எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app - joshskills.app.link/UC7LebKDPsb மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now.
நான் ஏதோ ஒரு சாதாரண காணொளியாக தான் இருக்கும் என்று இதை பார்த்தேன். ஆனால் ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கி விட்டீர்களே சிஸ்டர். உங்களின் தன்னம்பிக்கை விடாமுயற்சி வெற்றி அனைத்தையும் கொண்டு என்னைப் போல வாழ்வில் உயரத் துடிக்கும் இளைஞர்களுக்கு உந்துதலாக உள்ளது. மகிழ்ச்சி பாராட்டுக்கள் சிஸ்டர் 🙏🏻
தங்களது வார்த்தைகள் ஒவ்வொன்றும் அடி மனதிலிருந்து உதித்தவை. தன்னைப்போல் எல்லாருமே வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற நல்ல எண்ணம். மகளே .. பெரிய தொழிலதிபர் ஆகி இன்னும் பலரது வாழ்வில் ஒளியேற்றிட இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
உங்களின் பதிவு மெய்சிலிர்க்கிறது, நீங்கள் கீழ் தளத்தில் 8 மாதம் கர்ப்பிணி, அப்பா மேல் மாடியில் சிகிச்சையில் பிறகு அப்பா இறந்தது நிச்சயமாக என் உடல் மெய்சிலிர்க்கிறது.... அருமையான பதிவு கண் கலங்கிய நிலையில் நான்..... !!!!!!!!!!!
Your strength is not only you and yor courage.. without your mom taking care of your baby. And without your sister support your success is not possible. Big respect to your mom n sis ... Caring small baby is not that easy... Many new mothers are expecting such support from their mom and mother in law
அநேக உற்பத்தியாளர்கள் எழுப்பட்டும் இந்தியா வல்லரசாக மாறட்டும் அரசை சார்ந்து காணப் படாமல் (வேலைக்கு) மற்றவர்களுக்கு வேலை தருகின்ற அளவுக்கு வளர வேண்டும் அதுதான் வளர்ச்சி
Zero meaning ..... No savings No amma appa No mamiyaar mamanaar No house No family support No acount balance No motivation husband Kolanthaiya vitutu poga yarum ila All time aduppadi So many health issues 😪 No nimmathi Unga kita ellame irunthuruku zero nu sollathinga pls
This is real heart and mind voice. It's role model life orientation for start up/ entrepreneurs and more than any business school case study!. Inspiring video. One formula is here implement your taught!. All the best wishes 💐💐
அருமையான முயற்சி, மேலும் உள்ளதில் இருக்கும் உண்மை பேசி இருக்கீங்க வாழ்த்துக்கள், மேலும் உங்களை போல neriya பேர் வாழ்கையில் ஒளி ஏற்றவும் நீங்க பல நிகழ்வுகளை கூறி எல்லோருடைய வாழ்க்கைக்கும் ஒரு உத்வேகம் கொடுத்து பேசி இருக்கீங்க, மிக அருமை தங்களின் இந்த பதிவு. வாழ்த்துக்கள் 🙏🌷🙏🌷🙏🌷
வாழ்த்துக்கள் உனக்கு நல்ல கணவர் குடும்பம் அமைந்த தாள் மட்டும் தா சகோதரி ஜெயிச்சியிருக்க இல்லன்னா நீயும் புவர் தா சமுதாயம் அப்படி zero ன்னு சொல்லாதீங்க அதுக்கு உண்டான காடு ஆடு மாடு வயல் ஏற்க்கனவே இருந்த தாள தப்பிச்சிட்டிங்க உங்களுக்கு படிப்பு முயற்சி வலி பேக்கிரவுண்ட் இருந்ததாள வெற்றி வந்தது வாழ்த்துக்கள் சகோதரி
அருமை சிறப்பு அருமையான விளக்கம் (இந்த சகோதரியை மணதில் வைத்து இளைய தலைமுறை மாணவிகள் முன்னேற்றம் அடைய முயற்சி செய்து பாருங்கள் அதை விட்டு காதல் கருமாந்திரம் என்று வாழ்க்கையை வீணாக்காதீர்கள்.
கஷ்டம் பட்டால் தான் வாழ்வுக்கு துணை உழைப்புக்கு வாழ்வு முன்னேற்றம் முயற்சி திருவினை ஆக்கும் முயற்ன்மை இன்மை புகுத்தி விடும் முயற்சியும் வாழ்வில்முன்றேம் துணை
Super mam. Really I am impressed mam. Implementation is most successful suitable for every women. Thank you mam. Wish you all success for upcoming year mam
Excellent dear. First we thank your father and family for giving such a talented and motivational hard worker in this society. Your father's blessings always around you. All the very best.❤
Akka I am also girl only ☺️ but you such a great beautiful and ❤️ multi talented person 😍 I am so inspiring 😌 from your emotional 😭 motivational speech 💬 akka thank you ❤️ for your motivation speech I love this speech sooo much ❤️☺️.....
super akka நீங்க பேசனது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு எனக்கும் வீட்டில் இருந்து வேலை செய்ய ஆசை ஆனால் எனக்கு குழந்தை இருக்கு அதனால நான் கஷ்டப்பட்டேன் இப்ப நீங்ங சொன்னதும் எனக்கு கொஞ்சம் தைரியம் வந்துடிச்சி எனக்கும் வேலை எதாச்சும் சொல்லுங்க நானும் வேலைதெடிக்கொன்டுதான் இருக்க அபபோதான் உங்கவீடியோவ பாத்தன் super akka
Family is very much important to achieve success but many people not having single support so they can't able to achieve success, your lucky, keep rocking
❤️🤝🤝அருமையான பதிவு தோழி 👌👌🌹🌹🌹🌹வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤நானும் சின்ன சின்னதா இதுபோல எல்லாம் செய்கிறேன் மூலிகை சோப் செய்வேன். ஹேர் ஆயில் செய்வேன். ஹெர்பல் பொடி தலைக்கு செய்வேன். ஊறுகாய் எல்லாமே செய்வேன். இதை எல்லாம் வெளில எப்படி கொண்டு வருவதுனு தெரில. Oru குழப்பம் ரொம்ப பெரிய லெவல்ல வரலேனாலும் கொஞ்சம் வரலாமேனு ஆசை.
Video title la yenna business nu pottaa நல்லா இருக்கும். இந்த அம்மா என்ன business செஞ்சாங்க அப்டின்னு 15 நிமிடம் கழித்து தான் சொல்றாங்க. Btw congratulations sister. அனைத்து பெண்களும் வெலைக்கோ அல்லது business oh செய்தால் மிகவும் நல்லது. நிறைய ஆண்கள் நல்லா படிச்ச பெண்களை வேலைக்கு அல்லது business பண்ண விடாமல் வீட்ல பேபி சிட் பண்ண உட்டுட்டு இருக்காங்க . இது ஒரு பெரிய muttaal தனமா இருக்கு. இருவரும் sambaadhichcha தன் வீடு மட்டுமல்ல நாட்டின் பொருளாதாரமும் எங்கேயோ போய்டும். ஆம்பளைங்க திருந்தனும். எனக்கு தெரிந்த ஒரு lady avanga husband accident la irandhuttaang a அப்பவும் குடும்பத்தை ஓஹோன்னு நடதுறாங்க என்னா software company la வேலை செய்து கொண்டிருப்பதால். இந்த lady kku சொத்து ஒன்னும் கிடையாது, ஆனாலும் வேலை இருப்பதால் 2 பெண் குழந்தைகளை ஓஹோன்னு வளர்க்க முடியுது. 🙏 இந்த விடியோள பேசும் பெண்ணின் கணவனை பாராட்ட வேண்டும் என்ன இவ்வளவு சுதந்திரம் குடுதிருக்கார்
@@poojakannan6224 Husband thadaiyaai irunthaall enna seivathu mam ,, 10 yearsaa poraaduren ,, still poraadikkittuthaan irukken ,, bcz wife earn pannakkoodaathungra mentality bcz husband pechai kekkamaattaa & husbandaivida jaasthiyaa earn pannaa husbandukku kevalam & a wife should not stand on her own legs & ego appadinnu sollikkittey pogalaam mam ,, 25 years aa adjust panni vaazhthukkooda no respect from husband & my own daughters too mam ...
@@VichiMali இது தான் உண்மை நம் நாட்டில். Pengalayum வேலைக்கு அல்லது business Panna vida மாட்டானுங்ga தானும் கை நெறய சம்பாதிக்க மாட்டனுங்க, முட்டால்கள். இருவரும் சம்பாதித்தால் நிம்மதியாக வாழலாம், இதில் என்ன ego
My dad also same like ur father...just 10 th pass after studied technical course now working dubai... my son also 8 th month now he is not studying well all subjects single digit...only now 10 th std...I am also thinking I want to do business...but still working dubai...
Super mam, I am also striving for anywork , I too lost my parents , and I have supportive husband , but still no sufficient income , so I am trying to support my family .
Mam na Tirupur la iruken oru 5 years company Ku tha poitu iruken yenaku 27age agudhu but yenaku company Ku poga ishtam illa but situation idha video pakren yenaku useful a irukum nu nambren mam thank you mam
எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app - joshskills.app.link/UC7LebKDPsb மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now.
Joshskills app
Account video mavattam ka ndha
Akka videos company phone number videos enaku padippu vararu kaana with
Iam jayanthi your motivation is good hardworking organic food healthy food
Crt bro
நல்ல பதிவு பார்த்த ஒரு திருப்தி கிடைத்தது அம்மா. இணைய வர்த்தகத்தை கையில் எடுத்து வெற்றி பெற்ற இந்த சகோதரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றிகள்
நான் ஏதோ ஒரு சாதாரண காணொளியாக தான் இருக்கும் என்று இதை பார்த்தேன். ஆனால் ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கி விட்டீர்களே சிஸ்டர். உங்களின் தன்னம்பிக்கை விடாமுயற்சி வெற்றி அனைத்தையும் கொண்டு என்னைப் போல வாழ்வில் உயரத் துடிக்கும் இளைஞர்களுக்கு உந்துதலாக உள்ளது. மகிழ்ச்சி பாராட்டுக்கள் சிஸ்டர் 🙏🏻
தங்களது வார்த்தைகள் ஒவ்வொன்றும் அடி மனதிலிருந்து உதித்தவை. தன்னைப்போல் எல்லாருமே வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற நல்ல எண்ணம். மகளே .. பெரிய தொழிலதிபர் ஆகி இன்னும் பலரது வாழ்வில் ஒளியேற்றிட இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
உண்மையில் அருமையான வார்த்தைகள்.
வாழ்க்கையில் சாதிக்க துடிப்பவர்களுக்கு இது ஒரு உத்வேகம்.
Evlo Hard work,talent elam irundhalum luck kuda konjam irukanum...ithu en life la na kathukuten
You are crt luck and gud time important
WOW semma
Factu
100% crct
S correct
"Scientists yosikkira maarikuda neenga yosikalam, ana yosicha mattum pathathu action edukkanum" 🔥 ultimate sister. Very inspired
உங்களின் பதிவு மெய்சிலிர்க்கிறது, நீங்கள் கீழ் தளத்தில் 8 மாதம் கர்ப்பிணி, அப்பா மேல் மாடியில் சிகிச்சையில் பிறகு அப்பா இறந்தது நிச்சயமாக என் உடல் மெய்சிலிர்க்கிறது.... அருமையான பதிவு கண் கலங்கிய நிலையில் நான்..... !!!!!!!!!!!
அப்பாவின் புத்தகம் தான் உங்களை இந்த லெவலுக்கு மாற்றி உள்ளது.நன்றி 👍👍
Your strength is not only you and yor courage.. without your mom taking care of your baby. And without your sister support your success is not possible. Big respect to your mom n sis ... Caring small baby is not that easy... Many new mothers are expecting such support from their mom and mother in law
True.
Very true
Crctt
True
Yes
உங்களுடைய சொந்த முயற்சிக்கும் திறமைக்கும் உங்களின் கருத்து சொல்லுற விதமும் அருமையா இருக்கு பா..வாழ்த்துக்கள்♥️♥️♥️
அநேக உற்பத்தியாளர்கள் எழுப்பட்டும் இந்தியா வல்லரசாக மாறட்டும் அரசை சார்ந்து காணப் படாமல் (வேலைக்கு) மற்றவர்களுக்கு வேலை தருகின்ற அளவுக்கு வளர வேண்டும் அதுதான் வளர்ச்சி
Zero meaning .....
No savings
No amma appa
No mamiyaar mamanaar
No house
No family support
No acount balance
No motivation husband
Kolanthaiya vitutu poga yarum ila
All time aduppadi
So many health issues 😪
No nimmathi
Unga kita ellame irunthuruku zero nu sollathinga pls
S it is correct
Ungalukku Nan irukken
@@thiravidaselvi2096 thank u sister🙏❤
No worries
@@thiravidaselvi2096 thank you ❤️
சூப்பர் மேடம் எங்க ஊர் பெண் நீங்க நீங்கள் சாதித்தது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு happy
சூப்பர் மா சகோதரி!! 🙏🙏🙏🙏🙏🙏அந்த நாலு பேருக்கு நன்றி🙏💕🙏💕🙏💕 💐💐💐💐💐
உங்க லைஃப் ல நினைப்பதெல்லாம் நடக்குது ஆனா எங்க லைஃப் ல நினைப்பதெல்லாம் நடக்க மாட்டேங்குது நினைக்காதது ஆகாதது எல்லாம் நடக்குது நாங்க என்ன பன்ன....
எங்களுக்கும் நல்லாயிருக்கும் னு ஆசைதான் ஆனால் எங்க உழைப்புயெல்லாம் வீனா போகுதே😭😭
விடாமுயற்ச்சியாய் நினையுங்கள் கண்டிப்பாக நடக்கும்
Semma Super Sister, Tq , Keep on going to Huge Sister Congratulations 👏👏🎉❤🙏🙏
வெற்றி தாரும் மகிழியை விடா தொல்வி தரும்
அனுபவம்தான் ஒரு முழு மனிதனை உண்டுபண்ணும் - நன்றி
உரித்தாகுக. grow high
Congrats
தாரும் இல்ல தரும்
மகிழி இல்ல மகிழ்ச்சி
தொல்வி இல்ல தோல்வி
This is real heart and mind voice. It's role model life orientation for start up/ entrepreneurs and more than any business school case study!. Inspiring video. One formula is here implement your taught!. All the best wishes 💐💐
அருமையான முயற்சி, மேலும் உள்ளதில் இருக்கும் உண்மை பேசி இருக்கீங்க வாழ்த்துக்கள், மேலும் உங்களை போல neriya பேர் வாழ்கையில் ஒளி ஏற்றவும் நீங்க பல நிகழ்வுகளை கூறி எல்லோருடைய வாழ்க்கைக்கும் ஒரு உத்வேகம் கொடுத்து பேசி இருக்கீங்க, மிக அருமை தங்களின் இந்த பதிவு. வாழ்த்துக்கள் 🙏🌷🙏🌷🙏🌷
வாழ்த்துக்கள் உனக்கு நல்ல கணவர் குடும்பம் அமைந்த தாள் மட்டும் தா சகோதரி ஜெயிச்சியிருக்க இல்லன்னா நீயும் புவர் தா சமுதாயம் அப்படி zero ன்னு சொல்லாதீங்க அதுக்கு உண்டான காடு ஆடு மாடு வயல் ஏற்க்கனவே இருந்த தாள தப்பிச்சிட்டிங்க உங்களுக்கு படிப்பு முயற்சி வலி பேக்கிரவுண்ட் இருந்ததாள வெற்றி வந்தது வாழ்த்துக்கள் சகோதரி
Yes correct mam... ipa avanga kuzhandhaiya paathuka aal irukavey dhan dhairiyama elaa idathukum poitu Vara mudinjidhu....unga Amma ungala physical support ah veetla paathukitanga....amma illadhavangala pathi yosichi paarunga nothing can do
True
@Annakili Balajee work from home job number is in my channel about section give a msg
அருமை சிறப்பு அருமையான விளக்கம் (இந்த சகோதரியை மணதில் வைத்து இளைய தலைமுறை மாணவிகள் முன்னேற்றம் அடைய முயற்சி செய்து பாருங்கள் அதை விட்டு காதல் கருமாந்திரம் என்று வாழ்க்கையை வீணாக்காதீர்கள்.
Your talk is very realism. Talking truth is very difficult in this world. Congrats for your achievement.
கஷ்டம் பட்டால் தான் வாழ்வுக்கு துணை உழைப்புக்கு வாழ்வு முன்னேற்றம் முயற்சி திருவினை ஆக்கும் முயற்ன்மை இன்மை புகுத்தி விடும் முயற்சியும் வாழ்வில்முன்றேம் துணை
Superb and thank you, Archana. Rejoice the risks. Actions speak louder than words. Well said.
All The Best Sister❤❤
Yella ladiskum நீங்க inspiration. 👌
மிகவும் சிறப்பு!
Fantastic!🌹⭐
Prof. Banureka.
Super mam. Really I am impressed mam. Implementation is most successful suitable for every women. Thank you mam. Wish you all success for upcoming year mam
Excellent dear. First we thank your father and family for giving such a talented and motivational hard worker in this society. Your father's blessings always around you. All the very best.❤
Very inspiring ma, I feel much energized after watching this video. Keep up the work and may you achieve all that you desire in life.
Thank you so much 🙏
@@thaaiherbals693 very motivating speech
God bless you
Hardwork, oru seyalil involvement and Implementation kattayamaga success agum one day, super 👌👏👏👏👏👏
dream+ self confident +hard work = success (archana) all the best madam.. 👍👍👍
Only these will not help. Ladies should also be allowed to do business
Who should allow...?
Our freedom is in our hands... if we are not allowed then we should fight for it...
@@KalaiEshu yes, husband & family should support ladies to unleash their talents 👍👌👏
@@KalaiEshu Husband should allow ma'am ...
உங்களின் முயற்சி எதிர்நீச்சல் சிந்தனை வாழ்த்துக்கள் மேலும் சாதிக்க சகோ தரியே
Evlo easy ah solringa... family support iruntha pothume...
Akka I am also girl only ☺️ but you such a great beautiful and ❤️ multi talented person 😍 I am so inspiring 😌 from your emotional 😭 motivational speech 💬 akka thank you ❤️ for your motivation speech I love this speech sooo much ❤️☺️.....
Thank you for your support speech ❤
நான்இலங்கை.தற்போதுசவூதி.கடன்பிச்சினை.இந்தபதிவைபார்த்ததும்தையிரியமாக.இருக்கு. நன்றி👍👍.
Awesome speech mam... 🎉 really it's motivated me... 😊👍Keep rocking
Archana... Great ma... congratulations pa
It’s great !!!!! Just an amazing words ….
Very good
super akka நீங்க பேசனது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு எனக்கும் வீட்டில் இருந்து வேலை செய்ய ஆசை ஆனால் எனக்கு குழந்தை இருக்கு அதனால நான் கஷ்டப்பட்டேன் இப்ப நீங்ங சொன்னதும் எனக்கு கொஞ்சம் தைரியம் வந்துடிச்சி எனக்கும் வேலை எதாச்சும் சொல்லுங்க நானும் வேலைதெடிக்கொன்டுதான் இருக்க அபபோதான் உங்கவீடியோவ பாத்தன் super akka
@Raja Lashmi work from home job number is in my channel about section give a msg
கண்டிப்பா நான் ஜோஷ் Talk la pesuvan
All the best... Expecting soon 👍
You told Organic material preparation ,i also think all people recovere from chemical matrial thank you for your organic oriented business
வாழ்த்துகள் சகோதரி 👍🏻🙏🏼💞
Kandippa unmai madam romba happya perumaiya erukku madam. Try panran madam kandippa.. Thankuu.. 🙏🙏🙏👍👍
Family is very much important to achieve success but many people not having single support so they can't able to achieve success, your lucky, keep rocking
Thanks for sharing Dr really encourage for me as a Mother ♥️👏🏻♥️
Your words motivating me....
Super ma 💐
valthukkal 👍
keep going 🤞
Feel pannadhiga sister Papa vaa nalla parthukoga God bless you 😘
Very inspiring, wish u many more milestones to achieve
வாழ்த்துக்கள் சகோதரி மேலும் முன்னேற வேண்டும் வாழ்க வளமுடன்
❤️🤝🤝அருமையான பதிவு தோழி 👌👌🌹🌹🌹🌹வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤நானும் சின்ன சின்னதா இதுபோல எல்லாம் செய்கிறேன் மூலிகை சோப் செய்வேன். ஹேர் ஆயில் செய்வேன். ஹெர்பல் பொடி தலைக்கு செய்வேன். ஊறுகாய் எல்லாமே செய்வேன். இதை எல்லாம் வெளில எப்படி கொண்டு வருவதுனு தெரில. Oru குழப்பம் ரொம்ப பெரிய லெவல்ல வரலேனாலும் கொஞ்சம் வரலாமேனு ஆசை.
😍 congratulations Sis....🤩Keep rocking
So proud of you Archana . You are setting a great example for women to become Entrepreneurs .n
Thank you so much anna ... It means a lot
@@thaaiherbals693 h8u
@@thaaiherbals693 e23
Congratulation sister ..
Great wishes for you..
So proud sister👏👏
Take away is take action. We can't keep dreaming and do nothing for it
Super akka, romba motivational ah inspiring ah irundhuchu semma... Ennalayum achieve panna mudiyumnu oru self confident kuduthuruku super 👌👌👌
Hats of Sister , Nice Thanks to Josh Talks for this 🙏
Sema sister niga innum valara valthukkal munnorudaiya valkkai murai nama thirumba muyarchithal mudium thank you so much
@penne namakkaha work from home job number is in my channel about section give a msg
சூப்பர் அக்கா நா என்ன நினைய்தேனோ அதை எனக்கு சொன்னிக ரொம்ப நன்றி love u அக்கா நா என் வாழ்வில் நானும் சாதிப்பேன் ரொம்ப ரொம்ப நன்றி
Best wishes. You r inspiring!!
Excellent ❤❤❤❤
Josh talks gives spark for all aspiring people.....one day I will talk in Josh talk s
Good positive speech ❤
Congratulations sister you are the best role model for all
Really really really super kaa ❣️, I'm so proud that I had a chance to talk with this super woman
Highly inspiring, indeed.
Super motivational speech the best family god blessed you
So proud of you Archana
Excellent.Wish you the best.From Malaysia
நீங்கள் எனக்கு ஒரு முன் உதாரணம் 🙏
inspiring and impressive the way you explained your life. congratulations 🤝🤝🤝
Manasula dhairiyamum seiyalil vida muyarchiyum eruntha, lifela oru nal ellana oru nal nichayama jeikalam. Athuku ivanga oru nalla example than.
Ithellam pakrapo.. namalum oru naal intha Josh talks la pesura alavuku uyaranum nu chinnatha oru thought thonudhu...Try to grasp that and move ahead💪
Very good speech. Thank you so much sister 👏👏👏👏👏👏
வாழ்க வளமுடன். 👍 இதன் மூலமாக வேலை வாய்ப்புகள் தருவிங்களா...
Hats off akka♥️🔥🔥
உங்கள் அப்பா சேத்து வச்சிருந்த புத்தகத்தில் படிச்சி ஹெர்பல் புரோடக்ஸ் பண்ணிங்களா.. அக்கா
Vazhthukkal thozhi enakum hotel arambikanumnu kanavoda iruken kandipa oru naal ada nadathikatuven
@Rajesh Kumar work from home job number is in my channel about section give a msg
வாழ்த்துகள் Sister
Video title la yenna business nu pottaa நல்லா இருக்கும். இந்த அம்மா என்ன business செஞ்சாங்க அப்டின்னு 15 நிமிடம் கழித்து தான் சொல்றாங்க. Btw congratulations sister. அனைத்து பெண்களும் வெலைக்கோ அல்லது business oh செய்தால் மிகவும் நல்லது. நிறைய ஆண்கள் நல்லா படிச்ச பெண்களை வேலைக்கு அல்லது business பண்ண விடாமல் வீட்ல பேபி சிட் பண்ண உட்டுட்டு இருக்காங்க . இது ஒரு பெரிய muttaal தனமா இருக்கு. இருவரும் sambaadhichcha தன் வீடு மட்டுமல்ல நாட்டின் பொருளாதாரமும் எங்கேயோ போய்டும். ஆம்பளைங்க திருந்தனும். எனக்கு தெரிந்த ஒரு lady avanga husband accident la irandhuttaang a அப்பவும் குடும்பத்தை ஓஹோன்னு நடதுறாங்க என்னா software company la வேலை செய்து கொண்டிருப்பதால். இந்த lady kku சொத்து ஒன்னும் கிடையாது, ஆனாலும் வேலை இருப்பதால் 2 பெண் குழந்தைகளை ஓஹோன்னு வளர்க்க முடியுது. 🙏 இந்த விடியோள பேசும் பெண்ணின் கணவனை பாராட்ட வேண்டும் என்ன இவ்வளவு சுதந்திரம் குடுதிருக்கார்
Nenga sona elaa vishayamum correct expect for the last line... Sudandiram (freedom) ndradu yarum namaku kuduka thevaila.. adu Namakitaye dan iruku
@@poojakannan6224 Husband thadaiyaai irunthaall enna seivathu mam ,, 10 yearsaa poraaduren ,, still poraadikkittuthaan irukken ,, bcz wife earn pannakkoodaathungra mentality bcz husband pechai kekkamaattaa & husbandaivida jaasthiyaa earn pannaa husbandukku kevalam & a wife should not stand on her own legs & ego appadinnu sollikkittey pogalaam mam ,, 25 years aa adjust panni vaazhthukkooda no respect from husband & my own daughters too mam ...
@@poojakannan6224 s nega solurathu 100 % correct..
@@VichiMali இது தான் உண்மை நம் நாட்டில். Pengalayum வேலைக்கு அல்லது business Panna vida மாட்டானுங்ga தானும் கை நெறய சம்பாதிக்க மாட்டனுங்க, முட்டால்கள். இருவரும் சம்பாதித்தால் நிம்மதியாக வாழலாம், இதில் என்ன ego
@Vennila Nagaraj so sad. Yen இன்னும் 18 ஆம் நூற்றாண்டில் சில கணவன்கள் vaazhgiraargalo
My dad also same like ur father...just 10 th pass after studied technical course now working dubai... my son also 8 th month now he is not studying well all subjects single digit...only now 10 th std...I am also thinking I want to do business...but still working dubai...
I am 60+ . If you don't mind, let me teach your child any subject but only in English and Tamil.
Excellent, you are lucky to have good parents
Super sister its really inspiration for me 😊
Keep going all the best 👍
Supermam
Super sister one of the best motivational speech in my life
கடவுள் ஒவ்வொருவருக்கும் விதவிதமான ஆசீர்வாதம் வைத்திருக்கிறார்☺ .
Super, hard work is never fail, you got a success in your hard work. Congratulations, be happy.
Super pa....Ella girls kum ninga oru... impression...so very much thank you 🙏.. veraleval tha 👌👏🔥🔥🔥
Hey sis, it's so inspiring me. Simply your story is 'wow'.
வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் .
Thank you madam for sharing your true story and inspiring speech..
Congratulations sister🎉
Super super Thank you for your message and motivation.
Super sister Love you ❤❤
Supper 😍sisters. Ungale pakkum pothu enakum saathikanum aptigure aarvam vanthiruchu, all the best👍💯
@Saliha work from home job number is in my channel about section give a msg
@@khristylyrics869 enna job number kotuga 🙏plss
@@slih1148 number is in my channel about section
Niga fake unga channel le enthe number vum ille😔😔😔
@@slih1148 search and know whether I'm fake or not
Nice madam hats off to provide organic items to everyone...
Super mam, I am also striving for anywork , I too lost my parents , and I have supportive husband , but still no sufficient income , so I am trying to support my family .
Sure ma am also ur cattogary but na business panra eppo unaku virupam eruntha contact pannu ma help panra unnai. pola nanum
Business opportunity erukku without investment.interest eruntha sollu nga
@@PixelPEACE12 hi sis ...ena mathri job erukunu sola mudiyuma sis
@@mariagini6441 gve ur contact number sis.naa explain pannuren
Sis pls give ur mail id....
Mam na Tirupur la iruken oru 5 years company Ku tha poitu iruken yenaku 27age agudhu but yenaku company Ku poga ishtam illa but situation idha video pakren yenaku useful a irukum nu nambren mam thank you mam
Very valuable motivation speech thank you so much sister
Vaalga valamudan sister ❤