அர்த்தராத்திரியில் அதிர்ச்சி! 😨 கணவனின் மர்ம வேலைகள், மருமகளின் வாழ்க்கையை சீரழித்த மாமியார்! 💥 NTV
HTML-код
- Опубликовано: 26 дек 2024
- அர்த்தராத்திரியில் அதிர்ச்சி! 😨 கணவனின் மர்ம வேலைகள், மருமகளின் வாழ்க்கையை சீரழித்த மாமியார்! 💥 | Valaku En | NakkheeranTV | Advocate Shanthakumari |
#NakkheeranTV #ValakuEn #FamilyBetrayal #MotherInLawTrouble #MysteriousHusband #RelationshipStruggles
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.
நீங்கள் நடத்திய வழக்குகளில் இது சற்று வித்தியாசமாக உள்ளது ஆரம்பம் முதல் முடிவு வரை கேட்கும் போது ஒரு திரில்லிங்காக இருந்தது பொறி வைத்து ஆய்வு செய்தது கண்டறிந்தது வழக்கறிஞர் சாந்தகுமாரி திறமையை பாராட்ட வேண்டியுள்ளது வாழ்த்துக்கள் 💐
சென்ற முறை அணிந்திருந்த அதே saree blouse அருமையாக உள்ளது
yes
Aamaam
Yes
Wonderful narration of the case by advocate k. Santhakumari madam. Tamil flows in her tongue without hindrance like a river. May God bless her.
நல்லா அருமையான திரில்லிங் படம் பார்த்த ஃபீல் ..நீங்கள் கதை சொல்ல சொல்ல எனக்கு விஷுவலாக மனதில் ஓடியது. உங்களது திறமையால் வழக்கை வென்றீர்கள் வாழ்த்துக்கள் 🎉
Dhigil movie patha effect .. clear explanation without any interrupt... Superb madam, nice eye opening for parents
Exactly my life story mam
An unusual case 😅 but feels so sad about that girl❤
சாய் ப்ரியாவை சதியிலிருந்து காப்பாற்றியதற்கு நன்றி
Severe mental cruelty mostly in arrange marriages .love marriages are best invention by god. Thanks to god for creating love and spreading love.
நல்ல அம்மா அப்பா கிருக்கை கட்டி வைத்து விட்டு வேப்பந்தலை கையில் கொடுத்து விட்டாங்க
வேற லேவல் மேடம்
பல பேர் வாழ்க்கையை கெடுத்த ஆசிர்வாதம்
நான் எப்படி உங்களை சந்திப்பது
நீங்க சொன்ன cases ல இது ரொம்ப வித்தியாசமாகவும் பயமாகவும் இருக்கு
Appa Samy eppadi oru mental oda valradhu romba kastam......
Waiting for 100th special episode 🎉
I don’t understand how the family doesn’t find out about the groom before the marriage. It’s a waste of time and money. 🤦🏻♀️
மாமியாருக்கு தான் முதல் அடியே கொடுத்திருக்கணும்...தன் பையனைப் பற்றி தெரிந்திருந்தும், ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுத்ததற்காக...
எனக்கு ஒரு பெண் இருந்தால் ஹரிக்கு தான் கொடுத்து இருப்பேன்😂😂
😂
😂😂😂😂😂😂😂🎉🎉🎉
😂😂🎉🎉
Good lesson 👍
தயவுசெய்து உங்களுடைய உதவி எனக்கு தேவை உங்களை எப்படி நான் தொடர்பு கொள்வது
Love marriage is best comparing arrange marriage..for parents..
கரிகர கிருஷ்ணனின் சிரிப்பு சிறப்பு மற்றும் சாந்த குமாரிமேடம் உங்களின் பேச்சு ஆளுமைமிக்க பேச்சு
😢so scaring
Good
Today (25-nov) episode varalaya
Super interesting different case
பகத் பாசில் இந்த வீடியோவை பார்க்காமல் இருக்கட்டும்
Super super
Harii , Varatharchanai vanga mattean enra unga ennam ❤, mr. Harii ungalokku allah arul kitaika nan pirathanai seikirean.
Mimicry sounds by madam making us visualize Saipriya's pathetic situation.😮 She had almost lived in a haunted jungle.
இப்படில கூட நடக்குமா,
Movie எடுக்கலாம் போல,
பெண்களின் வாழ்க்கை ? இருக்கு,
Love பண்ணவும் இந்த காலத்தில் பயமா இருக்கு,
Marriage பயமா இருக்கு.
Mistake on her parents side....... before marriage itself they start to train adjustment to her daughter
அந்தக் கணவனின் தோற்றமாக ஹரியை கற்பனை செய்து பார்த்தேன்... 😮😮😮 என்னய்யா... அப்படியே பொருந்துது..
interesting psychological thriller
AKD - 140
North - AKD 3
Other - 3
Hope not Arijuna won’t get many votes. Hopefully Mayuran get some votes.
Amma
Mam ungalidam contact
Pannanum eppadi man
Contact pannuvathu
Ipa iruka generation kandipa ivanga videos pakanum
Any how that girl life saved
பையன் மென்டல், அம்மா கிரிமினல். அந்தப் பெண் உயிர் தப்பியது அதிர்ஷ்டம்.
Very different case sai priya தப்பித்தார் என்ற ஒரு திருப்தி மேடம் பேச்சு அருமை
அன்றியும், “இவ்வுலகத்தில் நாம் வாழ்ந்திருப்பதைத் தவிர (அப்பால் மறுமை வாழ்வு என்று) ஒன்றும் இல்லை; நாம் (மரணத்திற்குப் பின் மறுபடியும்) எழுப்பப் பட மாட்டோம்” என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இவர்கள் (உயிர்ப்பிக்கப்பட்டு) இவர்களுடைய இறைவனின் முன் நிறுத்தப்படும்போது இவர்களை நீர் காண்பீராயின் (அது சமயம் இறைவன் கேட்பான்) இது உண்மையல்லவா? என்று; ”ஆம்! எங்களுடைய ரப்பின் மீது ஆணையாக (மெய்தான்)” என்று இவர்கள் கூறுவார்கள்; அப்போது, “நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் வேதனையை அனுபவியுங்கள்” என்று அல்லாஹ் கூறுவான்.
ஆகவே, (மறுமை நாளில்) அல்லாஹ்வைச் சந்திப்பதைப் பொய் என்று கூறியவர்கள் நிச்சயமாக நஷ்டம் அடைந்தவர்களாகி விட்டனர்; அவர்களிடம் மறுமை நாள் திடீரென வரும்பொழுது உலகில் நாங்கள் அலட்சியமாய் இருந்ததற்காக எங்களுக்கு ஏற்பட்ட கை சேதமே என்று கூறுவார்கள். மேலும் அவர்கள் தங்கள் (பாவச்) சுமைகளை தங்கள் முதுகுகளின் மேல் சுமப்பார்கள்; அவர்கள் சுமப்பது மிகவும் கெட்டது என்பதை அறிந்துக் கொள்ளுங்கள்.
உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை; பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும்; நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?
(அல்குர்ஆன் : 6:29,32)
இந்த மாதிரி சைக்கோ கிட்ட நல்ல பொண்ணு வந்து சிக்கிக்கிறாங்க பாவம்
Mam.ADHD affected person after taking treatment can get married,I want to know.
Yes very much. Their life will be good
Pls be honest to the person whom yu are marrying. Or pls marry the partner who loves yu & wants to marry.
நன்றி
Tiruchengode enga ooru ma'am ❤
Shame on parents who hide mental issues and get their children married spoiling others lives …the parents also should be arrested on fraud charges. Family law must include stringent criminal laws too.
😮
Hari with beard ✅
When they say PhD I think the boy’s family meant “Permanent Head Damage”….lol
Help me medam pls😢😢
வணக்கம். நீங்கள் பேசுவது சரி உண்மை ஆனால் இதை எல்லாம் தமிழ் காட்சிகள் செய்யவேண்டும் கடந்த காலத்தில் விட்ட தவறான செயல்பட்டால் தான் இந்த நிலை இனிமேல் யாரும் தவறு செய்ய கூடாது. இந்த அரசுடன் தீர்வுகாண முடியவில்லை என்றால் தமிழர்களுக்கான தீர்வே இல்லை .இது என் கருத்து தம்பி நீங்கள் கவனமாக செயல்படவும் வாழ்த்துகள். யாரையும் நம்ப வேண்டாம் ❤
Scary
🙏🙏🙏
Ye annane eppadidhan Naa kupten, aana Avan call cut pannaparagu yenga Amma call panni ye pollaiya disturb pannade. Kalyanam aana adhu un veedhi nu ye Amma sonnaga. Atleast she had a supportive family.
Pavam ponunga vazhgai eputium matuthu thane yelam kadavul seyal
The girl should sue him for cheating. Take a divorce with one time settlement.
Is he really working anywhere?
Ayyo kekkumpothe payama irukku🫢😳😳🫣
10 years ago
Same thing happened to me but ennoda ex sound lam kuduka matanga
Daily early morning 5 pm than thunga varuvanga athuvaraikum ennoda mil, husband and his siblings katha pesuvanga
Marriage aana 3 rd day la irunthu enayum avunga kuda ukkara vachutanga.Day time full my husband sitting with his mom only
Early morning 5 pm maadila ulla enga roomkula vanthathum samanthame ilama ethathu reason solli romba bad words,harsh ah pesuvaru na aluthute irupen
Avaru thititu thungiduvaru
First 3 months ena veetkulaye vachurunthanga
Apayum ni en amma kuda than irukanum epayumnu solii thituvaru
His total family is like that only
Yartayum pesa matanga
But avunga relation kula acting panipanga
Ennoda Mil enta na solratha ketta than en payan un kuda valuvan apdinu blackmail panuvanga
Veetukula 12 dogs vera irukum veedum small than antha dogs katalam matanga suthikute irukum bayama irukum
Finally only i found that avunga family la veetla oru aaluku divorce aagiruku
And my husband ku physically not fit to get married
Atha maraika daily ena torture panirukanga
Finally got divorce
Paavam neenga... But God bless you
Arrange marriage is risky these days
@@RangeethaRRK now my ex ku engagement over Feb la marg ipayum entha ponnu vanthu maata pothunu ninaichale bayama iruku
@ India le daughters irrukure parents daughters se marriage pannidanumnu rombo desperate aa irrupanga, adhan indhe nilame. Arranged marriages le idellam jasti nadakum.
Madam 25 years minnadi Mobile ah ? How it's possible
Mobile phone was there. But not smart phone
Telephone
One of my Richie Rich classmate had a mobile .Each minute used to be like 25rs .and the mobile used to be like a brick.😂
Looks. like he is possessed
Is it ?
Sabina counter nice Hari....
You called this is a news
Hari your face style is not good.
படிச்சி படிச்சி பைத்தியம் ஆகிட்டான் போல 😂
Mam oru vakkil rigister merge panni vaikkirenu solli 35000 vangittu emathittan ithanal en life kelvikuriyahi vittathu husband v2la varathachanai kodumai hupend mamiyer nathinar pechai kettukittu isdathukku suthittu irukkar velaikku pohamal ennal police complaint kodukka mudila satchi ketkiranga vakkil yamathinathu therinchathum husband v2la innum kodumai thurathi vida pakkiranga husband kku rich ponna pathu 2nd merage panna enna seivathu pls help pannunga
ஒரு நல்ல முடிவு ஏடுங்க இந்த மாதிரி ஆளை நம்புவது சுத்த வேஸ்ட்
madam அமானுஷமான கதை போல இருக்கு madam /// தியானம் செய்யும் போது ஓம் காரம் sound எழுப்புவாங்க madam
20 years back matrimony irudhicha🤔
இருந்ததே இதில் என்ன சந்தேகம்
irunthathu
மண்டு, இருந்திச்சே😂😂அம்பி😂😂😂
🐼
என்ன அம்மா அப்பா லுசுப்பய Family 😳😳😳😳😳
ஜயோ, 😂😂அம்மா , கரும்பு தின்ன 😂கூலியா😂😂😢😢😢😢
As per Dowry Prohibition Act, both giving and accepting dowry is an offence but unfortunately, always mam talks like as if only receiving dowry is an offence. I dont know if she is biased towards women or if the channel is making her say like this. Please give correct information
I know, even I thought the same.
it is concealed under the umbrella of gift
He might be suffering from hallosination or bipolar or schezophenia kind of disorder. Those kind of people will be very intelligent. I know one character whom i came across in my life from a reputed institution working as a professor in a good position but is partial bi polar and has been suffering for yrs and totally into medication from the age 17. They all pretend to be normal and kind of introvert but to be honest dangerous to the society and family. Worst part is their family feel all will b fine if they get married and put other person life in stake . Good to know that the girl escaped and wish she must be peaceful some where now atleast. These characters live in their own imagination world and literllay torture people around them majorly family. Its very difficult to identify in few months because they pretend so smart and none will get a doubt. I m not blaming them for this disorder but should not marry and put others in trouble knowingly instead they can b single
Same saree
😂😂😂😂😂, சாரி தாசன் 🎉🎉🎉
சாரி மோகனம் 😂😂😂🎉🎉
World first language is Tamil world freedom language is English friends Animals have one language why many language for human think answer in Bible history Ten commandments is British law English via law unite the people and we are not Indian we are named by Indian and please give free education and food for study and please study EPC and IPC laws friends what is God who is God think Bible God name is Words of God Bible 10 commandments is British law English via law giving freedom and good lifestyle for world human friends.
Panni 😂 idhu oru prachana
He is a loose fellow. His parents to be punished.
Vakkeel amma first nightle kurattai udakkudaatha amma..
20 years back case nu sonnenga, appo phone yellam elliye
ஏன், 2002-2004 காலத்தில பிளாக்பெர்ரி, நோக்கியா, எறிக்ஸன் னு பல ஃபோன் புழக்கத்தில் இருந்திச்சி. பாவிச்சதில்லயா?
@@harenthiran aama aama
ஹரி சார்
மேடம்
Contact number
Please.
இந்த வழக்கு எங்களை போன்ற பெண் பிள்ளை பெற்ற பெற்றோர்க்கு திருமண விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. மேடத்திற்கு மிகவும் நன்றி.
I want this mam's number
Even I need