முதல் சந்திப்பிலேயே ஆங்கிலத்தில் பேசி பாரதிராஜாவை அசத்திய பாக்யராஜ் - Interview Marathon-

Поделиться
HTML-код

Комментарии • 244

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 3 года назад +147

    ஒரு படத்தை மீண்டும் மீண்டும் பார்ப்பது என்பது சகஜம்தான் ஆனால் ஒரு பேட்டியை மீண்டும் மீண்டும் பார்க்க வைப்பது "திரைக்கதைத் திலகம்" பாக்யராஜ் அவர்களின் அனுபவ பேட்டி மட்டுமே..!!!

  • @Tamizhan12345
    @Tamizhan12345 2 года назад +19

    அருமையான நேர்காணல்... பாக்யராஜ் சார் படம் பற்றி, பாராளுமன்றத்தில் பேச பட்டுள்ளது போன்ற தகவல்கள் மெய் சிலிர்க்க வைத்தது.... நன்றி. வாழ்த்துக்கள்...

  • @murugavalavan3350
    @murugavalavan3350 3 года назад +25

    பாக்யராஜ் அவர்களின் மிக சரளமான நகைச்சுவையான உரையாடல். மிகுந்த திறமைசாலியன அவர் இன்னும் பழைய கணங்களை உணர்வு பூர்வமாக பகிர்கிரார், வாழ்த்துக்கள் .

  • @Smuthus900
    @Smuthus900 17 дней назад +1

    Enga டிரைக்ட்டர்..,.. 💐💐💐

  • @palaniyandi8968
    @palaniyandi8968 3 года назад +6

    வெகு இயல்பான ஒரு சந்திப்பு அருமை சித்ரா சார் நண்பர்கள் இருவரின் உரையாடல் பக்கத்தில் இருந்து கேட்டது போல் ஒரு உணர்வு பாக்யராஜ் ‌சார் க்கு நன்றி

  • @vadivelumeyyappan8354
    @vadivelumeyyappan8354 2 года назад +5

    திரு பாக்யராஜ் அவர்களுடைய பேட்டி அவரின் படத்தை போலவே அலுப்பு ஏற்படாமல் அருமையாக இனிமையான பேட்டி

  • @velupalani1777
    @velupalani1777 9 месяцев назад +1

    திறமையான, ரசனை மிகுந்த இயக்குனர். திறமையை பணமாக்க விரும்பாமல் பிறருக்கு உதவியவர்

  • @rajendrangold3506
    @rajendrangold3506 3 года назад +13

    சித்ரா லட்சுமணன் அவர்களின் பிரபலங்களின் பேட்டி மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி இன்னும் நிறைய எதிர் பார்கிறோம் வாழ்த்துக்கள் சார்

  • @L.P.KottaichamyLPK
    @L.P.KottaichamyLPK 9 месяцев назад

    ஐயா சித்ரா லட்மணன் திரு பாக்கியராஜ் உங்கள் விளக்கம் மிக மிக அருமை இயக்குனர் இமயம் பாரதிராஜா. பற்றி மிக மிக அருமையாக விளக்கம் கொடுத்த வி தம்
    அருமை

  • @nanjapramsa
    @nanjapramsa Год назад +1

    மிக்ச் அருமையான நேர்காணல்.🎉. செம்மொழி பெருமை கொண்ட தமிழர் நாட்டினர் அனேகருக்கு 'முதன் முதலாக' அல்லது 'முதலாவதாக' என்பதிற்கு பதில் 'first2-டாக' என்றே சொல்கின்றீர்களே!! அனேகர்.

  • @kirubala
    @kirubala Год назад

    நீங்களும் ஒரு சிறந்த பத்திரிகையாளர் தான். அனுபவம் சோபிக்க வைக்கிறது

  • @gnanasekaranmani1061
    @gnanasekaranmani1061 6 месяцев назад +1

    இந்தியாவில் இருக்கின்ற திரைக்கதை இயக்குனர்களில் பாக்கியராஜ் முதன்மையானவர்

  • @nishajaihindajain9192
    @nishajaihindajain9192 3 года назад +18

    I was a big fan of Bhagyaraj sir when I was a small kid 👧.

  • @koolashok88
    @koolashok88 3 года назад +17

    I still wonder about the screenplay of "Antha 7 naatkal". Amazing movie with just 4 main characters and two locations. Brilliant Screenwriter and Director.

  • @kumarprasath7805
    @kumarprasath7805 3 года назад +7

    என்றும் உங்கள் புகழ் இவ்வையகத்தில் இருக்கும் எங்கள் கொங்குநாட்டு தங்கமே.
    திருப்பூர் ரசிகன்

  • @haiyyaseethis
    @haiyyaseethis 3 года назад +15

    Bhayaraj always proving as an good narrator, must need quality for upcoming, roaring and retired screenplay directors. Great interview Chithra lax, need to touch at least 10 million subscribers.
    Sunda
    Toronto

  • @kalavijayaraghavan770
    @kalavijayaraghavan770 Год назад +1

    Bhagyaraj Sir is top class not only in films but also in interviews.
    Looking forward to his RUclips presentations.

  • @youkuppan
    @youkuppan 4 года назад +24

    Maybe old interview, but did not see until this one. I was in UG college during the time director sir made those awesome movies. For that period, they were all gem of movies. I saw most of his movies in theater, opening week. Solid script and screenplay, and also made it enjoyable with comedy intertwined in the story. I remember seeing Thooral ninu poochu in Thangam theater in Madurai, then the biggest theater in ASIA. It can accommodate about 500 and it was full, jampacked, maybe overflowing in the opening week. Hats off to sir, for making our life enjoyable in those days, when economy was not opened up and not much technology.
    Along with Bhagyraj sir, Pandirajan and Bharathiraja sir, made my day in the movies. Thanks to all three.

  • @jayr6593
    @jayr6593 4 года назад +6

    பாக்யராஜ் இளையராஜா இடையே உருவான சிறந்த படம்.முந்தானை முடிச்சு மற்றும் சின்ன வீடு. இதில் இசை அமைப்பிற்கு ஏற்றவாறு இடம் கொடுத்து இருப்பார் பாக்யராஜ். அதே போல் இளையராஜாவும் இடைதை நிரப்பினார்.
    முத்ணமை முடிசில் இடை வேளை இசை ஓ ரு பறை யுடன் தொடங்கி ஊர்வசி குழந்தையை தாண்டும் போது மக்களை உறைய வைத்து விடும்.
    அதே போல் சின்ன வீட்டில், சின்ன வீடு பெண் அறமுகமாகவும் போது மிருதங்கம் அவரது அழகை எடுத்து காட்டும். ராஜா அவர்கள் காதல் மற்றும் கவர்ச்சி கட்சிகளுக்கு மிருதங்கம் பயன்படுத்தும் அழகே தனி.

  • @bavanivani4666
    @bavanivani4666 Год назад +1

    just.. watching munthanai mudichu.i..like all his movies 🥰🥰🥰🙏

  • @sharafdeen1970-ie5fb
    @sharafdeen1970-ie5fb Год назад +3

    அந்த ஏழு நாட்கள் இந்த படத்தை ஆயிரம் முறை பார்த்தாலும் சலிக்காது குறிப்பாக பாக்யராஜ் படத்தில் கல்லாபெட்டி சிங்காரம் இருந்தால்தான் படம் கலகலக்கும்

  • @arung8365
    @arung8365 2 года назад +9

    Nearly two hours interview it was interesting to hear that is called Bhakiaraj style 💕

  • @venkateshwaranvenkatesh8997
    @venkateshwaranvenkatesh8997 3 года назад +2

    Always like பாக்யராஜ்.the great star.

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 4 года назад +7

    நிறைய தெரிந்து கொண்டேன்! யதார்த்தம் பாக்கியராஜ் சார்

  • @hihariharan
    @hihariharan 4 года назад +5

    Amazingly Interesting Interview. Bagyaraj Sir Articulation you can keep on listening 24 hrs... Super

  • @SrikanthSrinivasamadhavan
    @SrikanthSrinivasamadhavan 4 года назад +9

    Sense of humour... Amazing..most importantly....this interview is a management lesson on Clarity, Confidence , Loyalty, Human values , Communication skill and Relationship. Hats Off.

  • @ananthparams5321
    @ananthparams5321 3 года назад +6

    The great man கேப்டன்

  • @selvaraj5834
    @selvaraj5834 4 года назад +10

    super laxman sir intresting interview sir vazthukkal..

  • @kumarsalsini381
    @kumarsalsini381 2 года назад +1

    Great Director, Great Screen play writer, Great(Honest) Human Being.

  • @mymunchkin2006b
    @mymunchkin2006b 4 месяца назад

    Beautiful soul, aan Praveena vai. neengal konjm sick irundhappo kavanichi irundhu irukalaam.

  • @haiyyaseethis
    @haiyyaseethis 3 года назад +7

    Watched again for his spontaneous reaction with his favorite smile. As an 69 born kid i am missing you a lot sir. Please come out on RUclips platform sir.

  • @hoppes979
    @hoppes979 3 года назад +30

    சித்ரா லக்ஷ்மணன் அவர்கள், வெண்ணிற ஆடை மூர்த்தி , கவுண்டமணி இருவரையும் நிச்சயம் பேட்டி காண வேண்டும்.

  • @shyamalakannan501
    @shyamalakannan501 4 года назад +14

    சித்ரா லக்ஷ்மணன் சார் நீங்கள் கேள்வி கேட்கும் விதம் பிரமாதம்

  • @raghavanr.s.9312
    @raghavanr.s.9312 Год назад

    Good interview and Frank conversation of Bagyaraja. Appreciation to Chitra Lakshman

  • @goals4867
    @goals4867 4 года назад +6

    Born talented bhagyaraj sir,all super hit films

  • @parthasarathirajan9512
    @parthasarathirajan9512 4 года назад +8

    Bhagyaraj sir interview is always interesting.

  • @vediyappanpoothiraj5576
    @vediyappanpoothiraj5576 Год назад +2

    Saroja kuppaa kotrya kottu kottu😀 # TNP MY FAV 🎥

  • @aravindjayaraman7890
    @aravindjayaraman7890 2 года назад +6

    My experience with Bhagyaraj Sir films such as “idhu namma allu “, “mundanai mudichu “
    “Sundara Gandam “ , “Rudra”, “Dhavani Kanavugal”, “Andha 7 Natkal”.

    • @Tmhaji_tesla
      @Tmhaji_tesla 4 месяца назад

      Namku "indru poi nalai va", "rasu kutti" "avasara police100,

    • @anandhnathiya9023
      @anandhnathiya9023 Месяц назад

      My favourite மௌன கீதங்கள், டார்லிங் டார்லிங் டார்லிங்,இன்று போய் நாளை வா, முந்தானை முடிச்சு, விடியும் வரை காத்திரு,சுவர் இல்லாத சித்திரங்கள்,ஒரு கை ஓசை, தூறல் நின்னு போச்சு

  • @TamizhagaPulse
    @TamizhagaPulse 4 года назад +4

    Kalakkal sir!

  • @ramalingamselvaraj302
    @ramalingamselvaraj302 4 года назад +12

    U r really inspiring in everyone life.

  • @vadivels2909
    @vadivels2909 3 года назад

    Super eruku rendu perudiya conversation nalla eruku frs pesunamathiri eruku

  • @thangaperumal9842
    @thangaperumal9842 3 года назад +3

    நான் ஒரு எம்ஜிஆர் ரசிகன் அவரின் கலையுலக வாரிசு என்பதால் k.பாக்யராஜ் அவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் அவர் மீது ஒரு கோபம் திமுகவுக்கு பிரசாரம் செய்ததுதான் அவர் மீது கோபம் நீங்கள் என்றும் புரட்சித்தலைவர் வாரிசாக இருக்க வேண்டும்!!!

  • @s.r.m.h2236
    @s.r.m.h2236 4 года назад +18

    பாக்யராஜ் விக் வைத்து நடிக்க வேண்டிய சூழ்நிலை வந்த பிறகு, படங்களில் கதாநாயகனாக தான் நடிப்பேன் என அடம் பிடிக்காமல், இயக்குனராக மட்டும் தம் பயணத்தை தொடர்ந்திருந்தால் மிக சிறந்த படங்களை தந்திருக்கக்கூடும். இயக்குவதில் இன்னுமொரு பரிமாணத்தை பெற்றிருக்கக்கூடும். தனக்காக கதை பண்ணுகிறேன், கதை பண்ணுகிறேன் என வீணாய் போய்விட்டார். எங்க சின்ன ராசாவுக்கு பிறகு வந்த எந்த படங்களுமே, அதற்கு முன் வந்து அவருக்கு பெருமை சேர்த்த படங்கள் போலில்லை என்பது தான் உண்மை.

  • @subuman5291
    @subuman5291 2 года назад +1

    My grandmother used to watch as many shows of his movies as she could : )

  • @sugumardurai7476
    @sugumardurai7476 4 года назад +12

    மனித நேயம்மிக்க மனிதன் பாக்யராஜ் அவர்கள்

  • @Tamilnadu_1948
    @Tamilnadu_1948 4 года назад +4

    Sir I continues watching touring talkies

  • @meenameena-lv9xv
    @meenameena-lv9xv 4 года назад +2

    அருமை sir

  • @veenaveenakako847
    @veenaveenakako847 4 года назад +7

    My mother big Die Hard fan sir my also please come back sir

  • @premanathanv8568
    @premanathanv8568 3 года назад +3

    Excellent interview ❤️❤️

  • @yaminimanikandan9728
    @yaminimanikandan9728 2 года назад +3

    Semma memory ivaruku. He is still able to remember the minute details that has happened long time ago

  • @docavvai
    @docavvai 2 года назад

    If you want a good story based movie? Look no further, just watch any Bhagyaraj movie. Just awesome. Even this interview is just awesome to watch. Such a good storyteller.

  • @vijaymary6903
    @vijaymary6903 4 года назад +1

    Sir evlo per vanthalum ungla vida cinema vizhyangala yaru ivlo supper ha Sola mudiyathu

  • @sakthi_veld505
    @sakthi_veld505 4 года назад +37

    சொக்கதங்கம் 👌 குடும்ப படம்....☺️

  • @ramalingamselvaraj302
    @ramalingamselvaraj302 4 года назад +2

    We really thinking u we miss u in future. Please teach some one. Thank u sir. U r knowledge. If u r in right industry u won't won noble prize.

  • @rajajig2629
    @rajajig2629 2 года назад +1

    பாக்கியராஜ் sir இன்னும் படம் பன்ன வேண்டும்

  • @velum3896
    @velum3896 4 года назад +3

    So nice sir

  • @NavaneethaKrishnanOnnuramdass
    @NavaneethaKrishnanOnnuramdass 4 года назад +14

    The real screenplay king maker...Missing about ... bhakayaraj sir asst dir pathi yengayum varala..

  • @raghumunusami3073
    @raghumunusami3073 3 года назад +4

    Such a beautiful interview. Bhagya sir with green trouser's.. Yeh he is young man.. He is the Martin Scorsese of indian cinema. Pls make a good movie Sir. We want to see one more great one from you Tanx chitra sir

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Год назад

    Genuine speach!

  • @vsmani5
    @vsmani5 2 года назад

    Very interesting and informative 2 hours 👌

  • @ramalingamselvaraj302
    @ramalingamselvaraj302 4 года назад +1

    Sir u r real legend. This comment really mean to u sir. But, I thank God. Let u live long. Wat ever a profession u have selected in u r career u r super. Thank you sir. Please teach every one.

  • @akseenu4430
    @akseenu4430 Год назад

    எனக்கு பிடித்த நடிகர் சித்ரா லட்சுமணன்

  • @ravichandhiran3954
    @ravichandhiran3954 3 года назад

    புதுமைஇயக்குனர்
    வாழ்க

  • @rakeshp7111
    @rakeshp7111 3 года назад +5

    Enaku pudichathee enka director enka director apadi solra antha maryatha tha

  • @rajaveera5614
    @rajaveera5614 4 года назад +4

    Bhakya raj sir the great 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @dineshsomasundaram7436
    @dineshsomasundaram7436 4 года назад +4

    I hear Mr. bakyaraj says " LOORING TALIES". it's TOURING TALKIES!

  • @arunachalamnandaakumar8191
    @arunachalamnandaakumar8191 8 месяцев назад

    Bagya... Sir.. Super

  • @suriyaj
    @suriyaj 3 года назад +5

    Please do an interview with Goundamani.

  • @natarajanseshadri6829
    @natarajanseshadri6829 3 года назад +2

    சித்ரா லட்சுமணனின் பாக்ராஜுடன் கண்ட அந்த பேட்டி மிக நன்றாக இருந்தது

  • @Tamilnadu_1948
    @Tamilnadu_1948 3 года назад +1

    Sir..I watch many times..super...

  • @raghvannair1239
    @raghvannair1239 4 года назад +1

    Super nices 😊 BHR interview

  • @vijayragav7785
    @vijayragav7785 3 года назад +5

    Parthiban,bakyaraj,barathiraja etc .are great directors who exposed the value of love and family and society I respect them ❤️ and love

  • @BaharSafi-sh5lo
    @BaharSafi-sh5lo Год назад

    tamil cinema best intervel scenes , mundhanai muduchi & sanda kozhi

  • @saibaba172
    @saibaba172 3 года назад +1

    Super 💐🌹

  • @parasuramanv5806
    @parasuramanv5806 2 года назад

    ⌛🙏 Parasuraman from cuddalore Screenplay super star Bakyaraj is Fan🌱🌳🌻💸

  • @kesavankkr9286
    @kesavankkr9286 Год назад

    Super bakiyaraj

  • @madhavanseenivasan5050
    @madhavanseenivasan5050 4 года назад +1

    SUPER

  • @padmavallam162
    @padmavallam162 2 года назад

    Bakkiyaraj uncleum, Chitra uncleum romba pudikum

  • @jsuseendran2562
    @jsuseendran2562 4 года назад +14

    Vijayakanth patti entha partla varum

  • @radhakrishnanbaskaran9212
    @radhakrishnanbaskaran9212 3 года назад

    திரைக்கதைமன்னன் மட்டுமல்ல.பேட்டியிலும் மன்னாதிமன்னன்.(கோயம்பேடு இலைக்்கடை ரா.பாஸ்கரன்)

  • @gunae8054
    @gunae8054 4 года назад +5

    My favourite Hero come screenplay writer

  • @elangovan6906
    @elangovan6906 9 месяцев назад

    Mr. K. Bakeyaraj thivera Rasikan Thanksgiving Elangovan Duraisamy kuduveli village Kattumannar Kovil area Caddalure Dt

  • @dharaneeshgl6044
    @dharaneeshgl6044 3 года назад +1

    T. Rajendran Sir. Interview podunga

  • @rajeshkumarr5661
    @rajeshkumarr5661 4 года назад +2

    Finally, i see SAC saying thankyou... pls ask the editor to remove that..

  • @jalilk53
    @jalilk53 2 года назад +3

    Vijaykanth

  • @hoppes979
    @hoppes979 4 года назад +13

    பாப்பநாயக்கன் பாலயம் கோயம்புத்தூரில் அவரது சொந்த இடம்

  • @littlejohn5597
    @littlejohn5597 Год назад +1

    This is KBR. 👍👍👍

  • @Santhoshdhm
    @Santhoshdhm 2 года назад +2

    I am a thala ajith fan.but I am die hard fan of bhakyaraj sir too..he is mannan of screenplay and dialogues...

  • @srinivasank613
    @srinivasank613 4 года назад +4

    Please interview Vadivel. Thank you.

  • @harimudaliyar9036
    @harimudaliyar9036 3 года назад +4

    All time super star mgr sir

  • @maniiyamsivayogarajan3542
    @maniiyamsivayogarajan3542 4 года назад +55

    நடிகர் சார்லியை பேட்டி காணலாமே??

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 4 года назад

    பாக்கியராஜின்யதார்த்தமானபேச்சு அனுபவம் மிகநன்று

  • @VinodKumar-mj5nm
    @VinodKumar-mj5nm 4 года назад +6

    Just 10% of Bagyaraj's career interviewed.. Oru 3 hrs potruklam

  • @Rameshblossom
    @Rameshblossom 4 года назад +6

    Very interesting interview..

  • @mathivanansabapathi7821
    @mathivanansabapathi7821 Год назад

    கவுண்டமணியின் தலைஎழுத்தையே மாற்றியவர்கள் பாக்யராஜ் பாலகுரு பாரதிராஜா .
    மூவரும் .ஃ

  • @actorkottisha
    @actorkottisha Год назад

    இந்த பேட்டி முழுவதும் கேட்டேன் பாக்யராஜ் சார் ஒரே அறச் சொல்லாக பேசியிருக்கிறார் பேட்டி முழுவதும் இல்லை இல்லை இல்ல இல்ல... மற்றொரு சொல் ஒழிய அதை சொன்னேனே ஒழிய அதை செஞ்சேனே ஒழிய 😅😅🤔

  • @vaithiyanathanvaithiyanath3734
    @vaithiyanathanvaithiyanath3734 2 года назад

    Bagya is great screen play writer

  • @thaache
    @thaache 4 года назад +4

    அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    . ௧) www.internetworldstats.com/stats7.htm
    . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/
    . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    . ௫) speakt.com/top-10-languages-used-internet/
    .
    திறன்பேசில் எழுதிட:-
    .௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    .௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    .
    கணினியில் எழுதிட:-
    .௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    .௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
    .௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுதிட:-
    www.google.com/search?q=%28+%22voice+typing%22+OR+%22speech+to+text%22+%29+AND+tamil
    எனக் கூகுளி, அதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில்.--------சங

  • @hariharan-tw6ws
    @hariharan-tw6ws 4 года назад +2

    it's is popular work shop

  • @kesavankettai5274
    @kesavankettai5274 2 года назад

    Good interview sir kindly take interview with goundamani sir