சாவித்திரியின் கொடூர கிளைமாக்ஸ் ! காரணம் யார் தெரியுமா ?Jeeva Today |

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024

Комментарии • 622

  • @jeevatoday5887
    @jeevatoday5887  Год назад +101

    நமது ஜீவா டுடே ப்ரைம் பேஸ்புக் பக்கத்தை follow செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே
    facebook.com/JeevaTodayPRIME/

    • @shanthisomu1264
      @shanthisomu1264 Год назад +19

      ❤❤❤

    • @marappansenthil6415
      @marappansenthil6415 Год назад

      q11111QQ1

    • @lakshmisampath1773
      @lakshmisampath1773 Год назад

      Saavithri tappu senjadaala dan gemini vittutu poitara?? Gemini ku already 2 marriage aagalaya?? Pondatiya vittutu vera evakitayo poravan nallavan saavithri kudicha so ava tapanava mmmm nalla ulagam idu ellarukum nalladu srinjanganu atana per sonanga apo adu unmai illaya

    • @SYNSTrust2024
      @SYNSTrust2024 Год назад +4

      F

    • @indhumathis5918
      @indhumathis5918 Год назад +2

      😊

  • @mohamedaboobuckerathamlebb8986
    @mohamedaboobuckerathamlebb8986 6 месяцев назад +13

    காந்தராவ் சார் எவ்வளவு பெரிய இடத்து மனிதர் என்பதை அறிந்து வியக்கிறேன் . சொத்து , கண்ணியமான சொந்தங்கள் உறவுகள் மட்டுமல்ல கௌரவமான பதவியில்உள்ளவர்கள் கூட. அவர்களது வீடு தோட்டங்கள் அந்தக்காலத்திலேயே எவ்வளவு அந்தஸ்துகளுக்கு அதிபதியான பெற்றோர். பெரும் நடிகர்கள் எல்லாம் அவர்களுக்கு கணக்கே இல்லை.
    ஐயாவின் பேட்டியை நோக்கும்போது அவருக்கு எவ்வளவு அனுபவம் வரலாறு செல்வாக்கு என்பது அதசய மானதும் அற்புதமானதுமா கவேதெரிகிறது.

  • @K.samy1969
    @K.samy1969 Год назад +70

    டாக்டர்.காந்தராஜ் அவர்களின் நேர்காணல் என்றுமே அருமை.!!

  • @saibaba172
    @saibaba172 Год назад +13

    மிக அருமையான நேர்காணல்,🌷👌

  • @karuppaiahs5013
    @karuppaiahs5013 Год назад +88

    காந்தராஜ் போன்றவர்கள் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறார்!வாழ்த்துக்கள்!

  • @soundararajan9477
    @soundararajan9477 Год назад +13

    வணக்கம். நாடோடி மன்னன் திரைப்படம் தமிழ் திரைப்பட உலகில் ஒரு மைல்கல். வசூலில் சாதனை படைத்த படம். திரு எம் ஜி ஆரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற படம். எம் ஜி ஆரின் இயக்கத்தில் தயரான படம். திரு.எம்ஜிஆரை தலைசிறந்த இயக்குனர் என்று உலகிற்கு நிரூபித்த படம். திருமதி.சரோஜாதேவிக்காக படம் வெற்றி பெற்றது என்று கூசாமல் பொய் சொல்கிறார். நாடோடி மன்னன் படத்தில் திருமதி பானுமதி பிரச்சினை பண்ணியதால் எம் ஜி ஆர் அவர் கதாபாத்திரம் இறப்பதாக அமைத்தார். திரு.காந்தராஜ் பல உண்மைகளை மறைத்து விட்டார். திருமதி சாவித்திரிக்கு அவர் வறுமையில் வாடும் போது மக்கள் திலகம் எம்ஜிஆர் ( அவர் முதலமைச்சர் ஆக இருந்தார்) அண்ணாவகரில் ஒரு வீடும் பணம் ₹ 1,000,00/- ( ஒரு இலட்சம் மட்டும்) கொடுத்து உதவினார். இதை வேண்டுமென்றே சொல்லவில்லையா அல்லது தெரியாதா? பொதுவாக திரு.காந்தராஜ் ரொம்ப பீத்துரார், பீலா விடுகிறார்.

  • @shajahanhaneef8211
    @shajahanhaneef8211 Год назад +11

    Dr. காந்தராஜ் master of all subjects. திரைத்துறை
    அரசியல் வரலாறு ஆன்மீகம் எல்லாவற்றையும் கலக்குறார் தொடரட்டும்
    இவர் பணி வாழ்த்துக்கள்

  • @kavyavasan4286
    @kavyavasan4286 Год назад +39

    2:53 எம்ஜிஆர் க்கு மட்டும் தான் அந்தரங்க வாழ்க்கை இருந்ததா சிவாஜி மற்ற நடிகர் நடிகைகளுக்கு இல்லையா. எதை பேசுவதாக இருந்தாலும் எம்ஜிஆர் ஜெயலலிதா அவர்களை மட்டம் தட்டுவதை தவறுவதில்லை. மட்டமான புத்தி. இவர் திறமையானனவர் ஆனால் பெண்கள் முன்னேறுவது இவருக்கு வயித்தெறிச்சலை உண்டாக்கும். சாவித்திரி ஜெயலலிதா ஆகியோரை மரியாதை இல்லாமளும் மட்டமாகவும் தரக்குறைவாகவும் பேசுவார். புஷ்பவல்லியின் மகன் முதல் கணவருக்கு பிறந்தவன். ஜெமினிக்கு அல்ல. சாவித்திரி க்கு பிறந்த மகன் மட்டுமே ஜெமினியின் மகன். காலப்போக்கில் எல்லாமே மாற்றப்பட்டுவிட்டது. புஷ்பவல்லிக்கும் ஜெமினிக்கும் ரேகா பானு இரண்டு பெண்கள் தான். புஷ்பவல்லியின் முதல் கணவருக்கு பிறந்த மகன் தான் நடிகை குட்டி பத்மினியின் அக்காவின் கணவர் என்று நினைக்கிறேன் (சரியா என்று நியாபகம் இல்லை) புஷ்பவல்லிக்கு பிறந்த மகள்களையே ஜெமினி காலம் கடந்து தான் ஏற்றுக்கொண்டார். அவர் எந்த இடத்திலும் புஷ்பவல்லியின் மகன் தன் மகன் என்று சொல்லியதாக தகவல் இல்லை. ஆண் எத்தனை பேர் கூட போனாலும் அதை பெருமையாக பேசும் இவர் சாவித்திரியை எவ்வளவு மட்டமா பேசுகிறார். ஜெமினி யாரையும் தேடி போகலையாம் அவனத்தேடி தான் பெண்கள் வந்தாங்கலாம் அதை சாவித்திரிக்கும் சொல்லலாம் இல்லையா சாவித்திரி யாரையும் தேடி போகல மத்தவனுங்க தான் அவங்கள தேடி வந்தாங்கன்னு. அட லூசே பேசுறது ஒரு பக்கம் பெண்ணியம் இன்னொரு பக்கம் பெண் அடிமை தனம். தவறு யார் செய்தாலும் அது தவறு தான். ஜெமினி ஆண் செய்தாலும் சாவித்திரி பெண் செய்தாலும் தவறு தான். படித்த உனக்கு இது தெரியலையே.

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Год назад +3

      அலிபாபா இறுதி காட்சியில் எம் ஜி ஆர் நடிக்கவே இல்லை. வெறும் டூப் மட்டும் தான் என்று இவர் கூறுகிறார்.

    • @kavyavasan4286
      @kavyavasan4286 Год назад +4

      @@vijayvijay4123
      எல்லா படங்களிலும் எல்லா நடிகர்களுக்கும் டூப் போடுவது சகஜமானது தானே இதுல இவர் என்ன புதுசா சொல்லிட்டாரு.

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Год назад

      @@kavyavasan4286 இவர் பொய் சொல்கிறார் என்கிறேன் நான் ‌
      இவர் இறுதி காட்சியில் எம்ஜிஆர் அறவே நடிக்கவில்லை என்கிறார். அந்த கால் மணி நேர காட்சியைப் பார்த்தவர்களுக்கு இவர் சொல்வது அப்பட்டமான பொய் என்று தெரியும்..

    • @pravi8700
      @pravi8700 Год назад +2

      @@vijayvijay4123 poi

    • @sreeram8877
      @sreeram8877 Год назад +4

      குட்டி பத்மினி அவர் அக்கா கணவர் ஜெமினிக்கு பிறந்தவர் தான்.ஜெமினி மாதிரியே இருப்பார்.அவர் தயாரித்த சீரியலிலும் நடித்தார் என சொன்னார் ஒரு பேட்டியில்

  • @arasanarasan2785
    @arasanarasan2785 Месяц назад +3

    எல்லோருக்கும் பிடித்த அற்புதமான நடிகை.எல்லோருக்கும் ஏற்றதாழ்வு உண்டு. ஆந்திரா சாவித்திரையே மகளாக கொண்டாடியது. மருமகளாக பார்த்தது தமிழ்நாடு

  • @RSridhar
    @RSridhar Год назад +8

    one of the decent and informative interview by Dr Kantharaj .... some rare facts ...

  • @ramachandran8630
    @ramachandran8630 Год назад +8

    சிறப்பாக பழைய நினைவுகளை பகிர் பவர்.

  • @victorsam1131
    @victorsam1131 Год назад +5

    Good Evening Jeeva💖🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumariahlionel6832
    @kumariahlionel6832 9 месяцев назад +2

    இவர்வீட்டுக்கரகில்தான்ஒபாமாமற்றும்பின்லேடன்யாசீர்அரபாத்எலிசபெத்மகாராணிஆகியோர்களின்வீடுகளும்உள்ளன

  • @swarnalathasubramanian5557
    @swarnalathasubramanian5557 Год назад +1

    Dr. Kantharaj speech is very authoritative .

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs 6 месяцев назад +2

    சிறந்த Dr Kantharaj

  • @rajeshkanna3283
    @rajeshkanna3283 Год назад +19

    நெறியாளரே.... அவரை முழுவதும் பேச விடுங்கள் too much of Interaction. Jeeva நீங்கள் குறுக்க பேசினா வே கடுப்பாகுது..

  • @cpushparaj2548
    @cpushparaj2548 11 месяцев назад +1

    Jeeva I think u don't have any subject
    R u not adhmed of talking others who are not in this world.
    Will both u can talk ur family
    issues
    He is not doctor
    TALKING ON OTHER FAMILY WILL TAKE U DOWN IN UR LIFE.
    WHAT BLADY INTERVIEW THIS.

  • @jayabalank1512
    @jayabalank1512 Год назад +2

    We have to understand what is the life .thiru kantha is giving very good explanation Thanks sir

  • @malikbasha3638
    @malikbasha3638 Год назад +2

    ஜீவசகாயம் டாக்டர் காந்தராஜ் ஐ நல்லா பயன்படுத்தி க் கொள்கிறார் நமக்கும் பல பயனுல்ல சுவாரஸ்யமான தகவள்கள் கிடைக்கின்றன. டாக்டர் காந்தராஜ் அதிஷ்டசாளி வசதியான குடும்பத்தில் பிறந்து நிறைய அனுபவித்திருக்கிறார்

  • @thangasamymurugesan6320
    @thangasamymurugesan6320 Год назад +80

    இவர் குறுக்கே குறுக்கே பேசுவதால் காந்தாரஜிடம் இடம் இருந்து தகவல் கிடைப்பதில் தடைப்படுகிறது.

    • @arjunprabakaran4824
      @arjunprabakaran4824 Год назад +4

      Yes Erichal aagudhu, summa kuruka kathitu

    • @AnasAnas-ei1qk
      @AnasAnas-ei1qk Год назад +1

      அப்படி தெரியலேயே:இன்னும் பேட்டி யை வெளிக்கொணர்வதாக உள்ளதே.

    • @parimalaashok1018
      @parimalaashok1018 Год назад +5

      அதேதான் அவரின் பேச்சு தடைபடுது சொல்லவந்தது தடம் மாறி போகுது

    • @kadirvelmevani6179
      @kadirvelmevani6179 Год назад +1

      👍👍

    • @ivanrasanayagam2760
      @ivanrasanayagam2760 Год назад +3

      தயவு செய்து பேட்டி கொடுப்பவரை பேச விடுங்கள்

  • @mathivan9501
    @mathivan9501 Год назад +32

    அய்யாவிடம் ஏராளமான யாருமே அறிந்திராத தகவல்கள் குவிந்து கிடக்கின்றன அவற்றையெல்லாம் தொகுத்து வெளியிடவேண்டும்

    • @appan2017
      @appan2017 6 месяцев назад +1

      ஆம் நிச்சயமாக

  • @soansera5770
    @soansera5770 10 месяцев назад +91

    கேள்வி கேட்பதோடு நீங்க நிறுத்தி கொள்ளுங்கள் .பதில் சொல்லும் போது இடையில் பேச கூடாது.

    • @kssps2009
      @kssps2009 8 месяцев назад

      😂😂😂

    • @shyamalaharirao7540
      @shyamalaharirao7540 8 месяцев назад +3

      Sir. Sorry. I object your word Madathanamana. You could avoid. 🙏

    • @soansera5770
      @soansera5770 8 месяцев назад

      @@shyamalaharirao7540 மன்னித்து விடுங்கள்

    • @saishyamala5392
      @saishyamala5392 8 месяцев назад +5

      Yes. Annoying behavior of anchor. Still, see the maturity behavior of Dr. Sir

    • @banumathi1480
      @banumathi1480 6 месяцев назад

      Pp​@@shyamalaharirao7540

  • @jayashekarc2862
    @jayashekarc2862 Год назад +57

    She did not become a beggar as stated here. She still has lot of assets, land, bungalow, money.... but all these were locked up, accounts frozen due to income tax issue. She left behind a huge property for her children. She was a generous person, donated a lot everyday..... her self esteem stopped her from taking help from everybody, including Gemini. Same was with Bhagavathar... he left behind huge property, gave away gold plates to people.
    Tey had seen huge heights n died with self esteem & diginty. Tey did not die paupers. Savitri n Bhagavadhar were people with big heart, many families lived coz of them, donated money jewels every day to people who visit them.
    tey r givers, not takers, innocent, did not judge people. Unlike politicians now, tey were not greedy , even with thousands to crores, tey r looting more 1000s of crores of peoples money, while Savitri n Bhagavathar were givers who made life of many..... Digity was prime. Tey earned n spent, gave away... Money did not rot in any banks, atleast it helps many...

    • @ganesanr736
      @ganesanr736 Год назад

      எத்தனை தான தர்மங்கள் செய்து என்ன பயன் ? ஏற்கனவே திருமணமான மனைவியுடன் வாழும் ஒருவரை சாவித்ரி ஏன் திருமணம் செய்தார் ? அயோக்யதனத்தின் உச்சம் இல்லயா ?

    • @sethusubramanian9408
      @sethusubramanian9408 Год назад +3

      Absolutely!

    • @trailsofsamurai4975
      @trailsofsamurai4975 5 месяцев назад

      Yes sir, 100 % true

    • @anudevi6815
      @anudevi6815 18 дней назад

      Correctly said brother.

  • @GOLDENREWINDER
    @GOLDENREWINDER Месяц назад +1

    கேள்வி கேட்பவர் பதில் சொல்லவே விடுவதில்லை பதிலை சொல்ல விடாமல் குறுக்க குறுக்க கேள்வி கேட்டு அவர் சொல்லும் வார்த்தையை அனைத்தையும் மழுங்கடித்து விடுகிறார் ஒரு இன்க்யூவில் கேள்வி கேட்பவர் போன்று தெரிவதில்லை தான் நினைத்ததை மட்டும் சொல்ல நிர்பந்தம் பட்டுவது போல தெரிகிறது

  • @viladimirputin8368
    @viladimirputin8368 Год назад +5

    கள்ளச்சாராயம் பற்றி பேசுடா.....இது இப்போ ரொம்ப முக்கியாமா

  • @indrasubramaniam9579
    @indrasubramaniam9579 5 месяцев назад +4

    I am so glad he has vindicated the Reputation of Mr.GG. Dr.Kamala Selvaraj said the truth that all women ran after him…he did not pursue them. I felt my own tears welling when she said her father GG as vilified as Bastard… that means Gemini’s mother was insulted… GeminiS mother became a widow at a vulnerable age of 23 yet she made her only Son a Postgraduate and later Professor in Jain College…can you imagine
    the struggle and hardship this young widow would have faced….she cut all her hair,no blouse and wore white saree. Kamala and her mother and sisters think of her as a Devi who helped her daughter in law to raise 4 daughters by themselves in those years when Savithri dominated and possessed him and did not allow him to visit his house. People before insulting find out the facts from People who were close to them and know the true story instead of malicious gossip churned out by Cheap Vernacular papers!

    • @baradwajputhran4260
      @baradwajputhran4260 5 месяцев назад

      Well said. Gossip mongers and congenital liars spread false information about the people who are dead and not in a position to refute or retaliate.

    • @anudevi6815
      @anudevi6815 18 дней назад

      Absolutely Correctly said Sister.

  • @murugamuruga4504
    @murugamuruga4504 Год назад

    சார் வாழ்த்துக்கள் சினிமா சேனலுக்கு

  • @kannanmuniyasamy8611
    @kannanmuniyasamy8611 Год назад +42

    👌மருத்துவர் ஐயா அவர்கள் வந்தாலே சிறப்பு தான் வாழ்த்துகள் 🌹

  • @RajamaniRajamani-c7k
    @RajamaniRajamani-c7k Год назад +49

    சாவித்ரி வறுமையில் இருந்து போது ராணி பத்திரிகை நிதி வசூல் செய்து கொடுத்த வரலாறை குறிப்பிட காந்தாராஜ் தவறிவிட்டார்

  • @anjalikumar448
    @anjalikumar448 11 месяцев назад +31

    சினிமாவில் மட்டும் அல்ல sir சொந்தங்கலிலும் அப்படிதான் கைகளில் பணம் இல்லை என்றால்.... நம் உடன் பிறப் பாகவே இருந்தாலும் நாம் யாரோ தான் 😢

    • @manian562
      @manian562 6 месяцев назад

      சந்தர்ப்பமும் அரவணைத்து செல்லும் மன பக்குவம் வேண்டும். நான் அறிந்த ஒரு பெண் ஆன்மிகம் என்ற பெயரில் , கணவனை துறந்து ஆறு வயது மகனை மறந்து, பெற்ற வயதான தாயை மறந்து யாருடைய தொடர்பில் இல்லாமல் ஒரு நீசனின் கட்டுபாட்டில் இருக்கிறாள். ஓரு நாள் உணரும் வேளை வரும்.

    • @sandrasilver4554
      @sandrasilver4554 6 месяцев назад

      No In my family we helped our sister who was in trouble,but she is the+one who talks I’ll about us.

  • @roseyrose8390
    @roseyrose8390 Год назад +1

    Pah ... I'm Sri Lankan, edee jayamanna endru sonneer aiya.... soopper.andraiya super hero avar, enna ngapaka Sakthi 🙏🙏🙏🙏

  • @anandhanthangavel2326
    @anandhanthangavel2326 4 месяца назад +6

    மறக்கப்பட்ட உண்மைகள்...
    மறைக்கப்பட்ட உண்மைகள்
    மறுக்கப்பட்ட உண்மைகள்
    மறந்த உண்மைகள்...
    யாவற்றிற்க்கும் சொந்தக்காரர்.
    சேவை தொடரவாழ்த்துக்கள்

  • @kganeshk7019
    @kganeshk7019 Год назад +2

    ஐய்ய்யா ஜிவா டுடே யூடுயூப் சேனல் காரர்களே இதெல்லாம் என்னய்யா உங்களுக்கு அறிவே கிடையாதா விவஸ்தை இல்லாமல் இப்படி எதையாவது உளறி கொண்டு திரியும் இந்த பைத்தியக்கார ‌பிழைப்பு நடத்தும் இந்த ஜிவா டுடே யூடுயூப் சேனல் காரர்களே இதெல்லாம் என்னய்யா உங்கள் கிளைமாக்ஸ் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதே உண்மை இதுதான் விதியின் விளையாட்டு இதுதானய்யா கர்மா இதுதாண்டா கர்ம வினை விதைத்தவன் வினையை தானே அறுவடை செய்ய முடியும் என்பது தான் உண்மை இதுதான் வரலாறு சரித்திரம் இதெல்லாம் இந்த அரை மெண்டல் பிழைப்பு நடத்தும் இந்த பைத்தியக்கார கூடாக்குகளை வைத்து கொண்டு பிழைப்பு நடத்துவது எதற்க்காக யாருக்காக இந்த காந்த ராஜன போன்ற முத்திப்போன பைத்தியக்கார கூடாக்குகளாக பைத்தியக்கார ‌பிழைப்பு நடத்தும் இந்த பைத்தியங்களை யெல்லாம் வைத்து கொண்டு இப்படியே எதையாவது புலம்பிக் கெண்டு உளறி கொண்டு செத்து மண்ணோடு மண்ணாகி போனஸர்களை பற்றி யெல்லாம் பேசுவதற்கு விமர்சனங்கள் செய்வதற்கு என்னய்யா இது இந்த
    காந்த ராஜன வயதுக்கு இதெல்லாம் என்னய்யா ஒரு கேவலமான கேடுகெட்ட பேமானி பிழைப்பு நடத்துவது என்பது புரியாத புதிராகவே இருக்கிறது பாவமய்யா தமிழக மக்கள் பாவமய்யா தமிழக தாய் குலம் என்பதே உண்மை இதுதான் வரலாறு சரித்திரம் இந்த ஜிவா டுடே யூடுயூப் சேனல் காரர்களே உங்களுக்கு அறிவே கிடையாதா விவஸ்தை இல்லாமல் இப்படி செத்து போய மண்ணோடு மண்ணாகி போனஸர்களை பற்றி விமர்சனம் செய்து கொண்டு இதெல்லாம் என்னய்யா என்ன்ய்யா பிழைப்பாக செய்து கொண்டு இருப்பது எதற்க்காக யாருக்காக இந்த டூபாகூர் பிழைப்பு நடத்துவது
    பாவமய்யா தமிழக மக்கள் பாவமய்யா தமிழக தாய் குலம் என்பதே உண்மை

  • @cartoonsfansclub182
    @cartoonsfansclub182 Год назад +12

    நண்பரே..உங்கள் காணொலி மீது நல்ல opinion இருக்கு.... But... நீங்களே.ரொம்ப பேசறீங்க... கொஞ்சம் அவங்களை பேசவிடுங்க.....keep it up...

    • @devakumarinarayanan762
      @devakumarinarayanan762 Год назад +1

      Well said avarai pesaveh vidula ..ivarukku interview kantharaj yedutha madhiri irukku...very irritative anchor

  • @ramaprabharamaprabha7735
    @ramaprabharamaprabha7735 Год назад +13

    ஆணவமும் கர்வமும் தான் மனிதனின் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது athai புரிந்து கொண்டால் எல்லோரும் எப்போதும் வெற்றியாளர் ஆகவே இருக்கலாம்

  • @vishalyadhav1493
    @vishalyadhav1493 7 месяцев назад +1

    Sir M. G. R. Admai o. K. Neengathan sex adomai loose sir nalla Dr consult panunga
    M. G. R. Patri Neenga pasa thakuthillsai loose. By Cbe sister.

  • @shivkutty4816
    @shivkutty4816 Год назад +3

    சாவித்திரி அம்மா💙 என்று சொன்னால் நன்றாக இருக்கும்.
    By
    Nadigaiyar thilagam movie fans😍

  • @Selva916-m1p
    @Selva916-m1p Год назад +57

    உண்மையில் பழைமையின் பொக்கிக்ஷம் திரு.காந்தராஜ், அவர்கள்.மிக்க நன்றி ஜீவா சார்.

  • @kanmalar
    @kanmalar 10 месяцев назад +7

    அய்யா சிறுவயதில் இருந்தே சினிமா பிரபலங்களோடு பயணித்து அந்த சினிமாவில் நடித்தவா்களே அரசியலில் பயணித்ததால் இவா்கள் அவா்களைப்பற்றி அறிய நல்ல வாய்பாக பயன்படுத்திக்கொண்டாா்கள்.
    பழைய கதைகள் தெரிகிறது.
    உண்மைத்தன்மையுடன் தெளிவாக சொல்கிறாா்கள்.
    நன்றி அய்யா.
    வணக்கம்.

  • @mosesalfred2469
    @mosesalfred2469 Год назад +11

    சாவித்திரி ஷூட்டிங்ல தாகத்திற்கு தண்ணீருக்கு பதில் பசும்பாலை குடித்ததாக நேரில் பார்த்த எனது பாட்டி சொல்லியிருக்கிறாங்க.இதுதான் மனிதனின் நிலமை.

  • @shankarraj3433
    @shankarraj3433 6 месяцев назад

    Thanks Kantharaj sir.

  • @shahabhindi10hindi95
    @shahabhindi10hindi95 Год назад +14

    சாவித்திரி இயக்கிய முதல் படம் குழந்தை உள்ளம்
    எஸ்.பி.பாலசுப்ரமணியன் பாடிய முதல் பாடல் இந்த படத்தில் முத்துச்சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு என்று ஞாபகம்

  • @manoharansomu5356
    @manoharansomu5356 Год назад +5

    எம்.ஜி ஆர்க்கு.. பதில் டூப் போட்டு ஒருபாடலை எடுத்த T.R.S ஐ கொஞ்சவா
    முடியும்.

  • @V.Garena.F.a.b.f.
    @V.Garena.F.a.b.f. Год назад +5

    திரு.ஜீவா,நான் ஏற்கனவே ஒரு பதிவில் உங்களுக்கு சொன்னது போல், பேட்டியளிப்பவர் ஒரு விசயம் பற்றி சொல்லி முடித்தபின் அடுத்த கேள்வியை கேளுங்கள். பேட்டியளிப்பவர் சொல்ல வந்த கருத்தை தடை செய்ய வேண்டாம்.

  • @pavadaimani9335
    @pavadaimani9335 Год назад +21

    😮 ஓர் அருமையான பதிவு.மருத்துவர் காந்தாராவ் அவர்கள் நடிகையர் திலகம் சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பானவற்றை ஜீவா டுடே வழியாக அருமையான பதிவு செய்து தகவல்களை கூறியுள்ளார்.மிக மிக நன்றி.

  • @kalavathim2886
    @kalavathim2886 8 месяцев назад +5

    காந்ராஜ் சார் AtoZ உலகம் அறிந்த சிகரம் இவருடைய காலம் நமக்கு பொன்போன்றது 👌👍

  • @vijayaeswarnvijay3896
    @vijayaeswarnvijay3896 Год назад +4

    ஒயிட் ராக் என்ற கோழியும் இருந்தது உயர்ரக போண்டா கோழிகள் இவை சென்னை தேனாம்பேட்டையில் எங்களது நாட்டுக்கோழி கடை இருந்தது அதில் நாங்கள் விற்பனை செய்தோம் அது போன்ற கோழிகளை இப்பொழுது இல்லை காந்தராஜ் ஐயாவுக்கு வணக்கம் இப்போது எனக்கு 68 வயதாக வயதாகிறது கோழிக்கடை முன்னாள் திமுக தலைமை கழகம் அன்பகத்துக்கு அருகே இருந்தது க

  • @pramilakarthika1818
    @pramilakarthika1818 10 месяцев назад +1

    நீங்க எங்கய்யா அவரை பேச விட்டிங்க அவர் பேச ஆரம்பித்தவுடன் இடையில் பேசி பேசி முழுவதும் கேட்க விடாமல் செய்திட்டீங்க பேட்டி இப்படியா எடுப்பாங்க

  • @sasikalathiagarajan3725
    @sasikalathiagarajan3725 Год назад +10

    ஜெமினி கணேசன் சப்போரட்டர் கிட்ட போய் சாவித்திரியை பற்றி கேட்டால் இப்படித்தான் பேட்டி அளிப்பார். சாவித்திரி மாதிரி ஒரு சிறந்த பெண்ணை எந்த காலத்திலும் பார்ப்பது அரிது. தயவுசெய்து இந்த மாதிரி நபர்களிடம் பேட்டி கண்டு எங்கள் சாவித்திரி அம்மாவை கேவலப்படுத்தாதீர்கள்.அவர் அன்றும் இன்றும் என்றும் ஒரு தேவதை.வாரிக் கொடுத்த வள்ளல்.அவரின் புகழைப் பார்த்து பொறாமை படுபவர்கள் தான் இப்படி பேட்டி கொடுப்பார்கள் யார் எவ்வளவு சேற்றை அவர் மீது லாரி இறைத்தாலும் அது அவர்மீது விழாது. ஏனெனில் அவர் ஒரு பெண்தெய்வம் இந்த மாதிரி பேட்டிகளைப் போட்டு நீங்கள் பாவம் செய்யாதீர்கள்.

    • @umamaheswari4625
      @umamaheswari4625 Год назад +1

      Ivar sonna seithigalai, naanum pathirigaihalil padithirukkiren. Athemaathiri, avar oru pen vallal endrum padithirukkiren. Nallatha accept panna therindha nammal, nallathu allathavatrai, yen yetruk kolla mudivathillai?

  • @goldenuniversaltamil928
    @goldenuniversaltamil928 Год назад +49

    நீங்கள் சொல்வது அனைத்தையும் நேரில் பார்ப்பது போல இருக்கிறது ஐயா மிக்க நன்றி

    • @vasugipattabi6588
      @vasugipattabi6588 Год назад

      😅

    • @jeyamjeni6860
      @jeyamjeni6860 Год назад +1

      தவறு நேரில் பார்த்தது மாதிரி சொல்லுவதில் வல்லவர்

    • @MGopalakrishnaRao
      @MGopalakrishnaRao 2 месяца назад

      6

  • @bharathbharath1442
    @bharathbharath1442 Год назад +1

    நடிகர் அல்ல.. நடிகர் திலகம் மிஸ்டர் ஜீவா.

  • @vijayvijay4123
    @vijayvijay4123 Год назад +8

    ஐயா அலிபாபா பட இறுதி காட்சியில் எம் ஜி ஆர் நடிக்கவே இல்லை என்பது பொய். நீண்ட சண்டை காட்சியில் எம் ஜி ஆர் பல நிமிடங்கள் நடித்திருப்பார்
    அதுவும் அந்தப் படத்தில் வில்லன் தான் சண்டையில் ஆதிக்கம் செலுத்துவார். எம்ஜிஆர் மிகவும் சிரமப்பட்டு அதிர்ஷ்டத்தில் தான் வென்றிருப்பார். காரணம் அப்படத்தின் கதைப்படி எம்ஜிஆர் சாதாரண மனிதன் வில்லன் பெரிய கொள்ளைக் கூட்டத் தலைவன்.

    • @kesavanmadhavan2956
      @kesavanmadhavan2956 Год назад +2

      This guy lies alot. He thinks as a senior man,whatever story he says,people will believe him. He does not knows ,there are so many ways to get info“s. Can only believe him 20% - thats all.

  • @palanisivan4924
    @palanisivan4924 10 месяцев назад +1

    வாழ்க்கை ஏற்ற தாழ்வுகளை கொண்டது 😂என்பதை மனதில் கொண்டு வாழ்பவர்கள் தோற்பதில்லை.

  • @goldsubbu
    @goldsubbu 11 месяцев назад +2

    சாவித்திரி அவர்கள். Tuberclosis நோயினால் பாதிக்கப்பட்டு கடைசி காலத்தில் பெங்களூரிலுள்ள அல்சூர் பகுதியில் எனது நண்பர். வீட்டிற்க்கு அடுத்தவீட்டில் இருந்ததாக கூறியிருக்கிறார். அந்த காலக்கட்டத்தில் சாவித்திரி அவர்களுக்கு உணவளித்த எனது நண்பரின் தாய், சாவித்திரி அவர்களின் மிகபிரபலமான ஜல்ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி பாடலை பாடி அழுவார்களாம். ஆகவே இவர் கூறுவது சர்க்கரை வியாதி. முறணாக உள்ளது.

    • @srinivasanarasoor5846
      @srinivasanarasoor5846 10 месяцев назад +2

      தவறு, ஜல் ஜல் ஜல் என்னும் சலங்கை ஒலி பாசம் படத்தில் சரோஜாதேவி பாடுவது

  • @muraliram8802
    @muraliram8802 Год назад +3

    ஒரு உதவாக்கரை ஊரிலிருக்கும் உதவாக்கரைகளை அழைக்கும் டி வி சானல் எது ?

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 Год назад +1

    Vary good news 👍👍

  • @livitatongkatali4674
    @livitatongkatali4674 Год назад +5

    waaa reee waaa 😅😅😅😅

  • @atoztv9930
    @atoztv9930 11 месяцев назад +3

    எரிச்சலூட்டும் குறுக்கீடுகளை செய்திடும் இந்த பேட்டி எடுப்பவற்கு இங்கிதம் சிறிதும் இல்லை ...அடிப்படை அறிவும் இல்லை...தன்னை காட்டிக்கொள்ள இந்த குறுக்கீடுதான் இவருக்கு கிடைத்ததா??

  • @sittrarasuarasu2437
    @sittrarasuarasu2437 10 месяцев назад +1

    great ❤

  • @radhakrishnan7075
    @radhakrishnan7075 Год назад +3

    Prabtham is not a flop movie as he said . Vikadan already explained. Black and white movie with low budget. Spent 7.5 lacs collected 15 lacs. Auditor shown loss account because of... as happened for sridhar in dharthi. The said movie was not allowed to run after 30 days in areas where it was running with good result.

  • @vijayaraghavann7171
    @vijayaraghavann7171 Год назад +13

    Superb interview. Initial history of Savithri from Sugar engender, Mawes waring etc were not known to people like me. The person interviewed gave us a forest of info. His knowledge on the then contemporary history and foreign films is a great asset for the world of tinsel Tamil world. But if he gives more on how RANGA and Chandrababu were given such a position that unless the duo give pension none could visit Savithri. In his next interview the Anchor needs to throw more light on the info sought.
    19-5-23 Friday 5.28 PM

  • @Rafiqssss
    @Rafiqssss Год назад +4

    May be like #Graham bell in Salem brahmin house outside in 1950s
    Graham bell :can i make a phone
    Brahmin be no da #அபிஷ்ட்டு

  • @joericky2004
    @joericky2004 Год назад +6

    ஜீவா குறுக்கீடு மிகவும் அதிகமாக இருந்தது.

  • @umamuralidaran1021
    @umamuralidaran1021 Год назад +9

    Dr Kamala Selvaraj certainly says thanks to Dr.Kantha Raj to reveal the truth about Savitri, who spoiled her life and wealth by her ego and bad habits and not shown in the flim directed by Telugu people to portrait Gemini as a bad person.
    TN people might protest that movie to defame vetran Tami actor Gemni Ganesan! l

  • @Vijay-tk4uj
    @Vijay-tk4uj 6 месяцев назад

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @ramachandran8630
    @ramachandran8630 Год назад +9

    அலிபாபா படம் கேவா கலர்.. முதல் தென்னிந்திய திரைப்பட படம்.. உண்மை.

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 Год назад +7

    எல்லாமே சரிதான் சாவித்ரி குடிப்பழக்கத்திணால்தாண் அழிந்தார் எண்பார்கள் அதைப்பற்றி ஒண்றுமே பேசவில்லை ஏண் ஐயா

  • @vasanthakandiah8256
    @vasanthakandiah8256 Год назад +2

    Dr .சிறப்பாக சினிமா சொல்கிறார்.

  • @prabaaol
    @prabaaol Год назад +21

    சிறப்பான பதிவு , மனதில் பதிய வைக்க வேண்டும் வாழ்வு நிலையற்றது என்று ❤ நன்றி.

  • @manikandanflowerflower945
    @manikandanflowerflower945 Год назад +3

    மத்ததெல்லாம் பேசுற காந்த நாகராஜ் ஏன் சாராயம் இதைப் பற்றி மட்டும் ஏன் பேசல

    • @vish3041
      @vish3041 Год назад

      He did please go watch

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf Год назад +25

    சாவித்திரி வீட்டில் இன்கம்டாக்ஸ்
    ரெய்டுவந்ததைப்பற்றிகாந்தராஜ்சாருக்குத் தெரியாதோ?
    அதற்குகாரணம் ஜெமினிதான்
    என்றும்தெரியாதோ?
    குடிக்க கற்றுக்கொடுத்ததும் ஜெமினிதானே!

    • @jeyamjeni6860
      @jeyamjeni6860 Год назад +3

      அன்றைக்கு அவர் நல்ல நித்திரை

    • @kalyanib1757
      @kalyanib1757 Год назад

      தெரியும். ஆனால் அவர் ஜெமினியின் ரொம்பவே வேண்டப்பட்டவர். ஜெமினியின் எல்லா பொம்பளை சகவாசம் தெரியும். அவர் தப்பு செய்தால் தவறில்லை. சாவித்திரி புருஷன் தன்னைவிட்டு வேறு பெண்களோடு போனதிற்கு கோபித்துக்கொண்டு சண்டைப்போட்டால் சாவித்திற்கு திமிர் வந்து ஆடினார் என்கிறார். இதை அவரே ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.. சில விஷயங்கள் திரைமறைவு .சாவித்திரி பெண்ணல்லவா? அதனால் ஜெமினி செய்த விக்ஷயங்கள் இவருக்கு தவறாக தெரியாது

    • @vijiaa4225
      @vijiaa4225 Год назад +1

      ஆமா.ஆமா.

    • @sankariappan1464
      @sankariappan1464 Год назад +1

      Who knows the exact truth .Gemini is not a bad person

    • @kalyanib1757
      @kalyanib1757 Год назад +1

      @@sankariappan1464 no

  • @narayanaswamys6891
    @narayanaswamys6891 Год назад +5

    KANTRAJ Please stop hating brahmins and telling negative about brahmins. Brahmins are also human being. All brahmins are not rich and well settled. There are lot of brahmins who are still struggling to settle in lives. Brahmins don't have a leader in tamil nadu who can take their problems to Stalin. People like you tell lot of lies and bad things about brahmins. Brahmins had to face lot of pain in life

  • @sreeram8877
    @sreeram8877 Год назад +6

    இந்த ஆளு சும்மா கதை நிறைய அள்ளி விடறாரு.தேன் நிலவு காஷ்மீர் ஷூட்டிங்கில் அங்கே முதல் மனைவியையும் ஜெமினி கூப்பிட்டு போன போது கருவில் உண்டானவர் தான் தன் கடைசி தங்கை ஜிஜி என கமலா செல்வராஜ் பல இடங்களில் சொல்லி இருக்கிறார்

  • @kannaiahg32
    @kannaiahg32 11 месяцев назад +3

    காந்தாராஜ் சார் அவர்கள் நமக்கெல்லாம் வரலாற்று ஆசிரியர் ஆவார். 🎉அனைத்து பேட்டிகளும் விலைமதிப்பற்றவை.. 🎉

  • @bharathbharath1442
    @bharathbharath1442 Год назад +4

    காந்தராஜ் கொஞ்சம் முன்ன பின்ன.

  • @parthasarathy9421
    @parthasarathy9421 Год назад +1

    இவர் என்னவோ உத்தமனா எல்லோரையும் தவறாக பேசுகிறார்

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu Год назад +3

    மகிழ்ச்சி👍👍🤲👏👏👌👌💕💐👌💐💕💐💕💐💕💐💕💐

  • @chellamuthu163
    @chellamuthu163 Год назад +4

    போராளி ஜீவா அண்ணா
    கள்ளச்சாராயம் பற்றி ஒரு பதிவு போடுங்கள் திமுக அரசை கொஞ்சம் கேள்வி கேளுங்க அண்ணா

  • @TheGrinningGorilla
    @TheGrinningGorilla Год назад +1

    சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் தான் எல்லா தென்னிந்திய படங்களுக்கும் மையம்னு சொல்லிட்டு இருக்குறாரு.. கேனையன் மாதிரி "சென்னை" தான் எல்லாம் ன்னுறான் இந்த ஜீவா

  • @rajarajendran7916
    @rajarajendran7916 Год назад +2

    காந்த ராஜ் sir நாங்கள் நீங்கள் சொல்வது போல் MGR அடிமைகள் தான் ! ஆனல் உங்களை போல் நன்றி கெட்ட ஜென்மம் நாங்கள் இல்லை ! உங்கள் அண்ணனை அமைச்சராக அமர வைத்து , அழகு பார்த்தவர் MGR ! உள்ளதை உண்மையை சொல்வதில் தப்பில்லை ! ஆனல் கருணாநிதி யின் உண்மையை. ரகசியத்தையும் ஏன் சொல்ல மறுக்கிறீர்கள் ! பயமா ? Kaantharaj sir ! அதிமேதாவி தனத்துடன் பேசுகிறீர்கள் ரசிக்கிறோம் ! அண்ணன் மு க முத்து பற்றி பேச தைரியம் உள்ளதா ?

  • @mehrajudeenm4371
    @mehrajudeenm4371 11 месяцев назад +2

    கந்தாராஜ் அய்யா, பழம்பெரும் நடிகை சாவித்திரியை பற்றி கேட்டால் சிவாஜி, எம்ஜிஆர், பியு சின்னப்பா, மாடர்ன் தியேட்டர்ஸ்,,,,, இப்படி கேள்விக்கு சம்பந்தமில்லாத பதிலை கூறி நேரத்தை வினடிக்க வேண்டாமே .....!

  • @shanthakumarr7987
    @shanthakumarr7987 Год назад +2

    கடைசி கால வாழ்க்கை எப்படி இருந்தது? அவர் எவ்வாறு மரணித்தார்? இதனை நீங்கள் முழுமையாக சொல்லவில்லை. கொடூரமாக இருந்தது என்று மட்டும் முடித்து இருக்கிறீர்கள். இதெல்லாம் ஒரு பேட்டி....

  • @palanisamyk-br1ky
    @palanisamyk-br1ky Год назад +8

    சகோ நல்ல பேட்டி முழு பதிலும் வரும் முன் நீங்கள் குறுக்கிட்டு வேறு
    கேள்விக்குள் போவது குறுக்கீடு செய்தது சலிப்பை ஏற்படுத்தி விட்டது..

  • @MohanKumar-wc5yr
    @MohanKumar-wc5yr Год назад +4

    modern theatre sold thuvaraka hotel taken over by ambani and constructed a mall

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 Год назад +20

    அய்யா காந்தராஜ் அவர்கள் சொன்ன அனைத்து விசயம் அதில்பாதி 1968 1970ல் பேசும் படம் பொம்மை ஆகிய புத்தகங்களில் படித்த ஞாபகம் இன்று
    ம் வருகிறது வாழ்த்துகள் அய்யா ஃ

    • @knatarajannatarajan8868
      @knatarajannatarajan8868 Год назад

      அத படிச்சு. தான் அடுச்சு. விடுறார்

    • @bossbaskaran6458
      @bossbaskaran6458 9 месяцев назад

      I agree தங்கசாமி முருகேசன் statement.

  • @eswarisrinivasan1104
    @eswarisrinivasan1104 10 месяцев назад +1

    உங்க குலதெய்வம் பரமத்தி வேலூர் அங்காள ஈஸ்வரிதானே.

  • @manimaranramaswamy8696
    @manimaranramaswamy8696 9 месяцев назад

    Dr sir ungal thurai saarntha anubavangalai suvayaga sollalame adhai vittuvittu irandhavargalai patriye pesugiriergal

  • @radhakrishnan7025
    @radhakrishnan7025 Год назад +4

    எலும்பு துண்டு ஊடகங்கள் மரக்காணம் பற்றி மௌனத்தில்....

  • @joveenjoveen9654
    @joveenjoveen9654 Год назад +2

    Do u knw durin freedom fight saboteur man she almost donated her jewels on e spot such a great hearted woman

  • @ramamoorthyp1959
    @ramamoorthyp1959 Год назад +17

    அற்புதமான சிறந்த நடிகை சாவித்தி ரியின் கடைசி கால வாழ்க்கையை நினைக்கும் போதுகண்ணீர் வருகிறது.இது போன்ற ஒரு நிலைமை யாருக்குமே வரக்கூடாது.சாவித்திரியின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.பெ.ராமமூர்த்தி.

    • @manoharanramasamy6359
      @manoharanramasamy6359 Год назад

      ஒழுக்கம் இல்லை என்றால் சாவித்திரி நிலைதான்

  • @ravidhamodharan439
    @ravidhamodharan439 Год назад +6

    டாக்டர் என்று சொல்லி மருத்துவத்தை தவிர மற்ற விசயத்தை பேசுகிரார்.

    • @onlinme7884
      @onlinme7884 Год назад

      Do u have any idea on his portfolio as a doctor?
      Get some details before u post any comments.

    • @riviereganessane9128
      @riviereganessane9128 Год назад

      அவர் அரசியல் வாதி.அதிலும் திமுகவின் சொம்பு.யார் ஓருவர் எம்ஜிஆரை மட்டும் எம்ஜிஆர் என்று சொல்லி விட்டு திருட்டு(ரயில்)
      கருணாநிதி யை கலைஞர் என்று குறிப்பிடுகிறாரோஅவர் அக்மார்க் திமுக சொம்பு.நிச்சயமாக நேர்மை அற்றவர்.

    • @RajA-uu9iy
      @RajA-uu9iy Год назад +1

      After producing the "praaptham" movie actress savithri became financially down. But she was very kindhearted actress.

    • @ParthasarathyC-f6h
      @ParthasarathyC-f6h 6 месяцев назад

      Why doctor at your ripe age. Bayilvan rangnathan is there to do this job. You are not doing anything good for the society.

  • @vijayakumartc4902
    @vijayakumartc4902 Год назад +4

    Jeeva should read and prepare more when interviewing about past events and personalities.

  • @yovanpichai474
    @yovanpichai474 Год назад +2

    சேரன்-- சோழன் -- பாண்டியன்.ஆஹா !
    டாப் க்ளாஸ்.

  • @divya5bkapilan1jgnanapraka53
    @divya5bkapilan1jgnanapraka53 Год назад +3

    NTR and the other Telugu cinema people gave some money to savithri in final days.

  • @mmbuharimohamed5233
    @mmbuharimohamed5233 Год назад +7

    இன்னாபெரிசுஉன்வீட்டைமோடிமாளிகைஅளவுக்குஉனவீட்டைபற்றிபில்லப்விடற. இப்ப இருக்கா?.

    • @pravi8700
      @pravi8700 Год назад +2

      Super bro 😂😂

    • @narayanasamya2233
      @narayanasamya2233 Год назад +1

      ஐயா வாழ்த்துக்கள் உங்களுக்கு என் இனிய அன்பு. உங்கள் செய்தி ஒரு அருமையான பதிவு வரவேற்பு உண்டு நான் பச்சையப்பன் கல்லூரி மாணவர் முறையில் அறிவேன் உங்கள் செய்தி ஒரு inspiration இன்றைய நிலையில் பழைய செய்தி ஒரு அருமையான பதிவு

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 Год назад +6

    Dr. Gandharaj.. Avar interview na continue -va parthutay irukan.. Avar solvathu eallamay unmaiya irukum.. Nalla thaliva solla kudiyavar..

  • @ramanujafarookantony5854
    @ramanujafarookantony5854 Год назад +23

    Dr. Kantharaj takes 90’s kids to 50’s

  • @kalaiselselvan9629
    @kalaiselselvan9629 Год назад +3

    நாடோடி மன்னன் படத்துல எம்ஜிஆரை கண்டபடி பானுமதி திட்டியதா எங்க தாத்தா ஒருத்தர் சொல்லியிருக்கிறார்.
    அவர் அந்த படத்தில் ஆர்ட் டைரக்டரிம் கலைஞராக வேலை பார்த்தவர். பெயர் விஸ்வநாதன்.

    • @humaarmurugesh
      @humaarmurugesh 8 месяцев назад

      But MGR appointed Smt Banumathi as Pricipal to Govt music college. A great man . MGR helped many people even though they are.harmful to him.

  • @nagappasubramaniam629
    @nagappasubramaniam629 Год назад +2

    Only Jeeva will speak highly about this guy who is being interviewed, what he says is not entirely true about Savithri. Some are incorrect information

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Год назад +14

    Dr very informative person..tq for letting us know the unknown side of celebrities life..