வணக்கம் நண்பரே. பட்டு வளர்ப்புக்கு என்று பட்டு வளர்ச்சி துறை மூலம் ஒசூரில் பயிற்சி மையம் செயல்படுகிறது. ஏழு நாட்கள் பயிற்சி வழங்கப்படுகிறது நீங்கள் உங்கள் அருகில் இருக்கும் பட்டு வளர்ச்சித் துறை அலுவலரை தொடர்பு கொண்டால் நீங்கள் பயிற்சி பெறலாம். நன்றி
Good
Useful information 🎉
ஐயா என்ன நுண்ணூட்ட உரம் பயண்படுத்தினர்கள்
Spic company
ஐயா தங்கள் மொபைல் எண் தெரிவிக்கவும்
சார் ஊசி ஈ யைக் கட்டுப்படுத்த என்ன செய்வது
விரைவில் அதற்கான வீடியோ பதிவை தருகிறோம். நன்றி
@gramathupattu நன்றி ங்க சார்
ஐயா எனக்கு இந்த தொழிலில் பயிற்சி வேண்டும். உங்க கிட்ட வந்து பயிற்சி எடுக்கலாமா?
வணக்கம் நண்பரே. பட்டு வளர்ப்புக்கு என்று பட்டு வளர்ச்சி துறை மூலம் ஒசூரில் பயிற்சி மையம் செயல்படுகிறது. ஏழு நாட்கள் பயிற்சி வழங்கப்படுகிறது நீங்கள் உங்கள் அருகில் இருக்கும் பட்டு வளர்ச்சித் துறை அலுவலரை தொடர்பு கொண்டால் நீங்கள் பயிற்சி பெறலாம். நன்றி
ஐயா என்ன நுண்ணூட்ட உரம் பயண்படுத்தினர்கள் என்பதை தெரிவிக்கவும்
Ph please
9788936092
நுண்ணூட்ட