அழகான மனைவிக்கு ஆசைப்பட்டதால் 30 லட்சம் போச்சு...! Valakku En | Santhakumari | NakkheeranTV

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 98

  • @deepg0830
    @deepg0830 9 месяцев назад +55

    Veetleye thangaama, party friends nu velila suthite irundhaa, endha pombalaikum kobam vara thaan seiyum...
    Spending time with family is very important for retaining a healthy relationship

    • @VasanthMeow
      @VasanthMeow 9 месяцев назад +3

      True but in that case he not having enough respect in his family

  • @srija5035
    @srija5035 9 месяцев назад +10

    Iam waiting for your interview mam..

  • @jayashri638
    @jayashri638 9 месяцев назад +23

    எல்லா தப்பும் அந்த கணவர் மேல தான் நீங்க சொல்றது அபாண்டமான படிதான் டிவோர்ஸ் ஆன ஒரு பொண்ணை திருமணம் செஞ்சுட்டு பார்ட்டி கூத்தடி இருந்தா எந்த பொண்ணுக்கும் கோபம் தான் வரும் வீட்ல பையன் இருந்தா கண்டிப்பா அவன் எதிர்த்து கேள்வி கேட்க தான் சேவா

  • @Sathishkumar-tr7hh
    @Sathishkumar-tr7hh 9 месяцев назад +17

    ஆம்பளையோ பொம்பளையோ ஆசையை அடக்கினாலே பாதி பிரச்சனைல இருந்து தப்பிக்கலாம்

    • @kanavu3144
      @kanavu3144 9 месяцев назад +2

      அடக்கி அடக்கி எல்லாரும் சன்யாசம் போங்க

  • @itsmekristiya6046
    @itsmekristiya6046 9 месяцев назад +6

    Oruthala pachama pesuringa Unga claint ku support pantringa

  • @paulrajbalasubramaniam7062
    @paulrajbalasubramaniam7062 9 месяцев назад +6

    Madam Iam also facing the same problem. But I am unable to escape from the devil.

  • @rowarss781
    @rowarss781 9 месяцев назад +7

    எப்படியோ காப்பாற்றி விட்டீர்கள் நன்றி மேடம்

  • @darkprince2703
    @darkprince2703 9 месяцев назад +25

    I'm wondering how the host is gonna marry after hearing all these story

    • @skk5405
      @skk5405 9 месяцев назад +6

      நானே Unmarried Boy தான் Virgin Single, Tee Tottaler. Well Educated Family, Well Settled Family. Marriage பண்ற age தான் எனக்கும், பேமிலி ல alliancem ம் பாக்குறாங்க. But எனக்கு இதை எல்லாம் பாக்கும் போது marriage பண்ணவே பயமா இருக்கு.

    • @johndoe3632
      @johndoe3632 9 месяцев назад +1

      ​@@skk5405குழந்தை பெதுக்கும்போது ஏற்படுகின்ற வலியை பார்த்து எந்த பொன்னும் கருத்தரிக்காமல் போனால் மனித இனமே இருக்காது.. அச்சம் என்பது மடமையடா.. துணிந்து நிற்பது தான் வாழ்கை.. விரைவில் உங்களுக்கு திருமணம் நடந்தது நீங்கள் சந்தோசமாக வாழ்வீர்கள்... வாழ்த்துக்கள்,👍

  • @bharathibharathi7834
    @bharathibharathi7834 9 месяцев назад +22

    எனக்கு தெரிஞ்சு அந்த ஆண் மேல் தான் தவறு உள்ளது என்ன தான் பணம் கொடுத்து மகனுக்கும் மனைவிக்கும் எல்லாம் செய்தாலும் பெண்களின் எதிர்பார்ப்பு என்பது கணவனின் அரவணைப்பு மட்டுமே
    party drinks என்று சுத்தி கொண்டு இருப்பவனை திருந்த சொல்லாமல் அவனுக்கு support பண்றீங்க சோ sad பெண்களின் மனநிலை புரியவில்லையா madam உங்களுக்கு

    • @srinivasanjeya
      @srinivasanjeya 3 месяца назад

      சோசியல் ட்ரிங்கிங்கை, உங்களை போல் மெய்யுருகி எதிர்த்தால்,நாட்டில் ஒரு குடும்பம் கூட ஒன்றாக இருக்காது . அந்த பெண்தான் பஜாரி. பொதுவாக பஜாரிகளுக்குத்தான் பஜாரிகளை பிடிக்கிறது. பாவம் சாந்தகுமாரி மேடம் கிறுக்குகளிடம் மாட்டி இதுபோன்ற கமெண்டுகளை பெறுகிறார்கள்.

  • @gdgmb
    @gdgmb 9 месяцев назад +22

    Social parties should be attended by both hubby and wife together like in foreign countries. Unfortunately in India, men normally give excuses and don’t bring along their wives. If you keep your wife separate from your social life then don’t expect her to be still always waiting like a dog at home for you. She will start barking

  • @jeyamurugesan1941
    @jeyamurugesan1941 9 месяцев назад

    How can I get it

  • @aswiniaranza4883
    @aswiniaranza4883 9 месяцев назад +21

    He is not appavi husband

    • @MAHESHUJNAM
      @MAHESHUJNAM 9 месяцев назад +1

      apdiyama

    • @sunwukong2959
      @sunwukong2959 9 месяцев назад

      n she is gold digger psychopath

    • @Vid1692
      @Vid1692 9 месяцев назад

      Yes yes true I also think he has done some mistakes

    • @skk5405
      @skk5405 9 месяцев назад +1

      என்ன லூசு மாதிரி பேசுறீங்க??
      Drink பன்றது நால பிரச்சனை இடையில் தான் வந்துள்ளது.. 1st ல இருந்தே அந்த பெண்ணுக்கு அவர் party கு போறது and மற்ற விஷயங்கள் பிடிக்கல.
      எல்லா case ம் ஆண்கள் அப்பாவியாக நல்லவராக இல்லை. சில case ல அப்பாவி நல்ல பெண்களைப் பற்றியும் கூறி உள்ளார் madam.
      அதாவது எங்கு குற்றம் நடந்தாலும் News chanel, News papers, etc, etc எல்லாம் ஆண்கள் செய்த தப்பை மட்டும் தான் பேசி உள்ளார்கள் 95%. சில குற்றங்களில் ஆண்கள் அப்பாவியாக நல்லவராக இருந்தாலும் பெண்கள் குற்றம் செய்து இருந்தாலும். அப்போது எல்லாம் நீங்கள் உங்களைப் போன்றவர்கள் எங்கே சென்று விடுவீர்கள்.
      ஆண் ஒரு குற்றத்தை செய்தால் அதிக தண்டனை இருக்கும், ஒரு பெண் அதே தண்டனையை செய்தால் அதிக பட்சம் குறைந்த தண்டனையாக இருக்கும், அதைப் பற்றி ஏன் நீங்கள் பேசுவது இல்லை. தப்பு யார் செஞ்சாலும் தப்பு தானே..
      இந்த case ல அந்த பெண் Already Divorced Women. Divorce ஆகி இருந்தாலே அவர்கள் மீது கண்டிப்பாக தவறு இருக்க வாய்ப்பு உண்டு ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்.. சும்மா casual ஆ போற போக்குல எவ்ளோ பெரிய குற்றச்சாட்டு வைக்குறீங்க????

    • @skk5405
      @skk5405 9 месяцев назад +2

      If Women's were Equal y they were Asking Alimony??
      Alimony is worse than Dowry.
      பெண்கள் வேளைக்கு போகாமல் குடும்பத்தை பார்ப்பதால் alimony கேட்கிறோம் என்றால். அதற்கு அவர்கள் தங்களுக்கான கடமையை செய்ய வேண்டும்.
      ஆண் வேளைக்கு போகிறார். பெண் சமைப்பது, துவைப்பது, துலக்குவது, குழந்தை கணவர், பெற்றோரை கவனிக்க வேண்டும் இப்படி அந்த கடமையை செய்யவில்லை என்றால் எப்படி ஜீவனாம்சம் கேட்க உரிமை உள்ளவர் ஆகிறார்??? அந்த பெண்ணும் கடமை தவறியவர் தானே

  • @karthickkrishnan8296
    @karthickkrishnan8296 9 месяцев назад +19

    Based on what you've explained the wife and the elder kid have only shown care. Partying and driving back, anyone will be angry or concerned

  • @loganathanr327
    @loganathanr327 9 месяцев назад +3

    Last punch ultimate

  • @gayathridevi.g
    @gayathridevi.g 9 месяцев назад +38

    He s drunkard nd U r supporting him. 🤦‍♀️ very gud lawyer👎👎 She s blindly supporting her client nd excellent in narrating the case

  • @Vid1692
    @Vid1692 9 месяцев назад +7

    I feel like guy has more mistake

  • @MsAldil
    @MsAldil 9 месяцев назад +4

    The husband should have solved the wife's doubt

  • @saimahesh-i1k
    @saimahesh-i1k 9 месяцев назад +6

    மறுமணம் குழந்தையோடு செய்யும் போது ஆணோபெண்ணோ அதிக கவனம் தேவை. இருவரில் ஒருவர் கொள்ளும் நம்பிக்கை இல்லா தீர்மானம் குழந்தையும் பாதிப்பு ஆளாகி பெற்றோர் மீது மதிப்பு குறைந்து தன்னுடைய வருங்கால வாழ்க்கை துணையுடன் நம்பிக்கை வைக்க முடியாத சுழலை சந்திப்பர்.திருமணம் விளையாட்டு இல்லை வாழ்க்கை

  • @AnandL-zm9jw
    @AnandL-zm9jw 5 месяцев назад

    super mam

  • @jahadeeshkumar3518
    @jahadeeshkumar3518 5 месяцев назад

    I need Family court lawyer in Erode plz send me details

  • @shalinirajendran2208
    @shalinirajendran2208 9 месяцев назад +18

    For good women God will not give good men. For good men God will not give good women.
    This is all fate...only God knows. 😞

  • @kpt3064
    @kpt3064 9 месяцев назад +4

    Ma'am plz share any experience with narcissist case

    • @aarthidra
      @aarthidra 9 месяцев назад

      Most of the spouses who demand divorce are narcissists. Evil, wicked and demonic.

    • @nithyadtuticorin162
      @nithyadtuticorin162 9 месяцев назад

      Narcissist

  • @malini.nachiyar
    @malini.nachiyar 9 месяцев назад +3

    நீங்கள் பேசுவதை பார்த்தால் நான் தினமும் ஒரு கேஸ்க்காக உங்ககிட்ட பேசனும்போல் இருக்கு மேம்..😎

  • @karuppusamyduraisamy3060
    @karuppusamyduraisamy3060 9 месяцев назад

    Madam very great....

  • @deepikaross5826
    @deepikaross5826 9 месяцев назад +6

    She was cooking awesomene dinner fr her husband before this problems, he shd hav sat down wit her n discussed the prob.even Social drinking s ok , drunk n coming home w still not ok.
    Parties r ok within a limit. Always outside home n expect wife alone to do her duties???
    Clearly his side s wrong here.

  • @priyasandy7313
    @priyasandy7313 3 месяца назад

    Hallo mam how r u mam

  • @f.sjoyce646
    @f.sjoyce646 9 месяцев назад +1

    Very nice 👍

  • @christykarthick4882
    @christykarthick4882 7 месяцев назад +1

    நீங்கள் அந்த ஆண் மேல தப்பே இல்லாத மாறி பேசுரிங்க😮

  • @kalaiyarasi3941
    @kalaiyarasi3941 9 месяцев назад

    Welcome mam🎉

  • @umasouresh2365
    @umasouresh2365 9 месяцев назад

    Super

  • @devimikhy9237
    @devimikhy9237 9 месяцев назад

    Naan madam ta pesa mudiuma enakum problem pls

  • @lekhacool7971
    @lekhacool7971 6 месяцев назад

    Problem started bcoz of husband.. but why wife is always judged..🥲

  • @miraevlogs2133
    @miraevlogs2133 7 месяцев назад

    Avale divorce aaitu sivane nu poi irupa. Indha saket ah vandhu love pannuvara. 10 years later bore adichi poi kudichitu vandhu prechana pannuvara. Indha lady eh vachi romba nallavan drama poduvara.
    End la sir live in la kooda iruparam won’t get married again. So basically it’s marital duties that he wanted to avoid from the start.
    It’s not the guy she saved. It’s the girl that this lady saved

  • @Arunasanthanam
    @Arunasanthanam 5 месяцев назад

    Isn't it really unfair to publish the clients identities and narrative without their concern on social media? She's also building up the story as if she was there with them

  • @venkateshrangan449
    @venkateshrangan449 9 месяцев назад +7

    Ithula bathika padrathu 2nd son thaan..

    • @skk5405
      @skk5405 9 месяцев назад +1

      Yes mostly அந்த பையன் தான்...

  • @nithik3715
    @nithik3715 9 месяцев назад +1

    Paavam Saket sir but good case❤❤❤

  • @rohithsolomon7947
    @rohithsolomon7947 8 месяцев назад +1

    mam neengha storiya narrate pannradhe thani azhagh❤

  • @banu7201
    @banu7201 9 месяцев назад +10

    Ivar mela mistake anda peria paiyana who are. U nu ketka kudadhu terinji kalyanam panita avar mela tappu iruku rendu perum thappu iruku

  • @nirmalapackiaraj3571
    @nirmalapackiaraj3571 9 месяцев назад +2

    🎉😢

  • @nandhishaka598
    @nandhishaka598 9 месяцев назад +4

    Nan paatha vara yella case layum ponnungala dhan thappa solringa onu kuda pasanga thappu panna case pathi ni sollala nan paatha vara

    • @g_mi5486
      @g_mi5486 8 месяцев назад +1

      Ila solirukanga pa

  • @NAGARAJAJAJA
    @NAGARAJAJAJA 9 месяцев назад

    Men or women, if you your husband/wife doesn't like you immediately apply for mutual divorce, you can ask why cant you adjust with each other, if we continue that relationship we may have mental stress

  • @Piriyagengaram
    @Piriyagengaram 9 месяцев назад +14

    Andha man oru kudikaran.... Avanuku support pannudhu indha amma

  • @miraevlogs2133
    @miraevlogs2133 7 месяцев назад

    Indha case ku appro ennaku oru doubt varuthu.
    This lady projected the wife is such a bad way when the fault is clearly with her client.
    Other cases lam enna urutu uruti iruko

  • @kaviya96
    @kaviya96 9 месяцев назад +5

    You are such a criminal lawyer!! U completely know how to show a negative side of a person. Oru kudigaranuku eppadi support pannudhu paaru??

  • @geetharaja786
    @geetharaja786 8 месяцев назад

    Same simbu movie Osthi story

  • @abdulkadar9270
    @abdulkadar9270 9 месяцев назад

    Don well madam 🎉

  • @Haifriends791
    @Haifriends791 9 месяцев назад +3

    Super paravalla ana 30 lak is over. Small boy saved

  • @BalaMurugan-hn3zb
    @BalaMurugan-hn3zb 9 месяцев назад +2

    Mam karpanaiyudan story solvathil killadi.evvalo mam fees vanguninga.neenga heavy fees vanguvingalame.Advocate Acts solratha vida fees remba athigama vanguvingalame.high court chennai la visarichom

    • @aarthidra
      @aarthidra 9 месяцев назад

      High courtல யார்கிட்ட விசாரிச்சீங்க?! அங்கதான் இருக்கு விஷயம்..!

  • @haripriya722
    @haripriya722 9 месяцев назад +9

    Ungaluku yepome aan tha varanga and kandipa athu apaviyave irukanga athu tha epdine theriyala madam
    And antha husband drink panama irunthu iruntha problem ye vanthurukathu
    That first boy avara thangama thaangi irupan 2nd son ah role model ah irunthurupan
    You cant blame the wife alone
    Yentha wife um itha porithuka maata
    Worst mentality

    • @skk5405
      @skk5405 9 месяцев назад

      என்ன லூசு மாதிரி பேசுறீங்க??
      Drink பன்றது நால பிரச்சனை இடையில் தான் வந்துள்ளது.. 1st ல இருந்தே அந்த பெண்ணுக்கு அவர் party கு போறது and மற்ற விஷயங்கள் பிடிக்கல.
      எல்லா case ம் ஆண்கள் அப்பாவியாக நல்லவராக இல்லை. சில case ல அப்பாவி நல்ல பெண்களைப் பற்றியும் கூறி உள்ளார் madam.
      அதாவது எங்கு குற்றம் நடந்தாலும் News chanel, News papers, etc, etc எல்லாம் ஆண்கள் செய்த தப்பை மட்டும் தான் பேசி உள்ளார்கள் 95%. சில குற்றங்களில் ஆண்கள் அப்பாவியாக நல்லவராக இருந்தாலும் பெண்கள் குற்றம் செய்து இருந்தாலும். அப்போது எல்லாம் நீங்கள் உங்களைப் போன்றவர்கள் எங்கே சென்று விடுவீர்கள்.
      ஆண் ஒரு குற்றத்தை செய்தால் அதிக தண்டனை இருக்கும், ஒரு பெண் அதே தண்டனையை செய்தால் அதிக பட்சம் குறைந்த தண்டனையாக இருக்கும், அதைப் பற்றி ஏன் நீங்கள் பேசுவது இல்லை. தப்பு யார் செஞ்சாலும் தப்பு தானே..
      இந்த case ல அந்த பெண் Already Divorced Women. Divorce ஆகி இருந்தாலே அவர்கள் மீது கண்டிப்பாக தவறு இருக்க வாய்ப்பு உண்டு ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்.. சும்மா casual ஆ போற போக்குல எவ்ளோ பெரிய குற்றச்சாட்டு வைக்குறீங்க????

  • @christykarthick4882
    @christykarthick4882 7 месяцев назад

    நீங்கள் ஒருத்தர் சொல்வது மட்டும் வைத்து ஒரு பக்கம் பேசசுவது மாறி இருக்கு

  • @faizul2462
    @faizul2462 9 месяцев назад

    🎉🎉🎉🎉🎉

  • @jayanthimurugasen8702
    @jayanthimurugasen8702 9 месяцев назад +2

    ஒரு சில பெண்கள் மேல் இறக்க படுவது

  • @sudhass8037
    @sudhass8037 7 месяцев назад

    Mam, I cannot accept ur client, the mistake is totally on your client, he made such insecurity feeling to those family members

  • @joydeepak1181
    @joydeepak1181 9 месяцев назад +1

    May I get this lawyer madam phone number. I am suffering lot more than this.

  • @venkateshrangan449
    @venkateshrangan449 9 месяцев назад +7

    Pombala sokkuku intha penalty thevathaan

    • @sunwukong2959
      @sunwukong2959 9 месяцев назад +1

      true! kaamam kannai maraikkala, samayoshitha budhdhiyai maraichurucchu

    • @skk5405
      @skk5405 9 месяцев назад +2

      இது எப்படி பொம்பள சோக்குன்னு சொல்லறீங்க??
      ஆண் பெண் யாராக இருந்தாலும் தனக்கு ஏற்ற ஒரு துணையை அமைத்துக்கொள்ள உரிமை உள்ளது தானே??.
      இயற்கையே அது தானே.
      2nd marraige,
      பல பெண் தொடர்பு என்றால் நீங்கள் சொல்லும் பொம்பள சோக்கு எனலாம் இல்லை என்றால் எப்படி சொல்வது.. நீங்க marraige பண்ணிக்கலையா?? .. நீங்க எப்படி சொல்லறீங்க னு சொல்லுங்க

  • @UIUXRag
    @UIUXRag 7 месяцев назад

    So funny 🤣🤣 none of the concerned wife accept the husband drinking and driving also this story doesn't seems right!! I feel wife has a valid point

  • @Shivashankari976
    @Shivashankari976 7 месяцев назад +1

    திரு.ஜெய்ஸென் கூட எடுக்கும் பேட்டியில் ஒரு லிமிட்டை தாண்டாத லைட்டான ஒரு புன்சிரிப்பு....சாந்த குமாரி அம்மாவிடம் ஏன் இந்த ஏளன சிரிப்பு ஹரிகரன்... நீ சாந்தகுமாரி அம்மாவை பார்த்து சிரிக்கிறாய் என்று நான் சொல்ல வில்லை.ஆனால் தமிழ் நாட்டின் ஏதோவொரு மூலையில் யாரோ ஒருவருக்கு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பேட்டி எடுக்கும் போது எல்லை தாண்டாத புன்னகையாக இருக்க வேண்டுமே தவிர இப்படி நக்கல் நையாண்டியுடன் கூடிய ஏளன சிரிப்பாக இருக்கக்கூடாது.
    இன் நிகழ்ச்சியைப் பார்ப்பது நேரடியாக பாதிக்கப்பட்ட நபராகவும் இருக்கலாம் அல்லது இதே போன்ற சம்பவம் வேறு நபர்களுக்கு நடந்திருக்கலாம்.அவர்கள் இந்த நிகழ்ச்சியை காண நேரிட்டால் பிறர் சிரிக்கும் படியான நமது வாழ்க்கை அமைந்து விட்டதே என்று உருக்குலைந்துபோவார்கள்
    அவர்களின் சார்பாக ஹரிகர சுதனுக்கு 👠👟👞🥿🩴👡👢🥾🦯

  • @Monika-oe4vl
    @Monika-oe4vl 9 месяцев назад

    Advocate Shanta Kumari number I need

  • @Saratha.p2007
    @Saratha.p2007 9 месяцев назад +6

    😢iva Ella oru pombala ..2nd life nala kidaichum vala theriala...

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 9 месяцев назад +2

    சரியாக
    சொன்ன ங்கி
    மேடம்
    வாழ்த்துக்கள்
    மேடம்
    வாழ்த்துக்கள்
    நெறியாளர்
    🎉🎉🎉
    😢😢
    😢😢😢😢😢

  • @keerthanaleela8610
    @keerthanaleela8610 9 месяцев назад +6

    Ivan barku poi kudikalana problem vanthurukathu.Ivan daily kudichutu varuvan ivanu samachu kodukanuma.Antha lady pannathu tha correct

    • @sathishkumar-wy7tk
      @sathishkumar-wy7tk 9 месяцев назад

      I don't hav t time to c t full video. But kudich adicha, cook panna vena. But adikalana cook pannanum.

  • @sunwukong2959
    @sunwukong2959 9 месяцев назад +1

    lesson to learn : never ever marry a divorcee or widow with a child