Rs. 2000/- முதலீட்டில் என்ன தொழில் செய்யலாம்? செய்ய முடியுமா? how to start business with Rs.2000 ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • Rs. 2000/- முதலீட்டில் என்ன தொழில் செய்யலாம்? செய்ய முடியுமா? how to start business with Rs.2000 ?
    மகளிர் வீட்டுலே இருந்தே தொழில் தொடங்கலாம் - மூலிகை நாப்கின் தயாரிப்பு மற்றும் பிசினஸ் !
    • மூலிகை நாப்கின் தயாரிப...
    வீட்டுலே இருந்து எப்படி தையல் தொழில் செய்து சம்பாதிப்பது ?
    • Business Tips - வீட்டு...
    வீட்டுலே இருந்து saree business செய்யலாமா ? பெண் தொழில்முனைவோர்களுக்கு இந்த பதிவு !!
    • வீட்டுலே இருந்து saree...
    --------------------------------------------------
    Repacking videos
    • Repacking Business #2...
    • Repacking Business - B...
    ------------------------------------------
    Business Tips - Playlist
    bit.ly/3peGjI7
    ===============================
    viyabarampannalam youtube channel
    bit.ly/3f6fYDN
    -------------------------------------------------
    Businesspannalam Telegram Group
    t.me/businessp...
    BusinessPannalam facebook group
    bit.ly/2IQgpGp
    Businesspannalam Facebook page
    #smallinvestment #howtostartbusiness #businesspannalam

Комментарии • 66

  • @letsobservenature9402
    @letsobservenature9402 Год назад +7

    நல்ல தகவல்.
    தன்னம்பிக்கையை ஏற்படுத்துகிறது உங்கள் பதிவு. ❤

  • @dhandapaniperiyasamy6323
    @dhandapaniperiyasamy6323 Месяц назад

    மிகவும் புரியும்படி நல்ல தகவல்களை சொன்னதுக்கு மிக்க நன்றி.

  • @arunarunkumar1669
    @arunarunkumar1669 Год назад +2

    My name is Arunkumar
    Karur - kuliththalai
    சார் எங்ககிட்ட 2 லேக் பணம் இருக்கு சார்.
    அந்த 2 லாக்ல வச்சு எந்த பிசினஸ் பண்ணலாம் அது ஒரு ஐடியா சொல்லுங்க சார்.
    ரீ பேக்கிங் சொன்னீங்களா அது செய்யலாமா இல்ல வேற ஏதாவது ஐடியா பண்ணி பிசினஸ் பண்ணலாமா சார். நான் வந்து டிப்ளமோ மெக்கானிக் சார் தம்பி வந்து டிப்ளமோ மெக்கானிக் சார் நானும் மெஷின் ஆபரேட்டர் .
    கரூர் குளித்தலை வில்லேஜ்.
    நல்ல ஒரு நியூ பிசினஸா சொல்லுங்க சார் .
    நன்றி

  • @kmdashraf12399
    @kmdashraf12399 Год назад +1

    சார் வணக்கம் நாங்க வேலூரில் இருந்து பேசுறோம் வேலூரில் எந்த இடத்தில் மீட்டிங் நடைபெறுகிறது நன்றி

  • @karthikrajapandiyan5598
    @karthikrajapandiyan5598 2 года назад +1

    சார் கோவையில் இட்லி தோசை மாவு எடுத்து மளிகைகடைக்கு டெலிவரி செய்து வருகிறேன் 10000 முதலீட்டில் வேறெதுவும் தொழில் தொடங்கலாமா என்ன செய்வது என்ன பிராடக்ட் எடுப்பது ஐடியா கூறுங்கள் 🙏

  • @lakshmiashok2389
    @lakshmiashok2389 2 года назад +3

    Sir indru dhan ungal channel subscribe panen. Very useful information sir. And then hand made soap products and napkins resale pannalamnnu irukken. Company Details sollunga sir.

  • @avcollectionskoramuslin1344
    @avcollectionskoramuslin1344 2 года назад +1

    First view sir
    Av collections from Chennai

  • @Kidscorner195
    @Kidscorner195 Год назад +3

    Sir coimbatore la naan our housewife ennaku business idea sollunga....

  • @dharsanr3176
    @dharsanr3176 9 месяцев назад +1

    அருமை

  • @savithrykumar3837
    @savithrykumar3837 2 года назад +6

    Good & confidence speach sir thanks 👍

  • @muthumithran0017
    @muthumithran0017 5 месяцев назад

    Sir, Naa Trichy la iruken.but business panalamnu oru idea.apathan unka video pathen.enaku karpuram, nature computer samrani, panja kavia vilaku idhu panalamnu oru aarvam.bit enaku adha pathi ethuvum theriyadhu.idhu nalla business saa.enaku onnum theriyala.i,m women.naa Village person.. invesment 3000 dha iruku.plz reply sir.

  • @yourtube2335
    @yourtube2335 2 года назад +2

    Sir good idea

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 2 года назад +1

    Thanks a lot sir

  • @sathiyamoorthim8329
    @sathiyamoorthim8329 2 года назад +1

    Hello Sir, Garlic business and its contact eruntha unga vedio la sollunga sir.. roamba useful ah erukum.
    Thank you Sir..

    • @BusinessPannalam
      @BusinessPannalam  2 года назад +1

      அவசியம் பதிவு செய்கிறோம் :) நன்றி :)

    • @sathiyamoorthim8329
      @sathiyamoorthim8329 2 года назад

      @@BusinessPannalam Roamba past reply pantringa sir thank u so much. Great.

    • @sathiyamoorthim8329
      @sathiyamoorthim8329 2 года назад

      Oru small request Biofloc method la fish farm vaikaranga atha pathina vedio and contact podunga sir .. thank u so much once again 👌

  • @valarmathi9742
    @valarmathi9742 10 месяцев назад +1

    நன்றி சிரு வியாபாரம் செய்கிறேன் hairஆயில் பினாயில் கருவாடு வியாபாரம் செய்கிறேன் நன்றாக விர்பனையாகிரது எடுத்து லேபில் ஒட்ட என்ன செய்யனும் அனுமதி வாங்கணுமா

  • @jessydear8992
    @jessydear8992 6 месяцев назад

    சுருக்கமாக சொல்லியிருந்தா நல்லாயிருக்கும்

  • @virginiacelenepinkcelene380
    @virginiacelenepinkcelene380 2 года назад

    Very good Explain 👍Tq

  • @govindhasamy7087
    @govindhasamy7087 Год назад

    சார்.வணக்கம்.முதலிடு.இருக்கு.என்ன.தொழில்.செயலாம்.

  • @krishnandon4953
    @krishnandon4953 Месяц назад

    10 lack iruk ana ennn. Business pana sir sulll nalla profit var mare sir🙏🙏🙏🙏

  • @saravanakumar8435
    @saravanakumar8435 2 года назад +2

    Sir Nan 1000 rubhai muthaleetil yenna tholil pannalam ketirunthen.aana reply pannale

  • @jansisuresh2262
    @jansisuresh2262 2 года назад

    Sir na epavum unga videos pakran eyarkai sarnthu thozil seyanum. Manathuku satisfaction kodukra madri erukanum. Na chennai la tha erukan. Na oru home maker. Business start pananum. First step a manufacturing la erangalama ilai neenga entha videos la sona madri na sila porutkal vangi test panirukan atha start panalama.

    • @BusinessPannalam
      @BusinessPannalam  2 года назад

      ஆமாம் முதலில் வாங்கி விற்கவும் . கொஞ்சம் பிசினஸ் நல்ல நடக்கும் போது நாம் தயாரிப்பு தொழிலில் இறங்கலாம் !
      முழுமையாக வீடியோ பார்க்கவும் - Watch video
      என்ன பிசினஸ் செய்யலாம் ? எப்படி விற்பனை செய்வது ?
      ruclips.net/video/klovYbU90aQ/видео.html
      video - 2
      ruclips.net/video/8X_TpFR-xtI/видео.html
      Repacking பிசினஸ் எப்படி செய்வது ? - how to start repacking business? - Business tips
      ruclips.net/video/ZhKx3m3vcmM/видео.html

    • @jansisuresh2262
      @jansisuresh2262 2 года назад

      Manamarnda nandrigal sir . Oru thalevu matum vendum apdi vangi pandratha atha name la panalama ila own brand create pananuma

    • @VillagePaiyan7
      @VillagePaiyan7 2 года назад

      கொல்லி மலை organic products available

    • @royalchennainuts4447
      @royalchennainuts4447 2 года назад

      @ Jansi mam, hearty congratulations for your wonderful thought in business 👍💐...

    • @jansisuresh2262
      @jansisuresh2262 2 года назад

      Thank you so much

  • @kitchenamma
    @kitchenamma 7 месяцев назад

    Thankyou sir

  • @veralevel6158
    @veralevel6158 Год назад

    Na village sidela eruka yena business panurathune therila sir 1laks handla eruku, but resellingla yenamari product panurathu

  • @perumalv6031
    @perumalv6031 Год назад +1

    Iyarkkai soup stall vekkallannu irukka adha pannalama sir

    • @gunaseelan2305
      @gunaseelan2305 8 месяцев назад

      Pannunga sir, morning evening la walking povangala nga vainga nalla odum all the best

  • @marypushpa7112
    @marypushpa7112 2 года назад +1

    சார்.நான் பெங்களூரில் உள்ளேன்

  • @malarselvi9456
    @malarselvi9456 2 года назад

    Thanks

  • @anwarsambu960
    @anwarsambu960 2 года назад +1

    Sir enkitta 75000 iruku adhula enna bussiness pannalaam and kadai iruku normal oor

    • @BusinessPannalam
      @BusinessPannalam  2 года назад

      பதில் இங்கே சொல்லி இருக்கேன் வீடியோ பாருங்க :)
      Rs. 75000 கொண்டு என்ன பிசினஸ் செய்யலாம் ? Product என்ன வைப்பது ? எப்படி தேடுவது ?
      ruclips.net/video/N1JR3F5RTGg/видео.html

  • @Arul-ps5dz
    @Arul-ps5dz 5 месяцев назад

    Super sir🙏🙏🙏🙏🙏

  • @karits5197
    @karits5197 2 года назад

    Ayya sports shop nadtha guide pannunga .

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts 2 года назад +1

    Dear sir, thank you for good information. I want to know details of how to create own app for free? Own app create for free .plz tell about it.

    • @BusinessPannalam
      @BusinessPannalam  2 года назад

      Not possible ! free app என்று தனியாக எதுவும் கிடைக்காது . காரணம் Server மூலம் தான் அது வேலை செய்ய வேண்டி உள்ளது !! Google play store லே நீங்கள் பதிவு செய்யவே Rs.2500/- செலுத்த வேண்டும் !

  • @veeraragu2663
    @veeraragu2663 11 месяцев назад

    Sir next business meet enga eppo sir

  • @ulaganathana1580
    @ulaganathana1580 2 года назад

    Godblessyou

  • @raneshk6403
    @raneshk6403 2 года назад

    Sir,next business meet in chennai when sir

  • @malikashivam6634
    @malikashivam6634 2 года назад

    Sir neenga recomand panra tholil seyalam. For woman.

    • @BusinessPannalam
      @BusinessPannalam  2 года назад

      முழுமையாக வீடியோ பார்க்கவும் - Watch video
      என்ன பிசினஸ் செய்யலாம் ? எப்படி விற்பனை செய்வது ?
      ruclips.net/video/klovYbU90aQ/видео.html
      video - 2
      ruclips.net/video/8X_TpFR-xtI/видео.html
      Repacking பிசினஸ் எப்படி செய்வது ? - how to start repacking business? - Business tips
      ruclips.net/video/ZhKx3m3vcmM/видео.html
      மகளிர் வீட்டுலே இருந்தே தொழில் தொடங்கலாம் - மூலிகை நாப்கின் தயாரிப்பு மற்றும் பிசினஸ் !
      ruclips.net/video/2qlfaCCkrfo/видео.html

  • @velanmedia4527
    @velanmedia4527 Год назад +8

    சுருக்கமா பதில் சொல்லுங்க போறடிக்குது

  • @s.selvarajsl2273
    @s.selvarajsl2273 2 года назад +1

    Thiruvannamalai

  • @ravichandrancr8866
    @ravichandrancr8866 2 года назад

    Super sir my hand 1lac ready what business idea sale idea

    • @BusinessPannalam
      @BusinessPannalam  2 года назад

      Rs. 75000 கொண்டு என்ன பிசினஸ் செய்யலாம் ? Product என்ன வைப்பது ? எப்படி தேடுவது ?
      ruclips.net/video/N1JR3F5RTGg/видео.html

  • @KingKhan-zm9dz
    @KingKhan-zm9dz Год назад

    ஹாய் சார்

  • @mrbasith10
    @mrbasith10 Год назад

    Super info sir

  • @RAVI-vb1tx
    @RAVI-vb1tx Год назад

    Hi

  • @rajivgandhi8205
    @rajivgandhi8205 2 года назад

    Distributor nnu sollunga

    • @BusinessPannalam
      @BusinessPannalam  2 года назад

      கேள்வி சரியாக கேளுங்க !

  • @RamarP-lv9wx
    @RamarP-lv9wx 2 месяца назад

    Sir 10000 rs erkku

  • @uthayakumar3434
    @uthayakumar3434 2 года назад

    Super star😎

  • @vijikumar4476
    @vijikumar4476 4 месяца назад

    Too talkative, confusing

  • @palanivel305
    @palanivel305 11 дней назад

    கிராம பகுதி

  • @user-ey3mq5wu7e
    @user-ey3mq5wu7e 5 месяцев назад

    Sir ❤️🎉🎉🎉
    உங்களுடைய பல பதிவுகளை பார்த்து இருக்கிறேன் .
    தன்னம்பிக்கை 💪💪 உறுதி
    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்..
    Sir ❤️
    ₹:50,000/ முதலீட்டில் ஒரு வியாபாரம் செய்ய ஒரு யோசனை சொல்லுங்கள்..
    என்னுடைய இருப்பிடம் பெங்களூரு.

  • @BSudha-cq5pn
    @BSudha-cq5pn Год назад

    Thank you sir

  • @kovaisingam7340
    @kovaisingam7340 Год назад

    Thank you so much sir