இவரால தான் சிகரெட் பிடிக்கிறத விட்டேன் | Kamal Haasan | K Balachander | KS Ravikumar | Jaya Tv

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 108

  • @Bala-zw1lk
    @Bala-zw1lk 2 месяца назад +37

    உலகநாயகன் எங்கள் கலை நாயகன் ❤

  • @immanuvelg4332
    @immanuvelg4332 2 месяца назад +76

    விண்வெளி நாயகன் உலகநாயகன் ஆழ்வார் பேட்டை ஆண்டவரே நீங்கள் உறையாற்றினாளும் சினிமாவில் நடித்தாலும் உங்களை பார்த்துக்கொண்டு இருக்கனும் என்று மனம் துடி துடிக்கும் பத்மஸ்ரீ நாயகனே❤❤❤❤❤❤❤
    🎉🎉🎉🎉🎉🎉

    • @Gemstone-i1s
      @Gemstone-i1s 2 месяца назад +3

      ஏன் சும்மா பில்டப் படுறீங்க கமலஹாசன் உலக நாயகன் என்பதற்கு world திரைப்படங்களின் நடித்திருக்கிறார் ??அல்லது உலக திரை விருதுகளை பெற்றிருக்கிறாரா ? ஏ ஆர் ரகுமானுக்கு அது பொருந்தும் இவருக்கு எந்தவிதமான பொருத்தமும் இல்லை ரஜினியோ பிளட் ஸ்டோன் என்று ஆங்கிலப் படத்தில் ஆவது நடித்திருக்கிறார்

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj 2 месяца назад

      ​@@Gemstone-i1sஏங்க? எங்க boss Kamal sir ஐ நாங்கள் உலகநாயகன் என்று சொல்வதால் உங்களுக்கு என்ன நஷ்டம்? எல்லா ஹீரோ க்களுக்கும் ஒவ்வொரு பட்டப்பெயர் இருக்கிறது! அதெல்லாம் காரணத்தோடு தான் சொல்லப்படுகிறதா என்ன??? ரஜினி சார் ஐ நீங்கள்மென்ஷன் செய்ததால் ,அவரையே உதாரணமாக சொல்கிறேன் .super star பட்டத்திர்க்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் ? அவர் விண்வெளி வீரர் or வானில் இருந்து வந்த அதிசய மனிதர் ??? அதுவும் இல்லாமல் ,இப்போதுதான் கமல் சார் எல்லா பட்டங்களையும் துறப்பாதாக அறிவித்து விட்டாரே! ஆனாலும் அவரின் ரசிகர்கள் நாங்கள் அவரை அப்படி அழைப்பதை விரும்புகிறோம் ! உலகநாயகன் என்ற பட்டத்தை சூட்டிய ks ravikumar கிட்ட நீங்க போய் கேட்க முடியுமா உங்களால்? 😊😊😊💙🙏💙

    • @viswakr1881
      @viswakr1881 Месяц назад

      கமல் அவர்களை புரிந்து கொள்ள தனி மண்ட வேண்டும்

    • @gurusamy6270
      @gurusamy6270 2 дня назад

      @@immanuvelg4332 உலக மகா செக்ஸ் மன்னன்

  • @MohanaR-hg3wt
    @MohanaR-hg3wt 2 месяца назад +20

    கமல் நமக்கு கிடைத்த பொக்கிஷம்

  • @samthestorm1991
    @samthestorm1991 2 месяца назад +22

    Well said kamal sir. You made sk into an another level of his career. A real legend of Indian cinema Who is breathing cinema❤

  • @kokhowlong
    @kokhowlong 2 месяца назад +9

    Kamal and Sridevi, the two luckiest stars to be carried by the LEGENDS MGR and Sivaji. ❤❤

  • @mohankumardheepja2906
    @mohankumardheepja2906 2 месяца назад +13

    கமல் சாரின் ....எம்ஜிஆரைப் பற்றி தகவலுக்கு நன்றி.

  • @immanuvelg4332
    @immanuvelg4332 2 месяца назад +25

    உலக நாயகனே .
    நான் மைப்பாறை கராமத்தில் வசித்து வருகிறேன்.
    நானும் எஙகள் குடும்பத்தில் அனைவரும்.உங்கள் ரசிகர்கள்.❤❤❤🎉🎉🎉

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 2 месяца назад +17

    The great kamal sir❤❤❤❤❤❤❤❤ have a long life❤❤❤

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 2 месяца назад +15

    மஹா கலைஞன் !

  • @radhakrishnamurthy9465
    @radhakrishnamurthy9465 2 месяца назад +8

    A welcoming change in Kamal 😮 All the Best 😊😊

  • @PalanisamyKabilan-pw1zr
    @PalanisamyKabilan-pw1zr Месяц назад +3

    விண்வெளி நாயகன் ஆண்டவர் 🎉🎉🎉❤❤❤🎉🎉🎉🎉❤❤❤🎉🎉🎉❤❤❤🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 ஆண்டவர் ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @jacobsouza8002
    @jacobsouza8002 2 месяца назад +50

    நாகேஷ் சாரும் ஒரு இமயம்.....🎉🎉

    • @LegendMaker-hs7ti
      @LegendMaker-hs7ti 2 месяца назад +3

      Aruthu thalluvaan. Apart from thiruvizhayadal, kadhalika neramillai.

    • @thamizhselvang8930
      @thamizhselvang8930 2 месяца назад +5

      ​@@LegendMaker-hs7tiSarringha Marlon Brando

    • @jayanthiramachandran9570
      @jayanthiramachandran9570 Месяц назад +1

      @@LegendMaker-hs7ti, நடிப்பு, அதிலும் ஹாஸ்யம் மிகவும் கஷ்டம்.திரு. நாகேஷ் அவர்கள் ஹாஸ்யம் மட்டும்ல்லாமல், குணசித்திர வேடங்களையும் பொளந்து கட்டுவார்.

  • @nancyraj9044
    @nancyraj9044 2 месяца назад +10

    Super interview❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @johneypunnackalantony2747
    @johneypunnackalantony2747 2 месяца назад +15

    Really very good 💐💐👍👍

  • @sathyamoorthivmk403
    @sathyamoorthivmk403 2 месяца назад +25

    ❤❤❤❤❤❤எவ்வளவு கேள்வி கேட்டால் அவர் சளைக்காமல் பதில் பதிவு அலாதி சிவாஜி கணேசன் கே பாலச்சந்தர் நாகேஷ் ஆகியோர் நினைக்காமல் கடந்து வந்த பாதைகள் கலைவாணர் ராதா பாலையா அண்ணன் பாதைகள் மலைகள் ளன சினிமா மற்றும் அரசியல் முன்னோடி எம் ஜி ஆர் சிவாஜி கணேசன் என்றென்றும் ஆண்டவருடனே ம நீ ம💪💪💪💪💪💪❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤எம் ஜி ஆர் நீச்சல் கற்றுக் கொண்டேன் 💪💪💪💪💪💪❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @உரத்தசிந்தனை
    @உரத்தசிந்தனை 2 месяца назад +167

    கடைசி விவசாயி என்ற ஒரு படம் வந்தது.அதில் விவசாயியாக நடித்த பெரியவர் ஒரு நடிகராகவே தெரியவில்லை.அந்த பாத்திரமாகவே இருந்தார்.அதைப் போன்ற படங்களை ரசிகர்கள் ஊக்குவித்தால் இயற்கையான படைப்புகளும் வளரும் இயற்கையைப் பற்றிய விழிப்புணர்வும் வளரும்.பெரிய நடிகர்களிடம் அதையெல்லாம் எதிர் பார்க்க முடியாது.

    • @vasukisuki1903
      @vasukisuki1903 2 месяца назад +5

      Yes my most like movie

    • @karthickeyansundarraj7370
      @karthickeyansundarraj7370 2 месяца назад +1

      😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @rkathiravanr1982
      @rkathiravanr1982 2 месяца назад +1

      ❤❤❤❤❤❤🎉🎉

    • @tckumar
      @tckumar 2 месяца назад +2

      கமல் தான் சொல்கிறாரே.மக்கள் ரசித்தால் பண்ணத்தயார் என்று.

    • @jebaprabhakar4847
      @jebaprabhakar4847 2 месяца назад +2

      Yes. I liked the movie and that farmer character 🎉

  • @cmksigamaniactor6366
    @cmksigamaniactor6366 2 месяца назад +16

    கமல் சார் ஒவ்வொரு வார்த்தையும் நூறு கருத்துக்கள் பதிந்து கிடக்கிறது

  • @shanthikn2205
    @shanthikn2205 2 месяца назад +2

    Yes Ravi Kumar super 🎉🎉🎉🎉🎉🎉

  • @rajendramr9094
    @rajendramr9094 2 месяца назад +19

    Saar Kamal saar❤

  • @gnanasekaran72
    @gnanasekaran72 2 месяца назад +12

    All great and good peoples discussions . Super sir

  • @StanleyDarius
    @StanleyDarius 2 месяца назад +7

    Memorable .!

  • @selvankalai4519
    @selvankalai4519 2 месяца назад +7

    என்றும் உலகநாயகன்

  • @kamalhasan7883
    @kamalhasan7883 2 месяца назад +11

    ❤Kamilism forever❤

  • @mangalakshmil7964
    @mangalakshmil7964 2 месяца назад +6

    ❤❤❤❤❤❤❤

  • @rajakrishnan165
    @rajakrishnan165 2 месяца назад +5

    ❤❤❤❤

  • @pravinmurthy
    @pravinmurthy 2 месяца назад +5

    Ullathilum Udalilum samamaana Azhagu adhu Kalainyaani mattumdhaan ❤

  • @kamalhasan7883
    @kamalhasan7883 2 месяца назад +10

    ❤Aandavar❤

  • @saimanohar4811
    @saimanohar4811 15 дней назад

    NT the the legend and master for Kamal.

  • @shanthikn2205
    @shanthikn2205 2 месяца назад

    I love mgr annan🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-sathish3869
    @user-sathish3869 2 месяца назад +6

    SIR,
    INDHA SAMUTHAYAM SUGAMAGA VAZHUMBADI NALLA PADANGALAI KODUNGA SIR.
    UNAAL MUDIYUM ANNA
    NANDRI ANNA

  • @RanjitKumar-ji6lo
    @RanjitKumar-ji6lo 2 месяца назад +2

    ❤❤

  • @aravinthannallathambi8155
    @aravinthannallathambi8155 2 месяца назад +1

    GOT theam❤

  • @g.alamelu-f5i
    @g.alamelu-f5i 2 месяца назад +6

    Nagesh is a legend

  • @GouthamRaajkumar
    @GouthamRaajkumar 2 месяца назад +2

    Anyone noticed GOT theme ❤

  • @prakashv3703
    @prakashv3703 2 месяца назад +3

    ஐயா கமல்...🎉

  • @SameerPrehistorica
    @SameerPrehistorica 2 месяца назад +2

    👍

  • @gurusamy6270
    @gurusamy6270 12 дней назад +1

    உலக மகா செக்ஸ் மன்னன் காம கொடூரன் கமல்ஹாசன்

  • @md_apsar_official
    @md_apsar_official 2 месяца назад +1

    12:50 Game of thrones Music ✨👑🎶

  • @riyadhzaharathul8129
    @riyadhzaharathul8129 2 месяца назад +3

    இது a i technology interview?

  • @ravithulasi2589
    @ravithulasi2589 2 месяца назад +3

    உங்கள ரிவீட் அடிக்கிறார் ரவிக்குமார் சார் ..

  • @ulaganathanpackiam8432
    @ulaganathanpackiam8432 Месяц назад +1

    Kalaivanar....kodai vallal....nagesh...pikkari...don't compare

  • @dhananjeyanramakrishnankup5729
    @dhananjeyanramakrishnankup5729 2 месяца назад +1

    #நாகேஷ் சேர்த்திருக்க வேண்டும்

  • @GautiR
    @GautiR 2 месяца назад +2

    12:50 GoT BGM 😮. Which year was this show telecasted?

  • @ravithulasi2589
    @ravithulasi2589 2 месяца назад +5

    நீங்க. கமல் சார் இயக்கவில்லை அவர் தான் உங்களை இயக்குனர் என்ற. போர்வையில் உங்களை இயக்கியுள்ளார் என்பது..நன்றாக. தெறிகிறது...இதனால்.......என்ன சொல்வது....இஇஇஇஇ

  • @Loganathan-v9b
    @Loganathan-v9b Месяц назад +1

    கமல் ரசிகன் பெருமை தி மு க காரன் அதுவும் பெருமை ❤❤❤❤❤❤

  • @MariaL-nb3rg
    @MariaL-nb3rg 2 месяца назад +2

    Substitute of sugar, sacrin

  • @balemurupi659
    @balemurupi659 2 месяца назад +1

    Ithu eppa edutha program?

  • @JanardhanMSJ
    @JanardhanMSJ Месяц назад +1

    Indian 2 padam paarthavanga yaarum Indian 3 yai ethirpaarkavillai. Shankarum Kamalum vittathai pidithe aga vendum endru irukiraargal. Paarkalam.

  • @muthukumaransomasundaram
    @muthukumaransomasundaram 2 месяца назад +4

    Mr.kamal the legend Chandrababu don't forget before nagesh.this is mr.nagesh statement .if Chandrababu never die Mr. nagesh will struggle.

    • @raviraja12
      @raviraja12 2 месяца назад +1

      @muthukumaransomasundaram, well said. His statement shows his superficial knowledge of acting. As you said legend chandrababu, ts balaiah, vk ramasamy, thangavelu, so on and so forth. Each one is special like different flowers giving different aroma and colours. Praising only one person above all is not a right judgement.

    • @sundararajany3061
      @sundararajany3061 2 месяца назад

      Yes. Even people like kamal are telling this forgetting others, normal people going behind heroism, is not bad

  • @sridhararavamudhan9459
    @sridhararavamudhan9459 2 месяца назад +1

    Type c

  • @tarachandramouli8460
    @tarachandramouli8460 2 месяца назад +3

    எதற்கு அந்த சார் விகுதி? பெயரை மட்டும் சொன்னால் என்ன?

  • @saibyke
    @saibyke 2 месяца назад +2

    Kamal nalla nadigar pavam dmk kuda nasama poitaruuu.....

  • @surendrankssubbarayan5055
    @surendrankssubbarayan5055 2 месяца назад +1

    Nagesh is an ever lasting comedian than thangavelu .. thangavelu is best but only through words not by body language... hope you will agree with my point

  • @shankarnarayanan1732
    @shankarnarayanan1732 2 месяца назад +3

    ஜெயா tv செட்டுகுள்ள போகும் போதே கால்ல விழுற பயிற்சி தந்துறுவாய்ங்க போல 😅

    • @anthonykamal800
      @anthonykamal800 Месяц назад

      Ungaluku nerai ya perin kalil velunda anubavam yerukum pol therikeradu

  • @ytadltspv
    @ytadltspv 2 месяца назад +2

    andha 'lighting-technician' avargalukku aayiram vanakkangal! adhudhaan iyarkayin/manidhargalin arpudham - naama thavaru seyyumbozhudhu yaaro akkarai kondu echcharippaanga- naama gavanamaaga irundhaal pizhaikkalaam, niraagariththaal azhindhu poavoam.
    indha palkalaikkazhagathirkum vayadhaagivittadhu - we just cant accept it. vayaadhaanaalum singam singamthaan

  • @gurusamy6270
    @gurusamy6270 2 дня назад

    கமல்ஹாசன் படங்கள் எல்லாம் காரி துப்புற மாதிரி இருக்கும்

  • @Punnagaikumar
    @Punnagaikumar 2 месяца назад +1

    Ayya nageshah vida thangavelu sirantha comedian enbathuthan unmai

  • @thomasrajan6753
    @thomasrajan6753 25 дней назад +1

    Please Let's VOTE FOR MAKKAL NEEDHI MAIYAM AND TEAM THIS TIME , AND GIVE A TRUE HONEST RUALING POLITICS PARTY. NAALAI NAMADA👎🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦....

    • @rsrinivasan342
      @rsrinivasan342 11 дней назад

      Ulakkai is an actor among intellectuals and an intellectual among actors..one should never reckon him as a politician and vote..that he decided to support Thiruttu Dravidian Party shows this..

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84 Месяц назад

    Nadiganda Kamal yenakku theriyadha bhradhinagar bus stop rr flats la dance katrukollumbodhu yedhir kadayila cigarette pidikka varmbodhu ungalil oruvan

  • @sridhararavamudhan9459
    @sridhararavamudhan9459 2 месяца назад

    ?

  • @gunaseekar4879
    @gunaseekar4879 2 месяца назад

    Intha kamal enna solrar onnum puriyala.

  • @chandramowlyswaminathan4084
    @chandramowlyswaminathan4084 2 месяца назад +4

    அன்று சொன்னதை இன்று அமரனில் செய்து காட்டி விட்டார்

  • @SenthilKumaran-e2o
    @SenthilKumaran-e2o 2 месяца назад

    Yenda K.S.Evanukku enna sir

  • @prakashv3703
    @prakashv3703 2 месяца назад

    நாசமா போகும்

  • @niruprani1542
    @niruprani1542 2 месяца назад

    காமநாயகன்

  • @VaralakshmiVaralakshmi-h2v
    @VaralakshmiVaralakshmi-h2v 2 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤❤