அண்ணாவை அவர்கள் அலுவலகத்தில் சந்தித்தேன் .அவர் வீடியோவில் சொன்னது போலவே பால்கோவா மிகவும் தரமானதாகவும், சுவையாகவும் இருந்தது அவரது பழகும் தன்மையும் பிடித்திருந்தது.ஆதலால் அரியலூர் மாவட்டத்தில் டீலர் ஆக பெற்றுக்கொண்டேன் வாய்ப்புக்கு நன்றி...!
நிச்சயம் பண்ண முடியும். நீங்கள் தரும் கணக்கு சரியானதே. ஆனால் சராசரியாக 2,00,000/- 2,50,000 தேவைப்படும். ஒருமுறை முதலீடு செய்துவிட்டால் நிச்சயமாக சம்பாதிக்க முடியும் ! நிச்சயம் நான் முயன்றிடுவேன்🎉❤
1kg 190rs , 42kg 7980rs , இப்போ நாம அதிகமா சொஞ்சா மூளக்குரு பொருள் கம்மியா தானே ஆகும் So 1kg 190rs na 42kg ku maximum 4000rs to 4500rs அதிகம் பால்கோவாக்கு பால் சக்கரை அடுப்பு அவ்லே தானே நீங்க மக்களுக்கு நல்லது பன்னனும்னா அந்த பால்கோவா இப்படி தான் பன்னனும் ஒரு விடியோ போட்டாலே போதுமே டப்பா ஸ்டிக்கர் அவங்க வாங்கிக்க போராங்க... நீங்க பால்கோவா செய்பமுரை வீடியோ போட்டால் உங்க வன்டி ஒடாது... இத நக்கி பார்க ஒருத்தர் விழக்கம் சொல்ல ஒருத்தர்.....
எல்லாரும் ஒரே பக்குவத்தில் செய்ய இயலாது, அதுமட்டுமின்றி பால்கோவா செய்வது பற்றி நிறையா வீடியோ போட்டிருக்கிறார்கள், அதுமட்டுமில்லாமல் தயாரிப்பு என்பது அதிக முதலீடு தேவை... நான் அதிக முதலீடு போட இயலாத வாய்ப்பு தேடுபவர்களுக்கு ஒரு வாய்ப்பாக இதை போட்டிருக்கிறேன்...
Bro. Super idea. கணக்குவாத்தியார் போல. Stickers, container எல்லாம் நம்ம காசையை கொடுப்போம்.Super. அப்படியே செய்முறை Video போடுங்கள்.நாம் அவங்க Company namla sales pannalam. Good video.
Tamilnadu nearly 25% people have become diabetes, so no one is ready to take sweets. Expiry date not mentioned any where is this video as you said. 400 kg per day is not possible I believe.
அண்ணாவை அவர்கள் அலுவலகத்தில் சந்தித்தேன் .அவர் வீடியோவில் சொன்னது போலவே பால்கோவா மிகவும் தரமானதாகவும், சுவையாகவும் இருந்தது அவரது பழகும் தன்மையும் பிடித்திருந்தது.ஆதலால் அரியலூர் மாவட்டத்தில் டீலர் ஆக பெற்றுக்கொண்டேன்
வாய்ப்புக்கு நன்றி...!
Fraud
Yaru sir fraud Mr......@@SakthiGowtham-gd1ky
sir pls your no
கணக்கு போடுறது சுலபம்.. விக்கிறது கஷ்டம்
கடல் தாண்டி சென்றாலும், கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது அண்ணா...
Nokaplaa Nompu kumpadanumna kastanthan Thalaiva
Bro
Hi sar my THANJAVUR
ஒரு பெரிய அளவில் அன்னதானம் போன்று வழங்க விருப்பம் உள்ளவர்கள் இது போல் வாங்கலாம்
அப்படி அன்னதானம் செய்பவர்கள் வாங்கி கொண்டாள் மட்டுமே இது சாத்தியம்.😂😂😂
அண்ணா அருமை சொந்தத்தொழில் செய்வோர்களுக்கு ஒரு வாய்ப்பு ஆகத்தான் நான் பார்க்கின்றேன்😊
அருமையான விளக்கம்
Srivilliputhur Palkova arumaiya irukum..
Srivilliputhur palkova satukittey irukalam..
Ivar solvathupol Srivilliputhur palkova valuvalu yendrellam irukathu, thigattavum seiyyathu. ... Unga business kaha oru oorin adaiyalamaga thigalum ondrai kochchaipadutha vendam....
Sir, neengale box LA pack panni, sticker otti tharalame? appadi thandhal engaluku evlo kidaikum? Pls reply.
ஒருத்தங்களை ஏமாத்தனும்னா அவங்க பேராசையை தூண்டி விடனும்...😂😂😂
நிச்சயம் பண்ண முடியும். நீங்கள் தரும் கணக்கு சரியானதே. ஆனால்
சராசரியாக
2,00,000/- 2,50,000 தேவைப்படும்.
ஒருமுறை முதலீடு செய்துவிட்டால் நிச்சயமாக சம்பாதிக்க முடியும் !
நிச்சயம் நான் முயன்றிடுவேன்🎉❤
1kg 190rs , 42kg 7980rs , இப்போ நாம அதிகமா சொஞ்சா மூளக்குரு பொருள் கம்மியா தானே ஆகும் So 1kg 190rs na 42kg ku maximum 4000rs to 4500rs அதிகம் பால்கோவாக்கு பால் சக்கரை அடுப்பு அவ்லே தானே
நீங்க மக்களுக்கு நல்லது பன்னனும்னா அந்த பால்கோவா இப்படி தான் பன்னனும் ஒரு விடியோ போட்டாலே போதுமே டப்பா ஸ்டிக்கர் அவங்க வாங்கிக்க போராங்க...
நீங்க பால்கோவா செய்பமுரை வீடியோ போட்டால் உங்க வன்டி ஒடாது...
இத நக்கி பார்க ஒருத்தர் விழக்கம் சொல்ல ஒருத்தர்.....
எல்லாரும் ஒரே பக்குவத்தில் செய்ய இயலாது, அதுமட்டுமின்றி பால்கோவா செய்வது பற்றி நிறையா வீடியோ போட்டிருக்கிறார்கள், அதுமட்டுமில்லாமல் தயாரிப்பு என்பது அதிக முதலீடு தேவை... நான் அதிக முதலீடு போட இயலாத வாய்ப்பு தேடுபவர்களுக்கு ஒரு வாய்ப்பாக இதை போட்டிருக்கிறேன்...
பால்கோவா கடைக்காரர் நமக்கு அல்வா கொடுக்கிறார்
😂
😂😂😂
நேரில் வாருங்கள் வேண்டும் என்றால் அதையும் வாங்கி தருகிறேன்
விக்கலாம். வாங்கி திங்கணும்ல😂😂😂😂😂
இது எவ்வளவு நாட்கள் கெட்டு போகாமல் இருக்கும் ?
தயாரிக்கும் இடம் தயாரிப்பு முறை ஆகியவை வீடியோவில் காட்டவில்லை ஏன்?
Super bro from Bangalore
Arumai ❤
Super 👍
Thanks sir i will cotact very soon/jamal thanjavur
Sir srivilliputtur palkova va kurai sollaadheenga. .
Avangalodadhu vera preparation ungalodadhu vera preparation sir. Avlo dha...
Bro. Super idea. கணக்குவாத்தியார் போல.
Stickers, container எல்லாம் நம்ம காசையை கொடுப்போம்.Super.
அப்படியே செய்முறை Video போடுங்கள்.நாம் அவங்க Company namla sales pannalam.
Good video.
ஒரு நாளைக்கு 800 முதல் 1400/- வரை இலாபம் கிடைக்கும்.
ஒரு மாதத்திற்கு
800X26 நாட்களுக்கு
20,800/-
1400 வீதம் 26 நாட்களுக்கு
36,400/- கிடைக்கும் இலாபம்.
Expiry Days Details please
In Bangalore retail price 1 kg is 240, as per your calculation 1 kg cost is 400
Ellam ok bro.. Thinam 100 pees pogthu.. Kanaku eshiya potalam.
பேக்கிங் சோடா சேர்க்கறிங்களா?
They did not the phone call. Then when should we start?
Oru nalaiku 200 box sale aagumnu endha carenty eruku 😅
வாய்ப்பு இல்ல
un seat la fevicol potnu ore edathila utkandha agadhu, poyi sale pannanum
நேரில் வாருங்கள் தினமும் 500 பாக்ஸ் கடைகளுக்கு போடுவதை நேரடியாக பார்த்து செல்லலாம்....
காசா பணமா 1000 நு சொல்லுங்க
@@VIKA-gw1ou correct
எத்தனை நாள் இது ஃபிரஷ்ஷா இருக்கும்
பால்கோவா நீ சொல்ற பிளான் நல்லாதான் இருக்கு ஆனா காம்பினேஷன் ஓவர் நீங்க சொல்ற அளவுக்கு சம்பாதிக்கிறது எல்லாம் கனவுல கூட நடக்காது
படிப்பு IAS IPS வேணும்
நான் 1, 90000 சம்பாதித்து இருக்கேன்
On how many days ?
20x34. Total 680 thane eppadi 6800 achi
மாகாத்மா காந்தி ஊரக வேலைக்கு போயிரலாம்
விளம்பரம் செய்வதற்கு முன் போன் செய்தால் எடுங்கள்
Antha bussinss neengale seyyalam unga family frinds yaarum seyyavillaya.
Yaarum panna varalanu than nammala koopiduraru...
Super bro 🎉🎉
date of expiry?
2 year😊
ஏண்டா நீயே இந்த bussiness பன்னா வருஷம் 15,000,00 rs வருமானம்
நீ பண்ண மாட்ட எங்களுக்கு idea தருவே.....
Why utube ??????
Super bro
@@vinayagam4491 thank you
Shelf life? Itni pathi sollava ilai?
Naanum etho perusa solla poraga nu nenaichen 😂😂 ithula perusa onnum illa
சோல்ரது சரி வாங்கி சப்டுரது யார்
மூஞ்சி எல்லாம் பாக்குற மாதிரிய இருக்கு. கேமராவை பக்கத்துல காட்டாதீங்க பயமா இருக்கு..
வாயில பேசலாம்
.. விற்பது கஷ்டம்
Whay sweat is this.which language is this
எல்லாம் 1பில்லியன் வியூஸ் ரீச் பண்ணதன்
வருமான வரி செலுத்துபவரா நீங்கள் ஏன் இப்படி
Sathuranga vettai 2 ithuthana
Directa vaanga bro therinthu kollalam?
மாசம் 60320 ரூபாய் தான் வரும்
Phone eduka matranga
Sir date experiy
@@kathiravan4792 full details video la irukkum
Tamilnadu nearly 25% people have become diabetes, so no one is ready to take sweets.
Expiry date not mentioned any where is this video as you said.
400 kg per day is not possible I believe.
White :10 days
Brown:15 days
அள்ளிவுட்டான் கம்பனி 😂
Expire date
2 year
என்னென்ன
கம்பி கட்டர. கதை
உடரான் பாருங்கள்
பால்கோவாவுக்கு செல்ஃப் லைஃப் எத்தனை நாள் என்று சொல்லவே இல்ல முதலில் அதை சொல்லுங்கள்🙏
2 year
Raheem ennakku venum🎉
Nice
சும்மா அடிச்சி விடுங்கையா
இந்த எல்லாம் ஏமாந்து வேலை
Unga. Phone. Nomper. Godinga. Sir. Pels
Video la irukkum
எந்த ஒரு தொழில் கங்கு
உண்மை கடிண
உழைப்பு தரம்
நேர்மை
ஜெயிக்கலாம்
மளி
Pogasa lusgala poutan alinthu pohattum
Die full😂
Fake fake fake
Enna fake Mr?
Expire date
2 year