Kumudam Reporter
Kumudam Reporter
  • Видео 5 996
  • Просмотров 64 181 943
Armstrong Case-ல ENC**NTER தொடரும்! - குற்றவாளியை இந்த வாரத்தில் அறிவிக்கிறது Police! - Adv Charles
Armstrong Case-ல ENC**NTER தொடரும்! - குற்றவாளியை இந்த வாரத்தில் அறிவிக்கிறது Police! - Adv Charles
#advocatcharles #armstrong #bsp #bahujansamajparty #vck #dmk #mkstalin #admk #bjp #policeenquiry #aarudhra #arcotsuresh #rksuresh #annamalaibjp
---------------------------------------------------------------------------------------------------------------------------
The Chennai Silks : www.thechennaisilks.com/
---------------------------------------------------------------------------------------------------------------------------
Meenakshi Academy of Higher Education And Research
For More Details : www.maher.ac.in
---------------------------------------------------------------------------------...
Просмотров: 38 004

Видео

சீரியல் நடிகை வெளியிட்ட உருக்கமான வீடியோ... நடிகர் நேத்ரனுக்கு என்னதான் ஆச்சு?
Просмотров 57916 часов назад
சீரியல் நடிகை வெளியிட்ட உருக்கமான வீடியோ... நடிகர் நேத்ரனுக்கு என்னதான் ஆச்சு? #serialactors #nethran #abinaya #kumudamreporter Welcome to Kumudam Reporter: your reliable destination for political news. Get insightful analysis, interviews, and breaking stories. Stay informed! 👉 www.youtube.com/@reporterkumudam Follow us Facebook - kumudamreporter Instagram - kumudamre...
படத்தில் தான் பாசம்.. நிஜத்தில் வேஷம்.. சீமான் போனை கூட எடுக்கல? - மாயாண்டி குடும்பத்தார் கஷ்ட நிலை!
Просмотров 26216 часов назад
படத்தில் தான் பாசம்.. நிஜத்தில் வேஷம்.. சீமான் போனை கூட எடுக்கல? - மாயாண்டி குடும்பத்தார் கஷ்ட நிலை! #seeman #Manivannan #Ponvannan #Seeman #Singampuli #kumudamreporter Welcome to Kumudam Reporter: your reliable destination for political news. Get insightful analysis, interviews, and breaking stories. Stay informed! 👉 www.youtube.com/@reporterkumudam Follow us Facebook - kumudamrep...
மறைந்திருந்து சம்பவம்... சம்போ செந்திலை நெருங்கும் போலீஸ்.. வெளிவருமா ஆம்ஸ்ட்ராங் கொலை உண்மைகள்?
Просмотров 14 тыс.17 часов назад
மறைந்திருந்து சம்பவம்... சம்போ செந்திலை நெருங்கும் போலீஸ்... வெளிவருமா ஆம்ஸ்ட்ராங் கொலை உண்மைகள் ? #sambosenthil #armstrong #bsp #bahujansamajparty #perambur #dmk #mkstalin #admk #bjp #policeenquiry #RowdySamboSenthil Welcome to Kumudam Reporter: your reliable destination for political news. Get insightful analysis, interviews, and breaking stories. Stay informed! 👉 www.youtube.com/@reporterkum...
அப்படியா முதல்ல 5 ஆயிரம் கொடுங்கள்..ஐ.ஏ.எஸ் அதிகாரி அபூர்வா உறவினரை அலற வைத்த செயற்பொறியாளர்!
Просмотров 17819 часов назад
அப்படியா முதல்ல 5 ஆயிரம் கொடுங்கள்..ஐ.ஏ.எஸ் அதிகாரி அபூர்வா உறவினரை அலற வைத்த செயற்பொறியாளர்! #ApoorvaIAS #chennai #mogappair #chennaicorporation #minister #dmk #stalin Welcome to Kumudam Reporter: your reliable destination for political news. Get insightful analysis, interviews, and breaking stories. Stay informed! 👉 www.youtube.com/@reporterkumudam Follow us Facebook - kumudamrep...
பால் குடித்தால் Breast Cancer வரும்! - Dr.Jagadeesan | Kumudam Reporter Exclusive
Просмотров 22720 часов назад
பால் குடித்தால் Breast Cancer வரும்! - Dr.Jagadeesan | Kumudam Reporter Exclusive In this video, Dr. Jagadeesan discusses the potential health risks associated with consuming cow milk and dairy products. He shares his insights on the possible long-term effects of regular consumption, including cancer risks. The video aims to raise awareness about the lesser-known facts related to cow milk usage...
Pa. Ranjith திமுக-வை விமர்சனம் பண்ண வேண்டிய அவசியம் என்ன? - Advocate Rajinikanth
Просмотров 8 тыс.2 часа назад
Pa. Ranjith திமுக-வை விமர்சனம் பண்ண வேண்டிய அவசியம் என்ன? - Advocate Rajinikanth #advocaterajini #armstrong #johnpandiyan #thirumavalavan #bsp #bahujansamajparty #vck #dmk #mkstalin #admk #bjp #policeenquiry #aarudhra #arcotsuresh #rksuresh #annamalaibjp Elements Senior Living Call: 8939839001 Mail: info@elementsseniorliving.com Welcome to Kumudam Reporter: your reliable destination for politic...
கணவரை கொன்னவரை மகன்களை ஏவி வஞ்சம் தீர்த்த கதை! | Kumudam Reporter
Просмотров 1,7 тыс.2 часа назад
கணவரை கொன்னவரை மகன்களை ஏவி வஞ்சம் தீர்த்த கதை! | Kumudam Reporter #armstrong #bsp #bahujansamajparty #perambur #dmk #mkstalin #admk #bjp #policeenquiry Welcome to Kumudam Reporter: your reliable destination for political news. Get insightful analysis, interviews, and breaking stories. Stay informed! 👉 www.youtube.com/@reporterkumudam Follow us Facebook - kumudamreporter Instagram -...
Jayalalithaa ஆவியோடு பேசும் சக்தி உங்களுக்கு எப்படி வந்தது? - S Ve Shekher OPEN'S UP
Просмотров 44 тыс.7 часов назад
Jayalalithaa ஆவியோடு பேசும் சக்தி உங்களுக்கு எப்படி வந்தது? - S Ve Shekher OPEN'S UP #jayalalitha #sveshekher #tamilnadupolitics #sprituality #spiritualjourney #kumudamreporter #admk #politicalcontroversy #bjptamilnadu In this video, S Ve Shekher discusses the fascinating ability to communicate with Jayalalithaa's soul. He explores how he gained this power and shares his experiences. Watch to l...
தெலுங்கு நடிகர்கள்தான் உதவுகிறார்கள்... தமிழ் நடிகர்களை பற்றி சொல்ல மாட்டேன் - வாசுகி உருக்கம்!
Просмотров 1,3 тыс.7 часов назад
தெலுங்கு நடிகர்கள்தான் உதவுகிறார்கள்... தமிழ் நடிகர்களை பற்றி சொல்ல மாட்டேன் - வாசுகி உருக்கம்!
மின் கட்டண உயர்விற்கு எதிராக கொந்தளித்த மக்கள் ! | TNEB | Electricity Bill Hike | Kumudam Reporter
Просмотров 10 тыс.7 часов назад
மின் கட்டண உயர்விற்கு எதிராக கொந்தளித்த மக்கள் ! | TNEB | Electricity Bill Hike | Kumudam Reporter
“விஜய் - சீமான் இணைய வாய்ப்பு இல்லை.. திமுக ஆட்டம் காணும்..” - அரசியல் ஆரூடம் சொல்லும் Seetha Suresh
Просмотров 1,4 тыс.9 часов назад
“விஜய் - சீமான் இணைய வாய்ப்பு இல்லை.. திமுக ஆட்டம் காணும்..” - அரசியல் ஆரூடம் சொல்லும் Seetha Suresh
Vijay Letter Pad வச்சுகிட்டு சீன் காட்டிட்டு இருக்காரு🤷‍♂️😏 - Ravindran Duraisamy காட்டம் ! | TVK
Просмотров 5 тыс.9 часов назад
Vijay Letter Pad வச்சுகிட்டு சீன் காட்டிட்டு இருக்காரு🤷‍♂️😏 - Ravindran Duraisamy காட்டம் ! | TVK
Suki Sivam About Lord Murugan : பழனியில் இருப்பது முருகனா? போகரா ? | Suki Sivam | Kumudam Reporter
Просмотров 55412 часов назад
Suki Sivam About Lord Murugan : பழனியில் இருப்பது முருகனா? போகரா ? | Suki Sivam | Kumudam Reporter
Anant Ambani Wedding Radhika Merchant : வெத்தலை வச்சி பித்தளை எடுப்பார் அம்பானி... | Ambani Family
Просмотров 2,5 тыс.12 часов назад
Anant Ambani Wedding Radhika Merchant : வெத்தலை வச்சி பித்தளை எடுப்பார் அம்பானி... | Ambani Family
தமிழர்களுக்கு Risk எடுக்க தைரியம் இல்லையா? | P R Sundar | Share Market | SEBI | Stock Exchange
Просмотров 60 тыс.12 часов назад
தமிழர்களுக்கு Risk எடுக்க தைரியம் இல்லையா? | P R Sundar | Share Market | SEBI | Stock Exchange
ஆளே இல்லாத அரசியல் கட்சிக்கும் Armstrong Case-யில் தொடர்பு ? - பின்னணி என்ன? | Kumudam Reporter
Просмотров 1,6 тыс.12 часов назад
ஆளே இல்லாத அரசியல் கட்சிக்கும் Armstrong Case-யில் தொடர்பு ? - பின்னணி என்ன? | Kumudam Reporter
Police வெறித்தனம்.. ரவுடிகளுக்கு இது எமகண்டம்! - TN முழுவதும் தயாரான Rowdy List - Retd ACP Rajaram
Просмотров 9 тыс.14 часов назад
Police வெறித்தனம்.. ரவுடிகளுக்கு இது எமகண்டம்! - TN முழுவதும் தயாரான Rowdy List - Retd ACP Rajaram
வீட்டில் இருந்த 20 Litre Petrol... பற்றி எரிந்த வீடு... பதறிய மக்கள்..! | Kumudam Reporter
Просмотров 34316 часов назад
வீட்டில் இருந்த 20 Litre Petrol... பற்றி எரிந்த வீடு... பதறிய மக்கள்..! | Kumudam Reporter
Armstrong Case Enco**ter தொடருமா? “ஒரு Police-அ உண்மைய சொல்லுங்கள்” - Retired ACP Rajaram Interview
Просмотров 4,7 тыс.16 часов назад
Armstrong Case Enco ter தொடருமா? “ஒரு Police-அ உண்மைய சொல்லுங்கள்” - Retired ACP Rajaram Interview
“வடிவேலு ஒரு மனுஷனே இல்லை.. 😲 அவர் மூஞ்சில முழிக்கவே பிடிக்கல” - Bava Lakshmanan OPEN'S UP
Просмотров 10 тыс.19 часов назад
“வடிவேலு ஒரு மனுஷனே இல்லை.. 😲 அவர் மூஞ்சில முழிக்கவே பிடிக்கல” - Bava Lakshmanan OPEN'S UP
சாட்டை பேசிய வார்த்தைகள் சரியா? தவறா? | Fathima Farhana | Saattai Duraimurugan | NTK | Seeman
Просмотров 2,3 тыс.День назад
சாட்டை பேசிய வார்த்தைகள் சரியா? தவறா? | Fathima Farhana | Saattai Duraimurugan | NTK | Seeman
நிறைய பொண்ணுங்க என்னை கல்யாணம் பண்ண wait பண்றாங்க! - INSTA VIRAL DIWAGER Atrocity
Просмотров 27 тыс.День назад
நிறைய பொண்ணுங்க என்னை கல்யாணம் பண்ண wait பண்றாங்க! - INSTA VIRAL DIWAGER Atrocity
Armstrong கொலைக்கும் என் தம்பி கொலைக்கும் இதான் காரணம்? - நண்பர் Redhills Natarajan Reveals
Просмотров 102 тыс.День назад
Armstrong கொலைக்கும் என் தம்பி கொலைக்கும் இதான் காரணம்? - நண்பர் Redhills Natarajan Reveals
Aloor Shanavas Interview: இவரை எப்போ பார்த்தாலும் ஹோட்டல்ல பார்க்கலாம் - ஆனா சாப்பாட்டு பிரியராச்சே!
Просмотров 549День назад
Aloor Shanavas Interview: இவரை எப்போ பார்த்தாலும் ஹோட்டல்ல பார்க்கலாம் - ஆனா சாப்பாட்டு பிரியராச்சே!
Brain Eating Ameoba : மூளை நரம்புகளைத் தின்னும் அமீபா😲 சிகிச்சையே இல்லையா? - Dr. Pavithra Explains
Просмотров 447День назад
Brain Eating Ameoba : மூளை நரம்புகளைத் தின்னும் அமீபா😲 சிகிச்சையே இல்லையா? - Dr. Pavithra Explains
மிருகங்கள் ஜீவ ராசிகள் எல்லாம் குரோதி தமிழ் வருடத்தில் ஆக்ரோசமாக தாக்க காரணம் என்ன? - Seetha Suresh
Просмотров 442День назад
மிருகங்கள் ஜீவ ராசிகள் எல்லாம் குரோதி தமிழ் வருடத்தில் ஆக்ரோசமாக தாக்க காரணம் என்ன? - Seetha Suresh
Anant Weds Radhika : 100 விமானங்கள் ✈ 2,500 உணவு வகைகள்...😋 களை கட்டும் Ambani வீட்டு திருமணம்🤵👰
Просмотров 1,2 тыс.День назад
Anant Weds Radhika : 100 விமானங்கள் ✈ 2,500 உணவு வகைகள்...😋 களை கட்டும் Ambani வீட்டு திருமணம்🤵👰
கைலாசா நாடு பற்றி Nithyananda குருபூர்ணிமாவில் அறிவிப்பது ஏன்? - Astrologer Seetha Suresh Interview
Просмотров 738День назад
கைலாசா நாடு பற்றி Nithyananda குருபூர்ணிமாவில் அறிவிப்பது ஏன்? - Astrologer Seetha Suresh Interview
“ரவுடி அண்ணன்களே..” Armstrong Real Face என்ன தெரியுமா? | Armstrong Photographer Shagul வாக்குமூலம்!
Просмотров 189 тыс.День назад
“ரவுடி அண்ணன்களே..” Armstrong Real Face என்ன தெரியுமா? | Armstrong Photographer Shagul வாக்குமூலம்!

Комментарии

  • @pandiyanpandi2612
    @pandiyanpandi2612 20 минут назад

    North meadrass rowdeas classh unssrrey b j p modi he's said childesh 😀

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 58 минут назад

    எஸ் வி சேகரின் அப்பா, ஆவியுடன் நான் பேசினேன். அவர் என்னிடம் கூறியதாவது.... என் மகன் ஒரு லூசு தனமா அடிக்கடி பேசுவா ன். அமாவாசை பௌர்ணமி வந்தால் கேட்கவே வேண்டாம். பித்தம் அதிகமாக தலைக்கேறி விடும். முடிந்தால் அவனை கட்டிப்போட்டு வைய்யுங்கள். அவன் பேச்சை யாரும் நம்பாதீர்கள் என்று கூறினார்..😅😅😅😅 ஜெயலலிதாவிடம் இவர் பேசினார் என்பது உண்மை என்றால்....!? இதுவும் உண்மையே.

  • @ksathanandan2478
    @ksathanandan2478 58 минут назад

    சேகர் தமாஷ் பனறார். ஏன்னா அவர் தமாஷ் நடிகர்.

  • @arumugamperiyasamy5166
    @arumugamperiyasamy5166 Час назад

    ஆவியோடு பேசுவாரா இந்து மதத்தில் மறு ஜென்மம் ஒன்று இருக்கிறது சாந்தி அடைந்த ஆன்மாக்கள் புல்லாகப் புழுவாக மரமாக மனிதனாக எப்படி வேண்டுமானாலும் பிறக்கும். அப்படியிருக்க இத்தனை வருடங்களாகவா அந்த ஆன்மா அலைகிறது ? இந்த கம்பி கட்டும் கதைகள் வேண்டாமே

  • @coolsharey
    @coolsharey Час назад

    Athunga than kevalama paninu erukangana... Unga channel atha Vida kevalama panitu erukinga..! Neraya per pathunu erukom sir... Pls don't share this...

  • @Infinity_47
    @Infinity_47 Час назад

    Ammavin aavi enidim vanthu my huspand bodyil erunthu 5years pesinaargal

  • @sukumarsubramanian5803
    @sukumarsubramanian5803 Час назад

    Interview edukaravana paatha surya oda keepu kicha mari iruku

  • @thiyanivakanna
    @thiyanivakanna Час назад

    DMK case vanki vote podala epo alluthu enna

  • @எதிர்மறை
    @எதிர்மறை Час назад

    இவரை கொலை செய்ய வேண்டும் என ஆறு மாதங்களாக திட்டம் போட்டவர்கள், இந்த கொலைக்கு காரணம் இதைத்தான் சொல்லவேண்டும் என திட்டமிட்டிருக்க மாட்டார்களா? இதை சொலவதின் மூலம் வழக்கு இந்த திசையில் தான் செல்லும் என்று அனுமானித்திருக்க மாட்டார்களா? இந்த காரணங்களை சொன்னால் இந்த இடத்தில் போய் நிற்கும் என்று அவர்களுக்கு தெரிந்திருக்காதா? ஏனென்றால் சரணடைந்தால் என்கவுண்டர் செய்ய மாட்டார்கள் என்ற திட்டமும் வகுக்க பட்டிருக்கும். காவல் துறை கோணத்தில் பார்த்தால் உண்மையான என்கவுண்டர் இல்லை ஆனால் ஒருவரை கொன்றால் மற்றவர்கள் உண்மையை சொல்வார்கள் என்று நம்பியிருக்கலாம் அல்லது உண்மையான குற்றவாளியை சொல்லியிருந்தால் கூட இது நடந்திருக்க கூடும் ஏனென்றால் இதில் இதில் ஒருவேளை குற்றவாளிகள் கைக்காட்டும் திசையை நோக்கி போகாமல் வேறு திசையிலும் விசாரணை போய் கொண்டிருக்க வாய்ப்புண்டு, அதிகார மையங்கள் தலையீடு இல்லையென்றால் மட்டுமே 100% உண்மையான குற்றவாளி கைதாவார் இல்லையேல் வழக்கு இழுத்து கொண்டு செல்லும் நாளடைவில் சரண்டர் ஆனவர்கள் காவல்துறை மிரட்டி இவ்வாறு சொல்லச்சொன்னது என்பார்கள் சுலபமாக வெளியே வரவும் வாய்ப்புண்டு. ஆனால் எதிர்வினை பழிவாங்குதல் தொடரும் என்றே தெரிகிறது. இந்த படுகொலையில் குற்றவாளிகள் வழக்கறிஞர் கூட்டம் கிரிமினளாக யோசித்திருக்கிறார்கள், ஆபத்தான திசையை நோக்கி காவல்துறையை திருப்பி இவர்களின் மீது எந்த கொலைவழக்கும் விழாதபடி திருகி விட்டிருக்கிறார்கள். இனி எல்லாம் காவல் துறை கையில் உள்ளது...

  • @user-ls6nc1bw5n
    @user-ls6nc1bw5n Час назад

    வட சென்னை சிறு தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பிடுங்குவதில் ஏற்படும் தகறாறு தான் பல கொலைகளுக்கு காரணம்

  • @MrAlfredjonathan
    @MrAlfredjonathan Час назад

    அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு மெரீனா கடற்கறையில் நினைவிடம் அமைக்கப்படவேண்டும்.

    • @user-lh2ui4it1e
      @user-lh2ui4it1e 30 минут назад

      mmm.kandipan meeina suduhadunu solumgabe

  • @user-ht8hg1qr5l
    @user-ht8hg1qr5l Час назад

    நீ encounter பண்ணு . யாரை வேணாலம் கொலை செய் . தமிழக மக்கள் கனடாவில் பாதுகாப்ப வருவதற்க்கு வாய்ப்புகள் அதிகமாகி வருகிறது . இந்தியா மக்கள் அமைதியாக வாழ . முடியாதா . தகுதியற்ற நாடாக உள்ளது . என்ற படி மக்கள் இடம் பெயற கனடா நாட்டில் . தமிழக அகதி என்று பலர் விண்ண்ணப்பம் செய்து வருகின்றனர் .

  • @MsMs-bw4gz
    @MsMs-bw4gz 2 часа назад

    Mudiyathu

  • @madhnageetha3357
    @madhnageetha3357 2 часа назад

    Ithu sathi kolaoyae illai amsront yen rowdy Yana bom Saravanan ooda pazhaga vendum natpu parata vendum bom Saravanan yen yellam real estate buisnaslilum thalaidavendum ithu irunthal entha sathikaranukum intha abayam undu yenpathai yen makkal purinthu kollamatengiringa ithu sathiya kolai yeppadi agum

  • @mathansvrajendran6714
    @mathansvrajendran6714 2 часа назад

    எங்கள் பகுதி கிராமங்களில் பேசப்படும் பழமொழி அரசாங்க கோழி முட்டை அம்மியை உடைத்து விடும் தேவகோட்டை பகுதி கலவரப் பகுதி என அரசு அறிவித்து காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு இன்று அமைதி பூங்காவாக வசிப்பதற்கு நல்ல பகுதியாக திகழ்கிறது உதாரணத்திற்கு அமைதியாக நடந்து முடிந்த கண்டதேவி தேரோட்டம் இதேபோல் சென்னை நகரத்தை போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்

  • @mathansvrajendran6714
    @mathansvrajendran6714 2 часа назад

    பேட்டி நியாயமாகவும் நேர்மையாகவும் இருந்தன கலப்படம் சேர்க்காத பேட்டி நன்றி ஐயா

  • @sulthanghori1481
    @sulthanghori1481 2 часа назад

    Very much foolish and unwanted questions. Mr. Shekar has wasted his time with this so called "reporter"

  • @hassainbasha4463
    @hassainbasha4463 2 часа назад

    குற்றம் செய்தவர் குற்றவாளி என்று தெறிந்தும் குற்றவாளிகாக வாதடும் வக்கில்கள்

  • @ManiThangavelu
    @ManiThangavelu 2 часа назад

    Sir thiruvengadame fake

  • @user-lx5pu2gz2q
    @user-lx5pu2gz2q 3 часа назад

    இவன்,அவசர,குடுக்கை, அவன் அண்டபுளுகன்,எங்க, நேரத்தை ஏண்டா வீனடிக்கிரீங்க,

  • @user-sm9bx9ep9b
    @user-sm9bx9ep9b 3 часа назад

    வெங்கடேச பண்ணையார் போன்றவர்களையே என்கவுன்டர் செய்த காவல்துறை பிலகா பசங்க இப்ப உள்ள ரவுடிகளை என்கவுன்டர் செய்ய பயமா?

  • @srinivasanr4661
    @srinivasanr4661 3 часа назад

    Latest info on satyam tv, thiruvengadam is false address n family info as per his son, wife...😅😂😮

  • @PALANIVel-og2yz
    @PALANIVel-og2yz 3 часа назад

    மூன்று மாதங்களாக மூன்று குழுக்கள் பிளான் போட்டு படுகொலை செய்யப்பட்டார் என்கின்றனர், இது உளவு துறைக்கு தெரியாதா? ஏன் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கவில்லை...

  • @PALANIVel-og2yz
    @PALANIVel-og2yz 3 часа назад

    இந்த ரௌடிகளுக்கு பணம் கொடுத்து கொல்லுவதற்கு மூளையாக இருந்தது யார்?

  • @KorkaiMedia
    @KorkaiMedia 3 часа назад

    Superb sir.. Nalla manasu adutha makka kettura koodathu nu sontha anubavathla irunthu solraru!!

  • @user-fx7wq2xc4c
    @user-fx7wq2xc4c 3 часа назад

    காஞ்சிபுரம் காஜி சுதாகர் 😊😊😊

  • @KavithaG-pm5fm
    @KavithaG-pm5fm 4 часа назад

    Thapu seyithavanuku thandanai .nallavara irunthu avar kudumpam thavikirapola kooliki maar adichchavan Kottayam saga adikkanum.avangalukulaam eanna thimir thyriuma muthalla jeyil.apuram payil.eapdi athanaalthaan niraiya kutram ..valaruthunga sir..

  • @kannanvijay9418
    @kannanvijay9418 4 часа назад

    Share to seeman thondragal.. Ini achum thirundhuga da.

  • @Gokul_390
    @Gokul_390 4 часа назад

    Petrol bomai summa adichana nee pesumbodhu theriudhu

  • @rahmahyusof2658
    @rahmahyusof2658 4 часа назад

    Mutthaalggal

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 4 часа назад

    Respected sir kandhuvati persons linked with criminal rowdys and so kandhuvati persons encounter wellcomed all poor people's media and criminal persons encounter welcomed by all peoples and striking force of judgement is welcomed by all and thanks to kumutham reporter media vison ok go ahead

  • @Dev_Gal
    @Dev_Gal 5 часов назад

    Brainless anchor!

  • @sadamani1901
    @sadamani1901 5 часов назад

    Failure of judiciary in civil matters has led to the raise of gangs in the society....no one is talking about this...

  • @RubenRashniRubenRashni
    @RubenRashniRubenRashni 5 часов назад

    🤦🏼‍♀️🤦🏼‍♀️🤦🏼‍♀️

  • @Reng454
    @Reng454 7 часов назад

    😅

  • @avvk7880
    @avvk7880 7 часов назад

    Innuma unnai velaiya vittu neekala...neeyellaam oru Reporter...

  • @bathushasulthan2915
    @bathushasulthan2915 7 часов назад

    U r

  • @sanstudio3332
    @sanstudio3332 8 часов назад

    Because of the anchor I stopped watching this video. Change the person if you want views. Irritating to watch.

  • @rajmohandhanasamy1692
    @rajmohandhanasamy1692 8 часов назад

    armstrong ku yenda personal photographer? unique versase shirt ?

  • @rajmohandhanasamy1692
    @rajmohandhanasamy1692 8 часов назад

    armstrong rowdy than ..

  • @ramachandran8630
    @ramachandran8630 8 часов назад

    சுட்டு தள்ள வேண்டும்

  • @ramachandran8630
    @ramachandran8630 8 часов назад

    ஆருத்ரா வால் பல உயிர்கள் போனது பற்றி யாரும் சரியாக பேசவில்லை

  • @PugalRK
    @PugalRK 9 часов назад

    Malarkodi involved around 7 murders including mayilai magesh😂.but this guy is telling malarkodi dont know anything😂

  • @venbatamizh3704
    @venbatamizh3704 9 часов назад

    திருப்பி திருப்பி ஒரே கேள்வியை கேட்பது வினோதமாக இருக்கு.

  • @Dewati_P
    @Dewati_P 9 часов назад

    தமிழ்நாடு போலீஸ் சிறப்பான போலீஸ்...!!! ரவுடிசத்தை முற்றாக ஒழிக்க வேண்டும்...!!! வாழ்த்துக்கள்...🎉 பா. ரஞ்சித் போன்றவர்கள் ஆர்ம்ஸ்ட்ராங் vs ஆருத்ரா கோல்டு மோசடி... படுகொலையில் மறந்தும் பாஜக பேரை குறிப்பிடவில்லை..!!! 5000 கோடி ஆருத்ரா கோல்டு மோசடி, பாசிச பாஜக, அஞ்சலை , அண்ணாமலை, அமர் ரெட்டி, ஆற்காடு சுரேஷ், ஆர். கே சுரேஷ், ஆர்ம்ஸ்ட்ராங், எல்லோரையும் இணைப்பது 5000 கோடி ஆருத்ரா கோல்டு மோசடி பணம் தான்..!!! ரஞ்சித் போன்றவர்கள் எதிர்க்க வேண்டுமென்றால் பாசிச பாஜகவை தான் எதிர்த்து பேச வேண்டும்...!!! 270 ரவுடிகள் 1977 கிரிமினல் வழக்குகள் 23 குண்டாஸ் வழக்குகள் உள்ள தேடப்படும் குற்றவாளிகள் பாஜகவில் சேர்ந்து உள்ளார்கள். நான் சொல்லல தமிழிசை, திருச்சி சூர்யா சிவா, செல்வ பெருந்தகை போன்றவர்கள் சொல்லியுள்ளார்கள்...!!!

  • @user-xe5dj8qz2j
    @user-xe5dj8qz2j 10 часов назад

    எல்லா விஷயங்களையும் அறிவு பூர்வமாக சிந்தித்து செயல்படும் ஆர்ஸ்ட்ராங்க்.. கூட்டமாக இருப்பதை விட தனியாக இருக்கும் போது தான் தனது பாதுகாப்புக்கு துப்பாக்கி தேவை என உணர மறுத்தது ஏனோ?

  • @vedhavalli7235
    @vedhavalli7235 10 часов назад

    7:18 rowdism ellarukkume theriyum pola😢😢😢tamilnadu uruvakkiya makkal paavam😢😢😢

  • @venkatramanb115
    @venkatramanb115 10 часов назад

    திராவிட மாடல் ஜெய் பீம் மாடலை கொன்றது 😢

    • @user-yo1sp3hh4g
      @user-yo1sp3hh4g 4 часа назад

      திராவிடமும்ஜெய்பீமும் ஒரேசிந்தனையிலான இருஇயக்கங்கள்.அதுமற்றவரின்உயிரைஎடுக்காது. ஆனால்எடுக்கப்பட்டதற்கானகாரணம்விலைபோனதுதான்.அதற்கு சித்தாந்தம் காரணமாகாது.

  • @user-xe5dj8qz2j
    @user-xe5dj8qz2j 10 часов назад

    எல்லோரையும் விழுங்கும் யானை நாம் தான் அறைகூவல் விடுத்த யானையை.. ஆன்லைனில் வாங்கிய ஆயிர ரூவா கோடாரியை வைத்து சாய்த்து விட்டார்களே😭

  • @3dimension333
    @3dimension333 10 часов назад

    solvethellaam kumutham !!!! ulaga thoilaikaatchigalil content ellaamal kootty kudukkum >>> kumutham