இளையராஜா Symphony Ready! இப்போ ராஜா தனிமையில் வாழ்கிறார் - Ilaiyaraaja’s Professor Friend Reveals

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 52

  • @anandakumar2098
    @anandakumar2098 6 месяцев назад +37

    அருமை அருமை அருமை.
    இளையராஜா வை சந்திக்க மாட்டோமா, அவர் பார்வை நம்மேல் விழவேண்டும் என ஏங்குகின்ற கோடான கோடி ரசிகர்கள் உள்ள இந்த தருணத்தில் நீங்கள் அவர்கள் மேல் உள்ள மதிப்பும் அவர் உங்கள் மேல் இல்லை இல்லை தமிழ் பேராசிரியர் மேல் வைத்துள்ள மதிப்பும் மரியாதையும் அவர் தமிழ் பற்றும், தமிழ் உறவும் நீங்கள் கூறிய விதம் மிக அருமை.
    அவர்கள் இப்பொழுது தனிமையில் இருக்கிறார் என்று கூறிய தருணம் என் கண்கள் குளம் ஆகின. சிம்பொனி இசை தட்டை வெளியிட சொல்லுங்கள். பணம் ஒன்றும் பெரியது அல்ல. மனத்தை வருடும் சிம்பொனி இசை உலகத்தில் உள்ள அனைத்து மக்களின் மனத்தை வருட வேண்டும்.
    வாழ்க இசை கடவுள்.
    வளர்க அவரது புகழ்.

  • @nagrec
    @nagrec 6 месяцев назад +52

    இசைஞானி இளையராஜா பெயரை அவமானப்படுத்தி பல யூடியூப் சேனல்கள் பொய் செய்தியைப் பரப்பும் நேரத்தில் அவரின் மேன்மையை பேசிய பேராசிரியருக்கு நன்றி

  • @selvakumark9342
    @selvakumark9342 5 месяцев назад +4

    அருமை மிகவும் பயனுள்ள தகவல் சார் நன்றி....❤❤❤❤❤

  • @Pachaitamilanda
    @Pachaitamilanda 6 месяцев назад +16

    No doubt hearing candid comments from his friend shows the value of the musical genius 👏👏👏

  • @tcnathan1967
    @tcnathan1967 6 месяцев назад +6

    அற்புதமான பேட்டி... வாழ்க தமிழ் பேராசிரியர் ...ஓங்குக இசைஞானி புகழ்...🌷🌷🌷

  • @gp.satheshpriyan569
    @gp.satheshpriyan569 6 месяцев назад +12

    எங்கள் இசை ஞானி அவர்களின் தாய் தமிழ் தோழரே உங்கள் பாதம்
    தொட்டு வணங்கி மகிழ்கிறேன்.....

  • @aruchamya4340
    @aruchamya4340 6 месяцев назад +12

    அனைத்தும் துறந்தவர் எங்கள் இசைஞானி ஐயா அவர்கள்❤❤❤❤❤

  • @karthikpnathan5722
    @karthikpnathan5722 6 месяцев назад +8

    God of music Raja Sir and he is a great humanity ❤❤❤❤❤❤❤❤

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg 6 месяцев назад +35

    Illyaraja is one of the best music director in the world 🌍

  • @sorkkokarunanidhi7614
    @sorkkokarunanidhi7614 6 месяцев назад +13

    உலகின் சிறந்த இசை பிரம்மன் குறித்து
    கம்பன் கவி முழங்கும் தமிழ்க் காவியம் பேராசியர்தே.ஞா அய்யா ஒரு தெய்வீகம்
    என் பெயரை இங்கு சுட்டியமை இன்ப அதிர்ச்சி
    நன்றியில்லா நானிலத்தில்
    நனிநாகரிகம் - நற்றமிழாய் வாழ்க அய்யா நன்றி

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 6 месяцев назад +26

    மிகவும் மகிழ்ச்சியான நேர்காணல். இசை ஞானியை பற்றிய நிகழ்வுகள் என்றால் கேட்கவும் வேண்டுமோ

  • @vivinvishvagururamana512
    @vivinvishvagururamana512 6 месяцев назад +13

    இறைவனே இசை வடிவம் இசை ஞானியே இசை உலகம்

  • @pulens5444
    @pulens5444 6 месяцев назад +15

    உரிமை அதற்காக நம் முன்னோர்கள் உயிரையே துச்சமாக மதித்தார்கள் அவர்கள் வழி வந்தவரிடம் வேறு எப்படி எதிர்பார்க்க முடியும். அதனால் தான் அவர் தமிழ் இனத்தின் அடையாளங்களில் ஒன்று.🎉🎉🎉

  • @manavalanashokan343
    @manavalanashokan343 6 месяцев назад +10

    maestro ilaiyaraaja sir 🎉

  • @vijayragavan1491
    @vijayragavan1491 6 месяцев назад +12

    Great ilaiyaraaja music all over the world

  • @arumugasamypalanisamy9516
    @arumugasamypalanisamy9516 6 месяцев назад +7

    அருமையான நேர்காணல் ஐயா.🎉

  • @bharathipasarai
    @bharathipasarai 6 месяцев назад +6

    இசைஞானியுடன் தமிழ்ஞானி பேராசிரியர் நட்பு தேனும் பாலுமாய் இனிக்கிறது! அதி அற்புதம் !

  • @kanna82
    @kanna82 6 месяцев назад +4

    What a beautiful interview. One of the most beautiful interview i ever have seen.

  • @kesavana6839
    @kesavana6839 10 дней назад

    ஐய்யா உங்கள் உரை அருமை❤❤❤❤இசைகடவுளும் நீங்களும் வாழ்க❤❤❤❤❤

  • @thiruvaliseshadrishrinivaa5781
    @thiruvaliseshadrishrinivaa5781 6 месяцев назад +5

    பேராசிரியரின் தமிழ்ப் பேச்சு அற்புதம்.

  • @ssuresh918
    @ssuresh918 6 месяцев назад +10

    Desperate to hear his symphony. All fans must be ready to contribute and raise funds for this album release if required

  • @perfection728
    @perfection728 6 месяцев назад +12

    Arumai...raajaa..thamizhpattru vaazga

  • @n.v.thangarajvenkatachalam1051
    @n.v.thangarajvenkatachalam1051 6 месяцев назад +11

    சிறப்பு

  • @wingelliJohn
    @wingelliJohn 6 месяцев назад +18

    பேராரசிரியர் வணங்குககிறேன்

  • @MusicLoverMars
    @MusicLoverMars 6 месяцев назад +10

    தன்னிலை மறக்கச் செய்யும் 81 வயதில் நம் நிலை மறக்கச் செய்யும் இசைஞானி.

  • @TheMadrashowdy
    @TheMadrashowdy 6 месяцев назад +10

    Super

  • @mohan9363
    @mohan9363 6 месяцев назад +3

    great .interview

  • @chanthiranovier3899
    @chanthiranovier3899 5 месяцев назад +2

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌷🌷🌷🌷♥️

  • @venkateshc4243
    @venkateshc4243 6 месяцев назад +11

    ஐயா 8 கோடியா அவருக்காக நாம் 10 கோடி பேர் இருக்கிறோம் ஆளுக்கு 100 நூறு ரூபாய் எங்கள் அண்ணனுக்கு பங்களிப்பு காணிக்கை செய்தால் 100 கோடி தயார் இது எங்கள் கடமை உரிமை

  • @srinivasanvaidya4265
    @srinivasanvaidya4265 6 месяцев назад +5

    Azhagu Ayya 🙏🙏Nandrigal pala 🙏🙏🎉🎉

  • @DP-qp8wr
    @DP-qp8wr 6 месяцев назад +11

    ராஜா ஓர் அதிசயம்🙏🏻

  • @vijayragavan1491
    @vijayragavan1491 6 месяцев назад +8

    Good

  • @srangarajan8452
    @srangarajan8452 6 месяцев назад +3

    Ayya, don't worry! For anyone immersed in the basis of sanatana dharma (we are not this body which is bound to die/decay and everything except self is impermanent), living alone won't be a problem. whether among 10-20k people (a concert) or alone, Raaja avarhal will remain calm snd content, one can be sure of that (due to aanma balam) - temporary sadness is normal.

  • @jasimiyan2133
    @jasimiyan2133 6 месяцев назад +4

    மக்களுக்கு தெரியாத ராஜா சாரின் வேறொரு பாதை, அவரின் ஆத்மதிருப்திக்கான பாதை.........

  • @MarimuthuSACRAVARTY
    @MarimuthuSACRAVARTY 6 месяцев назад +15

    மனுவை வென்ற மானிடன் இளையராஜா

  • @shivasundar9823
    @shivasundar9823 6 месяцев назад +3

    🎉🎉🎉

  • @soundarrajanrajan477
    @soundarrajanrajan477 6 месяцев назад +3

    💐👍🏻👏🏻👌🏻❤️🌹🤝🤝🌹❤️👌🏻👏🏻👍🏻💐

  • @thiruvaliseshadrishrinivaa5781
    @thiruvaliseshadrishrinivaa5781 6 месяцев назад +5

    வி வி சடகோபன் என்கிற கர்நாடக இசை வல்லுநர் ( இயற்பா தவிர) மிகுதியான 3000 பாசுரங்களுக்கு தன் சீடரான ச்ரீ ராமபாரதி மூலம் கர்நாடக ராகங்களில் இசை அமைத்தார்கள். இருவரும் வைகுந்த பதவி அடைந்தவர்கள். ச்ரீராம பாரதியின் மனைவியார் திருமதி ஸௌபாக்யலக்‌க்ஷ்மி அவர்கள் தேவகானம் என்ற மகுட மிட்டு இளைய தலைமுறையினரை தயார் செய்து வருகிறார்.

  • @puranasiva
    @puranasiva 6 месяцев назад +6

    ஒப்புமை தேவையில்லை. இரண்டிலும் பக்தி உண்டு.

    • @n.sathyanarayanansathya1914
      @n.sathyanarayanansathya1914 6 месяцев назад +1

      பக்தி உண்டு ஆனால் ஆண்டாள் பக்தி மாதிரி வராது

    • @Jayantan846
      @Jayantan846 6 месяцев назад +3

      ​@@n.sathyanarayanansathya1914
      உன் கருத்தை ஏத்துக்க முடியாது

    • @babudhakshina8311
      @babudhakshina8311 6 месяцев назад +1

      ​@@n.sathyanarayanansathya1914இது நூறு சதவிகிதம் உண்மை.அன்னை ஆண்டாளின் பக்திக்கிணையாக வேறு பக்தி இருக்குமோ????

  • @ayyaswamyloganathan1778
    @ayyaswamyloganathan1778 5 месяцев назад +1

    அய்யா வணக்கம். நீங்கள் சொன்ன செய்தி பெரும் தவறு. வைணவத்தில் தான் அனைத்தும் நீங்கள் சொன்ன கல்யாண குணங்கள் மட்டுமே உள்ளது. சைவத்தில் அப்படி இல்லை. அறிவியல் பூர்வமான உண்மை இறை பற்றி சைவத்தில் தவிர உலகில் ஏதும் இல்லை. சிவம் என்பதே இயற்கை. வைணவத்தில் கிருஷ்ணன் என்கிற தனி நபர் புராணம் தான்.

  • @prempiaaaron
    @prempiaaaron 6 месяцев назад +4

    maestro have morethan 1000 crores,,he himself have to release

  • @SenthilKumar-xe7yc
    @SenthilKumar-xe7yc 6 месяцев назад +2

    Good music directer matum illai sirantha karma yogi