யார் இந்த Karate Mani? THE REAL GOAT😱😱 | Dr Kantharaj Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • #accordvoice #mgr #tamilactor #rajinikanth #ncc #karatemani #karatemaster #ashokan #jaishankar #dmk #admk #jayalalitha #tamilnadu #goat #childhoodmemories #secret #lifehistory
    யார் இந்த Karate Mani? THE REAL GOAT😱😱 | Dr Kantharaj Interview
    Subscribe to Accord News Channel to stay updated - / @accordvoice
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Follow more on Accord News:
    Twitter : / accordvoice
    Facebook : / accordvoice
    Instagram : / accordvoice

Комментарии • 244

  • @பொதுசனம்-ன9ள
    @பொதுசனம்-ன9ள 2 месяца назад +6

    இவே வேற, யாராவது நிறுத்தச் சொல்லுங்கலேம்பா.

    • @ravichandran1237
      @ravichandran1237 2 месяца назад

      இத எதுக்கு வேறயாராவது நிறுத்த சொல்லனும் நீங்களே நிறுத்திவிட்டு போகவேணடியதுதானே

  • @visalek9912
    @visalek9912 6 дней назад

    Doctor k 👏👏👏👏👍

  • @prathipkumarramalingam1842
    @prathipkumarramalingam1842 3 месяца назад +2

    3 MINUTES HIGHLIGHTS... TOO MUCH : BUT INTERVIEW

  • @aarudhraengineers8572
    @aarudhraengineers8572 3 месяца назад +44

    இவர் தான் எல்லோருக்கும் விளக்கு பிடித்தார்

    • @Rockey-Eassa-786
      @Rockey-Eassa-786 3 месяца назад +14

      அதுல நீயும் ஒருத்தனா😂

    • @ZYXWVUTSR.
      @ZYXWVUTSR. 3 месяца назад +1

      😂

    • @kathavarayan3835
      @kathavarayan3835 3 месяца назад

      இவரு விளக்கு பிடிச்சது உனக்கு எப்படி தெரியும்? விளக்கு பிடிக்கும்போது இவுரு சுன்னிய ஊம்பிகிட்டு இருந்தியா?

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp 3 месяца назад +11

      காந்த்ராஜ் பொய் சொல்ல மாட்டார் அனுபவம் வாய்ந்த மனிதர் அவரை போய் இப்படி கேவலமா பேசுரியே உனக்கு ஏதாவது தெரியுமா

    • @hakeembatcha2588
      @hakeembatcha2588 3 месяца назад

      அறிவுகெட்டவன்டாநீ அவர்எவ்வளவுஜாலீயாஇவ்வளவுவிளக்கமாக வரலாறைசொல்கிறார்அவறைப்போய்விளக்குப்புச்சாயேஎன்றுபொதுதலத்தில்எழுதிகிறாயே நாயே

  • @You_Spam
    @You_Spam 3 месяца назад +3

    பாயும் புலி ஹிட் படம் இல்லையா??

    • @rajis6852
      @rajis6852 2 месяца назад

      Only 50 days

    • @You_Spam
      @You_Spam 2 месяца назад

      @@rajis6852
      Then we cannot consider it as a failure movie..

    • @You_Spam
      @You_Spam 2 месяца назад

      @@rajis6852
      I think 133 days.. Please recheck..

  • @babbloll5996
    @babbloll5996 3 месяца назад +8

    என்னா உருட்டு யா.. சாமி! எல்லாமே இவர் சொல்லி தான் நடந்த மாரி 😆

  • @mahendiranu2682
    @mahendiranu2682 2 месяца назад +17

    எது எப்படியோ வாழ்வில் ஒழுக்கம் தவறினால் எப்பேர்ப்பட்ட கொம்பனா இருந்தாலும் சரி ஒன்மில்லாமல் அழிந்து போவான் என்பது உறுதி💯💯💯💯

    • @venkatachalamcs8294
      @venkatachalamcs8294 Месяц назад +1

      But dravidian Leaders should not talk about Morality

    • @josh23995
      @josh23995 24 дня назад

      Mgr theriuma da😂😂

    • @venkatachalamcs8294
      @venkatachalamcs8294 24 дня назад

      @@josh23995 Ramachandran therium da

    • @josh23995
      @josh23995 24 дня назад

      @@venkatachalamcs8294 apram enna da length speech mudhiyuth eru 😁🤣

    • @venkatachalamcs8294
      @venkatachalamcs8294 24 дня назад

      @@josh23995 poda komali payale.

  • @saravananviswanthan564
    @saravananviswanthan564 2 месяца назад +2

    சீமானும் இவருக்கு போட்டி

  • @salaamtourstravels.salaamtrave
    @salaamtourstravels.salaamtrave 3 месяца назад +27

    ஏன்டா இந்த பே கூ க்கு பேட்டிக்கு 4 நிமிஷ டிரெய்லர் தேவையாடா?!

    • @RAMBA420
      @RAMBA420 3 месяца назад

      PAIKKOODHI

    • @Vijayalakshmi-wv9xs
      @Vijayalakshmi-wv9xs 2 месяца назад +1

      டிரைலர் சந்தம் எரிச்சலாக உள்ளது

  • @thiyagarajansubramanian3301
    @thiyagarajansubramanian3301 3 месяца назад +5

    அடிச்சு விடு , காசா பணமா

  • @maangamandai
    @maangamandai 2 месяца назад +3

    ippadiya oruthan puzuguvan. Peela doctor.

  • @RaviMurugan-p5o
    @RaviMurugan-p5o 3 месяца назад +10

    Boxing,பயிற்சி,முறை,சொல்வது, முற்றிலும் தவறு பொய்,நிறைய,பேசுகின்றார்

    • @ganesansam3835
      @ganesansam3835 3 месяца назад +1

      Nenga avaru class mate Thane..

  • @gowrishankar2199
    @gowrishankar2199 2 месяца назад +16

    உலகத்தில் உள்ள எல்லா விஐபிகளுக்கும் பழக்கமான ஒரே விஐபி நம்ம காந்தராஜ் சார் தான்😂

    • @prakashsekarspk3716
      @prakashsekarspk3716 2 месяца назад

      😂😂😂

    • @thirumalaivasagamkandavel6098
      @thirumalaivasagamkandavel6098 17 дней назад

      எனக்கும் தான் தெரியும் புதின் ஒபாமா கிங் ஜான் புஸ் ஆனால் அவங்களுக்கு என்னை தெரியாது

  • @gnanasekara.p.k.6440
    @gnanasekara.p.k.6440 3 месяца назад +9

    Enda trailer 3.58 mts odudhu. 😡

    • @sonyshankar2k
      @sonyshankar2k 2 месяца назад +1

      4 minutes bro. too much.😇

  • @sivakumarv3203
    @sivakumarv3203 3 месяца назад +37

    மணியின் கடைசி காலத்தில் நீ help பண்ணல. அது பெரிய பாவம்.

    • @SriKumaran-yv2vb
      @SriKumaran-yv2vb 3 месяца назад +1

      Mani pombila Shokku Alu Dr Sir solluraru Ragasiyea Veathie vanthu Death Anaru oruVelaie AIDS earukalam So Avar kandukala 😊

    • @SriKumaran-yv2vb
      @SriKumaran-yv2vb 3 месяца назад +9

      Mani pombila Shokku Alu Dr Sir solluraru Ragasiyea Veathie vanthu Death Anaru at End of his Life so he Avoid Him oruVelaie AIDS earukalam So he not go to saw Him ok 😊👍😜

  • @sundarvikram830
    @sundarvikram830 2 месяца назад +7

    Pulugu master Dr.Kandha😂.. olaradha >> Avm productions Super star's Payum Puli 🎬 was a super hit silver jubilee movie.. release 1983 pongal

    • @ramachandran8630
      @ramachandran8630 Месяц назад

      Payum puli was not a big hit. The expectations were so high.

    • @ramachandran8630
      @ramachandran8630 Месяц назад

      பொத்துகிட்டு ஊத்துதடி வானம் .. a song from that movie.

  • @dailynewfuns
    @dailynewfuns 3 месяца назад +18

    யார்ய நீ doctor velaiya vitutu அடுத்தவன் அந்தரங்கதையே பேசுற நீ என்ன பெரிய மனுசனா 😢

  • @o.anandhakumar5641
    @o.anandhakumar5641 2 месяца назад +5

    கராத்தே R.V.T.மணி அவர்கள் நடிகர் ரஜினிகாந்துடன் ரங்கா படத்தில் நண்பனாக நடித்து இருப்பார்,அன்புக்கு நான் அடிமை படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்து இருப்பார்.அவருடைய குரல் எனக்கு பிடிக்கும் சற்று வித்தியாசமாக இருக்கும்.

  • @jeevethan.v9535
    @jeevethan.v9535 3 месяца назад +12

    இந்த தமிழ்மணி ஆரம்ப காலத்தில் சென்னை Egmore ரயில்வே காலனியில் தாய் தந்தை வேணு கோபால் உடன் குடியிருந்தார். அச்சமயம் புல்லட் மோட் டார் சைக்கிள் வைத்திருந்தார்.

  • @renukadevikadirvelu9609
    @renukadevikadirvelu9609 2 месяца назад +3

    கராத்தே மணி MBBS முடித்தாரா இல்லையா?

  • @k.ssangunathan912
    @k.ssangunathan912 3 месяца назад +12

    அவர் செத்து பல வருடங்கள் ஆகுது இப்ப போய் அவர பத்தி சொன்னா நல்லா இருக்கா

  • @miamyguy
    @miamyguy 2 месяца назад +3

    nee epo dan da unmai pesuva kaantha

  • @ச.செந்தில்குமார்-ம8ட

    எல்லாத்த பத்தியும் ஒருத்தன் பேசுறான்னா அழகா பொய் பேசுறான்னு அர்த்தம்.

  • @gunasekaran5484
    @gunasekaran5484 2 месяца назад +5

    அருமை டாக்டர் பெரியவர்கள் அதிகம் பழக்கம்வழக்கம் சினிமா சம்பவம் எலலாமே

  • @RAMBA420
    @RAMBA420 3 месяца назад +4

    KANDOMRAJ NÉE NANNA URUTTU. KILADU THATTINA KAALATHULEY UNAKKU NANNA TIME PASS AAGUDHU

  • @sundars3088
    @sundars3088 3 месяца назад +15

    நான் எழும்பூர் கெங்கு ரோடில் உள்ள அவரைப் பார்த்து இருக்கேன். பக்கத்து தெரு வீர சாமி எங்கள் வீடு மணி யின் மகன் என் நண்பர் ஆவார்

    • @ARUNACHALAMSUBRAMANIAM-kb3ov
      @ARUNACHALAMSUBRAMANIAM-kb3ov 3 месяца назад

      இவன் ஒரு பக்கா அயோகியன். பிராடு டாக்டர்.

    • @SriKumaran-yv2vb
      @SriKumaran-yv2vb 3 месяца назад +3

      Egmore Veeraswamy Street my Friend RANGAN earunthan Avan Eyes 👁️👁️ 11/2 kannu segappu earuppan Mudaliyear Cast Guy Own House 🏠 1990 friend Avan eanakku ok 😊 Video casate delivery panuvan ok 👍

    • @villagetraveller6978
      @villagetraveller6978 2 месяца назад +1

      கதை😅😅😅

  • @RaviChandran-wm7bj
    @RaviChandran-wm7bj 3 месяца назад +12

    Tamil Mani was the exponent of Karate in those days in India and introduced this martial art in Tamilnadu and a 6th degree Blackbelt and recognised as an international referee being honoured as Renshi. Even he taught Silambam to his Japanese masters and that's why his Grandmaster Yamaguchi visited Tamilnadu on his request to chair the occasion of the All India Karate tournament held at the world University stadium in Chetpet, Madras. Erstwhile CM MGR graced the occasion and as a participant in the tournament we entered as a team from Coimbatore City. Undoubtedly Master Renshi RVT Mani was the best in the field of Karate at the time in the whole of India and was authorised by the Govt of India to impart Karate training to our Army, Navy and Air force personnels. RIP 🙏🙏🙏

  • @ramudubanu
    @ramudubanu 3 месяца назад +6

    Aama, ivar thaan poi paatharu 😂

  • @sowkarm4495
    @sowkarm4495 2 месяца назад +3

    யாரைப் பற்றி கேட்டாலும் பேசுகிறாரே இவர் அவ்வளவு பெரிய தில்லாலங்கடியா இல்லை இவருக்கு உள்ளும் ஒரு சீமான் ஒளிந்து இருக்கிறாரா

    • @stdileepan5903
      @stdileepan5903 2 месяца назад

      Though a doctor never talks of medicine but only gossips of ladies and cinema

    • @vasankrishnaswamy2606
      @vasankrishnaswamy2606 2 месяца назад

      இவன் டுபாக்கூர் நம்பர் ஒன் சீமான் டுபாக்கூர் நம்பர் டூ

  • @balasekaran1229
    @balasekaran1229 2 месяца назад +4

    கராத்தே மணியை பெயரை மாற்ற சொன்ன கருணாநிதி அவர்கள் தன் மகனுக்கு ஸ்டாலின் என எப்படி பெயர் வைத்தார்

  • @TheHimalayanPig
    @TheHimalayanPig 3 месяца назад +49

    இந்த பொரம்போக்கு டாக்டர் வேலைய தவிர எல்லா மாமா வேலையும் பார்த்து இருக்கான்.

    • @mycinema9960
      @mycinema9960 2 месяца назад +6

      True

    • @maangamandai
      @maangamandai 2 месяца назад +3

      Correct. He talks like a pimp

    • @atheratetuber
      @atheratetuber 2 месяца назад +5

      நான் போடனும்னு நினைச்ச அதே கமென்ட்!!!!😂😂😂😂😂

    • @stdileepan5903
      @stdileepan5903 2 месяца назад

      Yes useless fucker

    • @ramaswamykannan8631
      @ramaswamykannan8631 2 месяца назад +1

      சரியான செருப்படி.

  • @vadi814
    @vadi814 3 месяца назад +5

    Periyaa mama nee

  • @ravimp3111
    @ravimp3111 3 месяца назад +5

    இதில் இருந்து தெரியவருவது என்னவென்றால், செய்வன திருந்தச்செய் பருவத்தே பயிர் செய் 😊

  • @THE-KNOWLEDGE-CHANNEL
    @THE-KNOWLEDGE-CHANNEL 2 месяца назад +3

    விளக்கு புடிச்சதே இந்த தெ பையன் டாக்டர் தான

  • @raguraman8049
    @raguraman8049 3 месяца назад +15

    வயசான காலத்துல இது எல்லாம் தேவையா பெரியவரே

  • @atheratetuber
    @atheratetuber 2 месяца назад +3

    18:26.. பாயும் புலி படம் சரியாக போகலையாம்😂😂😂😂

    • @ramachandran8630
      @ramachandran8630 Месяц назад +1

      உண்மை. எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. அந்த பட ரிலீஸின்போது G. V. Films ல் வந்து சிலர் அவர்கள் மூலம் டிக்கெட் கேட்டது இன்றும் நினைவில். பின்னர் ஒரு நாள் படம் சரியாக இல்லை என்றும் பேசப்பட்டது.என் நண்பர் அங்கு முக்கிய பொறுப்பில் இருந்தார்.

    • @atheratetuber
      @atheratetuber Месяц назад

      @@ramachandran8630 super sir.. தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி.. ஆனால் ‌ரஜினிகாந்தின் வெற்றி படங்களின் வரிசையில் பாயும் புலி, முரட்டுக் காளை போன்ற அந்த சம காலத்தில் வந்த படங்கள் இன்றளவும் மிக முக்கியமான படங்களாக பேச படுகின்றன.... பாயும் புலி 130 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது....

  • @Vallalmillioner
    @Vallalmillioner 5 дней назад

    பள்ளிக்கூட படிப்பிலேயே பெயிலாகி பெயிலாகி படிச்சி...யாருக்குமே பிடிக்காத பிரிவை மருத்துவத்துல சேர்க்கச்செய்து எப்படியோ தத்தி பத்தி தள்ளிவிட்டு வந்து சேர்ந்திருக்கார் போல.....இம்.....

  • @ccchinthanr
    @ccchinthanr 3 месяца назад +4

    பிரபல ola cab ஓட்டுநர் 😂😂

  • @veerakudivellalar2047
    @veerakudivellalar2047 2 месяца назад +3

    Thevar Caste Mani ❤❤

    • @danielcephas2398
      @danielcephas2398 2 месяца назад

      இல்லப்பா முதலியார் கேஸ்ட் வேணுகோபால் முதலியார் அவங்க அப்பா. மஞ்சு பார்கவி தெலுங்கு நடிகை யாழ் குடும்பம் சிதைந்து போச்சு

  • @MrMohanraj2001
    @MrMohanraj2001 4 дня назад

    ரொம்ப நேரத்துக்கு முன்னாடி டிரைலர் போட்டு இழு இழு இழு என்று இழுக்கறீங்க

  • @honywell4046
    @honywell4046 3 месяца назад +3

    Dei edhukudaa 4 min. ..... intro video

  • @antonysagayaraj165
    @antonysagayaraj165 3 месяца назад +35

    சூப்பர் சார்.
    கராத்தே மணி யைப் பற்றி தெளிவாகச் சொன்னீர்கள்.
    அவர் காலத்தில் நான் கராத்தே ஆர்.வி.டி மணிக்கு பெரும் ரசிகன்

    • @Michellemerlin0608
      @Michellemerlin0608 2 месяца назад

      Rob Van dam mani ah?

    • @atheratetuber
      @atheratetuber 2 месяца назад

      ​@@Michellemerlin0608இல்லை..Route Maari Vandi ஏறின Dandanaka மணி!!!😂😂

  • @kumarprasath8871
    @kumarprasath8871 3 месяца назад +52

    இன்று முதல் நீ கராத்தே காந்தா என்று அழைக்க படுவாய்😊😊

  • @jagathisjagathisan1793
    @jagathisjagathisan1793 2 месяца назад

    kr.vijaya connection undu

  • @SenthKumari-by9kl
    @SenthKumari-by9kl 2 месяца назад +2

    Introduction of thise vedeo s music makes so disturbing to a 👂 🙉 🦻 ear

  • @sureshkannan4899
    @sureshkannan4899 7 дней назад

    இப்ப வர்ற எல்லாரும் பொய்ய அடித்து விடுதால இவர் பேச்சு
    சில பொய்யான தகவல் என நினைக்கின்றனர் ஆனால் இவர் சொல்வது அனைத்தும் உண்மை

  • @rajannair3212
    @rajannair3212 8 дней назад

    இவ்வளவு பேசுற இந்த கிழபாடு தூம ஒரு போட்டோவாது இவன கா மிக்க சொல்லுங்க பாக்கலாம்? போட்டோ பிலிஸ் மிஸ்டர் காந்தராஜ்.

  • @ramanathanganesan9699
    @ramanathanganesan9699 2 месяца назад +2

    Renshi RVT Mani was one of the finest individuals that existed. His. knowledge of Karate and various other fighting arts was legendary. His Budokai, in Spur Tank Road, Egmore, Chennai trained thousands of students in the Indian Army, Commandos, Chennai Police besides several thousands of students, every year. He was a very great achiever. He kept his personal life completely away from his Karate school, the Budokai. His students, many of them would now be in their fifties or sixties. Not even one would forget even a single moment of having attended his personal coaching classes. He was an ardent follower of Vethathiri Maharishi, Gogen Yamaguchchi and his Ninja Master. He will be remembered for many generations to come. Hope his students, now masters are doing well.

  • @villagetraveller6978
    @villagetraveller6978 2 месяца назад +5

    மணியும் நானும் காலேஜ் நண்பர்கள் அதெல்லாம் ஒரு காலம் ❤❤❤❤❤ அருமையான நாட்கள்

  • @thirumalaivasagamkandavel6098
    @thirumalaivasagamkandavel6098 17 дней назад

    Dr தொழிலவிட இது நல்லாபோகுது நல்லா அடிச்சு விடு இதெல்லாம் ஒரு பொழப்பு

  • @NaveenKumar-mm3qk
    @NaveenKumar-mm3qk 3 месяца назад +6

    Great Grandmaster of Karate Renshi R. V. T. Mani.

  • @மகரம்
    @மகரம் 3 месяца назад +5

    Dr.Reel kelaam

  • @sureshbabu3594
    @sureshbabu3594 Месяц назад +3

    இவர் எலலாரையும் தெரியும் என்று சொல்கிறார் ஆனால் இவர் சொல்ற யாரும் இ்ப்ப உயிரோட இல்லை 😊😊

  • @ManiKumar-gv6bq
    @ManiKumar-gv6bq 2 месяца назад +2

    Loos dr🎉

  • @padman8687
    @padman8687 2 месяца назад +3

    கராத்தே மணி கராத்தே சொல்லி கொடுக்கும் போது திலக் என்பவர் கூட கராத்தே சொல்லிக்கொண்டு இருந்தார். ஆனால் கராத்தே மணிக்கு தான் பெயர் இருந்தது

  • @parthibanparathi9969
    @parthibanparathi9969 2 месяца назад +3

    சில விஷயங்கள் சிறப்பு சில விஷயங்கள் பொய் தமிழன்

  • @sundars3088
    @sundars3088 3 месяца назад +5

    இவர் அண்ணன் ராஜா ராம் என்பவர் யார்

    • @meenakshisundaramsundar9808
      @meenakshisundaramsundar9808 3 месяца назад +3

      முன்னாள் அதிமுக (எம்ஜிஆர்)அமைச்சரவையில் இருந்தார், பின்னர் திமுகவில் இணைந்தார்

    • @francissagayanathan2044
      @francissagayanathan2044 2 месяца назад

      மேலும் ராஜாராம்... முன்னாள் சபாநாயகர் ....

    • @rajannair3212
      @rajannair3212 8 дней назад

      ​@@meenakshisundaramsundar9808தவறு, ராசாராம் எம்எல்ஏ எம்பி மந்திரி சபாநாயகர் என கருணாநிதி எம்ஜிஆர் ஜெயலலிதா மூவர் அமைச்சரவையில் இருந்தார்???. இவரும் நெடுந்செழியனும் மக்கள் திமுக தொடங்கி பிறகு அதிமுகவில் இணைத்தனர்.

  • @toxicgamer7819
    @toxicgamer7819 3 месяца назад +3

    First 4 minutes waste of time.

  • @josephsabitha2301
    @josephsabitha2301 Месяц назад

    நல்ல உருட்டுசாதி வெறியுன் இந்த காந்த ராஜ்

  • @dhasasan
    @dhasasan 2 месяца назад

    4 minutes ah da thiraimalar poduveenga.

  • @murralias694
    @murralias694 3 месяца назад +3

    Karatamani is vanniyar kula sathriyar. Naickar title vanniyar. Vanniyar kula sathriyar 250 caste titles one of the caste title in Naikar title in Chennai, Chengalpet, Thiruvallur. other dustrict titles vanniyar kula sathriyar. Gounder,, paydayachi.

    • @GovindRaj-uu6sb
      @GovindRaj-uu6sb 3 месяца назад

      Yrppa the thala suthththudhu

    • @update8778
      @update8778 2 месяца назад

      கராத்தே மணி முக்குலத்தோரில் கள்ளர் வகுப்பை சேர்ந்தவர்! வன்னியர் என்பது சரியல்ல! கள்ளரில் வன்னியர் என்ற பட்டப் பெயர வழக்கத்தில் உள்ளது!

  • @ramachandragramachandrag-28
    @ramachandragramachandrag-28 2 месяца назад +2

    நல்ல மனிதர்

  • @balasubramaniyam8308
    @balasubramaniyam8308 3 месяца назад +5

    கராத்தே மணி அவர்களின் குரல் மிகவும் தனித்துவமாக இருக்கும்

    • @d.s.k.s.v
      @d.s.k.s.v 3 месяца назад

      பூனை குட்டி கத்துவது மாதிரி இருக்கும்

    • @senthilkumarsenthilkumar-n1m
      @senthilkumarsenthilkumar-n1m 2 месяца назад

      Aanmai kural

  • @vedakumarv1874
    @vedakumarv1874 3 месяца назад +6

    K R Vijaya

  • @sujathabalaji2115
    @sujathabalaji2115 3 месяца назад +2

    ஹிந்தி தரியாது போடா...

  • @sureshbabu3594
    @sureshbabu3594 Месяц назад

    சுத்து நல்லா சுத்து கேக்கறவன் கேனை என்ன பண்றது

  • @alanthilak2096
    @alanthilak2096 2 месяца назад +1

    ❤❤❤ The true story my father told me, cose RVT Mani sir was father's Kalri student during my father's Chennai Life ❤

  • @vmuruganandam7841
    @vmuruganandam7841 3 месяца назад +6

    SeemanNo.2
    UnakkuellamayTheriuthu
    PoyyanNo.2

  • @HariSundharHari
    @HariSundharHari 14 дней назад

    Dubakur kama old man

  • @MrJenu246
    @MrJenu246 3 месяца назад +4

    thevidiya pasangla promo ve min saa

  • @anandkrishnan8979
    @anandkrishnan8979 3 месяца назад +1

    😂😂😂😅

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 3 месяца назад +1

    வி டி மணி

  • @arvindandal133
    @arvindandal133 3 месяца назад +3

    Wat happen to his brother Sendai vasanth kumar

    • @bazulashhab4313
      @bazulashhab4313 3 месяца назад

      It is learnt that he also passed away.

  • @smakani91
    @smakani91 2 месяца назад +1

    Skip 5 minutes

  • @manikandank9428
    @manikandank9428 2 месяца назад

    இவர் அடுத்த சீமான் அண்ணன்

  • @kannanvenkataraman5206
    @kannanvenkataraman5206 2 месяца назад

    செவிடன் RVT

  • @g5realestate280
    @g5realestate280 9 дней назад

    First 4 minutes wasted.

  • @Prakash-lr1gm
    @Prakash-lr1gm 3 месяца назад +1

    Nee pooi parthiya da
    Younnaiyum youn pathiyou m kupail poda

  • @arun015
    @arun015 2 месяца назад

    Olu mannan 😂

  • @baskarankrishnaswamy2352
    @baskarankrishnaswamy2352 12 дней назад

    You’re true, truth is beauty.

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 месяца назад

    100 சதவீத நல்ல மனிதர்கள் உலகத்தில் இல்லை எல்லோரையும் குறை சொல்வது எளிது அந்த குறைளை நாம் செய்வோம் அப்போது அது சரியாகி விடும்
    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க வளர்க

  • @SHANMUGASUNDARAMADI
    @SHANMUGASUNDARAMADI 3 месяца назад +4

    வரலாறு தெரிகிறது!!

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 2 месяца назад

      ஆமா ஆமா , சீனாவுக்கு சீன மொழியும் ஜப்பானுக்கு ஜப்பானிய மொழியும் கொரியாவுக்கு கொரிய மொழியும் கற்றுக்கொடுத்ததே தமுளன் ( தமிழன் ) தானே ? ஆமா , ஆமா, அவிங்க தமுளு தானே மொதோ மொதோ பேசினாய்ங்கெ !! போங்கடா முட்டாப்பயல்களா !! தமிழனின் பெருமைகள்------ "தமிழன் பண்பானவன்" ---
      கிறிஸ்து பிறப்புக்கு முன்னதாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் !!
      " தமிழன் மனநிலை பாதிக்கப்பட்ட குடிகாரன், ஊதாரி, சோம்பேறி, சூதாடி, மொழி வெறியன், " ----ஆங்கிலேயர் காலத்தில்!!
      "தமிழன் மெண்டல்" 1967 க்குப்பிறகு இன்று வரை !! கேவலம் !!

  • @dhesiyavadhi
    @dhesiyavadhi 3 месяца назад +20

    இந்த கிழபாடு இதே பிழைப்பாய் கிடக்கிறான்...

    • @SriKumaran-yv2vb
      @SriKumaran-yv2vb 2 месяца назад +1

      @@dhesiyavadhi DesiyeaVeathie Neethanda pottaie Baaduooo Thoomaieee payean Thoo 👎😠 Old Age Elders kku Respect kodudaa Thoomaiee 😊☺️😠

    • @drgajenderan3315
      @drgajenderan3315 Месяц назад +1

      உனக்கு ஏண்டா எரியுது?

    • @SriKumaran-yv2vb
      @SriKumaran-yv2vb Месяц назад +1

      @@dhesiyavadhi Avar experience share pandraru uanakku eangayda Noguthu Nee pakkathry Avar interviews Avoid pannudaa poondaieee 😅😊😅

  • @vasudevan9689
    @vasudevan9689 Месяц назад

    Our first demonstration at salem. In front of Mr.Rajaram minister.that demonstration Mani tared my eyes. He took me to hospital and stitched. Can't forget that.All event's I use to participate.the only man who smokes in front of him is me. But he is very strong. He learnt Bharatanatyam from mr chandrasekar. I too learned from him from egmore.near to Manis mansion. Stayed in small room and started talking clases in Egmore stadium.with few students.After that it's became thousands of students all over India. Army.police. Dr. Karunanidhi likes him very much.All nice memories

  • @murugesana1686
    @murugesana1686 3 месяца назад +2

    All are informed to see after 4.10 minutes..

  • @syedathavurraheman8214
    @syedathavurraheman8214 3 месяца назад +4

    சகோதரரின் வராற்று பதிவுகள்,சரியான முறையில் தொகுத்து வருங்கால தலைமுறையினர் தெரிந்து கொள்ள ஆவன செய்ய அரசு முன் வர வேண்டும்,
    நேரில் எனக்கு அறிமுகம் இல்லை என்றாலும் க.ராஜாராம் அவர்களின் நட்பில் இருந்தேன்,நான் அப்போ ஏற்காடு வாசி

  • @babaguru7527
    @babaguru7527 3 месяца назад +3

    📕📙SHAOALIN TEMPLE📕📙

  • @Wills-s4n
    @Wills-s4n 2 месяца назад

    Kantharaj nalla nanbar, avarum nanum m, g, r, ai sinimavil nadikka vaithom, pinnalil kantha raj, ai brain spsalist agavum, ennai , mental hospital, government, jop, vanky koduthar, m, g, r, 😊😊😊

  • @gaffertailor1948
    @gaffertailor1948 3 месяца назад +1

    Aarunarai ne evaruku velaku pode da

  • @ratnamrajakrishnan3757
    @ratnamrajakrishnan3757 3 месяца назад +4

    Sir sankara paranam Metter
    Kisu kisu tell me about,

    • @SriKumaran-yv2vb
      @SriKumaran-yv2vb 3 месяца назад +1

      Actor Manchuparkavie Semma matter Semma ietam Semma Oalu party eappo Anushka matherie Ava kantha kannu 👁️👁️ Alagie 😊😜😅😁

    • @danielcephas2398
      @danielcephas2398 2 месяца назад +1

      மஞ்சு பார்கவி தெலுங்கு நடிகை கராத்தே மணி குடும்பமே சிதைந்து போச்சு அவர் காதல் மனைவியே கை விட்டுட்டாரு அப்புறம் ஜப்பானில் வேற ஒரு கல்யாணம் பண்ணாரு முதல் ஆரம்பம் மஞ்சு பார்கவி நடிகைதான் கராத்தே மணி எனக்கு ரொம்ப பிடிக்கும் வளர்த்த கடா ரங்கா அன்புக்கு நான் அடிமை நான் அடிமை இல்லை தங்கக்கோப்பை எல்லா படமும் சூப்பரா நடிச்சு இருப்பா

  • @jegwery1
    @jegwery1 3 месяца назад +2

    4:35 - 4:45 😃😃

    • @Pilgili
      @Pilgili 3 месяца назад +1

      இவன் அரை டாக்டர்

  • @vasudevan9689
    @vasudevan9689 Месяц назад

    Me. Vasanth Manis brother .salem kannan are very close to mani. Budokai dojo at spurtank road was built by my friend's father Aswathappa egmore. He is the architect. After he entered cinema we came out. Because We know the power of mani. We request him' not to go cinema.but he is stabbarn.. 24 hour's We use stay with him. He is extraordinary man. But we left . But he is ungrateful.. sorry tosay.

  • @satishkumarkn9699
    @satishkumarkn9699 2 месяца назад

    Time waste

  • @Belighted
    @Belighted 3 месяца назад +4

    sreedevi pakathu veedu,karate mani friendu...epaaaa vip sir

  • @ramachandran8630
    @ramachandran8630 Месяц назад

    மருத்துவர் காந்த ராஜ் அவர்கள் பல கருத்துக்களை தன்னிடம் வைத்து உள்ளார். வாழ்த்துக்கள்

  • @kumaranthiru7788
    @kumaranthiru7788 2 месяца назад

    Stanley a padikum pothae a better karatha man was missing nu heard by seniors..is it true

  • @suryajothika444
    @suryajothika444 3 месяца назад +1

    20:49 Power Pandi Rajkran adi

  • @Balubalu-im9rl
    @Balubalu-im9rl 3 месяца назад +3

    Super sir

  • @masteranandhan3038
    @masteranandhan3038 3 месяца назад +2

    Super Sir 🙏🙏🙏🙏

  • @rameshraju5921
    @rameshraju5921 3 месяца назад +2

    WoW ♥️💪👃🖤