யூரியா மட்டும் அல்ல மற்ற எந்த உரத்தை பயன்படுத்தினாலும் பால்புழுநோய் வராது. பேக்ட் பயன்படுத்தலாம் ஆனால் கூட்டின் தரம் குறைவாகவே உள்ளது. யூரியா அம்மோனியம் சல்பேட் மற்றும் பொட்டாஷ் சூப்பர் பாஸ்பேட் உரத்தோடு மிக்ஸ் பண்ணி வைக்க வேண்டும்.
வணக்கம் ஐயா. தாங்கள் சொல்வது சரிதான் இது வீட்டுக்கு பயன்படுத்தும் இபி சர்வீஸ் இல்லை. பட்டுப்புழு வளர்ப்பு மனைக்கு சிறு குரு தொழில் பிரிவில் வருகிறது. லெவல் III A யில் இந்த மின்சார இணைப்பு வருகிறது. அதிகபட்சம் 10Hp வரை பயன்படுத்த முடியும் நன்றி
Thanks for the information sir.
You are giving super confidence to all sir...
Thank you for your support
அருமையான பதிவு
மிக்க நன்றி நண்பரே
❤❤good bro
வாழ்த்துக்கள்
மிக்க நன்றி நண்பரே
Good
மிக்க நன்றி
Vear alugal Pathi oru video podunga
நன்றி நண்பரே. விரைவில் தருகிறோம்
Super
நன்றி சார்
Good information for new farmers sir
மிக்க நன்றி வாழ்த்துக்கள்
பேக்டம்பஸ்+யூரியா மல்பெரிக்கு பயன்படுத்தினால் பால் புழு வர வாய்ப்பு உள்ளதா அண்ணா
யூரியா மட்டும் அல்ல மற்ற எந்த உரத்தை பயன்படுத்தினாலும் பால்புழுநோய் வராது. பேக்ட் பயன்படுத்தலாம் ஆனால் கூட்டின் தரம் குறைவாகவே உள்ளது. யூரியா அம்மோனியம் சல்பேட் மற்றும் பொட்டாஷ் சூப்பர் பாஸ்பேட் உரத்தோடு மிக்ஸ் பண்ணி வைக்க வேண்டும்.
Sunnambu katti video podunga
வணக்கம் நண்பரே. கூடிய விரைவில் தருகிறோம். சுண்ணாம்பு கட்டி நோய் இருந்தால் அங்குஸ் பவுடருக்கு பதிலாக விஜிதா சப்ளிமண்ட் பயன் படுத்தலாம்.
Plz tell how to get EB connection
விரைவில் வீடியோ பதிவு தரிகிறோம் மிக்க நன்றி
உறவுகளே.....டூவே...எக்சாஸ் பேன் மாட்டினாள் தேவைக்கு ஏற்றபடி உள்ளே... அல்லது வெளியேனு மாற்றி மாற்றி இயக்கிக்கொள்ளளாம்
சூப்பர் ஐயா
மஞ்சல் பொடி கலந்து தூவலாமா
மாப்ள..வீட்டுச் ட்வீட் பயன்படுத்தக்கூடாது..பட்டு பண்ணைக்கு தனி விகிதம் போடுவாங்க..யுனிட்டுக்கு ₹6ருபாய்
வணக்கம் ஐயா. தாங்கள் சொல்வது சரிதான் இது வீட்டுக்கு பயன்படுத்தும் இபி சர்வீஸ் இல்லை. பட்டுப்புழு வளர்ப்பு மனைக்கு சிறு குரு தொழில் பிரிவில் வருகிறது. லெவல் III A யில் இந்த மின்சார இணைப்பு வருகிறது. அதிகபட்சம் 10Hp வரை பயன்படுத்த முடியும் நன்றி
2000வாட்ஸ் அளவில் சர்வீஸ் வாங்கினாலும் இருமாதங்களு மினிமம்₹400ருபாய் வருகிறது அதனால் அளவான வாட்ஸ் வாங்குவதே சிறந்தது.. மாப்ள 🙏..
யூரியா தரலாமா
யூரியா மட்டும் தனியாக கொடுக்க கூடாது அமோனியம் சல்பேட் பொட்டாஷ் சூப்பர் பாஸ்பேட் இவைகளுடன் யூரியாவை கலந்து கொடுக்க வேண்டும்
அருமையான பதிவு
மிக்க நன்றி
Good
மிக்க நன்றி
Good
மிக்க நன்றி