அதனால்தான் இப்போதெல்லாம் புதிய இசையமைப்பாளர்களை நாடி செல்கிறாரா? ராஜ்கமல் நிறுவனம் என்றாலே.இளையராஜாதான் இசை என்றவர் இப்போது அப்படியா செய்கிறார். வாய் வார்த்தைகள் எதற்கு செயல் எங்கே
கமல்ஹாசன் சினிமா படம் உருவாக்கம் மட்டுமே முழு அர்பணிப்புடன் (இளையராஜா அர்பணிப்பு போல) செய்திருந்தால், இந்தியாவின் தலைசிறந்த நெம்பர் ஒன் சினிமா உருவாக்கம் செய்பவராக இருந்திருப்பார் (கிளிண்ட் ஈஸ்வுட் போல). அரசியல் மற்றும் டிவி ஷோக்களில் நுழைந்து சிதைந்து சீரழிந்துவிட்டார் கமல்ஹாசன்.
கமல் இளையராஜா கூட்டனியில் அமைந்த பாடல்கள் தனித்துவமாக இருக்கும், மிகசிறப்பு
Play ❤
இந்த பிரபஞ்சத்தின் ஒரே இசைக்கடவுள் அது நம்ம ராசையா தான்....
Yes
@@indramickey8916 🙏🙏🙏
கமல்ஹாசனும்,இளையராஜா,இணைந்தால் அது சுகமான அனுபவமாக இருக்கும்
இவங்கள் இரண்டு போரும்
வேற ரகம் பாடல்கள் புதுமை
நடிப்பு அருமை
The Dictionary of the Music is Maestro 👑IR 🎹❤️
Very interesting interview. Thank you so much.
Illayaraja great music composer in the world 🎉🎉
அது ஒரு வசந்த காலம்!
நாயகன் ராஜா இசை இன்றி.. பாதி உயிர் தான் ...
உண்மை..அதுவும் நிழல்கள் ரவி இறந்த போது அதை bgm இல் start பண்ணி முடிப்பார்...😢
ராஜா வாழ்க
Music GOD
நன்றி கேட்டவன் கமல் இப்போது ஒரு படம் குட அவருடன் செயவதில்லை
Dear Vishan
Raajaa sir இசையமைச்ச தெலுகு பட பாடல்களை பற்றி விவரமாக விவாதித்து ஒரு episode வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
👌👌👌👌👌👌👌👌
அதனால்தான் இப்போதெல்லாம் புதிய இசையமைப்பாளர்களை நாடி செல்கிறாரா? ராஜ்கமல் நிறுவனம் என்றாலே.இளையராஜாதான் இசை என்றவர் இப்போது அப்படியா செய்கிறார். வாய் வார்த்தைகள் எதற்கு செயல் எங்கே
Super sar inaku jenertion sound overa iruku sar padam patha thalv ali sar
Unmmai
How many people made up stories about that lyrics 😂
கமல்ஹாசன் சினிமா படம் உருவாக்கம் மட்டுமே முழு அர்பணிப்புடன் (இளையராஜா அர்பணிப்பு போல) செய்திருந்தால், இந்தியாவின் தலைசிறந்த நெம்பர் ஒன் சினிமா உருவாக்கம் செய்பவராக இருந்திருப்பார் (கிளிண்ட் ஈஸ்வுட் போல).
அரசியல் மற்றும் டிவி ஷோக்களில் நுழைந்து சிதைந்து சீரழிந்துவிட்டார் கமல்ஹாசன்.
💯