என்னை அசிங்கப்படுத்தவா கூப்பிட்ட? வானதியை திட்டித்தீர்த்த நிர்மலா சீதாராமன்! Trichy Surya | Nirmala

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 ноя 2024

Комментарии • 364

  • @ponnuchamynainar1689
    @ponnuchamynainar1689 Месяц назад +178

    திரு. சூர்யா அவர்களின் விளக்கங்கள் மிகவும் அருமை 👌 👍 ♥️...

  • @karthick100
    @karthick100 Месяц назад +62

    Fantastic explanation. This guy is a whistle blower!! Great job Tiruchy Surya! Please keep exposing people and continue your service to the public!!

  • @santhoshm7924
    @santhoshm7924 Месяц назад +88

    இந்த வந்துடான்லா.....என் செல்லம் வந்துடான்ல.....🎉🎉🎉

  • @AbdulMalik-dm5tv
    @AbdulMalik-dm5tv Месяц назад +122

    திருச்சி சூர்யா மாஸ்🎉

  • @ramalingamj3348
    @ramalingamj3348 Месяц назад +23

    அருமையான விளக்கம்

  • @drskb2934
    @drskb2934 Месяц назад +132

    ஆடு-க்கு "பீப்" என்ற பெயரிட்ட " சூரியா!!😅😂😅

  • @PremaRavi1955
    @PremaRavi1955 Месяц назад +34

    மிகவும் பயனுள்ள வீடியோ திருச்சி சூர்யா சூப்பர்

  • @vijayashreeramesh8907
    @vijayashreeramesh8907 Месяц назад +53

    சூர்யா.....
    இனிமே நீங்கள் எந்த கட்சிக்கும் போகாதீங்க
    இப்படி தனியாக இருந்தால் தான்
    எல்லோரையும் ஒரு கை பார்க்க முடியும் !!!!!
    செம்ம

  • @mahendranm5837
    @mahendranm5837 Месяц назад +12

    Namma. Surya
    Paeesurathu
    Romba. Romba
    Correct. Very
    Very perfect. Talk. Valthukkal

  • @tiruppurselvamselvamtirupp2626
    @tiruppurselvamselvamtirupp2626 Месяц назад +120

    நான் கூட்டத்தில் இருந்தேன் சூரியா சொல்வது உண்மை

  • @samrajrobert5532
    @samrajrobert5532 Месяц назад +29

    தெளிவான சிந்தை..பேச்சு. அப்பாவை போலவே ...!

  • @akbarali7678
    @akbarali7678 Месяц назад +69

    தீபாவளி பட்டாசு திருச்சி சூரியா பேட்டி

  • @pitchaimuthuanburajan8480
    @pitchaimuthuanburajan8480 Месяц назад +18

    புலிக்கு பிறந்தது பூனை இல்லை என்று நினைக்கிறேன் அண்ணா சிவா same blood பெருமை யாக இருக்கு

  • @karthikk3384
    @karthikk3384 Месяц назад +10

    Trichy Surya has become a matured politician. Explanation with clarity, narrative, case iteration. Excellent

  • @ethirajansarukarthik3155
    @ethirajansarukarthik3155 Месяц назад +70

    அருமை கிருச்சி சூரியா சிவா அவர்களின் தெளிவான உரை , இவர் மட்டும் திமுக லில் இருந்தால் அவருடைய வளர்ச்சி அருமையாக இருந்திருக்கும் நன்றி நன்றி நன்றி. 🎉🎉🎉 🖤❤👌👌👌💐👏👏👏🙏🏻🙏🏻🙏🏻🖤❤👍👍👍

  • @settusettu-oj3gm
    @settusettu-oj3gm Месяц назад +126

    RUclips - ல எத்தனையோ பேர் பேட்டி கொடுக்குறாங்க... ஆனா யாராலயும் கொடுக்க முடியாத details - லாம் லாஜிக்கா விளக்கி சொல்றாரு சூர்யா... உண்மையிலேயே நீ செம்ம கெத்து யா.. சபாஷ் சூர்யா....!!!

    • @xavierjeganathan9162
      @xavierjeganathan9162 Месяц назад

      கோவை பாஜகவை அவிழ்த்து அம்மணமாக்கி ஓட விட்டுள்ளார். இதெல்லாம் பாஜகவில் இருந்து நேரடியாக அனுபவப்பட்டதால் சூர்யாவிற்கு இதெல்லாம் சாத்தியமானது. ஆனால், அவர் பேசியது அத்தனையும் உண்மை.

    • @RadhaKrishnan-cj3vz
      @RadhaKrishnan-cj3vz Месяц назад

      Pl

  • @Sahayajegan-fe6eb
    @Sahayajegan-fe6eb Месяц назад +12

    Trichy surya sir video varalanu wait pannitu irunthom ❤❤❤

  • @OliAmeen
    @OliAmeen Месяц назад +11

    Mr. Suriya I most like your speech.

  • @deepanarain1703
    @deepanarain1703 Месяц назад +3

    Man of complete Sense Thiruchi Surya🎉..He answers all Qns with so much logic!

  • @jagadishanbulagan1128
    @jagadishanbulagan1128 Месяц назад +17

    I love Trichy Surya speech and I request nakkeeran Gopal make interview with Trichy Surya🎉🎉🎉🎉🎉🎉. that' interview will be 🎉🎉🎉

  • @shivau2887
    @shivau2887 Месяц назад +11

    Super super super speech sir 🎉🎉🎉

  • @Power-lb5np
    @Power-lb5np Месяц назад +5

    Crystal clear speech.

  • @anij583
    @anij583 Месяц назад +12

    Well done,Nakheeran for minimal usage of beep sound.

  • @narayanshanthi1296
    @narayanshanthi1296 Месяц назад +2

    Suriya is really great, Super Excellent Speech, Neengal pallandu pallandu nalamudan vaazha Vaendum, Thotadarattum num pani.🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @bbcabrahamexplains6895
    @bbcabrahamexplains6895 Месяц назад +24

    இன்னும் இந்த கட்சியின் உறுப்பினர்களாக இருப்பவர்கள் சிந்தனை செய்து திருநதுங்கள்.

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws Месяц назад +2

    சார், ஒவ்வொரு நாளும் உங்கள் பேட்டிக்காக எதிர் பார்த்திருந்தேன்...👍

  • @svimal3834
    @svimal3834 Месяц назад +10

    we really enjoy Surya.Keep it up. conentrate on Savukku, Mani, Raveendran, H Raja and Sattai and co

  • @Ashrafalicdm
    @Ashrafalicdm Месяц назад +48

    Trichy surya fans assemble ❤😂

  • @dasdakeer
    @dasdakeer Месяц назад +21

    தமிழ்நாட்டில் உள்ள சங்கி தொழில் அதிபர்களை கண்காணிக்க வேண்டும்.. சங்கிகளின் கூடாரம் கோவை....😮😮

  • @PremaRavi1955
    @PremaRavi1955 Месяц назад +20

    கோவை பிஜேபி தொழில் அதிபர்கள் பற்றி உளவுத்துறை போதிய தரவுகள் எடுக்க வேண்டும்

  • @karthikeyan3024
    @karthikeyan3024 Месяц назад +18

    If a person speaks flowly without any interruption means its true content..
    Surya rocks bjp sin(k)s....

  • @pantaichou_Paron
    @pantaichou_Paron Месяц назад

    You are the best political analyst with utmost clarity bro. Keep on kicking ass.

  • @srinivasant3212
    @srinivasant3212 Месяц назад

    ஐயா உங்கள் விளக்கும் மிக அருமை

  • @sudarsonappasamy1080
    @sudarsonappasamy1080 Месяц назад +2

    Very nice speech with fluently with non stop

  • @KannapiranArjunan-vm2rq
    @KannapiranArjunan-vm2rq Месяц назад +23

    அன்னபூர்ணா மொத்த வியாபாரம் அதானி இக்கு பிடுங்கி கொடுக்கும் திட்டமாகும்

  • @nadaradjaneg1994
    @nadaradjaneg1994 Месяц назад +1

    Very good explanation by Suriya. Keep it up.

  • @AbbasSikander-z3k
    @AbbasSikander-z3k Месяц назад +5

    Anna neenga super thala 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @devadasdevasahayam1015
    @devadasdevasahayam1015 Месяц назад +5

    திரு. சூரியா அவர்கள் சூப்பர்

  • @saravanapriyan1033
    @saravanapriyan1033 Месяц назад +16

    This is the time to join DMK........BRO.........

    • @rr1685
      @rr1685 Месяц назад

      Reason

    • @CriticsYouBOY
      @CriticsYouBOY Месяц назад

      Avare kothadimai ela

    • @saravanapriyan1033
      @saravanapriyan1033 Месяц назад

      Nane timepass panna cmt panna....athuku reply Vera pannringa.....hmmmm

  • @balu5272
    @balu5272 Месяц назад +5

    அருமை அருமை 😂🎉

  • @KalpanaMohan-rr7cu
    @KalpanaMohan-rr7cu Месяц назад

    Ungal interview kku kathirupaen sir.nandri.

  • @manoharansomu5356
    @manoharansomu5356 Месяц назад +5

    சபாஷ்!. அருமையான நேர்
    கானல்.. வெளுத்து வாங்குகிறார் சூரியா!..

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 Месяц назад +42

    வானதியின் mla -election result டர்ர்ர்,..

    • @anandt5555
      @anandt5555 Месяц назад +4

      True. All industrialists will join hands in CBE.😅

    • @tamilselvang7045
      @tamilselvang7045 Месяц назад +8

      Total failure vanathi

  • @RITAIrene-b8z
    @RITAIrene-b8z Месяц назад +2

    Adutha தடவை சீனிவாசன் sir DMK அல்லது காங்கிரஸ் சார்பில் தேர்தலில் நிறுத்துங்க. அவர் தான் ஜெயிப்பார்

  • @VenkatM-fk9bz
    @VenkatM-fk9bz Месяц назад +22

    அல்வா மாமிக்கு அசிங்கம் எல்லாம் பெரிய விஷயமே இல்லை.

  • @starsuhail3601
    @starsuhail3601 Месяц назад +2

    Waiting for this interview

  • @rameez8712
    @rameez8712 Месяц назад +5

    Super

  • @thegreenfingers6766
    @thegreenfingers6766 Месяц назад +11

    100 part pogum poleh

  • @ganesanpalani1011
    @ganesanpalani1011 Месяц назад +2

    Super 👌 ❤❤ Siva Anna ❤❤❤🎉🎉

  • @bharathijoshua1510
    @bharathijoshua1510 Месяц назад

    அண்ணா சூப்பர் …. காட் bless யூ

  • @jamesrehin3898
    @jamesrehin3898 Месяц назад +5

    😂😂😂😂😂😂😂vera level interview pa😂😂😂

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 Месяц назад +38

    KT ராகவன் கூடவா நிம்மி சுத்தறாங்க?

  • @sungod5434
    @sungod5434 Месяц назад

    Supper Boss neengha....samma assert neengha....you will reach big height,as your understanding is so deep...good stand and understanding about annapoorna owner feelings....

  • @paramanandamm7683
    @paramanandamm7683 Месяц назад +13

    வீடியோ ஜனதா கட்சி
    ஆடியோ ஜனதா கட்சி
    பா....,..,... ஜல்ஸா கட்சி
    பகட்டு பம்மாத்து பாவலா கட்சி.

  • @sachinsathiyan
    @sachinsathiyan Месяц назад

    Sema Speech Siva sir

  • @vasudevanmuthaiyyan2912
    @vasudevanmuthaiyyan2912 Месяц назад +1

    35:10😂😂😂😂😂

  • @HemaLatha-ik8ne
    @HemaLatha-ik8ne Месяц назад

    Thiru.Suriya analysis is brilliant

  • @rajachittibabu3064
    @rajachittibabu3064 Месяц назад

    Excellent 👌👍. Surya courageously speaking on BJP weaknesses.

  • @SurprisedGramophone-gy9lb
    @SurprisedGramophone-gy9lb Месяц назад

    Surya ,no doubt, giving correct narration.

  • @vijayanand1265
    @vijayanand1265 Месяц назад

    All time favorite Trichy Suriya.....

  • @starsuhail3601
    @starsuhail3601 Месяц назад

    Super suriya explained

  • @SubraMani-p6h
    @SubraMani-p6h Месяц назад +10

    மக்களுக்கு சேவை செய்து வளர்ப்பதை விட்டு விட்டு குறுக்கு வழியை கையாள்வது கட்சி வளருமா. இதே நிலையை மற்ற கட்சிகளும் பின்பற்ற ஆலோசனை வழங்குவது போல் உள்ளது.

  • @irsathirsath8310
    @irsathirsath8310 Месяц назад +5

    தலைவா...

  • @aswinjefferson7162
    @aswinjefferson7162 Месяц назад +3

    👏👏🔥

  • @siddharth2550
    @siddharth2550 Месяц назад

    Trichy surya always mass dha

  • @ragunathank9455
    @ragunathank9455 Месяц назад

    சூர்யா சூப்பரா பேசுகிறார்.

  • @hariniprabhaharan871
    @hariniprabhaharan871 Месяц назад

    Pride of Trichy Surya

  • @rajeshantony6319
    @rajeshantony6319 Месяц назад +1

    உண்மையாக சொல்கிறேன் சிவா.... உண்மையாக உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன்....
    அரசியல் பின் புழம் இருக்கும் இடத்தில் இருந்திருந்தால் நான் கூட வசதி வாய்ப்புதான் முக்கியம் எவனோ எங்குட்டோ போகட்டும் என நினைத்திருப்பேன் ஒரு சில துன்ப சூழ்நிலையில்...
    ஆனால் நான் என்னவாக இருக்க வேண்டும் என நான் என் மனதில் விரும்பினேனோ அந்த இடத்தில் அதை தைரியமாக செய்யும் என் அன்பு அண்ணனுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @thenavinpista
    @thenavinpista Месяц назад +2

    way to go bro!

  • @vijikandhasamy4187
    @vijikandhasamy4187 Месяц назад +9

    காசு செலவு செய்ததற்கு அன்னபூர்ணா உரிமையாளர் நல்ல பெயர் வாங்கிட்டார்.கிளைமாக்ஸ் ட்விஸ்ட் அவர் பேச்சுதான்😅😅

  • @veluswamynarayanasamy9566
    @veluswamynarayanasamy9566 Месяц назад

    THIRU. SURYA' S PRESENTATION AND HIS COMMENTS ON THAT MINISTER'S Visit to Coimbatore and meeting the Industrialists in the presence of the COIMBATORE SOUTH MLA AND THIRU. ANNAPOORNA' S OWNER IS GST' S COMMENT IS WELCOME. WITH BEST WISHES.

  • @Soundaraja4568
    @Soundaraja4568 Месяц назад

    அருமையான பேச்சு.

  • @fAindiGoAS
    @fAindiGoAS Месяц назад +1

    Sponsor க்கே ஆப்பு அடிசிட்டாய்ங்க 😂😂😅 சூர்யா rocks ❤🎉

  • @martinthomas2202
    @martinthomas2202 Месяц назад +8

    வானதி சாதாரண ஆளல்ல. சம்பாதிக்க வந்தவள்.மக்கள் விரல் மை தான் உன் எதிர்காலம் ,பின்பு நாய் மதிக்காது.வானதி நிர்மலா இரண்டும் பி ஜே பி செ,....ஸ் குயின்கள். .இரண்டு. எஸ் srinivas. Seetha. Sleeping. .

  • @perumalk27
    @perumalk27 Месяц назад +6

    நீங்க அதிகாரத்தில் இருக்கலாம் கூடிய விரைவில் எல்லாம் போயிடும்.

  • @arasukumar7466
    @arasukumar7466 Месяц назад +3

    Mr suria speaking very nice I always like suria but he come back to DMK your feature is bright

  • @ganapathisamykrish5633
    @ganapathisamykrish5633 Месяц назад +6

    Surya. Kaama subramaniyathin. Jalsa. Velaikalai parri oru vedio podunga sir

  • @RajaM-wp3gt
    @RajaM-wp3gt Месяц назад +16

    காலகாலமாகசூத்திரன்பிராமணன்காலில்தானடாவிழுந்துகிடக்கிறீங்க இதுல என்னடாஉங்களுக்குஅசிங்கம்

    • @vasanthisenthilkumar48
      @vasanthisenthilkumar48 Месяц назад

      சூத்திரன் திருப்பி அடிச்சா தாங்குவானா வந்தேறி!

    • @poongodijothimani
      @poongodijothimani Месяц назад

      No problem sir.
      Tamilan Not at all' Bell down' bramanan anywhere anybody
      Tamilargal wanted Thalai nemurunthu nellada
      Yadum oure yavarum kelir Dravidam
      Madam waste politics leader's members Of select MP no problem thanks Live it Jothimani Sivamayam Thanjavur ♥️

    • @rajendramr9094
      @rajendramr9094 Месяц назад

      நக்களு?

  • @arivukadalp3179
    @arivukadalp3179 Месяц назад +6

    கோவையில் பிஜேபி ஆட்டம் கோவிந்தா!!! கோவிந்தா!!!! திரு. சூர்யா வைத்துவிட்டார் ஆப்பு. ஆப்பு இப்போது தெரியாது. 2026 தெரியும் 🤪🤪😭😭

  • @ajeyamanikkammanickam5420
    @ajeyamanikkammanickam5420 Месяц назад +8

    குட்டி 16 அடி பாய்வது சூர்யா சார் இயல்பே.அசத்தல்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Месяц назад

      ஏன் இவனும் பேன் பார்த்து அடி வாங்கினானா ?

    • @vasudevan1423
      @vasudevan1423 Месяц назад

      சொந்த தாயையே ஓக்கவிட்டு சோறு தின்னும் நீ இதை சொல்லலாமா​@@murugesanthirumalaisamy5613

  • @KLatha-KKL
    @KLatha-KKL Месяц назад +3

    Hi Suria...
    You are a frear less Man. ❤

  • @MThennarasu-f8z
    @MThennarasu-f8z Месяц назад

    Super super super 🎉👍

  • @sivafrommalaysia..1713
    @sivafrommalaysia..1713 Месяц назад +13

    Welcome surya 🎉❤🙏
    ஆகமவிதிப்படி பூஜையறையில "மணி"யடித்து , லிங்க தீர்த்தத்தை சாமியோட தொண்டைக்குள்ளே பீய்ச்சியடித்து சாதனை படைத்த, ராடு🍌ராகவனுக்கு இதுவரை உயர்பதவி கொடுத்து கௌரவிக்காத சங்கிக்கூட்டத்தின் ஏளனப்போக்கு வன்மையாக கண்டிக்கத்கது..

  • @SundaraRajan-y7y
    @SundaraRajan-y7y Месяц назад

    இப்ப தான் சூர்யா சிறப்பாக பேசுற சூப்பர்

  • @sundararajanr3497
    @sundararajanr3497 Месяц назад +8

    L.murugan became 2nd time central minister because actress' meena supported him.

    • @opuntian
      @opuntian Месяц назад

      😂😂😂😂😂

  • @vinoth_sham
    @vinoth_sham Месяц назад +6

    நா அவருக்கு தேர்தல்காக வேலை பார்த்த ... அவரு எனக்கு பின்னாடி வேலை பார்த்துட்டாரு ..... 😅😅😅😅 செம 😂😂😂😂

  • @benceak7614
    @benceak7614 Месяц назад +3

    Surya super join quick other party your choice party....

  • @arulelisa
    @arulelisa Месяц назад +1

    The best thing is beep, so that it saved much time for editor

  • @veluswamynarayanasamy9566
    @veluswamynarayanasamy9566 Месяц назад +1

    Respected Madam Vanathi would have used her presence of mind in order to avoid the unwanted and unnecessary comments on her in her meeting with the Annapoorna' s Owner' s meeting in Coimbatore.

  • @neelakandansambasivam2143
    @neelakandansambasivam2143 Месяц назад +2

    Surya Xavier is very correct.
    What has happened for the Annapurna Srinivasan is a blatant vilification for a successful businessman and role model for the budding entrepreneurs.
    People who have done are low creature who didn’t show any respect to civilised society.
    They didn’t show any respect to Tamil people and law and order.
    Time will teach them a lesson.

  • @thirumalai6529
    @thirumalai6529 Месяц назад

    Super 🙏🙏🙏

  • @sathishbp6110
    @sathishbp6110 Месяц назад +1

    🔥🔥🔥🔥

  • @jayabalanj6088
    @jayabalanj6088 Месяц назад +7

    நல்லா அறிவுபூர்வமா பேசுறீங்க ஆனா நடுவுல குழப்பிட்டிங்களேயா போகக்கூடாத இடத்துல போய் அசிங்கப்பட்டு வந்துட்டியா

  • @JothiJothi-v1x
    @JothiJothi-v1x Месяц назад

    Super suriya❤❤❤❤😅😅😅😅

  • @kmohamathanivava467
    @kmohamathanivava467 Месяц назад +8

    ஆடு எப்பம்மாடு ஆச்சு? ஓ நக்கீரன் போடும் பீப் அது BEEF இல்லை என்று பிறகு புரிந்து கொண்டேன்.

  • @ajithrajendran6529
    @ajithrajendran6529 Месяц назад

    Oru naalaikku oru videovavathu podungappa

  • @Nallan380
    @Nallan380 Месяц назад +7

    Really Surya is highly intelligent & bold

  • @rajendramr9094
    @rajendramr9094 Месяц назад

    நாங்க திருச்சி,பொழங்துட்டம்ல❤.

  • @varadhanradhakrishnan9270
    @varadhanradhakrishnan9270 Месяц назад +2

    Trichy Surya you can join Congress party.

  • @YesuvadiyanPackiyam
    @YesuvadiyanPackiyam Месяц назад +7

    மேற்குவங்க எம்பி முகவ முவித்ராவையும் நிர்மலா சீதாராமனையும் நேருக்கு நேர் உரையாடல் வச்சா ரொம்ப நல்லா இருக்கும்