இறைவனின் பாஷை இளையராஜாவின் இசையே! பூ மலரும் ஓசை உதித்து மறையும் இளம் வெளிச்சம் மழையின் விழுமை குழந்தையின் அழுகுரல் முதல் ரயிலின் கூவல் வரை நாட்டுப்பறம் மூலம் முதல் கருநாடகம் வரை காதல் அரும்பிய முதல் கசந்த காலம் வரை தொழில் தோல்வி முதல் வெற்றி வரை உறக்கம் உறைந்து விழிப்பு உடையும் வரை உன் உணர்வுதான் என் மூளையின்பதிவில் தியானமாய் நீ தானமாய் நீ யாகமாய் நீ மலையாய் நீ மடுவாய் நீ!! உன்னை உணர்வதே இசைக்காமமாய்! உருகிக்கிடக்கிறேன் வாழிய நீ எம்மான் எம் ராஜனே! !!! ஷங்கர் ஜி
வழக்கமா நமக்கு பிடித்த பெண்ணை இன்னொருவருக்கும் பிடித்தால், அந்த 'இன்னொருவர்' மேல் கோபம் வரும். நாம காதலிக்கும் பெண்ணை, வேறு ஒருவரும் விரும்பினால், அந்த 'வேறு ஒருவரின்' மீது கோபம் வரும். நமக்கு பிடித்த பொருளை இன்னொருவர் வைத்திருந்தால், கொஞ்சம் பொறாமை வரும். ஆனால், நமக்கு பிடித்த இளையராஜாவையும் அவரின் இசையையும் இன்னொருவருக்கும் பிடிக்கிறது என்கிற போது மட்டும்.... அளவில்லாத மகிழ்ச்சியும் நிம்மதியும் வருகிறதே.... இந்த மாயம் தான் ராஜா செய்தது. நான் வணங்கும் கடவுளைக் கூட அனைவரும் வணங்குவதில்லை. நீங்கள் வணங்கும் கடவுளைக் கூட மற்றவர்கள் வணங்குவதில்லை. ஆனால், ஜாதி மதம் இனம் மொழி என்று எல்லாம் 'கட'ந்து, மனித 'உள்'ளம் கலந்த ராஜாவை 'கடவுள்' என்றாலும் தவறில்லை. என்னைப் போல் சிறு வயதில் தாய் தந்தை இழந்த பலருக்கு, தாலாட்டு பாடிய இரண்டாம் தாய் இவரே. கடவுளுக்கு நிகராக கூறுவதில் தவறென்றால்... தாய்க்கு நிகராக கூறிவிட்டு போகிறேன்.
உலகமே வியக்கும் எங்கள் இசை ராஜா!! தமிழ் நாட்டில் பிறந்ததற்கு நமக்கு பெருமையே..! ஆனாலும் அவர்களை கொண்டாட அரசாங்கம் முன்வரவேண்டும்! பெரிய விழா எடுக்க வேண்டும். நன்றி❤
உயிர் வாழ அடிப்படை தேவை உணவு, உடை, உறைவிடம் - என்றோ பள்ளியில் படித்தது இன்று… என்னை உயிரோடு உணர்வோடு வைத்திருக்க ஒரே தேவை இசைஞானி மட்டுமே இசை செய்த தவத்தால் நமக்கு கிடைத்த வரம் அவர் பலரது துக்க இரவுகளை தூக்க இரவுகளாக்கியவர் இசைஞானி தமிழ்நாட்டில் பிறந்தது நம் அதிர்ஷ்டம் அவரது துரதிர்ஷ்டம்.
, எம் ராசையாவின் இசை ஒரு அழகியல் நம் வாழ்வியல்....அட போங்க ஐயா எம் தலைவனை இன்னும் கொண்டாடிக்கிட்டே இருப்போம் இப்பிறவியில் கிடைத்த மிக்பெரிய இன்பம் எம் ராசையா வின் இசை கோர்வைகளும், பாடல்களும்.
He is Living Music He is God of Music one and only for ever and ever no replacement until human era gone in this world Raja sir living black Hold no human mind to estimate Raja sir music in this world... long life to raja sir... Thank to Mr Vishan and Azhagappan
ஆம். பீத்தோவன் மற்றும் மொசாத் இருவரும் எழுதி வைத்த இசைக்கோர்வைகள் அவர்கள் மரணம் வரை சிம்பொனி வாசிக்கப்பட வில்லை... இசைஞானி இளையராஜா அவர்கள் எழுதிய ஒவ்வொரு பாடலும் 5 நிமிடங்களில் பிரமிக்கத்தக்க விதத்தில் இசைக் கோர்வையாக எழுதப் பட்டது..
Too cringey. Let’s not belittle someone like Mozart. The man wrote 40+ symphonies despite living only 35 years. Raja is great no doubt. But Mozart is a phenomenon. As Raja himself said, another Mozart hasn’t been born since the man died in 1791. Another interesting fact, Mozart also used to write notes at a rapid pace and “hears” every note in his mind as he is writing. No corrections would be required once it is written. Very similar to Raja. Haven’t heard this with any other composer. The only difference probably between the two is the fact that Mozart didn’t lead a disciplined life like Raja did. Otherwise, I would think of them as equals. If anything, if one believes in reincarnation, you might think that Mozart was reborn as Raja to complete his unfinished work with music, this time enjoying a long life.
Never thought Rasi would be this big a fan of Raja. We all know Vishan is Raja veriyan. And it was nice of him to let Rasi speak and only intervene when necessary. It was a delight to hear Rasi rave about Raja. He was spot on about people’s mentality when they complain about Raja’s personality and how he will be praised after his time. Sadly that is the truth. Raja’s greatness and height will be known to these people only after his time. But it is not just our people. Western world didn’t fully understand Nikolai Tesla’s greatness until recently. Raja fans would all wish to live till, probably, 2,200 when future generations would be celebrating his music. Of course it won’t be possible but surely there will be a day when the whole world will be raving about Raja and his music.
என் இசை தகப்பன் ..❤❤ என் குடும்பத்தின் இசை தெய்வம்... என் வாரிசின் இரண்டாம் தாய்.. எனக்கும்... அதனால் தான் அவரின் இசை நினைவாக... என் மகன் இசை.... ராஜாவின் இசையாக....
இசைஞானியை ஒப்பீடு செய்வது என்றால் சுமார் 500-600 வருடத்துக்கு பின் சென்று...பாக், மொசார்ட், பீத்தோவன் இவர்களோடு ஒப்பீடு செய்யுங்கள்...அவர்கள் இசை கோர்வைகளோடு ஒப்பீடு செய்யுங்கள்...இசைஞானியின் இசை கோர்வைகளின் தரமும், உன்னதமும் தெரியும் ...அப்படியே நம் சங்கீத மும்மூர்த்திகள்...இவர்களோடு ஒப்பீடு செய்யுங்கள்...இசைஞானியின் மேதமை புரியும்...ஈடுஇணையற்ற, ஒப்பற்ற உலகமகா இசை மேதை....இறைஇசையின் உருவம்-வடிவம்...அது பரம்பொருள் இசை வடிவில் உள்ளது அன்றி வேறில்லை....
Very interesting.conversation about the Maestro. Ilayaraja Ayyappan is unique ,versatile,much talented and all time great music composer.though the word "all time"is an optimistic one ,undoubtedly I believe he is the greatest music composer Indian cine industry has seen so far and he is comparable with all time great composers world wide.My simple wish is Ilarajaja's music should reach global audience and his greatness should get global recognition.That will be.a proud moment for all Tamilians.
Extra ordinary interview.... Very well explained about Raja Sir. These interviews are very much needed for all of us to know how Raja Sir composed the music. Vishan.... hats off to your love for Raja Sir and your effort in bringing/ sharing Raja Sir's greatness to world. You have rightly mentioned, definitely a day will come when a research group will study how he composed music and how much complex music he has given to the world, how many experiments he has done in music etc., I am eagerly waiting for it.
the host should ask questions and listen to the answers of the guest .. or you can talk later after the guest is gone. then your videos will become very valuable.
*பங்களாதேஷில் முஸ்லிம்களிடம் இருந்து,* *இந்துக்களின் பிரச்சினைகள் சரி செய்ய இறைவனிடம் மனமுருகி பிரார்த்தனை செய்யுங்கள்.* 🙏🙏 ஹரே கிருஷ்ண🙏 Hare Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare
Well said. Some idiotic people in Tamil naadu talk only bad things. We should celebrate him more. He is just focusing on music nothing else. He is a real person he doesn't know how to be fake. Even at this age, his love for music and dedication is unbelievable.
யாரும் பார்க்காத காட்டில் முளைத்த யாருக்கும் புரியாத மூலிகை இசைச்செடி.....👌👌
இளையராஜா பற்றிய உங்கள் கருத்துக்கள் ரசிக்கும்படி உள்ளது
En ராசா நலமாக வாழ என் ஆயுளில் மூன்று வருடங்கள் அவருக்கு கொடுக்க இறைவனிடம் பரிந்துரை செய்துள்ளேன். நான் 1997 இல் பிறந்த தற்போதைய இளைஞன்.
நானும் share பண்ணட்டுமா? ❤
Nandri ❤ Nandri ❤Nandri
@@arulraj8091நீங்கள் சொன்னதே கொடுத்ததுக்கு சமம். Raja 👌👏 THE real miracle.
❤
மனிதனின் இசை மறந்து விடும்.
சித்தரின் (இசை ஞானி) இசை வாழும்.
மிகச் சிறந்த அனுபவப் பகிர்வு ராசி அழகப்பன் சார் கடல் போல தகவல்களை கொட்டுகிறார்
அவர் பாடல்கள் படிக்கிறது அவரைப் பற்றி பேசுவது பிடிக்கிறது அவரைப் பற்றி பேசுவதை கேட்க பிடிக்கிறது அவரைப் பார்க்க பிடிக்கிறது உண்மையிலேயே பேரழகன் தான்
Yes true my same words also
எனக்கும் தான்
இறைவனின் பாஷை இளையராஜாவின் இசையே!
பூ மலரும் ஓசை உதித்து மறையும் இளம் வெளிச்சம் மழையின் விழுமை
குழந்தையின் அழுகுரல் முதல் ரயிலின் கூவல் வரை நாட்டுப்பறம் மூலம் முதல் கருநாடகம் வரை காதல் அரும்பிய முதல் கசந்த காலம் வரை தொழில் தோல்வி முதல் வெற்றி வரை உறக்கம் உறைந்து விழிப்பு உடையும் வரை உன் உணர்வுதான் என் மூளையின்பதிவில்
தியானமாய் நீ தானமாய் நீ யாகமாய் நீ மலையாய் நீ மடுவாய் நீ!! உன்னை உணர்வதே இசைக்காமமாய்! உருகிக்கிடக்கிறேன் வாழிய நீ எம்மான் எம் ராஜனே! !!!
ஷங்கர் ஜி
தமிழகத்தின் இசை அவதாரமே...உலகத்தின் இசை கடவுளே... என் ராஜா
விடுதலை 2, நான்கு பாடலும் அருமை 👌👌👌
maestro ilaiyaraaja sir >>> our national treasure
இசைஞானியைப பற்றி பேசியமைக்காக பேட்டி எடுத்தவருக்கும் கொடுத்தவருக்கும் பாராட்ட வார்த்தை இல்லை நன்றி இருவருக்கும்❤
வழக்கமா நமக்கு பிடித்த பெண்ணை இன்னொருவருக்கும் பிடித்தால், அந்த 'இன்னொருவர்' மேல் கோபம் வரும். நாம காதலிக்கும் பெண்ணை, வேறு ஒருவரும் விரும்பினால், அந்த 'வேறு ஒருவரின்' மீது கோபம் வரும். நமக்கு பிடித்த பொருளை இன்னொருவர் வைத்திருந்தால், கொஞ்சம் பொறாமை வரும். ஆனால், நமக்கு பிடித்த இளையராஜாவையும் அவரின் இசையையும் இன்னொருவருக்கும் பிடிக்கிறது என்கிற போது மட்டும்.... அளவில்லாத மகிழ்ச்சியும் நிம்மதியும் வருகிறதே.... இந்த மாயம் தான் ராஜா செய்தது. நான் வணங்கும் கடவுளைக் கூட அனைவரும் வணங்குவதில்லை. நீங்கள் வணங்கும் கடவுளைக் கூட மற்றவர்கள் வணங்குவதில்லை. ஆனால், ஜாதி மதம் இனம் மொழி என்று எல்லாம் 'கட'ந்து, மனித 'உள்'ளம் கலந்த ராஜாவை 'கடவுள்' என்றாலும் தவறில்லை. என்னைப் போல் சிறு வயதில் தாய் தந்தை இழந்த பலருக்கு, தாலாட்டு பாடிய இரண்டாம் தாய் இவரே. கடவுளுக்கு நிகராக கூறுவதில் தவறென்றால்... தாய்க்கு நிகராக கூறிவிட்டு போகிறேன்.
❤
உலகமே வியக்கும் எங்கள் இசை ராஜா!! தமிழ் நாட்டில் பிறந்ததற்கு நமக்கு பெருமையே..! ஆனாலும் அவர்களை கொண்டாட அரசாங்கம் முன்வரவேண்டும்! பெரிய விழா எடுக்க வேண்டும். நன்றி❤
He is always great legend in world
Raja sir deserves the Baratha Ratna. 🙏🙏
Does Bharat Ratna deserve Raja though?
உயிர் வாழ அடிப்படை தேவை உணவு, உடை, உறைவிடம் - என்றோ பள்ளியில் படித்தது
இன்று… என்னை உயிரோடு உணர்வோடு வைத்திருக்க ஒரே தேவை இசைஞானி மட்டுமே
இசை செய்த தவத்தால் நமக்கு கிடைத்த வரம் அவர்
பலரது துக்க இரவுகளை தூக்க இரவுகளாக்கியவர்
இசைஞானி தமிழ்நாட்டில் பிறந்தது நம் அதிர்ஷ்டம் அவரது துரதிர்ஷ்டம்.
Alla un aanaipadi ellam nadakkum song from Illaiyaraja is a great song forever
Always happy to hear about God of music the great Isainani Illayaraja sir ❤❤❤❤❤
என்றும் நம் உயிர் தமிழாக இளையராஜா வாழ்ந்து கொண்டே இருப்பார்❤❤
எங்களது இசை தெய்வத்திற்கான அழகான பார்வை! தங்களுக்கு எங்கள் நெஞ்சம் நிறைந்த நன்றி அண்ணர்! வாழ்க வளமுடன்🙏
அற்புதம் அற்புதம் அற்புதம்.... நீங்களும் எங்களை போல் ஒரு ராஜா பக்தன் தான் அய்யா.......
Illayaraja great music composer in the world 🎉🎉
another great conversation. Like you said, we can listen for hours when someone speak about Raja sir and speak hours about Raja sir ourselves :)
Illyaraja one of the best music director in the world 🌍
உலகம்
உள்ளவரை
மனிதம்
உள்ளவரை
இசைப் பேரரசன்
இளையராஜாவின்
இசை கோலோச்சும் 🌿
ஓம் நமசிவாயம் 👏
Once a King is Always a KING 💞
Raja is legend ❤
IR ennal oru great treasure and such a big harvest for us.😍🥰🥰🥰🥰
Ilayaraja is always the Raja of music. Long live tamil and it’s prodigy Raja.
விடுதலை 2 இசை அருமை ❤️❤️❤️❤️❤️
, எம் ராசையாவின் இசை ஒரு அழகியல் நம் வாழ்வியல்....அட போங்க ஐயா எம் தலைவனை இன்னும் கொண்டாடிக்கிட்டே இருப்போம் இப்பிறவியில் கிடைத்த மிக்பெரிய இன்பம் எம் ராசையா வின் இசை கோர்வைகளும், பாடல்களும்.
Whatever Azhagappan sir said is truly remarkable and irreplaceable.🥰🥰🥰🥰
விஷன் ! எங்கப்பா உங்கள காணவே முடியல... மிகத் திறமையான நீங்கள் உயரங்களை தொட வாழ்த்துக்கள்🎉🎉
அருமையான அர்த்தமுள்ள உரையாடல்.🌸🌸🌸
வியக்கிறேன் !!!! ❤❤❤
He is Living Music He is God of Music one and only for ever and ever no replacement until human era gone in this world Raja sir living black Hold no human mind to estimate Raja sir music in this world... long life to raja sir... Thank to Mr Vishan and Azhagappan
அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி 🎉
அருமையான பதிவு
நன்றி ஆம் இசை பேரழகன் தான்
மொசார்ட், பீதோவனை, நம் ராஜாவுடன் ஒப்பிட வேண்டாம்... அவர்கள் சிறந்த இசை மேதைகள்... நம் ராசா இசை கடவுள்... 🙏
ஆம்.
பீத்தோவன் மற்றும் மொசாத் இருவரும் எழுதி வைத்த இசைக்கோர்வைகள் அவர்கள் மரணம் வரை சிம்பொனி வாசிக்கப்பட வில்லை...
இசைஞானி இளையராஜா அவர்கள் எழுதிய ஒவ்வொரு பாடலும் 5 நிமிடங்களில் பிரமிக்கத்தக்க விதத்தில் இசைக் கோர்வையாக எழுதப் பட்டது..
@ganesamoorthi5843 அருமையாக சொன்னீர்கள் அய்யா... 🙏
🙏🙏🙏🙏மிக அருமை🙏🙏🙏🙏
Too cringey. Let’s not belittle someone like Mozart. The man wrote 40+ symphonies despite living only 35 years. Raja is great no doubt. But Mozart is a phenomenon. As Raja himself said, another Mozart hasn’t been born since the man died in 1791.
Another interesting fact, Mozart also used to write notes at a rapid pace and “hears” every note in his mind as he is writing. No corrections would be required once it is written. Very similar to Raja. Haven’t heard this with any other composer.
The only difference probably between the two is the fact that Mozart didn’t lead a disciplined life like Raja did. Otherwise, I would think of them as equals. If anything, if one believes in reincarnation, you might think that Mozart was reborn as Raja to complete his unfinished work with music, this time enjoying a long life.
@@SenthilKumar-xf1wz நன்றி அய்யா 🙏
SUPER interview
Rajathi Raja enghal Ilayaraja ayya isai arasan ♥️❤️💜
10:16 கோவிந்தனை கும்பலிலும் கண்டுப் பிடிப்பார்.
நரியை பரியாக்கி நுற்றுக் மேல் பரியோடு வரும் இறைவனை மாணிக்கவாசகர் கண்ட நிகழ்ச்சி போல் உள்ளது
Never thought Rasi would be this big a fan of Raja. We all know Vishan is Raja veriyan. And it was nice of him to let Rasi speak and only intervene when necessary. It was a delight to hear Rasi rave about Raja. He was spot on about people’s mentality when they complain about Raja’s personality and how he will be praised after his time. Sadly that is the truth. Raja’s greatness and height will be known to these people only after his time. But it is not just our people. Western world didn’t fully understand Nikolai Tesla’s greatness until recently.
Raja fans would all wish to live till, probably, 2,200 when future generations would be celebrating his music. Of course it won’t be possible but surely there will be a day when the whole world will be raving about Raja and his music.
Thanks for the interview. Vazhika valathudan, Thank you Isaipitha, Thank you universe
well articulated
என் இசை தகப்பன் ..❤❤
என் குடும்பத்தின் இசை தெய்வம்...
என் வாரிசின் இரண்டாம் தாய்.. எனக்கும்...
அதனால் தான் அவரின் இசை நினைவாக... என் மகன் இசை.... ராஜாவின் இசையாக....
Super Pathivu sir......Great Rasi sir and Vishan sir❤❤❤❤❤❤❤❤
இசைஞானியை ஒப்பீடு செய்வது என்றால் சுமார் 500-600 வருடத்துக்கு பின் சென்று...பாக், மொசார்ட், பீத்தோவன் இவர்களோடு ஒப்பீடு செய்யுங்கள்...அவர்கள் இசை கோர்வைகளோடு ஒப்பீடு செய்யுங்கள்...இசைஞானியின் இசை கோர்வைகளின் தரமும், உன்னதமும் தெரியும் ...அப்படியே நம் சங்கீத மும்மூர்த்திகள்...இவர்களோடு ஒப்பீடு செய்யுங்கள்...இசைஞானியின் மேதமை புரியும்...ஈடுஇணையற்ற, ஒப்பற்ற உலகமகா இசை மேதை....இறைஇசையின் உருவம்-வடிவம்...அது பரம்பொருள் இசை வடிவில் உள்ளது அன்றி வேறில்லை....
❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏raja sir great
Ilayaraja is diamond
இசை சித்தர்
இளையராஜா இசையில் மேலும் திரைப்படம் உருவாக்குங்கள்.....
சங்கர் - இளையராஜா
மணிரத்னம் - இளையராஜா
ரஜினி - இளையராஜா
கமல் - இளையராஜா
வைரமுத்து - இளையராஜா
.........
Very interesting.conversation about the Maestro. Ilayaraja Ayyappan is unique ,versatile,much talented and all time great music composer.though the word "all time"is an optimistic one ,undoubtedly I believe he is the greatest music composer Indian cine industry has seen so far and he is comparable with all time great composers world wide.My simple wish is Ilarajaja's music should reach global audience and his greatness should get global recognition.That will be.a proud moment for all Tamilians.
Raja 👌👏 THE real miracle.
Extra ordinary interview.... Very well explained about Raja Sir. These interviews are very much needed for all of us to know how Raja Sir composed the music.
Vishan.... hats off to your love for Raja Sir and your effort in bringing/ sharing Raja Sir's greatness to world. You have rightly mentioned, definitely a day will come when a research group will study how he composed music and how much complex music he has given to the world, how many experiments he has done in music etc., I am eagerly waiting for it.
Arumai Iyya
The God ILAYARAJA ❤sir
Excellent interview.
இனி இசைராசாவாக யாரும் பிறக்கப்போவதில்லை!
அவர் இங்கு பிறந்தது நாம் செய்த பேர்பாக்யம். நம் தமிழர்களின் அடையாளம் ராஜா சார்.
love you both from Boston
Hi Vishan .. arumaiyana show nga.. ketka avlo arumaiya iruku
ஐயா இளையராஜா அவர்கள் வாழ்க
13.12.2024 அன்று இசையின் ராஜாவை நேரில் திருவண்ணாமலை ரமணர் ஆஷ்ரமத்தில் மிக அருகில் பார்த்தேன் , மிக மிக சந்தோசம்
சூப்பர்
Thanks Vishan for bringing this show 👍🎉
ராஜா ராஜாதான் எங்க ராஜா ராஜாதான்.
💯marks for the interview
Super interview.
Rasi Sir Nandri
Wonderful ❤
இசை அரசன்
அருமை தெரியாது... உள்ளூர் வாசிகளுக்கு.. சிவனின் செல்லப்பிள்ளை இளையராஜா...
Notes எழுத தெரியாது, harmony, counter point கம்போஸ் பண்ண தெரியாது இவனுங்க தான் இன்று முண்ணனி இசை அமைப்பாளர்கள்!
Amazing interview
Thanks Visakh Always
🙏🎬🔥
Superb
🙏🙏🙏🙏மிக அருமையான பதிவு🙏🙏🙏🙏
சார் இயற்கை மேதை அவர்
👌👌❤❤❤❤❤❤❤❤
Padaithalaivan un mugatha song hit.
Super❤❤❤❤❤❤❤❤❤❤
Excellent 🙏🙏🙏🙏🙏
இசை ஞானியின் காலம் பொற்காலம்
nammala mathiriye paithiyam ivaru...
Waiting for your detailed analysis of viduthalai 2 song album
Mee too
Super
Super.
Which movie is starting bgm in this video?
இசை என்ற ராஜாங்கத்தில் என்றும் ஒரே அரசன் இளையராஜா மட்டும் ❤️❤️
the host should ask questions and listen to the answers of the guest .. or you can talk later after the guest is gone. then your videos will become very valuable.
12:10 💯👍
Raasi sonna antha bgm video vai serkalame...
❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤💕💕💕💕💕💕💕💕💕💕🙏💕
*பங்களாதேஷில் முஸ்லிம்களிடம் இருந்து,* *இந்துக்களின் பிரச்சினைகள் சரி செய்ய இறைவனிடம் மனமுருகி பிரார்த்தனை செய்யுங்கள்.* 🙏🙏
ஹரே கிருஷ்ண🙏
Hare Krishna Hare Krishna,
Krishna Krishna Hare Hare,
Hare Rama Hare Rama,
Rama Rama Hare Hare
Bro starting la vara music endha song or bgm information please
Well said. Some idiotic people in Tamil naadu talk only bad things. We should celebrate him more. He is just focusing on music nothing else. He is a real person he doesn't know how to be fake. Even at this age, his love for music and dedication is unbelievable.
Thiruvalluvar bharathiyar Ilaiyaraja
Bharathiyan is a disgrace in that list.
Mozart, Beethoven ஐ விட உலகத்திலேயே அதிக rhythm knowledge கொண்டவர் இசைஞானி.
அருமையிலும் அருமை வாழ்த்துக்கள் அய்யா