Это видео недоступно.
Сожалеем об этом.

மனைவிக்கு தெரியாமல் திருட்டு கல்யாணம் செய்து கொண்ட கணவன்.. பதறி துடித்த மனைவி! Valakku En | NKNTV

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2024
  • #NakkheeranTV #Valakuen #SanthaKumaraBiramam #CrimeStory #CrimeCaseTamil #CrimeStory #PoorvikaCase #Dowry #Marriage #HusbandandWife #Motherinlaw #MarriageLife #SingaporeJob #Nakkheeran
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 150

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 6 месяцев назад +59

    ஆண்கள் தவறுக்கு உடந்தையாக இருந்த குடும்பத்துக்கு தண்டனை கிடையாதா

  • @TVK_Thani_oruvan
    @TVK_Thani_oruvan 6 месяцев назад +48

    மேடம் மட்டும் அல்ல முழு முயற்சி யுடன் வேலை செய்யும் ஒவ்வொரு வழக்கறிஞ ரு ம் investigation செய்யும் சிபிஐ officer தான் 👌👌👌👌👌👍👍👍💯💯💯

  • @vijayalakshmigopalakrishna77
    @vijayalakshmigopalakrishna77 6 месяцев назад +28

    My personal opinion is that the man must have been arrested & put behind the bars for 7 years. Not only that the whole family must be in jail for atleast 3 months.

  • @santhoshmonisha7963
    @santhoshmonisha7963 6 месяцев назад +26

    மேம் கிட்ட பேசனும் ,எப்படி தொடர்பு கொள்வது ,உங்களின் அறிவுரைகள் எனக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது

  • @TVK_Thani_oruvan
    @TVK_Thani_oruvan 6 месяцев назад +32

    Operation theater ல இருக்கும் டாக்டர் போல இருக்க ஹாரி 😂😂😂

  • @homestylemathi
    @homestylemathi 6 месяцев назад +43

    பிள்ளைகளை பெற்று எடுக்கும் பெண்களுக்கு மட்டுமே போராட்டமும் கஷ்டங்களும் ஆண்கள் குப்பையை குப்பை தொட்டியில் போடுவது போல முதல் மனைவி பிள்ளைகளை நடுத்தெருவில் விட்டு விட்டு ஈவு இரக்கம் இல்லாமல் இரண்டாம் திருமணம் செய்து பிள்ளைகளை பெற்று சுகபோக வாழ்க்கையை வாழ்கிறார்கள் கர்மா இது போன்ற நபர்களிடத்தில் கை கட்டி மவுனமாக இருக்கிறது
    வைத்து வாழ வக்கில்லை என்றால் திருமணம் செய்ய கூடாது இஷ்டம் போல வாழ்ந்து விட்டு போகலாம்
    தவறு செய்பவர்கள் தங்கள் ஆசைகளை பூர்த்தி செய்து கொள்ள அடுத்தவர் வாழ்க்கையை கெடுக்க எவ்வித உரிமையும் கிடையாது தவறு செய்தது உண்மை என்றால் தண்டனைகள் மிக கடுமையானதாக இருக்க வேண்டும் அப்போது தான் வரும் காலங்களில் தவறு செய்பவர்கள் அஞ்சுவார்கள்
    திருட்டு திருமணத்திற்கு உடன் இருப்பவர்களுக்கும் தண்டனை கடுமையானதாக இருக்க வேண்டும் அப்போது தான் ஒத்து ஊதுபவர்கள் ஒதுங்குவார்கள் ஒத்து ஊதுபவர்கள் ஒதுங்கினாலே முக்கால் பாக பிரச்சினைகள் அறங்கேறாது
    பிள்ளைகளை பெற்று சோறு ஊட்டும் போதே சொல்லி சொல்லி வளர்க்க வேண்டும் வாழ்க்கை என்பது ஒரு வரைமுறை படி என்று எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பதில்லை என்று
    உன்னால் ஒருவர் பாதிக்க கூடாது என்று சொல்லி சொல்லி வளர்க்க வேண்டும் பிள்ளைகளை
    பிள்ளை தறுதலை என்றால் அடுத்த வீட்டு பெண்ணை திருமணம் செய்து வைக்க கூடாது
    ஒரு கால் கட்டு போட்டால் சரியாகிவிடும் என்று ஒரு பெண்ணின் வாழ்க்கையை பாலாக்க கூடாது பால் ஆக்குவதும் இல்லாமல் தன் மகனின் தவறை மறைக்க வீட்டிற்கு வந்த பெண்ணை ஆயிரம் குறை கண்டு குத்தி காட்டி வாழ விடாமல் செய்வது
    வாழ திறமை இருந்தால் திருமணம் செய்து வாழுங்கள் இல்லை என்றால் அடுத்தவர் வாழ்க்கையை கெடுக்க கூடாது

    • @selvarajamilikeurspeechsir3566
      @selvarajamilikeurspeechsir3566 6 месяцев назад +4

      😊

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 6 месяцев назад

      இராம ராஜ்ஜியத்துக்கு போயிடு.உன் ஜம்பம் அங்க தான் பலிக்கும்.அது கூட காவிகள் ஒழிந்தால் தான்.

  • @Pkrisn
    @Pkrisn 6 месяцев назад +26

    Avan 2nd marriage thiruttu thanama pannadhuku jail la podalaya 😠

  • @Pkrisn
    @Pkrisn 6 месяцев назад +40

    Simple . Dont marry mama's boy . Amma koodave irukatum .

    • @skk5405
      @skk5405 6 месяцев назад +1

      இவன் அம்மா பையன் மாதிரி தெரியல.. மற்ற பொண்ணுங்களை ரசிப்பவன் மற்ற பொண்ணுங்களைப் பற்றிப் பேசுபவன் நீங்கள் support செய்யும் விதமான ஆண், அம்மா பையன் கொஞ்சம் மாறிட்டா போதும் But normal a நீங்க சொல்ற மாதிரி பையன் எல்லாம் 1 பெண் தொடங்கி பல பெண்களுடன் தொடர்பு கொள்பவன்... Segrete, குடி எல்லாம் என்று இருப்பவன்...

    • @user-ti9tc9ir8i
      @user-ti9tc9ir8i 6 месяцев назад +6

      Akka also.

    • @swathisanthosh912
      @swathisanthosh912 4 месяца назад

      ​@@user-ti9tc9ir8i💯True Don't marry Akka's boy😢

    • @Shah-fl7pq
      @Shah-fl7pq 2 месяца назад +1

      It's not a simple
      We don't know they are mom's boy unitill meriege

  • @Haifriends791
    @Haifriends791 6 месяцев назад +16

    துரைக்கு இவ்வளவு பணம் போகும்னு அவனுக்கு முன்னால தெரிந்து இருந்தா அவன் இரண்டாவது கல்யாணம் பண்ணிருக்க மாட்டான் போல😂😂😂. அம்மா பேச்சை கேட்டு😢😂😂😂😂 மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி இடி போல பெரிய அடி விழுந்தது.
    ஆண்கள் சிலவற்றை சிந்திக்கவும். பின்னால் ரொம்ப கஷ்டம்.

    • @sunwukong2959
      @sunwukong2959 6 месяцев назад +2

      ellaam aangalum appidi illai... sila potta pasangal thaan amma-pendaatiya balance panna theriyaathavanunga
      ivanungalalaam aangal endra vargarthulaiye serthukka koodaathu

    • @Haifriends791
      @Haifriends791 6 месяцев назад

      @@sunwukong2959சில ஆண்களும் சில பெண்களும் தேவைக்கு மீறி பெத்தவங்க பேச்சா கேட்டா ஒரு கட்டத்துல கஷ்டம் வரும் நல்லவர்களை இழக்கும் பொது ஏதோ ஒரு கஷ்டபடுவார்கள்.

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 6 месяцев назад +2

    நன்றி,வாழ்த்துக்கள்❤❤❤.

  • @user-rb4qj9zu4u
    @user-rb4qj9zu4u 6 месяцев назад

    Soooper mam

  • @kalaiyarasi3941
    @kalaiyarasi3941 6 месяцев назад +5

    Welcome mam🎉 happy Pongal madam 🎉

  • @Kavimuki
    @Kavimuki 6 месяцев назад +7

    இது ஒரு பக்கம் மட்டும் தெரிகிறது மறுபக்கம் என்ன நடந்தது என்று தெரிந்தால் தான் யார் மீது தவறு அதிகம் உள்ளது என்று தெரியும்.

  • @dharungaming5843
    @dharungaming5843 6 месяцев назад +4

    அவன் ஜெயிலுக்கு போய் இருந்தால் இன்னும் கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது இருக்கும்

  • @gurusamy1454
    @gurusamy1454 6 месяцев назад +7

    நல்ல பதிவு நன்றி

  • @pushpabalakrishna8568
    @pushpabalakrishna8568 6 месяцев назад

    👌👌👌👌

  • @yasmniyasmni
    @yasmniyasmni 6 месяцев назад +4

    Happy happy Pongal 🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊

  • @lolJaBzlol
    @lolJaBzlol 5 месяцев назад

    😢😢😢 very sad 😞 thank you dear ❤

  • @sujathabhagavan9884
    @sujathabhagavan9884 26 дней назад

    Too good

  • @f.sjoyce646
    @f.sjoyce646 6 месяцев назад +3

    Happy Pongal ❤🎉

  • @sarassaras5997
    @sarassaras5997 6 месяцев назад

    Happy ponggal madam.

  • @amutha7886
    @amutha7886 6 месяцев назад +3

    Happy pongal madam

  • @kaviyarasankavivalar3447
    @kaviyarasankavivalar3447 6 месяцев назад

    Mam happy Pongal

  • @NiharaMubeen-ei4gl
    @NiharaMubeen-ei4gl 6 месяцев назад +4

    Happy pongal everyone 🎉

  • @shobanasabapathi442
    @shobanasabapathi442 6 месяцев назад

    🤝

  • @MARYmary-dz4vb
    @MARYmary-dz4vb 6 месяцев назад +3

    மேடம் என் மகளுக்கும் இந்த மாதிரி தான் நடக்கிறது. எனக்கும் இதுமாதிரி சந்தேகம் இருக்கிறது

  • @malaradhirai6362
    @malaradhirai6362 6 месяцев назад +4

    He must be arrested and kept in to the jail

  • @shiyaminisivanesan
    @shiyaminisivanesan 6 месяцев назад

    Hi bro happy pongal valldukkal

  • @padmavathir3844
    @padmavathir3844 6 месяцев назад +3

    Happy Pongal to all🥥🥥🥟🥧

  • @lovelynithya8913
    @lovelynithya8913 6 месяцев назад

    Fan from Malaysia 🥰

  • @Eshwari529
    @Eshwari529 6 месяцев назад

    Super madam. Vetry pera vecchinga appdintha sollanu. Yentha ippdiyellam gents irukkanglo

  • @padmabharani6122
    @padmabharani6122 6 месяцев назад +5

    Why are these monster in laws are like this 😫😫😫

  • @askyupdates8712
    @askyupdates8712 5 месяцев назад

    Madam voice bold and clear

  • @user-lh6ez7cn5k
    @user-lh6ez7cn5k 6 месяцев назад +1

    HATS off of not telling that man's name. super mam.

  • @munisugann219
    @munisugann219 6 месяцев назад +3

    Vivasayam patri pesiyatharku nantri mam....I like your way of speaking....🙏🙏

  • @manimegalainarayanasamy2276
    @manimegalainarayanasamy2276 6 месяцев назад +4

    ஹரிஹரசுதன் நீங்கள் கண்ணாடி அணிய போகிறீர்கள் என்று நினைத்தேன் போட்டு விட்டீர்கள் 👍😄

  • @kavithamohan8236
    @kavithamohan8236 6 месяцев назад

    Hai happy Pongal

  • @bhuvanamony8151
    @bhuvanamony8151 6 месяцев назад +12

    Madam you are a great lawyer.I admire your efficiency a lot.

  • @kavithas8844
    @kavithas8844 6 месяцев назад +2

    Super Mam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @banuj3431
    @banuj3431 6 месяцев назад +2

    பேசும் விதம் நல்லா இருக்கு

  • @malaappu290
    @malaappu290 6 месяцев назад +1

    Mam nenga really great mam...oru movie mari iruku unga investigation...super mam....

  • @lekha5372
    @lekha5372 6 месяцев назад

    Mam you are god for that girl

  • @jacquienesundrajan2849
    @jacquienesundrajan2849 6 месяцев назад +4

    Why this type of issues happen is because both side parents will see status..money ..

  • @INBAMSRI1307
    @INBAMSRI1307 6 месяцев назад +1

    14:39 Dr Agarwal eye ttk
    Treatment ...

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 6 месяцев назад +1

    🎉🎉🎉🎉🎉😢😢😢

  • @Hashini-143
    @Hashini-143 6 месяцев назад +2

    I too went through the same… he is not at all a worth to be a man…curse to that family… I literally saw wat they paid to karma…

  • @sunwukong2959
    @sunwukong2959 6 месяцев назад +5

    avana summaa vittirukka koodaathu... erkanave kalyanam paneerunthaan... so criminal offence... ulla pottu nongeduthu avan vaalkaiye naasam paneettu vitturukanam...

  • @prempuru6341
    @prempuru6341 6 месяцев назад +2

    Hats off madam... irresponsible guy.... he isnt worth for her

  • @deepikamurugan2143
    @deepikamurugan2143 6 месяцев назад +20

    Madam hats off to the service you are doing for the society. Happy Pongal maam

    • @ponvaniv8835
      @ponvaniv8835 6 месяцев назад

      Mam enku epiti tha natakuthu enna panna

    • @gurus3694
      @gurus3694 6 месяцев назад

      @@ponvaniv8835divorce

  • @user-tw3ir4kl8o
    @user-tw3ir4kl8o 6 месяцев назад +1

    Hi mam

  • @ArasiyalPadippom
    @ArasiyalPadippom 6 месяцев назад +4

    Madam, it would be great if the following points are clarified:
    1. The man has done a secret second marriage without the consent of his first wife. This is Bigamy which can be penalized according to IPC. But is there any way in law that the first wife can seek a prayer in court seeking to void the second marriage that had happened?
    2. The first wife and husband have divorced by Mutual consent. But what was the stand of second wife in this case. Is her permission required for the husband to give divorce?
    3. Did the second wife and her parents launched any case against the husband for hiding the existence of first wife else the second wife already know about the details of first wife?

  • @priscillapuspam8537
    @priscillapuspam8537 6 месяцев назад +3

    Happy ponggal mam . You are really singa pen .

  • @jaganpolice5974
    @jaganpolice5974 6 месяцев назад

    😮😮😢😮😢 21:31

  • @suganyakailasam4112
    @suganyakailasam4112 6 месяцев назад

    Pongal vazhthukkal

  • @ansarishifa8228
    @ansarishifa8228 6 месяцев назад +1

    Nalla oor kathai kekkum Hari 😂

  • @manomala6781
    @manomala6781 6 месяцев назад +13

    அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

  • @clydellaperies4721
    @clydellaperies4721 6 месяцев назад +2

    Mother in law and sister in law rule in family life of a girl in 20s in Tamil Nadu. Shame.

  • @tttttttttttttttttttttttttto
    @tttttttttttttttttttttttttto 6 месяцев назад

    அம்மா நீங்க சுவாரஸ்சியமா பேசிரிங்க 😊

  • @jonair1024
    @jonair1024 6 месяцев назад +15

    Toxic in laws in many houses ..women bring women down 😢…

    • @Ajay021
      @Ajay021 6 месяцев назад +1

      Ena pbm

    • @user-ti9tc9ir8i
      @user-ti9tc9ir8i 6 месяцев назад +1

      Also in-laws who listen to Akkas

    • @Ajay021
      @Ajay021 6 месяцев назад

      @@user-ti9tc9ir8i ena achu ga

  • @geethab794
    @geethab794 6 месяцев назад +4

    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்😅

  • @VSGAMING-hh4lv
    @VSGAMING-hh4lv 5 месяцев назад

    For fake degree certificate what case we have to file

  • @Anbudanlkn.
    @Anbudanlkn. 6 месяцев назад +3

    நல்லா சொன்னிங்க மேடம்.

  • @sujab6609
    @sujab6609 6 месяцев назад

    Kitta thatta en kadhaiya appadiye unga vaaila irundhu keta maadhri iruku mam !! Praying for that girl and her kid.! Hope she’s fine and strong now 💪🏻

  • @sasikalanarayanaswamy3166
    @sasikalanarayanaswamy3166 4 месяца назад

    கதை ஆசிரியராக அருமையா பேசுகிறார்

  • @jenimerlin1907
    @jenimerlin1907 5 месяцев назад +1

    Amma and natharthanar kodumaigal.......

  • @KolarCrazy
    @KolarCrazy 3 месяца назад

    Madam please share about christian law for divorce

  • @govindrajanm3305
    @govindrajanm3305 6 месяцев назад

    Uzhavar kaimadaking illai vizhaivathum vitan enparnilai

  • @deepikrish1913
    @deepikrish1913 5 месяцев назад

    Madam❤

  • @thoulathnisha2791
    @thoulathnisha2791 6 месяцев назад

    Super madam

  • @loganathanr327
    @loganathanr327 6 месяцев назад +7

    பூர்விகா என்றாலே மொபைல்
    Mobile ஆல் ஆனான் மனிதன் immobile

  • @vlraman2798
    @vlraman2798 2 месяца назад

    Sabhash medam !!

  • @KolarCrazy
    @KolarCrazy 3 месяца назад

    Ma'am please share about christian laws regarding divorce
    Wen a man haz an external affair other than marriage relation leaving behind family kid , not paying child's education
    Wat is your advice maam

  • @sudhadhanusree6597
    @sudhadhanusree6597 6 месяцев назад +1

    சரியா சொல்றீங்க

  • @margaretjohn5590
    @margaretjohn5590 5 месяцев назад

    Money will never compansate the mental torture.

  • @smartwork6907
    @smartwork6907 3 месяца назад

    Madam indha story yellam half an hour la soli mudichuduranga....but indha oru oru case um mudiyarasuku 3 years 4 years 5 years aagi irukum theriyuma.....aio adellam kodurama irukum nimadiye ilama poidum......

  • @Hindustan-sb7ls
    @Hindustan-sb7ls 6 месяцев назад

    28 mins short flim 😅

  • @mary.ravi-na42223
    @mary.ravi-na42223 6 месяцев назад

    Yellame yellariome nambuvathu kastam

  • @vsprajan5807
    @vsprajan5807 6 месяцев назад +2

    Nalla jaathi, nalla colour ,nalla setteled apdi paathu marrage pandravanga ella future la nalla lawer paaka vendi varum😂

  • @Dk_ramyakamal
    @Dk_ramyakamal 6 месяцев назад

    Divorce vaanginatha Vida avana Jail ku anupirukkanum

  • @madhupandian9160
    @madhupandian9160 6 месяцев назад

    One genuine doubt. Y wasnt he behind bars. Wat he did is illegal na

  • @Dhinesh454
    @Dhinesh454 6 месяцев назад

    அது என்ன 36 24 ?

  • @Samdine2011
    @Samdine2011 6 месяцев назад

    My house sanniyans also like that but by God Grace and my will power I fought back that almighty god also involved in my life now my mil is death now iam free

  • @mangairagav9101
    @mangairagav9101 6 месяцев назад

    5.2.2024

  • @SamyanJana
    @SamyanJana 6 месяцев назад

    En husband um ipdi tha solluvan niraiya aluvah

  • @kingpubgyt7403
    @kingpubgyt7403 6 месяцев назад

    Some women's r suffering like us but we have to tolerate because iam not equal to them

  • @user-hp8vu3gs6r
    @user-hp8vu3gs6r 6 месяцев назад

    Madam first half apdiyae en life la nadandha maari irku,enaku oruvela ponu porandhirundha kandipa en mamiyar vechisenjirpanga,.

  • @zareenabegum1864
    @zareenabegum1864 5 месяцев назад +1

    Pls provide mam contact number I need for my sister divorce case

  • @ramt6102
    @ramt6102 6 месяцев назад +1

    I HAVE HELPED 2 OF MY FRIENDS WHEN THEY WENT THROUGH DIVORCE...
    Ivanga solra reason yellam summa saaku illa poi reason dhaan....... Bank balance perusa irundha..... Sothu pudhusa vaangi irundha... Ponnoda amma solradha kaytu..... Ponnu divorce pannum... Poi case poduvanga... Adha vaapas vaanga..... Periya Settlement blackla kaypaanga... Adhuku indha vakeelunga broker avlodhaan...... Adhuku yedhavadhu oru poi illana alpa karanatha solli.... Case poduvaanga... Neenga vardhatchanai vaangalanaa kooda kaytadha case poduvaanga.... Neenga pondatiya adikalanaa kooda adichadha case poduvanga..... Nijamavay adikaravan sandhosama irupaan... Nijamavay kodila varadhatchanai vaanginavan jollyaa irupaan.......

    • @Tee3Wins
      @Tee3Wins 2 месяца назад

      True, lawyers themselevs give ideas on what case to be filed whether it is true or not(dowry , abuse) , to favour their client.. Only to bring the opposite party to the dealing table and negotiate money

  • @madhumithaaaa9528
    @madhumithaaaa9528 6 месяцев назад

    Ennaium ennoda husband ibdythan solvaru.

  • @Shruthi1427
    @Shruthi1427 6 месяцев назад

    Such an amma boy should not get married and destroy a woman's life.... Such people should be with their parents and should not get married.

  • @baranidharan7779
    @baranidharan7779 6 месяцев назад

    மேடம் மாமனர் வீட்டில் டைமன்டு நேக்லஸ் ஆட்டைய போட்ட பெண் குழந்தை இல்லை நஷ்ட ஈட 1.cross 34 laks வாங்கின(உதாரணம் மாமா நீங்க வாங்கி தந்த டைமன்டு நேக்லஸ் எனக்கு எவ்வளவு நல்ல இருப்பது தெரியுமா )
    ep 56இந்த பெண் குழந்தை வைத்துள்ளள் வெறும் 50 லட்சம் நஷ்ட ஈட ஏன்??? சொல்லூங்க

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 6 месяцев назад

    எனக்குசட்டம்படிவிவகாரத்துவழக்கு2023யில்சென்னைஉயர்நிதிமன்றம்விஜயக்குமார்வழக்குமுடிந்ததுசரியாமேடம்எப்ரல்மேஜன்மார்ச்யில்இப்பெரமுதுசெஞ்சிகாஞ்சிபுரம்நாமக்கல்நாகபட்டினம்பழநிநெட்டபாக்கம்உள்ளேன்பாதிநேரம்சரியாmadam.

  • @jegajothivideoespresents2938
    @jegajothivideoespresents2938 4 месяца назад

    Madam
    I always watch your videos and appreciate your commitment for both men and women for their wellbeing.. But today on this video while you were describing the lady you were mentioning as “she is not looking good and she was “looking like a tribal lady like really black and not looking good”.. after hearing from you I felt very awkward and felt pity about the lady..I feel you should have avoided the comment about her complexion and been subtle in your comment. .. see being born with dark complexion is not your choice they are human beings who need respect as everyone and as lawyer you should have completely avoided body shaming the complexion…,Sorry ma’am if I caused you any inc . onvenience
    Please respect everyone regardless of their colour,gender.language,age and so on .
    Thank you

  • @sshavikumar612
    @sshavikumar612 6 месяцев назад

    என்ன சொல்றது அவன் கிடக்கான்

  • @suganyaemmanuel8802
    @suganyaemmanuel8802 2 месяца назад

    Madam entha case neenga sollum pothum apdiyea en life ah nadanthaaari maari ....oru sila visiyam like visa matter, mamiyar behaving,, small change in my life istead of mamiyar ,mamanar is very rude like this lady mamiyar

  • @kaviyarasankavivalar3447
    @kaviyarasankavivalar3447 6 месяцев назад +1

    Mam num kidaikkum a

  • @seeme777
    @seeme777 6 месяцев назад +1

    😢🎉😢🎉🎉if ladies and gents both are equal only ladies work for their food gents no need to give money to ladies ladies 🎉g

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 6 месяцев назад

    2022யில்லேரகஷ்திருமணம்செய்தேன்சரியாநானேஜனியர்விக்கில்சரியாmadamஎன்னுடையஇரண்டுதம்பிகள்என்ஜமின்குடும்பம்சேர்ந்துவழக்குமுடிந்ததுசரியாசட்டம்படிசரியாஇப்பெரமுது109வயதுஎனக்குசரியாmadam

  • @rajishining7749
    @rajishining7749 6 месяцев назад +2

    I was disappointed when my friend tried to connect with her, but she refused to help and gave lame excuses. It seems that these people only talk about helping women in the media, but in reality, they don't assist women who are in trouble. Mr.Nakheeran I have great respect for your channel. Please stop interviewing Women who are solely focused on making money. My friend has not yet found a lawyer who can help her with the harassment she is facing.

    • @rathinam764
      @rathinam764 6 месяцев назад

      There are so many lawyers especially divorce lawyers, she can approach any of them. All are quiet capable so don't rely on a single person...infant she may find someone who is more capable.
      All the people who give interviews are the VIPs, so of course they will choose their cases accordingly.

    • @user-te9pj4ck9v
      @user-te9pj4ck9v 4 месяца назад

      P

  • @devayanir5401
    @devayanir5401 6 месяцев назад +1

    Yennoda kathaye appadiye sonna maatiri irukku