • @rajeswarirajeswari3553
      @rajeswarirajeswari3553 4 месяца назад +7

      அண்ணா நானும் இசைஞானி பக்தை தான்
      ஆனால் உங்கள் அளவுக்கு இப்படி பிரிச்சு மேஞ்சி சொல்ல தெரியாது
      சூப்பர் அண்ணா உங்கள் பக்தி ❤❤❤❤❤
      இளையராஜா எனக்கு கடவுள் ❤❤❤❤

    • @kumaraswamysethuraman2285
      @kumaraswamysethuraman2285 4 месяца назад +3

      நிதர்சனம்

  • @baalanarayanan1232
    @baalanarayanan1232 4 месяца назад +145

    இசைஞானியின் பக்தனை என்னைப்போல் ஒருவனாகப்பார்த்தேன். நேர்காணல் செய்தவரையும் வியக்கிறேன்.3024லிலும் இசைஞானியைப்பற்றிய விவாதங்கள் இருக்கும்.

  • @donaldxavier6995
    @donaldxavier6995 4 месяца назад +121

    அருமை அருமை என்னை விட பெரிய இளையராஜா ரசிகராக இருக்கிறாரே வாழ்த்துக்கள்...

  • @deepachandran6304
    @deepachandran6304 4 месяца назад +45

    இதயம் ஒரு கோயில் பாட்டு பாடும்போது இளையராஜா வாய்ஸ் மாதிரியே இருக்கு

  • @k1a2r3t4h5i5
    @k1a2r3t4h5i5 4 месяца назад +55

    ராஜா சாரை யார் காதலித்தாலும், அவர்கள் எங்களுக்கும் காதலர்களே!!
    Love You Sir..
    Love You Raja Sir! !!
    #இசையே_மதம்!
    #இசைஞானியே_இறைவன்! !

  • @Singarayar-jg5mu
    @Singarayar-jg5mu Месяц назад +6

    அட கடவுளெ. நான்தான் இசைஞானி. ரசிக்கிர. வெறியன் என்று ககெற்வம் கெண்டேன். என்னைவீட உலகத்திள் இத்தனை. இசைஞானி வெறியர்கள்எண்னட்றவர்கள். வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤

  • @tamilnambi5018
    @tamilnambi5018 4 месяца назад +13

    இசைஞானி மட்டுமல்ல இசைமருத்துவர் என்பதைஉணர்ந்தேன் இவரைபார்த்ததும்

    • @Chandra_Pars
      @Chandra_Pars 4 месяца назад +1

      முற்றிலும் உண்மை.. part 2 ல இ‌ன்னு‌ம் ஒரு படி மேலே!! 🙏🙏🙏

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 4 месяца назад +14

    எவ்வளவு ரசித்திருந்தால் இவ்வாறு பகிர்வார். அனைவரின் ராகதேவன் ..ராஜா சார்...

  • @venbatamizh3704
    @venbatamizh3704 4 месяца назад +41

    சந்தோஷத்தில் சோகம்
    சோகத்தில்
    சிரிப்பும்
    ராஜா சார் பாட்டை கேட்கும் போது எனக்கும் வரும்.
    அது ஏன் தெரியல.

  • @vrkmusicband8405
    @vrkmusicband8405 4 месяца назад +11

    இங்க இருக்குற நிறைய இளையராஜா சார்🎵🎼 ரசிகர்களோட இளமை காலங்கள் என்னோட இளமை காலங்கள் எல்லாம் ஒன்றுபோல் ஒத்துபோகுது சார்.🎶🌹உங்கள் பாடல்கள் youtube ல் பார்த்திருக்கிறேன் சார்❤ மிக்க நன்றி சார்🙏

    • @Chandra_Pars
      @Chandra_Pars 4 месяца назад

      Nice, thankbyou. Instagram ல தானே?

  • @shruthisspecial34
    @shruthisspecial34 4 месяца назад +13

    இசைஞானியால் உயிர் வாழ்கிறேன்

  • @ilayaragav8965
    @ilayaragav8965 4 месяца назад +54

    இந்த உலகில் என்னைபோல் வேறு யாரும் இசைஞானியின் இசையை ரசித்திருக்க முடியாது. ஐயா அவர்களும் தீவிர ரசிகர்தான் But அவர் நிறைய படங்கள் & பாடல்களை Miss செய்துவிட்டார் உதாரணமாக பன்னீர் புஷ்பங்கள் படத்தில் பூந்தளிராட பொன்மலர் சூட நமது உயிரை உருகவைக்கும் பாடல், அதே போல இளமைகாலங்கள், குங்குமசிமிழ், நான்பாடும் பாடல், காக்கிசட்டை, தாவணிகனவுகள், முந்தானைமுடிச்சு, நூறாவது நாள், 24 மணிநேரம், தூங்காதே தம்பி தூங்காதே, மண்வாசனை,நான் மகான் அல்ல, சூரகோட்டை சிங்ககுட்டி , Then ஆனந்த கும்மி, இந்த படங்கள் எல்லாமே ஒன்றரை வருடங்களில் வரிசையாக வந்த படங்கள், பாடல்கள் ஒரு கிளி உருகுது, காளிதான் கண்ணதாசன், பாடவந்ததோ கானம், பாடவா உன் பாடலை, கூட்ஸ் வண்டியிலே, நிலவு தூங்கும் நேரம், பொத்திவச்ச மல்லிகை மொட்டு, மாலை சூடும் வேளை, நானாக நானில்லை தாயே, செங்கமலம் சிரிக்குது, குளிக்கும் போதிலே மனசு கேக்கலே, பட்டு கன்னம் தொட்டு கொள்ள ஒட்டி கொள்ளும், வானிலே தேனிலா , பூ போட்ட தாவணி இன்னும் சொல்லி கொண்டே போகலாம்....இதுமட்டுமில்லாமல் தீபாவாளி, பொங்கலின்போது ஒரே நேரத்தில் 15, 20, படங்கள் ரிலிசாகும் அனைத்துமே இசைஞானியாரின் இசையே....TDK 90 கேசட்டில் A said-ல 10 பாடல்கள் B Said-ல 10 பாடல்கள் பதிவுசெய்வேன். வீட்டிற்கு தெரியாமல் காசை ஆட்டைய போட்டு மூன்று TDK 90 கேசட் வாங்கி பாடலை பதிவு செய்து 3 கேசட்டின் பாடலையும் 4 1/2 மணி நேரம் தொடர்ச்சியாக கேட்டு மிகவும் பிடித்த பாடலை திரும்ப திரும்ப ரீவைண்ட் செய்து கேட்பேன். அது ஒரு பொற்காலாம். நானொரு இளையராஜா பைத்தியம், இளையராஜா வெறியன், இளையராஜா பக்தன், இளையராஜா பித்தன், இன்னும் என்னென்னமோங்க. என்னை பொறுத்தவரை இளையராஜாவே அவரது பாடலை என்னளவிற்க்கு மைனுட்டாக அதாவது அவரது ஆர்கெஸ்ஸ்ட்ராவை ரசித்திருக்கமாட்டார். அந்தளவிற்கு ஒரு பாடலின் ஆரம்பம் முதல் முடிவுவ வரை அனுஅனுவாக உன்னிப்பாக ரசிப்பபேன். இசைஞானி இளையராஜா ஒரு அவதாரம், ஒரு சகாப்தம், ஒரு சரித்திரம், THE KING OF MUSIC THE GREAT ILAYARAJA IN THE WORLD ONE AND ONLY THERE IS NO DOUBT ABOUT IT. அவர் வந்த புதிதில் i think 1975 or 1976 அப்போதுதான் ரேடியோ, டேப்ரெக்கார்டர், Two in one எல்லாம் மெல்ல மெல்ல பிரபலாமாகி கொண்டிருந்த நேரம். அப்போதுதான் அன்னகிளியின் பாடல் ரேடியோவில் ஒலிக்க ஆரம்பித்தது ஜானகியின் குரலில் வந்த அந்த ஹம்மிங் நனி...நனிநானே....நனி...நனி நானே....மச்சான......அன்னைக்கு விழுந்தவன்தான் இசைஞானியின் இசையில் இன்று வரை அவருடைய இசை போதையில்தான் வாழ்ந்து வருகிறேன். இன்னும் 80 களில் எப்படி ரம்மியமாக கேட்டு மகிழ்ந்தேனோ அதே போலதான் இப்பவும் அந்த பாடல்களை கேட்டுகொண்டிருக்கிறேன் That is ilayaraja music magic.......i love ilayaraja always....🙏🙏🙏🙏

    • @user-kz3wq6qw1k
      @user-kz3wq6qw1k 3 месяца назад +2

      எனக்கும் பிடித்த பாடல்கள்தான் நீங்க பதிவிட்டப்பாடல்கள்

    • @ArunSai24
      @ArunSai24 3 месяца назад +1

      👏

    • @mercyprakash7081
      @mercyprakash7081 2 месяца назад +5

      இசைக்கடவுளுக்கு கோயில் கட்டலாமா ?!?!?!❤

    • @ilayaragav8965
      @ilayaragav8965 2 месяца назад +1

      @@mercyprakash7081 அதெல்லாம் கோயில் கட்டி கும்பாபிஷேகம் பண்ணி பல வருஷமாச்சி......இந்த கேள்வி Too late .....!!!!!!!

    • @mercyprakash7081
      @mercyprakash7081 2 месяца назад

      @@ilayaragav8965 உண்மையாகவா ? எங்கே இருக்கிறது அந்த கோயில் ?

  • @Nedunchezhian.RSumichezh-hw5tm
    @Nedunchezhian.RSumichezh-hw5tm 4 месяца назад +19

    நேர்காணல் அருமை.... நான் கூட இளையராஜா வின் ரசிகன்,ம்கூம் ,வெறியன் ம்கூம்.....வேறென்ன...?தெரியல,...சொல்ல தெரியல.... இல்லை ‌,சொல்லவே வார்த்தை இல்லை.அவர் இசை கேட்டு .... எங்கே ...எப்போ... விழுந்தேன் என்றே தெரியவில்லை...இன்று வரை எழ முயற்ச்சிக்கவே இல்லை, நான் சாகும் வரை தொடரும்.

  • @rbabu8133
    @rbabu8133 4 месяца назад +16

    தமிழ் நாட்டின் பெருமை இசைஞானி அவர்கள்..

  • @janakip4976
    @janakip4976 4 месяца назад +36

    இளையராஜா வெறியன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

  • @saravanant.s.2387
    @saravanant.s.2387 3 месяца назад +9

    இசையின் இமயம் வாழ்க திசை எட்டும் அய்யாவின் புகழ் ஓங்கட்டும். காற்றில் கலந்த அவர் இசை வற்றாத ஜீவநதியாய் எங்கள் உணர்வுகளில் பாய்ந்து புத்துணர்ச்சி தருகிறது. தனிமையை போக்க அய்யாவின் பாடல் இனிய மருந்தாகிறது. இசை மாமேதையை கையெடுத்து வணங்குகின்றேன்.

  • @babu.kbabu.k3836
    @babu.kbabu.k3836 3 месяца назад +7

    நீங்கள் அனுபவித்த அதே அனுபவம் எனக்கும் நன்றி தோழரே....

  • @t.s.balasubramanian6561
    @t.s.balasubramanian6561 4 месяца назад +51

    Ilayaraja as a composer is genius. None can match him😊

  • @shankarraj3433
    @shankarraj3433 4 месяца назад +35

    I remembered my schooling days listening to Mr. Ilayaraaja sir's songs in
    National Panasonic 2 IN 1 Stereo Tape Recorder in 1982. ❤ 👍

  • @ganapathi4583
    @ganapathi4583 3 месяца назад +6

    இசை ஞானி இசை சகாப்தம்/ இவர் நமக்கு கிடைத்த வரப்ரசாதம்/ இசையின் இனிமை/ இசையின் பெருமை/ இசையின் கெளரவம்/

  • @darshanpars4051
    @darshanpars4051 4 месяца назад +63

    That's my dad!!!! I'm so proud of you Daddio!! Lovely to hear about your journey on this lovely channel!! Eagerly waiting for part 2!!!

  • @vaseegaranr7798
    @vaseegaranr7798 2 месяца назад +3

    இவரே நன்றாக பாடுகிறார் அதனால்தான் பாடல்களை நன்றாக ரசிக்கிறார். ஒரு ரசிகர் என்பவர் இப்படித்தான் இருக்க வேண்டும். பாராட்டுக்கள்.

  • @user-ns9zf5cc4f
    @user-ns9zf5cc4f 4 месяца назад +26

    உங்கள் விளக்கம் மிகவும் சுவாரஸ்யமானது. பெரும்பாலான சம்பவங்கள் எனது சொந்த அனுபவத்துடன் ஒத்துப்போகின்றன.
    அடுத்த அத்தியாயத்திற்காக காத்திருக்கிறேன்,😀👌

    • @Chandra_Pars
      @Chandra_Pars 4 месяца назад

      மிகவும் மகிழ்ச்சி.. மிக்க நன்றி.. ஆம், நம்மில் பலர் similar experiences நிச்சயமாக சந்தித்து இருப்போம்.. அவர் magic..

  • @sundarmudhra
    @sundarmudhra 4 месяца назад +27

    His speech took me to my childhood days...my life was filled with Ilayaraja's music. I am trying to choose the best of Ilayaraja's songs but the list is endless....

  • @sampathkumar9341
    @sampathkumar9341 4 месяца назад +29

    *ஆஹா என்னை நானே பேட்டி காண்பது போல் உள்ளதே...*
    *நானும் ராஜாவின் அத்யந்த ஆத்மார்த்தமாக நேசிக்கும் ரசிகன் என்பதால்...*

  • @kirupagautham6676
    @kirupagautham6676 4 месяца назад +24

    Sir beautiful beautiful beautiful memories sir. யாரு சார் நீங்க? இப்போ, நீங்க பேசி நான் கேட்டது, எப்படி இருந்துச்சுனா, நான் ராகதேவனை பற்றிய ஒரு பேட்டி கொடுத்தால் என்னமாதிரி சொல்வேனோ அதையே நீங்கள் சொல்கிறீர்கள், நம் முகங்கள் வேறு, இருக்கும் இடம் வேறு கருத்துகள் ஒரே நேர்கோட்டில் பயணிக்கிறது, அவ்வளவுதான். நன்றி வணக்கம்.❤

    • @Chandra_Pars
      @Chandra_Pars 4 месяца назад +1

      மிக்க நன்றி, மிகவும் மகிழ்ச்சி!

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 3 месяца назад +6

    இசைஞானியின் குரல் அற்புதமாக உங்களுக்கு (திரு.சந்திரா) யொருந்தி வருகிறது...!🎉🎉🎉❤

    • @Chandra_Pars
      @Chandra_Pars 3 месяца назад

      மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி 🙏🙏

  • @manavalanashokan343
    @manavalanashokan343 4 месяца назад +18

    Yes, ilaiyaraaja is great

  • @nithyaramesh7817
    @nithyaramesh7817 4 месяца назад +40

    நினைவுகளைக் கிளறி விட்டது உங்களின் இசை அனுபவங்களின் தொகுப்பு. மிக அருமையான நேர்காணல். Can't wait for the next episode.sir! ❤🎉

    • @Chandra_Pars
      @Chandra_Pars 4 месяца назад +1

      மனமார்ந்த நன்றிகள் 🙏😇🙏

  • @vijayragavan1491
    @vijayragavan1491 4 месяца назад +22

    Ilaiyaraaja great in world 🎼🎵🎶🎵

  • @Karunanithid-nk2gg
    @Karunanithid-nk2gg 4 месяца назад +5

    நான் எதைபேச நினைத்தேனோ அதை அப்படியே பேசிவிட்டார் எந்த எந்த படத்தை எத்துனை முறைபார்த்தேனோ அதுவும் அப்படியே இருந்தது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் என்னைப்போல் ஒருவர் இசை ஞானி விஷயத்தில்

  • @meignaniprabhakarababu981
    @meignaniprabhakarababu981 4 месяца назад +10

    அருமையான நேர்காணல். நகையுணர்வோடு ..... நாங்களும் இசைஞானியிடம் விழுந்தவர்கள் தான்.

    • @Chandra_Pars
      @Chandra_Pars 4 месяца назад

      மிக்க மகிழ்ச்சி 🙏😇🙏

  • @padysrini9955
    @padysrini9955 4 месяца назад +20

    1985...I can't forget for raja. Actually 1980 to 86 raja was unstoppable. I was blessed.

    • @BC999
      @BC999 4 месяца назад +1

      Are you living in vacuum from 1987 till date?! Welcome back! While you were gone, IR has composed the SAME kind of great music post-1987 also, including 100s of movies, Symphony (Oratario), many private albums - both devotional and classical.

    • @adhityas348
      @adhityas348 2 месяца назад

      @@BC999 could u pls tell me which song plays in the beginning of this video? It’s extremely catchy

    • @BC999
      @BC999 2 месяца назад

      @@adhityas348 Prelude of the song, MaNiye maNikkuyile, from the 1992 album Naadodi Thendral.

    • @adhityas348
      @adhityas348 2 месяца назад +1

      @@BC999 thanks a lot! It’s such an awesome song

    • @BC999
      @BC999 2 месяца назад

      @@adhityas348 Yeah, the entire album was composed, with the lyrics penned, by IR except for the English part of the song "All the time" written by Viji Manuel.

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 3 месяца назад +5

    சொல்ல வார்த்தைகளில்லை..!❤❤❤

  • @Passionfarming23
    @Passionfarming23 4 месяца назад +8

    இசைமேதைக்கு அன்பு வசை❤❤❤❤❤❤❤

  • @vidhyamurali791
    @vidhyamurali791 4 месяца назад +22

    A soul touching interview with superb choice of Ilayaraja's songs. Very beautiful presentation. Waiting for part 2

    • @Chandra_Pars
      @Chandra_Pars 4 месяца назад +1

      Very kind of you. Thank you!

  • @suseemurugan9873
    @suseemurugan9873 3 месяца назад +4

    உங்களின் டீன் ஏஜ் பருவத்திற்கு எங்களையும் நீங்கள் அனுபவித்த இனிமையை எங்களையும் அனுபவிக்க அழைத்து சென்ற அருமையான அனுபவம் sir❤

  • @rajaindia6150
    @rajaindia6150 4 месяца назад +5

    Ilayaraja sir only true composer , he dedicates entire life to music. Admired, Amazing. God of music 🙏

  • @kiranvasudev9749
    @kiranvasudev9749 4 месяца назад +20

    A pleasure to watch him relate....music to his life journey...i remember and associate many songs to my childhood .ilayaraja sir travels with us all along...❤

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 4 месяца назад +5

    ஸ்டீரியோ அனுபவம் அழகு...அடியேனும் இதை போல் ஸ்டீரியோ அழகை அனுபவித்தேன்

  • @sakthilandranashok4122
    @sakthilandranashok4122 4 месяца назад +6

    He is a Rajah sir devotee like me.
    I'm such a fan of him.
    I'm medical doctor by profession

  • @josenub08
    @josenub08 4 месяца назад +6

    I heard those songs in 1976 and started learning tamil, till date can't leave IR music.

  • @RaviChandran-fz5pz
    @RaviChandran-fz5pz 4 месяца назад +8

    After seeing this interview I can realize there are many ilayarajas fans than me. Iam proud of antha manushan. (Music god).

  • @user-iq5ut7hj2j
    @user-iq5ut7hj2j 4 месяца назад +16

    மனமே நீ துடிக்காதே😢😢😢

  • @niroshanniroshan3621
    @niroshanniroshan3621 4 месяца назад +5

    ஐயா ஒங்க குரல்.. இசை ஜானி இளையராஜா ஐயா விட்டு குரல் மாதிரி அழகா இருக்கு 👍👍வாழ்த்துக்கள் ஐயா அழகா பேசுறீங்க 👍❤️🙏

  • @josenub08
    @josenub08 4 месяца назад +8

    IR oru mahan, rarest of rare birth. one in 10000 crore.

  • @illayarajafan1886
    @illayarajafan1886 4 месяца назад +12

    Maestro-music therapist ❤❤

  • @vageeshdhaneesh6808
    @vageeshdhaneesh6808 4 месяца назад +53

    அய்யா என் இளைமை பருவத்தில் ( 6) வயதில் முதன் முதலில் அன்னகிளி பாடலை கேட்டேன் இன்று வரை என் உயிரில் கலந்துவிட்டார் இராகதேவன்
    ..அதுவும்.... வெத்தல...வெத்தல கொழுந்து வெத்தல பாட்டு என் காதில் இன்று வரை நினைவு மாறவில்லை ..இரமன மாலை ......குணா உண்ணை நானறிவேன் இன்று.... பாடலை கேட்டால் நம்மையறியாமல் கண்ணீர் கரைந்தோடும்

    • @Chandra_Pars
      @Chandra_Pars 4 месяца назад +1

      மிக்க மகிழ்ச்சி!

    • @sundarpainter2195
      @sundarpainter2195 4 месяца назад +3

      80பதுகளின் இனிய நினைவுகளை உங்கள் குரலில் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி...... எத்தனை கோடி தமிழ் இதயங்களில் குடிகொண்டிருக்கும் எங்கள்
      ... இசைஞானி...

  • @krishnamurthy5304
    @krishnamurthy5304 3 месяца назад +3

    என் மனதில் இருந்ததை நீங்கள் அப்படிய பிரபலித்து விட்டீர்கள் ராஜா ஒரு இசை கடவுள் வாழ்த்துக்கள் சார்.... 👍

    • @Chandra_Pars
      @Chandra_Pars 3 месяца назад +1

      மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி 🙏😇🙏

  • @muthuramanm4057
    @muthuramanm4057 4 месяца назад +9

    இசை இல்லாமல் எவ்வளவு அழகாக பாடுகிறார், இசை ஞானியின் ரசிகர்களுக்கு உங்களின் நேர்காணல், ஒரு தாலாட்டு போன்றது, பிடிக்காதவர்களுக்கு காதில் ஏதோ வண்டுகள் ரீங்காரம் செய்வது போன்று உணருகிறார்கள்,

  • @saravanansanthi4547
    @saravanansanthi4547 4 месяца назад +7

    God of music illiyaraja

    • @mercyprakash7081
      @mercyprakash7081 2 месяца назад

      இசைக்கடவுளுக்கு கோயில் கட்ட வேண்டும் ❤❤❤

  • @niranjanniranjan5675
    @niranjanniranjan5675 4 месяца назад +6

    வாழ்த்துகள் ஐயா
    இனிமையான
    உணர்வுடைய
    உரையாடல்.
    இசை ராசனுக்கு
    என் நன்றி
    வாழ்த்துகள்.

    • @Chandra_Pars
      @Chandra_Pars 4 месяца назад

      மிக்க நன்றி 🙏

  • @chillywilly2692
    @chillywilly2692 4 месяца назад +4

    Authentic fan❤❤❤... Very relatable.. a movie should be made about him ( raja fan)

    • @Chandra_Pars
      @Chandra_Pars 4 месяца назад +1

      I told Ayyappan sir, many raja sir fans will relate most of the experiences. Thanks for your kind words. I wish you find time to see part 2, which is all about college life.. haha

  • @user-qv3mp5kg9q
    @user-qv3mp5kg9q 4 месяца назад +4

    ஐய்ய்ய்ய்யோ பயங்கர ரசனை. உங்கள் குரல் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @amurali2008
    @amurali2008 4 месяца назад +21

    One of the best interview with beautiful collections of Raja sir. Refreshing time travel to 80's.

    • @Chandra_Pars
      @Chandra_Pars 4 месяца назад +1

      🙏😇💕🙏

    • @Chandra_Pars
      @Chandra_Pars 4 месяца назад +1

      Thank you!

    • @josesimonh
      @josesimonh 4 месяца назад

      This entire series of interviews are golden. This one with another IR fan was amazing - ruclips.net/video/6egTauG2CNY/видео.htmlsi=JK1gkbQAjOGu3XHI

  • @shankarshan407
    @shankarshan407 3 месяца назад +3

    சார். நீங்க வேற லெவல் இசை பிரியர்.....

  • @kbalu7488
    @kbalu7488 4 месяца назад +5

    அருமை அருமை மிக்க மகிழ்ச்சி உங்களைப் போல் என்னைப் போல் எத்தனை பேர் ராஜா சாரின் ரசிகர்கள்❤

  • @mars2279
    @mars2279 4 месяца назад +7

    ilayaraja voice Sir

  • @maniva5212
    @maniva5212 4 месяца назад +7

    Chandra & his Wife are my Batch mates; very interesting interview. Really feel very proud of my Friend

  • @sriramrajagopalan3769
    @sriramrajagopalan3769 4 месяца назад +17

    Wow🎉 it is just like me talking
    Same emotional ride I had in my life
    What a fantastic man illayaraja ❤
    My soul mate

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us 4 месяца назад +8

    நன்றாகவே பாடுகிறார்

  • @shankarraj3433
    @shankarraj3433 4 месяца назад +10

    Sir, your voice is so similar to the playback singer Mr. Jayachandran.

    • @Chandra_Pars
      @Chandra_Pars 4 месяца назад +1

      Yes, it swings back and forth between few types.. haha.. but in instagram, i focus on raja sir voice only..

  • @saravanansaravanan2510
    @saravanansaravanan2510 4 месяца назад +4

    God of music #maestro_ilaiyaraaja

  • @rajahkrishnan8862
    @rajahkrishnan8862 4 месяца назад +10

    சந்திரா...குளுமை...❤

  • @lathakumari8071
    @lathakumari8071 4 месяца назад +6

    இளையராஜா. ரசிகர்கள் Veriyargal inainthu oru group form pannalam

  • @daphneisai6210
    @daphneisai6210 4 месяца назад +8

    OMG... I am feeling like as if i am giving the interview..

  • @sivakumar-ni6et
    @sivakumar-ni6et 4 месяца назад +10

    Kannai mudi ketel appadiye illaiya raja voice Maari iruku super sir

    • @Chandra_Pars
      @Chandra_Pars 4 месяца назад

      மிகவும் மகிழ்ச்சியே.. சிறு வயது impact..

  • @karthiyayiniangiah9918
    @karthiyayiniangiah9918 4 месяца назад +17

    Amazing sir..as a Raja Sir fan.... really enjoyed... waiting for the part 2

  • @Sundarajan-mo6xz
    @Sundarajan-mo6xz 4 месяца назад +11

    Ilayaraja sir.innum Ilayaraja dan.varusham kadandum pattu pesudu.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉Raja sir❤❤❤❤❤

  • @gladstonepushparaj3504
    @gladstonepushparaj3504 3 месяца назад +2

    As a person who know something about music, I firmly believe that IR is the best ever in india and one of the best in the whole world.Pride of Tamils!

  • @arumugam7889
    @arumugam7889 4 месяца назад +5

    ரசிகன் னா நீங்க தான் சார்.

    • @Chandra_Pars
      @Chandra_Pars 4 месяца назад

      Hehe நன்றி.. அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்!

  • @vinayagamoorthyramasamy49
    @vinayagamoorthyramasamy49 4 месяца назад +5

    Illayaraja great music composer in the world

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani6862 4 месяца назад +4

    Universal best musician isaignani🎉sir interview super ❤Ragadevan Rasiganai ungaludan

  • @pasupathinatht3694
    @pasupathinatht3694 4 месяца назад +7

    15:05 cant control my tears

  • @srivinayaga7688
    @srivinayaga7688 3 месяца назад +2

    சந்தரா அவர்களுடன் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம். கலையின் மீது என்ன ஒரு ஈடுபாடு அருமை

  • @i.johnkolandai4121
    @i.johnkolandai4121 4 месяца назад +6

    அருமை

  • @dossvelan
    @dossvelan 4 месяца назад +5

    ஆஹா அருமை அருமை.. இயல்பான விவரிப்பு...

  • @Msganesh5989
    @Msganesh5989 4 месяца назад +7

    I subscribe for ragadhevan❤❤❤

  • @sudhakarvbeinghuman3441
    @sudhakarvbeinghuman3441 4 месяца назад +5

    I'm really happy to hear and see your musical explanations and soulful musical experiences shared ❤ which is really awesome and inspiring us to explore more about the greatness of isai kadavul Illayayaraja Sir's great Musical compositions 😊 lovely memories shared Sir, Thank you so much❤❤❤❤❤🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🎶🎹🎵❤️🎵🎹🎶👌👌👌💫💯💯🕊️🕊️🥰🥰👏👏🙏🕊️💯💫🎶🎹🎵❤️🌴💚🌳💚💚💚💚

    • @Chandra_Pars
      @Chandra_Pars 4 месяца назад

      Wow, this is all his magic.. Thanks so much for your kind words.. Lots of unnecessary hatred around.. It is refreshing to see appreciation for Mercury's efforts. They liked my singing in insta, gave me an opportunity to share my passion like millions of raja sir fans. Thanks very much 💕💕💕

  • @navaratnamrajamanoharan5458
    @navaratnamrajamanoharan5458 4 месяца назад +4

    அருமையாக நேர்காணல். மிகுதி பகுதி எப்போது வெளிவரும்.

  • @eashwarchocka306
    @eashwarchocka306 4 месяца назад +12

    Amazing interview, he brought nostalgia moments.

  • @tamilexplorers2301
    @tamilexplorers2301 3 месяца назад +1

    beautifully articulated.. most of the rajaa fans has same feel but could not put it in words.. you nailed it sir... rajaa forever

    • @Chandra_Pars
      @Chandra_Pars 3 месяца назад

      Very kind of you, many thanks 🙏

  • @chennaitraderlakhslakhsya9743
    @chennaitraderlakhslakhsya9743 4 месяца назад +8

    You become young, child and all variants when giving interview sir❤❤

    • @Chandra_Pars
      @Chandra_Pars 4 месяца назад

      True.. hahah, just his magic, circulating in veins..

  • @vaseegaranr7798
    @vaseegaranr7798 2 месяца назад +1

    இவருடைய இசை ஆர்வம் வியக்க வைக்கிறது. நாங்கள் அந்தக் காலத்தில் இசை மேதை ஜி ராமநாதன் இசையை இப்படித்தான் வெறிபிடித்து ரசிப்போம். அது அந்தக் காலம். இது இந்த காலம்.

  • @hensonprabu.194
    @hensonprabu.194 4 месяца назад +3

    ஆத்மார்த்தமான பதிவு சார்...அன்னக்கிளி ரிலிஸ் டைமில்...குழந்தையாக நானும் பாடியதாக எல்லோரும் என்னை திரும்பி பார்த்ததாகவும் எனது அம்மா கூறுவார்...நான் ஏதோ முனுமுனத்ததுபோல் ராஜா சாரிடம் தரிசனமும் அவருடன் ஒர்க் பன்னின பாக்கியமும் கிட்டியது...அவருக்கான படம் பன்னும்போது சந்திப்போம் சார்....வாழ்த்துக்களும் வணக்கங்களும்...

  • @saianbarblogspot
    @saianbarblogspot 4 месяца назад +17

    கத கேளு கத கேளு சுகமான இசை கேளு

  • @rajsri4947
    @rajsri4947 4 месяца назад +5

    நல்ல குரல் வளம், இளையராஜாவுக்கு இணையான குரல் அருமை

    • @Chandra_Pars
      @Chandra_Pars 4 месяца назад

      Ayyayyo, அவர் குரல் இமயமலை, என்னோடது ஜஸ்ட் சைதாபேட்டை அருகில் உள்ள சின்னமலை.. இருப்பினும், உங்க அன்பான வாழ்த்துக்கு என் மனமார்ந்த நன்றி 🙏🙏

  • @nilavazhagantamil3320
    @nilavazhagantamil3320 4 месяца назад +8

    இவரது பேட்டியை காணும்போது எனக்குள் இளையராஜாவை பற்றியிருந்த பழையநினைவுகளுள் ஒன்று வந்து மனசை வருடுகிறது. அன்னக்கிளி வெளிவந்த நேரம் எனக்கு 11 வயதிருக்கும். அந்த காலகட்டங்களில் காங்கிரஸ் கட்சியும் திராவிட கட்சிகளும் வாராவாரம் போட்டி போட்டுக்கொண்டு வார இறுதியில் மாலை நேரங்களில் அரசியல் மீட்டிங் நடத்துவார்கள். அவற்றிற்க்கு எல்லாவற்றுக்கும் பானை ஜெயராமன் என்கிற காங்கிரஸ்காரர்தான் மைக்செட் மற்றும் மேடை அமைத்துக்கொடுப்பார். மீட்டிங் தொடங்க இரவு 7 மணியாகிவிடும் . ஆனால் 5 மணிக்கே மேடை மற்றும் மைக்செட் வேலைகள் முடிந்துவிட்டு அவரது ஊழியர்கள் அந்தந்த கட்சிக்கேற்றவாறு பாடல்கள் ஒளிபரப்பிக் கொண்டிருப்பார்கள். முதன் முறையாக ஒரு கட்சி மீட்டிங்கில் திரும்ப திரும்ப ஒரு படத்தின் பாடல்களையே போட்டு போட்டு அந்த கொலம்பியா இசைத்தட்டை திருப்பிக்கொண்டிருந்தார் அந்த ஊழியர்.. அதுவரை என்னைபோலவே அப்படி ஒரு பாடல்களை கேட்டிராத அந்த கட்சி யின் தொண்டர்கள் அணைவருமே கட்சியின் பாடல்களை பிறகு கேட்டுகொள்ளளாம் இப்பொழுது இந்த படத்தின் பாடல்களையே போடு என்று நிர்பந்தித்து வந்ததன் பேரில் அந்த ஊழியர் அவ்வாறு திரும்ப திரும்ப போட்டதன் பலனாக நானும் செவியிசைஇன்பம் அனுபவித்தேன். அது அன்னக்கிளி படம் என்று பிறகு கேட்டு தெரிந்து கொண்டேன். அதன்பிறகு அந்த வருடம் முழுக்க எங்கு கட்சி மீட்டிங் நடந்தாலும் தவறாமல் 5 மணிக்கு ஆஜராகிவிடுவேன். 7 மணிக்கு மீட்டிங் தொடங்கியதும் வந்துவிடுவேன். இளையராஜாதான் இவரை போன்ற நிறையபேரை இசைவெறியனாக்கிவிட்டிருக்கிறார் என்று பின்னாளில் தெரிந்துகொண்டேன்.

  • @appache168
    @appache168 3 месяца назад +1

    I was travelling with you all the way through Mr.Chandra, your energy and passion made us all relive every moment and song. Thanks so much! What a segment Kudos Mercury team.

    • @Chandra_Pars
      @Chandra_Pars 3 месяца назад

      Wow, thanks so much 🙏😇🙏

  • @ragus1850
    @ragus1850 4 месяца назад +4

    ஜாதி மதம் கடந்தவர்கள் தான் ஞானியின் பாடலை
    இப்படி நேசிப்பார்கள்.
    அருமையான பதிவு பரவசம் ஆனேன்.

    • @Chandra_Pars
      @Chandra_Pars 4 месяца назад

      மிகவும் மகிழ்ச்சி, மிக்க நன்றி 🙏

  • @malarvannan8276
    @malarvannan8276 3 месяца назад +1

    I really share d same thoughts n experiences sir very true statements am very happy to b a great fan our legend d 1 n 1nly Raja sir True composer of d era World has ever produced Nice to having u on RUclips same blood spl thanks to d anchor