முற்றிலும் மிகைப்படுத்தி கூறப்படும் தொழில் இந்த தேனீ வளர்ப்பு . 1.இந்த தொழிலில் தேன் விற்று சம்பாதிப்பதை விட இதுபோல் பிரச்சாரம் செய்து சம்பாதிப்பவர்கள் தான் அதிகம். 2. தேன் விற்பனை அவ்வளவு எளிதானது அல்ல, நிறைய உற்பத்தி செய்வதாக கூறுவது மற்றும் அதை விற்பனை செய்து விட்டதாக கூறுவதும் கற்பனையை
இந்த பெண் வீடியோக்கள் பார்த்து வருகிறேன் பெரிய பொய் தான் விடுது, புதிய பெட்டி வச்சிட்டு உடனே அதில் தென் எடுப்பாங்க 😂😂 நிறைய பொய் பரப்புரை செய்து பெரிய தொழில் அதிபர் போல காண்பிக்க விளம்பரம் செய்றாங்க
Kindly provide this Bee farm Contact number sir , I have searched in Instagram then I got contact no from that profile name Sudha Honey . Some one else is speaking in Hindi … What is the use of uploading this video in your channel ?
@@vegeta6622 இப்போதைக்கு own use தான் brother கிடைக்குது, அதுலயும் இப்போ எடுக்கள பவாம் தேனீ பூக்கள் இல்லாம கஷ்ட பட்டு தேன் சேகரிக்குது சோ 3 months ah எடுக்களை பாவம் அதுக்கு சப்பட்டுக்கே கம்மியா தான் இருக்கு
அருமையான விளக்கம்.
வாழ்த்துகள்.
முற்றிலும் மிகைப்படுத்தி கூறப்படும் தொழில் இந்த தேனீ வளர்ப்பு .
1.இந்த தொழிலில் தேன் விற்று சம்பாதிப்பதை விட இதுபோல் பிரச்சாரம் செய்து சம்பாதிப்பவர்கள் தான் அதிகம்.
2. தேன் விற்பனை அவ்வளவு எளிதானது அல்ல, நிறைய உற்பத்தி செய்வதாக கூறுவது மற்றும் அதை விற்பனை செய்து விட்டதாக கூறுவதும் கற்பனையை
Neenga intha business seithuingala
@@lakshmisubha2036 yes
Valthukal sister
Congratulations vidhya sri❤❤
Vallthukal
என்னது ஆண் தேனி சும்மாவே இருக்குமா, ஆன் தேனி வேஸ்டா , நல்லா இருக்கு உங்க நாயம்
Male bees role is only reproduction nga
9:48 to9:55 என்னமா இது? நியாயமா
Sunlight la bees erundha ..adhu kondu Vara food a adhuvae saptrum
20 கிலோ நெக்ட்டர் தேவைக்கான சூழல் இல்லை. பொய்யான தகவல்களை அளிக்காதீர்! இளைஞர்கள் வாழ்க்கை கற்பனை அல்ல.
❤❤❤
7 1/2 ஏக்கர் 😮😮, வாழ்த்துக்கள்.
Congratulations 🎉
Congratulations
Hi this is uma from Coimbatore I have vedha marachekku oil mill
Your explanation is good , also the dress is good,
Kamala natrual honey kuu poningala training kuu
nice ❤❤❤❤🎉
Nice explanation Vidhya! Male bees role is reproduction right?
❤
💐💐💐💐👌👌👌👌👌
புழு உண்டாகிஓடிவிட்டது
தேனீ கொள்ளக்கூடாது நல்ல டீச்சர் போய் கத்துக்கொமா
இந்த பெண் வீடியோக்கள் பார்த்து வருகிறேன் பெரிய பொய் தான் விடுது, புதிய பெட்டி வச்சிட்டு உடனே அதில் தென் எடுப்பாங்க 😂😂 நிறைய பொய் பரப்புரை செய்து பெரிய தொழில் அதிபர் போல காண்பிக்க விளம்பரம் செய்றாங்க
தேன் கிடைக்குமா ??
Kindly provide this Bee farm Contact number sir , I have searched in Instagram then I got contact no from that profile name Sudha Honey . Some one else is speaking in Hindi … What is the use of uploading this video in your channel ?
Phone number கொடுங்க madam
யோவ் அந்த பொண்ணு சும்மா ஏதோ விடியோ போட உருட்டி விளையாடுது, தேனீ நான் வளர்க்கிறேன் நமக்கு தெரியாதா தேனீ பற்றி
@@Sjvijay8neenga honey sales pannuveengala?
@@vegeta6622 இப்போதைக்கு own use தான் brother கிடைக்குது, அதுலயும் இப்போ எடுக்கள பவாம் தேனீ பூக்கள் இல்லாம கஷ்ட பட்டு தேன் சேகரிக்குது சோ 3 months ah எடுக்களை பாவம் அதுக்கு சப்பட்டுக்கே கம்மியா தான் இருக்கு
Honey harvesting only season times only.January to June.