பாலு பாட்டு கேட்டாலே நடிப்பு வந்துவிடும் | Kalakka Povathu Kamal | Ramesh Aravind | Jaya TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2024

Комментарии • 184

  • @RamalingamB-e1v
    @RamalingamB-e1v 9 месяцев назад +78

    பாடும் குரலுக்கு பாலுசார்
    ஆடலுக்கும் நடிப்புக்கும் கமல்சார்
    இரு இமயங்களையும் ஒன்றாக அமர செய்து அசத்திவிட்டீர் வாழ்த்துகள்

    • @s.mookkaiya3498
      @s.mookkaiya3498 7 месяцев назад +3

      🎉 Thanks sir

    • @s.jaarifaa6975
      @s.jaarifaa6975 2 месяца назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @meenathiruvengadam9059
    @meenathiruvengadam9059 9 месяцев назад +25

    Mesmerizing voice. Miss you SPB Sir.

  • @sivasailam7673
    @sivasailam7673 5 месяцев назад +33

    கமல்ஹாசன் சார் சகலகலா வல்லவர்👍👍👍👍👍

  • @hemanavaranjan2027
    @hemanavaranjan2027 8 месяцев назад +11

    Kamal & SPB 🥰🥰🥰🥰🥰🥰🥰❤❤❤❤❤❤wow 😮Excellent 🎉🎉🎉🎉🎉🎉

  • @ravimp3111
    @ravimp3111 2 месяца назад +12

    SPB சார் உங்களுக்கு என்றும் மரணமில்லை

  • @xavierjeganathan9162
    @xavierjeganathan9162 Год назад +125

    நேற்று இருந்தவர் இன்று இல்லை என்று நினைக்கும் போது ஏற்படும் மனவலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அப்படித்தான் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களின் குரலைக் கேட்கும் போதெல்லாம் அவர் இல்லையே என்ற உண்மையை மனம் ஏற்க மறுத்து துடிக்கும் துடிப்பு.........!! அவரது சந்தோசமான பாடலைக் கேட்டாலும் என் விழிகளில் வெள்ளம் பாய்ந்து வழிந்துவிடும். வரமாட்டார் என்று தெரிந்தாலும் கூட, மீண்டும் வந்துவிடமாட்டாரா நம் எஸ் பீ பி என்று மனம் ஏங்குவதைத் தவிர்க்க முடியவில்லை. இங்கே நிழலாக நம் முன்பு தோன்றி பாடுகிறார். இதைப் பார்ப்பதே கொஞ்சம் ஆறுதலாகவும் ஆனந்தமாகவும் இருக்கிறது. 😢😢😢

    • @shanmugarajanparangiri1075
      @shanmugarajanparangiri1075 Год назад +7

      Very true. Missing spb lot

    • @sumathik-px6xy
      @sumathik-px6xy Год назад +4

      True ❤❤😢😢

    • @dhanat6993
      @dhanat6993 Год назад +11

      உலகமே எஸ்பிபின் தேன் குரலை இழந்து தவிக்கிறது என்பது தான் உண்மை .

    • @shashi2535
      @shashi2535 9 месяцев назад +3

      😢😢😢

    • @RavishankarSubramanian1962
      @RavishankarSubramanian1962 8 месяцев назад +4

      Thanks, 🙏

  • @madhumitha7403
    @madhumitha7403 11 месяцев назад +19

    Wowwww... Lovely Hevenly feel spb sir... Love you sir

  • @KumaravelM-f6v
    @KumaravelM-f6v Год назад +30

    KAMAL SPB two legends

  • @venkatesanvijayaragavan3655
    @venkatesanvijayaragavan3655 8 месяцев назад +66

    இதில் கமல் எவ்வளவு அழகாக உள்ளார்

    • @ayapan872
      @ayapan872 3 месяца назад +2

      All depends on mind 😂😂😂

    • @suntharamnirmala3521
      @suntharamnirmala3521 Месяц назад +2

      ரொம்ப புடிக்கும்

    • @rameshusha1347
      @rameshusha1347 Месяц назад +2

      கமல் எப்போதும் அழகு தான்

    • @johnsuresh2396
      @johnsuresh2396 Месяц назад

      If you feel so then your mind is so beautiful ​@@ayapan872

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 7 месяцев назад +13

    பாடும் குரலுக்கு பாலுசார்
    ஆடலுக்கும் நடிப்புக்கும் கமல்சார்
    இரு இமயங்களையும் ஒன்றாக அமர செய்து அசத்திவிட்டீர் வாழ்த்துகநேற்று இருந்தவர் இன்று இல்லை என்று நினைக்கும் போது ஏற்படும் மனவலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அப்படித்தான் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களின் குரலைக் கேட்கும் போதெல்லாம் அவர் இல்லையே என்ற உண்மையை மனம் ஏற்க மறுத்து துடிக்கும் துடிப்பு.........!! அவரது சந்தோசமான பாடலைக் கேட்டாலும் என் விழிகளில் வெள்ளம் பாய்ந்து வழிந்துவிடும். வரமாட்டார் என்று தெரிந்தாலும் கூட, மீண்டும் வந்துவிடமாட்டாரா நம் எஸ் பீ பி என்று மனம் ஏங்குவதைத் தவிர்க்க முடியவில்லை. இங்கே நிழலாக நம் முன்பு தோன்றி பாடுகிறார். இதைப் பார்ப்பதே கொஞ்சம் ஆறுதலாகவும் ஆனந்தமாகவும் இருக்கிறது.

  • @manovijayentertainment2722
    @manovijayentertainment2722 Год назад +10

    spb sir avar age ku exprience ku ramesh aravind eh sir naa kupudraar thats why he is spb sir lucky i was born on 90s to witness this legends 2k leh born aagiruntha ithuyellam theriyam meh poikrukkum

  • @rexlawrence9454
    @rexlawrence9454 5 месяцев назад +13

    Ramesh Aravind is one of the talented actors.

  • @actoranandcr
    @actoranandcr Год назад +20

    wow.. both the legends together

  • @jeyanthitherce7274
    @jeyanthitherce7274 6 месяцев назад +4

    Kamal sir handsome mum nadippum sbp avarin sweet voice song wow ❤ super wonderful vaarththaiye illai inimai inimai inimai inimai ❤❤I love

  • @sureshbose666
    @sureshbose666 Год назад +18

    I was waiting for this hd clip so long...
    Miss u SPB sir ❤

  • @priyadharshini-eq8tt
    @priyadharshini-eq8tt Год назад +9

    I could hardly get to see such a Frank , open conversation on screen like this.. that too between two lengends... The legend Spb sir's voice, really god's gift. This magical voice didn't change for even 1% throughout his life. That's the another magical thing about him.. 😇😇😇 Thank you so much Jaya TV for sharing such a beautiful event 🙏🙏 🤗🤗😀😀..

  • @sandhiyasandhiya8262
    @sandhiyasandhiya8262 Год назад +13

    I miss you spb❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sankaralwar5083
    @sankaralwar5083 2 месяца назад +9

    Raja spb kamal தமிழ்சினிமாவின் மும்மூர்த்திகள் 🎉🎉🎉

  • @RavishankarSubramanian1962
    @RavishankarSubramanian1962 8 месяцев назад +5

    Great combination. Gods grace that we belong to the same generation 🙏

  • @shalinijsativil1895
    @shalinijsativil1895 Год назад +33

    I'm crying while watching this

  • @murald7580
    @murald7580 Год назад +15

    நடிப்பையே நடிப்பையே நடிப்பாய் நடிப்பாய் நடிப்பவர் கமல் அவர்கள்

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 Месяц назад +1

    ஐயா பாலு அருமையான
    மனித தெய்வம்.
    போற்றுதலுக்கு உரியவர்,பண்பாளர்
    மறக்கவே முடியாது.
    மாபெரும் மேதை.
    ❤🎉❤🎉❤🎉❤🎉

  • @gopalakrishnansubburayalu8995
    @gopalakrishnansubburayalu8995 9 месяцев назад +6

    I miss you SPB sir

  • @jayashree6123
    @jayashree6123 8 месяцев назад +1

    I miss you soooooooooooooooooooooooooooooo much SPB sir. Love you always

  • @prazna4eva
    @prazna4eva 7 месяцев назад +8

    Wow Kamal sir looks so handsome ❤ 13:40 - ena azhaga Rasikirar ❤

  • @Brundhachimbu123
    @Brundhachimbu123 Месяц назад +1

    Woooooow kamal❤❤❤❤❤

  • @ravisankarv9394
    @ravisankarv9394 Год назад +4

    Super voice mr spb the great and legend

  • @rajeshraju8397
    @rajeshraju8397 9 месяцев назад +3

    One of the best interview kind of Kamal along with spb. I have not seen Kamal speaking so freely other than this. Puriyamadhan pesi iruppar. May be this is true Kamal.

  • @anandavallypr7727
    @anandavallypr7727 8 месяцев назад +5

    Kamal's acting and SPB's song is the best combination

    • @aathamazhiqi3481
      @aathamazhiqi3481 7 месяцев назад

      Sivaji Acting + TMS Playback is the only Perfect Combo

  • @VR_Vicky270
    @VR_Vicky270 2 месяца назад +1

    Omg tears in my eyes and our aandavar Ulaganayagan Padmashri kamal sir omg ❤

  • @sumathik-px6xy
    @sumathik-px6xy Год назад +3

    Love you Spb sir ❤❤❤❤

  • @lakshmilakshmikannan6379
    @lakshmilakshmikannan6379 25 дней назад

    அழகு, அருமை,அற்புதம் 🙌🙌🙌🙌

  • @RamaMoorthy-ce2mg
    @RamaMoorthy-ce2mg 2 месяца назад

    Spb sir. You always with us, lovely person , so humble, what a voice, I.also proud that l live spb sir period

  • @KamakshiKamakshi-r4g
    @KamakshiKamakshi-r4g Год назад +2

    Sir u never dies always with us I'm happy when ever ur song I hear

  • @Alphapowermind
    @Alphapowermind 3 месяца назад +1

    See the lovely admiring reaction of Kamal to SPB singing

  • @GJBABU-l3o
    @GJBABU-l3o 7 месяцев назад +16

    ஐயா எஸ்பிஐ குடும்பத்துக்காக சொல்றேன் அவர் நினைவு நாளை கொண்டாடுகிறீர்கள் இன்னும் எங்கள் தெய்வம் எங்களோடு இருக்கிறார் நீங்கள் நினைவில் நடத்தினால் ஐயா எங்களோட இல்லைன்னு செய்யாதீர்கள் செய்யாதீர்கள் செய்யாதீர்கள் எஸ்பிபி உயிருடன் இருக்கிறார் எங்களுடன் இருக்கிறார் எங்கள் மூச்சில் இருக்கிற எங்கள் பேச்சில் இருக்கிறேன் சார் தயவு செய்து நினைவினால் கொண்டாடாதீர்கள் அவளுடைய பிறந்தநாள் கொண்டாட கொண்டாட ட்ரை பண்ணுங்க சார் தயவுசெய்து இந்த அடியேனின் வேண்டுகோள் ஐயா

  • @Galaxy920-m1u
    @Galaxy920-m1u 6 месяцев назад +2

    You both are great legends . Love you both. There is no doubt. But there is one more legend behind the scenes. That is our Great Ilaiyaraajaa Sir. So sad you did not talk a single word....Am from Andhra Pradesh...

  • @ilayanilaramjiramachandran5334
    @ilayanilaramjiramachandran5334 Год назад +2

    Soso nice sirs SPB & KAMAL

  • @padmanabhanka7056
    @padmanabhanka7056 6 месяцев назад +1

    There can't be any hesitation to mention that the entire film and audience fraternity miss SPB Sir, a person with an immortal voice !

  • @KamakshiKamakshi-r4g
    @KamakshiKamakshi-r4g Год назад +1

    Sir I always happy when ever I hear voice sir u always in my heart soul etc

  • @devakiswaroop7500
    @devakiswaroop7500 9 месяцев назад +1

    Wow. Both are my favourites. Both of them are competing with each to be down to earth.

  • @spsgurusarang10r19
    @spsgurusarang10r19 6 месяцев назад +1

    அன்றும்/இன்றும்/ என்றும்...............!!!!!!!!

  • @elangoskvt-x6n
    @elangoskvt-x6n Месяц назад

    வார்த்தை இல்லை என்ன சொல்ல❤

  • @strawberryfruit9974
    @strawberryfruit9974 6 месяцев назад +1

    Nadipazhagan kamal sir💃💐👍👌🙏😍

  • @radhasrinivasan1798
    @radhasrinivasan1798 11 месяцев назад +4

    Ramesh Arvind is also cute guy

  • @rangaiahsreenivasamurthy61
    @rangaiahsreenivasamurthy61 2 месяца назад

    Salutes to late SP Sir. His love for linguistics and pronunciation with proper understanding of emotions in every language is outstanding 🎉❤

  • @subramaniasrinivasan3104
    @subramaniasrinivasan3104 2 дня назад

    I love the trio 🎉

  • @thiruneelakandan7885
    @thiruneelakandan7885 2 месяца назад +1

    இதை பார்த்து கண்ணீர் வருகிறது

  • @skkrk2804
    @skkrk2804 28 дней назад

    This interview.. the people in the interview…the songs …the voice..💕💕💕💕

  • @avadivuaravind8859
    @avadivuaravind8859 Год назад +4

    I miss u spb sir

  • @Abi75789
    @Abi75789 4 месяца назад +1

    I am still crying for SP sir 😢

  • @suryakalarajendran7414
    @suryakalarajendran7414 7 месяцев назад +1

    SPB SIR🙏🎉

  • @mercya3275
    @mercya3275 7 месяцев назад +2

    Kamal sir great

  • @renukadeviyselvarajah8138
    @renukadeviyselvarajah8138 Месяц назад +1

    பாலு சார் குரல் குரலா அது உயிரில் ஊடுறுவும் குரல்❤

  • @venkatesanvijayaragavan3655
    @venkatesanvijayaragavan3655 8 месяцев назад +4

    உண்மை எஸ்பிபி சார் குரலே நடிக்கும்

  • @subramanianramasubbu7717
    @subramanianramasubbu7717 2 месяца назад

    SPB still lives in the world of music. His songs with direction of music director has become super hit. All the song sung on this stage shall be sending waves in the ears of music lovers. May his legacy live and linger in the minds of all attracted by music. VS

  • @hhh334
    @hhh334 Год назад +1

    I miss you sp balasubbiramani 😢

  • @suntharamnirmala3521
    @suntharamnirmala3521 Месяц назад +2

    Kamal alagu

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 Месяц назад

    Nice Chi. Kamal❤❤❤❤❤

  • @aishwaryas6300
    @aishwaryas6300 4 часа назад

    Miss you spb sir he is a big legend

  • @antony2250
    @antony2250 Год назад +4

    We missed SPB

  • @sumathi-eu9qt
    @sumathi-eu9qt 8 дней назад

    Kamal sir so cute

  • @RajaGaneshRG
    @RajaGaneshRG Месяц назад

    One of the few times Kamal looked tiny with a titan. Miss you SPB sir 😔

  • @deviravindran9031
    @deviravindran9031 29 дней назад

    Spb anna miss u sooooo much

  • @klyrk7050
    @klyrk7050 Год назад +1

    Never can happen 😢😢😢this beautiful moment

  • @sumathi-eu9qt
    @sumathi-eu9qt 8 дней назад

    I love you Kamal sir

  • @arnipskumar3245
    @arnipskumar3245 7 месяцев назад +1

    What a voice SPB😢

  • @Krk-pd2yu
    @Krk-pd2yu 23 дня назад

    Spbalu u r always living with us

  • @NpshannganN
    @NpshannganN 2 месяца назад +2

    Megastars

  • @gopugopu9578
    @gopugopu9578 Месяц назад +1

    kamal my best actor

  • @veluammal
    @veluammal 3 месяца назад

    Sweet memories in my favourite SPB Appa ❤❤❤

  • @ramjiadvocate3736
    @ramjiadvocate3736 7 месяцев назад +1

    Beautiful.voice.of.spb.sir

  • @rajamohanv3050
    @rajamohanv3050 17 дней назад

    Nice to share

  • @zakeerrg3010
    @zakeerrg3010 2 месяца назад

    Both are SUPERSTARS in their own right and own style.

  • @arasilatha5738
    @arasilatha5738 Месяц назад

    I love this songs only spb songs and i miss you sir

  • @navinn76
    @navinn76 7 месяцев назад +1

    The only man who will live forever.

  • @ravip84
    @ravip84 Месяц назад

    அழகு அழகு அழகு...❤

    • @ravip84
      @ravip84 Месяц назад

      நீலவான ஓடையில்❤

  • @jansirani9541
    @jansirani9541 Месяц назад

    அருமை❤️

  • @venuvenjaramoodu6440
    @venuvenjaramoodu6440 8 месяцев назад +2

    അടിപൊളി

  • @TffZdghz
    @TffZdghz 5 месяцев назад

    ரொம்ப நான் ரசிகன்

  • @muthulakshmimuthulakshmi8066
    @muthulakshmimuthulakshmi8066 Год назад +1

    I miss you SBP sir😢❤

  • @kannanbalasubramanian3137
    @kannanbalasubramanian3137 7 месяцев назад +1

    We are missing you spb sir

  • @jayaprasad8870
    @jayaprasad8870 3 месяца назад

    We love you forever sir

  • @naturewildlifediscovery4610
    @naturewildlifediscovery4610 Месяц назад

    Legends.....

  • @prasanth.r1680
    @prasanth.r1680 6 месяцев назад

    Love you the sweet moments ❤

  • @balusundaram5948
    @balusundaram5948 Год назад +3

    I forgot while see this vedio spb sir is nomore

  • @vijaylakshmis3781
    @vijaylakshmis3781 3 месяца назад

    Ever green spb

  • @saffrondominic4585
    @saffrondominic4585 7 месяцев назад +1

    We miss you Balu Sir🙏

  • @deviravindran9031
    @deviravindran9031 29 дней назад

    Kamal looks toooo good.

  • @dhansantha
    @dhansantha Год назад +1

    SPB the great

  • @SamuelSam-w6o
    @SamuelSam-w6o 6 месяцев назад

    Real hero real human being spb sir only

  • @AppuMay7
    @AppuMay7 Месяц назад +3

    யார் எல்லாம் Instagrame பார்த்துட்டு பாக்குறீங்க ❤

  • @mohamedhamza1942
    @mohamedhamza1942 5 месяцев назад

    I miss you so much spb siir

  • @ramjiadvocate3736
    @ramjiadvocate3736 7 месяцев назад +1

    We.miss.you.so.much.spb.sir

  • @gsmadhu1790
    @gsmadhu1790 Месяц назад

    we miss you balu sir....😢

  • @anandkv74
    @anandkv74 Месяц назад

    Gone too soon 😢😢😢😢. If there is a time travel option, we should go back to that day when he left us and save him

  • @NikithaThirulogachander
    @NikithaThirulogachander Месяц назад

    Nice contact

  • @cheenuleela4163
    @cheenuleela4163 3 месяца назад +1

    10:01

  • @umarajanjothi6228
    @umarajanjothi6228 14 дней назад

    கண்கள் கலங்குகிறது.

  • @balajib785
    @balajib785 Месяц назад

    Language die front of singer ❤