Violin Prabakar & Tesla Ganesh about Ilayaraja |

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 июн 2023
  • #neelam #isaignaniilayaraja #paranjith #paranjithspeech #ilayaraja #ilayarajasongs #neelamsocial #tamilmusic #tamilcinema #tamilsong #neelamculture #margazhi
    Subscribe US: / @neelam_social
    Follow us on,
    Facebook: / neelamsocial
    Twitter: / neelamsocial
  • РазвлеченияРазвлечения

Комментарии • 260

  • @sarana3812
    @sarana3812 Год назад +219

    ஏன் என்று தெரியவில்லை ராஜா பெயர் கேட்டாலே ஒரு இனம்புரியா சந்தோசம்.....இன்னும் 100 வருடம் வாழ வாழ்த்துக்கள்

    • @raa245
      @raa245 Год назад +18

      இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை RUclips இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை.....ஆரிய கலப்பு இனம் ஆரியனின் காமத்துக்கு பிறந்த கள்ள குழந்தை வம்சம்.....

    • @rajhasentheelkhumar7160
      @rajhasentheelkhumar7160 Год назад +1

      @@raa245 super bro , thanks

    • @Anjalirams.
      @Anjalirams. Год назад +1

      So true!

    • @Balag6129
      @Balag6129 Год назад

      ​@@raa245 இதுலயும் சமூகம் சாதி பார்பதா? எத்தனை திறமை இருந்து என்ன பயன்??? தலைக்கனம், திமிர், மனித நேயம் அற்ற தன்மை இவை தான் இளையராஜா வின் தன்மை.. அவருடைய follower நீங்களும் apdithan இருக்கின்றீர்கள்.. இவருக்கு ஒரு திறமை என்றால் ரகுமானுக்கு ஒரு திறமை, வித்தியாசாகருக்கு ஒரு திறமை அவ்வளவு தான்..இந்த இளையராஜா என்ன MSV யை விட மாமேதையா?? MSV இடம் இருந்து எவ்வளவோ காபி அடித்து இருக்கிறார் அது தெரியுமா உங்களுக்கு?? அடுத்தவரை தாழ்தி இவரை புகழ வேண்டாம்.. இவருடைய புகழை மட்டும் பேசினால் போதும்..

    • @mcmurugan4239
      @mcmurugan4239 Год назад +1

      👍

  • @charan5859
    @charan5859 Год назад +56

    ராஜாவை ரசிக்காதவர் பலபேர் இருக்கலாம் ஆனால் ராஜாவுக்கு இதில் இழப்பில்லை... நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நீ ராஜா❤

  • @oliversanthana
    @oliversanthana Год назад +48

    இசைஞானியை போல இன்னொருவர் இனி பிறக்கப் போவதில்லை. அவர் தமிழ் மண்ணில் பிறந்தது நமது பாக்கியம்

    • @ltcolumbo9708
      @ltcolumbo9708 11 месяцев назад

      Sorry..there was KV Mahadevan
      Then the King of All Melody MS Viswanathan
      Followed by the Prince of Devotional music Kunnakudi Vaidthyanathan

    • @kannankannan7139
      @kannankannan7139 6 месяцев назад +2

      ​உங்களுக்கு இளையராஜா ஐயாவின் இசை பற்றி தெரியவில்லை என்று தான் தோன்றுகிறது தோழரே....

  • @prasathnarayanan3057
    @prasathnarayanan3057 Год назад +55

    என்னங்கடா ஆஸ்கார் இளையராஜா கடவுள் da🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 Год назад +62

    ஒண்ணு மட்டும் சொல்லியே ஆகணும்.. இங்க என்ன எழுதினாலும் அந்த எழுத்துக்களில் அடக்க முடியாத சாதனை படைத்த ஒப்பற்ற உயர்ந்த இசைக் கலைஞர் இசைஞானி இளையராஜா அவர்கள். என்ன சொன்னாலும் அதற்கு எல்லாம் அப்பாற்பட்டவர் மேஸ்ட்ரோ இளையராஜா அவர்கள்.
    இங்கே மனிதராக வாழ என்ன என்ன தேவையோ அதில் ஒரு முக்கிய தேவை அவரின் இசை. அவர் இசை இல்லாமல் இங்கு மனித மனங்கள் இங்கு அன்றாட வாழ்க்கை பயணத்தை மேற்கொண்டு செல்வது மிகவும் கடினமான ஒன்று. இது புரிந்தவர்கள் பாக்கியம் பெற்றவர்கள். புரியாதவர்கள் துர்பாக்கியசாலிகள். தமிழனாக பிறந்திருந்தால் அதை முழுதும் உணர முடியும்.
    இசைஞானி இளையராஜா இந்திய திருநாட்டின் இசைச் சின்னம் ❤❤❤
    நம் தமிழ்நாட்டின் பெரும் பொக்கிஷம் ❤❤❤
    ஈடு இணை இல்லாத உலக இசைப் புத்தகம்.❤❤❤ வாழ்க வளமுடன் நலமுடன் நூறாண்டுகள் நீண்ட ஆயுள் நிறைந்து இசைஞானி இளையராஜா அவர்கள்❤

  • @subramaniamprabhakar2468
    @subramaniamprabhakar2468 Год назад +87

    One cannot imagine life without Ilaiyaraja's music

    • @ltcolumbo9708
      @ltcolumbo9708 11 месяцев назад

      Jesus Christ!!...how old are you??

  • @manikamk6389
    @manikamk6389 Год назад +64

    இசை கடவுள் இளையராஜாவுக்கு என் இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் இவரை போல் இனி ஒருவர் பிறக்கப்போவதில்லை

  • @aruanandaraman9059
    @aruanandaraman9059 Год назад +72

    Prabhakar பார்க்கும் போது அவர் school பையன் ஆக கோபாலபுரம் உயர் நிலை பள்ளி,ஆயிரம் விளக்கு பகுதி வீடு, சுற்றி மகாதேவன் இசைக் குழுவில் வாசித்த Anglo- Indians ,அதே தெருவில் பக்கத்து வீட்டில் Tablist உத்தரிய நாதன் ,அடுத்த தெருவில் Accordin player மங்கள மூர்த்தி எல்லாம் 🎉ஞாபகம் வருகிறது .
    அந்த பாதிப்பு என் தம்பி Dhanraj master இடம், Mylapore said lodge இல் போய் அவரிடம் western music படித்தான் .
    Prabhakar , ராஜா sir உடன் conduct செய்ததை முதல் முறை TV யில் பார்த்த போது, அவரின் அப்பா காமாட்சியை தான் நினைத்தேன். அவரும் பலரிடம் asst Music Director ஆக இருந்தவர்.
    இவர் தந்தை என்ன தவம் செய்தாரோ இவரை மகனாக
    பெற , என்று தோன்றும்.
    இப்போது போல தான் அமைதி உருவானவர்.
    I pray Almighty to give good health and enormous blessings .

  • @thakan150
    @thakan150 Год назад +66

    No one going to born genius like our Thamilan RAAJA

  • @murugavalavan3350
    @murugavalavan3350 3 месяца назад +4

    Very good presentation of their observation of Ilayaraja sir's works

  • @ramasubbu8903
    @ramasubbu8903 10 месяцев назад +21

    ஆதிதமிழராக நாம் இருப்பதால்தான் அந்த ஜீன் நம்மையறியாமல் இசைபடிக்கவிட்டாலும் நம்மை ரசிக்கவைக்கிறது.

    • @Ssm5555Adam
      @Ssm5555Adam 6 месяцев назад

    • @raa245
      @raa245 5 месяцев назад +1

      சூத்திர சாதிகள் தூய தமிழர்கள் இல்லை....ஆரியர்களுக்கு இணங்கி போய் ஆரியனின் காமத்துக்கு அருமருந்தாகி தன்பரம்ரையை ஆரியனுக்கு கூட்டிகொடுத்த சாதிகளே சூத்திர சாதிகள் அதன் மூலமாகவே சூத்திர சாதிக்குள் கருப்பு குறைந்து மாநிறம் கருப்புக்கும் ஆரியனுக்கு இடைப்பட்ட நிறம் உருவானது.......ஆரியனின் மருதரும சட்டம்.......சூத்திரன் கல்யாணம் பண்ணுணா முதல் ஏழு நாட்கள் ஆரியனின் வீட்டில் இருக்க வேண்டும்......அப்ப அவன் என்ன பண்ணி அணுப்பி வைத்து இருப்பான்......அதுபோல் ஆரியனின் காம விளையாட்டுக்கான சட்டங்கள் ஏராளம் இதை எல்லாம் ஏற்றுக்கொண்டு மானங்கெட்ட வாழ்ந்தசாதிகள் தான் சூத்திர சாதிகள்......அதனால் தான் சூத்திர முண்டங்கள் இன்று வரையிலும் ஆரியன் இரத்தை சுமந்துக்கொண்டு சாதியை இருக்கி பிடித்துக்கொண்டு வருகின்றன....ஆரியன் DNA சூத்திர சாதிக்குள் உண்டு...........இதையேல்லாம் எதிர்த்த அறிவு சமுகம் தான் பின் காலத்தில் ஒதுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டன..........ஆரியனின் கள்ள இரத்த வம்சமே சூத்திர வம்சமே தமிழர் அழிவுக்கு காரணம்........இன்றும் தூய தமிழர்கள்.....ஆரியன் கலப்பு தமிழனால் பல இன்னல்களை அணுபவைக்கிறான்

  • @thirunavukkarasusurendran4711
    @thirunavukkarasusurendran4711 2 месяца назад +4

    அவர் சாமி,,அவர் இசை புரிகின்ற நீங்கள் ஞாநி ❤

  • @thirupathirupathi5645
    @thirupathirupathi5645 Год назад +36

    நீ இன்றி அமையாது இசைஉலகு ❤❤❤❤❤

  • @johnbrittop6990
    @johnbrittop6990 Год назад +14

    இசை பேராசிரியர் டெஸ்லா கணேசன் வணங்குகிறேன் அருமையான பதிவு

  • @richardanthony907
    @richardanthony907 Год назад +52

    Tamizhan around the world living happily because of Ilayaraja,his songs and music keeping their life happy.

    • @rpsarathy77
      @rpsarathy77 Год назад +3

      உண்மை

    • @sriharib1032
      @sriharib1032 Год назад +3

      100% true friend

    • @instromaniaworld
      @instromaniaworld Год назад +20

      Not only Tamizhan. I am from kerala and my life is happy because of his Music.

    • @gemini166
      @gemini166 Год назад +4

      ❤❤❤❤

  • @funtimes222
    @funtimes222 Год назад +34

    இளையராஜா வாழ்கை வரலாறு திரை படமாக எடுக்கவேண்டுமென வேண்டி கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏

    • @gsamzen22
      @gsamzen22 Год назад +1

      A.R.Rahman should be the music composer for Ilayaraja bio-pic...

    • @Pansanm
      @Pansanm 7 месяцев назад

      @@gsamzen22 அவர? அவருக்கும் மெலொடிக்கும் ரெம்ப தூரம். இரைச்சலை முயூசிக் என்று சொல்ல முடியாது

    • @k.p.thukasingamk.p.thulasi6967
      @k.p.thukasingamk.p.thulasi6967 7 месяцев назад +1

      அது இயலாத ஒன்று ஏன் என்றால் 50வருட உழைப்பை ஈடுபட்டை எப்படி 2மனி நேரத்தில்

  • @msingaravelan8954
    @msingaravelan8954 7 месяцев назад +10

    உங்கள் பேச்சு கேக்க கேக்க இனிமையாக உள்ளது இசை ஞானி ஒரு அவதாரம்

  • @muralibashkar7412
    @muralibashkar7412 7 месяцев назад +4

    Raja Sir is always King of Music. Music is in his blood. 🎉

  • @sumathip3745
    @sumathip3745 Год назад +34

    ஐயா ஒரு தெய்வபிறவி...

  • @madhurabala727
    @madhurabala727 Год назад +20

    வாழ்த்த வயதில்லை...நெஞ்சம் நிறைந்து வணங்குகிறேன்......வாழ்க பல்லாண்டு இசைஞானி.

  • @KARUNAkaran-sd7ev
    @KARUNAkaran-sd7ev Год назад +24

    I am here for tesla ganesh it's. Going to be blissful

  • @geethakarthik1090
    @geethakarthik1090 Год назад +19

    இசையை ஒரு உருவமாய் படைத்தான் இறைவன்..அதுவே ராஜா ஸார்...
    தனிமையை ரசிக்கக்கூட இவருடைய துணை தேவை...
    🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @rexe5653
    @rexe5653 3 месяца назад +4

    Violin Prabakar & Tesla Ganesh அருமையான பதிவு

  • @janakiraman3721
    @janakiraman3721 Год назад +18

    இசைக்கடவுள் இளையராஜா

  • @bhobalan
    @bhobalan Год назад +13

    இங்கு சொல்லப்பட்ட செய்தி எதுவும் புதியது இல்லை ஆனாலும் சுவாரஸ்யமாக இருந்தது

  • @rajaindia6150
    @rajaindia6150 Год назад +22

    Tesla analysis incredible
    Keep doing sir
    God of music 🎵🙏

  • @vivekanandan2240
    @vivekanandan2240 Год назад +31

    அருமையான பதிவு
    நீங்க பேசிக்கொண்டே இருந்தாள் நாங்கள் கேட்டுக்கொண்டே... இருப்போம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍

  • @ShivaShiva-cz6pw
    @ShivaShiva-cz6pw Год назад +25

    Illyaraja is one of the best music director in the world...

  • @SURESH.M.Tech.
    @SURESH.M.Tech. Год назад +46

    Please arrange another show with these two for four hours

  • @belurragavanravi2918
    @belurragavanravi2918 Год назад +34

    இளையராஜா
    இசை உலகம் காணாத
    ஒரு சரித்திரம்.
    கடந்த,நிகழும்
    நிலைத்த எதிர்கால அல்லது காலம்
    கடந்த ஒரு
    சரித்திரம்.
    சத்தியமான
    வார்த்தைகள்.ஜ

  • @gpraj4417
    @gpraj4417 4 месяца назад +3

    கேட்க கேட்க பேரானந்தம்....மிகப்பெரிய நன்றி அண்ணா இருவருக்கும்...

  • @ravindranvelrajan4693
    @ravindranvelrajan4693 Год назад +14

    Super Tesla GANESH sir

  • @manavalanashokan343
    @manavalanashokan343 Год назад +23

    maestro ilaiyaraaja genius 🎉

  • @gugaranganathan3895
    @gugaranganathan3895 Год назад +11

    Tesla Ganesh is so informative about Raja

  • @SuperSuman777
    @SuperSuman777 Год назад +23

    100%True!Isai Gnani Maestro Ilayaraja Sir is a GOD’s Master Piece!we Love His Music!❤️🎈🔥👌🏿👏🏿🎊🎉👍🏿💐🙏🏿🎉🔥👌🏿👏🏿🎈❤️👍🏿💐🙏🏿🔥👌🏿👏🏿🎈❤️🎉🎊👍🏿💐🙏🏿🔥👌🏿👏🏿🎈❤️🎊🎉🔥👌🏿👏🏿👍🏿💐🙏🏿🎊🎉🔥👌🏿👏🏿🎈❤️🎊🎉🔥👌🏿👏🏿🎈❤️👍🏿💐🙏🏿🙏🏿🙏🏿

  • @chandruchandruchandruchand9266
    @chandruchandruchandruchand9266 6 месяцев назад +4

    நான் தனிமையில் வாழ்ந்து வரும் நபர். என் மன அழுத்தம், மனக்கவலை என் துக்கம் என் சோர்வு இன்னும் பல விஷயங்களை மறக்க அரு மருந்து அய்யா இளையராஜா மற்றும் SPB அய்யாவின் இசை மற்றும் பாடல்கள் இசை மகான்களை வணங்குகிறேன்........

  • @masala0011
    @masala0011 Год назад +20

    A person who is highly talented and loyal to his work was humiliated by Tamil film industry for 28 years. And Tom Dick and Harry used to criticise and tarnish his image. This is the attitude of Tamils. If he was born in Karnataka, Kerala or Punjab , they will honour him and always gratitude to him. I’m a Tamilian who had seen backstabbing wherever I worked.

    • @Astitha
      @Astitha Год назад +6

      dude, we telugus are crazy about ilaiyaraaja.

    • @kaysree71
      @kaysree71 Год назад +4

      There is some truth to this statement. But I am glad he was born a Tamizhan.

  • @muthuswamykrishnamoorthy1484
    @muthuswamykrishnamoorthy1484 Год назад +37

    இளைய ராஜா உண்மையான மேதை நமது பொக்கிஷம்

  • @aremvee29
    @aremvee29 Год назад +27

    What a man tesla ganesh.

  • @shankarganeshgajendran5438
    @shankarganeshgajendran5438 Год назад +12

    Very Nice speech by Tesla Ganesh Sir..No.1 Raja fan..not only just listening to Raja Music but also clearly passing information to Raja fans very clearly

  • @prakashraj7112
    @prakashraj7112 Год назад +31

    Raja is not Musical Genius. He is GOD of Music.🎵🎵

  • @Bijigetah755
    @Bijigetah755 Год назад +17

    God of music raja sir ❤❤❤

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 Год назад +17

    Ilaya Raja sir, needs global exposure for what he has done and for what he is going to do. This needs some push at political level also. PM Modi who has achieved global role has good regards for Raja sir. The fans of Raja sir should take up this issue seriously to make Raja sir a global mastaero like Mozzart, Beethovan etc, through this connection. This may be a dream of all Raja sir fans all over the globe.

  • @socrates551
    @socrates551 Год назад +11

    GOD of music Shri Ilayaraja sir ❤

  • @bharathirajamuruganandham1168
    @bharathirajamuruganandham1168 Год назад +15

    Waiting for the last two days for this video.

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 Год назад +11

    God of music RAJA SIR

  • @purushothamann4095
    @purushothamann4095 Год назад +9

    Tesla Ganesh great speech and explanation

  • @ravindranvelrajan4693
    @ravindranvelrajan4693 Год назад +8

    Super Prabakar sir

  • @nkanakaraj
    @nkanakaraj Год назад +7

    LOVE FOR RAAJA !! 💌💌🧤

  • @vinayagamourthyshanmugam1742
    @vinayagamourthyshanmugam1742 Год назад +6

    Ilayaraja sir is great world no one top music king

  • @sachinkishore4115
    @sachinkishore4115 Год назад +10

    Excellent conversation

  • @drlaxvlakshmanakumar7845
    @drlaxvlakshmanakumar7845 Год назад +9

    The only music which we can hear in the heart. For example on bus ride you will just hear a start of a song in a shop, once bus moves you can not hear the sound from the shop, but your heart will complete the song
    this is called SOUL MUSIC

  • @mohanaarumugam9793
    @mohanaarumugam9793 Год назад +5

    Tesla Ganesh sir is a great analyst and researcher of Ilayaraja sir song… I am completely addicted to his speech👏👌

  • @ananthanthirumala1176
    @ananthanthirumala1176 Год назад +7

    கண்ணதாசனுக்கு கவிதை வந்து விழுவது போல் ராஜாவுக்கு இசை வந்து விழுகிறது

  • @user-uh7dt1le6h
    @user-uh7dt1le6h 3 месяца назад +1

    Professor Tasela ganasen vannakakum sir

  • @aremvee29
    @aremvee29 Год назад +14

    Genius

  • @mangala1952
    @mangala1952 Год назад +10

    சுருங்கச் சொல்லின்
    இசை என்றால் இளையராஜா

  • @Super2283
    @Super2283 Год назад +8

    Nice programme about our beloved IR sir

  • @kiranabarna
    @kiranabarna 9 месяцев назад +3

    எங்கள் இசை எங்கள் ராசா இளைய ராசா

  • @arulkumar4682
    @arulkumar4682 Год назад +9

    Humbly Genius!

  • @krisgray1957
    @krisgray1957 Год назад +19

    People can get more than 100 Ph.Ds doing research of Ilaiyaraaja music

  • @velayuthamkanitha9103
    @velayuthamkanitha9103 5 месяцев назад +3

    Raja the God.

  • @muthua756
    @muthua756 Год назад +10

    Beautiful compere and intelligent and excellent lecture demonstration! Congratulations to Neelam team, Tesla Ganesh, Violin Prabakar. Forever IR!

  • @msingaravelan8954
    @msingaravelan8954 7 месяцев назад +3

    இசை கடவுள் இசைஞானி எங்கள் இளையராஜா

  • @selvaranihari5328
    @selvaranihari5328 11 месяцев назад +2

    கேட்க கேட்க ஆனந்தம் 🥰🥰🥰🥰

  • @kabilankabilan1299
    @kabilankabilan1299 Год назад +12

    Superb conversation.. I never expected this one..

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz 6 месяцев назад +4

    இசைக் கடவுள் இருக்கும் போதே... நிறைய இசை சார்ந்த விஷியங்களை பற்றி பேசுங்கள்.....தொடருங்கள்.

  • @MrNeppolian
    @MrNeppolian Год назад +7

    Chila ariyu jevigal rajavai kurai solluthugalRaja Best god blessing yours....

  • @suriyam5390
    @suriyam5390 Год назад +5

    அருமை

  • @arunachalamkarunagaran2596
    @arunachalamkarunagaran2596 Год назад +6

    நீங்க சொன்னது முழுக்க முழுக்க உண்மை. அதாவது சில பாடல்கள் மற்ற இசை அமைப்பாளர் இசை அமைத்து இருந்தாலும் அதை நம்மை போன்ற இசை ரசிகர்கள் மிக எளிதாக கண்டுபிடித்து விடலாம் இது ராஜா style என்று.

  • @MaheshMangalam
    @MaheshMangalam Год назад +4

    அற்புத. இசைஞானியார்.

  • @thiruvenidamodaran8367
    @thiruvenidamodaran8367 Год назад +13

    Wow raja sir, God thaan neenga ❤

  • @manavalanashokan343
    @manavalanashokan343 Год назад +11

    with tears

  • @kamalapriyakalai6181
    @kamalapriyakalai6181 Год назад +3

    இந்த நிகழ்ச்சிக்காக நீலம்மையத்திற்குமிக்கநன்றி

  • @tcnathan1967
    @tcnathan1967 Год назад +5

    Fantastic discussion on Raja music thanks a lot 🙏🙏🙏

  • @JayaLakshmi-nr1gq
    @JayaLakshmi-nr1gq Год назад +4

    Real speech 👏👏

  • @umatamil9764
    @umatamil9764 11 месяцев назад +2

    both of you great sir,deep explanation .Raja sir always Raja-thank you

  • @ramiramesh
    @ramiramesh Год назад +2

    அருமை அருமை.தகவலுக்கு மிக்க நன்றி❤

  • @kasiraman.j
    @kasiraman.j Год назад +5

    Isai meniyaar raja sir ❤❤

  • @HappyHappy-yh1xj
    @HappyHappy-yh1xj 4 месяца назад +2

    இசை சித்தர் அய்யா ராசா

  • @arulbharathibharathi7838
    @arulbharathibharathi7838 Год назад +6

    Excellent input till date... Thank you sirs... Oh my God .... God's Gift to Music

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 Год назад +6

    இயற்க்கையான நன்னீர் ஊற்று ராஜா சார் .இனி சொல்வதற்கு ஒன்றும் இல்லை

  • @HappyHappy-yh1xj
    @HappyHappy-yh1xj 4 месяца назад +2

    இதுதான் இசைஞானி சித்தர்

  • @banuprasath9694
    @banuprasath9694 Год назад +4

    God of music Ilayaraja

  • @ravichandran750
    @ravichandran750 Год назад +9

    👌👌

  • @elangovanmallianathan7978
    @elangovanmallianathan7978 17 дней назад +1

    Tesla Ganesh சிறந்த ஒரு இசை ஆராய்ச்சியாளர். இசைஞானி இளையராஜா அவர்கள் பாடல் குறித்து ஆராய்ந்து ஏறாலமான பதிவுகள் You tubeல் கேட்டு மகிழுங்கள்.சிறந்த பண்பாளர். உயரிய நோக்கம் பரந்த மனப்பான்மை உடையவர். இவரின் திறமையும் அசாத்தியமானது. மதுர சுதா என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்.வாழ்த்துக்கள் அனைவருக்கும்.நன்றி.Long live Raja Sir

  • @prathikshapraba
    @prathikshapraba Месяц назад +1

    அருமையாகபேசுணிங்க ஐயா வாழ்த்துக்கள்

  • @simbusriram328
    @simbusriram328 Год назад +2

    Raja sir music magic...🌷👏👏

  • @nehruarun5122
    @nehruarun5122 Год назад +1

    Hats off to Mr Ganesh 40.0. Fantastic analysis of the music history

  • @sulochanajeganjegan9655
    @sulochanajeganjegan9655 5 месяцев назад +1

    🎉always gem of raja

  • @redsking722
    @redsking722 4 месяца назад +1

    Raja sir Legend forever 🎻🪈💞🎉👏

  • @tng4393
    @tng4393 Год назад +2

    Ilayaraja avargal is true 👍 legend ❤

  • @raa245
    @raa245 Год назад +24

    இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை RUclips இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை.....ஆரிய கலப்பு இனம் ஆரியனின் காமத்துக்கு பிறந்த கள்ள குழந்தை வம்சம்.....

  • @sudhansubramaniam7621
    @sudhansubramaniam7621 Год назад

    சிறப்பு.......

  • @nobelnagarajannobel9140
    @nobelnagarajannobel9140 Год назад +2

    Because the Indian Community and political decision makers are mentally decided to accept quality of talents ...they will recognise and give reward to only their community people's or their regional people's ...

  • @Evan3783
    @Evan3783 6 месяцев назад

    Good questions and great analysis

  • @elangovanelangovan2227
    @elangovanelangovan2227 Год назад +4

    🙏🙏🙏👏👏👏

  • @digitallife8602
    @digitallife8602 11 месяцев назад

    Good interview 👌👌👌👌👌👌👌👌🌹🌹🌹🎉🎉💐💐

  • @balur9452
    @balur9452 Год назад +6

    எனக்கு பிரபாவை 1968 ல் இருந்து தெரியும் பிரபா vivegananda காலேஜ் ல் படிக்கும் போது வாகினில ரெகார்டிங் 7-9 டிரம்ஸ் நோயல் தாபல epadsan அப்போதெல்லாம் சிந்தசைஸ்ர் யாரிடமும் இருக்காது ஜாய் என்னும் மலையாளி ஒருவர் ரெண்ட் க்கு கொடுப்பார் தாஸ் அண்ணா ரெகார்டிங் ட்ரிபிபிள் ஜெயிசிங் பிரபாவுக்கு நான் என்று தெரியாது நான் இருந்த வீட்டுக்கு எதிர் வீடு SPB வீடு அமர் எனக்கு 10 வயசுல இருந்து தெரியும் அமர் டேனியல் ராஜா பாவலர் மாமா ( பாவலர் வரதராஜன் ). பிரபாவுக்கு அந்த கால நினைவுகளை சொன்னால் தெரியும் நோயல் கிராண்ட் ம் வீணை காயத்ரியும் ரொம்ப friend.. நோயல் போல் ஒரு drummer இனி பார்க்க முடியாது ரொம்ப சிம்பிள்

  • @srivatsansc2953
    @srivatsansc2953 Год назад +5

    Isaignani oru Raagadeivam