"வேலையே செய்யாம 2 லட்சம் சம்பளம்.. 3 வீடு.. 6 கோடி சொத்து!" எப்படி? மதுரைவீரன் Inspiring பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2024

Комментарии • 422

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  Месяц назад +22

    Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.

  • @sushsush5020
    @sushsush5020 Месяц назад +49

    அவர் சொல்ல வருவது, இது தான்,
    1. பணம் சம்பாதிக்க வழி தெரியணும்
    2. சரியான வழியில் பணம் சம்பாதிக்கணும்.
    3. சம்பாதிச்ச பணத்தை உருப்படியாக்க தெரியணும்
    எல்லாத்துக்கும் மேல, நம்ம ஆசையின் அளவு என்னான்னு தெரியணும். ஏன்னா, எவ்ளோ சம்பாதிச்சாலும் பத்தாம போறது இதனால தான். 👍

  • @pragadeesh9044
    @pragadeesh9044 Месяц назад +34

    This is not possible for common. Take him as motivation but don't brake your head. It was possible for him only because of middle east countries salary. He was earning 5L/per month. India la iruntha ithalam not at all possible. May be we can try going abroad and try like this.

  • @ariyavelmalaichamy8060
    @ariyavelmalaichamy8060 Месяц назад +94

    I know him from 2019 when he was in Qatar. He was working with me as a safety inspector.super Madurai

  • @Arivu-si2jj
    @Arivu-si2jj 5 дней назад +3

    எது வாழ்க்கை என்று உறுதியாக முடிவு செய்கிறீர்களோ அது உங்களை அடையும்.அதுவே இயற்கை.பிறப்பு என்பது பூமி என்னும் வாடகை வீட்டில் வசிக்க ஒரு வாய்ப்பு.மிக பணத்தை சேர்த்து
    வைக்காமல் உங்களை இருவர் படிக்க வைத்தது போல் பலரை படிக்க வையுங்கள்.
    அதுவே உங்களுக்காக பூமியில் விட்டுச் செல்லும் செல்வங்கள்.
    மற்றவை மன்னர்களின்
    வரலாற்றை படித்தால் தெரியும்.

  • @Hjkghfhd
    @Hjkghfhd Месяц назад +58

    He is having some sort of positive energy.. Truely inspirational

    • @SaiLuck365
      @SaiLuck365 Месяц назад +3

      True ji

    • @prakashr9413
      @prakashr9413 Месяц назад

      இவரது வீடியோ பலமுறை பார்த்துட்டேன். அந்த சமயத்தில் உதவிய அந்த முதலாளியை பெருமை படுத்தக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார். இந்த வாய்சவடால் எல்லாம் அந்த கிரீஸ் துடைச்ச பையனாகவே இருந்து இருந்தால் இந்நேரம் டீ குடிசிக்கிட்டு அரசியல் பேசிக்கிட்டு இருந்திருப்பான்.😂😂

  • @balaponpandi3527
    @balaponpandi3527 16 дней назад +3

    Sir neenga Enakku safety class eduthurukinga abudhabi la ....very nice sir u are a hero

  • @எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே

    2:40 அவருக்கு நன்றி சொல்லு அவர்தான் உனது கடவுள்

    • @prakashr9413
      @prakashr9413 Месяц назад +3

      இவரது வீடியோ பலமுறை பார்த்துட்டேன். அந்த சமயத்தில் உதவிய அந்த முதலாளியை பெருமை படுத்தக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார். இந்த வாய்சவடால் எல்லாம் அந்த கிரீஸ் துடைச்ச பையனாகவே இருந்து இருந்தால் இந்நேரம் டீ குடிசிக்கிட்டு அரசியல் பேசிக்கிட்டு இருந்திருப்பான்.😂😂

  • @arunkumar-kb5yg
    @arunkumar-kb5yg Месяц назад +34

    I was worked with him in 2016 to 2018 At qatar .he was such a wonderful honest human very motivated person.always updated himself on his field .I really proud I am also worked with him best of luck all your dreams come true 🎉

  • @gold.RateToday
    @gold.RateToday Месяц назад +101

    வெளிநாட்டு Salary,wife salary, 30k House Rent இப்படி பலவிதத்தில் income வந்தால் 😂😂Cr Cr கோடீஸ்வரர் ஆவது easy. //India விலேயே வேலை பார்த்து, பலகோடி property சேர்த்தவர்கள் எனக்கு தெரிந்த சிலர் my relativeலயே இருக்காங்க,ஆனால் அவர்கள் வெளியே தெரியாமல் இருக்கிறார்கள்😢.//Saving & compound interest முக்கியத்துவம் தெரிந்தாலே முன்னேறிவிடமுடியும்.

    • @darkevil5220
      @darkevil5220 Месяц назад +9

      இந்த அமைப்பு பலருக்கு இருந்தாலும் பலர் முன்னேற முடியவில்லை.. காரணம் முதலீட்டு தவறுகள் அதிகம் செய்து பழகி விட்டார்கள்.

    • @shreeraamramansrinivasan1588
      @shreeraamramansrinivasan1588 Месяц назад +3

      Very true. He has developed using his existing resource and compounding.

    • @tamilnaduupdates218
      @tamilnaduupdates218 Месяц назад +2

      Correct bro

    • @anandanr3880
      @anandanr3880 Месяц назад +10

      மாதம் 30ஆயிரம் சம்பளம் பெறும் ஆண் குடும்பத்தையும் கவனித்துக் கொண்டும், எப்படி தன் வருமானத்தில் சேமிக்க முடியும்? இவர் வெளிநாடுகளில் பல இலட்சம் சம்பாதித்துள்ளார், அதனால் அவருக்கு அது சாத்தியமாயிற்று.

    • @mdtb3901
      @mdtb3901 Месяц назад +1

      Compound interest la school book formula la thaa iruku, bank simple interest thaan kodkuran

  • @jasonpauldavid8022
    @jasonpauldavid8022 Месяц назад +5

    Very inspiring journey. Hats off Madurai Veeran Sir !!! Thank you for this interview Behindwoods !!

    • @prakashr9413
      @prakashr9413 Месяц назад

      இன்னொரு முக்கியமான விஷயம் மறந்துட்டீங்க😂
      இவரது வீடியோ பலமுறை பார்த்துட்டேன். அந்த சமயத்தில் உதவிய அந்த முதலாளியை பெருமை படுத்தக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார். இந்த வாய்சவடால் எல்லாம் அந்த கிரீஸ் துடைச்ச பையனாகவே இருந்து இருந்தால் இந்நேரம் டீ குடிசிக்கிட்டு அரசியல் பேசிக்கிட்டு இருந்திருப்பான்.😂😂

  • @SantoshKumar-j3s8h
    @SantoshKumar-j3s8h Месяц назад +6

    I have known Sir from Chennai since 2020, Sir has motivated us a lot, I have worked with Sir and got to learn a lot from him and Sir's life has been full of struggle, I have learned a lot from him.

  • @PremKumar-kl5uv
    @PremKumar-kl5uv Месяц назад +6

    Mr.Madurai Veera Insiring story is the best example for the quote “When you want something, the whole universe conspires in order for you to achieve it” - The Alchemist

  • @petrichor30
    @petrichor30 Месяц назад +10

    Behind Woods team
    Kindly prepare videos related to corporate bonds investment, how to choose AAA BONDS by speaking with the expert

  • @Shrèé_Nêvásán
    @Shrèé_Nêvásán Месяц назад +44

    Today only I watched his full interview with finance with booshan channel .. really it's amazing ❤

  • @abdulkhalitha6595
    @abdulkhalitha6595 Месяц назад +9

    Hi madurai Anna. I have been following you since 2010, likewise then and even now you are making me act in a broader sense out of your every initiative taking in your life and dynamic movement whatever you are challenging ever. So, in a true sense better than me you know very well that sharing ones portfolio or asset abstract is not the right thing to do, I still remember u told me once that anything you do for your wealth creation does it in silence I mean in a way humbly and straightly. So now that as often as I'm seeing your interview in different channels in which you are coming clean about how you pulled off your wealth goal and so on that too putting out specifically in numbers, u know what It's obviously surprising factor for me. On the other hand I can plainly see your intention why you are coming out as such, it's all for catalyst others to embark on the same journey as in to be independent with respect to money management at any point of time. So let's keep on giving a spark like this evermore.
    As talked over will meet u sooner and lets bring our happy nostalgic to life 😜...

  • @manirajarajaraja9468
    @manirajarajaraja9468 День назад

    Great speech compounding of investment

  • @sanjeevmail
    @sanjeevmail Месяц назад +337

    எவ்வளவு சேர்த்து வச்சிருக்காரு தான் சொன்னாரே தவிர எப்படி எல்லாம் இன்வெஸ்ட் பண்ணலாம்னு சொல்லவே இல்ல, எதுல இன்வெஸ்ட் பண்ணார் என்று சொல்லல... லொட லொட லோடு பேசினார். ஒரு யூஸ் கிடையாது. வேஸ்ட் ஆஃப் டைம்

    • @shankararumugam2499
      @shankararumugam2499 Месяц назад

      அதுக்கு தான் இவிலோ. அத தெருஞ்ச்கணும்னா 10k கட்டி வகுப்பு join பண்ணுங்கன்னு சொல்லுவாப்ல

    • @darkevil5220
      @darkevil5220 Месяц назад +35

      @@sanjeevmail adhu tha sonnare ... Gold 4000 grams , corporate bonds 90L, 60L stock market. Then mutual fund.. video ah olunga pakanum.

    • @sanjeevmail
      @sanjeevmail Месяц назад +19

      நான் எதுவுமே செய்யாம என்கிட்ட அவர் சொன்ன காச விட ஒரு கோடி கம்மியா இருக்கு என்கிட்ட... என் பொண்டாட்டி கிட்ட இருக்க கோல்ட் நான் சேர்க்கவே இல்லை. அது சேத்தா அவர்கிட்ட இருக்கிற அதே பணம் என்கிட்டயும் இருக்கு...ஜீரோ இன்வெஸ்ட்மெண்ட் இன் பாண்டு,மியூச்சுவல் ஃபண்ட்.

    • @msherief7678
      @msherief7678 Месяц назад +17

      @sanjeevmail avlo panam vachitu en bro intha video paathutu irukreenga😂

    • @sanjeevmail
      @sanjeevmail Месяц назад

      @@msherief7678 என் வைஃப் பார்க்க சொன்னா அதான் பார்த்தேன்... உருப்படியா ஒன்னும் சொல்லல.. ஆனா நீங்க சொன்னதுக்கு ரொம்ப நன்றி 4000 கிராம் கோல்டு, 90 லட்சம் bond 60 லட்சம் ஸ்டாக் மார்க்கெட் அப்புறம் மியூச்சுவல் ஃபண்ட்... ஆனா என்கிட்ட 10 வருஷத்துல 10 மடங்கு ஆகுறதுக்கு ஒரு USA ETF இருக்கு... ஆனா என்கிட்ட பொறுமை இல்லை

  • @narendiranb
    @narendiranb Месяц назад +5

    Watched his interview in Wint wealth,finance boosan and here.. really inspired. Earn more, invest more..

  • @k.r.venkatacham9748
    @k.r.venkatacham9748 Месяц назад +16

    வெளிநாடு போயும்... வாழாமல்...இனி மேல் வாழ்வார் போல... ஆனால் 20-40 சந்தோச வாழ்கை இழந்து விட்டார்... எதையாவது மனிதன் இழந்தால் தான்..

  • @comSAntonysalamon
    @comSAntonysalamon 7 дней назад +1

    🔥🔥super plans anna❤️❤️

  • @manimaran4325
    @manimaran4325 Месяц назад +4

    Thank you maduraiveeran sir ungalamari life story ya opean ah sollurathanala narya books reed panni therinjikuramari oru feel erruku🙏🤝

  • @sasikumarmenon7913
    @sasikumarmenon7913 Месяц назад +6

    En anpana nanpan....❤❤
    Hats off you dear....

  • @jkarthickraman6182
    @jkarthickraman6182 Месяц назад +5

    I saw his podcast last month..Inspiring..

  • @lakshmanangurusamy8451
    @lakshmanangurusamy8451 Месяц назад +4

    Be postive and active to earn passive income apart from active income.Only Passive income which will help you retire early.

  • @sheikfaizal4217
    @sheikfaizal4217 Месяц назад +8

    I agree ur words bt Our educational system totally failure

  • @vaisnavi.v1124
    @vaisnavi.v1124 6 дней назад

    Tq sir 🙏🏻 corporate bond endraal enna? Plrase reply me

  • @roopanrajendran7921
    @roopanrajendran7921 Месяц назад +6

    I personally know him for the past 10 years and a mentor as well ! Superb positive and gentleman ! Thank you Madurai Anna for being positive and guiding me ! ❤❤

    • @aksmani8867
      @aksmani8867 Месяц назад

      Tirichy thanea sonnaru avar native

    • @roopanrajendran7921
      @roopanrajendran7921 Месяц назад

      @ yes ! We both worked in Equate petrochemical, kuwait and he was the senior and mentor for me ! Till now mentoring and whatever work related queries, my first call will be him !

    • @ShyamSundar-hf9vk
      @ShyamSundar-hf9vk Месяц назад

      Hi sir can I get her contact number …?

    • @ShyamSundar-hf9vk
      @ShyamSundar-hf9vk Месяц назад

      Sir can I get her contact no pls …?

    • @sachinsenthil504
      @sachinsenthil504 Месяц назад

      ​@@aksmani8867Madurai (veeran) avar peyar

  • @sujithpallikara5444
    @sujithpallikara5444 Месяц назад +3

    So inspiring! Loved hearing your perspective and your energy is contagious. Looking forward to more videos like this!😊

  • @prakashr9413
    @prakashr9413 Месяц назад +5

    இவரது வீடியோ பலமுறை பார்த்துட்டேன். அந்த சமயத்தில் உதவிய அந்த முதலாளியை பெருமை படுத்தக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார். இந்த வாய்சவடால் எல்லாம் அந்த கிரீஸ் துடைச்ச பையனாகவே இருந்து இருந்தால் இந்நேரம் டீ குடிசிக்கிட்டு அரசியல் பேசிக்கிட்டு இருந்திருப்பான்.😂😂

  • @hamm631
    @hamm631 Месяц назад +4

    Oil & Gas Le work panale... Annually 20 lakh savings Panalam... So if you invest it in Gold or Land..
    You are billionaire 🎉... His life not motivational, He saved and planned well for his retirement, thats all..

  • @mothersnest9353
    @mothersnest9353 14 дней назад

    Super brother.. very motivated

  • @Alliswell-px6ph
    @Alliswell-px6ph Месяц назад +4

    Always live beneath your means..

  • @sasiranger6945
    @sasiranger6945 Месяц назад +3

    Gulf income play main roll
    In Short term not possible in indian rupees.

  • @jesmithayaahlini
    @jesmithayaahlini Месяц назад +27

    அவர் இங்கே சொல்லித்தருவது அனைவருக்குமான பாடம்.
    1. இவரளவு சம்பாரித்தவர்கள் இவரளவு சேமிப்பதில்லை. அவர்களுக்கான பாடம்.
    2. டிப்ளமோ தான் படிச்சேன் என்று யாரும் சின்ன வேலையிலேயே தங்கிவிட தேவையில்லை. ஒரே வேலை, ஆனால் எங்கு வேலை செய்கிறோம் என்பதை பொறுத்து சம்பளம் மாறும்.
    3. குறைந்த சம்பளம் வாங்குபவர்களும் சிறப்பான சேமிப்பு திட்டங்களை தெரிந்து கொண்டால் இவரளவு முன்னேரவில்லை என்றாலும், சிறந்த இடத்தில் இருக்கலாம்.

  • @sundarrajendran9966
    @sundarrajendran9966 Месяц назад +2

    Selavu pannama sethu vachi ena pana porenga?? Have to earn and spend

  • @thirumalarchidambaram5390
    @thirumalarchidambaram5390 Месяц назад +12

    08:37 Monthly salary 6500 USD = 5.5 Lakhs. Adha venam nu vandhurukaaru... Inga irukkura 2 Lakhs passive income without employment will support his growth nu nambikkaila... andha nambikkai varanum na, modhalla namakku IT act theriyanum, eppadi 2 Lakhs la 60k Tax pay panna vendiyathillai nu theriyanum... IT exemption, not IT rebate or evasion. Idha yaarum sollavo solli tharavo maataanga...

    • @darkevil5220
      @darkevil5220 Месяц назад

      @@thirumalarchidambaram5390 financial literacy important

    • @kaveerkumar3136
      @kaveerkumar3136 Месяц назад

      Good point. I assume it's mostly taxable as per income slab or 10 -20 percent

    • @mylittleangel9637
      @mylittleangel9637 Месяц назад

      Sir ninga சொல்லுறது எல்லாம் சரி தான் but eppadi எங்கே அப்படினு தான் யாருக்கும்.தெரியல இன்வெஸ்ட் பண்ண.ஓகே.நல்ல இருங்க நிறய நாட்கள்

  • @anithanilavan67
    @anithanilavan67 Месяц назад +1

    Congratulations sir. Nice and get motivated.

  • @gamercabin8675
    @gamercabin8675 Месяц назад

    KerAla Lottery vilundhucha bro

  • @kathick2284
    @kathick2284 Месяц назад +9

    6500 usd na 5.2 lakhs. Ivlo sambathikuravangaluku 6cr portfolio perusilla. Ana 20k sambathikuravanuku romba perusa

    • @SaiLuck365
      @SaiLuck365 Месяц назад +2

      3 k invest every month, 15 years, equivalent 2 cr. Small amount enough, but duration must high

    • @kathick2284
      @kathick2284 Месяц назад +5

      @@SaiLuck365 RIP maths😂 for 15yrs if u invest 3k every month ur overall investment is 5.4 lac. Even in compounding intrst this won't change into 2cr. Wake up dude🤣

    • @jesmithayaahlini
      @jesmithayaahlini Месяц назад +2

      உண்மை தான். ஆனால் அவர் இங்கே சொல்லித்தருவது அனைவருக்குமான பாடம்.
      1. இவரளவு சம்பாரித்தவர்கள் இவரளவு சேமிப்பதில்லை. அவர்களுக்கான பாடம்.
      2. டிப்ளமோ தான் படிச்சேன் என்று யாரும் சின்ன வேலையிலேயே தங்கிவிட தேவையில்லை. ஒரே வேலை, ஆனால் எங்கு வேலை செய்கிறோம் என்பதை பொறுத்து சம்பளம் மாறும்.
      3. குறைந்த சம்பளம் வாங்குபவர்களும் சிறப்பான சேமிப்பு திட்டங்களை தெரிந்து கொண்டால் இவரளவு முன்னேரவில்லை என்றாலும், சிறந்த இடத்தில் இருக்கலாம்.

    • @NINJAA_AK
      @NINJAA_AK Месяц назад

      Awvar first 10rs start panaru full story kelunga bro

    • @kathick2284
      @kathick2284 Месяц назад

      @@NINJAA_AK sari bro neenga theliva purinjitu 10rs vache start panni 6cr aakidunga. All the best

  • @MeenaAM-rp8ev
    @MeenaAM-rp8ev 13 дней назад

    Sir yanakku athigama kadan eruku sir 30 laksh naa romba kasta padura plz sollungq

  • @shanalviswanathan2881
    @shanalviswanathan2881 14 дней назад

    ❤you are great sir❤

  • @sivakumarm3711
    @sivakumarm3711 14 дней назад

    Dear sir Good evening
    need Chennai IIT sir
    website please share

  • @Brilliantideas19
    @Brilliantideas19 Месяц назад +2

    It is possible…kastam purinchu 20vayasulernthu hard work without waste silavu ,sariyana wife and income planning oda valrom Chennai la irunthae almost ithu engalukku nadanthirukku ❤

  • @saranyas3162
    @saranyas3162 Месяц назад +1

    Hi Madurai sir, which corporate bond are you investing.. which is giving 12% yearly.. Please reply sir

  • @bagathganesh3871
    @bagathganesh3871 Месяц назад +23

    சேமித்து வாழ் என்றனர்.
    1. சேமிக்காமல் வாழ்கிறார்கள் பலர்.
    2. வாழாமல் சேமிக்கிறார்கள் சிலர்.
    ..இவரு ரெண்டாவது வகை.... சேத்து வச்சு என்ன செய்ய..... ஓசில பார்க்குக்குப் போவாராம். வருடம் ஒரு முறைதான் டிரஸாம்...... ஒன்னும் கொண்டு போகப்பொறதுயில்ல.....
    படிக்க வைங்க புள்ளைகள. அது போதும்....

    • @apsaidheekshitha7942
      @apsaidheekshitha7942 Месяц назад +17

      Onum kondu porathu illa .... intha dialogue solravangala kita oru question... emergency nu varapa same dialogue solitu sethupoidunga

    • @darkevil5220
      @darkevil5220 Месяц назад +1

      @@apsaidheekshitha7942 slippershot

    • @anishanto3495
      @anishanto3495 Месяц назад +5

      Ipdi solli solliye naduthara varkatha apdiye vaikrathu than namma theramai😂

    • @adventurethrottlerz4897
      @adventurethrottlerz4897 Месяц назад +2

      உண்மை.என் கணவர் படிக்கவில்லை.நான் பள்ளி படிப்பு மட்டுமே.எங்கள் பிள்ளைகள் கொடைக்கானல் பிரசன்டேஷன் கான்வென்டில் படித்தார்கள்.இப்போது என் பெண் சென்னையில் ஆங்கில ஆசிரியை. பையன் கோவையில் படிக்கிறார். இவர் பேச்சில் பெருமை தவிர வேறு எதுவும் இல்லை

  • @salimSalim-h6z
    @salimSalim-h6z Месяц назад +2

    God blessing you to success and having hapy life

  • @anushakannan2078
    @anushakannan2078 Месяц назад

    I take pure inspiration for this person, he didn't mislead us told the truth😅 NXT 5 yrs ku no unwanted spending try panni paarunga....and deam11 n smoking laam konjan nirutung paa😊

  • @ariyavelmalaichamy8060
    @ariyavelmalaichamy8060 Месяц назад +4

    Super bro. Interesting.

  • @Podify-4541
    @Podify-4541 16 дней назад

    அப்படி வாழ்ந்து நீ என்னடா பண்ண போற?
    எல்லாத்தையும் அனுபவிச்சு வாழற இந்த வாழ்கையே போதும்

  • @ashokravi1712
    @ashokravi1712 16 дней назад +1

    Loan yevlo irukku

  • @PriyaPriyasaran
    @PriyaPriyasaran Месяц назад

    Seving account withdrawal panna mudiuma sir

  • @Jk.krishna777
    @Jk.krishna777 Месяц назад +1

    அடேங்கப்பா மாப்பிள்ளை பெரிய ஆளா இருப்பாரு போல😮😮

  • @jaemsjoshep.m-wp5xj
    @jaemsjoshep.m-wp5xj Месяц назад

    Super good news

  • @sugumarthala3955
    @sugumarthala3955 Месяц назад +17

    Now he is making money by giving interview 🎉

  • @LalaLilli-b6t
    @LalaLilli-b6t Месяц назад

    Confidance 🎉

  • @anoopthekkungal7017
    @anoopthekkungal7017 Месяц назад +4

    Wow Madurai. 🎉🎉 all the best

  • @krishnankrish8772
    @krishnankrish8772 17 дней назад

    தம்பட்டம்.நோ.யூஸ்ளஸ்வீடியோ.தர்பெருமை

  • @rajkumarsundaram4918
    @rajkumarsundaram4918 Месяц назад +1

    Rcs owner true man 😊😊

  • @DilipKumar-qh5or
    @DilipKumar-qh5or Месяц назад

    Gold h epadi buy pandraru coins h illa physical h physical wastage illama varadhula

  • @nishanthimohan8733
    @nishanthimohan8733 Месяц назад +1

    We have a topic in maths which teach us profit loss compound interest simple interest that we have to apply in our daily life

  • @g.s.r7223
    @g.s.r7223 Месяц назад +3

    ஆங்கிலம் தெரியாது ஆங்கிலம் தான் படிப்பார். 😢😢

  • @ganeshram653
    @ganeshram653 Месяц назад +1

    Hello brother, for 90lakhs kku 90k interest nna, just 1% thaan bro... idhu eppdi good investment...? pls clarify this..

    • @SaiLuck365
      @SaiLuck365 Месяц назад

      Monthly 1%, 12 month ?

    • @darkevil5220
      @darkevil5220 Месяц назад +1

      @@ganeshram653 he invested in corporate bonds 90L invested bonds interest greater than fd .. 10 to 12% per annum divide interest amount as monthly mode

  • @anandvenkatesan141
    @anandvenkatesan141 Месяц назад

    Invest panradhuku money lakhs or crore kanaka irundha elarume veetla irundhu earn panlam.but koncham financial planning panikanum.essential expenses matum panitu mathedellam safe ah bonds,stocks,mf,gold,real estate la invest pananum

  • @vigneshmonkism3655
    @vigneshmonkism3655 Месяц назад

    epdi bro foreign lerunthu inga invest pandrathu ,,zerodha app kulla pona out of country nu varthu

  • @rajasekardeva4231
    @rajasekardeva4231 12 дней назад

    எவ்வளவோ சம்பாதிக்கிகிறோம் என்பது முக்கியம் இல்லை எவ்வளவு சேமிக்கின்றோம் என்பது தான் முக்கியம்

  • @mageshkumar7820
    @mageshkumar7820 Месяц назад

    Neraya clips cut pannitanganu nenakiren @editor en bro

  • @aksatheeshkumar
    @aksatheeshkumar 15 дней назад

    கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை கடன்காரர்களிடம் இருந்து எப்படி காப்பாற்றுவது, கொடுத்த கடனை எப்படி திரும்ப வாங்குவது என்று வீடியோ போடவும்.

  • @waytoplay-sudhakar6727
    @waytoplay-sudhakar6727 Месяц назад +3

    Where is your bond interest income tax?

    • @SaiLuck365
      @SaiLuck365 Месяц назад +1

      10% from interest. While IT fill it can refund to your direct bank…

    • @smediatechnologies3349
      @smediatechnologies3349 Месяц назад

      Income Tax will be applicable based on your Slab. It doesn't go with your NCD bonds only. 10% is TDS only. Either it can be redeemed or you may have to pay additional to this.

  • @nagarkeerti2763
    @nagarkeerti2763 Месяц назад +1

    Super sir❤

  • @karthikeyan-ex6fq
    @karthikeyan-ex6fq Месяц назад +3

    congratulations

  • @soundariragav8479
    @soundariragav8479 Месяц назад

    Ithuku mela epdi solrathu

  • @gurunathsingh373
    @gurunathsingh373 8 дней назад

    Wife side support only this person success

  • @cakealivethedessertsfactor6871
    @cakealivethedessertsfactor6871 19 дней назад

    Only cash nothing enjoy what life ,life is one time enjoy the moment, only cash is not life

  • @Kavi_vlogs_12
    @Kavi_vlogs_12 Месяц назад

    Great man 🎉

  • @navanithir2327
    @navanithir2327 10 дней назад

    Ungalala purayajanam irukka atha sollunga pro

  • @oddvideoguy8313
    @oddvideoguy8313 21 день назад

    Satiyama solunga kadaisi varayum puriyama video patavanga yaaru😂. Share market nu ketalaye shock daan adikudu😮

  • @paramasivamr7305
    @paramasivamr7305 Месяц назад +3

    அவர் சொன்ன புத்தகம் பெயர் என்ன? Author name என்ன? யாராவது comment ல போடுங்க🙏

  • @sampathkumar580
    @sampathkumar580 29 дней назад

    My comments is that's only clear think and planning

  • @KamalExplorer
    @KamalExplorer Месяц назад

    Super sir 🎉

  • @SajinMani-i6y
    @SajinMani-i6y Месяц назад +12

    Entertainment இல்லாம என்ன வாழ்க்கையா only save not 🤦‍♂️

  • @millionaireship
    @millionaireship 28 дней назад +1

    freefincal PATTU Yes correct

  • @anandjuly14
    @anandjuly14 Месяц назад

    all ok except investing in constructions...u should invest in appreciating assets not in depreciating assets...building construction related investments are always depreciating..even u cant take the principal with your rental income before the building demolish..buy just plot in gud area

  • @m.lavanyam.lavanya8567
    @m.lavanyam.lavanya8567 Месяц назад

    Super Super sir

  • @PRABHAVATHYMANIVAKKAMANNAMALAI
    @PRABHAVATHYMANIVAKKAMANNAMALAI Месяц назад +1

    Foreign money can be invested

  • @gurunathsingh373
    @gurunathsingh373 8 дней назад

    My life one Time one Daya good chance not coming I have lot of ideya i am 23year automobile mechanic I am working all vehicle but my life total 0 this is my God gift

  • @hikkaayavideos9091
    @hikkaayavideos9091 Месяц назад +4

    Selavu pannlana apuram ethuku serthu vaikkanum😮

  • @bashokvalanmobile676
    @bashokvalanmobile676 Месяц назад +4

    Pure luck played in his life... I know how to invest, I read Rich dad Poor Dad, and many other investment related books, I file my own ITR, I am buying gold, stock investments, MF and Bonds .. I am already in Gulf working as operations Manager in a MNC. Getting USD 4.5k per month... Still 6 cr is too long to go for me. But his story is like magic. How investment in land could have given very high returns... One doubt, Rich Dad Poor Dad suggests not to invest in house property. I think he didn't complete reading the book....

  • @kolandhapaiyan.2189
    @kolandhapaiyan.2189 Месяц назад +1

    🫡🫡 vera Maari sir🔥

  • @mohamedrafi7869
    @mohamedrafi7869 Месяц назад +5

    Dear , I really appreciate his wealth management, but it is rare to see someone earning 6 lakhs per month without tax and saving this for five years
    Exception are not examples

  • @VS-Captainn
    @VS-Captainn 29 дней назад

    I want to see this man... Want to talk to him, and get some ideas

  • @PRASH600
    @PRASH600 Месяц назад

    Yes investment in stocks , Mf's , gold , silver , bonds are the best strategies to grow the money gradually which you can start for even 100 a day to invest in these to be financially free .

  • @AumYogaa
    @AumYogaa Месяц назад +1

    ❤🎉

  • @sundararajan1963
    @sundararajan1963 Месяц назад

    Book name?

  • @palaniveluv1933
    @palaniveluv1933 Месяц назад

    உண்மையை கூறினால் நன்று

  • @sadasivamveeranna6263
    @sadasivamveeranna6263 Месяц назад

    Eppidi seidha rule sollunga ungal kadhai yae repeating.????

  • @Raveendran2023
    @Raveendran2023 Месяц назад +3

    எவரும் எப்படி சம்பாதிச்சேன்னு சொல்லவே மாட்டாங்க

  • @Sriram-z5f
    @Sriram-z5f Месяц назад +1

    But he is really great, sharing his experience and secrets..most of them don't do it

  • @sakthimurugan4265
    @sakthimurugan4265 Месяц назад +5

    Ithu onum periya visayam ela 1 crore fd wil give 80k to 1 lakh per month.....this 1 crore he might have saved in foreign countries while working for 10 years.... additional he might have bought house 5 years before...so he is getting rental income from that

  • @kesavanvenugopal6902
    @kesavanvenugopal6902 Месяц назад

    Super bro