கணவனுக்கு தெரியாமல் கர்ப்பத்தை கலைத்த மனைவி... கதறி துடித்த கணவன்! Valakku En | NakkheeranTV

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #nakkheerantv #advocatesanthakumari #divorce #ValakkuEn #advocateshanthakumariinterview #AdvocateInterview #KSanthaKumari #SanthakumariInterview #Marriage #Law #nakkheeraninterview #crimecasetamil #courtcases
    சுப்ரீம் கோர்ட்டில் வரதட்சணை வழக்கு போட்ட பெண்... ஏமாந்த கணவன்...! Valakku En | NakkheeranTV
    Investors Meet Link : www.tngim2024.com
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 198

  • @user-ql7ug8cu4m
    @user-ql7ug8cu4m 8 месяцев назад +64

    உங்களைப் போன்ற நல்ல வழக்கறிஞர்கள் ஆண்கள் பக்கம் இருப்பது சந்தோசமாக உள்ளது என்பதை நாங்கள் நினைவு கொண்டு வாழ்த்து தெரிவிக்க வேண்டும்

  • @rajappas4938
    @rajappas4938 2 месяца назад +2

    Anchor is very happy and is dealing enjoying the speech by madam

  • @user-wf8es9sp5u
    @user-wf8es9sp5u 5 месяцев назад +9

    அம்மா உங்களால் அப்பாவி ஆண்களுக்கும் அவனது குடும்பத்திற்கும் பெரிய ஆதரவு தயவு செய்து சட்டத்தை ஏழை அப்பாவி ஆண்களுக்கும் அவன் குடும்பத்திற்கும் உதவுங்கள்

  • @lathikakarunakaran1067
    @lathikakarunakaran1067 6 месяцев назад +20

    Anchor thaan romba happy ya irukkaru.. Story kettu.. Vishayatha purinjukararo illa yo.. Semma sirippu avarukku..

  • @Ramesh-82
    @Ramesh-82 5 месяцев назад +8

    அது எப்படி மேடம் உங்க client மட்டும் எப்போ ரொம்ப நல்லவங்களாவே இருக்கிறாங்க 🤔🤔🤔🤔🤔

  • @user-hw5vd8xg4o
    @user-hw5vd8xg4o 8 месяцев назад +25

    இருவரும் மணவாழ்க்கை தயார் என்பதை பெற்றோரிடம் உண்மை தெரிவிக்க வேண்டும்.இல்லறம் என்றால் குழந்தைகாக தான் என்பதை இருவரும் கவனம் கொள்க திருமணத்திற்கு பிறகு குழந்தை வேண்டாம் என்று சொல்வதை விட நான் திருமணம் செய்ய மாட்டேன் என்று கூறினாள் அவர்களாவது வேறு வரன் பார்த்து மகிழ்வோடு வாழ்வர் பணம் மட்டும் வாழ்க்கை அல்ல. தயவுசெய்து திருமணத்தை சம்பாதிக்கும் தொழிலாக பார்க்க வேண்டாம்

  • @user-we3xf2vp9l
    @user-we3xf2vp9l 8 месяцев назад +15

    Kalyanam panradhae waste nga..
    Yarum pannadheenga..
    Apdiyae marriage pannalum, ungaluku set aagala na, baby ku plan pannadheenga..
    Ulagam ayiram sollum..
    Baby vandha ellam crt aagidum nu..
    But adhellam unmai illai...

  • @selvarajp8626
    @selvarajp8626 6 месяцев назад +8

    இரண்டு பூட்டு சேர்ந்து ஒரு சாவியை நாசமாக்கிய கதை 😢😢😢

  • @user-rh2ly3px9n
    @user-rh2ly3px9n 5 месяцев назад +6

    பூவா தலையா சீரியல் மாதிரி இருக்கு

  • @wowideas5339
    @wowideas5339 8 месяцев назад +16

    Video starts 2:43

  • @prasannainvoice9370
    @prasannainvoice9370 5 месяцев назад +3

    I heard same kind of story in Bangalore one of my friend

  • @Sivaraman-ty7xi
    @Sivaraman-ty7xi 6 месяцев назад +6

    Dear guys, ithukulaam kodi ruupaalaa vena, vasisaana aayava vachi kolapannitu or avaga mela pazhi potutu, 10 latcham katti bayil eduthutu vanthuruga, life rombha persu, ithugalukku las bayapada koodathu, unmayil ithu paavam illai punniyam😊👍

  • @jonair1024
    @jonair1024 8 месяцев назад +6

    Happy new year to Ma’am , Hari and all
    Nakkeran channel

  • @rekhavasanth8128
    @rekhavasanth8128 8 месяцев назад +17

    Ipadi cheat panni vangura compensation kandipa nelaikathu..
    Time/God will punish dat lady & her parents..

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 8 месяцев назад +57

    பெண்ணின் இயல்பு என்ன என்று திருமணத்திற்கு முன்பே தெரிந்தும் அதை பற்றி கவலை படாமல் திருமணம் செய்து கொண்டால் என்ன நடக்க வேண்டுமே அது நன்றாகவே நடந்தது 🤔🤔🤔🤔

    • @thilagavathi2041
      @thilagavathi2041 8 месяцев назад +5

      Pennin iyalbu therinthum kalyanam pannathu thappuna antha ponnuku paiyanai pidikalana munnadi ye solla vendiyathu thane kalyanam panni oru kuzhanthaikum ammavagi antha kuzhanthaiyai kalachitu appuram enaku vazha pidikalanu soldrathuku mothallye sollitholanjiruntha Avan vazhkai nalla irunthirukum illa

    • @user-ab1475
      @user-ab1475 8 месяцев назад

      ​@@thilagavathi2041காசு பறிக்கத்தாங்க இவ்வளவும் பண்ணியிருக்கா. எந்த உணர்ச்சியும் இல்லைன்னா நடுவுல எப்படி குழந்தை உருவாச்சு. அவளோட ஜோடி ஒருத்தி இருக்கிறதா வக்கீல் மேடம் சொன்னாங்க இல்லையா அவ கூட இவளுக்கு சொல்லி கொடுத்திருப்பா.

    • @Haifriends791
      @Haifriends791 8 месяцев назад

      இந்த மாதிரி ஏமாத்து ஆண் பெண்ணுக்கு கேஸ் இருக்கா எதிர்காலத்தில் கண்டு வர வேண்டும். உண்மையிலே பாதிக்க பட்ட ஒரு நபருக்கு பணம் போய் சேருவதில் தவறில்லை வேண்டாம் என்று போறவங்களுக்கு எதுக்கு பணம்

    • @rekhavasanth8128
      @rekhavasanth8128 8 месяцев назад +1

      ​@@thilagavathi2041Correct ah sonninga.. En thangachi life layum ithan ipo nadakuthu.. Marriage agi 5yrs kapuram silly reasons & mental torture panni ivala venam nu ava husband sollitan..

    • @rekhavasanth8128
      @rekhavasanth8128 8 месяцев назад

      Correct sir.. Neraya youngsters life ipadi thaan mosama poguthu..

  • @Manikandan-sk9yl
    @Manikandan-sk9yl 8 месяцев назад +8

    நாட்டின் முக்கியமான பிரச்சனை ஆக வறதச்சனை இருக்கின்றது...

  • @narasimhanloganathan9705
    @narasimhanloganathan9705 8 месяцев назад +26

    It is the mistake of the bridegroom & his family. They must have rejected the proposal in the initial stage itself.

    • @amirmsebe
      @amirmsebe 8 месяцев назад

      😂😂😂😂 women never want accountability. Always blame men. 😂😂😂 Even in their last breath some women want to be a victim. You can trash everyone but karma gonna catch up one day😂😂😂

  • @alone3481
    @alone3481 8 месяцев назад +9

    I am 21 marriage pannnvae bayama irukku idhulla keekuradhukku

    • @BManoj_IAS2026
      @BManoj_IAS2026 8 месяцев назад +2

      I'm 18...same worry

    • @Praveenseva1
      @Praveenseva1 2 месяца назад

      i am 22 indha video pathathu kaparo yenuku kalyanam aasai poidichi 😭😱😔

  • @sujithadr5685
    @sujithadr5685 8 месяцев назад +4

    Please mam it will help to u & Society

  • @Gks0607
    @Gks0607 8 месяцев назад +21

    இப்போ நிலமைக்கு ஆண்கள் நாங்கள் தான் பாவப்பட்ட ஜென்மங்கள்

  • @TravelWithParisTamizhaa
    @TravelWithParisTamizhaa 6 месяцев назад +5

    Mana porutham mukiyam…understanding and respect

  • @mohamedthoufic8501
    @mohamedthoufic8501 8 месяцев назад +14

    இதே மாதிரி பொம்பளைகள் தான் நரகத்தில் அதிகமாக பார்த்தேன் என்று சொல்றாங்க

  • @brtraders9275
    @brtraders9275 8 месяцев назад +11

    Happy new year to nakkeeran tv channel❤ 🎉🎉🎉

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 8 месяцев назад +26

    கருவை சுமக்க வேண்டுமா, வேண்டாமா என்று முடிவு செய்யும் உரிமை அதை சுமக்கும் மகளீருக்கு மட்டுமே உண்டு.... இந்த விஷயத்தில் அமெரிக்க மாநில நீதிமன்றங்களின் பின் தங்கிய தீர்ப்புகளை போலவே மேடம் அவர்களின் கருத்துக்கள் உள்ளன. 🤔😢😢😢😢

    • @thoorigai9626
      @thoorigai9626 7 месяцев назад +4

      நல்லவன் போல நடித்து ஏமாற்றி செல்பவர்கள் இன்று அதிகம்.திருமணம் ஆனவுடன் அவர்களுக்குள் எந்த புரிதலும் இல்லாத நேரத்தில் ஆசைக்கு பிள்ளை என்று பெற்று கொள்வதால் தான் நிறைய குழந்தைகளுக்கு அம்மா அப்பா ஒன்றாக இல்லை..கருவுற்று அது வளரும் வரை மனைவியுடன் இருக்கும் கணவன் வளைகாப்பு முடிந்து அந்த பெண் அம்மா வீட்டுக்கு வந்த பிறகு இனி நம்ம ஆட்டத்தை காட்டணும் என்று அவனின் அப்பா அம்மா சொல்லை கேட்டு அவளை பார்க்க கூட வராமல் குழந்தை பிறப்பை அவளின் அப்பா அம்மா தலையில் கட்டி செல்லும் ஆண்கள் இன்றும் இருக்க தான செய்கிறார்கள்..அதன் பின் அந்த குழந்தை அவள் பாடு..அவள் மட்டுமே பொறுப்பு என்று பொறுப்பை தட்டி கழிப்பவர்கள் இருக்கும் சமுதாயத்தில் பெண்களுக்கு கருவை சுமக்கும் உரிமையை தருவதில் தவறில்லை..

  • @seeme777
    @seeme777 8 месяцев назад +14

    🎉🎉😢nowadays fake dowry case fraud rape case against men's increased enormously blackmailing for money we need unbiased judicial systems unbiased police systems 🎉dc

  • @clydellaperies4721
    @clydellaperies4721 7 месяцев назад +2

    Before marriage having children should be discussed.

  • @14smjkram
    @14smjkram 6 месяцев назад +2

    Apdiya enoda marriage story 😢 exactly 💯 but ino divorce kedaikla

  • @karthickeayan
    @karthickeayan 6 месяцев назад +1

    for everyone who says it is client side story, one side story, be aware. please be aware. thats all I can say 😊

  • @rajakahamed6629
    @rajakahamed6629 8 месяцев назад +1

    Thanks for your all videos oruth thark koruth thar payse purenje kettathukku apparam lifela broblem may varatha enna ????

  • @rubyChennai
    @rubyChennai 7 месяцев назад +2

    Is prenup concept available in India??

  • @aarthiprakash4805
    @aarthiprakash4805 8 месяцев назад +5

    Happy New year to mam and VJ Hari 😊🎉

  • @Haifriends791
    @Haifriends791 8 месяцев назад +11

    உண்மையில் பாதிக்கப்பட்டவருக்கு ஏதாவது சட்டம் கொண்டுவாங்க மேடம் பணம் கேட்கும் நபர்விவகாரத்து குடுக்க கூடாது. இந்த பெண்டாம்னு தானே போனாங்க அப்போது அவுங்க கிட்ட பணம் வாங்கி தந்திருக்க வேண்டும். இது கஷ்டம்ல வாழ்க்கையும் போயி பணமும் போயி😢😢😢

  • @prakashp4773
    @prakashp4773 6 месяцев назад +4

    Ida vechi enna theriyudu... Single la irukaradu god kudutha gift

  • @revathyrangarajan4286
    @revathyrangarajan4286 8 месяцев назад +1

    Same thing same type of case in my relative house

  • @malligai3543
    @malligai3543 8 месяцев назад +2

    Yes..

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 8 месяцев назад +11

    10 பொருத்தம் பார்த்து செய்த கல்யாணம் குடும்ப நல நீதிமன்றத்தில் வந்து நிற்க காரணம்?

    • @dharockiaj699
      @dharockiaj699 8 месяцев назад +4

      மனபொருத்தம் பாக்க மறந்திடுறாங்க. .அதான் காரணம்

  • @esaueasu2666
    @esaueasu2666 6 месяцев назад +1

    Super madam

  • @wendyv8497
    @wendyv8497 8 месяцев назад +33

    Jathaka porutham is turning into the biggest joke! Yet another formality we go through! 😅

    • @user-ab1475
      @user-ab1475 8 месяцев назад +2

      ஜாதகம் பார்ப்பது ஜோக் இல்லை. அதை சரியா பார்ப்பவர்கள் இல்லை அது தான் உண்மை. எல்லாத்துலயும் தான் போலி இருக்கு....என்ன செய்ய முடியும்.

    • @skk5405
      @skk5405 8 месяцев назад +1

      S, சில boomers lusu தனமா support பண்ணுவானுங்க.. அந்த ஜாதகம் பொய் இல்லைனா. அவங்க ஏன் ரயில் விபத்து, தீவிரவாத தாக்குதல், நில நடுக்கம் போன்றவற்றை முன் கூட்டியே சரியா கணிக்க முடியல, சொல்வதில்லை..
      ஜாதகம் ஜோசியம் etc இல்லாத usa, Eu, china தான் வல்லரசா.
      கடவுள் நம்பிக்கை இருக்கலாம் கண் மூடித் தனமான மூட நம்பிக்கை முட்டாள் தனம் தான்

    • @Anasuya-qn3bl
      @Anasuya-qn3bl 8 месяцев назад

      🎉​😂😂😂😮tf😅😅😊
      Bu hu s 😊 ni nn my y by by🎉 bu CR😂😂q🎉😂

    • @gokulr812
      @gokulr812 6 месяцев назад

      Good joke😂​@@user-ab1475

  • @Eshwari529
    @Eshwari529 8 месяцев назад +1

    Happy new year nakkeeran tv

  • @lalithapriyadharshini6270
    @lalithapriyadharshini6270 8 месяцев назад +3

    Your video will reach better if the vj reduces his unwanted talks.

  • @yogalakshmi2004
    @yogalakshmi2004 8 месяцев назад +10

    Unmai ena nu antha person ku tha theriyum evuga client nala antha payan ku support panalam.. Unmaiya dowry Harressment nadathu irukalam... Na support panala.. Ana marriage life vena thidinu yaru marriage ku apram mudivu eduka mataga... Avugala ena pannagalo.... Oru girl dowry Harressment death aita apa tha antha payan mela thapu nu solluvaga athuva antha ponnu velila vanthu case pota antha ponnu mela tha thapu... 😂😂😂😂😂😂

    • @GokulHardy7
      @GokulHardy7 8 месяцев назад +1

      Appa ponnunga lam yokiyama ?

    • @GokulHardy7
      @GokulHardy7 8 месяцев назад

      Ava lesbians nga

    • @yogalakshmi2004
      @yogalakshmi2004 7 месяцев назад

      ​@@GokulHardy7 ponnu yokigam payan yokigam nu sola varala ans ethu unmai nu theriyama pesa kudathu atha

  • @seeme777
    @seeme777 8 месяцев назад +3

    😢🎉😢🎉in our india current judicial systems should be scrap because this favorable only ladies we need unbiased judicial systems unbiased police systems 🎉😢

    • @GokulHardy7
      @GokulHardy7 8 месяцев назад

      Lesbians

    • @seeme777
      @seeme777 8 месяцев назад

      @@GokulHardy7 if ladies and gents both are equal only then ladies work for their food gents no need to give money to ladies ladies

  • @kandasamys4675
    @kandasamys4675 8 месяцев назад +1

    Super story

  • @letitgo151
    @letitgo151 8 месяцев назад +3

    So a Pre Nuptial agreement is a necessity for a men to be safe from these kind of women and a cctv camera in house to escape harrassment case.
    Don't know when all the laws will be gender neutral.....

  • @s.vignesh5493
    @s.vignesh5493 8 месяцев назад +5

    1.25 Kodi paavam . Antha paavam avala somma vidathu

  • @maheshmahe7741
    @maheshmahe7741 8 месяцев назад +3

    Super, happy New year mam🎉🎉🎉❤

  • @Sujathal1234
    @Sujathal1234 8 месяцев назад +7

    Laws favours only for ladies. Poor Guys. 😢😢😢

  • @user-qe5nx6yt6x
    @user-qe5nx6yt6x 6 месяцев назад +1

    சட்டங்கள் மாற்றி திருத்தப்பட வேண்டும் பெண்கள் தவறு செய்யாத ஆண்கள் மீது பழி போடுவதற்கு முன் சட்டங்கள் அவர்களை சவுக்கடி கொடுக்க வேண்டும்.
    பணம், காலம் மட்டுமின்றி வாழ்க்கை தொலைந்து விடுகிறது

  • @vimnavi3844
    @vimnavi3844 2 месяца назад

    PanAm pesummu solluvaagale athu ithana super madem

  • @jayalakshmi5226
    @jayalakshmi5226 8 месяцев назад +1

    Happy new year mam 😊😊

  • @xj3783
    @xj3783 8 месяцев назад +2

    Neraya sollunga mam... actually human mind puriyuthu. Suicide thought lerundhu velila vara vachurukku. Namala madhiri neraya peru irukkanga nu theriyum bodhu than nama mattum thani illanu theridhu....

  • @samyuv
    @samyuv 8 месяцев назад +14

    Client ku support pani one side a nala kadha soldringa.. endha காரணமும் இன்றி யாரும் இப்படி செய மாட்டார்கள்..

    • @rubyChennai
      @rubyChennai 7 месяцев назад

      She says at the end, the girl is a lesbian

  • @kalaiyarasi3941
    @kalaiyarasi3941 8 месяцев назад +2

    Welcome mam happy new year 🎉

  • @thedal8693
    @thedal8693 5 месяцев назад

    Madam my horoscope has been made an example in proving the calulations wrong so far nearly all prediction about what my parents have asked to astrologers have been wrong...

  • @sandifashionsworld6829
    @sandifashionsworld6829 8 месяцев назад +3

    Antha ponnu ku independent ta irukanum nu ninachuruku poola.but marrage laintereste illai na sollitukalaam.ippadi oru life fa spoil panniruka thavai illai. Baby vennum ma vendaam ma nu decide panna vaandiyathu women thaa.

  • @AffectionateFuchsiaFlowe-wd5he
    @AffectionateFuchsiaFlowe-wd5he 6 месяцев назад +1

    மிடீகிளாஸ் பசங்க கிட்ட பணம் இல்லை இதனால் பெற்ற பிள்ளையை பார்க்க முடியவில்லை 😢😢 அடுத்த வாழ்க்கையும் தேட முடியவில்லை

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 8 месяцев назад +5

    தம்பி ஹாரி யை மேடம் செமயா கலாய்த்து கிட்டு இருக்காங்க 😂😂😂😂😂

  • @sakthiimman
    @sakthiimman 5 месяцев назад

    I heard this story from someone else

  • @subabackiamurali898
    @subabackiamurali898 8 месяцев назад +1

    Hari content um super unga shirt um super.

  • @sksrramesh1
    @sksrramesh1 8 месяцев назад +7

    எல்லாம் சரி அம்மா இதை போல் நடக்கும் பெண்களை சட்டம் என்ன செய்யும்? ஒன்னும் செய்யாது .

    • @jayakumarg6780
      @jayakumarg6780 8 месяцев назад

      சட்டம் பெண்களுக்கு சப்போர்ட் பண்ணுது ஆண்கள் பாவம் குடும்பத்திற்கு உழைப்பது மட்டும் இன்றி தாண்டிக்கப்படிறன் எல்லாம் ஓட்டு அரசியல்

  • @kanmalarjayagopi2190
    @kanmalarjayagopi2190 8 месяцев назад +2

    சரி யாசெல்னீக

  • @yasmniyasmni
    @yasmniyasmni 8 месяцев назад

    Happy new year to all 🎉🎉🎉🎉💐💐💐💐💐💐🎈🎈🎈🎈🎈🥳🥳🥳🎊🎊🎊🎊🎊🎊

  • @manoharij3408
    @manoharij3408 8 месяцев назад +3

    சாந்தகுமாரி மேடம் அவர்களின் தொலைபேசி எண் கிடைக்குமா

  • @rojaselvamurugan8713
    @rojaselvamurugan8713 8 месяцев назад +3

    How cheap the girls are now..😢

  • @chrishemsworth955
    @chrishemsworth955 8 месяцев назад +2

    Payan ivlo soft irupanukum 😂

  • @user-zk2ij1oy2o
    @user-zk2ij1oy2o 6 месяцев назад +1

    Yenma un cases ellame boys mattum tha favour a irukuma boys la avlo nallavanunga illa

  • @DIY_with_Dee
    @DIY_with_Dee 8 месяцев назад +2

    Karma is boomerang 😂

  • @mangairagav9101
    @mangairagav9101 7 месяцев назад

    5.2.24

  • @steveguna6793
    @steveguna6793 6 месяцев назад

    This is how law is favour for womens

  • @DAS-oo5xd
    @DAS-oo5xd 8 месяцев назад +1

    22:48 OOh கதை அப்படி போகுதா

  • @Mandakasayam03
    @Mandakasayam03 6 месяцев назад

    ❤❤❤❤❤❤

  • @elangoselvi6480
    @elangoselvi6480 8 месяцев назад +8

    Panam தான் குறிக்கோள் அந்த பொண்ணுக்கு... அதுக்காக தான் எல்லாத்துக்கும் சம்மதம் சொல்லி .... Thooooooo... இதுக்கு பேசாம அவ வேற ஏதாவது தொழில்....

    • @amirmsebe
      @amirmsebe 8 месяцев назад +2

      Pen paavam polaadhadhu nnu solvaanga. Even modern women believe this palamai vaathi palamoli. But there's no saying on aan paavam😂😂 so yeah... Today's modern society double standard is not different from old . 😂😂😂

    • @elangoselvi6480
      @elangoselvi6480 8 месяцев назад +1

      @Tamilcomedies-ym9se definitely

  • @jayakumarg6780
    @jayakumarg6780 8 месяцев назад +6

    குடும்ப உறவுகளே இல்லாமல் போச்சி

    • @jayakumarg6780
      @jayakumarg6780 8 месяцев назад

      சில சட்டங்கள் மனித உறவை கெடுக்குது

  • @VijayKumar-et9lm
    @VijayKumar-et9lm 8 месяцев назад

    Hi mam

  • @ponnim3827
    @ponnim3827 8 месяцев назад

    Some problems mam my sun life

  • @etdocumentaries12
    @etdocumentaries12 6 месяцев назад

    Pavam saran 😢😢😢😢😢 but antha ponnu name sollala neenga mam, appo antha ponnu vanavil ahhh 😅😅😅😅😅

  • @santhir5334
    @santhir5334 8 месяцев назад

    😭😭😭😭😭

  • @SahibaNadeem-lg4oj
    @SahibaNadeem-lg4oj 5 месяцев назад +1

    Cheating girl chii...

  • @user-br3ip7mc9s
    @user-br3ip7mc9s 6 месяцев назад

    Mr. Anchor, Action speaks louder than words. Could you show some empathy?

  • @non-brahmin-hindu
    @non-brahmin-hindu 6 месяцев назад

    நட்சத்திர பொருத்தம் மட்டும் பார்க்க கூடாது...ஜாதகம் நல்ல ஜாதகமா இரண்டு ஜாதகமும் பொருந்துமா என்று பார்க்க வேண்டும்.

  • @RamkumarRamkumar-sc4ol
    @RamkumarRamkumar-sc4ol 6 месяцев назад

    Amma yanga irundiga amma kojamina kadcheunda Yan valka nalliruduka amma

  • @Phoenix77766
    @Phoenix77766 8 месяцев назад +1

    😓Horrible!

  • @dilipkrishnamoorthy564
    @dilipkrishnamoorthy564 6 месяцев назад

    Andha thevadhai details ha kudunga

  • @mridini369
    @mridini369 8 месяцев назад

    S ⭐ 369 (Vibration Energy Frequency) 😍 Independent TranSit MEdia MindS Political SignS updateS ⭐TodayS Story Advocate Shantha Kumari @ Nakkheeran TV ⭐ Every Still haS a Story & Every Single One of uS are reSponSible towardS Celebrating TeacherS Life ( Mother & Father) by Decording Dr Kalam Sir Political SignS & itS RootS Dr Ambedkar INDIA viSion 2020 2050

  • @shanthikodai1988
    @shanthikodai1988 7 месяцев назад

    மேடம் உங்களுடைய அலுவலகம் எங்கே இருக்கிறது. அலுவலக ஃபோன் நம்பர் வேண்டும். தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

  • @shibleemohomed1982
    @shibleemohomed1982 6 месяцев назад +2

    Now understand maybe she was lesbian

  • @sumaiya6233
    @sumaiya6233 8 месяцев назад +1

    மணப்பெண்ணை எப்படித்தான் செலக்ட் செய்வது

  • @mehalapathma5971
    @mehalapathma5971 8 месяцев назад +1

    Nalla vaalkkaiyai pengal tholaiththa kathaikal 😢

  • @vimnavi3844
    @vimnavi3844 2 месяца назад

    Neega solrathu unmamathriye irukku paiyan yevlavu vakkil fess vaanginiga madem paavam antha ponnu

  • @saravanankumar9760
    @saravanankumar9760 7 месяцев назад +1

    Silaruku kiditha nalla vazhkaiya vazha therivathu illai

  • @TamizhlPillai
    @TamizhlPillai 3 месяца назад

    In this case that girl scammed her husband.. This culture is forcing girls to live like robot... in our country Aangalai vida madam mari pengal naala tha ella prechanaiyum...

  • @rajalakshmig7169
    @rajalakshmig7169 8 месяцев назад

    Happy new year to all🎉❤

  • @ANANDANAND-qp7ud
    @ANANDANAND-qp7ud 6 месяцев назад

    Nan jothidara ithi erkiren

  • @tamilshortfilm6070
    @tamilshortfilm6070 8 месяцев назад +1

    பண்ணாதீங்க கல்யாணம் பண்ணாதீங்க 😅

  • @alone3481
    @alone3481 8 месяцев назад

    Marrige pannavae bayama irukku

  • @user-oo3oh1di8m
    @user-oo3oh1di8m 8 месяцев назад

    🎉🎉🎉

  • @user-ue2sw2ud5i
    @user-ue2sw2ud5i 8 месяцев назад +1

    இன்றைய காதல் கள் கைபேசிகள் மூலம் ஆரம்ப மாகி நெட்வொர்க்கில் கை கோர்த்து தங்களை உறுதி செய்து திருமண நாளை பெற்ற வர்களின் அனுமதி கிடைத்தோ கிடைக்காமலோஇருந்தாலும் நிச்சயத்த தேதி யில் தங்கள் திருமணத்தை அரங்கேற்று கின்றது ஆன்லைனிலும் கோயில் களிலும் பின்னர் சில காரணங்களால் ஏற்படும் மன வேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் முட்டி மோதுகின்றன இருதரப்பு வீட்டாரின்கருத்துமோதல்களாலும் விவாகரத்து பெற்று வெவ்வேறு துணை யை பின்னர் நாடுகின்றனர் அவர்களுக்கு பிள்ளை இருந்தால் அதன்கதி நவீன காலத்தில் திருமணம் அவரவர் களாளேயே தீர்மானமாகி நீதிமன்றத்தால் விலை கொடுத்து தீர்வு செய்ய ப்படு கிறது

  • @Sangavi-y5i
    @Sangavi-y5i 6 месяцев назад

    Aagamotham nallavangaluku nalla ponnu kidaikathu pola

  • @selvarajp8626
    @selvarajp8626 6 месяцев назад

    ஓரினச்சேர்க்கை கதை சூப்பர் 😂😂😂😂

  • @villagespecial1736
    @villagespecial1736 5 месяцев назад

    அவள் சங்க அறுத்து ஆற்றில் போடு. பாவம் சரன் சார்