"Kamal Haasan-க்கு நான் அம்மா இல்லைனு தெரிஞ்சதும் துடிச்சுட்டான்" - Charuhasan Couple 1St Exclusive

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024

Комментарии • 531

  • @indirapangajam2390
    @indirapangajam2390 8 месяцев назад +267

    இந்த வயதிலும் என்ன ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடல்! வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா, அம்மா!🙏🙏🙏

  • @chakravarthykrishna8960
    @chakravarthykrishna8960 8 месяцев назад +44

    மனதிற்கு நிறைவான அருமையான ஒரு நேர்காணல். பேசும் ஒவ்வொரு வார்த்தைகளிலும் இருக்கும் எதார்த்தம் மற்றும் உண்மை நமக்கு சமரசம் தருகிறது. புகழ் எவ்வளவு தனக்கு வந்தாலும் அதை தலைக்கு ஏற்றிக் கொள்ளாத ஒரு அருமையான குடும்பம்🙂 இவர்களின் அருமையான குடும்பம் என்றென்றும் வாழ்க வளமுடன் நிறைந்த புகழோடும், நிறைந்த பேரோடும்🙏🏻💝

  • @rajnvr
    @rajnvr 8 месяцев назад +260

    அருமை! இந்த வயசிலும் இவர்கள் இருவரின் பேச்சும் கண் கொள்ளா காட்சியாக இருந்தது!

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el 8 месяцев назад +89

    அருமையான பதிவு. ஐயா அவர்களின் எதார்த்தமான பேச்சு மட்டும் அல்ல வாழ்க்கையின் எதார்தங்களையும் புரிய வைத்து விட்டார்.

  • @srisakthiramanathanrdldn2339
    @srisakthiramanathanrdldn2339 8 месяцев назад +149

    This couple is adorable. The VJ is patiently listening and letting them talk. Nice watch today !

  • @nandhinipandian6112
    @nandhinipandian6112 8 месяцев назад +198

    "Chandrahassan is my BEST FRIEND" How lovely the Bil Sil relationship..... 🥰🥰🥰

  • @KK-xd7bg
    @KK-xd7bg 8 месяцев назад +34

    மிகவும் பார்க்க வேண்டிய பதிவு! இவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது

  • @indirapattabiraman1506
    @indirapattabiraman1506 8 месяцев назад +196

    இறுதி மூச்சு வரை ஆரோக்கியம் 🎉இறைவன் தர வேண்டும்🙏

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 8 месяцев назад +59

    அருமை இவர்களை பார்ப்பதே மிகவும் பாக்கியம் கடவுள் இவர்களுக்கு இருதி மூச்சு உள்ளவரை நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கட்டும் 100 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ இறைவனை வேண்டி கொள்கிறேன்

    • @vartinivartini725
      @vartinivartini725 8 месяцев назад +3

      "இவர்களை பார்ப்பதே மிகவும் பாக்கியம்" Enn ivaga unga கடவுள் ???!!! poi velay parukam...!!!

  • @LakshmiRekha-d1n
    @LakshmiRekha-d1n 8 месяцев назад +16

    இந்த வயதிலும் என்ன ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடல் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா ❤அம்மா

  • @faizulriyaz9135
    @faizulriyaz9135 8 месяцев назад +106

    தற்பெருமை துளியும் இல்லாத மிகவும் வெளிப்படையான பேச்சு!!...😮❤🎉

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 7 месяцев назад +10

    ஐயா அம்மா இருவரின் பேச்சாற்றலும் சிறப்பு

  • @விகடகவிவிகடகவிவிகடகவி

    இன்றைய தலைமுறை பார்க்க வேண்டிய பதிவு .....எதார்த்தமான பேச்சு சமூக அக்கறை இன்றைய தலைமுறையை வியக்க வைக்கிறது ....

  • @kumarsreenivasan5398
    @kumarsreenivasan5398 8 месяцев назад +173

    🎉இவங்களை பார்க்காதே பெரிய பாக்கியம் இந்த வயதில் நல்ல ஞாபகத்துடனும் இருப்பது கடவுளின் அனுக்கிரகம் வாழ்த்த வயதில்லை வாழ்க 100 ஆண்டுகள்

    • @kv7689
      @kv7689 8 месяцев назад

      They are atheist

  • @anandharajasai
    @anandharajasai 8 месяцев назад +61

    உங்க பேச்சு அருமையாக உள்ளது. இந்த வயசுலயும் இருவரும் அன்போடு ஒருவருக்கொருவர் புரிதலோடும் விட்டுக் கொடுக்காமல் வாழ்கிறீர்கள். உங்கள வாழ்த்த எனக்கு வயதில்லை ஆனால் இருவரும் இதே போல நீண்ட ஆரோக்கியம் பெற்று வாழ்க வளர்க

  • @dhanat6993
    @dhanat6993 8 месяцев назад +157

    94 வயதில் நியாபகம் சக்தியுடன் பேசுவது என்பது கடவுள் தந்த வரம் . வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன் .

    • @Chennairthymes
      @Chennairthymes 8 месяцев назад +2

      That remembrance will be there sisy my grandfather is also 98 years but he passed away last year may but he had the remembrance till his last breath

    • @dhanat6993
      @dhanat6993 8 месяцев назад +1

      @@Chennairthymes That is God's gift .

  • @padippunampidippu5475
    @padippunampidippu5475 8 месяцев назад +11

    இந்த வயதிலும் என்ன ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடல்! வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @yasodhams4858
    @yasodhams4858 8 месяцев назад +169

    வாழ்த வயது இல்லை ஆனாலும் நீங்கள் இருவரும் ஐயா அம்மா இன்னும் பல வருடங்கள் நலமுடன் வாழ வேண்டும் என்று இறைவனிடம் வேண்டி கொள்கிறோம் 🙏
    ஜெய் ஸ்ரீ ராம் 🙏
    ஓம் நமசிவாய 🙏

    • @janakiholla1325
      @janakiholla1325 8 месяцев назад +6

      உங்களுடைய உரையாடல் எங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு
      அவருக்கு நான் பொருத்தமானவளே இல்லை என்ன பணிவு
      அந்த குடும்பத்திற்கு கிடைத்த பொக்கிஷம் இந்த மன்னி
      நீண்ட காலம் இரண்டு பேரும் ஆரோக்கியமாக வாழ அந்த முருகன் அருள் புரிவான் இது எங்களுடைய ஆசை

  • @renugamuthu9625
    @renugamuthu9625 7 месяцев назад +6

    அருமை நல்ல குடும்பம் கமல் ஹாசன் நல்ல நடிகர் நடிப்பில் பிரமிப்பூட்டும் நடிகர் அவர் படங்கள் நிலையானவை அரசியல் தலைவராக நான் ஏற்க்க வில்லை நடிகனாக 100 சிறப்பு

  • @revathiraj1521
    @revathiraj1521 8 месяцев назад +71

    Beautiful couple she looks very beautiful even at this stage

  • @gnanasekaran72
    @gnanasekaran72 8 месяцев назад +46

    What a great man with humble and simple. A man without money ambitious

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 8 месяцев назад +10

    ரெண்டு பேரும் சூப்பர், especially பாட்டி வாய்ஸ்! கணீர் கணீர் 🎉❤

  • @MMchannel-xt9or
    @MMchannel-xt9or 8 месяцев назад +25

    They are a beautiful couple, and it was a great interview. Grandmother has a great heart and spirit. I loved her speech.

  • @TheSangeethas
    @TheSangeethas 8 месяцев назад +7

    How beautiful and humble she is… her speech and gestures are so full of love
    Pranams

  • @sujathaprakash6562
    @sujathaprakash6562 8 месяцев назад +5

    வேதம் புதிது, Charuhaasan role, what a talent what an acting, hats off to him!!!!!

  • @kuleguna
    @kuleguna 8 месяцев назад +25

    Simple and humble couple... One of the best interview i have ever seen.. ❤

  • @rajalakshmimurugesan6141
    @rajalakshmimurugesan6141 8 месяцев назад +19

    இவர்களை பார்ப்பதே பெரும் பாக்கியம்.❤❤❤🎉🎉

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 8 месяцев назад +66

    உலக நாயகன் மிக்க கொடுத்துவைத்தவர்
    இவர்களிடம் வளர்ந்தது.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kv7689
      @kv7689 8 месяцев назад

      Brought up is not good

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 8 месяцев назад

      ​@@kv7689kusuni kanth is best 😢

    • @varadarajangopalan5908
      @varadarajangopalan5908 7 месяцев назад

      Nallathan poitu irundhan! Ana loose ayitan

    • @shanthih9780
      @shanthih9780 7 месяцев назад

      ஆனால் எந்த நல்ல குணமும் இல்லை..

    • @shanthih9780
      @shanthih9780 7 месяцев назад +1

      குணம் அப்படி...வளர்த்தவர்களை குறை சொல்ல கூடாது.

  • @sreevijayan9693
    @sreevijayan9693 8 месяцев назад +19

    Saruhassan a very good actor his acting skills is well known in bharathiraja film in vedham pudithu what a classical performance....mind blowing he never acted he lived in that film.....

  • @Adapodaa
    @Adapodaa 8 месяцев назад +13

    Extraordinary 25 mins..Ultimate frank speech.Salute to சார் & madam.Thanks to விகடன் for this interview.very jnteresting.😊🙏👌

  • @k.s.selvakumar6235
    @k.s.selvakumar6235 8 месяцев назад +50

    Promise இவங்க இரண்டு பேரும் பேச பேச கண்ணில் தண்ணீர் வருகிறது... I missed my grand parents

  • @p.ushanandhini3786
    @p.ushanandhini3786 8 месяцев назад +81

    இன்னும் நிறைய வருஷம் நல்லா இருக்கனும்

  • @kasthurimeiyyappan9447
    @kasthurimeiyyappan9447 8 месяцев назад +44

    பெண்களுக்கு தான் அறிவு அதிகம் 👏👏👏👏👌💐💐❤️🙏

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 8 месяцев назад +58

    Lawyer or actor this man never take any credit for himself ...gave full credit to the creater..what a personality.. what amma said is correct no body can humbled like this man..

  • @Ashwinthrock
    @Ashwinthrock 8 месяцев назад +13

    Saruhasan sir 👌👌👌. Very genuine,intellectual, matured speech. Good memory still.

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 8 месяцев назад +63

    Very practical man...on screen very strict,reserved, person off screen very jolly jolly person..both of them with matching matching outfits..❤❤

  • @Aadhavasukiran
    @Aadhavasukiran 8 месяцев назад +11

    Never thought he is such a person - so humble and truthful. She seems exceptionally intelligent and compassionate. Simply wow. My respect towards this elderly couple has increased by now. ❤

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 8 месяцев назад +19

    இந்த தம்பதியரின் வாழ்கை அனுபவம்.
    எல்லோருக்கும் ஒரு தலைசிறந்த பாடம்

  • @srinivasprasad101
    @srinivasprasad101 8 месяцев назад +25

    Charuhassan has won best actor award at National level for a Kannada movie Tabaranakathe

  • @sagh7973
    @sagh7973 8 месяцев назад +23

    She is so cute. My namaskarams to both of you.

  • @arunchristy9943
    @arunchristy9943 8 месяцев назад +29

    How beautiful they look for their age. Age is just a number

  • @esakkyselvam1918
    @esakkyselvam1918 8 месяцев назад +87

    கமல் என்னும் பொக்கிஷத்தை வளர்த்த புண்ணியவதி. வாழ்க வளமுடன்.

    • @kumaran2451
      @kumaran2451 8 месяцев назад

      புண்ணியவதி வளத்து என்ன use?. அந்தம்மா புருஷன் சாருஹாசன் நாத்திகன்.. கிறிஸ்டின்... அது போலவே கமலும்.. பாதி.. பொ.... று.... கி... பொறுக்க முடியாதுங்க... சாருஹாசன் நாத்திகன் என்பது தவிர நல்லவர்.

  • @LS-bn1fi
    @LS-bn1fi 8 месяцев назад +7

    94 years ahhh ❤❤❤❤Avlo alaga pesuraaru paa elaaam antha kaaalathu sapaadu thaan.Namalaaam 65 thaandurathu kastammm 😢

  • @aryana7798
    @aryana7798 8 месяцев назад +10

    Great interview by Charu and his wife. Amma is super. Want to age like them.

  • @shankarraj3433
    @shankarraj3433 8 месяцев назад +24

    Charu sir, please keep walking.
    Walking improves our health. Take care Charu sir. ❤👍

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675 8 месяцев назад +36

    அடுத்தவரை பார்த்து சூடுபோட்டுக்கறாங்க அதுதேவையில்ல...❤ மிகசரி ஐயா

  • @abdulkadar4410
    @abdulkadar4410 5 месяцев назад +5

    ஐயாவை பார்பதில் ரொம்ப மகிள்ச்சி

  • @arunchristy9943
    @arunchristy9943 8 месяцев назад +18

    So colorful to watch this . Both are wearing eye pleasing color dresses. Lovely interaction ❤

  • @shantilakshmi3537
    @shantilakshmi3537 8 месяцев назад +6

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அம்மா உடைய பேச்சு சூப்பர்

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 8 месяцев назад +24

    மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது இந்த பதிவு இருவரும் பார்க்க மிகவும் அழகாக இருக்கிறார்கள் சுகாசினி மேடம் என் அம்மாவும் சென்னை டி நகர் சாரதா வித்யாலயா பள்ளிகளில் படித்தவர்கள் மிகவும் நெருங்கிய தோழி ஆவார்

  • @KS-qo6nq
    @KS-qo6nq 8 месяцев назад +11

    Openly speaking individual who was also an actor,, but his wife ia more charming and great pillar for whole family. GOD BLESS THEM WITH LONG LIFE❤

  • @lakshminagarajan9068
    @lakshminagarajan9068 8 месяцев назад +128

    இப்பவும் பொய்தான் சொல்கிறார்.அவர் மனைவிதான் அவருக்கு வரம் .எப்படிபட்ட பெண்மணி!! நான் அவருக்கு பொருத்தமில்லை என்று பொது வெளியில் சொல்ல எப்படிபட்ட மனது.

    • @rajakumariskitchen1933
      @rajakumariskitchen1933 8 месяцев назад +8

      ஆமாம்

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 8 месяцев назад

      கீர்த்தி சுரேஷ் பாட்டி சாருஹாசன் bestie!! அவரை.தேடி வீட்டுக்கு வரும்போது உங்க ஃப்ரெண்ட் வந்துட்டா பேச என்பாராம்!! நிறய விஷயங்கள் அவருடன் பேசமு டியாத காரணத்தினால் அப்படி சொன்னாரா என்னமோ!?😊

  • @Dreemitspositive
    @Dreemitspositive 7 месяцев назад +3

    மிக எதார்த்தம் மான மனிதர் சறுஹாசன் ஐயா 👌👌👌

  • @Hm-cm-24
    @Hm-cm-24 8 месяцев назад +9

    She’s the inspiration for Kamal’s Avvai Shanmugi mami character

  • @Lakshmi-q4f3f
    @Lakshmi-q4f3f 8 месяцев назад +52

    After a long long days, seen very nice interview. This generation couple need to learn from him and her. ❤❤❤

    • @usharangarajan4250
      @usharangarajan4250 7 месяцев назад

      மனதில் உறுதி வேண்டும். உதாரணம் சுஹாசினி

  • @rizwanah9378
    @rizwanah9378 8 месяцев назад +6

    ❤❤❤❤❤ என்ன அருமையான பேச்சு.❤❤❤❤❤

  • @Karma123-atoz
    @Karma123-atoz 8 месяцев назад +196

    94 வயசுல நாம எல்லாம் பேச முடியுமான்னு தெரியல

    • @dhanat6993
      @dhanat6993 8 месяцев назад +30

      உயிரோடு இருப்போமா என்பது சந்தேகம் தான் நண்பரே .

    • @Myv3425
      @Myv3425 8 месяцев назад +12

      50,60 thanduvamanu terila

    • @karthicks9545
      @karthicks9545 8 месяцев назад

      ​@@Myv3425p

    • @velvelmurugan.8666
      @velvelmurugan.8666 4 месяца назад

      💯 can't

    • @MayVins
      @MayVins Месяц назад +1

      49 vayasu varaikum erupamane theriala

  • @itsrealme369
    @itsrealme369 8 месяцев назад +29

    94 ❤ 88 எத்தனை பேருக்கு இப்படி அமையும் 🎉

  • @xavierdixon
    @xavierdixon 8 месяцев назад +74

    Even she had 3 daughters her first child is kamalkasan ❤

    • @L20241
      @L20241 7 месяцев назад

      Isn’t it only Suhasini?

  • @srideviramakrishnan7559
    @srideviramakrishnan7559 8 месяцев назад +5

    நல்ல நேர் காணல் க்கு சிறந்த எடுத்துக்காட்டு. ❤

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 8 месяцев назад +35

    eanna ebti sollitanga..amma ningathan ma avarku correcttna..par..eanaku 20 unaku 50nu love pora kalathula...94 in 89.。god bless ma..70yearsha manam otthu valtha thambathigal...vara kudia gentration-la maragae maayai...angle 20..auntyku 19...super jodi...engligh pintranga...❤

  • @aradhana41
    @aradhana41 8 месяцев назад +11

    Superb, feeling blessed to see this interview of Charu ayya and grandma.

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 8 месяцев назад +6

    நிச்சயமாக இன்றைய தலைமுறைக்கு அவசியம் பார்க்க வேண்டியது
    நன்றி அய்யா சாருஹாசன் தம்பதியினர்க்கு.

  • @Nk3012-y5d
    @Nk3012-y5d 8 месяцев назад +5

    ரெண்டு பேரையும் பார்க்க அவ்ளோ அழகு❤❤❤ சுத்தி போட்டுக்கோங்கோ❤❤❤

  • @user-rajan-007
    @user-rajan-007 8 месяцев назад +33

    ஒரு தயாரிப்பாள முன்பு சொன்னது 'சகல கலா வல்லவன், தூங்காதே தம்பி தூங்காதே போன்ற மசாலா படங்கள் தொடர்ந்து இருந்தால் சென்னையில் பாதி சேர்த்து இருப்பார் என்றார் 👍

  • @kamalany1758
    @kamalany1758 8 месяцев назад +3

    Amazing, to see this revered couple and May God bless them forever

  • @richardreginold4256
    @richardreginold4256 8 месяцев назад +11

    I'm Sri lanka🇱🇰n Tamil we love❤️ your family

  • @pauljojovellarappilly7632
    @pauljojovellarappilly7632 8 месяцев назад +17

    What a graceful patti.
    So sweet!

  • @DurgaSelvaraj-e7c
    @DurgaSelvaraj-e7c 7 месяцев назад +3

    Kamal poranthan 😅, supper pattima, vijay amma kuda vijay ah avaru, evaru nu than sollunvanga, not only vijay. Evlo periya aala irunthalum nama valartha pillai nu urimaiya pesuruthu supper ❤

  • @himalaya113
    @himalaya113 8 месяцев назад +10

    Beautiful always happy to see and listen to supero super senior couples.

  • @ShivakumarAnnadurai
    @ShivakumarAnnadurai 8 месяцев назад +28

    அந்த பாட்டி குடுக்கற ஊக்கம் தான் தாத்தா இந்த வயசில் கூட எப்படி இருக்காரு. இதிலுருந்து என்ன தெரிகிறது. கணவன் மனைவி இரண்டு பேரும் அன்னூனியமா இருக்கனும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤பாட்டி is the 🎉🎉🎉🎉🎉🎉

  • @pakialechumypakia132
    @pakialechumypakia132 8 месяцев назад +8

    Happy to see their interview they are the really goodness ParvathiParameswaran

  • @robertthanjavoor7573
    @robertthanjavoor7573 2 месяца назад

    திரு . சாருசார் எதார்த்தவாதி, எளிமையான குணம் வாழ்துக்கள் 💐

  • @muruguvannan
    @muruguvannan 8 месяцев назад +4

    My dear appa amma god bless 200 yrs I want appa amma

  • @thamaraik1773
    @thamaraik1773 8 месяцев назад +44

    Such a nice interview. Lovely couple ❤

  • @RLS2020
    @RLS2020 7 месяцев назад +2

    Mrs.Saruhasan, looks very brilliant lady.

  • @arockiavijinirmala8954
    @arockiavijinirmala8954 8 месяцев назад +2

    God bless you charu sir.very open minded person.i like u so much sir

  • @fathimasyed4232
    @fathimasyed4232 8 месяцев назад +9

    Ur totally family is blessed with great brain

  • @HoneyHoney-zk6ge
    @HoneyHoney-zk6ge 8 месяцев назад +4

    நீங்கள் இருவரும் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வளமுடன்

  • @bommisgallery5987
    @bommisgallery5987 8 месяцев назад +7

    Leading lawyer, best actor. but, தான் என்று தலைகணம் துளியும் இல்லை. என் தாத்தா, பாட்டியும் திருமண வாழ்க்கையில் 65 வருடம் கடந்து 66 ல் பயணித்து கொண்டு இருக்கிறார்கள்.. ❤

  • @vasekar4513
    @vasekar4513 8 месяцев назад +29

    அருமை அருமை.❤🎉

  • @muthiahlakshmanan5104
    @muthiahlakshmanan5104 8 месяцев назад +5

    Gods Blessings.. Nice to watch this couple speak and share their views. My best wishes for a happy planet like this couple

  • @kanchanav6689
    @kanchanav6689 8 месяцев назад +3

    Wonderful family.. forward thinking.... true couple

  • @krishnanvenkatachalam3841
    @krishnanvenkatachalam3841 8 месяцев назад +16

    Thoroughly enjoyed
    Fantastic couple. Lot's of learning
    May GOD Bless them with Many More Years of Togetherness Health Peace and Happiness
    .

  • @indrasubramaniam9579
    @indrasubramaniam9579 8 месяцев назад +43

    How well Amma talks….European School Education.👏👏👌👌

  • @Ajay.369v
    @Ajay.369v 8 месяцев назад +10

    So when Charuhasan was
    23 yrs ,his mother was pregnant and then gave birth to third son kamal after first son charu's marriage.
    Wow

    • @DurgaSelvaraj-e7c
      @DurgaSelvaraj-e7c 7 месяцев назад +1

      Antha kalathula ellam apdithan, enga appa porakum pothu Amma ponnu marumaga 3perum pregnant ah irunthunga 😂😂😂

  • @saraSabetha
    @saraSabetha 8 месяцев назад +5

    பெண்களுக்கு கொஞ்ஞம் அறிவு அதிகமா😂😂😂😂அதுக்கே நாங்க இப்படி இருக்கேமே😂😂😂😂🎉❤.உங்களை போன்று இனி காண்பது அறிது🎉❤

  • @singlesoul3153
    @singlesoul3153 8 месяцев назад +15

    I truly enjoyed watching this couple's interview. Love from Malaysia.

  • @nirmalaramachandran4294
    @nirmalaramachandran4294 8 месяцев назад +2

    அருமையான உரையாடல்

  • @palanikumar2946
    @palanikumar2946 8 месяцев назад +17

    Amazingly candid interview.Pretty captivating and educative for married people.Pleasing conversation.Great couple;great views😊

  • @pranithworld1739
    @pranithworld1739 8 месяцев назад +5

    Please channel commit ee ivangaloda food routine kitchen paramarippu..kaminga....engalukellam use irukum

  • @ganesanveerappan8308
    @ganesanveerappan8308 8 месяцев назад +4

    வாழ்த்துகள் வாழ்க பல்லாண்டு🎉🎉🎉

  • @parameshwarashiva9034
    @parameshwarashiva9034 8 месяцев назад +7

    Great interview. Thanks to anchor. My sashtang namaskarams to charuhasan anna and manni

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 8 месяцев назад +13

    Made for each other couple!!🎉🎉🎉

  • @padmamalini5286
    @padmamalini5286 8 месяцев назад +5

    வணங்கி மகிழ்கிறேன் 🙏🙏

  • @dannydsouza6828
    @dannydsouza6828 8 месяцев назад +7

    What a warm and intelligent family ❤

  • @madhukvp
    @madhukvp 8 месяцев назад +15

    Add more manni's(suhasini mam's mother) experience. I love her speech.

  • @ericeddy9450
    @ericeddy9450 13 дней назад

    God bless the couple, Charu sir and madam's life is the apt example of blessed good living. True love everyone should learn from this parents.

  • @vvv203
    @vvv203 8 месяцев назад +5

    Idhe prachana thaan kamal sir kum, romba honest...ipdi irundha politics la kashtam....

  • @selvamsivanandi5490
    @selvamsivanandi5490 8 месяцев назад +7

    எம் மன்னின் மைந்தன் நீடூழி வாழ்க.