#QFR

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 946

  • @iamaravindx
    @iamaravindx Год назад +321

    1:44 - Neethane en ponvasantham
    4:53 - Darling Darling
    6:23 - Idhu oru nila kaalam
    9:45 - Netru intha neram
    13:02 - Kadhal oviyam
    14:57 - Andha rangam yaavume
    16:30 - Senbagame
    18:25 - Rasathi una
    19:15 - Un parvayil
    21:18 - Poove semboove
    22:08 - Thumbi va
    24:53 - Thanga changili
    26:42 - Kalyana then nila
    27:47 - Kodiyile maligapu
    29:56 - Oru kadhal enbathu
    31:17 - Poonthalir aada
    33:23 - Radha alaikiral
    35:35 - Devanin kovil
    36:33 - Vhina china vana kuyil
    37:03 - Boopalam
    37:57 - Ilaya nila
    39:17 - Pon vanam panneer thoovuthu
    Please invest your precious time in viewing the entire video, for it is the optimal method to fully comprehend and grasp the essence of the explanation being conveyed.

  • @selvakumarsundararaj598
    @selvakumarsundararaj598 Год назад +185

    அடப்பாவிகளா.... என்னய்யா நடக்குது.... புல்லரிக்குது, அழுகை வருது, மூச்சு முட்டது...... இளையராஜாவை முற்றிலும் உணர பல நூறு பிறவி வேண்டுமடா! ஒவ்வோரு பிறவிகளிலும் ஒரு இசைக்கருவியாக நான் பிறக்க வேண்டும்.... அதை இநத மாதிரி அற்புத கலைஞர்கள் வாசிக்க வேண்டும் .... (மனுவேல் சசி புரு புல்லாங்குழல்..... 🎉🎉🎉 அருண்மொழி ... 🎉🎉🎉🎉). நான் அக்கருவியாக அந்த பேரின்பத்தில் திளைக்கவேண்டுமய்யா.... என் ராசய்யா.

    • @raajarajasozhan
      @raajarajasozhan Год назад +1

      👌👌👌

    • @hikamalin
      @hikamalin Год назад +2

      Very unique comment of IR Fan.

    • @anandhananandhan7126
      @anandhananandhan7126 Год назад

      👏👏👏👏🏻

    • @karthikvrs
      @karthikvrs Год назад

      Very true...
      Goosebumps...
      Flying high

    • @madhnageetha3357
      @madhnageetha3357 11 месяцев назад

      Oru cinima nadikai attanikal poduvathai samookam yetkirathu ivala thiramaiya vachikira illyaraja unkalukita yenna mandiya poodanum

  • @muralitharann8867
    @muralitharann8867 Год назад +175

    தென் தமிழகத்தின் ஒரு குக்கிராமத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து இசையை நன்கு கற்று தேர்ந்து பலவிதமான கடினமான சூழ்நிலைகளை கடந்து பிறகு தான் திரைப்பட வாய்ப்பு கிடைத்தது அன்னக்கிளி தொடங்கி விடுதலை வரையிலும் தமிழ்மக்களை மட்டும் அல்ல உலகின் பல நாடுகளிலும் நம் இசை சக்ரவர்த்தி இளையராஜா இசையால் அனைத்து மக்களின் மனங்களிலும் சிம்மாசனம் இட்டு வாழ்ந்து கொண்டு இருக்கும் ராஜா சார் அவர்களின் சிறந்த பாடல்களை இன்றைய இளம் தலைமுறைகளுக்கு கொண்டு சேர்க்கும் QFRக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊

    • @BavanunthanPillay-tm3lx
      @BavanunthanPillay-tm3lx Год назад

      Reading that very very long sentence makes it quite difficult to understand readily. Aim for shorter sentences, each with a main point or central idea.

    • @sholavandan81
      @sholavandan81 Год назад +3

      இறைவன் நமக்கு தந்த மிகப் பெரிய பரிசு இராகதேவன் இளையராஜா ❤

    • @muralitharann8867
      @muralitharann8867 9 месяцев назад

      @@nishasha4723 நான் குறிப்பிட்டது 85ல் வந்த விடுதலை படம் அது
      சந்திர போஸ் இசை அமைத்த படம் இது வெற்றி மாறன் இயக்கத்தில் கடந்த வருடம் வந்த படத்தை தான் குறிப்பிட்டேன்.

    • @nishasha4723
      @nishasha4723 9 месяцев назад

      @@muralitharann8867 சரி..

    • @sureshkumarm1153
      @sureshkumarm1153 7 месяцев назад +1

      Unique ❤ comments

  • @maestrophotography9178
    @maestrophotography9178 9 месяцев назад +22

    வெறும் ரசிகனாக உங்களையெல்லாம் பார்க்கும்போது மிகவும் பொறாமையாக இருக்கிறது... வெறும் சப்தங்களை இவ்வளவு அணு அணுவாக ரசித்து உணர்ந்து அதை நீங்கள் அனைவரும் வெளிப்படுத்தும் விதம் நீங்கள் எல்லாம் பாக்கியசாலிகள்... அந்த மகான் இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை வெறும் கருவியென்று சொல்லிவிட்டு நம்மையெல்லாம் மெய்சிலிர்க்க வைத்துக் கொண்டிருக்கிறார்... எங்கள் நன்றியெல்லாம் உங்கள் பாதங்களில் சமர்ப்பணம்...

  • @shr011104
    @shr011104 Год назад +30

    The concept of Ilaiyaraja can't be unraveled by ordinary mortals like us. Nothing but Saraswati Kadaksham!

    • @puttputtindies8675
      @puttputtindies8675 3 дня назад +1

      Absolutely!! That’s the ingenuity we should explore. Not the pedestrian analysis that some of the film guys talk about.

  • @sbksabapathi
    @sbksabapathi Год назад +51

    அருமையான விளக்கம்
    இசைக்கு என்றும் ராஜா ராஜாதான்

  • @abdulsattarashrufali5343
    @abdulsattarashrufali5343 Год назад +41

    என் போன்ற இளையராஜா இசை பிரியர்களுக்கு உங்கள் QFR ஒரு இசை விருந்து.

  • @50sky
    @50sky Год назад +36

    I am a bass veriyan, Goosebumps assured, without bass cant hear a music, Ilaiyaraja d great

    • @bossraaja1267
      @bossraaja1267 Год назад

      Dr compose bass guitar இருக்கும்

  • @tamilvananism
    @tamilvananism Год назад +44

    ராஜா`வின் இசையை அணுஅணுவாக சுவைக்கும் ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம்

  • @srivatsansc2953
    @srivatsansc2953 Год назад +93

    Isaignani has to be given a Nobel prize in music for researching various formats and popularized to the public.Wish Nobel committee announces prizes for the new subject on music research too.

  • @ஸ்ரீஸ்ரீசாந்திதேவிஅம்மன்அருள்

    இந்தியாவிலேயே பேஸ் கிடாருக்கு நோட்ஸ் எழுதி கொடுத்த ஒரே இசை அமைப்பாளர் ராஜா சார் தான்

  • @TheRamas4
    @TheRamas4 Год назад +112

    Raja is the king of Bass. There are 100s to go to.

    • @kasiraman.j
      @kasiraman.j Год назад +14

      Boss of bass

    • @josephthomas3043
      @josephthomas3043 Год назад +14

      1000s?

    • @TheRamas4
      @TheRamas4 Год назад +9

      @@josephthomas3043 that’s true.

    • @KUMARKUMAR-ud9bg
      @KUMARKUMAR-ud9bg Год назад +1

      Yessss

    • @rajanswamy9014
      @rajanswamy9014 Год назад +1

      Bass Guitar Frist interduce in kannada Dr Rajkumar film music by G K venkatesh Ilayaraja sir only told that will introduce bass Guitar in re recording in this film I don't know the film name

  • @tseetharaman
    @tseetharaman Год назад +41

    ராஜா பாடல்களைப் பின்தொடரும் Bass அலைகள் awe of raja sir
    Great 🎼🙏

  • @chandrabosbathmanathan5014
    @chandrabosbathmanathan5014 Год назад +20

    சின்ன வயசிலே Bass க்காகவே இளையராஜா பாட்டு கேட்ட காலம் உண்டு.

  • @padmanabhanbhoopathy6700
    @padmanabhanbhoopathy6700 Год назад +17

    Fantabulous research by the team. My question is how Raja Sir was able to create a song with so many combinations all by himself in less than half a day. Raja's Magic

  • @adfilmsaarathydirector373
    @adfilmsaarathydirector373 Год назад +31

    இதேபோல் இசைஞானியின் படைப்புகளை போற்றுவோம்...
    இளையராஜாவை கொண்டாடுவோம்...
    கொண்டாடிக்கொண்டே இருப்போம்....

  • @VRdoingeverything
    @VRdoingeverything Год назад +19

    How many people are making a living out of just discussing Raja's work. True genius!

    • @ARYADAK
      @ARYADAK 8 месяцев назад +1

      His work is that much extraordinary to do so.. hence is called the Maestro 🙏🙏

  • @selvakumarsundararaj598
    @selvakumarsundararaj598 Год назад +69

    கண்டிப்பாக இன்னொரு episode வேண்டும் Dear QFR team . Hats off to you all.

  • @sunitharaghunath4474
    @sunitharaghunath4474 Год назад +15

    Omg. What a treatment to the ears. I feel my birth isn't fulfilled because i couldn't learn music. I wanted to but i wasn't blessed. I woke up at 3 am as usual and as usual when I checked RUclips i found QFR Rajas base specials. Wow. I listened fully. Omg it's 4 am now. I'm going to sleep with the same guitar sounds in my ears a lullaby. Thanks QFR for a lovely morning

  • @sundararajanraman8934
    @sundararajanraman8934 Год назад +18

    Raja sir's work is a subject matter for a big research in music! Great! Great!!

  • @premanand3543
    @premanand3543 Год назад +12

    நிலாச் சோறு சாப்பிட்ட நினைவு போல் இந் நிகழ்வும் என்ன ஒரு அழகா அரட்டை👌🌷💙QFR💛🌹🙏

  • @vnavin3541
    @vnavin3541 Год назад +32

    இசைஞானியின் எந்த பாடலை கேட்டாலும் ஜில்லென்று ஏதோ ஒன்று உள்ளே சென்று உடம்பு சிலிர்க்கிறதே... எனக்கு மட்டும் தானா...

  • @gnanaprakash6165
    @gnanaprakash6165 Год назад +22

    கடந்த 47 ஆண்டு காலமாக என்னைப் போன்ற கோடானுகோடி ரசிகர்களை தன் இசையால் மயக்கி வைத்திருந்தார் ராஜா சார் இது நாள் வரை அவருடைய பாடல்களை வெறும் ரசித்துக் கொண்டு இருந்தோம். இப்போது தான் விடுபட்டு அவருடைய பாடல்களை ஆராய தொடங்கி இருக்கிறோம். 47 ஆண்டுகள் கழித்து ஆராய தொடங்கிய நாம் இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து விடுபட போகிறோம் என்று தெரியவில்லை. அவருடைய இசை வெள்ளம் நம்மை மூழ்கடித்து மிகவும் ஆழத்திற்கு கொண்டு சென்று விட்டது. அடுத்த விடுவிப்பு எப்போது??????

  • @ShivaSai-s4u
    @ShivaSai-s4u Год назад +12

    This is one of the finest shows on QFR. As a singer, guitarist and organiser of many concerts I have had the experience of witnessing many world class musicians at practice and on stage. Have also shared the stage with Bassist Sasi Sir. Maestro's bass lines are a study by itself. Playing it is like doing a PhD. Sasi Sir's playing stands out because of the feel, the emotions created by the tones, sustain and modulations. Reading a speech is simple. Reciting a poetry with emotions is excellence. That is Bass playing by Sasi Sir and Viji Sir.
    Thank you QFR Team 🙏🙏

  • @chitraveeran7856
    @chitraveeran7856 Год назад +12

    ❤கொஞ்சம் bass ஸ லாமா,,
    Qfr ரி(த)டம் கொஞ்சி பேசிய் இனிமை!!
    Thanks suba maa

  • @suruti94
    @suruti94 Год назад +32

    Thank you ! There is so much Illayaraja has done and we keep discovering it so that it does not go unnoticed

    • @puvanmuniandy2838
      @puvanmuniandy2838 Год назад +8

      The sad part is he (the composer)is not celebrated enough as we should but the programmers are over rated and celebrated 🤷🏽‍♂️

    • @sridevis1482
      @sridevis1482 Год назад +2

      ​@@puvanmuniandy2838leave celebration, these days he is degraded, disrespected & people insult him on social media, my heart & eyes bleeds blood when many haters spread hatred about his character, music and songs. Actually we don't deserve this genius, if he had born elsewhere he would have been treated as the best, but we are not giving him even the respect he deserves. For me Raja sir is the God of music ❤

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir Год назад

      @@puvanmuniandy2838 atleast these videos doing something,

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir Год назад

      We R proud to be born in tamilnadu

  • @suresza
    @suresza Год назад +7

    1995 காலகட்டத்தில் மதுரையில் உள்ள இன்னிசைக் குழுக்களில் நானும் நண்பர் மணியும் bass guitar இசைத்து இருக்கின்றோம், எனது பெயர் சுரேஸ், மேலும் .மணியின் திருமண வரவேற்பு இன்னிசை நிகழ்ச்சியில் அவரது புதிய black colour Neckless bass guitar ல் வாசித்தது மறக்க முடியாத தருணம்.
    காதலுக்கு மரியாதை படத்தில் என்னை தாலாட்ட வருவாளோ பாடலுக்கான bass guitat notes அருமையாக இசைப்பார்,
    QFR நிகழ்ச்சியில் நண்பர் மணியை பெருமைப்படுத்திய உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.🎉

  • @kannan36
    @kannan36 Год назад +16

    இசையை வித்தியாசமாக அணுகிய முறை! ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள்.... நன்றி ராகமாலிகா

  • @dhruvakumarrevanoor29
    @dhruvakumarrevanoor29 Год назад +17

    I’m a bass guitarist. Like the way you play that Abraham Laborie style run and generally the way you play. Lovely.

  • @bravevenkat
    @bravevenkat Год назад +10

    Why do we celebrate Raja? The celebration of Raja is rooted in the genius of attention to detail and the intricate layering of dimensions.

  • @MFM_PadamumPaadalum
    @MFM_PadamumPaadalum Год назад +13

    IR genius with bass was apparent even in his very early songs - devan thiruchabai malargale.... wow I was speechless when I heard the song first in mid 80s (even though it came out in 70s)... Outstanding.

  • @shaikabdulkader6562
    @shaikabdulkader6562 Год назад +49

    Kudos to the team. Pls do more episodes like this to bring out more of Raja sir's instrumental magics. The genius will standout for ages. I was expecting 'Puthiya poovidhu' from Thendrale ennai thodu where he extensively used bass guitar...how could you miss that...? 😢...probably the first song to impress me with his magical bass influence wayback

  • @tseetharaman
    @tseetharaman Год назад +25

    Walken Bass
    Interlude
    Overlap
    Background score
    ONLY
    ILAYARAJA SIR GREAT 👌🎼🙏.

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 Год назад +16

    Knowing the techniques is something great!
    Explaining and elaborating on the techniques something extraordinary. *Mani is Extraordinary*
    Making Mani explain the intricacies by Subhasree is Extra Extraordinary.

  • @CV-bw7fg
    @CV-bw7fg Год назад +22

    My God 🙏. Who is saying there is no God. He is there right in front of us. 80 years young God. The Music God

    • @manis6582
      @manis6582 Год назад +2

      I want to give a 1,000,000,000 likes to your comment my dear friend..!! I just breathe Raja Sir's music..for me, he is my O2.

  • @arvindr2101
    @arvindr2101 Год назад +18

    Happy Birthday Raja Sir and SPB Sir , always in our hearts. Thank you for bringing the episode

  • @karunagopal1
    @karunagopal1 Год назад +14

    Again started listening to all IR's songs focusing on BASS!! wow

    • @PammalRaaja
      @PammalRaaja 5 месяцев назад

      get a decent subwoofer

  • @puvanmuniandy2838
    @puvanmuniandy2838 Год назад +28

    IR and His vast knowledge can be seen in Modern Love series esp in Ninaivo Oru Parvai Jazzy tunes ..no chance at 80 still jamming and rocking …

    • @PammalRaaja
      @PammalRaaja 5 месяцев назад

      even it is evident in the song Intha Minminiku ka nil.

  • @satnanm
    @satnanm Год назад +25

    This is sensational...Brilliant for all Raja lovers. Hats off to all the musicians involved. This video is a treat!

  • @rangarajan.seshadri
    @rangarajan.seshadri Год назад +22

    Raja the Boss of Bass👌

  • @muralir2193
    @muralir2193 Год назад +14

    Thanks for highlighting the bass guitar’s importance and how Raaja has handled it in his composition. There are many instruments which maestro has explored and given us the beautiful melodies. Thank you QFR team.

  • @gorillagiri7327
    @gorillagiri7327 Год назад +30

    Ilam Pani thuli vizhum neram song is rich in bass movements which is amazing one of Raja 👍

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 Год назад +6

    மணி அண்ணா இவ்வளவு பேசுவரா... Loads of musicality filled contents... Shyam.bros' chords and மணி அண்ணா bass lines with adequate rhythm... இந்த கலந்துரையாடலே ஒரு சங்கீத மயம்! NJ VKR as always melodious

  • @ganesanp9601
    @ganesanp9601 Год назад +12

    We're so honoured QFR shared Bass Guitar uniqueness analysis in Maestro Ilayaraja's songs shared with us. It's great and Catchy.
    🎸🎶🎶🎵🎧🎹💐🙏

  • @anandaramanse5526
    @anandaramanse5526 Год назад +9

    Talented team work to respect Raja sir. Congratulations

  • @naturalpets7044
    @naturalpets7044 Год назад +3

    என்றும் இது தொடரவேண்டும்.உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்... அருமையான சந்திப்பு .

  • @scanvivek
    @scanvivek Год назад +14

    Wow QFR Special show with Mani and others...Many thanks Mrs Subhashree for showcasing the Bass patterns in Ilayaraja Sirs compositions...so inspiring and thoroughly enjoyed...Raja Sir's compositions are truly divine bliss....
    Really unique episode ...wish and request Mrs Subhashree to go come forward with many more episodes dissecting a song...Hats off

  • @krishnadhasa1192
    @krishnadhasa1192 Год назад +6

    Nice presentation thanks to all
    Raja sir very great ....❤

  • @nepatriots11
    @nepatriots11 Год назад +18

    Megam kottatum aattam undu.. one of the best bass lines. Now, I am listening to "pudhiya poovidhu..poothadhu" and started paying attention to its bass... Awesome.. thanks.

    • @HSquarePhotography
      @HSquarePhotography Год назад

      Iravu nilavu from Anjali...OMG

    • @ManiVaas
      @ManiVaas Год назад

      Try senorita i love you too... Then ponnoviyam kanden amma

    • @meesund
      @meesund Год назад

      Puthiya poovidhu is my all time Raja sir’s song (my top 1). Listen to the location “javvathu pennnatho” Sashi sir improvised the bass and at the same location on the second stanza he did not do it. That is the beauty of manual orchestra. Click track clicks, percussion rhythm pattern time signature etc, puthiya poovithu is a top of the top modern composition of raja sir.

  • @ganeshkumar1957
    @ganeshkumar1957 Год назад +6

    Awesome Mani sir..Kudos to Shyam, Venkat ,Vijay..Thanks Subha...Dr.Indira

  • @joshuakanakaraj4029
    @joshuakanakaraj4029 Год назад +16

    Thank you Mani, Shyam, Venkat, Hari, Vijay and QFR for showcasing the bass guitar. Just speechless and goosebumps.

  • @sivaramakrish86
    @sivaramakrish86 Год назад +2

    Thanks!

  • @shanfarez7943
    @shanfarez7943 Год назад +5

    Kadavule, Raja Sir Isaiyin Avathaaram Enbathe Unmai..Yapppaaa Chance se illa...Raja Rajathan...😍😍😍😍😍

  • @pkkkkkhkumar9202
    @pkkkkkhkumar9202 Год назад +14

    Good sir..my father was a bass guitarists learned from Dhanraj sir who teached western to mr ilayaraja..

  • @ManiVaas
    @ManiVaas Год назад +25

    தமிழ் இறந்த பின்னும் இசை அரக்கனின் இசை உலகின் எங்கோ ஒரு மூலையில் பாடிக்கொண்டே, பாராடிக்கொண்டே , இருக்கும்

    • @kumaransubbu7705
      @kumaransubbu7705 Год назад +2

      இசை ஞானியின் இசை காலத்தால் அழியாதது. ஆனால் தமிழ் இறக்கும் என்று நீ கூறியதை அந்த இசை ஞானியே மன்னிக்கமாட்டார்

    • @ManiVaas
      @ManiVaas Год назад +1

      @@kumaransubbu7705 மொழிக்கும் மூத்தது இசை....

    • @krishnant202
      @krishnant202 8 месяцев назад

      ​@@ManiVaasமொழிக்குள் தான் இசை இதை புரிந்து வாழ்த்து நண்பா
      இசையை வரையறுத்து மொழி
      ஒலியை இனிமையாக்கி இசையாக்கியது மொழி
      ஒலி புரியும் போது மொழி மொழி உணரும் போது இசை
      மொழியின் உயிர்
      இயல் இசை நாடகம்
      இயல் உடல்
      இசை உயிர்
      நாடகம் இயக்கம்
      நன்றி நண்பா

  • @gayathrisridharan109
    @gayathrisridharan109 Год назад +9

    Heavenly ba(li)ss❤ Please one interview with Raaja sir to quench our thirst on his BASS compositions from him and his orchestra musicians. We could feel the levitation while discussing every song of The Greatest composer. Kudos to the whole crew of our favourite QFR

  • @msudhakar5348
    @msudhakar5348 Год назад +10

    Very good episode. One episode is not enough for discussion on Illayaraja sir. Do more episodes mam. Kudos to Subhasree mam and QFR team.

  • @ramborums
    @ramborums Год назад +11

    Megam kottatum!! Please include in the next Bass alama.

  • @jayachandran9097
    @jayachandran9097 Год назад +9

    கியாபார் முடிஞ்சுு போச்சாஅதனாலதான் உயிரோட வாழ்ந்தேன் இருக்கேன்அடுத்த பாட்டு எப்போ என்ன சஸ்பென்ஸ்எதுவுமே சொல்லலையேநன்றி நன்றி கோடான கோடி நன்றி

  • @govardhannammalwar8238
    @govardhannammalwar8238 Год назад +13

    Please do more of these sessions…. Definitely not a 1 hour deal for such wonderful episode
    You guys just made me appreciate more on bass

  • @balabalakumar8713
    @balabalakumar8713 Год назад +3

    Wow. Poonthaliraada was awesome. My fav Bass are …
    1. Poo Malarnthida
    2. kadhal Oviyam paadum
    3. Boopalam
    4. Edho Mogam
    5. Kodiyilae Maligai
    6. Paatuthalivan paadinal
    7. poothivacha malligai mottu
    8. Ooroama Aathupakkam thenathopu
    9. Kodaikaala kaatrae
    10. Naan thedum Sevanthi poo ithu
    11. Devathai Ilam Devi
    12. Puthiya Poo Idhu Poothathu
    to name my top12

  • @chandrashekarsundaram4679
    @chandrashekarsundaram4679 5 месяцев назад +1

    Don't know how many times i have listened to this, today again and made my day one more time !

  • @kjJagan5261
    @kjJagan5261 Год назад +10

    இதுவரை இந்த சேனலில் comments போட்டதே இல்லை. காரணம் நீங்கள் கொடுக்கும் முன்னுரையும் முடிவுரையுமெ.
    அதைத் தாண்டி நான் என்ன சொல்லி விடப் போகிறேன் என்பதற்காக.
    இன்று இந்த பேஸ்கிட்டார் கமெண்ட் போட தூண்டிவிட்டது.
    இப்படி ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியமைக்காக உங்கள் குழுவினர் அனைவருக்குமே நன்றி

  • @Super2283
    @Super2283 Год назад +5

    Excellent programme. These types of shows are helping a layman like me to understand Isaignani more.

  • @divanetcorner
    @divanetcorner Год назад +4

    ரொம்ப நாட்களாக நான் எதிர்பார்த்துக் கொண்டு இருந்த நிகழ்ச்சி. மிக்க நன்றி

  • @devsair
    @devsair 10 месяцев назад

    இசைஞானியின் தெய்வீக இசையின் மகத்துவத்தையும், சூட்சுமத்தையும் முழுமையாக கண்டறிய யாராலும் இயலாது. அதில் ஒரு துளியை அலசி, என்னைப் போன்ற பாமரனும் அறியும்படி, ஒரு பாடலின் இனிமைக்கு அடிநாதம் எப்படி முக்கிய பங்காற்றுகிறது என்பதை வெளிப்படுத்தியதை பாராட்ட வார்த்தைகள் இல்லை. இந்த சேனல் மென்மேலும் புதிய உச்சங்களைத் எட்ட என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் 💐💐💐💐💐💐

  • @unmaivilambihindu
    @unmaivilambihindu Год назад +25

    இத்தனை நுணுக்கத்தை விவரித்த அத்தனை இசை ஜாம்பவான்களுக்கும் கோடி நன்றி❤❤

  • @robertvijayan3888
    @robertvijayan3888 Год назад +17

    OMG. Raja sir impressing more and more on day after days, when we here from experts❤❤❤

  • @pasprem777
    @pasprem777 5 месяцев назад

    மேகம் கொட்டட்டும்.... படல்.
    எனக்குள் ஒருவன்- படம்.
    Super bass guitar unbelievable song

  • @vaidyanathanramanathan2962
    @vaidyanathanramanathan2962 Год назад +5

    What to say. Raja Raja thaan. Thanks mam. Some how we can know how the magic happened. Thanks once again for the explanation. Very nice to see Vijay and mani sir. Beautiful arrangements. Raja sir's magic, its never ending.

  • @gangapriyadharshini7106
    @gangapriyadharshini7106 Год назад +8

    Gracious tribute to ilaiyaraaja sir....🎉Thank u QFR for this BASS aalama......

  • @veenaranjanimahesh
    @veenaranjanimahesh Год назад +14

    Raja sir birthday va ivlo azhaga kondada mudiyathu Subhasree akka..thanks to Mani sir and shyam for the excellent explanations..wonderfully supported by Vijay,venkat anna and Hari..❤❤❤ vaaya polandbu enjoy panninen..😂

    • @shyambenjaminofficial2539
      @shyambenjaminofficial2539 Год назад +1

      Hey friend 🙋🏾‍♂️

    • @arunkumar-ie8nv
      @arunkumar-ie8nv Год назад

      ​@@shyambenjaminofficial2539Awesome 👍 Beautiful bass guitar notes in Ilamanathu Pala Kanavu song from Selvi Tamil movie

    • @arunkumar-ie8nv
      @arunkumar-ie8nv Год назад

      ​@@shyambenjaminofficial2539Kazhugu movie la ponnoviyam kanden amma engengum song ah vittuttingale😮

  • @josephct3274
    @josephct3274 Год назад +9

    I was expecting the bass arrangements in Kodiyile - Charanam to come up. OMG what a song..... Thanks a ton to mam, Mani Sir & everyone ❤

  • @karthicc
    @karthicc Год назад +9

    Wow, amazing. It's like few friends get together and chat about Ilaiyaraaja's music. Boss of Bass!

  • @peppinmichael5393
    @peppinmichael5393 Год назад +13

    It’s all humanly impossible compositions! Maestro is a musical magician ❤❤ And Subha is a Wikipedia of Tamil film music!

  • @ChewbaccaR2-D2
    @ChewbaccaR2-D2 Год назад +5

    One word God of music raja sir.. happy birthday to raja sir

  • @rameshranganathan4090
    @rameshranganathan4090 Год назад +1

    மணியன் அவர்கள் வாசித்த baselines அந்த வாமனன் காலை காலை 6 to 6.30 மணிக்குள் இசை குறியீடுகளாக எழுதி குவித்தது.. அற்புதமான படைப்பு.. திரைக்கு பின்னால் இருக்கும் கலைஞர்களை வெளிக்கொணர்ந்த உன்னத முயற்சி.. சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

  • @thiagarajanduraisamy7231
    @thiagarajanduraisamy7231 Год назад +3

    Goodness. Bassists are always in the background. More so, in a Kollywood setting. Highly commendable for giving a face to all the bassists out there.

  • @rchudaya
    @rchudaya Год назад +5

    Mani'na vera level...❤
    Shuba madam superbly organised..🫶🏻
    Thank you so much all of you for such a treat👍🏻.
    Raja Sir, no words for his all creations 🙏🏻

  • @mariadasvattamakaljosephma3895
    @mariadasvattamakaljosephma3895 Год назад +6

    Congrats Suba Mam and dear all.🎉
    Nice to see you dear Mr Mani.😊
    Thanks for the Post 🤝☺️.
    All the best to everyone 🎉👍💐

  • @vinzovinoth6049
    @vinzovinoth6049 4 месяца назад

    அற்புதமான பகிர்வு. இந்த நிகழ்ச்சில் நான் கலந்து உரையாடிது போல் உணருகிறேன்.

  • @Mervin1992
    @Mervin1992 Год назад +17

    You guys made my week.... Please do atleast few more episodes on the same... ❤

  • @musicdirectorharikavya6851
    @musicdirectorharikavya6851 Год назад +1

    Great show 🎸🙏🙏🙏joteyali jote Yalu is one more master piece in Kannada

  • @rajalakshmiravichandran7630
    @rajalakshmiravichandran7630 Год назад +3

    Beatiful presentation by mani ,on raja sir and next day spb sir,two legends birthday.

  • @praveenjaicb
    @praveenjaicb Год назад +14

    Guys there are lots of songs but this one song “ENAKKU THAAN UN UYIRIA” just simply outstanding..🔥🔥

  • @gdevaraj6807
    @gdevaraj6807 Год назад +1

    Thankyou Mam for bringing this to the limelight ..எல்லாம் இன்ப மயம் படத்தில் " சொல்லச் சொல்ல என்ன பெருமை...then..புதிய பூவிது பூத்தது and பொன் மானே சங்கீதம் பாடவவா..this will be an end less list

  • @noelnalankilli7080
    @noelnalankilli7080 Год назад +4

    What a show.....what a thought beyond this play......the miraculous beauty of bass from Raja......My special applauds to Mani Annaa and Syam.....bcs their analytic explanation shows their deep involvement of/in music.....they tasted it and share it with excellence......spl hats off to Suba mam for such type of diffrent programme session.......

  • @nagendrannagendran9468
    @nagendrannagendran9468 Год назад

    பாடல்வரிகளை நான் அதிகம் கவனித்ததில்லை.மிகபின்புலமாக உள்ள இசையை மட்டுமே மனம் கிரகித்ததுண்டு. அதனை இந்த குழுவினர் சிறப்பாக விவரித்துள்ளனர். தங்களது குழுவினருக்கு எனது அன்பு மிகுந்த நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க வாழ்க வாழ்க.........தங்களை இறைவன் கருனணயுடன் மென்மேலும் ஆசிர்வதிப்பாராக

  • @neoblimbos
    @neoblimbos Год назад +12

    Even “ Chinna Chinna vanna Kili” bass line melody is like its own tune through out

  • @samlazarus4665
    @samlazarus4665 Год назад +10

    A song on which the Bass Guitar has been played very nicely is "Oru Iniya Manadhu"from the 1980 film "Jhonny". Since the actual recording of this song from the film was probably done sometime in late 1979 it is very likely that late "Viji Manuel" Sir had played on this recording. Appreciate some confirmation on this matter

  • @joshuanirmal9068
    @joshuanirmal9068 Год назад +6

    Such an enlightening session. Bass is one of those elements which goes unnoticed in a song, yet without which the song lacks the backbone. Thank you for exclusively shedding light on such a not so spoken subject. Need more such illuminating topics to discuss here. Thank you again.

  • @rbca2003
    @rbca2003 Год назад +11

    King of kings.. God has been very kind to Mankind..morning to dawn we breathe, live, cry & sleep through Maestro’s music & HIS music only…

  • @princesolomon4787
    @princesolomon4787 Год назад +6

    Thank you all. My favorite man Mani! You're just amazing!!! Bass speaks...Sasidharan is my great INSPIRATION and made me work on bass segment on any and every songs...best wishes

  • @akash.rapsodist
    @akash.rapsodist 8 месяцев назад +2

    The hymn part ( Senbagamey chords ) make me smile for no reason. Raja is a real G.O.A.T❤

  • @kamakshinarayan22
    @kamakshinarayan22 Год назад +3

    Wow , wat a #BASELLAM episode , Superb Superb Superb Superb...... infinite times Sollikitey pollam Baseitey irukaalam
    Base Guitars la ivlo vishyam irukunu indha episode paarhu thann i understood. As Subha mam said , no Shruti needed , Base Guitars podhum Raja sir songs , it creates the line of melody fr so many songs..
    As mentioned , I was thinking Kalyana thennila song was a classical song , adhuku pinnadi Western classical irukku nu iniki thaan purinjudhu..
    Tons n Tons of Thanks fr this Episode .
    Base Mani Good n Cool
    Happy to see Vijay Krishna joining this episode.
    3cheers to #QFR team

  • @SSS999zyz
    @SSS999zyz 8 месяцев назад +1

    Oh God..simply out of the world ..Thanks a ton to QFR team..

  • @donaldmahesh
    @donaldmahesh Год назад +3

    கலக்கிட்டீங்க Madam.... என்ன Bass nuances... Ppppaaaaaaa😮😊😊👍

  • @MK-xf5gy
    @MK-xf5gy 8 месяцев назад

    Excellent programe. ! Extraordinary. கண்டு களித்தேன் தமிழில் இப்படி ஒரு நிகழ்ச்சியா ???? Amazing.

  • @brittoprad
    @brittoprad Год назад

    First time watching QFR or Ragamalika video. Omg, my soul got drenched in music. Will go now itself and listen to these songs mentioned in this video with all my ears:
    Needhaane en Ponvasandham
    Darling darling
    Idhu oru nila kaalam
    Raasaave
    Netru indha neram
    Kaadhal oviyam
    Andharangam yaavume
    Shenbagane shenbagame
    Raasaathi unna
    Un paarvaiyil oar aayiram
    Poove sempoove
    Thumbi vaa
    Ennulle
    Thanga sangili
    Kodiyile
    Kalyana then nila
    Oru kaadhal enbadhu
    Poonthaliraada
    Raadha azhaikkiraal
    Devanin kovil
    Boopaalam isaikkum
    Ilaya nila
    Aranmanaikkili (all songs)
    Anjali (all songs)
    Ponvaanam panneer thoovudhu

  • @vrt1082
    @vrt1082 Год назад +3

    What an amazing ensemble of extremely talented musicians, driven by the deep rooted passion for great music, spreading the infectious energy, discussing/demonstrating/teaching music appreciation; of one of the greatest musicians Ilayaraja!!! Thank you so much for this lively discussion. (I am still hearing the bass all around me in an otherwise empty room)