Shivaji திரைல மட்டும் தான் நடிகர் ஆனா MGR? | Dr Kantharaj Interview | Rajinikanth | Kumudam Reporter

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024

Комментарии • 113

  • @SHANMUGASUNDARAMADI
    @SHANMUGASUNDARAMADI 9 месяцев назад +6

    உண்மை சிலருக்கு பிடிக்காது!! ரகசியம் எல்லாம் அம்பலம் ஏறுகிறது!! அருமையான விளக்கம்

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 10 месяцев назад +16

    7:11 சும்மா சொல்லுயா சிவாஜி கணேசன் அரசியல் வளர்ச்சியை பிடிக்காமல் திமுகவில் இருந்து கலப்பிவிட்டதே உங்கள் அருமை தலைவர் கருணாநிதி என்று

  • @srinivasamurali2159
    @srinivasamurali2159 7 месяцев назад +3

    Shivaji was innocent. But he is very humble and helpful. Peak of his acting. Gnana oli. What a great picture.

  • @M.Ambikapathi-fp5ok
    @M.Ambikapathi-fp5ok 6 месяцев назад +7

    நீ மட்டும் என்ன செய்கிறாய் ! நீயும் தான் இவரை குறை சொல்லி வாழ்கிறாய்

  • @ravichandran6018
    @ravichandran6018 9 месяцев назад +8

    sivaji will act before camera not out side, but he is innocent, he his real karnan.some persons blocked the news.

    • @santhanamoorthy1897
      @santhanamoorthy1897 5 месяцев назад +2

      Shivaji was a stringent miser. Where are you man?

    • @jayaseelannarayanaperumal1517
      @jayaseelannarayanaperumal1517 4 месяца назад

      ​@santhanamoorthy1897 aama ivaru vaari koduttuvittar.mgr donated government land to ambika and radha sisters ie ARS garden. Where are you man?

  • @Good-po6pm
    @Good-po6pm 9 месяцев назад +12

    MGR is great human Sivaji good actor

  • @vijayand5678
    @vijayand5678 3 месяца назад +5

    எம்.ஜி.ஆர் நிஜ வாழ்வில் நடித்தவருடன் உங்க சகோதரர் க.ராஜாராம் ஏன் கூட இருந்தார்

  • @saibaba172
    @saibaba172 10 месяцев назад +5

    மிக அருமையான
    நேர்காணல்,,🔥

  • @padmasivakumarsiva8419
    @padmasivakumarsiva8419 9 месяцев назад +7

    Your brother Rajaram is health minister in MGR cabinet

  • @kalaselvi77
    @kalaselvi77 10 месяцев назад +18

    கிழவா என்ன சொன்னாலும் நீ அடங்க மாட்ட😮😮😮

    • @kssps2009
      @kssps2009 9 месяцев назад +2

      😂😂😂😂

    • @asathiyaprabhu8193
      @asathiyaprabhu8193 Месяц назад

      அவர் தகுதி யோடு துணிச்சல் கொண்டமனிதர். உண்மை சொல்ல ஒரு துணிவு வேண்டும். 🌹

  • @ar20242
    @ar20242 27 дней назад

    Doctor is simply superb

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 10 месяцев назад +22

    எல்லோருக்கும் வாரிவழங்கிய வள்ளலை
    நிஜ வாழ்விலும் நடிகர்
    என்கிறாய்.
    வாரி சுருட்டி நாட்டைக் கெடுத்தவனை தலைவன்
    என்பாய் உன் அறிவு அவ்வளவு தான்.

    • @dillibabu6987
      @dillibabu6987 9 месяцев назад +4

      Mgr yaruku vaari vazhanginar nu konjam sollu

    • @DSR32014
      @DSR32014 9 месяцев назад +1

      He has helped so many people. If you don't know that your knowledge is very little

    • @dillibabu6987
      @dillibabu6987 9 месяцев назад

      @@DSR32014 If you thought he helped so many ppls means you have lot of ignorance in your brain

    • @venkat9678
      @venkat9678 9 месяцев назад

      Tamil Makkalluku and for Poor people. MGR donated his full salary of film to for hand Rickshaw pullers.

    • @baskarp1971
      @baskarp1971 8 месяцев назад +1

      கொடை வள்ளல்ன்னு யாரும் கிடையாது...தம்பி நீங்க 90's Kid ஆ, அப்போ அப்படிதான் பேசுவீங்க...

  • @RameshBabu-nv2nz
    @RameshBabu-nv2nz 5 месяцев назад +4

    வயசான கிழவா,
    சிவாஜி பத்தி தப்பு தப்பா பேசாத.

  • @baskarbush1654
    @baskarbush1654 8 месяцев назад +2

    டாக்டர்ஸ் இவருக்கு சொன்னாங்களாம் ... ....சிரிப்பு

  • @mmadhusudhanan3041
    @mmadhusudhanan3041 3 месяца назад +1

    அண்ணா MGR வைத்து திமுக வைவளர்தார் கருணாநிதி முதல்வராக அவரும் முக்கிய காரணம். வரலாற்றை மாற்றி அமைக்காதீர்கள்.

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 10 месяцев назад +4

    14:12 பராசக்தி, அந்த நாள், தெய்வ பிறவி, பாவமன்னிப்பு, உயர்ந்த மனிதன், அன்புள்ள அப்பா என மொத்தம் 6 திரைப்படங்களில் சிவாஜி கணேசன் ஏவிஎம் ஸ்டூடியோவில் நடித்துள்ளார்.

    • @sironmani5747
      @sironmani5747 9 месяцев назад

      பார்த்தால் பசி தீரும்

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 9 месяцев назад

      பச்சை விளக்கு,பார்த்தால் பசி தீரும்,இவைகள் அவர்கள் நிதி உதவிய படங்கள்,தெய்வபிறவி avm அல்ல கமால் பிரதர்ஸ்.

  • @ramalingamvadivel8980
    @ramalingamvadivel8980 9 месяцев назад +2

    Super கிழவா நல்ல டூப்.

  • @hariv8902
    @hariv8902 3 месяца назад

    WORLDS NUMBER ONE BEST ACTOR IS NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN

  • @hariv8902
    @hariv8902 3 месяца назад

    NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN IS A GREAT HUMAN BEING PERSON

  • @VanamamalaiSubramanian-zy8sl
    @VanamamalaiSubramanian-zy8sl 9 месяцев назад +3

    இரண்டு தவறுகள்:
    1) விபூதி பூசி நடிக்க (ஏதோ இவர் சுயமரியாதைக்காரர் என்று காட்டிக்கொள்ள) எம்மூஞ்ஜிஆர் மறுத்த காரணத்தால் 'ராணி லலிதாங்கி' படத்தில் சிவாஜி நடித்தார்.
    2) வீனஸ் பிக்சர்ஸ் 'உத்தமபுத்திரன்' படத்தை எடுக்க பூஜை போட்ட அதே நாளில் அந்தப் பெயரில் தான் நடித்து அந்தப்படம் வெளிவரப்போவதாக நாளிதழில் (போட்டி எண்ணத்துடன்) விளம்பரம் கொடுத்தார் எம்ஜிஆர். எம்ஜிஆர் ஒன்றும் அவராக விட்டுக்கொடுக்கவில்லை. அவர் விலகிக்கொண்டதாகச் சொல்வது முழுப்பொய்.

  • @SenthilKumar-cl7hp
    @SenthilKumar-cl7hp 10 месяцев назад +15

    ஏன்டாகெழவசாகபோறவயசுல. அடுத்தவர்களைகுறைசொல்லியேவாழ்றியே. இதுதான்உன் வரலாறா . 4:57 4:58 4:59 5:00 5:06

    • @kssps2009
      @kssps2009 9 месяцев назад

      😂😂😂

    • @M.Ambikapathi-fp5ok
      @M.Ambikapathi-fp5ok 6 месяцев назад

      நீ மட்டும் என்ன செய்கிறாய் ! நீயும் தான் மற்றவர்களை குறை சொல்லி வாழ்கின்றாய்

  • @kasiviswanathanjaisingh9863
    @kasiviswanathanjaisingh9863 9 месяцев назад +12

    Mgr ஐ வைத்து avm ஒரே படம் தான் எடுத்தார்கள். அவர்களுக்கு தெரியும் mgr எவ்வளவு இடைஞ்சல்கள் செய்வார் என்று.
    Mgr cinema vil நடிக்க தெரியவில்லை. ஆனால் நிஜ வாழ்க்கையில் பெரிய நடிகர்.

    • @ArumughamVRaj
      @ArumughamVRaj Месяц назад

      Thavarana pathivu sivajiye ithai othukolla maatttar

  • @saibaba172
    @saibaba172 10 месяцев назад +2

    SUPER 💐👍

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN1 9 месяцев назад +3

    Interesting

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 10 месяцев назад +4

    7:42 சிவாஜி கணேசன் திறமை வாய்ந்த நடிகராக இருந்தாலும் அவரது திரைப்படங்கள் அரசியல் சர்ச்சை இல்லாமல் வெளிவந்ததற்கு காரணமே அவரது காங்கிரஸ் கட்சி லெபிலில் அரசியல் பின்பலத்தோடு இருந்தது தான் இதை யாராலும் மறுக்க முடியாது.

  • @Maganathan-b5f
    @Maganathan-b5f 4 месяца назад

    Unmai.pesu.thambi

  • @chitrakalarajaveeran6171
    @chitrakalarajaveeran6171 8 месяцев назад

    Dr 👍👍👍👍👍👍👍

  • @vaithilingamahilathirunaya9313
    @vaithilingamahilathirunaya9313 3 месяца назад +1

    "நாடக மேடையில் நடிப்பவன் நடிகன்
    வாழ்க்கையில் நடிப்பவனோ கபடி
    மேடைநடிகன் ஊருக்கு நல்லது
    உரைப்பான்
    கபடியோ நாட்டை அழித்து மகிழ்வான்"
    இந்த வைத்தியர் நாட்டுக்கு இதுவரை என்ன செய்தார்?
    எவ்வளவு காலமாக வாழ்க்கையில் நடிக்கிறார்?

  • @egambaramS-tu7jy
    @egambaramS-tu7jy 4 месяца назад +2

    இவன்குறைசொல்லயேபுழைப்பநடத்துகிறன்

  • @fazulrahman3634
    @fazulrahman3634 3 месяца назад

    🎉

  • @hariv8902
    @hariv8902 3 месяца назад

    MGR IS A BIG FAN OF NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 9 месяцев назад +3

    Those days actors,producers are very close to dr's family.. because his family very prominent ones.

  • @hariv8902
    @hariv8902 3 месяца назад

    KALIYUGA KARNAN NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN

  • @douglas427
    @douglas427 4 месяца назад +3

    திராவிடர் கள் அனைவருமே நல்ல நடிகர்கள் நல்ல வசன கர்த்தாக்கள்.... நடித்தும் வசனம் பேசியும் தமிழர்களையும் தமிழ்நாட்டையும் நன்றாக சுரண்டி கொழுத்தார்கள்😂😂😂😂😂😂

  • @historian9308
    @historian9308 9 месяцев назад +1

    Super DR

  • @hariv8902
    @hariv8902 3 месяца назад

    MGR IS A DRAMA KING

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman 10 месяцев назад +1

    VN Janaki did not act with MGR in marmayogi. In Mohini and Naam. After MN ilavarasi.
    MGR patri as usual 😂ishtathukku allividuraar.
    MGR and Sivaji were good competitors in profession.

  • @SenthilKumar-cl7hp
    @SenthilKumar-cl7hp 10 месяцев назад +33

    அடுத்தவர்களை. குறை சொல்லியே. காலத்தை கடத்திய. ஓர் அரிய பிறவி

    • @kssps2009
      @kssps2009 9 месяцев назад +3

      😂😂

    • @M.Ambikapathi-fp5ok
      @M.Ambikapathi-fp5ok 6 месяцев назад +4

      நீங்கள் மட்டும் இவரை குறை சொல்லலாமா!

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 4 месяца назад +3

      Idhaiye CHO seithal avanai genius nnu kai thatturathu!!

  • @MSelvamFernando
    @MSelvamFernando 3 месяца назад +1

    நி சொல்ரத நம்பிட்டோம்😂😂😂😂ஏண்டா இந்த பொலப்பு

  • @saravananviswanthan564
    @saravananviswanthan564 5 месяцев назад

    He is the fan karunanidhi but he enjoyed all benefits during MGR regime through his brother. It is a mockery

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu7719 2 месяца назад +1

    எனக்கு தெரிந்தவரை சிவாஜி சார் படங்கள் குடும்ப பொருப்பான ஆண்களை வளர்த்தது...எம் ஜி.ஆர்.படங்கள் ஆண்களை அடிதடி ஆணை உருவாக்கியது ...( ரவுடி )

  • @vemiv5658
    @vemiv5658 4 месяца назад +2

    டாக்டர் நீ மனிதனா.இறந்த வர்களை குறை கூற வெட்கமாக இல்லை யா? போங்க!!

  • @MSelvamFernando
    @MSelvamFernando 2 месяца назад

    பாவம் வயசானாலே கிறுக்குபிடித்து விடுகின்றது அவர்கள் ஓயிரோடு இல்லை என்ற தையிரத்தில் கதை சொல்றான்😂😂😂😂

  • @kalavathykandasamy9327
    @kalavathykandasamy9327 2 месяца назад

    In life all actors why always tease MGR

  • @RaviPrasath-eu8xo
    @RaviPrasath-eu8xo 3 месяца назад

    Ninghal solvathai appadiye yerhiren kalaigharum avar kudumpamum nermaiyanavarhala

  • @m.g.r.satheesan1293
    @m.g.r.satheesan1293 4 месяца назад

    Dr KanthaRaj
    Always Spoke ill of MGR
    For Doctor knows Dead.Dead Men Dead Men tell no tales😂

  • @Venkat-gx5qm
    @Venkat-gx5qm Месяц назад

    இவர்சொல்வதெல்லாம்உண்மைசிலருக்குஎரிகிறது

  • @cpushparaj2548
    @cpushparaj2548 9 месяцев назад +1

    R u Dr.
    I think no income in Dr . Profession.
    Go somewhere to earn money...
    IDIATE u r not at all a dr.
    .

  • @JSatheeshKumar-ef5qc
    @JSatheeshKumar-ef5qc 3 месяца назад

    Puratchithaiver Tamilnadu mudalvar MGR Avargal Theeransinnamalai j satheesh Kumar

  • @raghavanrajesh9341
    @raghavanrajesh9341 2 месяца назад

    He is anti mgr

  • @NimaSandy
    @NimaSandy 9 месяцев назад +1

    Get lost !!! Kantharaj

  • @Ponnudurai-j4s
    @Ponnudurai-j4s 3 месяца назад +1

    போடாநாமே

  • @krishnankrishnan2538
    @krishnankrishnan2538 9 месяцев назад +1

    இவன் ஒரு ஆழு

  • @MadeshWaran-h2i
    @MadeshWaran-h2i 2 дня назад

    Dear DR please look into your clinic ..don't talk nonsense

  • @aruns4374
    @aruns4374 10 месяцев назад

    6:0. 7:0

  • @AbdulGafoor-qd1mz
    @AbdulGafoor-qd1mz 3 месяца назад

    Intha kelattu nathariku m.g.r. avargalai pidikathu,

  • @rajendranantony1060
    @rajendranantony1060 8 месяцев назад

    It is like dog parking at sun .sorry at moon (chandran).

  • @mathiyalakan8770
    @mathiyalakan8770 9 месяцев назад

    😅😅😅

  • @amudavanid2741
    @amudavanid2741 10 месяцев назад

    Chee

  • @VinothKt
    @VinothKt 4 месяца назад

    M.G. Ramachandran is not a great human being just a great donator and a 1st class cunning individual: I mean ஒர் பட்டா... பட்டா நரி.

  • @teekaramv9171
    @teekaramv9171 2 месяца назад

    Tamilan nadikar thilakam shivajiganeshan's down fall in politics by betrayal advantage to malayaleemgr

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 10 месяцев назад +5

    1:39 எம்ஜிஆர் & சிவாஜி கணேசன் பிரிந்ததற்கு காரணமே அரசியல் என்ற அரக்கன் தான் காரணமாகும்.
    இல்லை என்றால் ஆயிரம் வெறுப்பு இருந்தாலும் தற்போது உள்ள தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் & கமலஹாசன் நட்பை போல் இருந்திருக்கும்.