"கோபி பயப்படாதீங்க… கருத்தரிப்பு மையம் அதிகமாக காரணம் இதான்..!" Shock கொடுத்த Doctors பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 май 2024
  • மருத்துவத்தின் வளர்ச்சி குறித்தும் நோய்களின் காரணிகள் மற்றும் தீர்வுகள் குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பிரபல மருத்துவர்கள் பேட்டி
    #doctor #gobinath #roundtable #behindwoodso2 #behindwoods
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 842

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  24 дня назад +71

    Part 1 : ruclips.net/video/A9JkqcpKU-4/видео.html
    Part 3 : ruclips.net/video/V0mq0silFBI/видео.html

    • @YovaKitchen
      @YovaKitchen 20 дней назад +11

      ⛎⛎📍🎷🎷👢🎋🎋 4:12 4:12 4:13 4:13 4:14

    • @ramyav8261
      @ramyav8261 16 дней назад +6

      Pls ask about pulmonary hypertension pleaseeeeeee is there any cure

    • @kmohanraj1138
      @kmohanraj1138 11 дней назад

      😮 வட​@@YovaKitchen

  • @sadamnivash1328
    @sadamnivash1328 22 дня назад +257

    இறைவனின் மாபெரும் அருளால் இன்று மருத்துவர்கள் உண்மையை சொல்ல துவங்கி விட்டனர் இதற்கு மேல் இந்த உலகத்திற்கு நல்ல வழி பிறக்கும் என்று நினைக்கிறேன்

    • @sahulravuthar4069
      @sahulravuthar4069 22 дня назад +1

      உண்மை

    • @amirmsebe
      @amirmsebe 21 день назад +4

      😂😂😂😂 nope. Innum mishandled cases irukku and ramana movie type doctors ask unwanted tests and it goes on.

    • @rajinikanth2872
      @rajinikanth2872 17 дней назад +1

      எந்த மருத்துவமனையில் சுக பிறசவம் சொல்லுங்கள்

    • @user-ur5cp6ws9i
      @user-ur5cp6ws9i 16 дней назад

      True

    • @ShivaShivaShivaShiva-dq2lq
      @ShivaShivaShivaShiva-dq2lq 15 дней назад

      அதுக்கு கோபி அண்ணாவோட வெளிப்படையான கேள்வி அதற்கு அவர் எப்போதுமே வெளிப்படையாகவும் எளியவர்களுக்கும் புரியக்கூடிய வகையில் கேள்வி கேட்பார் பதிலையும் அதே மாதிரியே வாங்குவார் எல்லா இடங்களிலுமே அவருடைய பங்களிப்பு அது போல் தான் இருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஒருநாளு என்னவோ தான் கமெண்டரி சென்றிருந்தார் அங்கே கூட சீகாவிடம் கேட்டார் ஏன் ஏன் தமிழக பந்துவீச்சாளர் நடராஜ் சிறந்த பந்துவீச்சாளர் அவருக்கு ஏன் வாய்ப்பு தரவில்லை என்று நறுக்குன்னு அதே போல் எப்போதுமே கோபி அவர்களின் கேள்வி நடுநிலையாக இருக்கும்

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 24 дня назад +473

    Dr. பால் மாணிக்கம் நல்ல அறிவாளி மட்டுமல்ல.. நல்ல மனம் குணம் படைத்தவர்

  • @revathichari4533
    @revathichari4533 23 дня назад +632

    முதலில் பிறந்தநாள் கேக் வேட்டுவதை தவிர்த்து பழம் ஒரு கப் குடுத்து பழகுங்கள் பெற்றோர்களே. பிளஸ் டூ படிப்பவர்களுக்கு எதற்கு scooty. பள்ளிக்கு சைக்கிள் உபயோகிக்கலாமே

    • @jenifamary2317
      @jenifamary2317 23 дня назад +12

      Great

    • @bluediamondcricketacademy
      @bluediamondcricketacademy 23 дня назад

      ​@@jenifamary2317 ?

    • @thiagarayaselvam2861
      @thiagarayaselvam2861 23 дня назад +38

      நாங்கள் பள்ளி பருவத்தில் வீட்டிலிருந்து நடந்து தான் College , School எல்லாம் போனோம்..
      .

    • @SaranyaLalitha
      @SaranyaLalitha 22 дня назад +15

      ஆமாம், இதெல்லாம் இப்போது ஒரு பெரிய பெருமையாக கருதுகிறார்கள்... எல்லாவற்றிலும் கேக் வெட்டுகிறார்கள்.. ஆடம்பர வாழ்க்கை ..

    • @GaneshBeast-gk7vd
      @GaneshBeast-gk7vd 22 дня назад +17

      Cake oru naal celebration, aavuna ethuku puratchi pesravanga celebration la kai vekkireenga. Daily sapudra unhealthy food la irunthu healthy ya sapda sonna paravala..Neenga tea coffee kudikirathayum sonthakaranga veetuku pogum bothu sweet vangitu porathayu niruthunga apram kozhanthaingaluku varalaam

  • @rajalakshmiramadoss5631
    @rajalakshmiramadoss5631 22 дня назад +79

    ரொம்ப நல்ல நிகழ்ச்சி கோபி நன்றி இது போன்ற நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புங்களேன் பலரும் பயன்பெறலாமே ஒவ்வொரு மருத்துவரின் ஆலோசனைகளையும் மினி பைட்ன்ஸஸாக தாங்களேன்

  • @meena7020
    @meena7020 24 дня назад +133

    Dr. Pal hits the show... ❤❤ when everybody is struggling with gopi anna questions

    • @vigneshwarikailasam1425
      @vigneshwarikailasam1425 24 дня назад +19

      All are rocking
      Doctor are divine ❤🎉

    • @rejiba3974
      @rejiba3974 13 дней назад +1

      💯 Quran: தாய்ப்பால் 2yrs(24) மாதங்கள் குழந்தைக்கு கொடுக்கவேண்டும் என்று போதிப்பது மட்டும் இல்லை, கட்டாயமும் படுத்துகிறது. ஓவவாரு குழந்தையின் ஆரோகியத்திற்கு முதற்காரணம் அதுதான். Thank you Dr. Well explanation

  • @madhanganesan2558
    @madhanganesan2558 20 дней назад +76

    என் 40 வருட பார்வையில்;
    எப்போது நம் வீடு தேடி வசதிகள் வந்தோ அதனுடன் வியாதிகளும் வந்து விட்டன;

  • @chandranchandran7276
    @chandranchandran7276 24 дня назад +176

    சிறப்பான கருத்தரங்கம் நல்ல விஷயங்களை தெரிந்து கொண்டோம்

  • @user-qv3mp5kg9q
    @user-qv3mp5kg9q 22 дня назад +48

    நான் என் தோழி ஈஸ்வரியால் டாக்டர்.சொக்கலிங்கம் சாரை திண்டுக்கல் சந்தித்தேன்.அவரிடம் சார் உங்களிடம் ஒரு கேள்வி .மக்கள்தான் மருத்துவர்களைத் தேடி போவார்கள்.மருத்துவர்களாகிய நீங்கள் மக்களைத் தேடி சந்தித்துப் பேசுவதற்கு என்ன காரணம் சார் என்று கேட்டேன்.ரொம்ப நல்ல கேள்வி ஜான்சி. தற்போது இளம் வயதிலேயே மரணத்தை அதிகம் சந்திப்பதால் மனது கஷ்ட்டமாக இருக்கிறது.அதற்கு காரணம் மக்களின் அறியாமையையும் அசாக்கரதையும்தான். இதை மக்களிடம் சொல்லியே ஆக வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே என்றார். ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
    நன்றி சார். எல்லாமே டென்சன்தான். பாஸிட்டிவ் எண்ணம் இல்லாததே

  • @ravichandru8823
    @ravichandru8823 23 дня назад +36

    Dr.பால் சொல்வது தான் சரி.அனைத்து நோய்க்கும் வயிறு தான் முக்கிய பங்கு வகிக்கிறது.

  • @______o0o
    @______o0o 24 дня назад +96

    Doctor pal very innocent totally all doctor good 😊

  • @ABDULHARIS195
    @ABDULHARIS195 23 дня назад +45

    19:43 Dr. PAL is inborn entertainer😂😂ennatha Full a Topic kulla depth a pesnaalu, He has the Fun elements to make audience listen 🔥🔥Hatsoff

  • @LCHVfamily369
    @LCHVfamily369 15 дней назад +8

    நான் 16 வயதில் ருதுவானேன் என் குழந்தையும் அதே வயதில் வர வேண்டும் என கடவுளை வேண்டிக் கொள்கிறேன்

  • @rajeswarin7315
    @rajeswarin7315 24 дня назад +363

    விவசாயிடமிருந்து பொதுமக்களுக்கு நேரடியாக காய்கறிகள், பழங்கள் கிடைப்பதில்லை வியாபாரிகளிடமிருந்து வாங்கும் காய்கனிகள் இரசாயணம் கலந்ததாகவே உள்ளது அதனால் காய்கனியிலிருந்து முழு சத்துகள் கிடைப்பதில்லை என நினைக்கிறேன்

    • @ubaithullah3270
      @ubaithullah3270 24 дня назад +8

      Yes

    • @Bingojingo646
      @Bingojingo646 24 дня назад +30

      விவசாயிகளிடமிருந்து நேரடியாக வாங்கினாலும் இதே நிலைமை தான்... இன்னும் சொல்லப்போனால் நேரடியாக வாங்கும் பட்சத்தில் அதிகப்படியான பூச்சிக்கொல்லி மருந்துகள் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம்...

    • @santhoshkumar-fb7qg
      @santhoshkumar-fb7qg 24 дня назад +19

      விவசாயிகளும் நம் முன்னோர்கள் வழியில் விவசாயம் செய்ய வேண்டும் இது தான் ஒரே வழி

    • @edwinsamson-bg5qq
      @edwinsamson-bg5qq 24 дня назад

      Farmers only use toxic fertilizers in the land.Farmers don't know how to use the water

    • @AbidSuhail
      @AbidSuhail 24 дня назад +2

      ​@@santhoshkumar-fb7qg முன்னோர் வழி விவசாயம் செஞ்சிருந்தா முன்னோர் மாதிரியே 30-40 வயசுலேயே போயி சேரவேண்டியது தான்

  • @jollyjolly935
    @jollyjolly935 23 дня назад +74

    உடல் உழைப்பு இல்லை ஆனால் சாப்பிடுவது அதிகம், விதவிதமான உணவு வகைகள் நல்லா சாப்பிட வேண்டியது தூங்க வேண்டியது, டீவி போன் பாக்க வேண்டியது

  • @sreedevi102
    @sreedevi102 24 дня назад +112

    Elaathikum food than prblm na.. Indian gov should take very strict measures to control chemicals added in food. From basic salt to luxury food everything is poisonous. Even drinking water.

    • @etheranimus
      @etheranimus 23 дня назад +5

      but how to remove microplastics? its everywhere... they also cause hormonal imbalances. that doctor also talked about it in the video.

    • @pavithrabalamurugan5619
      @pavithrabalamurugan5619 23 дня назад

      Well said

    • @jeevahjoshdesigns
      @jeevahjoshdesigns 23 дня назад +3

      ​@@etheranimusall reason modern buying system supermarket with packed small to big all grocery are in plastic .

    • @king2cobra294
      @king2cobra294 15 дней назад

      Vaipilla Raja 😅😅😅

    • @Nivinivi467
      @Nivinivi467 10 дней назад

      Ellathukum govt saadra naama.. Not understanding we are at the demanding end

  • @focus3442
    @focus3442 24 дня назад +53

    கோபி அண்ணா பாவம் னா நீங்க, கேக்குற கேள்விக்கு யாருமே correct ah direct ah solla matranga, safe ah pesuranga Ella doctors um

    • @nandakumarad5227
      @nandakumarad5227 23 дня назад +9

      They explained clearly..

    • @Greenworld950
      @Greenworld950 23 дня назад +4

      Dr pal giving correct explanation

    • @rajkovaist
      @rajkovaist 22 дня назад +3

      நாட்டு மாட்டு பால் போய் college மாடு வந்த பின் தான் இந்த பெண் குழந்தைகள் வயதுக்கு வரும் வயது மிக குறைகிறது. ஸ்டீராய்டு அதிகம் கொடுக்கப்பட்டு கோழி முட்டை மற்றும் கறி உருவக்குபடுது.

    • @jayanthisekar5593
      @jayanthisekar5593 19 дней назад

      @@nandakumarad5227

    • @janakik7646
      @janakik7646 12 дней назад

      You are true bro

  • @tamil_tamilian
    @tamil_tamilian 23 дня назад +92

    டாக்டர்கள் பிரச்சனைகளை பற்றி அதிகம் பேசுகிறார்கள். கோபிநாத் தீர்வுகளுக்கான முனைப்பில் இருக்கிறார். அதனால் ஒருமித்த வழியில் பேச்சுரை போகவில்லை.

    • @subashinirj
      @subashinirj 20 дней назад +2

      The doctors are telling to eat right food... If we tell the consequences only ppl will eat right. Otherwise they will ask y. Instead of listening to all this go and eat a fruit now, do walking, prepare a homemade snacks to munch instead of packeted items. I made millet urindai yesterday to give to my children. First part is the reply to your question. Second part is what doctors are expecting. Start implementing the ideas/ truth n stay healthy.

    • @tamil_tamilian
      @tamil_tamilian 11 дней назад

      @@subashinirj 👍

  • @asvikasuthakaran2463
    @asvikasuthakaran2463 24 дня назад +83

    1:55 1:55 முன்னைவிட கலப்படங்கள்தான் அதிகமாக இருக்கு 😂😂முன்னையெல்லாம் மனிதர்கள் வாழ்ந்தார்கள் இப்ப எங்க வாழுறாங்க இப்பெல்லாம் பணம் பணம் எண்டு பேயா அலையுறாங்க கண்டத்த்தை திண்டுட்டு 1:55 1:55 பணத்துக்குக்காக ஓடவேண்டி இருக்கு நாம் எல்லாம் பழமைக்கு திரும்பணும் 😢😢😢😢

    • @balamadhu2011
      @balamadhu2011 23 дня назад +4

      நாம் எல்லாம் பழமைக்கு திரும்பணும் அருண் போன்ற மருத்துவர்கள் அதை விரும்ப மாட்டார்கள் ..

    • @remybaastin8326
      @remybaastin8326 22 дня назад

      Appo phone current ellam vittutu valungal

    • @ksrnagarwelfareassociation9749
      @ksrnagarwelfareassociation9749 21 день назад +2

      குழந்தை பெறுவது எதற்கு? குழந்தை பெறுவதால் பயன்பாடு என்ன?
      பிள்ளை பெறாதவர்கள்.அதிர்ஷ்டசாலிகள்
      பிள்ளை பெற்றவர்கள்.துரதிருஷ்டசாலிகள்.
      தற்போதைய சூழ்நிலையில் பொருளாதார செலவு எவ்வளவு?
      1. தாயின் கருவறையில் இருந்து.வெளியில் வரும் வரை செலவு 1-10 லட்சம்.
      2. பிறந்து பள்ளிக்கூடம் செல்லும் வரை பராமரிப்பு. செலவு. 1-5 லட்சம்
      3. வயது 18 வரை அடிப்படை கல்வி +12 வரை செலவு. 5-25 லட்சம்
      4. வயது 18-25 வரை மேல் படிப்பு செலவு. 10-250 லட்சம்.
      இவ்வளவு செலவு செய்தபின் பயன்பாடுகள்.
      1. வேலைவாய்ப்பு என்பது.கோவிந்தா. கோவிந்தா.
      2. வீட்டிற்கான பயன்பாடு?
      3. நாட்டிற்கான பயன்பாடு?
      4. பெற்றோருக்கு பாதுகாப்பு. கோவிந்தா. கோவிந்தா.
      அடிப்படையான அனைத்து வேலைகளுக்கும்.எந்திரங்கள், எந்திர மனிதர்கள், கணினிகள், திறன்பேசிகள் வந்துவிட்டன.
      அரசியல் வாதிகள் வாங்கிய கடனை நீங்கள் தான் திருப்பி செலுத்த வேண்டும்.எப்படி திருப்பி செலுத்துவீர்கள்?

  • @karthikarvindcs
    @karthikarvindcs 24 дня назад +35

    Stress kills good bacterias in stomach. Happy life with healthy food and lifestyle is needed.

  • @siranjs9648
    @siranjs9648 24 дня назад +73

    Gopi asking like common man 👍good to clear our doubts

  • @suganthikrishnan1294
    @suganthikrishnan1294 23 дня назад +16

    Gopi Anna , nega vera level na....ungaloda questions ellamae awesome.... very clear cut.... thanks na ....

  • @prabhus.k7589
    @prabhus.k7589 23 дня назад +28

    அதிக அறிவு வளர்ந்தாலே பிரச்சனை தான்.....

  • @udayammanikumaran9744
    @udayammanikumaran9744 24 дня назад +27

    thanks doctors.... great job.... proud of u all

  • @akshusbeats9932
    @akshusbeats9932 24 дня назад +6

    Good awareness program.... thankyou very much for behind woods and Gobinath sir.

  • @rajalekshmym9159
    @rajalekshmym9159 23 дня назад +5

    Wonderful… interview. Very useful. But not enough. Should be 1-2 hr discussion . Gopi sir pls make this discussion with doctors on monthly basis for public health .

  • @ramasamyr1135
    @ramasamyr1135 22 дня назад +3

    Romba supera iruthathu speech, health useful tips. 👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌💐💐💐💐💐💐

  • @bishsiggusfus3855
    @bishsiggusfus3855 23 дня назад +7

    மிக மிக அர்தமான பதிவு நன்றி கோபிநாத் சார் 👍👍👍🙏🙏🙏🌹🌹🌹

  • @vijayalakshmis6620
    @vijayalakshmis6620 9 дней назад +1

    Thks to all doctors, and Gobinath Sir. Superb this nigalvu.

  • @maruthukc4772
    @maruthukc4772 22 дня назад +26

    எல்லாமே ரேட் அதிகமாக இருக்கு.செக்கு எண்ணை சிறுதானியங்கள் நாட்டுகோழி மேலும்பழங்கள் கேரட் பாரம்பரிய அரிசிகள் என..

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 24 дня назад +92

    Gopi நிறைய சாப்பிடுவார் போல.. அதனால சில விஷயங்களை doctors திரும்ப திரும்ப சொல்லியும் புரிஞ்சிக்க முடியல கோபி அண்ணாவால்…😂
    Home food saapidunga .
    உங்க அம்மா அப்பா பழக்கிவிட்ட உணவு வகைகளை உங்க குழந்தைகளுக்குக் பழக்குங்க
    No processed food
    No frozen food
    No fast food
    Samaithu8 hours kulla saaptutu காலி பண்ணிடுங்க .
    No physical activity . So கொஞ்சம் சாப்டா போதும்.
    Workout pannunga .all ages

    • @mathangis598
      @mathangis598 23 дня назад +7

      aama offend aagaraaru 😂 i feel someone like Ramya should alsp be there in the panel

    • @wendyv8497
      @wendyv8497 23 дня назад

      He has to attend to his own weight gain as well!

    • @c.ssangeetha2680
      @c.ssangeetha2680 23 дня назад +5

      Exactly he is not accepting the truth

    • @gayathridevaraj6811
      @gayathridevaraj6811 22 дня назад +2

      Even I'm thinking the same

    • @ksrnagarwelfareassociation9749
      @ksrnagarwelfareassociation9749 21 день назад +5

      குழந்தை பெறுவது எதற்கு? குழந்தை பெறுவதால் பயன்பாடு என்ன?
      பிள்ளை பெறாதவர்கள்.அதிர்ஷ்டசாலிகள்
      பிள்ளை பெற்றவர்கள்.துரதிருஷ்டசாலிகள்.
      தற்போதைய சூழ்நிலையில் பொருளாதார செலவு எவ்வளவு?
      1. தாயின் கருவறையில் இருந்து.வெளியில் வரும் வரை செலவு 1-10 லட்சம்.
      2. பிறந்து பள்ளிக்கூடம் செல்லும் வரை பராமரிப்பு. செலவு. 1-5 லட்சம்
      3. வயது 18 வரை அடிப்படை கல்வி +12 வரை செலவு. 5-25 லட்சம்
      4. வயது 18-25 வரை மேல் படிப்பு செலவு. 10-250 லட்சம்.
      இவ்வளவு செலவு செய்தபின் பயன்பாடுகள்.
      1. வேலைவாய்ப்பு என்பது.கோவிந்தா. கோவிந்தா.
      2. வீட்டிற்கான பயன்பாடு?
      3. நாட்டிற்கான பயன்பாடு?
      4. பெற்றோருக்கு பாதுகாப்பு. கோவிந்தா. கோவிந்தா.
      அடிப்படையான அனைத்து வேலைகளுக்கும்.எந்திரங்கள், எந்திர மனிதர்கள், கணினிகள், திறன்பேசிகள் வந்துவிட்டன.
      அரசியல் வாதிகள் வாங்கிய கடனை நீங்கள் தான் திருப்பி செலுத்த வேண்டும்.எப்படி திருப்பி செலுத்துவீர்கள்?

  • @abisha8499
    @abisha8499 23 дня назад +17

    Informative interview. Ithu madri useful interview poduga.

  • @devakijegathesha2764
    @devakijegathesha2764 24 дня назад +7

    Very useful tips for all kids. Thanks doctor and spl thanks to gopi Anna. He asking very good question❤

  • @RajamonyRajamony-cb3xw
    @RajamonyRajamony-cb3xw 23 дня назад +21

    கோபி அண்ணா தேவையான கேள்விகளை கேட்டீர்கள் நன்றி நன்றி நன்றி

  • @vijijoequin
    @vijijoequin 22 дня назад +1

    A really meaningful discussion. Thank you team. Superb to Gobi sir & all the Dr's.👌🙏

  • @kirthiga5279
    @kirthiga5279 24 дня назад +11

    Good information. Tq gopi anna nega keata question naga keakanu ninaicha question ah erudhadhu

  • @AnviAish
    @AnviAish 22 дня назад +1

    பயனுள்ள தகவல்கள் அருமை!!
    Thank's For All Doctors ❤💐💐

  • @priyacrystaljoe123
    @priyacrystaljoe123 23 дня назад +2

    Very best information i saw both part 1 and part 2 .really very informative everyone must watch this videos and follow and understand these things.and take of their individuals and beloved ones.

  • @najirabegum8667
    @najirabegum8667 23 дня назад +4

    Nalla tharamana pathivu . superb tqs

  • @AmudhaD-wp5ml
    @AmudhaD-wp5ml 24 дня назад +8

    I'm waiting next episode

  • @kurumbukurumbu1307
    @kurumbukurumbu1307 24 дня назад +12

    I was happy to see Dr. Pal share his views. Likewise, I would like to hear Dr. Chockalingam's views.

  • @Raceworld190
    @Raceworld190 23 дня назад +5

    All my fav you tuber drs on a single screen is a blissful 🤩🤩🤩🤩🤩

  • @chitrasenthil7692
    @chitrasenthil7692 23 дня назад +1

    Very very useful conversation

  • @selvis2621
    @selvis2621 23 дня назад +2

    Dr pul telling is absolutely correct gud bacteria is very important for hormone changing

  • @sakthivel-nx8ij
    @sakthivel-nx8ij 24 дня назад +76

    intentionally not given enough time to Great Dr.Chokalingam .....let experience speak

    • @parasuraman4298
      @parasuraman4298 24 дня назад +8

      I agree

    • @subhashini8283
      @subhashini8283 24 дня назад +12

      This is not the complete interview.. he is asking everyone one by one.. lets wait for next parts.

    • @sakthivel-nx8ij
      @sakthivel-nx8ij 24 дня назад +4

      Thank you. Let us see the next episode. (But I don't think so)

    • @JM-xr3cq
      @JM-xr3cq 23 дня назад +1

      True..excellent doctor

  • @sasi_elaya
    @sasi_elaya 24 дня назад +10

    Good very informative

  • @reemaponnusamy3722
    @reemaponnusamy3722 24 дня назад +3

    Very good information 👌 awaiting for next video

  • @harisubramanyam3413
    @harisubramanyam3413 24 дня назад +9

    Mr Gobinath. Oru chinna piece of advice as i have seen many of your shows. Please allow others to complete. They are doctors for a reason. Also, dont come across as condescending. Thank you

  • @sasikalap6597
    @sasikalap6597 23 дня назад +1

    Very clear and motivational meeting.

  • @anithasiva7771
    @anithasiva7771 24 дня назад +4

    Super give more Information

  • @noc982
    @noc982 24 дня назад +71

    Meanwhile dr pal said...enna konjam pesa vidu da gopi... Engala kuptu vandhu ukara vachitu neye pesitu eruka😂

    • @kevinmathew5732
      @kevinmathew5732 24 дня назад +1

      Atha

    • @etheranimus
      @etheranimus 23 дня назад

      ama nga. enakku gaand agiduchi. comment la gopi a thitti vitutu aprom delete panniten. 😅

    • @poonkodishanshan9552
      @poonkodishanshan9552 22 дня назад +6

      Gopi always wants to prove he is a well informed person and never lets others talk.

    • @natpudaagaming8336
      @natpudaagaming8336 22 дня назад +2

      கோபி எப்பவும் அப்படி தான். யாரையும் பேச விட மாட்டார். இதுக்கு யாரையும் கூப்பிடாமல் இவரே தனியா பேசுவது நல்லது.

  • @mahalakshmis9497
    @mahalakshmis9497 11 дней назад +1

    அனைத்து நல்ல திறமையான மனிதர்களும் ஒரே மேடையில் heartful thanks.thanku behind woods. Dr Paul i like the way u Speech.

  • @akalyajaishankar2493
    @akalyajaishankar2493 22 дня назад +2

    Thank you so much Gopi Anna, very important video.

  • @bharathandsubiksha.4580
    @bharathandsubiksha.4580 24 дня назад +4

    Very useful information.Thanks to all doctors and Gobi sir.

  • @banufaizel4184
    @banufaizel4184 24 дня назад +2

    Those are my favourite persons

  • @Vinotalks384
    @Vinotalks384 23 дня назад +15

    Dr Pal time pathu adicharu Dhoni maari. Perfect information 👌

    • @poornimaps124
      @poornimaps124 22 дня назад

      Gut man na chumma va???
      The best thing is everyone in the round table enjoyed his speech.

    • @Vinotalks384
      @Vinotalks384 22 дня назад

      @poornimaps124 Yes, when gopinath kept on cornering the gynecologist, he jumped in as a savior.

  • @preethak1474
    @preethak1474 24 дня назад +4

    Good infornation

  • @vanitharithus4659
    @vanitharithus4659 23 дня назад +4

    Jacob sir explanations good

  • @s.m.peermohamed9212
    @s.m.peermohamed9212 22 дня назад +1

    Gopi brother good program valthukal valzha pallandu nallamuden wallamuden

  • @suryam2125
    @suryam2125 21 день назад +1

    Wonderful section ❤❤ 👏👏 thank to gopinath anna and behind woods

  • @saroramesh7831
    @saroramesh7831 7 часов назад

    Very useful ,tq for all

  • @maheshvhare7929
    @maheshvhare7929 22 дня назад

    All are very good doctors. Thank you so much Gopinath brother

  • @sathyasri2949
    @sathyasri2949 24 дня назад +73

    Gopi sir dr mulusa pesavidunga

    • @dheepanbritto7824
      @dheepanbritto7824 23 дня назад +1

      Edit panirupanga

    • @hariharankalai4026
      @hariharankalai4026 23 дня назад +7

      Ama ama vara vara andha gopinath ku konjum manda kanam eriruku, chuma oru show VA vachukutu inum indha makkal mathiyile polapu otra pathiya peria alu ya nee. Ungala Mari alunga velaya 40 varusam kita thaka vachukuta mathavan la engaya povan, Idhu nogama nombi kumpudra elathukum dhan

    • @johnsweety8191
      @johnsweety8191 23 дня назад

      Okay better you go for hosting

  • @user-pv4vy8cp3g
    @user-pv4vy8cp3g 24 дня назад +50

    மன நலமே உடல் நலம்

  • @lakshumanansanthilakshu766
    @lakshumanansanthilakshu766 12 дней назад

    Good way good think BEHINDWOODS👍🤝🤝

  • @sanasrikavin5834
    @sanasrikavin5834 13 дней назад +1

    அருமையான விவாதம் அடிக்கடி இப்படி ஒரு விவாதம் தொடருங்கள் நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்

  • @chinnathaye6846
    @chinnathaye6846 23 дня назад

    Thankyou madam, sir 🙏🙏🙏🙏🙏

  • @thulasithotam9202
    @thulasithotam9202 4 дня назад +1

    Rare to see a group of genuine doctors..thanks a lot...

  • @karupusamy3242
    @karupusamy3242 12 дней назад

    Very useful videos, thank you

  • @subhashini8283
    @subhashini8283 24 дня назад +1

    Hattss offff to Gopi anna for these bold and helpful questions.. i was eager to see the interview when it was announced. But its soo overwhelming to see the layman perspective in interviewing multi specialized doctors..

  • @venkateshramakrishna9973
    @venkateshramakrishna9973 19 дней назад +14

    இப்பொழுது தான் டாக்டர் உண்மைய சொல்றாங்க ரொம்ப நன்றி

  • @jothilakshmikishorekumar8905
    @jothilakshmikishorekumar8905 22 дня назад +3

    Dr pal manickam sir's speech awesome

  • @sarathybanu7852
    @sarathybanu7852 22 дня назад +8

    டாக்டர்கள் அனைவரும் மிகவும் நன்றிகள் மிகவும் தெளிவாக சொன்னீர்கள் நாம் தான் நாக்கை அடக்கவேண்டும்

  • @thelava333
    @thelava333 23 дня назад

    Best ever... Thanks for the informations... Salute for Gobi bro.. n the dr.'s... especially tat elder n energetic man❤

  • @vaishuzzmentalmanadil
    @vaishuzzmentalmanadil 18 дней назад

    Really good conversation 👍

  • @Karpagam2512
    @Karpagam2512 24 дня назад +10

    Excellent Gopi sir.

  • @balajisrinivas1554
    @balajisrinivas1554 20 дней назад

    Very well curated questions Gopinath proves his expertise.. Eagerly waiting for part 3

  • @Thulasiram-cm3qp
    @Thulasiram-cm3qp 24 дня назад +3

    Good initiative excellent informative video

  • @sathyajessi5251
    @sathyajessi5251 24 дня назад +5

    when we see next part?

  • @KalaiVani-ep6qj
    @KalaiVani-ep6qj 2 дня назад

    Thanks for this information

  • @vishnuramrangolis4136
    @vishnuramrangolis4136 24 дня назад +20

    Gopinath Anna society ku ethu thevaiyo atha mattum kettinga super 👍

  • @indirathathan3128
    @indirathathan3128 20 дней назад +3

    Behindwoods O2
    வணக்கம்.கோபிநாத்
    சாருக்கு வணக்கம்.
    என்னாத்த. புது புது உணவு கண்டுப்பிடிச்சாலும்
    பழைய சோறுதான் மருந்துந குழந்தைளுக்கு
    அப்பா ஆம்மா புரிய
    வைக்கவேண்டும்.
    பெற்றோர்களே வேலைக்கு போணு
    நேரமில்லை என சொல்லிட்டு கடையில்
    வாங்கி சாப்பிடுவதை
    தவிர்த்தாலே போது
    மானது.வீட்டு சாப்பாடு
    சாப்பிடுவதை முதலில்
    பழக்கத்துக்கு கொண்டு
    வரவேண்டும்.கொஞ்ச
    கொஞ்சமா உணவுபழக்கத்தை
    மாத்த முடியும்.
    டாக்டர்களுக்கு நன்றி.இந்தவீடியோவை
    போட்டதுக்கு நன்றி.
    வாழ்த்துக்கள்.

  • @GunaNithihellohai
    @GunaNithihellohai 18 дней назад

    Very much needed and valuable video. Thank you behindwoods and Gopi sir.

  • @yalinikavithaigal
    @yalinikavithaigal 21 день назад

    Very use full interview

  • @vimalap8064
    @vimalap8064 23 дня назад +1

    We want to hear from every doctors ....for same question... please..

  • @shalinikrishnan6749
    @shalinikrishnan6749 20 дней назад +1

    True appreciations to Gopi for much clear and focussed questions..

  • @sathiyamoorthiselvavel9228
    @sathiyamoorthiselvavel9228 24 дня назад +18

    After a long time....we got one of the best topics video ,currently that we need for a society ... good luck @Behindwoods

  • @janemercyr634
    @janemercyr634 13 дней назад

    Excellent interaction. Atleast we who listened to the show must take the first step to save ourselves. Thank you Gopi sir n all the doctors who gave ur valuable time for us.

  • @dp-bd3qf
    @dp-bd3qf 23 дня назад +2

    Pal super good human being

  • @EmsKsa82
    @EmsKsa82 3 дня назад

    Really this daughter in law very very great, Danish good helping attitude 👍💐 From Saudi Arabia

  • @thewingstamizh
    @thewingstamizh 23 дня назад +2

    Best show.. Continue to do more..

  • @devimanivelan9536
    @devimanivelan9536 24 дня назад +2

    Very good show

  • @yuvaraj6458
    @yuvaraj6458 24 дня назад +1

    Thanks sir

  • @personalvlogs673
    @personalvlogs673 3 дня назад

    Best work ever hats off 👏 👌 behindwoo

  • @yogalakshmi5371
    @yogalakshmi5371 24 дня назад

    Appreciating the whole team❤

  • @jerishope
    @jerishope 23 дня назад +2

    Dr.arunkumar sir superb doctor ❤❤❤❤big fan

  • @rajasekaran2088
    @rajasekaran2088 24 дня назад +6

    The fact about broiler grown in farm is that it is also fast grown with bunch of complex chemical feeds.

  • @s.anjugamanjugam7454
    @s.anjugamanjugam7454 23 дня назад +6

    Chemical illatha vegetables and fruits kitaika vendum

  • @thiratchikastalin7939
    @thiratchikastalin7939 13 дней назад

    Vera use full video thank you all of you

  • @smmena
    @smmena 24 дня назад +2

    Really happy to speak about this topic...