🔴Live : அரசியலமைப்பு பற்றி பேச என்ன அருகதை இருக்கு? | Annamalai | Congress | Rahul

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 июн 2024
  • 🔴Live : அரசியலமைப்பு பற்றி பேச என்ன அருகதை இருக்கு? | Annamalai | Congress | Rahul
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

Комментарии • 530

  • @Palanisamy-vi7ec
    @Palanisamy-vi7ec 4 дня назад +299

    இந்திராகாந்தி ஒரு சர்வாதிகாரி பிரதமர் அண்ணாமலை சொல்வது அனைத்தும் உண்மை

    • @kabhaskaranarunachalam2678
      @kabhaskaranarunachalam2678 4 дня назад +4

      L

    • @ramaiahas8040
      @ramaiahas8040 4 дня назад +2

      In😂🎉

    • @jaiganesann7723
      @jaiganesann7723 4 дня назад +2

      She ahows herself like that, Actually she has lot of fears and incoptenence.

    • @user-rz6sz4ue1l
      @user-rz6sz4ue1l 4 дня назад +6

      ராகுல் காந்தி ஒரு இந்தோ-இத்தாலி கலப்பின பசு. 😂

    • @shasunder2
      @shasunder2 3 дня назад +3

      இதை கேட்ட பிறகு அவளை சுட்டு கொன்றது தவறு. சிறுக சிறுக சித்ரவதை செய்து கொன்று இருக்க வேண்டும்

  • @psvinayakam6866
    @psvinayakam6866 4 дня назад +228

    மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்த போது ஆடிய ஆட்டம் கொஞ்சம் நஞ்சமா என்பதை அழகாக ஆளுமை தலைவர் அண்ணாமலை விளக்கிது சிறப்பு.

    • @roja6135
      @roja6135 4 дня назад +28

      இப்பொழுது தமிழ் நாட்டிலும் சர்வாதிகார ஆட்சி தானே நடக்கிறது.

    • @ranjith999
      @ranjith999 4 дня назад

      BJP mattum yenna .. irandum ore kuttaiyil vilindha mattaigal dhan

  • @r.r.d88
    @r.r.d88 4 дня назад +171

    ஒவ்வொரு இந்தியனும் கேட்க வேண்டிய வரலாறு எது அண்ணாமலை ஜி வாழ்க வாழ்த்துக்கள்

    • @ravanasamudramdorai2695
      @ravanasamudramdorai2695 4 дня назад +2

      It is a well known fact tbat the cogres rule had been ruling the country with unfetterred Uthority and temerity and arrogance with nobody in opposition to question. Even the third runk congres leaders were too arroogant. A i have seen their arrogance. Annamalai may talk for hours about the attrocities of congres rule but the uneducated public are more concerned with the cash doles than a rightuous rule of BJP. THAT IS REALLY A SAD SITUATION .

  • @kannann3130
    @kannann3130 4 дня назад +107

    எனக்கு வயது 70 இதுவரை இவ்வளவு தெளிவான விளக்கத்தை பெற்றதில்லை தங்களுக்கு மிக்க நன்றி இளைய தலைமுறைகளுக்கு இந்தக் கருத்துக்களை கொண்டு செல்ல முன்வர வேண்டும்

  • @tvrgopalan
    @tvrgopalan 4 дня назад +183

    இனியாவது நமது அப்பாவி சாமானிய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    • @sudhamuralidharan6574
      @sudhamuralidharan6574 4 дня назад

      No brains to understand.
      Only take money to vote

    • @venkatesan8724
      @venkatesan8724 2 дня назад

      இதற்கு ஒரு யுகம் ஆகும். பணத்திற்கு மக்கள் அடிமை.

  • @Ravikumar-tt3lx
    @Ravikumar-tt3lx 4 дня назад +40

    இவ்வளவு தெளிவா சொல்ல நம்ம அண்ணாமலைஜியாலதான் முடியும்

  • @umaviswanathan8893
    @umaviswanathan8893 4 дня назад +158

    உம் மென்றால் சிறைவாசம்; அம் மென்றால் ஆட்சி கலைப்பு' என்று எமர்ஜென்சியை விமர்சித்தார் கலைஞர்.

    • @Kattumaram339
      @Kattumaram339 4 дня назад +14

      இப்ப அவன் புள்ள அததான் செய்கிறான்

    • @ramakrishnaneaswaran3560
      @ramakrishnaneaswaran3560 4 дня назад

      And that shameless corrupt party is hand in gloves with the Congress

    • @Achu0604
      @Achu0604 4 дня назад +10

      விமர்சித்த பின்னர் வெட்கமே இல்லாமல் நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என்று கூறியவர் கருணாநிதி

    • @user-lh8mm7mo3k
      @user-lh8mm7mo3k 4 дня назад

      Why are you calling that cirrupt shirthole a kalainger 😡?

    • @kandappansrinivasan7057
      @kandappansrinivasan7057 2 дня назад

      Constitution amendments advantages to public at large is well proved now as detailed by IPS ANNAMALAI JI THE HIGH IQ LEADER.

  • @rajgameplay7165
    @rajgameplay7165 4 дня назад +68

    அண்ணாமலை சார் Mass

  • @user-mp7td8ds6d
    @user-mp7td8ds6d 4 дня назад +149

    அரசியலுக்கு வரும் விஜய் இது போல வரலாற்று சம்பவங்களை பிரித்து மே ய்வாரா ? அரபி குத்து பாட்டு போட்டால் நன்றாக ஆடுவார்.

    • @user-hn9li1ty3t
      @user-hn9li1ty3t 4 дня назад +14

      கூத்து தெரியும்

    • @user-yc6lg5wm6r
      @user-yc6lg5wm6r 4 дня назад +6

      Adittu virattunggal intha nadiganai. Simon/Seeman sunburn sonnathu : " Kerala-vil Tirai Aranggugalil Talaivargalai Teyduvatillai". Ippozhuthu taanggalum Joseph Vijaiyum enggirunthu vanthirukireergal? Viratti adiyunggal intha irandu pehraiyum.

    • @moorthygnanaprakasam8990
      @moorthygnanaprakasam8990 4 дня назад +13

      மக்களுக்கு அது போதும் வேற எதுவும் தேவையில்லை

    • @sudhamuralidharan6574
      @sudhamuralidharan6574 4 дня назад +7

      Actors should never rule

    • @sudhamuralidharan6574
      @sudhamuralidharan6574 4 дня назад +2

      What a talk.... kudos

  • @purushothamangopu291
    @purushothamangopu291 4 дня назад +57

    இந்த விபரங்களை இவ்வளவு தெளிவாக கூறக்கூடிய ஏதாவது ஒரு தலைவர் இந்தியாவில் மட்டும் அல்ல உலக அளவில் உண்டா
    என எவராவது அறுதி இட்டு கூறமுடியுமா என்பது
    சந்தேகமே. அண்ணாமலை ஜீ
    தனியான பிறவி. வாழ்க அண்ணாமலை பல்லாண்டு இந்தியா பெருமை அடையாவே. வந்தேமாதரம்.
    ஜெய் ஹிந்த். பாரத் மாதவுக்கு
    ஜெ. 🙏🙏🙏🙏🙏🙏

    • @nanmullaiarun6103
      @nanmullaiarun6103 4 дня назад +6

      IPS Brain

    • @mohanalakshmiganesan2413
      @mohanalakshmiganesan2413 4 дня назад +4

      இப்படி சொல்லியும்மக்கள் சாரயத்துக்கு ஓட்டூ போட்டு மேல போகிரார்கள்

  • @sivaselvi2093
    @sivaselvi2093 4 дня назад +64

    அண்ணாமலை அவர்களே நீங்கள் இதுவரை எத்தனை விளக்கம் அளித்துள்ளீர்கள் ஆனால் 500 ருபாய் பெற்றுக்கொன்டு ஒட்டுபோடுவதை எப்பொழுது தடுத்து நிறுத்த போகிறோம்????

    • @dhanamr8858
      @dhanamr8858 4 дня назад +9

      500 ரூ மற்றும் குவாட்டர் பிரியாணி இதைத் தடுத்து நிறுத்தாத வரை மக்கள் திருந்த மாட்டார்கள்😢😢😢

    • @palaniarumugam3607
      @palaniarumugam3607 4 дня назад

      ​@@dhanamr8858nammudaiya vote sarayatthirkka alladhu kalla sarayatthirkka

    • @duraiswamym9939
      @duraiswamym9939 4 дня назад

      பணத்தை வாங்கிக் கொண்டு ஓட்டு போடும் கலாச்சாரத்தை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும்

    • @bashyamkrishna5023
      @bashyamkrishna5023 2 дня назад

      Dravidian katchigalsi
      Tamil Nattil Irundhu
      Remove Sedhal than
      Nalldhu

  • @kannanmani98
    @kannanmani98 4 дня назад +25

    அண்ணாமலை அவர்களைப் போல் திறமையானவர்களை தமிழகம் முதலமைச்சராக கொண்டு வர வேண்டும்

    • @p.g.sekaranpalani9444
      @p.g.sekaranpalani9444 9 часов назад +1

      தமிழ் நாட்டில் கோடி கோடியாக பணம் வைத்து இருந்தால் முதல் அமைச்சராக முடியும் என்ற நிலை இருக்கிறதா?

  • @unnikrishnann2917
    @unnikrishnann2917 4 дня назад +81

    தமிழக அரசியல்வாதிகளில் மிகச்சிறந்த மிகத்தெளிவாக பேசும் ஒரு சில அரசியல்வாதிகளில் மக்களுக்கான ஒரு மகத்தான தலைவர் மதிப்பிற்குரிய அண்ணாமலை அவர்கள்.

  • @thiyagarajanv4146
    @thiyagarajanv4146 4 дня назад +40

    அற்புதமான பேச்சு.அனைவரிடமும் சென்று சேர வேண்டிய ஒன்று.

  • @umaviswanathan8893
    @umaviswanathan8893 4 дня назад +106

    ஒரு ஆனந்த பவனை கொடுத்து விட்டு நாட்டையே பரம்பரைக்கு பட்டா போட்டு கொண்டது.

  • @ganeshmani3424
    @ganeshmani3424 4 дня назад +94

    ஆந்திரா மாநில மக்களே அதிரடியாக தங்கள் ஒவ்வாத கட்சியை ஆட்சி கட்டில் இருந்து அகற்றினர். ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் கழகம் இல்லாத அரசியலை அமைக்கவில்லை. இந்த முறை பிஜேபி தேசிய கட்சியை அரசை அமைக்க தமிழ் நாட்டு மக்கள் விரும்புவார்கள் என்று நினைக்கிறேன். அது அமைந்தால் தமிழ்நாட்டிற்கு வலிமை சேர்க்கும். வந்தே மாதரம்.

    • @arunbalaji6850
      @arunbalaji6850 4 дня назад

      கிருத்துவ முஸ்லிம்கள் மன மாற்றம் அடைய வேண்டும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து ஓட்டு போட வேண்டும் அப்போது தான் தமிழ் நாட்டின் முன்னேற்றம் வளர்ச்சி நிச்சயம் ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம்

    • @mohanalakshmiganesan2413
      @mohanalakshmiganesan2413 4 дня назад

      நினைப்பு பொழப்ப கெடுக்கும்

    • @palaniarumugam3607
      @palaniarumugam3607 4 дня назад

      ​@@mohanalakshmiganesan2413hee hee muttalgalai matra mudiyadhu

    • @ramprasath7268
      @ramprasath7268 3 дня назад +4

      ​@@mohanalakshmiganesan2413 ஏன் இந்து தேசிய பா.ஜ.க தமிழ் நாட்டில் ஆட்சியை பிடிக்க கூடாது? நீங்கள் திராவிடரா ?

    • @mohanalakshmiganesan2413
      @mohanalakshmiganesan2413 3 дня назад +2

      @@ramprasath7268 இல்லை ஆனால் இந்த பார்லிமெண்ட் தேர்தலில் இந்த நம்பிக்கை போய் விட்டது இந்த குடி மக்களால்

  • @rajunanjappan1666
    @rajunanjappan1666 4 дня назад +46

    Annamalai Educated Talented Intelligence Knowledgeble Person Mr K Annamalai

  • @gkselango978
    @gkselango978 4 дня назад +59

    POLITICAL SUPER STAR ANNAAMALAI

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 4 дня назад +51

    வாழ்க பாரதம் வாழ்க பிஜேபி

  • @user-gy5ut3fd3f
    @user-gy5ut3fd3f 4 дня назад +38

    மக்களாச்சியின் மகிமை காமராசர் , அண்ணாமலை போன்ற தன்னலம் இல்லாதவர்களை தோற்கடித்து ஒன்றும் உதவாக்கறைகளை ஜெய்க்க வைத்து அழகு பார்க்கும் மக்கள் என்னத்த சொல்ல

  • @SERVOCOMpalpandi
    @SERVOCOMpalpandi 4 дня назад +55

    சார் இது செய்தியாளர் சந்திப்பு இல்லை... காங்கிரஸ் களவாணி தனம் பற்றி உண்மை உரக்க சொல்ல வேண்டி மேடையில் உரையாற்றுகிறார்....

    • @MarimuthusankaraPandian-oy1yu
      @MarimuthusankaraPandian-oy1yu 4 дня назад +1

      👍👍👍👍👍👍👍👍👍👍

    • @vskv.sivakumar6490
      @vskv.sivakumar6490 3 дня назад +2

      Once again Annamalaiji proved how intellectual he is. Coimbatore muttal janangalukku ivaroda thiramai usepanna koduthu vaikkala.

  • @venkataramanbalasubramania5245
    @venkataramanbalasubramania5245 4 дня назад +30

    சூப்பர் அண்ணாமலை..! எமர்ஜென்ஸி கால அவல நிலை..நடந்த,நடத்திய இன்னல்களை..தற்போதய தலைமுறையினருக்கு ந‌ன்றாக தெளிவுபடுத்தியுள்ளார்..!!
    தொடரட்டும் தங்கள் பணி..!!!

  • @harikrishnang451
    @harikrishnang451 4 дня назад +32

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள்

  • @mathiraj8989
    @mathiraj8989 4 дня назад +28

    சொல்லின் செல்வர் அண்ணாமலை ❤❤

  • @premasivaram8226
    @premasivaram8226 4 дня назад +57

    Annamalai mass!

  • @hemavenkatmalini5049
    @hemavenkatmalini5049 4 дня назад +24

    தெரியாத பல விஷயங்கள் இன்று திரு அண்ணாமலையின் வாயிலாக தெரிந்துகொள்ள முடிந்தது.எம்மைப்போல் மக்கள் பலரும் அறிந்துகொண்டால் நாடு நலம் பெறும்.பயனுள்ள பதிவு..

  • @vinothkumar2767
    @vinothkumar2767 4 дня назад +45

    Excellent speech Annamalai ji ❤❤❤❤❤❤❤

  • @vinothkumar2767
    @vinothkumar2767 4 дня назад +60

    We are Always with you Annamalai ji ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vinothkumar2767
    @vinothkumar2767 4 дня назад +51

    Political super star Annamalai sir❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sreekar4837
    @sreekar4837 4 дня назад +65

    அண்ணா திமுக ஆட்சி கலைக்கப்பட கூடாது
    ஓட்டு போட்ட மக்கள் அதன் பலனை முழுமையாக அனுபவிக்க வேண்டும்

    • @mssingh9414
      @mssingh9414 4 дня назад +3

      🙄🙄🙄😃😃😃😃😃

    • @mohanalakshmiganesan2413
      @mohanalakshmiganesan2413 4 дня назад +4

      அனுபவிப்பாங்க மீண்டும் இடக்கை பணம் வாங்கும் வலது கை சாரயத்துக்கு தான் போடும்

  • @gkselango978
    @gkselango978 4 дня назад +36

    ANNAAMALAI A POWER FULL and CLEVAR LEADER IN TAMIL NADU

  • @paatiskitchen6865
    @paatiskitchen6865 4 дня назад +30

    ஸ்டாலின்.சைமன் ,அமீர், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கேட்கவேண்டியபேச்சு. புஸ்ஸி பொழப்பு ஓடுது.
    😮

  • @rbrtstein32
    @rbrtstein32 4 дня назад +32

    காங்கிரஸ் நாட்டுக்கு கேடு

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 4 дня назад +7

    Emergency யை நேரில் பார்த்தவன். இவர் சொல்வது 1000% உண்மை.

  • @anusundaram4111
    @anusundaram4111 4 дня назад +29

    அண்ணாமலை பேசிய பேச்சுக்களின் கருத்துக்களை சோனியா, ராகுல், பிரியங்கா அறிந்திருப்பார்களா என்று தெரியவில்லை!
    Very Superb Chronological Speech about before & after emergency of Indira Gandhi,diseased Ex. PM.
    This should be used widely to damage Congress-INDI கூட்டணி.
    பாரத் மாதா கி ஜெ!
    👍👌🙏🌹🙂🌷😊

    • @usahappyvideos
      @usahappyvideos 3 дня назад

      they believe in rs500, நம்ம மக்கள் தான் திருந்தனும்.

  • @ulaganathanc1463
    @ulaganathanc1463 4 дня назад +10

    இவ்வளவு தெளிவாக எடுத்து கூறியும் இன்னும் புரியாதது போல் நடந்தால் தமிழக சோற்றால் அடித்த பிண்டங்கள் அழிவதை யாரும் தடுக்க முடியாது

  • @moorthygnanaprakasam8990
    @moorthygnanaprakasam8990 4 дня назад +18

    இன்றைய இளைஞர்கள் காங்கிரஸின் கடந்த கால வரலாறுகளை புரிந்து கொள்ள வேண்டும்

  • @harini3112
    @harini3112 4 дня назад +8

    அண்ணாமலை போன்ற அறிவும் பண்பாடும் நிறைந்த மனிதர்கள் தமிழக முதல்வராக வந்தால் மட்டுமே தமிழகத்திற்கு விடிவு வரும்...

  • @meenadasarathan6246
    @meenadasarathan6246 4 дня назад +11

    சூப்பர் சூப்பர் தம்பி.இது போல எந்த பிஜேபி தலைவர்கள் பேசினார்கள்.? பொறாமை கொண்டு கூடவே இருந்து குழி பறித்துக் கொண்டு இருந்தார்கள்.

  • @malathimohanramachandran7388
    @malathimohanramachandran7388 4 дня назад +12

    மிகவும் அருமையான ஆழமான எதார்த்தமான விளக்கம் இந்த அளவுக்கு யாரும் விளக்க முடியாது

  • @exploretraveltech5633
    @exploretraveltech5633 4 дня назад +35

    Super speech sir..

  • @vijaybalaji6965
    @vijaybalaji6965 4 дня назад +18

    2026 Annamalai Chief Minister of Thamizhagam Jai Shree Ram

  • @murugappanmr8147
    @murugappanmr8147 4 дня назад +27

    Very great illastration by annamalai nice true

  • @manjunathreddy5708
    @manjunathreddy5708 4 дня назад +24

    Jai annamalji❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Ravindran-jy7hf
    @Ravindran-jy7hf 4 дня назад +11

    இந்தியனாக தேசபற்றள்ளாவனக சுதந்திர உயிர் தியாகம் செய்தோர் ஆன்மீகத்தின் அறிவற்றால் மனித நேயம் இவை அனைத்தையும் அறிய முதலில் பாரதத்தின். வரலாறு அறிந்து இருக்க வேண்டும் திரு அண்ணாமலையாரின்இந்த சொற்பொழிவு மேன்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 4 дня назад +9

    ❤❤❤❤❤
    நல்ல தகவல்
    தெரியாததை தெரிந்து கொண்டேன்
    நன்றி சகோதரரே

  • @ravichandransivasamy7363
    @ravichandransivasamy7363 4 дня назад +6

    அருமையான கருத்துக்களை தெளிவாகத் தெரிவித்த தமிழக பாஜக தலைவர் திரு அண்ணாமலை அவர்களுக்கு என் பணிவான வணக்கம் 🙏. இந்த காங்கிரசையும் திமுகவையும் துவைத்து கொடியில் தொங்க விட்டு விட்டார் 😂😂😂 மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது 🎉🎉🎉

  • @gokulj7299
    @gokulj7299 4 дня назад +16

    முடியாட்சி போல் குடும்ப கட்சி காங்கிரஸ் கேட்க யாரும் இல்லை.கேட்டாலும்‌ அடக்கு‌ முறை.அதைதான்‌ இன்றும் பின்பற்றுகிறார்கள்

  • @user-tk7uc9us1z
    @user-tk7uc9us1z 4 дня назад +17

    Annamalai mass leader, tamil nadu cm

  • @p.g.sekaranpalani9444
    @p.g.sekaranpalani9444 8 часов назад +1

    அண்ணாமலை அறிவுபூர்வமாக உண்மை பேசுகிறார்.எங்களுக்கு இது போன்ற தலைவர்கள் தேவையில்லை. எங்களுக்கு தேவையானவர்கள் வேற லெவல்

  • @user-tk7uc9us1z
    @user-tk7uc9us1z 4 дня назад +13

    Annamalai tamil lion

  • @mathiazhagansubramanian8598
    @mathiazhagansubramanian8598 2 дня назад +1

    மிக மிக அற்புதமான செய்திகள். வாழ்க தலைவர் தம்பி அண்ணாமலை. வளர்க அவர்களின் தொண்டு. வாழ்க பாரதம்.

  • @user-jf5th8fj8j
    @user-jf5th8fj8j 4 дня назад +12

    Excellent speech Annamalai ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @prakashb214
    @prakashb214 4 дня назад +6

    Annamalai ji great professor for Law students, Political science students, Civil service students, History students,Journalist, Geopolitics students,What a clear lecturer. I request to TN people ,please din't give up this humble but intelligent Annamalaji Ji. He is gift of Lord Annamalayar.We must feel proud about Annamalaji. In India he is a person with vast and deep knowledge in Geopolitics,History, legal constitution,Corporate law Financial management,Law & order..We Must vote right person(Annamalaji ) and give right place(CM designation).Jai Hindustan, Jai Modi Ji,Jai Annamalaji

  • @oshonirmala7904
    @oshonirmala7904 4 дня назад +16

    Awesome leader. Kovai people many are still blind.

  • @vellingirivellingiri234
    @vellingirivellingiri234 4 дня назад +7

    திருந்துங்க தமிழக மக்களே

  • @dharma196
    @dharma196 4 дня назад +2

    தினமலர் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் நன்றி

  • @Murthymurthy-sj5cp
    @Murthymurthy-sj5cp 4 дня назад +6

    Emergency என்கிற இருண்ட காலங்களில் மெழுகு வர்த்தியாக இருந்து நாட்டைக்காத்த ஜெயபிரகாஷ் நாராயணனை மறக்க முடியுமா?

  • @LCHENDURNATHAN
    @LCHENDURNATHAN День назад +1

    அருமையானதகவல்
    இன்றைய இளைய சமுதாயத்திற்கு
    இந்த செய்தியை தெரிந்திடச்செய்ய வேண்டும்
    இலசெந்தூர்நாதன்
    திருநெல்வேலி11

  • @srinivasanveeraraghavan8879
    @srinivasanveeraraghavan8879 4 дня назад +4

    Excellent description. So far no one has given this kind of explanation. Great job by Annamalai

  • @narasimhanla1474
    @narasimhanla1474 4 дня назад +10

    Annamalai is truly a big positive leader in t.n among masses particularly women.

  • @ilamughilanjayabal7072
    @ilamughilanjayabal7072 4 дня назад +3

    Annamalai Ji vera level speech

  • @sathyaprakash6026
    @sathyaprakash6026 4 дня назад +7

    Super 👌👍🙏 மலடா அண்ணாமல

    • @mallaiaswamis4590
      @mallaiaswamis4590 4 дня назад

      மலைடா

    • @sathyaprakash6026
      @sathyaprakash6026 4 дня назад

      ரஜினி மலடா அண்ணாமல என்றுதான் சொல்வார் பேச்சு தமிழில் மல என்றுதான் சொல்வார்கள்

  • @KarthikeyanKarthikeyan-by3qy
    @KarthikeyanKarthikeyan-by3qy 4 дня назад +6

    Super தலைவா👍

  • @JEYAGANESHM-
    @JEYAGANESHM- 3 дня назад +3

    அருமை அண்ணா ஒவ்வொரு உபி யும் பார்த்து இரத்த கண்ணீர் வடிக்க வேண்டும் வீடியோ பார்த்து விட்டு

  • @sathyabamamaruthanayagam3748
    @sathyabamamaruthanayagam3748 4 дня назад +7

    You are great. How many people know your long term view. Most of them are blind following cinema hero like vijay . Everyone took responsibility like our great Annamalai .

  • @asokanasokan5145
    @asokanasokan5145 4 дня назад +8

    Super speech
    கருணாநிதி dismissal பற்றியும் பேச வேண்டும்

  • @Vijayaramesh-fz4sl
    @Vijayaramesh-fz4sl 4 дня назад +8

    Excellent speech

  • @ravindran.vadivelu9661
    @ravindran.vadivelu9661 4 дня назад +2

    அண்ணாமலை தமிழ்நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம்.

  • @user-gg8lm6ir1k
    @user-gg8lm6ir1k 4 дня назад +10

    Annamalai karuppu thangam 17:13

  • @sjjsaaa
    @sjjsaaa 4 дня назад +8

    Annamalai sir super ❤

  • @p.g.sekaranpalani9444
    @p.g.sekaranpalani9444 9 часов назад +1

    இது போன்ற பெரிய அட்டூழியங்களை மக்களிடம் யாரும் எடுத்து சொல்லவில்லை.. இப்போதும் அண்ணாமலை அவர்களின் பேச்சுக்களை எந்த நாளிதழும் வெளியிடவில்லை.

  • @kamalanathankuppusammy8636
    @kamalanathankuppusammy8636 4 дня назад +6

    Engal Anbu Singam Annamalai IPS ji Vaazhga.Iraivan eppodhum avarudan iruppaaraga

  • @MuthuKumar-md2uk
    @MuthuKumar-md2uk 4 дня назад +5

    எமெர்ஜென்சி கொண்டு வந்த காங்கிரஸ், அரசியல் அமைப்பு சட்டம் சீர் குலை வு பற்றி பேச என்ன தகுதி, அருகதையும் இருக்கிறது.

  • @user-wc6sw3tn8q
    @user-wc6sw3tn8q 4 дня назад +3

    ANNAMALAI best 2026 tamilnadu , CM.

  • @ThangarajThangaraj-lh4kt
    @ThangarajThangaraj-lh4kt 4 дня назад +8

    Very good news

  • @ramakrishnansethuraman354
    @ramakrishnansethuraman354 4 дня назад +6

    Excellent information . People should know the arrogance of congress party. Great Mr Annamalai

  • @govindarajangovindarajan2662
    @govindarajangovindarajan2662 4 дня назад +25

    சிங்கம்

  • @saraswathimahalingam5262
    @saraswathimahalingam5262 4 дня назад +7

    Hats off annamalai sir

  • @FLYINGTen-Arrows
    @FLYINGTen-Arrows 4 дня назад +10

    Annamalai 🔥🔥🔥🙏🙏🙏🙏

  • @FLYINGTen-Arrows
    @FLYINGTen-Arrows 4 дня назад +10

    Annamalai 🧡🧡🧡🙏🙏🙏🙏🙏

  • @manjunathreddy5708
    @manjunathreddy5708 4 дня назад +12

    Jai srirama jai b j p 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vm2389
    @vm2389 4 дня назад +6

    வாழ்க பாரதம் ❤

  • @rajeswariv7648
    @rajeswariv7648 4 дня назад +3

    இதை பார்த்தவர்கள்,அனுபவித்தவர்கள் இன்றும் இருக்கிறார்கள்,காங்கிரஸின் அவலங்கள் சொல்லி மாளாது.

  • @krishnamurtiganesh6902
    @krishnamurtiganesh6902 4 дня назад +1

    Facts are indisputable. Thank you Mr Annamalai!👏👏

  • @user-jf5th8fj8j
    @user-jf5th8fj8j 4 дня назад +7

    Annamalai sir good man

  • @kannan9727
    @kannan9727 4 дня назад +1

    நீவிர் பேசியதில் இது தான் number 1 - speech
    Real hero - annamalai வாழ்க

  • @vinodkumarn6098
    @vinodkumarn6098 4 дня назад +6

    THLAIVAR

  • @user-hg4fq7bz4w
    @user-hg4fq7bz4w 3 дня назад +1

    அண்ணாமலை அவர்களே இந்த பேச்சைஆங்கிலத்தில் பேசி வடநாட்டுக்காரர்களுக்கு தெரியப்படுத்துங்கள்

  • @user-jf5th8fj8j
    @user-jf5th8fj8j 4 дня назад +4

    Annamalai i❤u🎉

  • @simonpm1722
    @simonpm1722 4 дня назад +3

    அண்ணாமலை அண்ணன் வாழ்க🎉🎉🎉

  • @chakra2520
    @chakra2520 4 дня назад +6

    Bharat Matha ki Jai 🙏

  • @SelvarajRaj-fu6hh
    @SelvarajRaj-fu6hh 4 дня назад +6

    Super

  • @ThangarajThangaraj-lh4kt
    @ThangarajThangaraj-lh4kt 4 дня назад +6

    Annamalai maas

  • @yuvaraj_status
    @yuvaraj_status 4 дня назад +4

    Annamalai anna 🔥🧡🤙

  • @AngalaeswariR-tk6il
    @AngalaeswariR-tk6il 4 дня назад +6

    🎉❤K.. Ahhamalai 🌹💘💞

  • @ananthapadmanabankv3126
    @ananthapadmanabankv3126 4 дня назад +2

    Good information to nation. Very very super.

    • @nl9803
      @nl9803 4 дня назад

      நான் சுடலை அண்ணாமலையை நோக்கி: நீ உன்னுடைய புள்ளி விவரத்தை ஹிந்தில தமிழனா இருந்துட்டு பேசரத கடுமையா கண்டிக்கிறேன்.e

  • @Sidhhan
    @Sidhhan 4 дня назад +3

    இதை எக்ஸ் தளத்தில் டுவிட்டர் வெள‌ியிடவேண்டும்.டெல்லியில் இருக்கும் மக்களுக்கு தெரியவேண்டும்.அண்ணாணாமலை நேர்மையா அரசியல் வாதி.இது போல் விஜய் பேச முடியுமா

  • @user-nn4jp6dw2y
    @user-nn4jp6dw2y 4 дня назад +1

    Tamilnadu proudly Leadar
    🔥Mr.Annamalaiji.sir🚩👍

  • @krishnamoorthisrinivasan1408
    @krishnamoorthisrinivasan1408 4 дня назад +1

    Soooper information 🎉 vazga Annamalai