வெறும் ₹7ஆயிரம் முதலீடு மாதம் 60000 வருமானம் தரும் தொழில் | business ideas tamil 2025

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 142

  • @ThirumalaEthirumala-kz9uf
    @ThirumalaEthirumala-kz9uf Месяц назад +35

    ரஹிம் அண்ணா சூப்பரா சொன்னீங்கன்னா வீடியோ பாக்கவே சூப்பரா தெளிவா போட்டு இருந்தீங்க கடை ஓனர் அண்ணனுக்கும் ஒரு ஹாய் சொல்கிறேன் அண்ணா விரைவில் எதிர்பார்க்கிறேன் இந்தத் தொழிலில்🎉🎉🎉

    • @raheemtv744
      @raheemtv744  Месяц назад +5

      @@ThirumalaEthirumala-kz9uf thanks brother....
      Keep support 💓

    • @Abdulmalik-e3n
      @Abdulmalik-e3n Месяц назад +6

      இதில் 7000 ஆயிரம் ரூபாய்க்கு 60 ஜார தருவீர்கள் என்று சொல்கிறீர்கள் ஒரு ஜாரின் விலை என்ன உங்க wholesale விலை என்ன நாங்கள் கடைக்கு என்ன விலைக்கு கொடுக்க வேண்டும் என்று விபரம் தரலையே!!

    • @celinamutha5096
      @celinamutha5096 Месяц назад

      Hi

    • @SRS-SP17
      @SRS-SP17 29 дней назад

      ​@@Abdulmalik-e3n ஒரு ஜாரின் விலை 150 ரூபாய். Wholesale விலை 117 ரூபாய்.
      7000 ரூபாயிக்கு 2000 ரூபாய் லாபம் என்றால்,7000 ரூபாயிக்கு 60 ஜார் கிடைக்கும்.7000/60 =117 ரூபாய் Wholesale price; (7000+2000)9000/60 = 150 ரூபாய் market price.

    • @SaiSaraswathy
      @SaiSaraswathy 26 дней назад

      Appo 18000 yearn pannitinga🎉

  • @VkVk-d8g
    @VkVk-d8g Месяц назад +63

    இந்த நபர் தான்
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு துப்பாக்கிசுட்டை நடத்தியதை எதிர்த்து குறள் குடுத்து சிறை சென்றவர் நல்ல பையன் நல்ல விசயத்துக்கு போரடுவான் வாழ்த்துக்கள்

    • @rbrig-r9e
      @rbrig-r9e 28 дней назад +1

      பறவா இல்லியே
      இவன் ரொம்ப நல்லவன் போல் இருக்கே

  • @ManiKandan-nv4vj
    @ManiKandan-nv4vj 18 дней назад +6

    ரஹிம் தோழருக்கு வாழ்த்துக்கள்
    இந்த பிஸ்கட் செய்முறை சூப்பராக உள்ளது❤❤

    • @raheemtv744
      @raheemtv744  17 дней назад +2

      மிக்க நன்றி தோழரே 💓

  • @sampathc6902
    @sampathc6902 10 дней назад +4

    வணக்கம் சார் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ஆனால் என்ன விலை என்று ஒன்று கூட கூற வில்லை ஒருவன் 7000
    முதலில் ஒருவர் 60000 வருமானம் என்றல இன்றைய நிலையில் எல்லோரும் நன்றாக இருக்கலாம் ஆனால் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை இல்லை இன்ரைக்கு 100 கடைகள் பார்த்தல் மின்னிம்ம்20 கடைகள் வாங்குதல் இன்றைக்கு ரொம்ப கஷ்ட்ம ஏன் என்றால் நான் 30 வருடம் தமிழ் நாடு முழுவதும் பல பெரிய கம்பனியில் வேலை பார்த்து இருக்கிரேன் நீங்கள் சொல்வது முற்றிலும் சரியான பதில் இல்லை நன்றி

  • @M.M.A.S-u9d
    @M.M.A.S-u9d 20 дней назад +3

    அருமையான காணொளி முதலி்ல் என் வாழ்த்துக்கள் அண்ணா வேலை இல்லாமல் இருக்கும் பலருக்கு உதவியாக சொந்த தொழில் செய்ய நல்ல வாய்ப்பு நன்றி ❤😊

  • @umarfarook51
    @umarfarook51 27 дней назад +21

    Na 7000 pay pani vanguren. Enaku 60 jar kidaikum.
    Oru Jar enaku 116.66 rupees ku kidaikum.
    Na oru kadaiku order edukuren. Antha kadai kararuku 120 ku na thantha tha avar antha Jar ah 150 ku sale pana mudiyum. Apa enaku oru jar ku 3.33 rupees kidaikum. 60 jar sale pana 200 rupees kidaikum.
    Antha 200 um petrol ku sari agidum.
    Intha business epadi profitable ah irukum nu yaravathu solunga please....

    • @Tamilsongz007
      @Tamilsongz007 26 дней назад

      Your calculat very wrong

    • @umarfarook51
      @umarfarook51 26 дней назад

      @Tamilsongz007
      If wrong, Pls correct the calculation.

    • @abdulkani5871
      @abdulkani5871 23 дня назад +2

      Oru jar 120 ku kidaiku sale price 150rs 1jar profit 30rs 30×60jar =1800rs calculation correcta sollunga

    • @umarfarook51
      @umarfarook51 23 дня назад

      @@abdulkani5871
      Kadaikararuru 1800 kidaikum.
      Kadaikararuru sell panra enaku 200 thana kidaikum.

    • @noorulmusthakeema8897
      @noorulmusthakeema8897 22 дня назад

      Appo kadai kaararukku enna laabam ethana pees irukkum kadai kaarar 1 pees enna rateku vippaar?
      Pls answare​@@abdulkani5871

  • @gfon.e8748
    @gfon.e8748 Месяц назад +6

    Very good super Jahaber sadiq

  • @User-cz1ux
    @User-cz1ux 20 дней назад

    Froduct super a erukku bro🎉🎉🎉

  • @newschannel7470
    @newschannel7470 24 дня назад +9

    ஒருடப்பாவில் எத்தனை பாக்கெட் இருக்கும் ஒரு ஜார் என்ன விலைக்கு நீங்கள் கொடுக்குறீர்கள் அதை கடைக்கு எவ்வளவுக்கு கொடுக்கனும் எனக்கு விபரம் தரவும்

  • @sakthipandi7814
    @sakthipandi7814 7 дней назад

    Super congrats 👏

  • @ShukrasElite
    @ShukrasElite 19 дней назад

    2 bro kum..hats off.. enaku eatha nerathla..useful video

  • @senthilnathan4957
    @senthilnathan4957 Месяц назад

    சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் ஐயா... வாழ்க வளர்க வெல்க...

  • @Abdulmalik-e3n
    @Abdulmalik-e3n Месяц назад +17

    ஒரு டப்பாவில் எத்தனை பாக்கெட் இருக்கும்
    ஒரு ஜார் என்ன விலைக்கு நீங்கள் கொடுக்கிறீர்கள் அதை கடைக்கு எவ்வளவுக்கு எவ்வளவு க்கு கொடுக்கணும் இதை பற்றி சொல்லுங்க

    • @kannaiyasuriyasuriya493
      @kannaiyasuriyasuriya493 Месяц назад +3

      𝚆𝚑𝚎𝚛𝚎 𝚒𝚜 𝚢𝚘𝚞𝚛 𝚙𝚕𝚊𝚌𝚎 𝚊𝚗𝚍 𝚊𝚍𝚍𝚛𝚎𝚜𝚜. 𝙸 𝚠𝚒𝚕𝚕 𝚖𝚎𝚎𝚝 𝚢𝚘𝚞 𝚏𝚘𝚛 𝚋𝚞𝚜𝚒𝚗𝚎𝚜𝚜 𝚑𝚘𝚠 𝚖𝚞𝚌𝚑 𝚛𝚊𝚝𝚎 𝚒𝚗 𝚘𝚗𝚎 𝚓𝚊𝚛 𝚊𝚗𝚍 𝚜𝚊𝚕𝚎 𝚛𝚊𝚝𝚎 𝚒𝚗 𝚖𝚊𝚛𝚔𝚎𝚝 𝚛𝚊𝚝𝚎..

    • @SRS-SP17
      @SRS-SP17 29 дней назад +7

      7000 ரூபாய்க்கு 2000 லாபம் என்றால்,7000 ரூபாய் 60 ஜார் கிடைக்கும்.7000/60 = 117 ரூபாய் Wholesale price,(7000+2000) 9000/60 = 150 market price.

  • @muralimanikam1210
    @muralimanikam1210 21 день назад

    Salute bro excellent message thank you god bless your family and team members ❤🙏🙏🙏🙏🙏🙏

  • @anantharajanramaratnam2031
    @anantharajanramaratnam2031 3 дня назад

    Great 👍 fssai approval தின்பண்டங்கள் ஆனது இதுக்கு இருக்கா?

  • @karthigarcute
    @karthigarcute 29 дней назад +2

    Super 👍

  • @rajeshrajvdm
    @rajeshrajvdm 17 дней назад +2

    இவர் சொல்வது போல் மாதம் 60 k வருவதற்கு வாய்ப்பு இல்லை. அதிக ஆசை பட்டு ஏமாற வேண்டாம். ஆனால் சிறிய அளவில் லாபம் பெறலாம்.

  • @மண்ணின்மரங்கள்

    நான் 3மாதங்களுக்கு முன்னே டீலர் ஆகிட்டேன் சூப்பர் ப்ரைடைக்ட்

    • @jegathkirsh1stdc878
      @jegathkirsh1stdc878 Месяц назад

      நிஜமாவா நல்லா இருக்கா

    • @jegathkirsh1stdc878
      @jegathkirsh1stdc878 Месяц назад

      டீலர் எவளோ பணம் கட்டணும்

    • @sureshkumutha-g1x
      @sureshkumutha-g1x 27 дней назад +2

      பிஸ்கட் வாங்கி ஒரு பாக்கெட் எவ்வளவு விற்பனை செய்ய வேண்டும் ஒரு டப்பாவில் எத்தனை பிஸ்கட் இருக்கும் நமக்கு எவ்வளவு லாபம் கடை கார்களுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று சென்றால் நல்லது

    • @elavarasanela4293
      @elavarasanela4293 26 дней назад

      Innum details slu

    • @riyasmohamed4432
      @riyasmohamed4432 23 дня назад

      Brother unga contact number kedaikuma?

  • @நமதுபிஜேபி
    @நமதுபிஜேபி Месяц назад +3

    ஆத்தூர். கள்ளக்குறிச்சி மையத்தில் இருக்கிறேன். V. கூட்டுரோடு. சின்னசேலம் தாலுகா.

  • @kumarm4068
    @kumarm4068 3 часа назад

    Madurai available iruka please inform

  • @anantharajanramaratnam2031
    @anantharajanramaratnam2031 3 дня назад +1

    ₹1000 என்று எதுக்கு ஹெட் லைன்ல போடனும்?

  • @Abdulmalik-e3n
    @Abdulmalik-e3n Месяц назад +4

    Cudllore dist டீலர் ஷிப் கிடைக்குமா???

  • @aproperty2009
    @aproperty2009 27 дней назад

    super....

  • @pandiprasanth9228
    @pandiprasanth9228 20 дней назад +1

    ஒரு ஜார்ல எத்தனை எண்ணம் இருக்கும் ஒரு எண்ணம் எத்தனை ரூபாய் நீங்கள் எம் ஆர் பி பதிவு செய்துள்ளீர்கள்

  • @s.vasanthakumar1118
    @s.vasanthakumar1118 8 часов назад

    ❤🎉

  • @இயல்வாகை
    @இயல்வாகை Месяц назад +5

    அருமையான தொழில் வாய்ப்பு
    எங்க பகுதிக்கு டீலர் வாய்ப்பு இல்லைனு செல்லிட்டாங்

  • @tamilchristiansongs1999
    @tamilchristiansongs1999 Месяц назад +2

    Sir ஒரு ஜாரில்எத்தனைபீஸ்இருக்கும் சொல்லுங்கசார்

  • @d.dhivyadharshini
    @d.dhivyadharshini Месяц назад +4

    காஞ்சிபுரத்திற்கு ஆர்டர் கிடைக்குமா சகோதரா

  • @ManiSekar-c8p
    @ManiSekar-c8p 9 дней назад

    ஒரு jar il எத்தனை Qty இருக்கும்

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 14 дней назад

    👍👌👍👍😍

  • @DSSM2018
    @DSSM2018 Месяц назад +6

    One jarkku how many pieces sir?

  • @SSS-ql2vv
    @SSS-ql2vv Месяц назад +3

    How many pices for a jar

  • @விவசாயிஉழைப்பாளி

    எங்க சித்தப்பா இதை வாங்கி வியாபாரம் செய்கிறார் நல்லாருக்கு

    • @sivathanaasivathanaa8416
      @sivathanaasivathanaa8416 Месяц назад

      Nabati and neraiya irukku

    • @LoganathanS-nq6wq
      @LoganathanS-nq6wq Месяц назад +1

      Salem

    • @Abdulmalik-e3n
      @Abdulmalik-e3n Месяц назад +1

      எவ்வளவு லாபம் கிடைக்கிறது

    • @NithyAnand-nx5xy
      @NithyAnand-nx5xy 23 дня назад +4

      எவனும் ரிப்ளை பண்ண மாட்டின்றானுங்க. போங்கடா.

    • @noorulmusthakeema8897
      @noorulmusthakeema8897 22 дня назад

      உங்க சித்தப்பா நம்பர் தாங்க ப்ளீஸ்

  • @Praveen.z_7
    @Praveen.z_7 26 дней назад

    MRP & buying rate selling rate
    Pls mention pannunga sir.
    Coimbatore available iruka

  • @SenthamilselvanSenthamilse-h8p
    @SenthamilselvanSenthamilse-h8p Месяц назад +1

    Box how many pieces shop rate

  • @baskarshalem6119
    @baskarshalem6119 Месяц назад

    Sir ok how much pieces in one jar approximately each pc rate in customer

  • @umarfarook51
    @umarfarook51 27 дней назад +2

    Antha company owner tha 2,000 kidaikum nu solrare, intha RUclipsr ku kudava kanaku theriyathu. Ipd oru scam video va avaroda subscriber ku epadi avar recommend panuvaru??

  • @jayasrielangovan7607
    @jayasrielangovan7607 Месяц назад +1

    Sir i am Nagapattinam district ennaku delar ship kedaikuma please sir

  • @rajareddy8081
    @rajareddy8081 Месяц назад +1

    Mrp evvalavu
    கடைக்கு எவ்வளவுக்கு கொடுக்கணும்

  • @SaiSaraswathy
    @SaiSaraswathy 26 дней назад

    Padi la na eruken.. Eduku delivery charge. Adulam

  • @sivakumarbabus4227
    @sivakumarbabus4227 Месяц назад +1

    Sir this is not waffle this is waffer biscuit😀

  • @SreeramSreeram-jm2zr
    @SreeramSreeram-jm2zr 28 дней назад

    Pollachikku order kidaikkuma

  • @srisaikalpana5990
    @srisaikalpana5990 28 дней назад

    Chengalpet dist ku kidukuma

  • @manikandanmanikandan8954
    @manikandanmanikandan8954 23 дня назад

    Kallakurichi dealers kidaikuma?

  • @SanthiGovind-n3p
    @SanthiGovind-n3p 29 дней назад

    Tiruvannamalai dist order available you tell me sri

  • @mariam_channel_0608
    @mariam_channel_0608 Месяц назад +2

    சென்னைக்கு கிடைக்குமா

  • @SivamTrustPerambalur
    @SivamTrustPerambalur 24 дня назад

    Perambalur district

  • @sambathkumar184
    @sambathkumar184 28 дней назад

    Kumbakonam kidaikkuma

  • @jegadeeshs5609
    @jegadeeshs5609 Месяц назад +1

    Sir kerala ku order kedaikuma

  • @rameshjayaraman3849
    @rameshjayaraman3849 28 дней назад

    நான் கடலூர் மாவட்டம் எங்கலுக்கு வாய்ப்பு கிடைக்குமா

  • @d.dhivyadharshini
    @d.dhivyadharshini Месяц назад

    👍👍👍👍👍👌👌👌👏👏👏🫰🫰🫰👌👌super bussines brother 🤝

  • @ramasamythirumalaisamy8707
    @ramasamythirumalaisamy8707 23 дня назад

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதிக்கு டீலர் உண்டா

  • @madhuraiveeranthiyagarajon3880
    @madhuraiveeranthiyagarajon3880 Месяц назад +1

    Sivagangai Districk Dealership need

    • @raheemtv744
      @raheemtv744  Месяц назад

      Videoa number irukkum call pannunga

  • @RJK-VLOGS
    @RJK-VLOGS 25 дней назад

    How many pkt oNe jor

  • @SantoshS-z3l
    @SantoshS-z3l Месяц назад +2

    MRP

  • @muthuvelc9796
    @muthuvelc9796 Месяц назад +1

    சார் எங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா..

  • @ParthaSarathy-p3m
    @ParthaSarathy-p3m Месяц назад

    Machine rate enna

  • @Rajasekaran978
    @Rajasekaran978 Месяц назад +5

    7000=60,000???? எப்படி?

    • @ahlanvasahlan-ns3sb
      @ahlanvasahlan-ns3sb Месяц назад +4

      அதான் தல எனக்கும் புரியல. 😂😂

    • @calmmusiclistening7533
      @calmmusiclistening7533 Месяц назад

      2000×30=60000

    • @noorulmusthakeema8897
      @noorulmusthakeema8897 22 дня назад

      ஒரு மாசத்துக்கு புரியுதா😂😂😂
      ஒரு நாளைக்கு 2000
      30 எக்ஸ் 2000 சீ கோல்ட் 60,000
      எல்லாம் தெளிவா சொல்லணும் உங்களுக்கு

  • @anbukumaraswamyanbukumaras6366
    @anbukumaraswamyanbukumaras6366 Месяц назад

    Safety first , youtube chanal team not prepard, no clove, cap???

  • @mohankumar-875
    @mohankumar-875 Месяц назад +1

    Price details

  • @JothiPremkumar
    @JothiPremkumar 28 дней назад

    சேலம்?

  • @firoskhannishan
    @firoskhannishan 25 дней назад

    1/p rete enna

  • @yasfouyasfou5056
    @yasfouyasfou5056 Месяц назад

    Hi

  • @HimashaDilshan-b41
    @HimashaDilshan-b41 22 дня назад

    இலங்கையில் ஒரு தொழிற்சாலை திறப்போமா??

  • @JeevaMuthu-i9w
    @JeevaMuthu-i9w Месяц назад +5

    Scam no marketting yarum vagamataga

    • @விவசாயிஉழைப்பாளி
      @விவசாயிஉழைப்பாளி Месяц назад +9

      இந்த நிறுவனத்தை நான் நேரில் பார்த்தேன் நீங்கள் சொல்வது முற்றிலும் மாறக உள்ளது விதைபந்து பனைவிதைவிதைப்பது மாரங்களைபற்றி விழிப்பபுணர்வு பயிற்ச்சி பார்வை இல்லாதவார்களுக் தான் நினைக்கு வேலை வாய்ப்பு என நல்ல விசயங்கள் செய்கிறார் இதை நாம் வரவேற்க்கவேண்டும் அதைவிட்டுவிட்டு நாம் ஏதேனும் குறை சொன்னால் என்ன நாயம் மார்க்கெட்டிங் என்பது ஓடின வாய்ப்பு கிடைக்கும் அப்படி இல்லைன வாய்ப்பு கிடைக்காது அவ்வளவுதான் நம்மால் முடியவில்லை என்பதற்க்கா எல்லாம் பொய் நம்பாதிங்க என்று சொல்வது தவறு

  • @KAVI6644
    @KAVI6644 Месяц назад

    அய்யா எனக்கு விருப்பம்

  • @moulanamba
    @moulanamba 23 дня назад +1

    Unga oru company mattum tahn irukka daily 70jar vikkirathukku

  • @SanthoshKumar-og2tj
    @SanthoshKumar-og2tj Месяц назад +1

    Daily 7000 deposit 😂😂😂😂😂😂😂

  • @Oliyadeen
    @Oliyadeen 29 дней назад +1

    உணவு பொருள் தயார் செய்யும் போது எந்த கையுறையும் இல்லாமல் சுகாதாரம் இல்லாமல் தயார் செய்றீங்க.
    இதை எப்படி நம்பி குழந்தைகளுக்கு கொடுப்பது.

    • @noorulmusthakeema8897
      @noorulmusthakeema8897 22 дня назад +1

      அப்போ நீங்க பீட்சா பர்கர் ரிங்டோன் வாங்கி கொடுங்கம்மா

  • @JayapriyaJP-ij7bu
    @JayapriyaJP-ij7bu Месяц назад +1

    Nan pondicherry sir dealer kidaikuma sir.

    • @raheemtv744
      @raheemtv744  Месяц назад

      Video la contact number irukkum call pannunga....

  • @muthumariyappan7549
    @muthumariyappan7549 Месяц назад

    Hosur dealer

  • @VijayaKumar-px9vm
    @VijayaKumar-px9vm Месяц назад

    3:

  • @kowsam4744
    @kowsam4744 25 дней назад

    Samlpe

  • @JeevaMuthu-i9w
    @JeevaMuthu-i9w Месяц назад +1

    ithu yarum vagathiga full fake

    • @விவசாயிஉழைப்பாளி
      @விவசாயிஉழைப்பாளி Месяц назад +3

      இந்த நிறுவனத்தை நான் நேரில் பார்த்தேன்
      நீங்கள் சொல்வது முற்றிலும் மாறக உள்ளது
      விதைபந்து
      பனைவிதைவிதைப்பது
      மாரங்களைபற்றி விழிப்பபுணர்வு பயிற்ச்சி
      பார்வை இல்லாதவார்களுக்
      தான் நினைக்கு வேலை வாய்ப்பு என நல்ல விசயங்கள் செய்கிறார் இதை நாம் வரவேற்க்கவேண்டும்
      அதைவிட்டுவிட்டு நாம் ஏதேனும் குறை சொன்னால் என்ன நாயம் மார்க்கெட்டிங் என்பது ஓடின வாய்ப்பு கிடைக்கும் அப்படி இல்லைன வாய்ப்பு கிடைக்காது அவ்வளவுதான் நம்மால் முடியவில்லை என்பதற்க்கா எல்லாம் பொய் நம்பாதிங்க என்று சொல்வது தவறு

    • @GokulPv-wp1ef
      @GokulPv-wp1ef 25 дней назад

      Copy paste ​@@விவசாயிஉழைப்பாளி

  • @maduraiimamstores2996
    @maduraiimamstores2996 22 дня назад

    ruclips.net/video/U8ivZP9qgjU/видео.htmlfeature=shared

  • @நீதியின்குரல்-ழ2ல

    சதுரங்க வேட்டை பாகம்3

  • @VkVk-d8g
    @VkVk-d8g Месяц назад +7

    இந்த நபர் தான்
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு துப்பாக்கிசுட்டை நடத்தியதை எதிர்த்து குறள் குடுத்து சிறை சென்றவர் நல்ல பையன் நல்ல விசயத்துக்கு போரடுவான் வாழ்த்துக்கள்

  • @SALEEMSALEEM-p8e
    @SALEEMSALEEM-p8e 7 дней назад

    Super anna

  • @thanigethu8527
    @thanigethu8527 18 дней назад

    How many pieces for one box

  • @VijayaKumar-px9vm
    @VijayaKumar-px9vm Месяц назад

    3: