வடிவுக்காக வந்த விஜய்சேதுபதி அலைமோதிய ரசிகர் கூட்டம் - Vadivukkarasi 45 Vijay Sethupathi Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 245

  • @sureshsuresh-bs5gp
    @sureshsuresh-bs5gp 2 месяца назад +79

    90ஸ் காலத்தில் நான் பார்த்து பயந்த நடிகை
    வடிவுக்கரசி🎉

  • @ungalsrikumar.
    @ungalsrikumar. 2 месяца назад +108

    சூப்பர் வாழும்போதே அவங்களுக்கான மரியாதை கொடுக்கணும்

  • @lakshmipooja1103
    @lakshmipooja1103 2 месяца назад +98

    M. S baskar sir oru function pannunga pls best actor ever❤

  • @Babypk2922
    @Babypk2922 2 месяца назад +346

    நான் மிரண்டு போனது.. அருணாச்சலம் படத்தில் வரும். பாட்டி கதாபாத்திரம்.. மிரட்டலான வில்லி ❤

    • @vinitha4729
      @vinitha4729 2 месяца назад +2

      Yes

    • @sonisoni-l9t
      @sonisoni-l9t 2 месяца назад +2

      Samashthanam movie

    • @kowsisenth5857
      @kowsisenth5857 2 месяца назад +5

      அந்த movie வந்து 27 years ஆகிடிச்சு but அதில வந்த பாட்டி கு வயசு இப்போ இவங்க நிஜ வயச விடவும் அதிகம். அப்படி நடிக்க பெரிய தைரியம் இருக்கனும்

    • @Babypk2922
      @Babypk2922 2 месяца назад +1

      @vijaykumar-zr5qs yes . semma

    • @revathiamsrevathi668
      @revathiamsrevathi668 2 месяца назад +1

      ஆமா நானும் அந்த கேரக்டர் ஐ தான் நினைத்தேன் such a mirrettel acting ❤

  • @KanagaLakshmi-hs5iz
    @KanagaLakshmi-hs5iz 2 месяца назад +148

    முதல் மரியாதை கலக்கி சூப்பர் சூப்பர் சூப்பர் பவர்ஃபுல்

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 2 месяца назад +56

    அது என்னவோ குமுதா happy அண்ணாச்சின்னு விஜய் சேதுபதி சொல்லும் போது செம்ம அழகா இருக்கு.

  • @billubasha100
    @billubasha100 2 месяца назад +103

    என்னால் விஜயகாந்தை ரசித்த பிறகு வேறு யாரையும் ரசிக்க முடியலே ..ஆனா சேது அவர் பேசுகையில் என் அண்ணன் புரட்சி கலைஞர் நினைவு வருது

  • @pravi8700
    @pravi8700 2 месяца назад +81

    கண்ணில் தெரிகின்ற கதைகள்.... வடிவுக்கரசி அவர்களின் நடிப்பு சூப்பர்

  • @ManikandanManivel-bl9tf
    @ManikandanManivel-bl9tf 2 месяца назад +8

    மனதில் பட்டதை பேசும் நல்ல கதாநாயகி வடிவுக்கரசி அம்மா அவர்கள். மேக்கப் அதிகம் இல்லாமல் இயல்பாக இருப்பார் அதற்காக அவருக்கு எப்போதும் ஒரு சல்யூட்❤❤

  • @mohanankunhikannan3731
    @mohanankunhikannan3731 2 месяца назад +13

    நடிப்புக்கு அரசி
    வடிவுக்கரசி அம்மாவுக்கு
    நலம் வாழ வாழ்த்துகள்.
    வாழும் போதே வாழ்த்துவது தமிழர்
    பண்பாடு.

  • @madhialagank9615
    @madhialagank9615 2 месяца назад +16

    நீண்ட ஆயுளோடு வாழ்க வாழ்க வாழ்க வாழ்த்துக்கள் அம்மா...

  • @shrikavinpriya8682
    @shrikavinpriya8682 2 месяца назад +44

    Vadivukkarasi is real nadippukkarasi....wow what a action i really admired the movies முதல் மரியாதை, அருணாச்சலம்,கருத்தம்மா, கன்னிப்பருவத்திலே, காலம் மாறி போச்சு, காசி, தவசி வைதேகி காத்திருந்தாள் மேலும் திருமதி செல்வம் எனும் சின்னத்திரை தொடரிலும் முத்திரை பதித்தவர்....இன்னும் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @sivashanthysatchi9940
    @sivashanthysatchi9940 2 месяца назад +4

    இவரின் நடிப்புத்திறமையை என்னால் என்றும் மறக்க முடியாது. பெண்ணாயிருப்பதே ஒரு சவாலான விடயம். அத்தோடு நடிப்புலகத்திலிருக்கும் பொழுது எவ்வளவு போராட்டமான வாழ்கையாக இருக்கும். எவ்வளவு மனவருத்தங்கள் , தேவையில்லாத அவச்சொற்க்கள், எவ்வளவு இழப்புக்கள், ஏற்றம், தாழ்வு என்று எவ்வளவோ வலியுடன் எமக்கு சந்தோசத்தை அள்ளித்தரும் இவர்கள் எல்லோரும் சந்தோசமாக இருக்க கடவுளை என்றும் பிராத்திக்கும் ஒரு இதயம்.❤❤❤❤❤❤❤

  • @movlanoor8042
    @movlanoor8042 2 месяца назад +15

    விஜய்சேதுபதி என்ன ஒரு நிதானமான அருமையான எல்லோரையும் மயக்கும் பேச்சு❤️❤️❤️❤️❤️

  • @santhiyark2726
    @santhiyark2726 2 месяца назад +5

    வணங்கி ❤🙏🏻வாழ்த்துகிறேன் உங்கள் நடிப்புமிகவும்பிடிக்கும்❤❤❤பிரபஞ்சத்தின்பிரமிப்பு❤நன்றி தெரிவித்து வணங்கி றேன்

  • @meyyappanm9469
    @meyyappanm9469 2 месяца назад +26

    Happy birthday vadivukuarasi amma,🎉🎉❤❤ my favorite actress 🎉🎉❤❤

  • @hithayathfathima2569
    @hithayathfathima2569 2 месяца назад +26

    மிகவும் அருமை வாழ்த்துக்கள் சிட்டி ஃபாக்ஸ் மீடியா

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 2 месяца назад +6

    விடாமுயற்சி கடும் உழைப்பாளி தத்ரூபமான நடிப்பு வடிவுக்கரசி அம்மா👍👍

  • @kishorram5473
    @kishorram5473 2 месяца назад +20

    நடிப்பு அரக்கி💥

  • @subramanichettiyaar5704
    @subramanichettiyaar5704 2 месяца назад +4

    வாழும் போதே நல்லாருக்கு சாதனையாளர்களுக்கு மக்கள் மனம் கவர்ந்த வர்களுக்கு அவர்கள் வாழும் போதே அவர் பெருமை வாழ்த்து சேர்க்கவேண்டும், காலம் கடந்த பின் வாழ்த்துவது porruvathai நன்றி பாராட்டுதலையும் செய்வதைத் niruththikollavendum in நிகழ்ச்சி சாதனை வெற்றி திருமகள் வாழ்வுக்கு அரசி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை

  • @harisruthi8052
    @harisruthi8052 2 месяца назад +10

    Director Seenu Ramasamy Said exactly right, tamil film artist union should be celebrate Nadipu Raksashi Shri. Vaduvukarasi

  • @gowriradhakrishnan4128
    @gowriradhakrishnan4128 2 месяца назад +9

    Vadivukkarasi Amma is a Nadippukkarasi .
    Lovely occasion to be cherished

  • @ஆதிரை
    @ஆதிரை 2 месяца назад +56

    கண்ணே கலைமானே அந்த சீன் சூப்பர். நடிப்பு பிசாசு ❤

    • @matta7857
      @matta7857 2 месяца назад

      Kuttichathan bro

    • @Tuty_Gaming_tamil69
      @Tuty_Gaming_tamil69 2 месяца назад

      ஆம் அந்த படத்தில் வரும் ஒவ்வொரு சீனும் நடிக்காமல் வாழ்ந்திருக்கிறார்.❤❤❤❤❤

  • @sharmilas216
    @sharmilas216 2 месяца назад +29

    Congrats Vadivukarasi mam💐🙏 Vjs❤

  • @mohammedsulaiman7279
    @mohammedsulaiman7279 2 месяца назад +16

    Citifox ku வாழ்த்துக்கள்

  • @anbukkodinallathambi1419
    @anbukkodinallathambi1419 2 месяца назад +16

    அருமையான நிகழ்ச்சி.வாழ்த்துகள்

  • @KalaiselviRavindraraj-sh4jq
    @KalaiselviRavindraraj-sh4jq 2 месяца назад +32

    VJS sir not only cute and super star also Intelligent

    • @Kumaran319
      @Kumaran319 2 месяца назад

      But waste in BB

    • @BlueJay-2k
      @BlueJay-2k 2 месяца назад +1

      ​@@Kumaran319he is just 45.. yet to get matured

  • @HajeeraHajeera-ep4cq
    @HajeeraHajeera-ep4cq 2 месяца назад +15

    திறமையான பெண்மணி மேலும் நல்ல மனசுல்ல பெண்மணி

  • @nathiyasiva8293
    @nathiyasiva8293 2 месяца назад +8

    Congratulation vadivukarasi mam💐💐🎂🍫👍👍

  • @jackiechan8885
    @jackiechan8885 2 месяца назад +11

    Vijay Sethupathi and Seenu Ramasamy sir super speech 😍❤✨

  • @Deviganesh-s5b
    @Deviganesh-s5b 2 месяца назад +2

    Like vadikarasi mam
    Next to Manorama atchi
    Thirumathi Selvam..she will make us cry
    I always like the way vjs
    appreciate others
    True words🎉❤

  • @selvambalakrishnan4690
    @selvambalakrishnan4690 2 месяца назад +12

    All the best Vadivakarasi mam.god bless you. 🌹🙏Exceptional effort by City Fox media. 👌🙏

  • @28MKG
    @28MKG 2 месяца назад +7

    Ungaloda first show ithil 1st select panna vadivu madam very good actress and best humambeing

  • @saradhas6048
    @saradhas6048 2 месяца назад +10

    Amma ❤neenga aarokiyama irunga❤

  • @c.sureshsuresh2404
    @c.sureshsuresh2404 2 месяца назад +2

    அம்மா அவர்களின் சினிமா பயணம் தொடர வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @saibaba172
    @saibaba172 2 месяца назад +13

    மிக அருமையான நிகழ்ச்சி,,💐👌

  • @mayamayan1764
    @mayamayan1764 2 месяца назад +9

    Happy Birthday akka❤

  • @SUGUMARC-w6q
    @SUGUMARC-w6q 2 месяца назад +2

    Love you too all citifox good 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 congratulations

  • @ranjithranjith3314
    @ranjithranjith3314 2 месяца назад

    Citi fox you tube சேனனேலுக்கு என்னோட வாழ்த்துகள் சரியான திறமை சாலியே அடையாளம் படுத்தியதற்கு

  • @alameluk5697
    @alameluk5697 2 месяца назад +6

    Very dedicated artist. Tamil thirai ulagam innum payan paduthi irukka vendiya nadigai.

  • @SangathamizhPEEE--
    @SangathamizhPEEE-- 2 месяца назад

    Throgam pathi correct aha sonnaru Vijay sethupathi👏👌 vaazhkai anubavam yellam varum kadhal pasam kovam ....super ooo super sir👏👌👍💯

  • @sumansuren6302
    @sumansuren6302 2 месяца назад +3

    Annan dheivam ulagam...engal dheivam vijaykanth Annan....nandri

  • @neenghalkuzhai_Vimarsagan
    @neenghalkuzhai_Vimarsagan 2 месяца назад

    VS and SR rocked with their polite appreciations.
    Vadivukarasi herself got emotional

  • @sreemetrofamily
    @sreemetrofamily 2 месяца назад +2

    Super citifox.ethu Pola super actress celebration panurathu hands off salute. M.s.basker sir celebrate pannunga

  • @bindhukrishnan6250
    @bindhukrishnan6250 2 месяца назад +8

    உண்மையிலே அம்மா ரொம்பவும் அழகாக இருக்கு.

  • @sureshveerasekaran9797
    @sureshveerasekaran9797 2 месяца назад +4

    Great job citi fox 👌🏼👏🏻

  • @Nfrs1996
    @Nfrs1996 2 месяца назад +7

    One of the finest actress in Indian cinema history

  • @mayamayan1764
    @mayamayan1764 2 месяца назад +3

    Happy amma ❤ awesome speech 🌹🌹🌹👏👏👏

  • @rajeswarik3501
    @rajeswarik3501 2 месяца назад +67

    Oruvar valum pothu sirapikirathu romba happy.

  • @ragavendiranl2728
    @ragavendiranl2728 2 месяца назад +1

    Yes its really worth honor to madam , my eye getting wet

  • @karpagamsomasundaram7287
    @karpagamsomasundaram7287 29 дней назад

    Keep going Amma
    Good human being

  • @SR.A6674
    @SR.A6674 2 месяца назад +6

    Super actress vadiuvkARASI mam

  • @FabiSham-eu8bn
    @FabiSham-eu8bn 2 месяца назад +6

    God bless you Amma 🙏 ❤️

  • @yasar_star_5199
    @yasar_star_5199 2 месяца назад +3

    Congratulations team keep rocking keep going happy ❤❤❤

  • @ilavarasiinbaraj2116
    @ilavarasiinbaraj2116 2 месяца назад +10

    Unmai Vijay sethupathi sir....

  • @mithunmithran5344
    @mithunmithran5344 2 месяца назад +1

    I am also loved her very much ❤❤ live long life pattimma

  • @kairavsankar4766
    @kairavsankar4766 2 месяца назад

    A natural n well performing actress...Sethu ..love u dear❤🎉❤🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉

  • @murukeshs4643
    @murukeshs4643 2 месяца назад +1

    Hattsoff hattsoff by kanjikode VellaCycle murukesan santha such a great day congratulations to U

  • @shalihajavith1427
    @shalihajavith1427 2 месяца назад +10

    Vjs🤩🤩🤩🤩🤩🤩

  • @kaliappanramasamy2012
    @kaliappanramasamy2012 2 месяца назад

    நல்ல திறமையான நல்உள்ளங்களுக்கு உரிய அங்கீகாரம் வாழ் நாளில் உரிய நேரத்தில் கிடைப்பது அபூர்வம். வடிவுகரசி கொடுத்து வைத்தவர். வாழ்க பல்லாண்டு.

  • @KFPhotography-i9n
    @KFPhotography-i9n 2 месяца назад

    அருமையான நடிகை வடிவு கரசி வாழ்த்துக்கள் 💐

  • @SYIEADQADRIE
    @SYIEADQADRIE 2 месяца назад

    ❤🎉😮semma speech about "Drogham"from Makkal Selvam Vijaysethupathi.

  • @dhanabalamurugan9458
    @dhanabalamurugan9458 2 месяца назад +4

    வாழ்த்துக்கள். அம்மா

  • @VG1992-w4y
    @VG1992-w4y 2 месяца назад +1

    Chennai Thiruvotriyur la Guruvammannu Oru Movie Eduthanga apo Nanga Avangala Nerla parthom Nalla colour ah irundhanga Santhamana mugam❤❤❤ amma Ninga innum Niraiya Pandagal thodarndhu Nadikkanum Ninga Eppothum Hpy ah irukkanum amma❤❤❤
    I❤u mma

  • @ThillaiNatarajan07
    @ThillaiNatarajan07 2 месяца назад +2

    Great initiative ❤ well tribute to living legend. Thanks to CITI Fox. Also do for MS bhaskar sir please.

  • @sureshjeya2394
    @sureshjeya2394 2 месяца назад +1

    Congrats mam🎉🎉🎉❤❤❤❤❤❤💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @Ravibashir00
    @Ravibashir00 2 месяца назад +97

    குமுதா ஹாப்பி அண்ணாச்சி ❤❤❤😂😂

    • @kaveesanmuthulingam
      @kaveesanmuthulingam 2 месяца назад

      எப்படி உங்களால் இப்படி சிந்திக்க முடியுது,
      வாழ்த்துக்கள் தம்பி

  • @BakiyaBakiya-s5i
    @BakiyaBakiya-s5i 2 месяца назад +4

    வாழ்த்த வயசுல இருந்தாலும் எனக்கு ரொம்ப அந்த அம்மாவை..❤

  • @eswarisathya7564
    @eswarisathya7564 2 месяца назад +3

    வாழ்த்துக்கள் அம்மா🎉

  • @umamaheswari4286
    @umamaheswari4286 2 месяца назад +2

    Super speach amma❤

  • @baskarannarayanan8910
    @baskarannarayanan8910 2 месяца назад +4

    Amma ❤🙏🙏🙏🙏🙏

  • @ayur7
    @ayur7 2 месяца назад

    Vazum podu elamey senchiranum❤❤❤❤true wordsss❤❤❤❤

  • @ChitraRam-y3g
    @ChitraRam-y3g 2 месяца назад +6

    I love u ma❤

  • @snehaselvam6130
    @snehaselvam6130 2 месяца назад +10

    Vjs speech 🎉

  • @cviews1870
    @cviews1870 2 месяца назад +12

    Mudhal Mariyadhai, Arunachalam vera level performance 🎉 by her. She nailed it. Its remarkable thruout.

  • @senthamizhselvicooking9033
    @senthamizhselvicooking9033 2 месяца назад +6

    Gandhi mathi Amma ku apram character artist nu sonna vadivikarasi Amma thaan .she refilled her 's place.

  • @chandrakumari5979
    @chandrakumari5979 2 месяца назад +6

    Happy Birthday dear Vadivukkarasi Amma..🎉God bless you with good health and happiness...❤❤
    Your acting is very spontaneous...
    As you sd, make elders happy & praise their achievements when they are alive itself...no use after they leave this world...hats off to Citifox team..

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 2 месяца назад +4

    சீனு ராமசாமி சொன்னது போல் மூத்த நடிகர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடிகர் சங்கம் நடத்தவேண்டும்.சீனு ராமசாமி நெத்தி அடி பதில் நடிகர் சங்கத்திற்கு

  • @jothiappunu803
    @jothiappunu803 2 месяца назад

    Yes God help me lot but no words explain

  • @kirubanandshanmugavel3096
    @kirubanandshanmugavel3096 2 месяца назад +5

    Definitely deserved Madam... Each role is excellent, her tone, performance...

  • @lifeofahmed1633
    @lifeofahmed1633 2 месяца назад

    Thank you Citi Fox you did well ❣️ Keep doing & Going one day your Citi Fox media will be most talkable media soon

  • @SelviAselvi-uv5ei
    @SelviAselvi-uv5ei 2 месяца назад +4

    Muthal mariyathai verel lvl vadiuvkarasi amma

  • @manonmanimano2840
    @manonmanimano2840 2 месяца назад +5

    Super Amma

  • @ponngshankar
    @ponngshankar 2 месяца назад +11

    வாழ்க வடிவு அம்மா. 🙏🤝

  • @n.narayanakrishnankrishnan3781
    @n.narayanakrishnankrishnan3781 2 месяца назад

    Legendary actress
    I pray to God for his happy life.

  • @NallakumarNk
    @NallakumarNk 2 месяца назад

    I love you vijayakanth sir❤❤❤

  • @rkmoorthi7305
    @rkmoorthi7305 2 месяца назад +3

    vaazhga valathudan amma

  • @jayasethupathi2137
    @jayasethupathi2137 2 месяца назад +1

    மக்கள் செல்வன் ❤

  • @manitharshith5705
    @manitharshith5705 2 месяца назад +3

    Valthukal

  • @iam_kabali
    @iam_kabali 2 месяца назад +6

    Wow super citi fox

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 2 месяца назад

    வாழ்த்துக்கள் அம்மா ❤

  • @ashmashifana2682
    @ashmashifana2682 2 месяца назад +8

    🔥🔥🔥🔥🔥🔥🔥💥💥💥💥💥💥🥰🥰🥰

  • @s.s.h5216
    @s.s.h5216 2 месяца назад +4

    Sk❤ & Vjs❤

  • @SriRam-oc4nl
    @SriRam-oc4nl 2 месяца назад +3

    Super mam

  • @viddeosurfer
    @viddeosurfer 2 месяца назад +10

    Vadivukarasi is a vibe ❤❤❤

  • @nasreenafreen9864
    @nasreenafreen9864 2 месяца назад +1

    Vadivukkarasi. Amma
    Vara level

  • @prasathkannan2830
    @prasathkannan2830 2 месяца назад

    Wish u long life ..good actress...In this time we miss actress gandhimathi amma

  • @geetachander2247
    @geetachander2247 2 месяца назад

    Loving vadivukarasi mam and one thing to tell about vijay sethupathi sir one Sr maharashtrian actress ms. Usha nadkarni mam praised him in one interview.

  • @vasanthi1274
    @vasanthi1274 2 месяца назад +2

    Great actress ❤🎉

  • @jothiappunu803
    @jothiappunu803 2 месяца назад

    Yes dhurogam really oru enemaiyana aanupavam my life