அப்பாவி கணவனை தெருவில் அலைய வைத்த மனைவி..! Valakku En | Santhakumari | NakkheeranTV

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 ноя 2023
  • #NakkheeranTV #Valakku_En #advocatesanthakumari #advocateshanthakumariinterview #Advocate_Interview #K_SanthaKumari #Santhakumari_Interview #Advocate_Santhakumari #Marriage #Divorce #Law #nakkheeraninterview #valakku_en #crimecasetamil #valakku #tamilcourtcase #courtcases
    அப்பாவி கணவனை தெருவில் அலைய வைத்த மனைவி..! Valakku En | Santhakumari | NakkheeranTV
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 209

  • @janetwesley7484
    @janetwesley7484 8 месяцев назад +77

    இப்போது தெரியாது மேடம், தம்பிக்கு கல்யாணம் ஆகி அவன் பொண்டாட்டி வந்து வீட்டை விட்டு துரத்தும் போது புருஷன் அருமை தெரியும்

    • @GopiJamuna-xb9tw
      @GopiJamuna-xb9tw 7 месяцев назад

      Correct

    • @Edhuku462
      @Edhuku462 5 месяцев назад +2

      Ava thambi ku kalyanam aagum nu nenaikiringa?

  • @vickythaya4451
    @vickythaya4451 8 месяцев назад +38

    indha story laam kettu enakku marriage eh vendam 🤣🤣 i am happy by myself! 😍🤣

  • @ushakrishnan4246
    @ushakrishnan4246 8 месяцев назад +26

    இதுபோன்ற பெண்கள் வாழ்க்கையில் ஜெயித்ததாக நினைத்து கொண்டு இப்படி செய்கிறார்கள். ஆனால் செய்த பாவம் இவர்களை சும்மா விடாது.

  • @veeramanisumathi2942
    @veeramanisumathi2942 8 месяцев назад +30

    கண்மூடி தனமான அன்பும் வாழ்க்கையை கெடுத்து விடும்.

  • @CompA-hf8pt
    @CompA-hf8pt 8 месяцев назад +21

    சரியான பேய் குடும்பத்தில் போய் சிக்கிக் கொண்டார் அந்த நல்ல மனிதர். கல்யாணம் செய்யாமல் இருந்திருந்தால் நிம்மதியாக இருந்திருப்பார்.அவர்கள் கேட்ட எதையுமே கொடுக்காமல் தவிக்க விட்டிருக்க வேண்டும்.

  • @keerthimeenakshikeerthijo9919
    @keerthimeenakshikeerthijo9919 8 месяцев назад +41

    நல்ல கணவனை நல்ல அமைதியான வாழ்க்கை பெரும்பாலான பெண்களுக்கு போரடிக்கிறது. சினிமா போல பல பல குழப்பங்களை பெண்கள் விரும்புகிறார்கள். babu madurai

    • @senthilnathmks1852
      @senthilnathmks1852 8 месяцев назад +5

      உண்மை. மிகவும் உண்மை.

    • @wendyv8497
      @wendyv8497 8 месяцев назад +1

      Agree totally! Dress, Drama and shopping!

  • @sharmilasupermambremenath2876
    @sharmilasupermambremenath2876 8 месяцев назад +65

    இந்த கதையை கேட்டு விட்டு என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது 😭😭

  • @balachandar2440
    @balachandar2440 Месяц назад +2

    ஏன்டா தம்பி இந்த நிகழ்ச்சி யை 10 பகுதி க்கு மேல் பார்த்து விட்டேன். உன் பெயரை சொல்லும்போது மட்டும் ஏன் உன் குரல் வாய் உள்ளேயே இருக்கு. இது வரை உன் பெயரை உன் வாயால கேக்க ல.

  • @user-es4yq3kt5y
    @user-es4yq3kt5y 8 месяцев назад +81

    குனிய குனிய அடித்துக் கொண்டே இருந்தால்...திருப்பி தாக்கினால் தான் பிழைக்க முடியும்.. யதார்த்தம்.

    • @sparkplug9196
      @sparkplug9196 8 месяцев назад +3

      ஜெயில்கு போகனும் சாகோ. இவன் property kuduthurukaa kudathu

    • @hariravi6369
      @hariravi6369 7 месяцев назад

      ஆம்✅️

  • @mcdas5732
    @mcdas5732 8 месяцев назад +15

    மேடம் உங்க கணவர் மிக மிக அதிர்ஷ்டமானவர். நீங்கள் இவ்வளவு தூரம் ஆண்களை , அவர்கள் பிரச்சனைகளை புரிந்து வைத்து இருக்கிறீர்கள். உங்கள் வார்த்தைகள், அணுகுமுறை அற்புதம். இது நாள் வரை ஆண்கள் தான் கல்யாண வாழ்க்கையில் பிரச்சனையாக இருப்பார் என்று நினைத்தேன். இது போன்ற கீழ்தரமான பெண்கள் , தாய் , மன வேதனை அளிக்கிறது. உங்கள் தொடருக்கு வாழ்த்துக்கள்.

    • @vijaybabu11
      @vijaybabu11 2 месяца назад

      Niraya prr irukaga bro

  • @prakriti6474
    @prakriti6474 8 месяцев назад +17

    She will really feel for it.

    • @user-hc9oo7bs7s
      @user-hc9oo7bs7s 8 месяцев назад +1

      Sure 💯 நல்ல கணவன் கிடைச்சா வாழ வேண்டும். எனக்கு கிடைத்த பொம்பளபொறுக்கி புருஷனுடன் என் 2 பசங்களுக்காக 27 வருஷம் வாழ்ந்து விட்டேன். 😢

    • @Eshwari529
      @Eshwari529 8 месяцев назад

      @@user-hc9oo7bs7s hoo so sad

  • @abishek.r2421
    @abishek.r2421 7 месяцев назад +4

    So touched very sorry for that man and the kid 😢

  • @prakashraj3907
    @prakashraj3907 8 месяцев назад +12

    அவன் நல்லவனாக இருந்தது தான் தவறு

  • @senthilkumar3023
    @senthilkumar3023 8 месяцев назад +57

    சில ராட்சசிகளில் இவளும் ஒரு பெண் ஜென்மம். மனசு வலிக்கிறது.

    • @jc8948
      @jc8948 8 месяцев назад +1

      Yes. true.But this adv. should safe guard that innocent boy from leaving his earnings from that devils.. Immediately he should get marrry and live a better life in front of that devilish women.

  • @amuthadinesh6092
    @amuthadinesh6092 8 месяцев назад +13

    In the past, mothers played a great role, offering guidance to their daughters when they complain about their in-laws with the intent of preserving marriages, even amidst complaints thar are being made by their daughters. Contrastingly, contemporary times witness a shift as mothers seem to exacerbate conflicts, leaving their daughters bewildered. Shanthakumari Mam brings a refreshing perspective, addressing realities without succumbing to gender bias, and for this, we express our gratitude. However, the current era reveals an alarming trend where some women exploit legal avenues to their advantage. Thus, I earnestly implore Shanthakumari Mam to advocate for the enactment of laws that safeguard genuine men, ensuring punishment for those women who unduly influence and exploit them. Thanks to Nakkheeran TV and the interviewer for bringing out these realities

    • @scalerup
      @scalerup 8 месяцев назад +2

      😊😊this is called KARMA

    • @SudhaThiruvikraman
      @SudhaThiruvikraman 8 месяцев назад

      Well said. 👌👌👌

  • @arulsathyanathan9568
    @arulsathyanathan9568 8 месяцев назад +7

    மேடம் வணக்கம் இந்த மாதிரி நல்ல பையனுக்கு நீங்களே ஒரு நல்ல வழியை காட்டலாம் ஏதாவது ஒரு நல்ல பொண்ண பார்த்து திருமணத்திற்கு ஆலோசனை சொல்லலாம் என்று என்னுடைய (opinion) விருப்பத்தை நான் சொல்லுகிறேன்

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 8 месяцев назад +8

    Respected 🙏 mam no one should enter daughter life till five years they decide their life individually mam and make daughters life happily till end of life mam

  • @subbarajraj4078
    @subbarajraj4078 8 месяцев назад +8

    ரொம்ப நல்லவனா இருக்க கூடாது என்பதற்கு இது ஒரு உதாரணம்

  • @muthamilarul7657
    @muthamilarul7657 8 месяцев назад +3

    தற்காலத்தில் நல்ல பையன்கள் கல்யாண வாழ்க்கை அனைத்தும் பெண்ணைப் பெற்ற பெற்றோராலும் அதே பெண்ணாலும் நாசமாகி வருகின்றது. உலகமே அழிந்து மீண்டும் புது உலகம் உருவானால் தான் எல்லோரும் பெருமையுடன் போற்றும் பெண்மையும் தாய்மையும் இப்பூவுலகில் தலைதூக்கும். இல்லையெனில் பிரியாணிக்காக தாயே பேயாகும் கலாசாரம் ஒழியாது.

  • @Sujathal1234
    @Sujathal1234 8 месяцев назад +20

    This lady and her mother should be published by God

  • @sathyanarayanan2377
    @sathyanarayanan2377 7 месяцев назад

    Good feel about this madam like a mother 🎉 god bless you madam

  • @NagarajNagaraj-ku6jw
    @NagarajNagaraj-ku6jw 8 месяцев назад +3

    சாந்தகுமாரி மேடம்க்கு வணக்கம் என் மனைவி பிரிஞ்சு ஏழு வருடங்கள் ஆகிவிட்டது என் மனைவி வர மாதிரி தெரியல அதுக்கு நீதிமன்றத்தில் இல்ல போலீஸ் ஸ்டேஷன்

  • @RudhvaR7565
    @RudhvaR7565 8 месяцев назад +4

    Same mam😭

  • @udeakumar8220
    @udeakumar8220 8 месяцев назад

    Thank you amma

  • @karthikayakr1369
    @karthikayakr1369 7 месяцев назад

    Mam, you are not only a Lady or You are not only a Women or You are not only a Lawyer but you are a Great mother to all, God Bless you and to your Family, Best of Luck. அம்மா, நீங்கள் ஒரு பெண் மட்டுமல்ல அல்லது அல்லது நீங்கள் ஒரு வழக்கறிஞர் மட்டுமல்ல, நீங்கள் அனைவருக்கும் ஒரு சிறந்த தாய், கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக, நல்வாழ்த்துக்கள்.

  • @angelrose2858
    @angelrose2858 8 месяцев назад +9

    Such a sadistic lady 😢 every man should learn a lesson from this story. So many good boys are there in this world but why not get a good life partner? Very sad stories. 😊

  • @soujanyanagarajan
    @soujanyanagarajan 8 месяцев назад +16

    Why are there no men protection law? She should be put in jail. If the same was done by a man, then so many people will come and put him in jail, then why no punishment for that lady… this is not just full… Indian protection laws for men should be more stronger…

    • @GokulHardy7
      @GokulHardy7 8 месяцев назад

      Indian laws system is misandry law system

    • @skk5405
      @skk5405 8 месяцев назад +2

      நல்லவர்களுக்கு காலம் இல்லை.. கெட்டவன், கெட்டவளுக்கான காலம் இது. . சட்டம் பெரும்பாலும் சரியான நடவடிக்கை எடுப்பதில்லை தண்டனை இல்லை...

    • @Eshwari529
      @Eshwari529 8 месяцев назад +1

      But kadavul adhukkana punishment ae missillame taruvaru thakka nerathill

    • @sundarsaravanan9221
      @sundarsaravanan9221 8 месяцев назад

      Finally Atleast 1 Women is Speaking 🗣️ About Gender Equality 😊

    • @priyar9493
      @priyar9493 6 месяцев назад

      I also thought the same thing. Law should b equal for both men n women.

  • @TirunelveliMan
    @TirunelveliMan 8 месяцев назад +14

    மேடம்/நக்கீரன் இதை ரெகார்ட் செய்து வைத்து அந்த பிள்ளையிடம்(வளர்ந்த பிறகு) காட்டுங்கள். மாற்றம் ஒன்றே மாறாதது. ரமேஷ் பாபு தன் குழந்தையின் மூலம் நிச்சயம் ஒரு நாள் அடைவார்.

    • @sparkplug9196
      @sparkplug9196 8 месяцев назад

      3 மாசத்துல பாப்பா நம்ம ஃபேஸ் அஹ் மரதுறும். ஒன்னு பண்ண முடியாது

  • @jallivandi2584
    @jallivandi2584 8 месяцев назад +12

    After baby born my mamiyar did this spoiled our life now we separated... Mamiyar dnt want my parents eat my money since my father earning 30k. Enna ena mo solli kudumbatha keduthuta.... Mamiyar veetuku ku poi Tu vandha ley ponnunga behaviour changed... After marriage en nimadhiyey pochu...

    • @Eshwari529
      @Eshwari529 8 месяцев назад

      Yes

    • @Eshwari529
      @Eshwari529 8 месяцев назад +3

      Maamiyargal rombha mosama irukkangu... Maganoda lifeae naasamakurangu.. Aanalum ammatha mukkiyamunnu solli kattna pondatiye vitruvanungo.

    • @jallivandi2584
      @jallivandi2584 8 месяцев назад +1

      @@Eshwari529 u miss understood I am men my wife mother only spoiled our life...

    • @Eshwari529
      @Eshwari529 8 месяцев назад

      Hoo. Ella pengaloda Amma appdi irukkamatangu. Unga maamiyar seidhadhum thappudhan. Sir. But almost mamiyargal rombha mosama irukkangu... Enoda friend oda maamiyar pechai keta en friend oda husband en friende and his son, wife oda Appa vituku anupittan..... Avanoda Amma pechai ketukitu.... Adhan naa appdi sonnen...

    • @Eshwari529
      @Eshwari529 8 месяцев назад +1

      Jallivandi .... Is ur maid I'd name so I thought ur female...

  • @mahendrabooopathym7862
    @mahendrabooopathym7862 8 месяцев назад +1

    அன்புக்கு கட்டுபாடாத ஆளே இல்லை

  • @user-hu1mi9mh1q
    @user-hu1mi9mh1q 8 месяцев назад +2

    Vanakam mam Diwali vallthukkal ma

  • @saravanank2541
    @saravanank2541 3 месяца назад

    அந்த பையனுக்கு ஏற்பட்ட நிலைமையை நினைக்கும்போது எனது கண்கள் கலங்குகிறது. விரைவில் நல்ல வாழ்க்கை அமைய பிரார்த்திக்கிறேன். மனிதாபிமானம் இல்லா மனிதர்கள் வீழ வேண்டும்...

  • @Nimmishiva
    @Nimmishiva 8 месяцев назад +1

    Very painful case...

  • @shanaarvishana7548
    @shanaarvishana7548 8 месяцев назад +2

    Enga anna kum current situation ippadi than iruku😭😭😭enga veetuku vantha ponnu intha vazhakula vara ponna vida innum mosam😢

  • @dharshisri9233
    @dharshisri9233 5 месяцев назад +1

    As a female i feel ashamed while hearing this

  • @rajalakshmisenthil2189
    @rajalakshmisenthil2189 8 месяцев назад +8

    மாமியாரை அனுப்பிட்டு வேலைக்கு ஆள் வைத்திருக்கலாம்.

  • @rajac2605
    @rajac2605 7 месяцев назад

    Soo sad to heard such a tragic story of a good person.

  • @thamilarasimurali7699
    @thamilarasimurali7699 8 месяцев назад +2

    Same kind of problem to my son

  • @safedrivesaveslife3420
    @safedrivesaveslife3420 8 месяцев назад +6

    பெண்களுக்குள்ளே
    மான்களும் உண்டு
    பெண்ணென திரியும்
    பேய்களும் உண்டு
    என்ற திரைப்பட பாடல்
    நினைவுக்கு வருகிறது

  • @RabikKzkksjs-xb7mv
    @RabikKzkksjs-xb7mv Месяц назад

    எனது வாழ்க்கை யும் இப்படி தான்
    நான் இப்போது நடுத்தெரு வில் நிர்கிரேன்

  • @user-H17Alexander
    @user-H17Alexander 8 месяцев назад +6

    Karma won’t leave anyone… the girl will face it and beg in streets

  • @Mylifeanddogs
    @Mylifeanddogs 8 месяцев назад +4

    They will come to Ramesh Babu soon 🙏

  • @swathichidipothuhare6117
    @swathichidipothuhare6117 8 месяцев назад

    Feel so sorry to this person.. I am feeling very bad. .

  • @arunabeny5446
    @arunabeny5446 7 месяцев назад +1

    இப்படி oru புருஷன் எனக்கு கிடைக்கலையே. தங்கமா பாத்துக்குவேனே

  • @saravananmalar.s4660
    @saravananmalar.s4660 8 месяцев назад +4

    நல்லவங்கலுக்கு. காலம். கிடையாது.

  • @udeakumar8220
    @udeakumar8220 8 месяцев назад

    Amma please 🙏🏼 thank you

  • @shobanasai8048
    @shobanasai8048 8 месяцев назад +3

    Not necessarily it is only the husband suffers.. in many families the women have suffered...

  • @TVK_Thani_oruvan
    @TVK_Thani_oruvan 7 месяцев назад

    வழக்குக்கு முந்தைய Advocate Notice வந்தால் எளிய மக்கள் அதை நீதிமன்ற தீர்ப்பை போல எண்ணி அஞ்சி நடுங்கி கொண்டு இருக்கும் நிலை மாற வேண்டும். அதற்கு பதிலை அவர்களே அனுப்பலாம்... 😊👍

  • @ShinnyPrathap-mz8oq
    @ShinnyPrathap-mz8oq Месяц назад

    Wife should be the crown of her husband, wife should help her husband to become better and better every day!!!!
    Respect your husband (true person) as you love yourself😭

  • @palanikumar6421
    @palanikumar6421 8 месяцев назад +7

    அம்மா வணக்கம் உங்கள் நம்பர் வேனுமா தயவு செய்து அனுப்புங்கள்

  • @user-vt2tb8os5x
    @user-vt2tb8os5x 8 месяцев назад

    என் வாழ்க்கையிலும் இப்படி தான் நடந்து கொண்டு இருக்கிறது விமான படையில் பணியாற்றுகின்றேன்

  • @MYLIFE-vr5zw
    @MYLIFE-vr5zw 8 месяцев назад

    Madam good morning

  • @TheBABYinme
    @TheBABYinme 3 месяца назад

    Karma is a boomerang

  • @mauthialagan3325
    @mauthialagan3325 3 месяца назад

    பாவத்திற்கு யாரு மேடம் பயப்படுகிறார்கள். கலியுகம், எல்லா அக்கிரமம் நடக்கின்றன. இந்த விசயத்தில் ஆணும் பெண்ணும் ஒன்றே.

  • @mariamatilda4963
    @mariamatilda4963 8 месяцев назад +4

    That devilish girl wl definitely regret for this hasty action especially for listening to her stupid mother who has destroyed this beautiful nest called FAMILY

  • @fazilathfathima1401
    @fazilathfathima1401 8 месяцев назад +7

    nallavana irundha podhadhu vallavanavum irukkanum, illai endral sangu odhidivanga😢 #savesoil

  • @s.vignesh5493
    @s.vignesh5493 8 месяцев назад +1

    My problem is very big

  • @victorraj3414
    @victorraj3414 7 месяцев назад

    😢😢😢

  • @amalaamala9033
    @amalaamala9033 7 месяцев назад

    😢

  • @Dhivya0711
    @Dhivya0711 8 месяцев назад +4

    😢😢 ipo irukra girls elam ipadi dan irukaanga

    • @anish4775
      @anish4775 8 месяцев назад

      Unmai pakkam nikura ungala maathiri nala girls uhm irukanga. Athu varikum santhosham thaa

  • @lenylawrence2084
    @lenylawrence2084 8 месяцев назад +2

    Madam neenga nalla erukanam

  • @vigneshpani4909
    @vigneshpani4909 8 месяцев назад

    The same thing happened in my life madam!. I don't know how to reach you madam ..can anyone pls help me.

  • @gunasundari7415
    @gunasundari7415 8 месяцев назад

    குழந்தையை base பண்ணி எழுதி வாங்கிய சொத்தை திரும்ப பெற சட்டத்தின் உதவி கொண்டு முயற்சி செய்ய வேண்டும். இதற்கு வழக்கறிஞர் அம்மா உதவலாமே.

  • @annalakshmi1349
    @annalakshmi1349 8 месяцев назад +3

    பெண்களுக்கும் இது போல நடந்திருக்கு அதைப் பற்றிய க சொல்லலாமே அம்மா

    • @newmaxmansoor9571
      @newmaxmansoor9571 8 месяцев назад

      வழக்கு எண் 1 முதல் பாருங்கள் அதிக பெண்களுக்காவும் வரும்

  • @AnishKumar-jd2uh
    @AnishKumar-jd2uh 7 месяцев назад

    My wife and his mother also doing this like

  • @malamala5141
    @malamala5141 8 месяцев назад +2

    Cheee pavam
    Intha paavam antha pomabalaingala summa vidathu. Enaku kaneer vanduruchu

  • @puvanesmuniandy2204
    @puvanesmuniandy2204 8 месяцев назад

    Really hurtfull story....... karma wl teach the girl n the family 😏😊

  • @hariravi6369
    @hariravi6369 7 месяцев назад

    Some times we have to force to take the wrong decision to correct the future.

  • @lakshminarayanan4571
    @lakshminarayanan4571 8 месяцев назад +3

    We had same experience a couple of years back

    • @wendyv8497
      @wendyv8497 8 месяцев назад

      The new trend! Men should opt for live in relationships! Should not marry such selfish, evil devils!

  • @user-vt2tb8os5x
    @user-vt2tb8os5x 8 месяцев назад

    என் வாழ்க்கையிலும் இப்படி தான் நடந்து கொண்டு இருக்கிறது விமான படையில் பணியாற்றுகின்றேன் நான் சம்பாதிக்கிற பணம் மட்டும் தேவையாம் இரண்டு‌பையன் சென்னைக்கு கொண்டு போயிட்டாங்க நான் டெல்லி உள்ளேன் வயதான தாய் தந்தை ஒரே பயன் நான் சொந்த ஊர் தேனி மாவட்டம் கூடலூர்

  • @ibuhesham
    @ibuhesham Месяц назад

    Santhakumari mam epudi contact pandrathu??

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 8 месяцев назад

    Ok

  • @sashi_88
    @sashi_88 3 месяца назад

    Yennaku oru doubt mam, settlement or maintenance kaga kalyanam panna? Appo gents nelaimai yenna panna. Yen sattam ippadi irruku

  • @readandexplore647
    @readandexplore647 8 месяцев назад +5

    During my first child birth, my mother in law behaved like she acheived something and dominated me whenever I go to their home to see my child and wife.
    I cannot able to tolerate at some point. And my wife was not supporting me. Then I decided not to go to their home and didn't answer any of their call.
    Now my wife is living with me.
    But, whenever we are having fights, my mind reminding me that 'why she let me down in front of her mother?'.

    • @irose4066
      @irose4066 8 месяцев назад

      Enga pakathu veetlayum ethe maathiri oru po bala erukku…. Avanga husband paathale paavama erukkum. Avagalukku two girl child. One got married and another one got engaged. Antha maapillai enna paadu pada porangalo??

    • @BhuvaneshwariMudaliar
      @BhuvaneshwariMudaliar 6 месяцев назад

      Nan single parent daughter thaan enna Mumbailirundu Ponnu paka Vandanaga avanga thanuku velai illai nu sontha viduillanu solli thaan kalyan panninanga enga amma 2savaran negai thaan potanga avanga enn nalla pathukunanga ana enga amma enn kanavaruku konjum kude mariyade kudukuruthila Adalan naane enga ammvituku kutinu poomaten enga ammave enga vittuku na kupidruthilla

  • @mohammedibrahim-ve2bo
    @mohammedibrahim-ve2bo 8 месяцев назад +3

    Madam நீங்க சொல்லும் இந்த வலியோடு தான் இப்பொழுது நானும் இருக்கிறேன் எப்படி இதில் இருந்து வருவேன் என்று தெரியவில்லை but not wife i loss my life happiness my 10 year true friend

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 Месяц назад

    ”மனிதாபிமானம் எந்த அளவுக்கு செத்து போயிருச்சுங்கறத இந்த வழக்கு காட்டுகிறது...”
    அந்த பெண் ரமேஷ் பாபுவை அவமதிக்கவும், மோசமாக நடத்தவும் (ill-treat) அனுமதிக்கிறதா? ரமேஷ் பாபுவின் தன்மானத்தை காப்பாற்ற சட்டம் உதவாதா? சட்டம் நியாயத்தின் பக்கம் நிற்க மறுக்க முடியுமா?

  • @RajikannanWORLD7476
    @RajikannanWORLD7476 7 месяцев назад +1

    அந்த பெண்ணு கண்டிப்பா ஒரு நாள் இதுக்கான தண்டனை தாங்க முடியாம இருக்கும். Ivara miss panitomnu varuthapaduva

  • @vaishnavin3447
    @vaishnavin3447 3 дня назад

    This shows how the law in our country is biased towards women. Why should men pay for women during divorce? In this age where women say they are equal to men, why should one pay for the other?

  • @jjsamuel1187
    @jjsamuel1187 8 месяцев назад

    He could write name on his child’s name

  • @endeavour4853
    @endeavour4853 Месяц назад

    Not all women but always a women

  • @KK-vi7jq
    @KK-vi7jq 8 месяцев назад +1

    Rombha pavam.. 😢😢 but ellarukum life ore mathiri ille. Naa kalyanathuku mun kaasu pathi ellam rombha yosichathu ille. Ennoda engagement saree 6000. Ennoda husband sisterku athe pricele engagement saree enga appa eduthu kodutharu. Enga veetule ithuthan budget nu sollavum ille. Avanga veetule ellam budget pottuthan eduka sonnanga. Naanum athe mirale. But kalyana saree colour/design ippadi onnu kuda ennoda ist
    Hthaghuku edukave vidale. Ennoda skin colour pathi rombha comment vere pannuvanga. Ippo varaikum.
    Ithu oru pakkam iruka. Ennoda firstborn baby corona timethan piranthan. 30th prayer ku ennoda mamanar adampidichu enga veetule rendu peru mattumthan varanumnu sonnar. Ketta pillainga vara kudathu appadi ippadinu. But ivaroda akka, avanga children ellarum vanthanga. Enga appa and vrother ku wait kuda pannale. Ivangala ellathaiyum senjukittanga. En husband en kayile iruntha paiyane pudungi avar akka kaiyile kodutharu. Pavam enga akkavuku ambala paiyanthan aasai. Avangaluku son illainu. Ippo oru paiyan mattum pothumnu mudivu pannitaru (avarave). Naan yaaru kulanthaiye thooki prayer pannuven. Kathu kuthum bothum ithe kuthuthan.
    1st year birthdaykum neenga yaarum vara vendamnu munjile adicha mathiri enga appa kitta en husband sonnaru. Aana avar akkave mattum vara vittaru. Emga appa ippo ille. Corona vanthu iranthutaru.
    Enga appa car, house ippadi ethu vanginalum positive than pesuvaru. Advice pannivaru. Enga mamanr. Nee eppadi vangure. Eppadi kadan adaikurenu paakuren nu enga munnuke solluvaru. Inthanaikum enga husband full salary avangalukuthan kodukuraru. En mamanruku varumanamum ille. Enga appa medical selavuku 1000 kodukerenu yen kodukurenu kettaru.verum 1000. 😢 Naan yen neenga kodukuringanu kettathum ille. Ippo vangure car ku naan than emi katturen. Houseku half katturen. Baby selavum naan than pathukeren. Ivvalvu senjum ivar akkanga ellam ennaiye kuraiyathan sollurange.
    Naan vangina new car naan 1 time kuda ottinathum ille stering thotthum ille. Avar ennaiye kurai solli nee thoda kudathunuthan sonnaru. Avar akka kitta ellam nee ottu. Mamakitta ellam neenga ottunganu sonnaru.
    Enaku en husband mele iruntha konja nanja pasamum enga appa pona appove pochu. Avanga kudumbathu 5000 kuda selavu pannuvatu. Enga familyku 100 selavu panna kuda kanaku vechuparu. Ivar kudumbathaiyum en kudumbamnu arambathule nenechen. Ippo ille. Ivanga ellam vere. Anniyamthan.
    Ippo rendu pasanga , enga appa panni vecha marriage fail achunu peru varakudathunuthan valuren. Sikirama poi senthuranumnu thonum but yen pasangale intha suyalanalam pidicha kudumbathu kitta vittu poga mudiyathu. Keduthuruvanga. 😂😂😂

    • @rsvlogs931
      @rsvlogs931 8 месяцев назад

      😢😢

    • @priyar9493
      @priyar9493 6 месяцев назад +1

      Neenga ethirthu kelvi khelunga naalu vaati kelunga vaaya muditu adjust panra dhu naala thaan namala eeri midhikuraanga. En veetula kuda konjam konjam ippadi thaan irundhudhu. Oru vaati vandha kovathula mariyathaya treat pannalana domestic violence case poduven nu sonnen. Nee Vela seira office ke police kuttitu varuven anga vandhu unnoda character enna nu solluven. Unnoda Ella sondhakaraanga veetuku poi asinga paduthuven nu sonnen. Innum neraiya iruku . Adhula bayandhutaru . Unnala mudinjadha paathuko nu soonen. Enga neighbour ku ellam ivanga family eppadi paatavangunu theriyum. Enaku thaan support pannuvanga. Ellathaiyu. Change panniten. En maamanar kitta sonna mariyadhai kudutha adhu thirupi kedaikum illana nee enna eppadi treat panriyo appadi thaan pannuvenu sonnen. Semma fight vandhuchu. En family members ellam vandhu pesi samadhanam panni vechanga. Ippo marriage ayi 11 years aachu en mamanar erandhutaru 3 years back. Actually ennoda family konjam lower middle class enaku appa illa. Ivanga family ellarum doctors konjam poor family ka ponnu edutha ishtathuku aadlaam nu nenaichaanga. Ennoda husband ku neraiya health issues irundhudhu marriage time laiye ellam marachu marriage pannitaanga. Amma va kashta padutha mudiyadhu ennala marriage life ah vittutu poga mudila.

    • @KK-vi7jq
      @KK-vi7jq 6 месяцев назад

      @@priyar9493 ketkalam. Ketten. Konjam maarinaaru but still he claiming i like to complaint about his sisters and parents. I already openly confess im hvg postpartum syndrome now after sexond baby birth. Avaruku athu perusa terile. Naan kova paduren. Naan kadupu aguren nu mattum teriyuthu. But its beyond my ctrl. Athu purinja mathiri terile.terile na konjam hedi terijikalam. Athuvum ille. Ellam thalai eluthu.and he wonder why i dont exicited to go date with him. Not romantic with him. 🙄🙄 i want to tell him bcs my emotions are dead. I expecting supporting husband not somenone brg out for dinner and thinks thats he did everythg right. 🥱🥱

  • @vasanthdhurairaj2152
    @vasanthdhurairaj2152 8 месяцев назад

    என் தம்பி கதையும் இப்படித்தான்.😢😢😢😢

  • @ganesanamirthalingam4092
    @ganesanamirthalingam4092 8 месяцев назад +2

    Another story of parent involvement.

  • @nandhinibalasubramanium8393
    @nandhinibalasubramanium8393 8 месяцев назад +4

    Endha pennin thambikku marriage agattum pinbu theriyum vandavalam .kadaisi ah andha ponnu Amma sollu unakku enga puthi pochinnu.karma will hit her very badly

  • @Bjv6466
    @Bjv6466 4 месяца назад

    Pavam pa avaru

  • @user-vt2tb8os5x
    @user-vt2tb8os5x 8 месяцев назад

    என் வாழ்க்கையிலும் இப்படி தான் நடந்து கொண்டு இருக்கிறது விமான படையில் பணியாற்றுகின்றேன் நான் சம்பாதிக்கிற பணம் மட்டும் தேவையாம்

  • @sarathygeepee
    @sarathygeepee 5 месяцев назад

    சமுதாயத்தில் ஒழுங்கு கட்டுப்பாடுகள் இருக்கிறது.யாரும் மீற அனுமதியில்லை.மீறுவது மாறுபாடு மனித இயல்பு.தப்பிக்கமுடியாது. பலன் அனுபவிக்கத்தான் வேண்டும் .இந்த பதிவுகள் யாருக்காக ? எல்லோருக்கும் தெரிந்துதான் நடக்கிறது.

  • @malamala5141
    @malamala5141 8 месяцев назад +3

    Kalyanam aayita ponnuku amma help panrathoda niruthikanum.mathabadi vaaya moodikitu irukanum ponnu mela akkarai iruntha.

  • @s.vignesh5493
    @s.vignesh5493 8 месяцев назад

    Mam plz help me

  • @user-do5kz2ut3q
    @user-do5kz2ut3q 8 месяцев назад

    Problem anithyum regarding.He adault anathum sonku potu ganpikavendum.Apathan,amma,ammapatti anithum sonkupurium madam.

  • @thamilarasimurali7699
    @thamilarasimurali7699 8 месяцев назад

    Mam Iwant to talk to you

  • @suriyakalaanand7649
    @suriyakalaanand7649 8 месяцев назад +3

    எங்கள் பெண் வாழ்க்கை இந்த நிலையில் தான் இருக்கிறது

  • @srnth72
    @srnth72 4 месяца назад

    For mens always no one will get a justice

  • @arumugamb8072
    @arumugamb8072 5 месяцев назад

    ....உண்மை மேம்...
    16:47..வேதனை யில..இருந்தால் ....
    தினமும்...குளிக்கறதைத் தவிர..., தம்மை..அழகுபண்ணத் தோணாது...!!
    கண்ணீர்...அலைவு... இல்லாம.. வாழ... ஏங்கும்... ...😳 😳 😳
    இவை...போன்ற... துன்பங்க... அனுபவித்ததால... தம்மை.. அழகு பண்ணத் தோணாதோராக.... பெண்களையுமே.. பெண்களையுமே.. காண முடிது.... ....
    😳😳😳😳😳😳

  • @d.manjusubramaniandurairaj2812
    @d.manjusubramaniandurairaj2812 7 месяцев назад

    பாவம் சும்மா விடாது

  • @arasan3090
    @arasan3090 Месяц назад

    Nallavana iruntha mattum pathaathu kettikkaaran ahvum irukanum...

  • @vaishnavivaishu2437
    @vaishnavivaishu2437 8 месяцев назад

    Pavam

  • @Varadharajp
    @Varadharajp 7 месяцев назад

    Antha Ramesh Babu interview edunga

  • @Tamilinfinity-dm4jb
    @Tamilinfinity-dm4jb 7 месяцев назад

    Manasuku arudhal ah iruku madam

  • @reva4sm582
    @reva4sm582 8 месяцев назад

    Karma is a boomerang! She will suffer