The main reason for this is slow poison. The second reason is that the sericulture industry should use only prescribed fertilizers and pesticides. Third, do not use any drug or fertilizer not prescribed by the Silk Development Department Notifications
வணக்கம் நண்பரே. உங்களுடைய பட்டுப்புழு வளர்ப்புமனை கிழக்கு மேற்க்காக அமைந்திருந்தால் கீழ்பாக்கமாக உள்ள சுவற்றில் ஒரு எக்ஸாஸ்ட் பேணும் மேல்பக்கமாக உள்ள சுவற்றில் மற்றோர் எக்ஸர்சைஸ் பேணும் அமைக்க வேண்டும். எக்ஸாஸ்ட் ஃபேன் 22 இன்ச் அளவு குறையாமல் இருக்க வேண்டும். இந்த இரண்டு ஃபேன் 1500 சதுர அடி கொண்ட பட்டுப்புழு வளர்ப்பு மனைக்கு மட்டுமே பொருந்தும். 2000 சதுர அடி கொண்ட பட்டுப்புழு வளர்ப்பு மனையாக இருந்தால் தென்பகுதியில் இருக்கும் சுவற்றில் நடுவில் ஒரு பேனும் வட பகுதியில் இருக்கிற மற்றொரு சுவற்றில் மற்றொரு எக்ஸ் ஃபேன் அமைக்க வேண்டும். எக்ஸ்ட்ரா பேன்கள் அனைத்தையும் சுவற்றின் மேல் பகுதியில் இருந்து மூன்று அடிக்கு கீழ் அமைக்க வேண்டும் இந்த முறையில் எக்ஸாஸ்ட் பேனை அமைத்தால் பட்டுப்புழு வளர்ப்பு மனையில் இருக்கும் அசத்துக்காற்றுகள் மற்றும் வெப்பமான காற்றுகள் விரைவாக எளிதாக வெளியேறும். நன்றி
புழு வளர்ப்பு மனையில் வெப்பத்தை குறைக்க இந்த வீடியோவை பார்த்தாலே உங்களுக்கு புரிந்திருக்கும் இந்த வீடியோவில் அமைந்திருப்பது போல் செய்முறைகளை நீங்கள் செய்தால் வெப்பத்தை எளிதாக குறைக்கலாம். நன்றி
வணக்கம் நண்பரே. அவசரப்பட வேண்டாம். பெயிலியருக்கான காரணத்தை நீங்கள் தெரிந்து கொண்டால் பிரச்சனைகளை சரி செய்ய முடியும் பட்டுக் கூட்டின் விலை நிலவரத்தை நாம் பின்பு பேசிக் கொள்ளலாம். முதலில் நாம் தரமான பட்டுக்கூடு உற்பத்தி செய்ய வேண்டும். பட்டுப்புழு வளர்ப்பு முனையில் படிப்படியாக மாற்றத்தை ஏற்படுத்துங்கள் வளர்ப்பு மனை சுற்றிலும் தென்னங்கீற்றுகளால் தாழ்வாரம் அமையுங்கள் பின்பு இரண்டு எக்ஸாஸ்ட் ஃபேன் ஓட விடுங்கள் பின்பு பட்டுப்புழு வளர்ப்புமனையின் மேற்கூறையில் உங்கள் பகுதியில் கிடைக்கும் பொருட்களை வைத்து கூரை முழுவதும் அந்த பொருட்களை பரப்பி பின்பு ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் பரப்புங்கள் .பின்பு தோட்டத்தை சரியான முறையில் பராமரிங்கள் பின்பு பட்டுப்புழு வளர்ப்பு முறையில் கிரிமி நீக்கம் சரியான முறையில் செய்யுங்கள் பட்டுப்புழு வளர்ப்பில் நீங்கள் வெற்றி அடைவீர்கள். நன்றி
வணக்கம் நண்பரே. நான் முதல் நான்கு வருடம் பட்டு முட்டை வாங்கி பொறிப்பு செய்து பட்டு புழு வளர்ப்பு செய்துஉள்ளேன். தற்போது ஆறு வருடமாக இளம்புழு மையத்திலிருந்து இளம் புழுக்களை வாங்கி பட்டுப்புழு வளர்ப்பு செய்து வருகிறேன். என்னுடைய அனுபவத்தில் முட்டை வாங்கி பட்டுப்புழு வளர்க்கும் போதும் சரி தற்போது இளம்புழு வாங்கி பட்டுப்புழு வளர்க்கும் போதும் சரி பேச்சு ஃபெயிலியர் ஆகாமல் நல்ல தரமான பட்டுக்கூடு உற்பத்தி செய்து வருகிறேன். நான் இந்த தொழிலுக்கு வந்த புதிதில் ஆரம்பக் காலகட்டத்தில் பேஜ் ஃபெயிலியர் ஆனது உண்மைதான் .தொடர்ந்து மூன்று முறை பால் புளூ நோய் வந்துள்ளது அந்த சமயத்திலும் மனம் தளராமல் பிரச்சனைகளை எப்படி சரி செய்வது? எங்கு தவறு நடந்துள்ளது என்பதை தொடர்ந்து ஆராய்ந்து படிப்படியாக பிரச்சனைகளை சரி செய்து தற்போது வருடம் முழுவதும் ஒரு பேச்சு கூட பெயிலியர் ஆகாமல் தொடர்ந்து எட்டு வருடம் பட்டு புழு வளர்ப்பு செய்து வருகிறேன். இது என்னுடைய அனுபவம். என்னை பொருத்தவரை பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகளும் பட்டுப்புழு வளர்ப்பில் ஒரு முறை பேஜ் ஃபெயிலியர் ஆனால் எதனால் அந்த பேச்சு பெய்லியர் ஆச்சு என்ன காரணம் என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பட்டு வளர்ப்பில் நாம் அன்றாடம் தினந்தோறும் செய்யக் கூடிய வேலைகள் அனைத்துமே முக்கியமான வேலைகள் தான். ஒரு வேலையில் தவறு நடந்தாலும் அது அந்த கிராப் முழுவதையும் பாதிக்கும் இதனால் பட்டு விவசாயிகள் அனைத்து வேலைகளையும் சரியாக செய்துள்ளோமா என்று தன்னைத்தானே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.அடுத்த முறை அந்தத் தவறை நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கால நிலைகள் அல்லது சுற்றுச்சூழல்கள் தட்பவெட்ப நிலைகள் ஒவ்வொரு ஊர்களுக்கும் அல்லது ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மாறுபட்டது தான். பட்டு விவசாயிகள் அவங்கள் இடத்திற்கு தகுந்தாற்போல் பட்டுப்புழு வளர்ப்புமனைகளை மாற்றி அமைத்து நவீனப்படுத்தினால் மட்டுமே பட்டுப்புழு வளர்ப்பில் தொடர்ந்து வெற்றி அடைய முடியும். பட்டுத்தொழில் விவசாயத்திற்கு வரும் விவசாயிகள் முழு ஆர்வத்துடன் இத்தொழிலில் ஈடுபட வேண்டும். நன்றி
Bro nanum pattu pulu vivasayam seyanum
Welcome உங்களை இத்தொழிலுக்கு அன்புடன் வரவேற்கிறேன். குறைந்தபட்சம் இரண்டு ஏக்கர் சொந்த நிலமாக இருக்க வேண்டும். நன்றி
Good information sir
Thank you sir
In our area many batches are efected by non spinning in last stage but warms are well in condition
Every thing is ok but no spinning in last movement
The main reason for this is slow poison. The second reason is that the sericulture industry should use only prescribed fertilizers and pesticides. Third, do not use any drug or fertilizer not prescribed by the Silk Development Department Notifications
eapdi kattu pafi aguthu 1 batch kku eavlo labam kidaikkum sollugga kandippa
Super 😊
அண்ணா எக்ஸஸ் பேன் எந்த திசையில் பொருத்த வேண்டும் மற்றும் எப்படி பொருத்த வேண்டும்
வணக்கம் நண்பரே. உங்களுடைய பட்டுப்புழு வளர்ப்புமனை கிழக்கு மேற்க்காக அமைந்திருந்தால் கீழ்பாக்கமாக உள்ள சுவற்றில் ஒரு எக்ஸாஸ்ட் பேணும் மேல்பக்கமாக உள்ள சுவற்றில் மற்றோர் எக்ஸர்சைஸ் பேணும் அமைக்க வேண்டும். எக்ஸாஸ்ட் ஃபேன் 22 இன்ச் அளவு குறையாமல் இருக்க வேண்டும். இந்த இரண்டு ஃபேன் 1500 சதுர அடி கொண்ட பட்டுப்புழு வளர்ப்பு மனைக்கு மட்டுமே பொருந்தும். 2000 சதுர அடி கொண்ட பட்டுப்புழு வளர்ப்பு மனையாக இருந்தால் தென்பகுதியில் இருக்கும் சுவற்றில் நடுவில் ஒரு பேனும் வட பகுதியில் இருக்கிற மற்றொரு சுவற்றில் மற்றொரு எக்ஸ் ஃபேன் அமைக்க வேண்டும். எக்ஸ்ட்ரா பேன்கள் அனைத்தையும் சுவற்றின் மேல் பகுதியில் இருந்து மூன்று அடிக்கு கீழ் அமைக்க வேண்டும் இந்த முறையில் எக்ஸாஸ்ட் பேனை அமைத்தால் பட்டுப்புழு வளர்ப்பு மனையில் இருக்கும் அசத்துக்காற்றுகள் மற்றும் வெப்பமான காற்றுகள் விரைவாக எளிதாக வெளியேறும். நன்றி
@@gramathupattu மிக்க நன்றி அண்ணா
Shed உள்ளே fogger செட் செய்து shed உள்புறமாக தண்ணீர் சொட்டாமல், புகைமூட்டமாக தெளிக்கலாமா ஐய்யா?
தெளிக்கலாம்
Was thinking about it, your video is out now
அண்ணா மோட்டர்எத்தனை HP
ஆயிரம் சதுரடி கொண்ட பட்டுப்புழு வளர்ப்பு மனைக்கு 1 HP மோட்டார் தேவை
முழு வளர்ப்புமனையில் அதிக வெப்பம் உள்ளது குறைக்க என்ன செய்ய வேண்டும் அண்ணா
நான் புது விவசாயி அண்ணா
புழு வளர்ப்பு மனையில் வெப்பத்தை குறைக்க இந்த வீடியோவை பார்த்தாலே உங்களுக்கு புரிந்திருக்கும் இந்த வீடியோவில் அமைந்திருப்பது போல் செய்முறைகளை நீங்கள் செய்தால் வெப்பத்தை எளிதாக குறைக்கலாம். நன்றி
1 வருஷாமா failure தான் எனக்கு. Rate கட்டுபடி ஆகல. அதுனால எல்லாம் செடியையும் அளிக்க போறேன்...
வணக்கம் நண்பரே. அவசரப்பட வேண்டாம். பெயிலியருக்கான காரணத்தை நீங்கள் தெரிந்து கொண்டால் பிரச்சனைகளை சரி செய்ய முடியும் பட்டுக் கூட்டின் விலை நிலவரத்தை நாம் பின்பு பேசிக் கொள்ளலாம். முதலில் நாம் தரமான பட்டுக்கூடு உற்பத்தி செய்ய வேண்டும். பட்டுப்புழு வளர்ப்பு முனையில் படிப்படியாக மாற்றத்தை ஏற்படுத்துங்கள் வளர்ப்பு மனை சுற்றிலும் தென்னங்கீற்றுகளால் தாழ்வாரம் அமையுங்கள் பின்பு இரண்டு எக்ஸாஸ்ட் ஃபேன் ஓட விடுங்கள் பின்பு பட்டுப்புழு வளர்ப்புமனையின் மேற்கூறையில் உங்கள் பகுதியில் கிடைக்கும் பொருட்களை வைத்து கூரை முழுவதும் அந்த பொருட்களை பரப்பி பின்பு ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் பரப்புங்கள் .பின்பு தோட்டத்தை சரியான முறையில் பராமரிங்கள் பின்பு பட்டுப்புழு வளர்ப்பு முறையில் கிரிமி நீக்கம் சரியான முறையில் செய்யுங்கள் பட்டுப்புழு வளர்ப்பில் நீங்கள் வெற்றி அடைவீர்கள். நன்றி
வாழ்த்துக்கள்
@@gramathupattu இது எதுவும் செய்யாமல் 1 வருடம் நல்ல முறையில் கூடு எடுத்தேன். தற்போது நீங்கள் கூறிய அனைத்தும் செய்து பின் batch failure மட்டும் தான்.
வணக்கம் நண்பரே. நான் முதல் நான்கு வருடம் பட்டு முட்டை வாங்கி பொறிப்பு செய்து பட்டு புழு வளர்ப்பு செய்துஉள்ளேன். தற்போது ஆறு வருடமாக இளம்புழு மையத்திலிருந்து இளம் புழுக்களை வாங்கி பட்டுப்புழு வளர்ப்பு செய்து வருகிறேன். என்னுடைய அனுபவத்தில் முட்டை வாங்கி பட்டுப்புழு வளர்க்கும் போதும் சரி தற்போது இளம்புழு வாங்கி பட்டுப்புழு வளர்க்கும் போதும் சரி பேச்சு ஃபெயிலியர் ஆகாமல் நல்ல தரமான பட்டுக்கூடு உற்பத்தி செய்து வருகிறேன். நான் இந்த தொழிலுக்கு வந்த புதிதில் ஆரம்பக் காலகட்டத்தில் பேஜ் ஃபெயிலியர் ஆனது உண்மைதான் .தொடர்ந்து மூன்று முறை பால் புளூ நோய் வந்துள்ளது அந்த சமயத்திலும் மனம் தளராமல் பிரச்சனைகளை எப்படி சரி செய்வது? எங்கு தவறு நடந்துள்ளது என்பதை தொடர்ந்து ஆராய்ந்து படிப்படியாக பிரச்சனைகளை சரி செய்து தற்போது வருடம் முழுவதும் ஒரு பேச்சு கூட பெயிலியர் ஆகாமல் தொடர்ந்து எட்டு வருடம் பட்டு புழு வளர்ப்பு செய்து வருகிறேன். இது என்னுடைய அனுபவம். என்னை பொருத்தவரை பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகளும் பட்டுப்புழு வளர்ப்பில் ஒரு முறை பேஜ் ஃபெயிலியர் ஆனால் எதனால் அந்த பேச்சு பெய்லியர் ஆச்சு என்ன காரணம் என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பட்டு வளர்ப்பில் நாம் அன்றாடம் தினந்தோறும் செய்யக் கூடிய வேலைகள் அனைத்துமே முக்கியமான வேலைகள் தான். ஒரு வேலையில் தவறு நடந்தாலும் அது அந்த கிராப் முழுவதையும் பாதிக்கும் இதனால் பட்டு விவசாயிகள் அனைத்து வேலைகளையும் சரியாக செய்துள்ளோமா என்று தன்னைத்தானே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.அடுத்த முறை அந்தத் தவறை நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கால நிலைகள் அல்லது சுற்றுச்சூழல்கள் தட்பவெட்ப நிலைகள் ஒவ்வொரு ஊர்களுக்கும் அல்லது ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மாறுபட்டது தான். பட்டு விவசாயிகள் அவங்கள் இடத்திற்கு தகுந்தாற்போல் பட்டுப்புழு வளர்ப்புமனைகளை மாற்றி அமைத்து நவீனப்படுத்தினால் மட்டுமே பட்டுப்புழு வளர்ப்பில் தொடர்ந்து வெற்றி அடைய முடியும். பட்டுத்தொழில் விவசாயத்திற்கு வரும் விவசாயிகள் முழு ஆர்வத்துடன் இத்தொழிலில் ஈடுபட வேண்டும். நன்றி
Unga phone number vanum anna
9788936092