நெல் வயலில் மீன் வளர்த்து அசத்தும் விவசாயி! இரு மடங்கு லாபம் ! Fish cultivation in Rice paddy

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 742

  • @little1980
    @little1980 2 года назад +1688

    தொழில் ரகசியம் என மறைக்காமல் மற்றவர்களுக்கும் சொல்லி தந்தால் விவசாயம் வளரும் என்ற அண்ணன் நெடு நாள் வாழ்க வளமுடன்

    • @suresh-pl3pz
      @suresh-pl3pz 2 года назад +35

      தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். இது போன்ற நல்ல வழக்குகளை போட்டுள்ள சமுக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி

    • @mtffgamer521
      @mtffgamer521 2 года назад +5

      @@suresh-pl3pz 🦈🐬🐬🐬🐬

    • @ASPIRANT07.
      @ASPIRANT07. 2 года назад +8

      Oru Doubt Bro ...
      1 . Night la namakku theriama evanum pudichitu poita enna panrathu...

    • @devarajn5150
      @devarajn5150 2 года назад +8

      விவசாயி மறைக்க வாய்ப்பே இல்லை..! மறைத்தால் விற்பனை ஆகாது..!
      தொழிலதிபர் தகவல்களை மறைக்காம இருக்க வாய்ப்பே இல்லை..!!!

    • @bhavanistbhavanist9402
      @bhavanistbhavanist9402 2 года назад

      @@suresh-pl3pz p

  • @ranjankandavanam9053
    @ranjankandavanam9053 2 года назад +427

    மனைவியின் திறமையை பாராட்டிய தங்களுக்கு வாழ்த்துக்கள். நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

  • @thiyagu.d7372
    @thiyagu.d7372 2 года назад +259

    மிக்க மகிழ்ச்சி தமிழ் நாட்டு மக்கள் அனைவரும் சுய தொழிலில் நாட்டம் காட்ட வேண்டும்

  • @Disha87
    @Disha87 2 года назад +306

    பொன்னைய்யா...
    நீங்கள் இந்த மண்ணுக்கு
    பொன் அய்யா❤❤
    அருமையான கணவன் & மனைவி💑

  • @bharathinayagam5993
    @bharathinayagam5993 2 года назад +450

    எங்கள் அண்ணனை வெளி உலகிற்கு காட்டியமைக்கு நன்றி .விவசாயிகளின் நவீனம்,நவீன உழவன்

    • @marim-680
      @marim-680 Год назад +1

      Enka irukku intha ooru 🙄

  • @sathyaganesh2921
    @sathyaganesh2921 2 года назад +238

    அண்ணன் பேசுவதை கேட்டால் எதோ ஒரு சந்தோசம் மனதில்

    • @ஓம்வாழ்கவையகம்
      @ஓம்வாழ்கவையகம் 2 года назад +7

      மனசுல இருந்து பேசுறது பார்த்தலே தெரியுது 💓 வாழ்க வளமுடன் 💐

    • @RameshsadhasivamRaashalichozha
      @RameshsadhasivamRaashalichozha Месяц назад +1

      இதுதான் தற்சார்பு வாழ்வியல் நண்பா இதில் தான் மனநிறைவு கிடைக்கும் வாழ்க வளமுடன்

  • @prabuarun1865
    @prabuarun1865 Год назад +92

    நண்பா நான் தஞ்சாவூர் காரன் உங்களை போன்ற விவசாயிகளால் தான் நாடு வல்லரசு ஆகும் எச்ச அரசியல்வாதிகளால் அல்ல.keep it up 👍

    • @ayyadurainamasivayam1201
      @ayyadurainamasivayam1201 Год назад

      You are wrong. Only by industrial development and economic development with new technologies. Agriculture based countries are not treated as developed countries. Western countries Japan, South korea China, Taiwan are all excelled in industrial development. Even india is rapidly becoming developed country only because of industrial development and our strength in software industry. I am also from thanjavur. So do not misled the people.

  • @devisathya7437
    @devisathya7437 2 года назад +220

    புதுக்கோட்டை மாவட்டத்தை புகழ்பெற செய்த அண்ணன் அவர்களுக்கு நன்றி

  • @seelan465
    @seelan465 2 года назад +63

    கேள்விகள் ஒன்னு ஒன்னும் கணீர் கணீர் நு இருக்கு...சூப்பர் உழவன் ப்ரோ👌👌👌

    • @naveenauzhavan
      @naveenauzhavan  2 года назад +4

      மிக்க நன்றி

    • @kkannan4188
      @kkannan4188 8 месяцев назад

      ஆமா நாங்க கேட்க நினைக்கும் கேள்வி களை அருமையாக கேடிங்க பதிவிற்கு நன்றி

  • @mallikasaravanakumar1774
    @mallikasaravanakumar1774 2 года назад +88

    விவசாயி நுகர்வோருக்கு நேரடி விற்பனை செய்தால்தான் லாபம் இருவருக்குமே.இடைத்தரகர்கள் மூலம் சென்றால் அவருக்கு மட்டுமே லாபம்.இதை அவர் நல்லா சொன்னார்👍👍

  • @ondiappanpalamudhirselvan4344
    @ondiappanpalamudhirselvan4344 2 года назад +129

    ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரூன்றி, தமிழ் போல் நீடூழி வாழ்க மக்களே....🤝👏🙏👍🍊🍒🍓🍈🍐🍍🍇

  • @AnbilAbu
    @AnbilAbu 2 года назад +323

    எங்களுடைய மாவட்டத்தில் கால் பதித்த உங்களுக்காக கோடானகோடி நன்றிகளை தெரிவிக்கின்றேன்🙏🙏🙏🙏

    • @naveenauzhavan
      @naveenauzhavan  2 года назад +19

      மிக்க மகிழ்ச்சி

    • @சீரடிசாய்பாபா-ர2ர
      @சீரடிசாய்பாபா-ர2ர 2 года назад +9

      இது போன்ற மாற்றங்களால் மட்டுமே இந்தியா முன்னேறும்.

    • @ragulbhai6549
      @ragulbhai6549 2 года назад +5

      நன்றி

    • @thirumurugan6342
      @thirumurugan6342 2 года назад +2

      @@naveenauzhavan நமஸ்காரம் அண்ணா உங்களை தொடர்பு கொள்ளவேண்டும் எவ்வாறு அண்ணா 🙏

  • @sundark6847
    @sundark6847 2 года назад +32

    யார் வேண்டுமானாலும் வந்து பார்க்கலாம் அப்போதுதான் விவசாயம் வளரும் என்ற உங்களின் எதார்த்த மனசு பிடித்திருக்கிறது

    • @wua008
      @wua008 2 года назад

      NANRI

  • @kannanapk2927
    @kannanapk2927 2 года назад +35

    நவீன உழவன் நவீன உழவன் தான் அறிவுபூர்வமான தகவலை அள்ளிதரும் சகோதரர் மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிகொள்கிறேன்

  • @alagesh1412
    @alagesh1412 2 года назад +46

    சிறப்பு விவசாயி வாழ தொடங்கிவிட்டார்கள் இது போன்று நல்ல விஷயங்களை பதிவிடுங்கள் நன்றி விவசாயின் தரம் உயர வேண்டும்

  • @thineshthinesh7208
    @thineshthinesh7208 2 года назад +41

    பாஸ் எங்க புதுக்கோட்டை மன்னில் வந்து பேட்டி எடுத்ததுக்கு நன்றி மீன் பன்னை அவர்களுக்கும் நன்றி

  • @muruganmithilai
    @muruganmithilai 2 года назад +11

    ஒரு அற்புதமான நேர்காணல் நல்ல விவசாயின் தரமான பேட்டி புதுமையாய் முயற்சி செய்யும் விவசாயிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம்

  • @sivarajk983
    @sivarajk983 2 года назад +20

    இப்படி நல்ல ஒரு வீடியோவை பதிவு செய்ததற்கு மிக்க மிக்க நன்றி இதேபோல் பல தேவையான உண்மையான வீடியோவை பதிவு செய்ய வேண்டும்

  • @Siva-je3wb
    @Siva-je3wb 2 года назад +157

    Respect to this man and his wife. They look very happy and genuine living a happy life👏🏻👏🏻

  • @jaidevgalaxy
    @jaidevgalaxy 2 года назад +31

    விவசாயத்தை இப்படியும் செய்யலாம் லாபமும் பார்க்கலாம்.. என்பதை விளக்கிய விதம் அருமை.. தொடர்ந்து நல்ல காணொளிகளை பதிவிடுங்கள்...👍👍

  • @arnark1166
    @arnark1166 2 года назад +24

    தேடி பிடித்து செய்திகளை கொண்டுசேர்கின்றீர்கள் எனக்கு தெரிந்ததை அடுத்தவங்களுக்கு சொல்றீங்க அது மிகப்பெரிய விசயம் நன்றி நன்றி

    • @Thamizhar_parambariyam
      @Thamizhar_parambariyam 2 года назад +1

      அவருடைய தொழிலே அது தான் சகோதரா

  • @varatharajanthevasahayam8691
    @varatharajanthevasahayam8691 Год назад +10

    ‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🙏

  • @lateextra1027
    @lateextra1027 2 года назад +12

    ரொம்ப பெருமையா இருக்கு விவசாயம் காப்போம் நானும் புதுக்கோட்டை காரன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்

  • @ravichandra7873
    @ravichandra7873 Год назад +13

    தங்கம் உங்களது பெயரில் மட்டுமல்ல உங்கள் மனசும் தங்கம் தான் பொன்னையா 👍👍

  • @ManiDaniel-j2o
    @ManiDaniel-j2o 2 года назад +9

    விவசாயம் வளர வேண்டும்.
    விவசாயி வயலில் கை வைத்தாள் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்.இந்த உணர்வு அனைவருக்கும் வேண்டும்.வாழ்த்துக்கள் சகோதரர் 🙏

  • @shankarnks533
    @shankarnks533 Год назад +9

    இது போன்ற புதிய முயற்சிகளை பிடித்த அந்த விவசாய சகோதரருக்குமேலும் வளர வாழ்த்துக்கள்...
    இது போன்ற விவசாயிகள் தெரிந்து கொண்டு இது நல்ல ஒரு பயன் பெறலாம் 👌 வீடு நலம்பெறும் நாடும் நலம்பெறும்..

  • @dhaha83mca
    @dhaha83mca 2 года назад +41

    இது போன்ற பல வகையான இயற்க்கை விவசாயத்தில் நாம் அனைவரும் ஈடுபடவேண்டும்

  • @saravannan462
    @saravannan462 2 года назад +8

    உற்பத்தியாளரும் நுகர்வோரும் நேரடியாக விற்பனை நடக்கும் சூழல் உருவாகும் போது மட்டுமே இருவரும் முழு இலாபத்தை அடைய முடியும்

  • @electromagneticfousaivel9599
    @electromagneticfousaivel9599 2 года назад +12

    நெல்வயலில் மீன் வளர்ப்பது பழைய தழிழர் விவசாய முறை என கேள்விபட்டு இருக்கின்றேன்.ஆனால் இன்று மற்ற நாட்டை பார்த்து செய்ய வேண்டியுள்ளது. பதிவுக்கு நன்றி.

    • @bhuvaneshwariradha7108
      @bhuvaneshwariradha7108 2 года назад

      ஆமா, தமிழ் செய்யுள்ள படிச்சிருக்கோம். 🤗🤗🤗🤗

  • @manikandangangadharan2496
    @manikandangangadharan2496 2 года назад +12

    இது போன்ற வீடியோக்களை பார்ப்பதில் மகிழ்ச்சி.

  • @alliswell1564
    @alliswell1564 2 года назад +7

    முடிந்தவரை இதை பகிருங்கள்.. விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ள நல்ல தகவல் . இடைத்தரகர் இல்லாமல் நேரடியாக விற்பனை . ரசாயன உரம் தேவையில்லை.. வாழ்த்துக்கள் மூவருக்கும்..

  • @Johnson-qh5jt
    @Johnson-qh5jt 2 года назад +21

    *உழைப்பே உயர்வு*
    *வாழ்க வளமுடன் நலமுடன்*
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🎉🎉
    தூத்துக்குடி

  • @suganyagowtham2821
    @suganyagowtham2821 2 года назад +11

    Supper Brother உங்கள் வீடியோவை முழுவதும் பார்த்தேன் மிகவும் அருமை. நாங்கள் சென்னை உங்களை போல் மீன் வளர்ப்பு, விவசாயம் இது எல்லாம் செய்யனும்னு ஆசை அதற்கு எங்களுக்கு வாய்ப்பு இல்லை, உங்களை பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கு, கடவுள் உங்களை இன்னும் அதிகமாய் ஆசிர்வதிப்பார். God Bless U

  • @dspdrawingnotes2.033
    @dspdrawingnotes2.033 2 года назад +4

    இவர்களை போன்றவர்களை அரசு ஊக்கம் தந்து பாராட்ட வேண்டும்...

  • @achudancinematograper8444
    @achudancinematograper8444 2 года назад +4

    அருமையான தகவல் விவசாயிகள் பாற்கா வேண்டிய கான்ஓளி அருமையான தமிழ் பேச்சு 🙏🙏

  • @muralidharan2727
    @muralidharan2727 2 года назад +14

    அருமையான இயற்கை பண்ணை மற்றும் வேளாண்மை முறை இதை பதிவு செய்தமைக்கு நன்றி 🙏🙏🙏

  • @ramumunu6413
    @ramumunu6413 2 года назад +9

    அருமை சகோதரரே, உங்களுக்கு என் வாழ்த்துக்கள். மென்மேலும் வளர்க.

  • @siraghushoppy6485
    @siraghushoppy6485 2 года назад +38

    சோதனையிலும் ஒரு சாதனை👌💪💪💪👏👏✌️

  • @ilayaraja5147
    @ilayaraja5147 2 года назад +13

    இந்த விவசாயி மீன் வளர்ப்பு மற்றும் விவசாயமும் அருமையாக செய்து வருவது மிக மகிழ்ச்சி அளிக்கிறது...
    ஒவ்வொரு விவசாயியும் தன்னுடைய நிலத்தில் லாபகரமாக விவசாயம் செய்யமுடியும் அப்படிங்கிறது முற்போக்கு சிந்தனையோடு செயல்பட்டு வந்தால் கண்டிப்பா விவசாயிகளுக்கு நல்ல லாபம் ஈட்டமுடியும். ..

  • @praveenvelavan6769
    @praveenvelavan6769 2 года назад +39

    The way he respected his wife 🙌🏻🙏🙏 hats off to you man.

  • @karthickr6011
    @karthickr6011 Год назад +2

    நீண்ட மாதத்ற்கு பிறகு உங்கள் காணொளி பார்க்கிறேன் .. அழகான குரல் சகோ உங்களுக்கு..

  • @srigayu8631
    @srigayu8631 2 года назад +11

    நிறைய கருத்து சொல்லணும் போல இருக்கு வார்த்தை வரல. ரொம்ப சந்தோஷமா இருக்கு. வாழ்த்துக்கள் கோடி கோடி. வாழ்க பல்லாண்டு

  • @nkseelan800
    @nkseelan800 Год назад +2

    அருமையாக விளக்கம் அளிக்கிறார் அண்ணன் தொழில் ரகசியம் எல்லாம் இல்லைங்க . இதுதான் என அழகாக மெதுமையாக தந்துள்ளார். வாழ்த்துகள்

  • @kanchanagopal8310
    @kanchanagopal8310 Месяц назад +1

    சரியான மற்றும் துல்லியமான கேள்விகள் 👏👏

  • @TamilSelvan
    @TamilSelvan 2 года назад +9

    Arumaiyana padhivu - Sirapana kudumbam , ulaipu - Vaalga valamudan,

  • @fadilako3283
    @fadilako3283 Год назад +2

    வணக்கம்...நண்பன்டா...வாழ்த்துக்கள்...நன்றி...மனைவிஅமைவது..இறைவன்கொடுத்தவரம்❤❤❤❤

  • @nagoormerran1973
    @nagoormerran1973 2 года назад +73

    நடிகர் களூக்கு பதக்கம் இதுபோன்ற விவசாயிகளுக்கு பதக்கம் கொடுங்கள் சோறு போடும்விவசாயதொழில் செய்பவர்கள் கடவுளுக்கு சமம்

    • @JegatheeswaryMohanathas
      @JegatheeswaryMohanathas 6 месяцев назад

      அதெல்லாம் செய்ய மாட்டார்கள். கேடுகெட்ட சினிமாக்காரர்களைத்தான் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். இந்த மக்களும் அரசுகளும்

    • @கிட்ஸ்வரன்
      @கிட்ஸ்வரன் 6 месяцев назад

      இதை செய்ய மாட்டாங்க , காரணம் இவங்க எல்லாம் அரைகுறை ஆடையை போட்டு கூத்தாடி மக்களிடம் நடிகர்கள் எனும் பெயரில் பிச்சை எடுப்பதில்லை...

    • @MurthiM-qj8mw
      @MurthiM-qj8mw 5 месяцев назад +1

      ❤❤thanls❤❤😂🎉😢😮😅😊

  • @mohamedazar9426
    @mohamedazar9426 2 года назад +6

    ரொம்ப பெருமையா இருக்கு அண்ணா.. நானும் புதுக்கோட்டை தான்...👍

  • @spandian835
    @spandian835 2 года назад +7

    மிகவும் அருமையான தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் தோழா 💐

  • @stanlyjohn6590
    @stanlyjohn6590 2 года назад +10

    அருமையான பதிவு...., மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா....,

  • @manokarg6473
    @manokarg6473 Месяц назад

    மிக சிறப்பாக தன் அனுபவத்தை கூறுகிறார். வாழ்த்துக்கள்!👍

  • @duraibalan7483
    @duraibalan7483 2 года назад +32

    இந்த முறை விவசாயம் அருணாச்சல பிரதேசத்தில் 'Apatani Farming' என்று செய்து வருகின்றனர்
    தமிழ்நாட்டிலும் நீங்கள் செய்வது மற்றும் உங்கள் முயற்சியை பாராட்டுகிறோம்🔥

  • @veeramani3115
    @veeramani3115 2 года назад +4

    மக்களுக்கு தேவையான கேள்விகளை கேட்டமைக்கு நன்றி ஐயா.......

  • @sukihaasanduraisamy7172
    @sukihaasanduraisamy7172 2 года назад +15

    வாழ்க விவசாயி வளர்க முன்னேற்றம், மனமார்ந்த வாழ்த்துக்கள் விவசாய தம்பதியான நண்பர்களே🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏

  • @mohamedrafishamsudeen2671
    @mohamedrafishamsudeen2671 2 года назад +34

    Kudos to him and his family..!! Such a genuine soul... Wish him the best for his future...!!

  • @JV-zq3dh
    @JV-zq3dh Год назад +7

    அருமை தம்பி , இவர்களைப் போன்று உழைப்பாளிகளை வெளி உலகத்திற்கு காட்டியதற்கு நன்றி

  • @subbarajb7323
    @subbarajb7323 2 года назад +11

    கணவன் மனைவி இருவரும் இணைந்து நீண்ட காலம் வாழ்க.

  • @lathaa4932
    @lathaa4932 2 года назад +19

    Hats off you brother. You are the example of present youngsters. Each one of us think and search for success and survival. God bless you and your family brother. ...

  • @PalaniYA3011
    @PalaniYA3011 10 месяцев назад +1

    தமிழன் குணம் தமிழ் போல் வளரணும் வாழ்க! வளர்க!🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @balajibala1630
    @balajibala1630 2 года назад +4

    அருமையான கேள்விகள்.. அற்புதமான பதில்கள்...❤️

  • @sangeetha.c1885
    @sangeetha.c1885 2 года назад +8

    Bro I am a Agriculture student ,your video are very useful to us compare to our syllabus , All the video's are informative.continueously I am followed your all video bro.

  • @chandran9544
    @chandran9544 2 года назад +1

    டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார்.
    நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்

  • @passingcloud8397
    @passingcloud8397 2 года назад +2

    இந்த விவசாயி மிகவும் புத்திசாலி. இவருக்கு அவரொட விவசாயம் எல்லாம் தெரிந்திருக்கிறது.

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 2 года назад +1

    தெளிவான விளக்கம்... 🙏அருமையான விற்பனை முறை... 👏🏽👏🏽👏🏽👏🏽

  • @duraicivil30
    @duraicivil30 2 года назад +2

    ஆகச்சிறந்த
    கேள்வி
    பதில்
    தம்பதி
    தொழில்
    இறைவன் ஆசீர்பாதம் இருக்கும் உங்களுக்கு

  • @kalaiyarasanak2843
    @kalaiyarasanak2843 2 года назад +4

    வாழ்த்துக்கள் ப்ரோ, அருமை 👌🏻👌🏻😊 நன்றி உழவன்

  • @pkpengineeringandtradingco6999
    @pkpengineeringandtradingco6999 2 года назад +6

    சிறப்பு..... மேலும் விவசாயம் வளர வாழ்த்துக்கள்

  • @SAJAN-104
    @SAJAN-104 2 года назад +1

    தெளிவான காணொளி.நன்றி அனைவருக்கும்

  • @smartthinkmotivation
    @smartthinkmotivation 2 года назад +8

    வாழ்த்துக்கள் சகோதரன் & சகோதரி

  • @srinivasanmurugasan8867
    @srinivasanmurugasan8867 Год назад

    அருமை அருமை... வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் (மீன்)

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 Год назад +2

    பட்டிக்காட்டு பொன்னையா பேட்டி அருமை!

  • @vanithaarulvanitha5747
    @vanithaarulvanitha5747 Год назад

    தொழில் ரகசியம் என மறைக்காமல் மற்றவர்களுக்கும் சொல்லி தந்தால் விவசாயம் வளரும் என்ற அண்ணன் நெடு நாள் வாழ்க வளமுடன்🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @kssenthilkumar5802
    @kssenthilkumar5802 2 года назад +6

    அருமை 🎉🎉🎉 இப்படித்தான் காலத்துக்கு ஏற்ப விவசாயம்/ தொழில் செய்யனும் 🎉🎉🎉🎉🎉

  • @இயற்கையின்பொற்கைகொற்றவை

    அருமை உங்கள் உழைப்புக்கு நன்றி

  • @haseenabegum2095
    @haseenabegum2095 2 года назад +1

    நல்ல பதிவு முயற்சி அருமையான விவசாயம் வாழ்த்துக்கள்

  • @vemurugans3884
    @vemurugans3884 Год назад +1

    மிக மிக அருமையான முயற்சி. கார்ப்பரேட் நிறுவனங்களை விரட்டியடிக்கும் நல்ல முயற்சி. எல்லா வளமும் நலமும் பெற்று வாழ நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 3 месяца назад +1

    மிக முக்கியமான பதிவு நன்றி

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 9 месяцев назад

    நல்ல பதிவு.நன்றி நண்பரே. வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் உழைப்பு.

  • @s4kudumbamincanada928
    @s4kudumbamincanada928 2 года назад +28

    I always think about the food difference in our india and foreign country. Now so happy that even we gonna get first class organic foods in our country. So much happy for our future generation. Producing organic foods without having the mindset of money making will really brings lots of blessings to your family and generation.

  • @kamarajkamaraj3068
    @kamarajkamaraj3068 2 года назад +2

    இவரு எங்க ஊரு மாப்பிள்ளை எங்க மச்சான் 🤗🤗🤗

  • @enjeevanrajkamal1993
    @enjeevanrajkamal1993 2 года назад +3

    👏வாழ்த்துக்கள் 👏👏 பொன்னையா அண்ணா 👍🙏 மேலும் ஒரு தரமான பதிவு சகோ 💞

  • @guyhard21
    @guyhard21 21 день назад

    Great Questions by the interviewer and honest and candid answer by the farmer. Good and crisp content

  • @seenuiropias553
    @seenuiropias553 2 года назад +12

    அருமை. வாழ்த்துகள்.

  • @stharan1313
    @stharan1313 2 года назад +3

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

  • @singampuli3308
    @singampuli3308 2 года назад +13

    உத்தம தமிழ் தம்பதிகள்.வாள்க வளர்க.

  • @naveenrs7742
    @naveenrs7742 2 года назад +8

    வாழ்த்துக்கள் சகோதரர் ❤️

  • @VijayKumar-bb1xq
    @VijayKumar-bb1xq Год назад +2

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் அண்ணா அம்மா 🙏🙏🙏

  • @VenkateshCK
    @VenkateshCK 6 месяцев назад +1

    ❤❤❤ மிக்க மகிழ்ச்சி தம்பி தங்கை அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤❤❤🎉🎉🎉

  • @HighlifeC
    @HighlifeC 2 года назад +2

    நன்றி
    இப்படிக்கு,
    தொழுதுண்டு பின் செல்பவர்

  • @Suresh-oz8vu
    @Suresh-oz8vu 2 года назад +14

    Really Mass Speech Anna
    Mate for each other Couple Keep going Congratulations 🎉

  • @தமிழ்-கதிர்

    மிக்க மகிழ்ச்சி. இருவரும் மென்மேலும் வளர வாழ்த்துகள்💐

  • @vettudayakaali2686
    @vettudayakaali2686 Год назад

    புதுக்கோட்டைக்கே உரிய தமிழ் ”வருவாக, தருவாக, இருப்பாக”, ஒவ்வொரு சொல்லிலும் வெளிப்படும் மண்ணின் மணம், தெள்ளு தமிழ், இயற்கையான பண்பு. ஆஹா. கட்டாயம் உங்களை சந்திப்பேன்.

    • @wua008
      @wua008 Год назад +1

      மிக்க நன்றி

  • @rajsanthi2957
    @rajsanthi2957 Год назад

    அருமை அருமை. கஷ்டப்பட்டு கட்டண உடன வாங்கி விவசாயம் செய்து அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டுப்போனால் எவனோ விலை வைக்க மொத்தத்தையும் வியாபாரி லாபம் பார்க்க விவசாயி வயிற்றுக்கும் பாத்தாமல் வாயிக்கும் பத்தாமல் தான் நிக்கிறான். உங்களின் அந்த ஒரு வரி (உற்பத்தி செய்த பொருளை )உற்பத்தி செய்தவனே மக்களிடம் சேர்த்தால் மக்களுக்கும் உற்பத்தியாளருக்கும் லாபம் 👍👍

  • @jairusthelight8021
    @jairusthelight8021 2 года назад

    தங்கள் பகிர்வுக்கு நன்றி தோழா

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.2342 Год назад +1

    வாழ்த்துக்கள்
    வளமுடன் வாழ்க.
    வாழ்க வையகம்
    வாழ்க நலமுடன்.
    வாழ்த்துக்கள் 🌹

  • @samvelu8253
    @samvelu8253 2 года назад +13

    Excellent. Wonderful couple.
    Highly proficient, progressive thinking, above all so sincere.
    God bless this young active entrepreneurs. 🙏🙏

    • @naveenauzhavan
      @naveenauzhavan  2 года назад

      Yes they are

    • @samvelu8253
      @samvelu8253 2 года назад

      Thanks a lot. You too deserve good praise for bringing out these type talented real time heroes. Much appreciated.
      God bless you 🙏🙏

  • @shanmugamravishanker3699
    @shanmugamravishanker3699 Год назад

    மென்மேலும் பெறுக மனமார வாழ்த்துகிறேன்.
    ரவிசங்கர்
    இலங்கை

  • @raguramtm
    @raguramtm Год назад +1

    மென்மேலும் வளர எனது வாழ்த்துகள்

  • @vigneshnila7600
    @vigneshnila7600 2 года назад +4

    First view first like first comment love you நவீன உழவன்....

  • @shanmugavalli989
    @shanmugavalli989 2 месяца назад

    👌👌👌👌வாழ்க உங்கள் தொழில் என்னதான் அரசு வேலைக்கு போனாலும் விவசாயி தான்ஹீரோ