அயோத்தி ராமர் கோயில் விழா வீதிக்கு வந்த மோடியின் மனைவி - புயல் கிளப்பும் டாக்டர் காந்தராஜ் | Nerukku

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 2,6 тыс.

  • @arunachalamarunachalam7464
    @arunachalamarunachalam7464 Год назад +42

    டாக்டர் ஐயா சொன்ன உண்மை கதைகளை (முக்கியமாக சரித்திரகதைகள்) இன்றுவரையிலுள்ள மனுஷங்க கதைகள் வரை சொல்ல சொல்ல என்ன அழகா முக்தார் கேட்டு இவருக்கு தெரியாததையும் தெரிந்துகொண்டார் திடீர் திடீர்னு முகபாவனைகள் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள் அது முத்தார் முகத்தில் தெரிந்தது. முக்தார் வந்தாலே ஒரு ஜாலியா நிகழ்ச்சி இருக்கும் இன்று மிக உர்ச்சாகமாக கேட்டுக்கொண்டிருந்தார் சில விஷயங்களை டாக்டர் ஐயாவிடம் தெரிந்தும் கொண்டார் வாழ்த்துக்கள்.❤ஆச்சி அமுதா அருணாசலம்❤🎉🎉.🎉🎉🎉🎉🎉🎉

  • @jayachandiranjayaraman9440
    @jayachandiranjayaraman9440 11 месяцев назад +8

    மிகவும் சிறப்பான நேர்காணல்மருத்துவர் காந்தராஜ் அவர்களுக்கு மிக்க நன்றி

  • @accountancyguide2849
    @accountancyguide2849 9 месяцев назад +17

    மீண்டும் ஓர் நேர்காணல் நடத்துங்கள் முக்தார் நிறைய நல்ல தகவல்கள் கிடைக்கும்

  • @MAGESHKUMAR.OFFICIAL
    @MAGESHKUMAR.OFFICIAL Год назад +10

    எதுவும் தெரியாத மாதிரியே
    உ... போட்டு கேட்கும் போது சிரிப்பு வருகிறது

  • @KirishlastDec
    @KirishlastDec 11 месяцев назад +4

    அருமை ... அருமை ... Dr. கான்தாராஜ் அய்யா
    நீங்கள் ஒரு நம்பிக்கை நட்சத்திரம்

  • @nistarmohamed-r3v
    @nistarmohamed-r3v Год назад +3

    முகஸ்டாலின் புற்றுநோயை வென்றவர் என்ற செய்திக்கு டாக்டர். க. காந்தாராஜ் அவர்களுக்கு நன்றி

  • @therthalrani1288
    @therthalrani1288 Год назад +15

    முக்தார் இந்த நேர்காணலில்தான் அமைதியாக இருந்தார்

    • @Kasthuri-no1ex
      @Kasthuri-no1ex Год назад +1

      Day. Muthu. Gusumbuthanam. Bannatha.. Makkala. Mudalhakkatherkal.

    • @MohammathuSahi
      @MohammathuSahi Год назад

      ​@@Kasthuri-no1ex0qq
      ❤❤❤P0 5 t by 6. By the time you get v credit, ❤😊9pm 6..by vg79 cry TRD ze@😊5

  • @galaxyrizers9670
    @galaxyrizers9670 8 месяцев назад +3

    அய்யோ....முக்தார் அண்ணா..நீங்க கேட்கும் கேள்விகளில் திணறடித்து விடுகிறீர்களே❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @sivaramanjesuraj3737
    @sivaramanjesuraj3737 Год назад +133

    மடை திறந்த வெள்ளம் போல் நிறைய தகவல்கள். இந்த வயதில் இவ்வளவு நினைவாற்றலுடன்இவ்வளவு தகவல்களை கூறிய ஐயா காந்தராஜ் அவர்களுக்கு நன்றி.

    • @priomonline1275
      @priomonline1275 Год назад +9

      அருமையான பதிவு

    • @NareshNaresh-ck1dq
      @NareshNaresh-ck1dq Год назад +2

      P😅😅😅😅😅😅

    • @kothandaramanarumugam1855
      @kothandaramanarumugam1855 Год назад +5

      அருமையான தகவல்கள் அய்யா நன்றி வணக்கம் அழிக்க வேண்டிய தீய சக்திகள் பார்ப்பனசொரிநாய்கள்

    • @VillageMiniFoods
      @VillageMiniFoods Год назад +1

      இவன் டாக்டரோ இல்லையோ ஆனால் அடுத்தவர்களின் மீது பழி போடுவதில் இவன் ஒரு நல்ல கதாசிரியர்

    • @gurumurthy4479
      @gurumurthy4479 Год назад

      வம்பு பேசறவுங்களு க்கு எதுவும் மறந்து போகாதுங்க....அது ஒண்ணுதானே அவங்க வேலே 😅😂...

  • @sekara276
    @sekara276 11 месяцев назад +1

    உயர்.திரு.அய்யா.அவர்கள்.ஆழ்ந்தகருத்தாளர்மிக்க.நன்றி

  • @RADHRADHU
    @RADHRADHU Год назад +5

    ஆமாம் அல்ல இவள் என் மகள் ஆனால் அவளது அம்மா என் மனைவியல்ல என்பவர் தமிழ் கோவில்களை நிர்வாகித்தாரே வா அறிவாலய உடன் பிறப்பு பிறப்பிலேயே உளருபவரோ

  • @JabbartamilJabbartamil
    @JabbartamilJabbartamil Год назад +21

    முக்தார் சார் தயவு செய்து இது ஒரு இரண்டாம் பாகமாக போடுங்க தயவுசெய்து

  • @ravikaruppaiya23
    @ravikaruppaiya23 10 месяцев назад +48

    நான் படித்த பல தகவல்கள் அரை மணி நேர பதிவாக அருமையாக கிடைத்திருக்கிறது. இளைஞர்கேளே, உன்மைகள் உணர்ந்து வருங்காலத்தை வழிநடத்துங்கள்.

  • @gurusamy1454
    @gurusamy1454 Год назад +2

    🎉🎉🎉 அருமை அருமை அருமை யான பதிவு நல்ல விளக்கம் நீங்கள் சொன்ன இந்தப் பதிவை இன்றைய இளைய சமுதாயம் இந்தப் பதிவை பார்க்க வேண்டும் அருமை யான பதிவு நன்றி அய்யா வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @selvanathan2575
    @selvanathan2575 Год назад +60

    நிறைய தகவல்கள் உங்கள் மூலம் எங்களுக்கு கிடைக்கிறது நன்றி ஐயா

  • @mithraathish2360
    @mithraathish2360 Год назад +224

    ஹரியும் சிவனும் ஒன்னு
    அறியாதவன் வாயில் மண்ணு

    • @kaak-er2zv
      @kaak-er2zv Год назад +6

      sivayanamaha🙏🙏🙏🙏

    • @rajkumar-og8gt
      @rajkumar-og8gt Год назад +8

      Then open Siva vishu temple ... Why only vishu temple

    • @mithraathish2360
      @mithraathish2360 Год назад

      @@rajkumar-og8gt already famouse kasi and kailaya
      Never touch tha kailaya

    • @aws8536
      @aws8536 Год назад +8

      எத்தனை நாளைக்கப்பா இந்த பொய்யையயைத் திருப்பித் திருப்பி சொல்வீங்க?
      அவர்களிருவரும் ஒன்றுதான் என்றால் ஏனப்பா இருவரும் அடித்துக்கொண்டார்கள்?

    • @mithraathish2360
      @mithraathish2360 Год назад +2

      @@rajkumar-og8gt manusanga nama mattum than vainavam saivamnu adichikrom
      Avanga ottrumaiya than irukanga

  • @ushasrini3235
    @ushasrini3235 11 месяцев назад +3

    பிரிவினை வாதத்தை தூண்டுகிறார். நாங்களும் சைவம் தான். இரு தெய்வத்தையும் வணங்குகிறோம்.

  • @rajeswarir7077
    @rajeswarir7077 Год назад +56

    ஹரி யும் சிவனும் வேற வேற இல்லை.

    • @alphonsegerold2830
      @alphonsegerold2830 Год назад +3

      ஹ என்ற எழுத்தே தமிழ் இல்லை. பிறகு எப்படி?

    • @lakhi77753
      @lakhi77753 Год назад +2

      கிருஸ்ட யின் சேனல் சத்தியம் tv

    • @panneerselvam3962
      @panneerselvam3962 Год назад

      Good interview, very informative.

    • @Goodie477
      @Goodie477 Год назад

      ​@@alphonsegerold2830"திருமால்"
      சம்ஸ்கிருத திணிப்பு தவறு. அதை போல தான் எதிர்ப்பும். சும்மா எல்லாத்துக்கும் வந்தற வேண்டியது.
      பல பேர் அரபி. யூத னா மாறிட்டானுங்க. போய் அவனுகள கேளுங்கடா

    • @Goodie477
      @Goodie477 Год назад

      ​@@alphonsegerold2830வணங்குவது எவனோடயோ கடவுள இதுல கேள்வி கேக்கறது எங்கள.
      த்தூ.. உன் புது என்ற பழந்தமிழா?? மூடிட்டு போங்கடா

  • @shanmugasundaram6198
    @shanmugasundaram6198 Год назад

    ஓம் சாய் ராம் கிறிஸ்டியன் மிஸ்ஸி நரி சாய் ராம் அர்ப்பணம்

  • @dawoodibrahim8555
    @dawoodibrahim8555 Месяц назад

    சுன்னத்து கல்யாணம் பண்ணியால் எய்ட்ஸ் நோய் வராது அருமையான விளக்கங்களை கொடுக்கும் ஐயா அவர்களுக்கு நன்றி வணக்கம்

  • @neithalisai4089
    @neithalisai4089 Год назад +6

    சிவனையும் திருமாலையும் ஒருங்கே போற்றுபவர்கள் எந்த கவலையும் படவில்லை

  • @komalamadhavan8079
    @komalamadhavan8079 Год назад +7

    அனைவருக்கும் ஆயிரம்முகங்கள் உண்டு பேசுபவரும்கேள்விகேட்பவரும்என்ன உண்மையானவர்களா

  • @Rizwanbasha1983
    @Rizwanbasha1983 Год назад +2

    உண்மை பேசு கிறார் dr.கந்தராஜ். அரசியல் வாதிகள் போய் பேசு கிறார்கள். 🙏👍

  • @rajagopalan8678
    @rajagopalan8678 Год назад +1

    ராமரை கடவுளின் அவதாரம் என்று பாரதமக்கள் போற்றுகிறார்கள்.

  • @allroundsingerg8126
    @allroundsingerg8126 Год назад +7

    Miga அதிகம் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் Sir 🙏

    • @subbiamanokaran4694
      @subbiamanokaran4694 Год назад

      டேய் வெளியே போய் நிறைய படிங்கடா முரோசோலி மட்டுமே பார்த்து விட்டு உலக விஷயம் தெரிந்து விட்டது என்று நினைத்தால் 200 ரூபாய்க்கு கூவும் முக்தாரும் நீயும் போய் அறிவாலய வாசலில் கூவினால் ஏதாவது தேறும்

  • @hussainjoseph5904
    @hussainjoseph5904 Год назад +18

    Dr. Kantharaj very nice and very very bold and truthful words thank u so much for ur more and more information and more and more valuable speech.. thanks for ur holt and truthful speech..God bless you and your health..

    • @kumarr6291
      @kumarr6291 Год назад +2

      Mo ko

    • @arumugamrmeera9018
      @arumugamrmeera9018 10 месяцев назад

      ❤❤ hu❤❤❤ ni❤

    • @Kamalabhai-s2g
      @Kamalabhai-s2g 10 месяцев назад

      Verybold. Andvery truthful and very nice words.. Thankyou so much yours. Usefull. Seidhigal. Veryuseful.. Valganoorondugal. Godgives. Strength and. Walgavalamudan dr. Kantharaj. Sir. Avargale. Walga.

    • @Kamalabhai-s2g
      @Kamalabhai-s2g 10 месяцев назад

      God bless you. Dr. Thank you for. Your. More. Information.. And. Truthful. Words..

    • @Kamalabhai-s2g
      @Kamalabhai-s2g 10 месяцев назад

      Walga
      . Noorandugal.. Godgives. Many. Strength and. Valamum. Healthum.. Neenga. Nalayirunthathan. Nattukku. Marraindha seithigal. Mangal. Arindhukolla. Mudiumdr. Sir. Dr. Valga. Nooruvayadhu. Dr. Sir. Mukkthar. Acharyamaga. Irrukka
      Assendhuttinga. Voyallam. Pallatheriyudhe. Mukkthar. Ahahha. Mukkthar. Oh. Indhamattum. Podhuma. Innumconcham. Venumma❤❤.

  • @MuthuKumar-md2uk
    @MuthuKumar-md2uk Год назад +18

    அது போல நோய் வரும் என்று நினைத்து...தெரிந்து தான் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாடு சொன்னாங்க எவன் கேட்டான்.

  • @Jayaprakash1962-vr6lo
    @Jayaprakash1962-vr6lo Год назад +1

    மோடி அவர்களுக்கு ஒரே மனைவிதான் அவர் வேறு பெண்ணை நினைக்க வில்லை

  • @jeyamjeni6860
    @jeyamjeni6860 Год назад +4

    ஏண்டா உங்க தலைவர் கருணாநிதி மனைவி இருக்கும் போது மூன்று மனைவிகள் வைத்திருந்தாரே அதையும் சொல்லுறது எம் ஜி ஆர் மனைவி இறந்தபிறகு தானே மூன்று மனைவி வைத்திருந்தார் கருணாநிதியின் வசனம் பேசித்தான் எம் ஜி ஆர் புகழ் அடைந்தார் என்றால் அதே கருணாநிதி வசனம் பேசிய எஸ் எஸ் ஆர், மு க முத்து, உதயநிதி ஏன் இன்னும் பலர் ஏன் புகழ் அடையல, சிவாஜி பராசக்தியில் பேசியதால்தான் கருணாநிதி பிரபலம் அடைந்தார் என்பதே உண்மை

    • @ATHAULAHAKHAN
      @ATHAULAHAKHAN 10 месяцев назад

      What a shame you , that leaders are popular they have many wife’s you people’s are talk more to be honest how many wife’s you maintained legally illegally so your not popular people’s are not talk about you.

  • @navaneethakrishnan3367
    @navaneethakrishnan3367 Год назад +12

    Dr. காந்தறாஜ் மாஸ் நேர்காணல்..🎉🎉🎉

    • @TheSriGudi
      @TheSriGudi Год назад

      Your Tamil proves you are a Dravidia

  • @parvathykugan1285
    @parvathykugan1285 Год назад +1

    🙏 இந்த பேட்டியால் என்ன பயன்?🔱

  • @RishanthanSanthuru
    @RishanthanSanthuru Год назад +1

    நீங்கள் இருவரும் ஒருவரே பட்ட இனவாதிகல்

  • @yesudhason123
    @yesudhason123 Год назад +10

    இந்த மாதிரி கிலுகிலுப்பு பண்ணுகிறவர்களை கடவுள் என்று இவர்கள் வணங்கிறார்கள்

    • @ramachandran427
      @ramachandran427 Год назад

      Oldtestament
      Patri
      Pesuvoma
      Kilikiluppu
      Patri

    • @yesudhason123
      @yesudhason123 Год назад +2

      @@ramachandran427 அப்படியா அப்படி என்ன அங்கு கடவுள் செய்தார் சொல்லு அறிவு கொளுந்து

  • @sathyanana7278
    @sathyanana7278 Год назад +11

    doctor மிகவும் நகைச்சுவையானவர்

    • @lakhi77753
      @lakhi77753 Год назад

      இந்தமதத்தை இழி படுத்தும் மாணகெட்டவன்

  • @abushara7744
    @abushara7744 Год назад +8

    உண்மையை உரக்கச் சொல்ல நீவீர் வாழ்க ஆரோக்யத்துடன் பல ஆண்டுகள் ❤

  • @karuppasamysivanuthevar5242
    @karuppasamysivanuthevar5242 Год назад +1

    இதற்கே இப்படி கதறுகிறீங்களேடா, எங்க அஜன்டா படி இன்னும் எங்க நாட்டில் என்னென்னவெல்லாமோ நடக்கப் போகுது. அதுக்கு எப்டில்லாம் கதறப் போறீங்கனு நெனச்சா சிரிப்பு சிரிப்பா வருது. இப்படியே கதறி சாவுங்கடா😊😊😊😊

  • @kaliyamurthi4672
    @kaliyamurthi4672 Год назад

    நடிகன் மோடி நடிகன் மோடி நடிகன் மோடி நடிகன் மோடி நடிகன் மோடி நடிகன் மோடி நடிகன் மோடி நடிகன் மோடி

  • @mohamedabdulla8952
    @mohamedabdulla8952 Год назад +15

    அச்சம் இல்லமா இருந்த முக்தார் இப்பொழுது அச்ச படுவது ஏன்?😢

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 Год назад

      இன்றைய நிலை அது. இந்திய துணைக்கண்டத்தில் உண்மை பேசுவதென்பது மிகவும் ஆபத்தானது என்பதை முக்தார் புரிந்து வைத்துள்ளார். அதனால்தான்.

  • @kanagaranirani6823
    @kanagaranirani6823 Год назад +10

    இரண்டு பேரும் கதை பேசுரது போல பேட்டி .கேள்வி கேக்கிறவரும் பதில் செரல்றவரும் சூப்பரோ சூப்பர் வாழ்க நீடூழி.😅😅😅

  • @கவிமொழி-ள7ய
    @கவிமொழி-ள7ய Год назад +19

    அருமை அருமை

  • @e.josephgeorge.
    @e.josephgeorge. Год назад +1

    பொக்கிஷமாக காக்கப்படவேண்டிய செய்திகள்

  • @saradhasubramanian7005
    @saradhasubramanian7005 11 месяцев назад +2

    அருமையான விளக்கம்காந்தராஜ்பெரியாரைப்பற்றிசூப்பர்ஐயா

  • @vartamalthopasamy4540
    @vartamalthopasamy4540 Год назад +15

    வயதிற்கேற்றப் பேச்சு இல்லை. பொறாமைப் பிடித்தவர்.

    • @gurumurthy4479
      @gurumurthy4479 Год назад +1

      நுணலும் தன் வாயால் கெடும். நல்ல குடும்பத் தில் பிறந்தவர். இவர் தன் வாயால், தான் பிறந்த வர்கத்திற்கே சாபக்கேடாய் நிறைய
      பிதற்றுகிறார். செஞ்சோற்று கடன் தீர்க்க வஞ்சத்தில் விழுந்து விட்டார் போல 😅😢🙆🤦😞

    • @padhunathan7561
      @padhunathan7561 Год назад

      Semma speech 🎉🎉

    • @rajkalai1988
      @rajkalai1988 Год назад

      ​@@gurumurthy4479. அவர் சொல்வது பொய்யா or உண்மையா என்பதை மட்டும் பார்ப்பதே நலம்

  • @aadhitraj03
    @aadhitraj03 Год назад +8

    புராணத்தை சரியாக படிக்காமல் பேசாதீர்கள் கந்தராஜ் அய்யா.

    • @jas156
      @jas156 Год назад

      Mariyathai theriyatha janmam😡

    • @rajarajarajarafi7125
      @rajarajarajarafi7125 Год назад

      aaama rommpa nalla theriyum

    • @aadhitraj03
      @aadhitraj03 Год назад +1

      @@jas156 whom do you mean it

    • @jas156
      @jas156 Год назад

      @@aadhitraj03 the guy whom spoke about Rama ayya

  • @arasipathy8482
    @arasipathy8482 Год назад +12

    கலக்குரார் டாக்டர்

  • @lathabs1872
    @lathabs1872 Год назад +12

    மனைவி விட்டு விட்டவரை பற்றி சொல்லும் அய்யா 4 , 5 மனைவிகளை உள்ளவர் பற்றி சொல்லும் அய்யா 😡

  • @p.m.rahmathulla.........bs9603

    😍raman😍இனிமேல் 😂போடுங்க 😍எல்லோரும் 😭நாமம் 😭

  • @samiyathalshanmugam8414
    @samiyathalshanmugam8414 Год назад +47

    ஆதி அந்தமும் இல்லாத சிவனுல் அடங்கும் அனைத்து கடவுள் அவதாரங்களும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @aameenaaafira2126
      @aameenaaafira2126 Год назад +3

      சக்தி இல்லாமல் போனால்😢
      நாடி நரம்புகள் எல்லாம்!😅
      தளர்ந்து போய் விடும்!
      சக்தியா???
      சிவமா????
      ஆதியா?????
      சிவனா????
      😅😅😅😅😅😅
      என்னையா? கதைகள்?
      முதற் கடவுளே!
      அன்னை தானே???
      பெண்களுக்கு தான்!முன் உரிமை😅😅😅

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 Год назад +4

      ​@@aameenaaafira2126நீ என்யா பழைய சிவன் பார்வதி சண்டைய கிளப்பி விடுறே நாரத முனிய காணோம்னு ராமர் தேடுறாரு அங்க கொஞ்சம் போயிட்டு வாயா. ராமனுக்கும் லட்சுமிக்கும் ஏதோ வாய் தகராறு தானாம் go fast Naradha ...😂

    • @diwakarp1335
      @diwakarp1335 Год назад +3

      Vishnu is paradeivam

    • @kumarchundail9029
      @kumarchundail9029 Год назад

      ​Www

  • @nandagopalraju7515
    @nandagopalraju7515 9 месяцев назад +3

    அய்யா காந்தராஜ் அவர்களே! தங்களின் பேட்டி என்றால் வரலாற்று உண்மைகளை உரைக்கும் வண்ணமாக கேட்க கேட்க சலிப்பு தட்டாமல் உள்ளது. நன்றி

  • @SakthiVel-ss3kw
    @SakthiVel-ss3kw Год назад +1

    திருமணம் செய்துகொள்ளாமல் இல்லை.அவர் மூன்று ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார்.மற்றவர்களுக்கு இவர் எவ்வளவோ மேல்.

  • @antonykanagaraj3717
    @antonykanagaraj3717 11 месяцев назад

    Drகாந்தராஜ்அண்ண்தான்ராஜாராம்❤

  • @nithiyarasu2441
    @nithiyarasu2441 Год назад +9

    சீமானுக்கு சரியான செருப்படி

  • @mrandmrskovaicuisine921
    @mrandmrskovaicuisine921 Год назад +5

    அருமையான பதிவு.. இந்த நிகழ்வுகள் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்..
    நாம் வரலாறுகளை மறந்தால் நமக்குத்தான் பேராபத்து..

  • @palaniappanramur.sivaganes1697
    @palaniappanramur.sivaganes1697 Год назад +5

    Wonderful explanations

  • @amuthamarym2260
    @amuthamarym2260 10 месяцев назад

    அறிவுகளஞ்சியம் Dr. காந்தராஜ் அவர்களுக்கு நன்றி 🙏🏻

  • @parameshwariv8037
    @parameshwariv8037 Год назад +1

    இதை ஒரு காரணமாக வைத்துக்கொண்டு இந்துக்களை இரண்டாகப் பிரித்து விடலாம் என்று ஒருபோதும் நினைக்காதே ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா இவை இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை

  • @jayakandans2327
    @jayakandans2327 Год назад +9

    அப்பா ஏழு பொண்டாட்டி கட்டினவங்க நாட்டை ஆழலாமா???? 😡😡😡😡

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 Год назад

      ராமர் தந்தை தசரதருக்கு எத்தனை மனைவிகள் என்று வால்மீகி இராமாயணம் கூறுகிறது?

  • @mahendarthangavelu7658
    @mahendarthangavelu7658 Год назад +4

    இந்த கிழவன் ஒரு நல்ல தலை சிறந்த டாக்டரா இருந்திருந்தா மருத்துவ சொற்பொழிவில் பிசியா இருந்திருப்பான்.
    வெட்டிப் பேச்சு பேசிகிட்டு மானம் மரியாதை இல்லாம கொத்தடிமையா இருக்கான் என நல்ல டாக்டர்கள், மருத்துவ துறையினர் சொல்கிறார்கள்.

  • @marimuthuk3000
    @marimuthuk3000 9 месяцев назад

    சூப்பர் சூப்பர் சரியான விளக்கம் நன்றி நன்றி ஐயா மக்களே புரிந்துகொள்ளுங்கள்

  • @rohiniseema
    @rohiniseema Год назад +12

    முக்தார்பேட்டியென்றாலேஅல்வாசாப்பிட்துபோல்தான்,சூப்பர்

    • @saminathan8499
      @saminathan8499 Год назад

      பைத்தியக்காரன் பைத்தியத்தை நேர்காணல் எடுத்து இருக்கிறான்

    • @subbiamanokaran4694
      @subbiamanokaran4694 Год назад

      ஏன்னா அவன் நல்லா புல்லாங்குழல் ஊதுவான்

  • @viswanathan6216
    @viswanathan6216 Год назад +1

    தரமில்லாத உரையாடல்.

  • @subburathinam4073
    @subburathinam4073 Год назад

    மிக நேர்த்தியாக அய்யா அவர்களுடைய கருத்துக்கள் வாழ்த்துக்கள் 😊

  • @MdH-k6g
    @MdH-k6g Год назад +15

    தனிமணித தாக்குதல் வேண்டாம்,தனிமத தாக்குதல் வேண்டாம், இருவரும் படித்தவர்கள்மாதிரி பேசுங்க,படித்தமுட்டால்மாதிரி பேசாதீர்கள், உங்க இருவருக்கும் என்னவேண்டும்?

  • @jjs8050
    @jjs8050 Год назад +6

    Dr.kanthrsj sir
    சிறப்பு மிக்க தகவல் நன்றி ஐயா அத்துடன் உங்கள் நகைச்சுவை யான பேச்சு சிறப்பு

  • @somasundaramv8781
    @somasundaramv8781 11 месяцев назад

    தமிழக தகவல் கலைஞ்சியம் டாக்டர் காந்தாராஜ் வாழ்க

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 Год назад +26

    டாக்டர் ஒரு வரலாற்று பெட்டகம்

  • @mohankumardheepja2906
    @mohankumardheepja2906 4 месяца назад

    நன்றாகக் கூறினீர்கள். நன்றி ஐயா.

  • @ramaneik2939
    @ramaneik2939 Год назад +11

    முக்தார் அவர்களின் மிரட்டல் கேள்விகள் டாக்டரிடம் பலிக்கவில்லை, டாக்டர் காந்தராஜ் அவர்களின் விளக்கம் 90 சதம் உண்மை தான்.

  • @radhakrishnancricketcoach4275
    @radhakrishnancricketcoach4275 Год назад +11

    மிஸ்டர் கேள்விய மரியாதையாக கேளுங்க அவர் ஒரு மூத்த மரியாதை மிக்கவர்

    • @subbiamanokaran4694
      @subbiamanokaran4694 Год назад

      இவன் ஒரு பொறுக்கி தின்னி இவனுக்கு மரியாதை டேய் நல்லா கூவுடா

  • @murugrsanalagappan2385
    @murugrsanalagappan2385 Год назад +6

    உண்மையை துணிந்து சொல்பவர்...

  • @kamliraju7564
    @kamliraju7564 Год назад

    Jai Sriram jai Sriram jai Sriram jai Sriram jai Sriram jai Sriram jai Sriram jai Sriram jai Sriram jai Sriram

  • @RajanRamamurthi-ps7cz
    @RajanRamamurthi-ps7cz 8 месяцев назад +1

    மனைவிநல்லபெண்மனி ஆண்மகன்இழந்தவன்பிறிந்தார்

  • @FactsTamizhan_
    @FactsTamizhan_ Год назад +7

    Nice,super sir,உங்களோட இன்டர்வியூ very,very bold,I like u,ur excellent sir...super,super sir....

  • @JhancyMartin-nk1dq
    @JhancyMartin-nk1dq Год назад +13

    அம்மாவுடைய உரையாடலை எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.🙏💐

  • @rajeswaransatturappan3438
    @rajeswaransatturappan3438 Год назад +6

    ஆழமாக சிந்திக்காத தேவையில்லாத பேச்சு.

  • @suganthiganesan3647
    @suganthiganesan3647 Год назад +1

    ஹரியும் சிவனும் ஒன்னு அறியாதவன் வாயில் மண்ணு.
    பல பேர் வச்சாலும் இறைவன் ஒருவனே.😅

  • @addsmano3710
    @addsmano3710 Год назад +1

    இந்த ரெண்டுபேரையும் உலகத்துக்கே தெரியும்😂😂😂😂😂😂😅😅😅

  • @palaniswamym9848
    @palaniswamym9848 Год назад +11

    Very enlightening and straight forward and revealing bold interview.

    • @ms2pranav
      @ms2pranav Год назад

      Idiot , think deeper

  • @DanieljebakumarDanieljebakumar
    @DanieljebakumarDanieljebakumar Год назад +8

    சூப்பர்சார்

  • @GirijaPatti52
    @GirijaPatti52 Год назад +1

    ஆயிரம் பெண்களை கிணற்றடியில் பார்த்தது போல் இருந்தது.அத்தனை செய்திகளும் அசால்ட்டாக தெரிந்து கொண்டேன்.

  • @jeyasriv8907
    @jeyasriv8907 Год назад +1

    காசி விஸ்வநாதர் கோயில் கட்டினார்

  • @ranganathanmuthusamy4509
    @ranganathanmuthusamy4509 Год назад +8

    இப்போது புரிகிறது, இந்த அரை வேக்காடு எப்படி டாக்டர் ஆனதென்று.

    • @Goodluck17053
      @Goodluck17053 Год назад

      கலைஞர் 95 எங்கள் தளபதி 100 😊😊😊

    • @manmathan1194
      @manmathan1194 Год назад

      ஓரினச்சேர்க்கை நோயாளியாகிய கிழவன் காந்தராஜ் மனித கழிவான மலம் தின்று வாழும் மன நோயாளி

    • @gopalvenkatesh-uq2mg
      @gopalvenkatesh-uq2mg Год назад +1

      Tamil issai mathiriyaollai politcal degree vangiaya modi polava

  • @charanpathicharanpathi1847
    @charanpathicharanpathi1847 Год назад +4

    Jai sriRam🎉

  • @salmanhameed8473
    @salmanhameed8473 Год назад +1

    ஆரம்பத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு விருந்து கொடுத்து மருந்தும் கொடுத்த மோடியை பற்றி எப்படி ஊடகங்கள் பேசுவார்கள்😂 ஆதவன் மதேஷ் மாதரி தான்

  • @shanmugamsg4626
    @shanmugamsg4626 Год назад +1

    எதையாவது கிளப்பி விட்டு சொறிஞ்சுங்கடா

  • @dossselladurai5031
    @dossselladurai5031 Год назад +18

    40 வருடம் என்று வேறு ஒரு பேட்டியில் கூறியுள்ளீர்கள் டாக்டர் அவர்களே

    • @manivanananpadmanaban2315
      @manivanananpadmanaban2315 Год назад

      இன்னும் கொஞ்சம் காசு கண்ணுல காட்டுங்க த்ரேதா யுகம் சொல்லுவான்

  • @noorbasha3120
    @noorbasha3120 Год назад +10

    Very good 👍👍👍👍👍👍👍👍 sir..dr.kandharaj...thankyousomuch

  • @vasanth678
    @vasanth678 Год назад +8

    Mukthar ...unnoda hidden cam video ...super

  • @kopperundeviselvam3459
    @kopperundeviselvam3459 9 месяцев назад

    இந்த நிகழ்ச்சி புத்தகம் படித்தது போல் உள்ளது. நிறைய தகவல் தெரிவித்தமைக்கு நன்றி.

  • @sundarabhaskaran6258
    @sundarabhaskaran6258 11 месяцев назад

    பெரியார் மிக பெரியவர் (மிக பெரியவா😃😃😛😛💞💞)

  • @kamalkannan3263
    @kamalkannan3263 Год назад +5

    ஹரியும் சிவனும் ஒன்னு அறியாதவன் வாயிலே மண்ணு காந்தா.

  • @saisrisairam9960
    @saisrisairam9960 Год назад +6

    நண்பா கண்டதையும் சொல்லாத, அடுத்த பிறவியில் பிச்சை எடுக்கிறது மாறி, வந்துடும்,நான் போன பிறவியில் செய்த பாவம் ,இப்ப அனுபவிக்கிறேன்

    • @anjkqvop8792
      @anjkqvop8792 Год назад

      என்ன ஆச்சு.... எனக்கும் நிறைய பிரச்சினைகள் தான்

  • @yogarajahsgy3553
    @yogarajahsgy3553 Год назад +7

    கள்ளுக் கொட்டிலோ ?கருத்தரங்கோ ?உலகை நோக்கி ஆய்வு செய்யுங்கள் ,செய்தால் பாரதத்தின் மோடி ஞானம் புரியும்.

  • @shanmugasundaram2848
    @shanmugasundaram2848 Год назад +1

    பெண் பாபம் பொல்லாதது
    இது முன்னோர்கள் கூறியது

  • @saibaba172
    @saibaba172 Год назад +10

    SUPER,🔥🔥

  • @nagappant6212
    @nagappant6212 Год назад +3

    வீதிக்கு வீதி மனைவி எல்லை

  • @NewlookTailors-wh1rp
    @NewlookTailors-wh1rp 4 месяца назад

    மிகவும் அவசியமான ஒரு மனிதர்
    தெளிவான விளக்கங்கள்

  • @malligaperumal9384
    @malligaperumal9384 Год назад +6

    இராமாயண கதையை நீங்கள் மாற்றி கூறுகிறீர்கள்.

  • @jegwery1
    @jegwery1 Год назад

    Thanks!

  • @lathabs1872
    @lathabs1872 Год назад +6

    ஹரி ஹரன் என்றால் என்ன என்பதை பெரியவருக்கு தெரியாது என்று புரிந்துகொள்ளலாம் 😡