எனக்கு அதுல விருப்பம் இல்ல..கணவனுக்கு தடை போட்ட புது மனைவி! Valakku En | Santhakumari | NakkheeranTV

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • #NakkheeranTV #Valakku_En #advocatesanthakumari #advocateshanthakumariinterview #Advocate_Interview #K_SanthaKumari #Santhakumari_Interview #Advocate_Santhakumari #Marriage #Divorce #Law #nakkeeran #nakkeerannews #nakkheeraninterview
    எனக்கு அதுல விருப்பம் இல்ல..கணவனுக்கு தடை போட்ட புது மனைவி! Valakku En | Santhakumari | NakkheeranTV
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 248

  • @sampaths8849
    @sampaths8849 10 месяцев назад +36

    All good boy will get wife like this and all playboys get good wife 😡😡

  • @mist.5272
    @mist.5272 7 месяцев назад +4

    Santhakumari Mam, you're very good in narrating the event in a neat, clean & in an under stable manner.

  • @eternallight8024
    @eternallight8024 9 месяцев назад +43

    Parents should watch all these episodes

  • @jonair1024
    @jonair1024 10 месяцев назад +20

    There are so less people like this Sundaramurthy and there are so many women who look forward to have a life with men like this

    • @irose4066
      @irose4066 10 месяцев назад +2

      But athumathi pengalukku konjam aangal kedaikka maatanga. Nalla aangalukku nalla pengal kedaikaruthilla.

  • @kiran_k_94
    @kiran_k_94 8 месяцев назад

    90% happened to me

  • @indhumathi1408
    @indhumathi1408 5 месяцев назад

    Mam enoda anna kum same issue dha

  • @Pradeep-rt9wc
    @Pradeep-rt9wc 8 месяцев назад

    Intha kaalathula pasaga paavam da

  • @kasimmk306
    @kasimmk306 10 месяцев назад +4

    Horrible life of husband 😢😢😢😢😢

  • @arunsaamu2213
    @arunsaamu2213 10 месяцев назад +127

    Parents of the girl is the problem here. If a girl is stubborn in a man she loves they should allow it. Doing force marriage and destroying another man's life should be considered as a crime. Stupid parents.

    • @anish4775
      @anish4775 10 месяцев назад +7

      Well said

    • @VasanthMeow
      @VasanthMeow 9 месяцев назад +1

      Yes

    • @non-brahmin-hindu
      @non-brahmin-hindu 7 месяцев назад +2

      பெற்றோருக்கும் துரோகம் பண்ணிருக்கா அந்த பையனுக்கும் துரோகம் பண்ணிருக்கா

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 3 месяца назад

      @@non-brahmin-hindu பெற்றொர் சர்வாதிகாரிகளாக செயல்படும் குடும்பங்களில் மகள் தனது தந்தையிடம் மட்டுமல்ல தாயிடம் கூட உண்மைநிலையை சொல்ல தயங்குகிறாள். அந்த எதேச்சதிகார கலாச்சாரம்தான் இந்த மாதிரி தீய விளைவுகளை ஏற்படுத்துகிறது...

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 10 месяцев назад +8

    அது என்ன Madam உங்ககிட்ட ஆண்கள்தானcase கொடுக்க வருகிறார்கள். ஆண்கள் தவறு செய்யாதமாதிரி இருக்கு சில சமயம் உங்கள் பேச்சு. இருபாலரும் தவறு செய்கிறார்கள்.

  • @iyswaryamarimuthu4386
    @iyswaryamarimuthu4386 9 месяцев назад +10

    Previous love irukurathu thappu illa athula irunthu mara konjam nal agum. Avaga personal la avaga akkata sonnathu romba thappu. Itha avane konja nal time kuduthu wait panni iruntha sari agi irukum athukula avaga v2la la sollavum avaluku romba kovama agiruchi. She trusted him but he is not. He just only one thing. He is not even try to win her heart

  • @AshokKumar-qq8vw
    @AshokKumar-qq8vw 7 месяцев назад +1

    Edhuku racist aha pesuringa... Karupu apdilam pesuringa..... She said "Karupu dha aana azagu".... Adhu ena karupu na azagu ila nu mudivu pani pesuringa..... Ipdi pesuradhu thappu nu therinjum not just her, everyone around me also does the same what she is doing...

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 9 месяцев назад +13

    சீனியர் மேடம், நீங்க சொல்லு ம் சம்பவ ங்க ளில் ஒரு பக்க கதை மட்டும் தான் வருகிரது... எதிர் தர ப்பு வாதம் இருந்தாலும் நல்லா இருக்கும்.... Finishing ஆக இருக் கும்
    விருமாண்டி படம் போல 🤔😊😁

  • @rowarss781
    @rowarss781 10 месяцев назад +50

    இத்தனை பணம் அலைச்சல் எல்லாம் வீண் கல்யாணம் பண்ணிக்காமல் போயிருந்தால் அவமானம் மிச்சம் மேடம் ரொம்ப அழகா சொன்னீங்க நன்றி

  • @IMRANKHAN-kj8fy
    @IMRANKHAN-kj8fy 10 месяцев назад +56

    வேலைக்கு போகும் அதும் அதிக சம்பளம் வாங்கும் பெண்கள், எந்த சமூகத்தை சேர்த்தாலும், அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதையே செய்கிறார்கள். ஆனால் அவர்கள் விருப்பப்படி வாழ நினைப்பவர்கள் ஏன் மற்றவர்களை மனதளவில் இப்படி வதைகிறார்கள் என்று புரிவதில்லை.
    உனக்கு விருப்பப்பட்ட வாழ்க்கை வாழ முடிவெடுத்து விட்டால் அதை தொடர்ந்து முன்னேறி செல்ல வேண்டும். பிறர் மனது நோகும் படி செய்யும் செயல் மிகப் பெரிய தப்பு.

  • @kotteswarikrishnaswamy3872
    @kotteswarikrishnaswamy3872 10 месяцев назад +116

    Tat boy is a very good gentleman, may god bless him to get a very good partner soon

  • @simba1050
    @simba1050 9 месяцев назад +3

    Elaam ok athu enna andha paiyana karuppan nu udhasina paduthi soldringa. Karupu na korachal ah ungaluku??

  • @subhathra7408
    @subhathra7408 10 месяцев назад +9

    Ellaaaam okay this is her second episode i m watching.. i like her since neeya nana but skin tone discrimination illaama pesinaa nallaa irukum.. hurt aagudhu ivanga appadi pesumbothu .. naan patha 2 videos layumae pesirukaannga

  • @shivaprasaath739
    @shivaprasaath739 10 месяцев назад +11

    Kalyanthuku aprm solra thairiyum irukapa kalyanathuku munnadiye solrathu

  • @rsjasmin1326
    @rsjasmin1326 10 месяцев назад +42

    பையன் வாழ்க்கை தப்பிச்சுதுன்னு சந்தோஷபடுங்க.

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 3 месяца назад

      அன்பில்லாமல் குடும்ப வாழ்க்கை அமையாது. நடத்த முடியாது.

  • @navavenkatesh8290
    @navavenkatesh8290 9 месяцев назад +11

    Andha ponnu pannadhu 100% thappu dhan aana andha paiyan bed room la nadandhadha avan akkakita sonnadhu thappu... Incase andha ponnu andha life ah yethukalamnu irundha kooda ava mindset mari irukum....
    Avan ulladhe karuppu adha ketadhum karuththu pochunu sonnadhu suththama pudikala... Orutheroda colour inga enga vandhuchu...

  • @alliraniarulmozhi8354
    @alliraniarulmozhi8354 10 месяцев назад +16

    இந்த கேடுகெட்டவ நல்லா அனுபவி ப்பா

  • @TechieWorld-ds4bk
    @TechieWorld-ds4bk 9 месяцев назад +6

    Parents overa force panranalata ivlo problem....

  • @Karthik_24
    @Karthik_24 7 месяцев назад +1

    Adey Tambingala If she had a past tell her to get lost. Silla tharukuringa kepanunga adhu yepdi bro past Iladha Ponnu ilaiyae nu varuvanunga Tambingala reality life varum podhu tha puriyum madam soluranga paru already love pana ponnunga evalum maraka matalunga ivalungala mrg pani enatha happy ah vechirundhalum past teditha oduvalunga., apdiyum past Iruka okay clear ah verify panitu contact ilaya mnm 2yrs avaloda past kita clear cut ah pesidunga before mrg incase edho oru situation la past contact panaga pesuna ila naa tha chuma just yepdi irukanu terunchika contact pananu soluranu vei angaiyae purinchiko unoda peace of mind pochunu.. adprt ah aruthuvittu vera mrg panu Silla Good women and girls irukanga tedunga Avangalukaga yendha extent venallum pollam namba.but past irukra ponna mrg pana life pochu anga.,There are lots of fishes in ocean..

  • @ranjunick
    @ranjunick 8 месяцев назад +1

    Pavu antha payya.. worst pa antha ponnu.. just use and throw panitalea😢😠. Avala iirukurathuku poi seralaa

  • @robertpasangha3805
    @robertpasangha3805 10 месяцев назад +9

    🎉.கலியாணம் முடிந்து எத்தனை நாட்கள் கழித்து
    இவர்கள் ஹனிமூன் சென்றார்கள் - அதற்கு முன் உள்ள இரவுகள்
    எப்படி போனது.
    எப்படி

    • @therealfeelings8430
      @therealfeelings8430 10 месяцев назад

      😅😅😅

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 10 месяцев назад +3

      அந்த புதுமணப்பெண்ணை எல்லாம் நாகர்கோவில் சர்ச் பலான பாதிரி பொலிகாளை ஃபெனடிக்ட் ஆன்டோ முடிச்சவிக்கி பாதிரி இடம் அனுப்பனும் 😮😮😮

  • @arutthirumurugan
    @arutthirumurugan 9 месяцев назад +4

    As of now, having boys as kids parents 😢 should be worried about boys future! Before 20 years girls parents worried 😂 now boys parents😂 kalaam changed 😂 superu!

  • @btsspic
    @btsspic 9 месяцев назад +23

    We should have heard that girl's part of story too.....this guy sharing his extreme personals involving his wife with his sister is not acceptable.....u should have heard that girl's side of story too........

  • @gurusamy1454
    @gurusamy1454 10 месяцев назад +14

    மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது

  • @tubecollection9063
    @tubecollection9063 2 месяца назад

    Iwanga romba colour shaming pannuranganu yaaruku eallam thonudhu..neraya vediosla iwanga ipdi pesuranga

  • @RELAX-eg9ns
    @RELAX-eg9ns 8 месяцев назад +1

    adhu yenna paiyan konjam karuppu? as professional , yen body shame pandra mathiri , karupu niram oru kora mathiri pesuranga....

  • @shivaprasaath739
    @shivaprasaath739 10 месяцев назад +3

    Unga sattam apadi iruku Athan ipadi panralga.ava appan ammava serupala adikanum.

  • @ramasara848
    @ramasara848 19 дней назад

    Madm neengga kathaya sollum vitham arputham❤❤❤ frm. Malaysia🇲🇾

  • @mamthat9755
    @mamthat9755 9 месяцев назад +2

    Mothalla indha mathiri parents ah ethala adikurathunu theriyala. Srry to say this but oru nalla manishanoda santhoshatha nasam pannidichi. Nalla pengal ethanayo irukanga but avangaluku lam indha mathiri amayarathu illa emathura indha dash galuku than ipadi amayuthu. Pavam avarum andha family um

  • @janakihemalatharaman6637
    @janakihemalatharaman6637 10 месяцев назад +9

    தங்களின் ஒவ்வொருபதிவும்கேட்பேன்பெண்களின்வகரம்அதிகமாவதைநினைத்துவேதனையாய்இருக்கு

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 3 месяца назад

      வக்கிரம் பொது - ஆணுக்கும் இருக்கலாம், பெண்ணுக்கும் இருக்கலாம்...

  • @ranjithgopalakrishnan6987
    @ranjithgopalakrishnan6987 10 месяцев назад +22

    இதே ஒரு ஆண் செய்திருந்தால் எல்லோரும் அந்த பொண்ணுக்கு சப்போர்ட் பண்ணி ஆன் குலத்தையே கேவலமா பேசியிருக்க.பெண்ணுக்கு எப்படி கர்ப்பு முக்கியம் என்று சொல்கிறார்களோ அதே போல் ஆணுக்கும் உணர்ச்சி ஆசை கர்ப்பு எல்லாம் இருக்கு பணம் வேனா திரும்ப கிடைத்திருக்கும் ஆனால் அவனுக்கும் மனசு என்று ஒன்று இல்லையா .எவளவு வலித்திருக்கும்.நல்ல பயனுக்கு நல்ல பொன்னும் நல்ல பொண்ணுக்கு நல்ல பையனும் அமைவதில்லை.எப்படியோ இதுவும் ஒரு விதத்தில் சொல்வதெல்லாம் உண்மை போல உள்ளது .அது ரெண்டு பெரேயும் நம் முன்னாடி காடுவங்க் இது இல்லை அவழவுதான் .

    • @Manobalan7
      @Manobalan7 10 месяцев назад

      Very true bro..pasangaluku oru nyayam..ponnungaluku oru nyayam...

  • @Saratha.p2007
    @Saratha.p2007 9 месяцев назад +1

    😢nala pasangaluku nala ponu kidaikathu..nala ponuku nala paiyan kidaikathu pola...en life ninaichu solren..ithumari life kidaicha...kal thotu kumbidalam....

  • @vsprajan5807
    @vsprajan5807 8 месяцев назад +1

    Enna irunthalum ponnu unmaiya marrage munnadi sollirukanum...paavam antha paiyan

  • @banu7201
    @banu7201 10 месяцев назад +14

    Anda ponnu sariyana fraud boyfriend kuda first night plan panirukum. ipa iruka ladies ambalai vida mosama irukanga anda paiyan sema jentleman parentsum epadi virupam ilada marriage edhuku Ipadi. 😢

    • @GokulHardy7
      @GokulHardy7 10 месяцев назад +1

      Ponnunga lam mosan ippa 😮

  • @umakumar4494
    @umakumar4494 10 месяцев назад +30

    Santhakumari mam speech nice

  • @massvloger2324
    @massvloger2324 10 месяцев назад +5

    செய்தியாக இல்லாமல் கொஞ்சம் சட்டமாக இருந்தால் தெளிவாக இருக்கும்

  • @madhusasi6754
    @madhusasi6754 10 месяцев назад +13

    இதுக்கு தயவு செய்து பெண்களை திட்ட வேண்டாம்.அவர்கள எதிர்கொள்ளும் சவால் இந்த திருமண விடயங்களில் அதிகம்.இந்த பெற்றோர்களால் தான் இவர்களின் வாழ்க்கை இப்படி மற்றவர்கள தூற்றும்படி ஆகிவிடுக்கின்றனர்.
    பெற்றோர்களும் இந்த சமுகதிற்கும் கடமைக்கும் திருமணம் செய்து வைக்கும் கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

    • @g_mi5486
      @g_mi5486 7 месяцев назад +1

      Well said 💯

  • @dharockiaj699
    @dharockiaj699 10 месяцев назад +4

    Madam unga cases ellam gives social awareness .. But konjam shot and crisp ah sollunga. Pls cut Vala vala kola kola story telling. Its so annoying

  • @drnivra
    @drnivra 10 месяцев назад +4

    Madam giving awarness.engal veetu pengaluku mapillai thedum pothu.mulumaiyaaga visarithu mudivu eduka vendum.verum jaathagathin porutham pothathu.namba veetu ponnuku varan paka pogumpothu unaku yar mela virupam unda?mappilai paakalama?nambi kalyanam varai pogalama? Endru keka vendum pengalidam.
    Force wedding pannakoodathu

    • @Manobalan7
      @Manobalan7 10 месяцев назад

      Unmai nga..atleast neenga idha solrengalae..hats off to you👏

  • @mugdhat717
    @mugdhat717 10 месяцев назад +5

    Aangal glcase list perusa podhu pengal pakkama vanga madam because aangal case 25 thandiruchu pengal case verum 20 than sonninga so oru aan case next case pengal case apdi mathi mathi vanga apo konjam nalla irukum

    • @GokulHardy7
      @GokulHardy7 10 месяцев назад

      Cheat pandrathu ellam pengal than ippa 😮

  • @s.krishnapriya2358
    @s.krishnapriya2358 9 месяцев назад +5

    Love sonna parents Sonna kolluvagale...
    Love pannama irukka try panna but mudilaye
    Parents ku ponnai vida caste dhana important

  • @ak-9204
    @ak-9204 9 месяцев назад +1

    Idula antha parents melayum thappu iruku ponnu mela migaperiya thappu

  • @mmbuharimohamed5233
    @mmbuharimohamed5233 10 месяцев назад +3

    சரிசரிவுடுஇழுவைரொம்பஅதிகம். சரிசரிவுடு..

  • @madhusasi6754
    @madhusasi6754 10 месяцев назад +8

    எனக்கும் திருமண பேசுறாங்க.அன அவர என் மனசுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.ஆனால் ,எனக்கும வயதும் கடந்து போவதால் ,வரனும் சரியாக வரத காரணததால் இதை செய்ய கட்டாயபடுத்தப்படுகறது எனது சூழ்நிலைகள்.என்னால் அவரிடம் சரியாக பேச கூட முடியவில்லை.அவரே இதை புரிந்து கொன்டு நிறுத்திவிட்டால்அவருக்கு மிகவும் நான் நன்றியுணர்வுடன் இருப்பேன்.
    இந்த பிரபஞ்சம் எனக்கு உதவும் என்று நம்புகிறேன்.

    • @brinda1965
      @brinda1965 10 месяцев назад +6

      Pls tell him directly or through the phone ...
      If not life will get wasted

    • @chithraganesan7608
      @chithraganesan7608 10 месяцев назад +3

      Inform him immediately or otherwise life will spoil both of you

    • @evergreenexamaspirant
      @evergreenexamaspirant 10 месяцев назад +3

      If you don't like him please tell him before the marriage. Don't cheat the guy.

    • @commonman1738
      @commonman1738 9 месяцев назад +2

      Inga comment panama poi andha mappilai kita pesu....aprm kalyanam Pani pasnaga valkaya nasam akadhenga d

  • @mohanambalnarayanan651
    @mohanambalnarayanan651 10 месяцев назад +2

    19:22 Anchor question.. schoked to the mam.. ponoda appa.. man mindvoice enna katha kekura nee😮

  • @devi511
    @devi511 4 месяца назад

    no one s accepting even if said the truth . Parents are blackmailing in all the ways .

  • @pondyponnu8085
    @pondyponnu8085 10 месяцев назад +4

    Neenga solra vidham nalla irukum mam epdillam kuda ponunga irupangalanu iruku indha story

    • @GokulHardy7
      @GokulHardy7 10 месяцев назад +2

      Ponnunga lam mosam ippo

  • @RyanJosiah1
    @RyanJosiah1 8 месяцев назад +1

    இவன் ஏதும் பண்ணியிருப்பான். கடைசியில் சாகுறதை விட இடையில கல்யாணத்தை நிறுத்துறதுல ஒன்றும் பிழை இல்லை ❤

  • @prakashgnana8821
    @prakashgnana8821 8 месяцев назад +3

    Same story but different ending in my life also.. that lady told lies about me, ruined my life and did love marriage with her lover.. i am in mental stress till now because nobody in my caste wanted to give me their daughter due to negative rumours and lies the girl's family told on me .. i was a deep believer of god ,karma ,good and bad once but now i lost that belief.. i haven't done anything wrong but i was punished because of such forced arrange marriage...nowadays lot of men are getting punished because they are good,kind hearted, gentlemen..this is only an episode of my life and now after marriage another cruel episode going on..only mistake I did in both cases was I believed and loved them..both robbed my dignity and innocence..now it's hard for me to believe any woman ..

    • @deepaece28
      @deepaece28 8 месяцев назад

      Don't worry stay positive

  • @sindhus2348
    @sindhus2348 9 месяцев назад +4

    Sundaramoorthi romba pavam all girls are not same don't loss hope

  • @kalaselvam2651
    @kalaselvam2651 10 месяцев назад +7

    மேடம் நீங்க சொன்ன இந்த கேஸ் போல பாதிக்கப்பட்டது என் பெண். புருஷன் ற பேர்ல வந்த அந்த பதவியில் என் மகள் வாழ்க்கை இழந்து இன்னொரு வாழ்க்கை யை தேர்வு செய்ய முடியாமல் பயந்து பரிதவிப்பு இருக்கிறாள். எந்த தப்பும் செய்யாமல் என் குடும்பமே தண்டனை அனுபவிக்கிறான். தெய்வத்தை மட்டுமே நம்பி இருக்கிறேன்.

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 3 месяца назад

    அந்தப் பெண் தனது வாழ்க்கையை தீர்மானிக்க கூடிய வலிமை பெறாதவராகவும், ஊருக்கும், பெற்றோர் - உறவினருக்கும் பயந்து கொண்டிருந்ததாலும் ஏற்பட்ட விபரீதம் இது என்று நினைக்க தோன்றுகிறது...

  • @arumugamb8072
    @arumugamb8072 6 месяцев назад

    ....16:37.... தாய்... தந்தைக்குப்...
    ... ...பயந்தே... ...
    ...இப்படியுமே...
    ...ஒரு...ஏமாத்தா...
    ... .... ....???... ...
    ...வளர்வு...வளர்ப்பு...
    ... ...???... ...
    ...😢😢😢...
    ...பெண்களுமே...
    உண்டா...???...

  • @phandu7288
    @phandu7288 10 месяцев назад +8

    பெண்களின் சுகந்திரம், ஆண்களுக்கு துன்பம், காதல் லீலைகள் இடு பட்ட பெண்களை திருமணம் செய்ய கூடாது .இதனால் தான் சிலர் நல்ல ஆண் நண்பர்களுடன் இணைந்து வாழ்கை வாழ்கிறார்கள். அன்பு தான் வாழ்க்கை,அன்பு தான் ஆனந்தம், அன்பே சிவம்.

  • @nagarajansivanandham9878
    @nagarajansivanandham9878 19 дней назад

    மிகவும் கேவலமான பெண்

  • @dinelc8283
    @dinelc8283 10 месяцев назад +17

    மேடம் நீங்கள் தெரிவிக்கிற தகவல்கள் கேட்கும் போது சில விஷயங்கள் எங்கள் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை ஒட்டியே இருக்கிறது. மற்ற விஷயங்கள் நாங்கள் கொஞ்சம் ஆறுதலாகவும் அதை வாழ்க்கையில் எளிதில் கடந்து போகவும் அதை எதிர்கொள்ளவும் நன்றாக இருக்கிறது. இலவசமாக பல councilling ஐ நேரில் பார்க்கும் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கிறது மேடம். இன்னும் எதிர்பார்க்கிறோம். நன்றி மேடம்!!!

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 10 месяцев назад +13

    வாழ்த்துக்கள்
    மேடம்
    🎉🎉🎉🎉
    🎉🎉🎉
    🎉🎉

    வாழ்த்துக்கள்
    நெறியாளர்
    ❤❤❤
    ❤❤

    நக்கீரன் கோபால்
    சார்
    வாழ்த்துக்கள்
    சார்

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 10 месяцев назад +4

    Respected 🙏 mam those days relatives girls and boys both family background known family life move smoothly mam morality absent mam good people betrayed these years mam

  • @SathyaDinakaran10
    @SathyaDinakaran10 9 месяцев назад +2

    Now am same situation like that guy.. my wife some attitude like this girl... Enna pandradhu .... 😮😢😢 Still am waiting her love ... We merried before 2 month.

    • @Vitaminsea2024
      @Vitaminsea2024 9 месяцев назад +2

      Athu avlothan 😢

    • @Cute-pet8045
      @Cute-pet8045 8 месяцев назад

      Neenga feel pannadhinga unga unmaiyana manasa vachi avanga heart aa win pannunga. Avanga avanga ex aa marakka try panra phase la irundhaa . Ungala kandippa ethuppanga

  • @kokilapriyapriya7211
    @kokilapriyapriya7211 10 месяцев назад +58

    Santhakumari mam is such a good soul and a great inspiration to me .... I'm one of her clients...she treats me like her family and professionally speaking she's a woman who stands for justice and she is a good feminist...
    Purely she's a gem

  • @Snehalathabalraj
    @Snehalathabalraj 10 месяцев назад +30

    This issue seems like it is all the girls fault.. we dont know what has actually happened. If the guy is sharing his intimate life secrets with his sisters and mother, it means he is very closely attached with his sister and family and probably he is unable to form emotional bond with his wife. His family interfering in his sex life is unacceptable.

    • @irose4066
      @irose4066 10 месяцев назад +3

      That’s is also acceptable. But if your partner having issue, how you not sharing issues to the parents.

    • @Snehalathabalraj
      @Snehalathabalraj 10 месяцев назад +5

      @@irose4066 We have to deal the problems on our own, trust me you will definitely solve it easily, but if you let parents in , it will only end in divorce.

    • @irose4066
      @irose4066 10 месяцев назад +3

      @@Snehalathabalraj you are right. It is for normal peoples. Not for phycho persons.
      For normal couple itself, no equality when some issue happend. When women tells the issue to their is parents is entirely viewed different than men telling issues to the parents.
      Most of the women mothers know everything even their daughter sexual life. Around 50% of are like that only. Neenga oru chinna vishayam senja kuda anga thagaval poidum. This is taken as nothing. But if boys shares something, it is big things.

    • @Snehalathabalraj
      @Snehalathabalraj 10 месяцев назад

      @@irose4066 That inequality is always there. All these are devised to ensure "control" over DIL so that they can get away with their dirty business. If the spouse is mentally unstable then we should definitely get a divorce stating that in court. If it is manageable I wud always suggest solving our problem.

  • @MariK-x6s
    @MariK-x6s 10 месяцев назад +2

    Nenga sollum vitham meril oru badam barbapathu Pol erunthathu

  • @realbackbenchers2679
    @realbackbenchers2679 6 месяцев назад

    Ithethan enga Anna kum nadanthathu 😥, ithunala enga family avlo problem, intha mathiri sila the****ya m irukathan seiranga😡😡

  • @massvloger2324
    @massvloger2324 10 месяцев назад +1

    ஏன் ஏமாற்ற நினைத்தா honeymoon banglore போய் இருக்கலாமே

  • @shalininirmalkumar1378
    @shalininirmalkumar1378 10 месяцев назад +34

    As a mother of 2 boys , this is very scary, cant trust anyone. I think the western way of pre nuptial agreement should be made must. In most cases parents are equally at fault why force and threaten the girl to get married to someone else, they should have got her married to the boy she's in love with.

    • @GokulHardy7
      @GokulHardy7 10 месяцев назад

      Now a days women's are cheaters ☕

    • @arutthirumurugan
      @arutthirumurugan 9 месяцев назад +2

      As of now, having boys as kids parents 😢 should be worried about boys future! Before 20 years girls parents worried 😂 now boys parents😂 kalaam changed 😂 superu!

  • @ishwarryags59
    @ishwarryags59 10 месяцев назад +7

    Parents should give chance to kids ....

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 3 месяца назад

      Parents should always be eager to provide several opportunities for their children to express themselves fearlessly and honestly...

  • @jjsamuel1187
    @jjsamuel1187 10 месяцев назад +4

    When she was enjoining every minute in her mind fully she ate that her lover in her whole mind as a butterfly

  • @Megala.V-z9u
    @Megala.V-z9u 9 месяцев назад +1

    Mam solla solla interest illadha story kuda interest ah keka thonudhu something spl on her

  • @SelviPonnosamy
    @SelviPonnosamy 9 месяцев назад +2

    Wrong women get good men

  • @sharmilakumar1992
    @sharmilakumar1992 10 месяцев назад +1

    Ipadi than en vetla oruthi Pani lastla odi poita nanga kadanla sagura Mari irukom

  • @rubinarani6121
    @rubinarani6121 10 месяцев назад +117

    Every episode is a lesson for us mam

    • @GokulHardy7
      @GokulHardy7 10 месяцев назад

      Lesson for men only 😡 women's are cheaters

    • @RantMale
      @RantMale 9 месяцев назад +1

      Mairu lesson.. Kaaji kadhai

  • @mohammedfahim23
    @mohammedfahim23 7 месяцев назад

    Everything ok but wife side of story yum kekama ipadi Sola kudathu la

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 3 месяца назад

    என்னுடைய நண்பரின் மகனுக்கும் இதே அனுபவம் ஏற்பட்டது, பாவம், அந்த பையன்... எவ்வளவு கனவுகளோடு அவன் பயணித்திருப்பான் - கொஞ்சம் கூட ஈவிரக்கமில்லாமல் அவனுடைய கனவுகளை உடைத்தெறிய எப்படி தான் அந்த பெண் விளங்கினாளோ... உண்மையில், வேறொரு நபரை காதலித்து வந்தால், அதை வெளிப்படையாக சொல்லி, அதற்காக பாடுபடுவதுதானே சரியாக இருக்கும்??? வழக்கறிஞர் சுட்டிக் காட்டியது போல், வீட்டை உதறி தள்ளி விட்டு, பதிவுத்திருமணம் செய்து கொண்டு, புதிய/இல்லற வாழ்க்கையை துவங்கலாமே... அப்பாவி மணமகனை நம்ப வைத்து கழுத்தறுப்பது ஏன்?

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 3 месяца назад

      Mutual consent வழி விவாகரத்து பெற்ற அந்த இளைஞன் மறுமணம் புரிந்து, மகிழ்ச்சியாக ஒரு குழந்தையுடன் குடும்பம் நடத்துகிறார்.

  • @srija5035
    @srija5035 10 месяцев назад +3

    Monday eppo varumnu edhirpakura

  • @krishkmani
    @krishkmani 7 месяцев назад

    Ivalungaluku selavu panna oruthan venum matha vishayathuku oruthan venum

  • @ishwarryags59
    @ishwarryags59 10 месяцев назад +1

    Appa Amma ponnu soldradha ketkanum ....

  • @saranyas8863
    @saranyas8863 9 месяцев назад +1

    Athu yepdi ma nerla paaththa maariye pesura

  • @gk8652
    @gk8652 10 месяцев назад +3

    Paavam antha mapla😢

  • @ayyachamys7118
    @ayyachamys7118 10 месяцев назад +4

    Arumai-Arumai Santhakumari madam

  • @dhivyadhivya3590
    @dhivyadhivya3590 7 месяцев назад

    Appadiye thathuruvama pakkathula erunthu paatha madhiriye pesurinka auper medam

  • @edisona608
    @edisona608 7 месяцев назад

    Indha maari lam irundhaa genjaadhinga uproot ah cut pannirunga illana namaku life fulla thalavali

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 9 месяцев назад

    சீனியர் மேடம், நீங்க சொல்லு ம் இந்த கதைகள் எல்லாம் Fact of the Case ல வருமா? 🤔🤔🤔😢😢😢😢

  • @drnivra
    @drnivra 10 месяцев назад +7

    Good awarness speech mam.

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 9 месяцев назад

    சீனியர், நம்ம ஹாரி தம்பி சின்ன பிள்ளை பாவம் பயந்து திருமணமே செய் துக்க மாட்டார் 🤣🤣🤣

  • @குண்டக்கமண்டக்க
    @குண்டக்கமண்டக்க 10 месяцев назад +2

    அவளை எல்லாம் கட்டுபாட்டு 🤐

  • @pavithrasam7994
    @pavithrasam7994 8 месяцев назад

    Intha mathri nala pasanga elam nala ponungalku kedaikrathila paavam...

  • @Pradeep-rt9wc
    @Pradeep-rt9wc 8 месяцев назад

    Starting story' start panrathey edho novels padikra Mari iruke .... Orginal ah ila urutta

  • @sobhanamathu1994
    @sobhanamathu1994 9 месяцев назад

    Ella girls mm kattavangalum illa ella boys mm nallavangalum illa marriage ku appuram neriya pasanga than appadi irukanga

  • @manikandanmariswari8203
    @manikandanmariswari8203 10 месяцев назад +1

    Madam my life was destroyed by my maternal uncle and my husband got divorce and throw me as a waste paper

  • @rihavolgs4850
    @rihavolgs4850 9 месяцев назад +2

    Same in my life but my 2nd life full ❤❤❤

  • @mageshpanneerselvam3539
    @mageshpanneerselvam3539 8 месяцев назад

    Intha mari kevalamana ponungala tha ipdi pavam pasanga anubavikuranga paavam

  • @gowrimam178
    @gowrimam178 10 месяцев назад +23

    You are narrating very well

  • @kvdp123
    @kvdp123 10 месяцев назад

    Akka iruthaa ore payaana
    Ore payan nu solamudiyathu
    Only single child is ore payan or ponnu akka anna irutha ore payan kidayathu

  • @sarangkarthik
    @sarangkarthik 8 месяцев назад

    Che loosa iva edhuku d marriage panna😢😢

  • @raajraaja-bu2ic
    @raajraaja-bu2ic 10 месяцев назад +2

    Super super 👏👏 ma'am nicely your dueing best solution