இவ்வளவு தெளிவாக விளக்கிய ஒரு விவசாயியை பார்த்தது இல்லை. நானும் இன்னும் சில நாட்களில் பட்டுப்புழு உற்பத்திக்கான முயற்சிகளை செய்ய இருக்கிறேன். அருமையான நேர்காணலை நடத்திய அய்யாவுக்கு நன்றி.
@@warrio617 Hello Madam, Where is your location.. Please look for state's sericulture department office where you can find field officers. They will help you. Thank you.
திரு சரவணன் அவர்கள் மிகத் தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார். தங்கு தடையின்றி அவரது விளக்கமே அவரது அனுபவத்தை கூறுகின்றது. இந்த தொழில் துவங்க நான் ஆர்வமுடன் உள்ளேன். திரு சரவணன் அவர்களை நேரில் சந்திக்க வாய்ப்பு உண்டா?
அவருடைய மொபைல் எண் வீடியோ கீழே உள்ளது தொடர்ப்பு கொண்டு கேட்டு பாருங்கள்,அரசு பட்டு வளர்ச்சி துறை அலுவலகங்களும் புதிதாக பட்டு வளர்ப்பில் ஈடுபட விரும்புவார்க்கு அனைத்து வகையான பயிற்சியும் இலவசமாக தருகின்றனர்.
It is very gud informative interaction.. Sir your intention is super.. you said all the information clearly Mr.saravanan thanks for your valuable guidance..
ஐயா சரவணன் அவர்கள் தெளிவான விளக்கம். பட்டுப்பூச்சி பற்றி தமிழ்நாட்டில் இதுவரை இவ்வளவு தெளிவாக எந்த விவசாயியும் சொல்லவில்லை. நன்றி. வாழ்த்துக்கள் .அவர் சேவை தொடரட்டும். சரவணன் ஐயா எந்த ஊரு எந்த மாவட்டம் என்பதை சொல்லவில்லை. சொன்னால் நன்றாக இருக்கும்.நன்றி வணக்கம்.
What a question and answer session...! Great personz you all... We respect you...🙏 And a big thanks. Skip panna chance eh kudukalanga sir. Never bored. Great...
Very useful to us especially that water spraying techniques, i think no one should explain this about in any other videos...!!! Thank you for your effort ❤.. But one think you missed?? Investment of his shed... I mean particularly his shed ...!!! Because fogger ,heater and then about racks etc .... For the clear view....!!! Its just a suggestion...!!!
Yes we missed the cost of shed and equipments, But had a plan for part 2 about investment, subsidy options will cover in tat video, Thanks for pointing things we always ❤️ and welcome suggestions it helps us to improve further. Reach us via whatsapp group for suggestions on subjects topics we will try to cover them.Thanks
நன்றி bro 🙂 இது போன்ற நல்ல comment எங்களை உற்சாகபடுத்தும்🙂 உங்கள் நண்பர்களிடமும் இந்த பட்டு புழு வளர்ப்பு வீடியோவை பகிர்ந்துகொள்ளுங்கள் அவர்களும் பயன் பெறுவர் 🙂
Hello sir very much informative for us but we need the demonstration on how to feed them to get the exact method to have a good harvest and why they dont spin all and we just take them out and throw ,thanks if you reply.bro
Some farmers are telling that In one acre land we can cultivate and harvest 100 eggs. But in this video sir has mentioned that he is harvesting 250 eggs in one acre in 45 days.. pls can somebody explain this ?
It's about maintaining & harvesting cycle or batch each month,if you want to harvest for 250 eggs in a month in one batch you can't make feed for the next batch,if it's 100 eggs each batch you can harvest for the next batch
பட்டுப்புழு சுரப்பி பற்றி விவரமாக சொல்லுங்க ஐயா🥺🙏 எனக்கு seminar பாடம் நடத்த கல்லூரியில் சொன்னாங்க... எனக்கு பட்டுப்புழு சுரப்பி பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் ஜயா.. நாளை நான் கல்லூரியில் பாடம் நடத்த வேண்டும் 🥺
Hi can you please upload a video regarding the market..like Dharmapuri or Ramnager..so we can get a clear picture that how the farmers selling the cocoons to the reelars....Thank you...
agritech.tnau.ac.in/ta/sericulture/seri_contacts_ta.html 9 ஆவது மாவட்டம் பாருங்க, அருகில் உள்ள kvk, agri அலுவலகம் ல கேட்ட பக்கத்துல இருக்க பட்டு அலுவலர் நம்பர் கிடைக்க வாய்ப்பு இருக்கு
மேலேயே போட்டுட்டு போலாம் bro, கடைசி வாரம்(பட்டு புழு கூடு கட்டிய பிறகு) தான் பழைய மல்பெரி குச்சி எடுப்பாங்க bro, அதுவரைக்கும் பழசு மேலேயே தான் அடுக்குவங்க
முறையான பயிற்சி பெற்ற பின் தான் இந்த தொழிலை தொடங்க வேண்டும் , பட்டு வளர்ச்சி துறை free training தராங்க,கட்டாயம் அந்த பயிற்சி பெறவேண்டும். அவருடைய போன் எண் உள்ளது அவரிடம் கேளுங்கள் whatsapp group ல் நிறைய பேர் கேட்டால் batch training organize பண்ணலாம்.
Bro பக்கத்துல இருக்க அரசு பட்டு வளர்ச்சி துறை அலுவலகத்தில்(description la district wise contact) கேளுங்க bro, training batch எப்போதுனு சொல்லுவாங்க, அடுத்த வீடியோவில் அதைபற்றி சொல்கிறோம் bro🙂
What it means? Ever done silk farming? Have you ever visited personally to enquire how it's done?Have you enquired the market rate in silk society for cocoon? Do you know the difference between revenue and profit?
Join Grama Vivasayi Whatsapp group here,கிராம விவசாயி whatsapp குரூப் இணைய chat.whatsapp.com/ITcKCqaiU4iLhIT9kTUN8B
Free
சிறப்பான விளக்கம் தம்பி வாழ்த்துக்கள் தங்களது விளக்கம் எம்மையும் பட்டு உற்பத்தி செய்ய ஊக்கம் அளிக்கிறது வாழ்த்துக்கள்
Nice👍
பட்டு பூச்சி வளர்ப்பு பற்றி இவ்வளவு விளக்கமாக யாரும் இதுவரை யாரும் கூறவில்லை ஒளிவு மறைவு இன்றி உண்மையை மட்டுமே கூறிய பட்டு விவசாயி இவர் மட்டும் தான்.
நன்றி 🙂
@@GramaVivasayi இது போன்ற நல்ல மனிதரை காட்டியமைக்கு நன்றி
@@rvp3709 நன்றி 🙂
What place this is?
இது வரை பட்டுவளர்ச்சி சமந்தப்பட்ட விளம்பரம் நான் பார்த்ததில் நல்ல விளக்கம் தந்த ஐயா சரவணன் அவர்களுக்கு ரொம்ப.... ரொம்ப
நன்றி 🙏🙏🙏🙏🙏
உங்கள் நண்பர்களிடம் வீடியோவை பகிர்ந்துகொள்ளுங்கள் நன்றி 🙂
@@GramaVivasayi பட்டு தொழில் செய்பவர்களின் வாட்சப் குரூப்பில் இனைய உதவி செய்யவும்
@@jahabarshaik2617 சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள். மிகவும் பயனுள்ள தகவல்
இவ்வளவு தெளிவாக விளக்கிய ஒரு விவசாயியை பார்த்தது இல்லை.
நானும் இன்னும் சில நாட்களில் பட்டுப்புழு உற்பத்திக்கான முயற்சிகளை செய்ய இருக்கிறேன்.
அருமையான நேர்காணலை நடத்திய அய்யாவுக்கு நன்றி.
நன்றி 🙂
Sir do u know any farmer and how they produce silk from silkworm? I wld like to take my daughter to show her .. I want her to see step by step process
@@warrio617 Hello Madam,
Where is your location..
Please look for state's sericulture department office where you can find field officers. They will help you.
Thank you.
Mam check with local sericulture office or near by agric office they may have the details of sericulture farmer, Thanks
நன்றி சரவணன் சார். தெளிவான விளக்கம் கூறினீர்கள். கேள்வி கேட்பவரும் தோண்டி துருவி கேட்டார். நன்றி.
When farmers are happy... The whole nation is happy
சரவணன் சார் மிகத் தெளிவாக விளக்கமாகக் கூறினீர்கள். நன்றி.
அ முதல் ஃ வரை அனைத்தும் தெளிவாக கூறிவிட்டார். அருமை
நன்றி 🙂
9884365144 u number send me sir
சிறப்பான விளக்கம் ..அருமையான வீடியோ பதிவு ..அட்மிண்கு நன்றி
நன்றி 🙏
அருமை.. மாப்ள.நானும் முயற்சியில்..இயக்குவேன்..உன் வழிமுறையில்.. மகிழ்ச்சி
வாழ்த்துக்கள்
நன்றி 🙂
Clear cut information, if any farmer seeing this video he will definitely do sericulture... Hats off Saravanan sir.... 🙏🙏
நன்றி 🙂 Kindly share the information so it reach small/marginal farmers 🙏
@@GramaVivasayi hi bro 2 mould mudincha biragu etha na murai leaf kudukkanum
ஐயா சரவணன் அவர்களுக்கும் வலையொளியில் பதிவு செய்த கிராம விவசாயி சேனல்க்கும் நன்றி வாழ்த்துகள்
நன்றி 🙂
நல்ல கேள்வி தெளிவான விளக்கம் நேரம் போனது தெரியல வாழ்த்துக்கள் இருவருக்கும்
Arumaiyana kelvikal yangal yalla santhegathirkkum yatra pathilkal
Kelvikal arumai matrum anupavamanathaga irukkirathu
Nadri
The best illustration and clear information among the vdeos i have seen so far
Yup all credits to Thiru saravanan for helping us to make such a clear video about silk farming 🙂
அண்ணா மிக அருமையான விளக்கம்... 🎉❤
வாழ்க வளமுடன்
திரு சரவணன் அவர்கள் மிகத் தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார். தங்கு தடையின்றி அவரது விளக்கமே அவரது அனுபவத்தை கூறுகின்றது. இந்த தொழில் துவங்க நான் ஆர்வமுடன் உள்ளேன். திரு சரவணன் அவர்களை நேரில் சந்திக்க வாய்ப்பு உண்டா?
அவருடைய மொபைல் எண் வீடியோ கீழே உள்ளது தொடர்ப்பு கொண்டு கேட்டு பாருங்கள்,அரசு பட்டு வளர்ச்சி துறை அலுவலகங்களும் புதிதாக பட்டு வளர்ப்பில் ஈடுபட விரும்புவார்க்கு அனைத்து வகையான பயிற்சியும் இலவசமாக தருகின்றனர்.
மிக்க நன்றி நண்பரே
மிக்க நன்றி ஐயா சரியான விளக்கம்
நன்றி
na parthaa video laye.... Ithu than full expo vae😍😍 super thkzz admin..
நன்றி bro🙂🙂
This is very clear and best illustration about sericulture among I have seen so far
Thanks bro credits to Thiru. Saravanan🙂
It is very gud informative interaction..
Sir your intention is super.. you said all the information clearly
Mr.saravanan thanks for your valuable guidance..
சிறப்பான விளக்கம்.. சரவணன் அவர்களே.. உங்கள் தொழில் மேலும் சிறப்பாக மேம்படுவதற்கு வாழ்த்துக்கள்..🤝
நன்றி 🙂
ஐயா சரவணன் அவர்கள் தெளிவான விளக்கம். பட்டுப்பூச்சி பற்றி தமிழ்நாட்டில் இதுவரை இவ்வளவு தெளிவாக எந்த விவசாயியும் சொல்லவில்லை. நன்றி. வாழ்த்துக்கள் .அவர் சேவை தொடரட்டும். சரவணன் ஐயா எந்த ஊரு எந்த மாவட்டம் என்பதை சொல்லவில்லை. சொன்னால் நன்றாக இருக்கும்.நன்றி வணக்கம்.
திரு. சரவணன் தருமபுரி மாவட்டம் அவருடைய போன் எண் 9444348368 நன்றி 🙂
What a question and answer session...! Great personz you all... We respect you...🙏 And a big thanks. Skip panna chance eh kudukalanga sir. Never bored. Great...
Very nice details given ,thank you sir ,for channel also
all information explained clearly And simply thanks nanba
Your video is very useful for me... To go this..... Tq sir🙏🏻🙏🏻
இந்த செட் அமைக்க எவ்வளவு தொகை செலவாச்சு? இதை கேட்க மறந்திட்டிங்க தலைவரே..
அருமையான விளக்கம்
நன்றி 🙂
நன்றி சார் உங்கள் கருத்துக்கு
Great sir, i will meet you soon ☺
Very clear and informative video.. gud keep it up..
Thanks keep supporting, நன்றி நண்பரே🙂
Very useful to us especially that water spraying techniques, i think no one should explain this about in any other videos...!!! Thank you for your effort ❤.. But one think you missed?? Investment of his shed... I mean particularly his shed ...!!! Because fogger ,heater and then about racks etc .... For the clear view....!!! Its just a suggestion...!!!
Yes we missed the cost of shed and equipments, But had a plan for part 2 about investment, subsidy options will cover in tat video, Thanks for pointing things we always ❤️ and welcome suggestions it helps us to improve further. Reach us via whatsapp group for suggestions on subjects topics we will try to cover them.Thanks
Thank you very much...!!❤
Nandrigal pala🤗🤗👍👍
நன்றி அய்யா.
thank you for detailed information.. sir
Thanks!🙂
சகோ அனைத்து நேர்கானலின்போது விவசாயிகள் சந்தித்த பிரச்சனைகளை அவசியமாக பதிவுபன்னவும். இவர்கள்தான் உண்மையான அனுபவசாலிகள். நன்றி
நன்றி ராவண அடுத்த பதிவில் இருந்து அது தொடர்பான கேள்வி மற்றும் பதில்களை பதிவு செய்கிறோம்
@@GramaVivasayi ivara nerla meet panlam nu iruken sir, nanun intha pattu pulzhu start panlam nu iruken, ivara epdi contact panrathu
Description video kela avar number irukkum
அருமை ஐய்ய
Ayya muthalla sericulture farm uruvaakka evvalavu selavu aakum
Really Amazing!
Very useful information please s m thanks
அருமையான விளக்கம் ஐயா,
பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த பட்டுபூச்சி வளர்ப்பூ பெய்கிறார்களா
அருகில் உள்ள பட்டு வளர்ச்சி அலுவலகம் செல்லவும்
Thank u so much sir
Information good information
Thank u for your detail explanation about sericulture
Welcome bro 🙂
அருமை
நன்றி 🙂
Yellaa maavatangalilum edhu payir eeda mudiyumaa? Krisshnakiri selam erode ellam pasumaiyana maavattangal....enadhu kelvikku pathil kurubavarku enadhu munnadhana nandrikal
சரியான தட்பவெப்பம் அவசியம்,இல்லை என்றால் மல்பெர்ரி, பட்டு கூடு சரியான உற்பத்தி கிடைக்காது
பட்டுப்புழு வளர்ப்பில் எறும்பைகட்டுப்படுத்த என்ன செய்வது
I'm like video sir
Nan Partha video laye the best video intha video thanga
நன்றி bro 🙂 இது போன்ற நல்ல comment எங்களை உற்சாகபடுத்தும்🙂 உங்கள் நண்பர்களிடமும் இந்த பட்டு புழு வளர்ப்பு வீடியோவை பகிர்ந்துகொள்ளுங்கள் அவர்களும் பயன் பெறுவர் 🙂
Intha farmer mobile number veenum sir... Na ivarta tha class poganum
Plz mobile number tell sir
Sir Ivar pesanathu true ah nu ivarta class ponatha sir enaku theriyum..
Na new ah sericulture pannalam nu iruka sir..
@@sureshs5976 its in description bro
Hello sir very much informative for us but we need the demonstration on how to feed them to get the exact method to have a good harvest and why they dont spin all and we just take them out and throw ,thanks if you reply.bro
Feeding is simple as just by placing the branches you can see them we have shown it in background while explaining.
How much amount he spent for shed
Some farmers are telling that In one acre land we can cultivate and harvest 100 eggs. But in this video sir has mentioned that he is harvesting 250 eggs in one acre in 45 days.. pls can somebody explain this ?
It's about maintaining & harvesting cycle or batch each month,if you want to harvest for 250 eggs in a month in one batch you can't make feed for the next batch,if it's 100 eggs each batch you can harvest for the next batch
Super 👌
Thank you
Super sir🙏
Outer bleaching spray thevaiyaa?
Shed இருக்கும் இடத்திற்கு வெளியே பூச்சிகள் அதிகமா இருந்தால் வெளிப்புறம் செய்யலாம்
ஐயா வணக்கம் நான் இப்போது பட்டு வளர்ப்பு ஆரம்பித்து உள்ளேன். பட்டு பூச்சி மனையில் வெப்பநிலை எவ்வளவு இருக்க வேண்டும்? ஐயா.
பட்டுப்புழு சுரப்பி பற்றி விவரமாக சொல்லுங்க ஐயா🥺🙏 எனக்கு seminar பாடம் நடத்த கல்லூரியில் சொன்னாங்க... எனக்கு பட்டுப்புழு சுரப்பி பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் ஜயா.. நாளை நான் கல்லூரியில் பாடம் நடத்த வேண்டும் 🥺
Hi can you please upload a video regarding the market..like Dharmapuri or Ramnager..so we can get a clear picture that how the farmers selling the cocoons to the reelars....Thank you...
Sure will try to capture dharmapuri market once things get normal, Thanks
@@GramaVivasayi Thank you...
Iya nagai district la sericulture office illa iya .na enna step edukunum
agritech.tnau.ac.in/ta/sericulture/seri_contacts_ta.html 9 ஆவது மாவட்டம் பாருங்க, அருகில் உள்ள kvk, agri அலுவலகம் ல கேட்ட பக்கத்துல இருக்க பட்டு அலுவலர் நம்பர் கிடைக்க வாய்ப்பு இருக்கு
Iyya thenna thoppil mulberry valarkalama
நிழல் அதிகமாக இருந்தால் கடினம் பட்டு வளர்ச்சி field officer தொடர்பு கொள்ளவும்
Super
Thanks
Malai season la vayal la eppavume thanni irukura land ku suite aaguma plz sollunga
Entha oor bro?
@@GramaVivasayi tenkasi(Dt) -veeranam
ஈர பதம் அதிக இருந்தால் நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது அதற்கு தகுந்த வழி முறைகளை பின்பற்றவேண்டும்
50 to 100 😮muttai vekka entha alavukku shed podanum
Mulbery sedi pathi kojo detail a soluga
என்ன details?
V1 is a good mulberry variety. You can plant V1 seedlings
சார் தோட்டம் இல்லாதவங்க மல்பெரிச் செடியை விலைக்கு வாங்கி பட்டுப்புழு வளர்க்கலாமா?
மேடம் மல்பெரி விலைக்கு வாங்கி புழு வளர்க்க முடியாது நஷ்டம் ஏற்படும்
Lobours ethana peru vennum sir
வீடியோவை skip செய்யாமல் முழுவதும் பாருங்க நீங்க கேட்ட அதே கேள்வியை நாங்களும் கேட்டு இருக்கோம்🙂
தென்னை தோட்டத்தில் மல்பரி செடி வளர்க்க முடியுமா?
மரம் நிழல் அதிகமா இருந்தால் வளர்க்க இயலாது.என்ன இடைவெளி என தெரியாமல் பதில் கூறுவது கடினம்
28ku28feet
Hosur la mattum tan training place iruka??
ஆம், அருகில் உள்ள பட்டு வளர்ச்சி அலுவகம் தொடர்பு கொள்ளவும்
மல்பெரி செடி எங்கு கிடைக்கும்....
என்ன விலை...
நான்
திருச்சி மாவட்டம்....
Where can get in Tirunelveli district ?
Visit near by Tamilnadu sericulture dept office or ask any agri dept employee
We are also doing the same... but income is not that much... 2 acre will give 3L.. not 6L
What's your cocoon final weight per batch?
Share your number
Per month or year ?
@@arjunanm4452 asking us? check description its yearly
Thanjavur irukavanga enga sales pantrathu
City la irukavanga intha businss and pana mudiyatha bro
No bro not possible
இறுதியில் பட்டுப்புச்சிகளை என்ன செய்வார்கள்... அதைப்பற்றி நீங்கள் அவரிடம் கேட்க வில்லையையே.
பட்டு புழு வாழ்நாள் படம் போட்டு விளக்கி இருப்பார் பாருங்க அப்போ தான் புரியும்.
புழு வளர்ந்த பிறகு அதை நாம் எடுத்து கொடுக்க வேண்டுமா அல்லது அரசாங்கம் எடுத்துச் செல்லுமா??
புழு வளர்த்து கூடு கட்டும், அதை நாம் தான் விற்பனை செய்யவேண்டும் முழு வீடியோவை பாருங்க புரியும்
20 சென்ட் நிலம் உள்ளவர்கள் செய்ய முடியுமா?
முடியாது
Supper xesplsn
SUPR SIR
நன்றி 🙂
Antha field officer details enga irukum.. anyone tell me..
பட்டு பெறப்பட்டவுடன், அவற்றை யாரிடமும் விற்பது. எப்படி சந்தை படுத்துவது
வீடியோ முழுவதும் பாருங்கள்,skip செய்து பார்த்தால் இதுபோன்ற கேள்விகள் வரும்,
அரசு பட்டுகூடு விற்பனை மையத்தில்
@@GramaVivasayi நன்றி
எவ்வளவு இடத்தில் பட்டு பூழு வளர்க்கிக
வீடியோவில் பதில் உள்ளது முழுமையாக பாருங்கள்
இளம் புலு எங்கே வாங்கனும்
Old leaves la apoapom remove pananuma sir..illa melayae leaves potutu polama....
மேலேயே போட்டுட்டு போலாம் bro,
கடைசி வாரம்(பட்டு புழு கூடு கட்டிய பிறகு) தான் பழைய மல்பெரி குச்சி எடுப்பாங்க bro, அதுவரைக்கும் பழசு மேலேயே தான் அடுக்குவங்க
@@GramaVivasayi Oho ok bro... Thanks you for the reply
@@dheenathiyagu4350 வீடியோ நல்ல இருந்த friends கூட share பண்ணுங்க doubts இருந்த comment பண்ணுங்க bro🙂🙂
மல்பரி நாட்டு எங்கு கிடைக்கும்
Posuku posukunu atha kaila edukuringale orumaari illiyaa😰
ஒன்னும் ஆகாது பழகிடும் 🙂
Sir chennai la pana chance iruka
Suitable climate,humidity venum bro
Sir pudhusa seiya nenaikkuravanga idha seiyalama naanga appadi seiyanumunu ungata extra training ketta solli tharuvingala
முறையான பயிற்சி பெற்ற பின் தான் இந்த தொழிலை தொடங்க வேண்டும் , பட்டு வளர்ச்சி துறை free training தராங்க,கட்டாயம் அந்த பயிற்சி பெறவேண்டும்.
அவருடைய போன் எண் உள்ளது அவரிடம் கேளுங்கள்
whatsapp group ல் நிறைய பேர் கேட்டால் batch training organize பண்ணலாம்.
@@GramaVivasayi thanks for ur rly sir
@@GramaVivasayi whatsApp group number pls
chat.whatsapp.com/ITcKCqaiU4iLhIT9kTUN8B Welcome🙂
@@GramaVivasayi பட்டு வளர்ப்பவர்களின் குருப்பில் இந்தநம்பரை இனைக்கவும் +96560486031
Place
Lockdown period la ella vivasayam sartha tholil nustom achu ...ith pattu poochui valarbu Eppadi irukuu... government side la kolmuthal pandrangala
கொள்முதல் ரேட் குறைந்துவிட்டது
பன்றிவளர்ப்பு வீடியோ போடுங்க
பன்றி வளர்ப்பு வீடியோ போட்டு இருக்கோம் bro , channel la check pannunga
Government training details bro
Bro பக்கத்துல இருக்க அரசு பட்டு வளர்ச்சி துறை அலுவலகத்தில்(description la district wise contact) கேளுங்க bro, training batch எப்போதுனு சொல்லுவாங்க, அடுத்த வீடியோவில் அதைபற்றி சொல்கிறோம் bro🙂
ஐயா இந்த தொழில் அரபிக்க எவ்வளவு முதலீடு தேவைபடும்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
If any one has nursery mulberry plants for sale in Tamilnadu please let me know....
2acre 10 crores profit
What it means? Ever done silk farming? Have you ever visited personally to enquire how it's done?Have you enquired the market rate in silk society for cocoon? Do you know the difference between revenue and profit?
No no...
100 crore profit. You missed a zero.
Moreover, You must be earning 1000 crore per month.
Keep it up.
sarvananan sir mobile no.
Super
Super
Super